அப்பா உம் பிரசன்னமே | Alwin Paul | Pas. Zac Robert | Blesslin - Appa um pressanamae

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2023
  • அப்பா உம் பிரசன்னமே Appa um pressanamae | Alwin Paul | Zac Robert | Blesslin
    Praise the Lord
    Sung By: Bro. Alwin Paul Isaac, Pas. Zac Robert, Sis. Blesslin
    Join Bro. Alwin on Instagram: / alwin_paul_isaac
    Production Head: Allan Paul I
    Tune and Music by: Bro. D. Anand Alwin
    Lyrics: Bro. Crispus Chelladurai
    Cinematography: Manoj Kumar (6t Frames)
    Video Editing: Sam Matthews
    Publicity Design: Livingstone Reynold
    Guitars, Ukulele, Charango: Keba Jeremiah
    Flutes: Jotham
    Rhythm Programming: Blesson
    Mixed and Mastered: Bro. Augustine Ponseelan
    Special Thanks to:
    Sathiyam Media Vision Pvt Ltd & Sathiyam Gospel
    Lyrics:
    அப்பா உம் பிரசன்னமே
    இவ்வேளை இறங்கிடுமே..
    நிறைவாக பொழியட்டுமே
    என்னில் வழியட்டுமே..
    உம் தண்ணிரால் என் தாகம் தீர்த்திடும்
    உம் செந்நீரால் என் பாவம் போக்கிடும்
    வழுவாமல் என்னை தாங்குமே
    வழியெங்கும் என்னை நடத்திடுமே
    Stanza 1
    என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே..
    என் வழியெங்கும் என்முன் நின்றவரே...(2)
    என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே..
    என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே..
    நன்மையால் நிரப்பிடுமே
    உம்மைபோல் மாற்றிடுமே..
    - அப்பா உம் பிரசன்னமே
    Stanza 2
    தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே..
    சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே..(2)
    நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே..
    உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே
    என் தலை உயர்தினிரே..
    என் நிலை மாற்றினிரே..
    -அப்பா உம் பிரசன்னமே
  • เพลง

ความคิดเห็น • 113

  • @AlwinPaul
    @AlwinPaul  11 หลายเดือนก่อน +19

    Join us on Instagram: instagram.com/alwin_paul_isaac/

  • @allenpeterv7212
    @allenpeterv7212 11 หลายเดือนก่อน +11

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனதுக்குள் ஒரு நிம்மதி கிடைக்கின்றது ஆமென்

  • @monishathangaraj7282
    @monishathangaraj7282 9 หลายเดือนก่อน +4

    Nice one 🤍🤌🏻Praise to be God ✝️

  • @leninrajesh
    @leninrajesh 11 หลายเดือนก่อน +14

    .
    *LYRICS (in Tamil)*
    அப்பா உம் பிரசன்னமே,
    இவ்வேளை இறங்கிடுமே.
    நிறைவாக பொழியட்டுமே,
    என்னில் வழியட்டுமே.
    உம் தண்ணிரால், என் தாகம் தீர்த்திடும்,
    உம் செந்நீரால், என் பாவம் போக்கிடும்;
    வழுவாமல் என்னை தாங்கிடுமே,
    வழியெங்கும் என்னை நடத்திடுமே.
    1) என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே,
    என் வழியெங்கும் என்முன் நின்றவரே -(2)
    என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கணுமே,
    என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கணுமே;
    நன்மையால் நிரப்பிடுமே,
    உம்மைபோல் மாற்றிடுமே ....(அப்பா)
    2) தடுமாறிய காலத்தில், இடறாமல் காத்தவரே,
    சிறையான நேரத்தில், விரைவாக வந்தவரே -(2)
    நீர் சொட்டும் பனிதுளியாக பொழிந்திடுமே,
    உம் திட்டம் என்னில் என்றும் தொடரணுமே;
    என் தலை உயர்த்தினிரே,
    என் நிலை மாற்றினிரே ....(அப்பா)
    .

  • @user-eo2zb5ps7o
    @user-eo2zb5ps7o 7 หลายเดือนก่อน +3

    our GOD IS BLESSING you BoTH so BE HUMBLE and THANKFUL to OUR JESUS TILL JESUS s COMMING❤🎉

  • @godlinjo8955
    @godlinjo8955 7 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @appollorajkumar7926
    @appollorajkumar7926 5 หลายเดือนก่อน +2

    Nice song meanings

  • @drskb2934
    @drskb2934 11 หลายเดือนก่อน +2

    குட்டி பையா!! எவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாயடா " செல்லமே!!❤🎉🎉

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 9 หลายเดือนก่อน +3

    Amen god bless you pastor

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 11 หลายเดือนก่อน +5

    அப்பா உம் பிரசன்னம் வேணும் அப்பா

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 5 หลายเดือนก่อน +2

    Praise the Lord

  • @newtonnirmalraj3214
    @newtonnirmalraj3214 11 หลายเดือนก่อน +7

    Amen may God bless you much and upload more songs for God brother 🎉

  • @jansisolomon2916
    @jansisolomon2916 8 หลายเดือนก่อน +3

    Amen. Jesus

  • @kcaclienttds0640
    @kcaclienttds0640 10 หลายเดือนก่อน +3

    Super 🤗🤗❤️❤️

  • @SathiyamTV
    @SathiyamTV 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @manjulamanju7859
    @manjulamanju7859 11 หลายเดือนก่อน +4

    Amen Amen Hallelujah Hallelujah praise the Lord Jesus Christ super what ship song Glory of Jesus🛐🙋🏽🙋🏽🙋🏽🙏🏾🙏🏾🔥🔥🔥🔥🔥🔥🔥❤

  • @helilarenjit8233
    @helilarenjit8233 11 หลายเดือนก่อน +6

    Nice song dear Alwin.May Jesus Bless you Abundantly chellam.

  • @violetjeba8913
    @violetjeba8913 11 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் வரிகள் ஆமேன்!!☦🛐

  • @gnanathebam205
    @gnanathebam205 11 หลายเดือนก่อน +4

    🙏🙏Amen amen amen super

  • @jenifer1057
    @jenifer1057 11 หลายเดือนก่อน +6

    Appa um prasannamae 😇 ❤ ..

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial 11 หลายเดือนก่อน +4

    Crispus Chelladurai ayya wonderful lyrics.. may God bless you all ❤

  • @packiashiela8827
    @packiashiela8827 11 หลายเดือนก่อน +4

  • @princeponselvan7383
    @princeponselvan7383 10 หลายเดือนก่อน +2

    ❤❤wow super ma

  • @poojapooja9850
    @poojapooja9850 11 หลายเดือนก่อน +5

    Very Nice song Anna
    I like your all song and voice
    God bless you anna

    • @user-sk3hg7cz9g
      @user-sk3hg7cz9g 8 หลายเดือนก่อน

      I also same. ....like song. ...

  • @packiashiela8827
    @packiashiela8827 11 หลายเดือนก่อน +4

    My favourite song

  • @Heartshouldbeat
    @Heartshouldbeat 11 หลายเดือนก่อน +4

    Everyday and Everything all coz ur Presence Appa
    Amazing Lyrics and Singers.🎉

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus 11 หลายเดือนก่อน +5

    Amen 🙌.. hallelujah.. blessed singing thambi... touched lyrics🥳💯💯

  • @user-gf9ft8ob8j
    @user-gf9ft8ob8j 11 หลายเดือนก่อน +5

    மனதிற்கு இதமான சூழலோடு பாடலும்
    அருமை ஆல்வின் கண்ணா🎉

  • @easterkennedy5226
    @easterkennedy5226 11 หลายเดือนก่อน +5

    Wonderful song
    Superb Alwin😊 May GOD bless you abundantly .
    Glory to GOD.

  • @JustinKumar-cs6eq
    @JustinKumar-cs6eq 2 หลายเดือนก่อน +1

    Nice song❤❤❤❤❤❤❤❤❤

  • @jaypaljaypal9730
    @jaypaljaypal9730 9 หลายเดือนก่อน +2

    Beautiful voice blesslin🎉

  • @monikacarmel4308
    @monikacarmel4308 4 หลายเดือนก่อน +1

    Super song🎵

  • @pothurasa6958
    @pothurasa6958 10 หลายเดือนก่อน +3

    மிக அருமையா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @saronrose818
    @saronrose818 11 หลายเดือนก่อน +5

    Proud of you da Blesslin💜

  • @eunicecharles8000
    @eunicecharles8000 11 หลายเดือนก่อน +5

    Beautiful Lyrics, wonderful tune & lovely voices. All glory to God. May God bless you and use you all to glorify His name.

  • @sathiyamtelevision6674
    @sathiyamtelevision6674 11 หลายเดือนก่อน +12

    *அப்பாவின் பிரசன்னமே....மனதுக்கு ஆறுதல்... இனிமையான பாடல்* ❤🎉

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 11 หลายเดือนก่อน +4

    Amen

  • @1972msr
    @1972msr 11 หลายเดือนก่อน +4

    Congrats On Your Teamwork.👍
    GOD Bless You All.🙏💐

  • @dbharathi3833
    @dbharathi3833 11 หลายเดือนก่อน +3

    Amen amen

  • @SureshSuresh-xo9qf
    @SureshSuresh-xo9qf 11 หลายเดือนก่อน +4

    Amen God gave a beautiful song to you God bless you

  • @steveebenezer6149
    @steveebenezer6149 11 หลายเดือนก่อน +4

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ. Very Blessful and Anointing Song Blesslin David Sister, Allwin Paul Isaac Brother and Pastor Zac Robert Annan 😇✨️🎊🎉. Lyrics are Meaningful and Spiritual 🔥🙌🏻. God Bless You All Abundantly ✝️

  • @marinaesther2204
    @marinaesther2204 11 หลายเดือนก่อน +5

    Hallelujah
    Hallelujah 💕

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 11 หลายเดือนก่อน +4

    ❤❤Glory to Lord jesus

  • @blessyr1560
    @blessyr1560 11 หลายเดือนก่อน +4

    And it is another masterpiece for God's glory...Keep going Alwin ma ❤ God bless you ❤

  • @MrKarsy
    @MrKarsy 11 หลายเดือนก่อน +4

    superb anna, such a devine blessing to sing with such a wonderful to the Lord

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @ruthjoseph2067
    @ruthjoseph2067 11 หลายเดือนก่อน +3

    Beautiful ❤️ Alwin ..God bless u dear ..happy to see Pas..Zac ...

  • @charlesj8727
    @charlesj8727 11 หลายเดือนก่อน +3

    Melody song. Nice

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 11 หลายเดือนก่อน +3

    Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏

  • @dbharathi3833
    @dbharathi3833 11 หลายเดือนก่อน +3

    Amen🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🎉

  • @anshibeautlin3581
    @anshibeautlin3581 11 หลายเดือนก่อน +5

    Fantabulous song with Alwin Paul brother’s magical voice❤️😇 May the Almighty bless you all and hope this song melt many hearts 🤍

  • @stellanathaniel128
    @stellanathaniel128 11 หลายเดือนก่อน +2

    Such a wonderful lyrics and tune ..God bless you thambi

  • @jasminerajakani5814
    @jasminerajakani5814 11 หลายเดือนก่อน +4

    Nice song ma❤ God bless you abundantly.

  • @solobless1363
    @solobless1363 11 หลายเดือนก่อน +3

    Omg lyrics score 💯 let this be #Prasanamhit2 in Jesus name.
    God bless Alwin❤

  • @christydavidson4042
    @christydavidson4042 11 หลายเดือนก่อน +3

    N̺i̺c̺e̺ s̺o̺n̺g̺❤

  • @marymasolica576
    @marymasolica576 11 หลายเดือนก่อน +4

    Wonderful song Alwin god bless u and give you more strength and stay blessed brother Amen 🙏

  • @andrewemmanuelvictor
    @andrewemmanuelvictor 11 หลายเดือนก่อน +3

    Blesslin ka 🔥 Voice 😍 Keep Rockin' !!!

  • @christinawilfred3671
    @christinawilfred3671 11 หลายเดือนก่อน +3

    Wonderful song Alwin God bless you

  • @crownpromoters5282
    @crownpromoters5282 11 หลายเดือนก่อน +3

    Allwin your song is very nice to hear and God's presence in this song,

  • @sambeulah5820
    @sambeulah5820 11 หลายเดือนก่อน +3

    Arumai magale God bless you da

  • @sumathisarasa387
    @sumathisarasa387 11 หลายเดือนก่อน +3

    Such a meaningful song 🎵 God bless you 🙏 more and more.

  • @christon6047
    @christon6047 11 หลายเดือนก่อน +5

    I love your songs anna ❤

  • @crispuschelladurai
    @crispuschelladurai 11 หลายเดือนก่อน +8

    I had a privilege to write this song about the glorious experience of HIS presence.
    As soon as I wrote it, I firmly believed that this song would help many people to take small steps towards the big GOD..
    As usual little master #Alwin_Paul sang wonderfully in his angelic voice.. Blessiln's voice is also awesome.
    Especially my brother Ps.Zac Robert's anointing voice has taken this song to the next level..
    The most wanted gospel musicians of the city Keba, Jotham and Blessin's instruments along with Anand alwin make this song even more beautiful..
    All glory to GOD alone. 🙌

    • @MrKarsy
      @MrKarsy 11 หลายเดือนก่อน +1

      anna this is a wonderful song which will help us to worship our God . may yahuwah bless you with lyrices to write many more such wonderful songs regarding his mighty presence.
      anna one small request pl give us the lyrices in tanglish as we cannot read tamil . thanks in advance

    • @crispuschelladurai
      @crispuschelladurai 11 หลายเดือนก่อน

      @@MrKarsy Thank you Brother. God bless you.
      Appa um prasanamae
      Ivvellai irangidumae..
      Niraivaga pozhiattumae
      Ennil vazhiyatumae..
      Um thaniral en thagam theerithudum
      Um seneeraal en paavam pokidum
      Vazuvamal ennai thangidumae
      Vazhi engum ennai nadathudamae
      Stanza 1
      En vizhiengum endrum niraindavare..
      En vazhi engum en mun ninravarae.. (2)
      En kadavugal um kural kettu thirakanumae..
      Um udadugal ummai mattum
      Thuthikanumae.
      Nanmayal nirapidumae
      Ummai pol matridumae..
      - Appa um prasanamae
      Stanza 2
      Thadumariya kaalathil edaramal kaathavarae..
      Siraiyana nerathil virivaga vanthavarae..(2)
      Neer sottum pani thuliyagae pozhinthudumae..
      Um thitam ennil endrum thodaranumae
      En thalai vuarthinirae..
      En nilai matrinarae..
      - Appa Um prasaname

  • @sudhavernica5834
    @sudhavernica5834 11 หลายเดือนก่อน +5

    பாடல்!
    அப்பா உம் பிரசன்னமே
    இவ்வேளை இறங்கிடுமே
    நிறைவாக பொழியட்டுமே
    என்னில் வழியட்டுமே
    1) உம் தண்ணீரால் என் தாகம் தீர்த்திடும்
    உம் செந்நீரால் என் பாவம்
    போக்கிடும்
    வழுவாமல் என்னை தாங்கிடுமே
    வழியெங்கும் என்னை நடத்திடுமே
    அப்பா......... இறங்கிடுமே
    நிறைவாக ....... வழியட்டுமே
    2) என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே
    என் வழியெங்கும் என் முன் நின்றவரே -(2)
    என் கதவுகள் உம் குரல் கேட்டு
    திறக்கனுமே
    என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே
    நன்மையால் நிரப்பிடுமே
    உம்மை போல் மாற்றிடுமே
    அப்பா.......... இறங்கிடுமே(1)
    3) தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே
    சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே- (2)
    நீர் சொட்டும் பனித்துளியாக பொழிந்திடுமே
    உம் திட்டம் என்னில் என்றும்
    தொடரனுமே
    என் தலை உயர்த்தினீரே
    என் நிலை மாற்றினீரே
    அப்பா..... இறங்கிடுமே
    நிறைவாக ......பொழியட்டுமே- (1)
    Sudha (Kerenap Vernica)

  • @shylinmercysamuel1043
    @shylinmercysamuel1043 11 หลายเดือนก่อน +3

    Nice song bro and ur voice so beautiful

  • @Dannydjp22
    @Dannydjp22 11 หลายเดือนก่อน +4

    God bless you 🙏 spr ❤

  • @jebamanievangelin4505
    @jebamanievangelin4505 11 หลายเดือนก่อน +3

    🎉Jehovah Shamma. Your presence comforts us always.

  • @JoiceWilson.S
    @JoiceWilson.S 11 หลายเดือนก่อน +3

    Super song bro
    God bless you Anna 🥰

  • @rajeshp5404
    @rajeshp5404 11 หลายเดือนก่อน +3

    Nalla paadal varigal

  • @jenifer1057
    @jenifer1057 11 หลายเดือนก่อน +5

    Akka and annas voice nice 🎉 God bless you❤

    • @AlwinPaul
      @AlwinPaul  11 หลายเดือนก่อน +2

      Thank you so much sister

  • @persysubashini8710
    @persysubashini8710 11 หลายเดือนก่อน +3

    Amen Thank you Jesus

  • @arputhamjerlin9292
    @arputhamjerlin9292 11 หลายเดือนก่อน +4

    Super

  • @devaanbu1548
    @devaanbu1548 2 หลายเดือนก่อน

    I 46 ages I children have a problem God helping me to Lord Jesus King 👌 🤴 blessings us thanks again 😊 🙏

  • @saumiyaprincy5106
    @saumiyaprincy5106 11 หลายเดือนก่อน +4

    Super Song

  • @paulthiruvalluvansundar1140
    @paulthiruvalluvansundar1140 11 หลายเดือนก่อน +3

    God bless you Thambi, congratulations on your successful song.

  • @samuel.cvinitha9451
    @samuel.cvinitha9451 11 หลายเดือนก่อน +3

    ஆமென் ❤

  • @richardtole9745
    @richardtole9745 11 หลายเดือนก่อน +3

    Glory to God 🙏

  • @samuel.cvinitha9451
    @samuel.cvinitha9451 11 หลายเดือนก่อน +3

    🙏ஆமென்
    அல்லேலூயா❤ அல்லேலூயா❤ அல்லேலூயா ❤

  • @saradamanidevi6621
    @saradamanidevi6621 11 หลายเดือนก่อน +3

    Amen Amen.Praise the Lord.

  • @vinishas5917
    @vinishas5917 11 หลายเดือนก่อน +3

    Touched my heart bro . glory to the god 🙏🏻✝️

  • @judithshamani
    @judithshamani 11 หลายเดือนก่อน +3

    Awesome song 🤗💗 God bless you more master Alwin 😇

  • @mahendranfernando5959
    @mahendranfernando5959 11 หลายเดือนก่อน +3

    Arumaiyana lirics
    GOD bless you brother ❤🙏

  • @sibidhana
    @sibidhana 11 หลายเดือนก่อน +3

    Praise the Lord 🙏 🙏🙏

  • @sumathip3931
    @sumathip3931 11 หลายเดือนก่อน +2

    பாடல் அருமை

  • @emy7972
    @emy7972 11 หลายเดือนก่อน +4

    Glory to God

  • @sanjaydj5576
    @sanjaydj5576 11 หลายเดือนก่อน +2

    Praise be to God. Amazing.

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 11 หลายเดือนก่อน +2

    Blesslin God bless U.

    • @blesslindavidkumar1025
      @blesslindavidkumar1025 11 หลายเดือนก่อน

      Thank you so much uncle! God bless you too 😊

  • @lidiyarobinson9773
    @lidiyarobinson9773 11 หลายเดือนก่อน +4

    You sang so well it's wonderful to hear Alwin God bless you 💐💐

    • @AlwinPaul
      @AlwinPaul  11 หลายเดือนก่อน +2

      Thank you so much 🙏🏼

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 2 หลายเดือนก่อน

    Suppar nice brothar

  • @christophermarquis4422
    @christophermarquis4422 11 หลายเดือนก่อน +3

    Awesome lovely song

  • @idajennyb20
    @idajennyb20 10 หลายเดือนก่อน +2

    Nice song ❤ sounds good

  • @blues_sam5039
    @blues_sam5039 11 หลายเดือนก่อน +2

    Anand anna 🔥

  • @edwinarockiyaraj6035
    @edwinarockiyaraj6035 11 หลายเดือนก่อน +3

    Praise God 🙏🎉

  • @kenithrao5982
    @kenithrao5982 11 หลายเดือนก่อน +2

    Super anna god bless you 🙏

  • @Srikalaignc
    @Srikalaignc 11 หลายเดือนก่อน +3

    Great 💯🎉

  • @PTimothyKumar
    @PTimothyKumar 11 หลายเดือนก่อน +2

    Nice song for His Glory.

  • @stayblessedalways5316
    @stayblessedalways5316 11 หลายเดือนก่อน +3

    Nice song❤❤❤

  • @earnmoneyonlinetamil1480
    @earnmoneyonlinetamil1480 10 หลายเดือนก่อน +3

    Intha song jio caller tune available ah pls slunga

  • @sushilaranijacob600
    @sushilaranijacob600 11 หลายเดือนก่อน +3

    Super song Anna. Been waiting for it from a long time.

    • @AlwinPaul
      @AlwinPaul  11 หลายเดือนก่อน +3

      🙏🏼

  • @SamuvelK
    @SamuvelK 11 หลายเดือนก่อน +3

    Amen