கண்ணின் மணி போல் Tamil Christian Song - Kanninmani Pol | Alwin Paul, Georgina, Isaac D | En Nesarae

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2022
  • KANNINMANI POL - கண்ணின் மணி போல் WORSHIP SONG | ALWIN PAUL & GEORGINA | EN NESARAE
    Alwin on Instagram: / alwin_paul_isaac
    Singers:
    Bro. Alwin Paul Isaac
    Sis. Georgina Abraham
    Bro. Isaac D
    Creative Head: Sis. Joy Leena
    Production & Directed by Bro. Allan Paul Isaac
    Composed and Written by Bro. Alwin & Sis. Blessy R
    Music: Bro. Isaac D
    Cinematography: Bro. Manoj Kumar (6t Frames)
    Special Thanks to
    Bro. Rajkumar & Family
    Bro. Allen, Sis. Preethi and Kutty. Benji (Video Feature)
    Sis. Blessy, Sis. Judith, Sis. Ruth and Sis. Nikita (Video Feature)
    Mixed and Mastered by Bro. Avinash Sathish at 20db Studios
    Editing & DI: Bro. Wesly
    Publicity Design: Bro. Livingstone Reynold
    Guitars and Bass: Bro. Keba Jeremiah
    Rhythm Programming: Bro. Livingston
    Flutes: Bro.Nikhil Ram
    Violin: Bro. Akarsh Kashyap
    Backing vocals: Sis. Shobi Ashika and Sis. Jenita Shiloh
    LYRICS:
    கண்ணின்மணி போல்...
    தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
    வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே
    மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
    முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே (2)
    என் நேசரே எந்தன் ஆதரவே
    என்னைக்
    காப்பவரே
    என் இயேசுவே
    எந்தன் ஆதரவே
    பாதுகாப்பவரே
    1.கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
    என்னைக் காத்திடுவார்
    அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
    கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
    என்னைக் காத்திடுவார்
    தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
    அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார்.
    (தோளில் சுமந்திடுவார்)
    2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
    கை விட மாட்டார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)எல்லாம் செய்து முடிப்பபார்
    அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
    பெலப்படுத்திடுவார்
    THAZHAYAI UYARTHIDUM EN DHEVAN NEERAE
    YOU ARE MY LORD WHO LIFTS MY HEAD UP
    VAAZHVAI MATRIDUM EN RAJAN NEERAE
    YOU ARE THE KING WHO CHANGED MY LIFE
    MAENMAI PADUTHI ENNAI UYARTHI VAITHAVARAE
    YOU LIFTED ME UP TO A UNIMAGINABLE POSITION
    MUNNURIMAI THANDHU ENNAI NADATHI VANDHAVARAE
    YOU ALWAYS GIVE ME THE FIRST PREFERENCE AND GUIDE ME
    CHORUS
    EN NESARAE - ENDHAN AADHARAVAE - ENNAI KAAPAVARAE
    MY LOVE - MY SUPPORT - MY PROTECTOR
    VERSE 1
    KANNINMANI POL ENNAI PAADHUKATHU ENNAI KAATHIDUVAAR
    HE PROTECTS ME LIKE I’M THE APPLE OF HIS EYE
    AVAR KARATHAL ENNAI PIDITHUKONDU ENNAI NADATHIDUVAAR
    HE HOLDS ME AND GUIDES ME WITH HIS HANDS
    THAGAPANNAI POL KARAM PIDITHUKONDU ENNAI NADATHIDUVAAR
    HE HOLDS MY HANDS LIKE HOW A FATHER WOULD AND GUIDES ME
    AVAR ANBINAAL ENNAI ARAVANAITHU THOOKI SUMANDHIDUVAAR
    HE HUGS ME WITH HIS STEADFAST LOVE AND CARRIES ME
    AVAR ANBINAAL ENNAI ARAVANAITHU THOZHIL SUMANDHIDUVAAR
    HE HUGS ME WITH HIS STEADFAST LOVE AND CARRIES ME ON HIS SHOULDERS
    VERSE 2
    KANEERIN PAADHYILUM THOLZHIYIN MATHIYILUM KAI VIDA MAATAR
    HE NEVER LEAVES ME ALONE THROUGH THE PATH OF TEARS AND FAILURE
    ADHIN ADHIN KAALATHIL NEARTHIYAGA ELLAM SEIDHU MUDIPAAR
    HE DOES EVERYTHING CORRECTLY ON IT’S RIGHT TIME
    ADHIN ADHIN KAALATHIL ALAZHAGA ELLAM SEIDHU MUDIPAAR
    HE DOES EVERYTHING BEAUTIFULLY ON IT’S RIGHT TIME
    AVAR SETTAIYIN KEEL ENNAI MARAITHIDUVAAR BELA PADUTHIDUVAAR
    HE PROTECTS ME UNDER HIS WINGS AND STRENGTHENS ME
  • เพลง

ความคิดเห็น • 387

  • @ramkumarjayapaul6759
    @ramkumarjayapaul6759 8 หลายเดือนก่อน +3

    Niczz song ❤ lyrics 🥺♾️ thank god situation song

  • @user-bk8il3oi7g
    @user-bk8il3oi7g 10 หลายเดือนก่อน +3

    I love song🎉🎉🎉

  • @neethiselvam1085
    @neethiselvam1085 ปีที่แล้ว +7

    தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
    வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே - 2
    மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
    முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே - 2
    என் இயேசுவே எந்தன் ஆதரவே
    என்னை காப்பவரே - 2
    1. கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
    என்னை காத்திடுவார்
    அவர் கரத்தால் என்னை பிடித்துக் கொண்டு
    என்னை நடத்திடுவார்
    கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
    என்னை காத்திடுவார்
    தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு
    என்னை நடத்திடுவார்
    அவர் அன்பால் என்னை அரவணைத்து
    தூக்கி (தோளில்) சுமந்திடுவார்
    2. கண்ணீரின் பாதையிலும் தோல்வியின்
    மத்தியிலும் கைவிடமாட்டார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)
    எல்லாம் செய்து முடிப்பார் - 2
    அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
    பெலப்படுத்திடுவார் - 2

  • @anjelglory4722
    @anjelglory4722 2 ปีที่แล้ว +3

    TQ sister and brother you 👍 hi hi hi hi hi 😊 to my dear friend good song

  • @14.jesparpabitha.t62
    @14.jesparpabitha.t62 2 ปีที่แล้ว +4

    Amen

  • @muruganv7206
    @muruganv7206 2 ปีที่แล้ว +3

    Yes amen appa ✝️🩸🧍🩸✝️💯💯💥💪💪💪😅

  • @AbiAbi-ct4kk
    @AbiAbi-ct4kk 2 ปีที่แล้ว +3

    Very nise song

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 2 ปีที่แล้ว +3

    AMEN

  • @RobeartJuli
    @RobeartJuli 7 หลายเดือนก่อน +2

    Very nice song and very Amazing very good song and very super 👌 and God bless 🙌 you🎉

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham3023 ปีที่แล้ว +3

    God bless 🙏 you 💝💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @supersaiyanblue1002
    @supersaiyanblue1002 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @AKumar-mq4fr
    @AKumar-mq4fr ปีที่แล้ว +2

    love u jesus

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +21

    தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
    வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2
    மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
    முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2
    என் இயேசுவே எந்தன் ஆதரவே
    என்னை காப்பவரே
    என் இயேசுவே எந்தன் ஆதரவே
    பாதுகாப்பவரே
    1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
    என்னை காத்திடுவார்
    அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டு
    என்னை நடத்திடுவார்
    கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து
    என்னை காத்திடுவார்
    தகப்பனைப்போல் கரம் பிடித்துக்கொண்டு
    என்னை நடத்திடுவார்
    அவர் அன்பால் என்னை அரவணைத்து
    தூக்கி (தோளில்) சுமந்திடுவார்-2
    2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
    கைவிடமாட்டார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)
    எல்லாம் செய்து முடிப்பார்-2
    அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
    பெலப்படுத்திடுவார்-2-என் இயேசுவே
    Thazhayai Uyarthidum En Dhevan Neerae
    Vaazhvai Matridum En Rajan Neerae-2
    Maenmai Paduthi Ennai Uyarthi Vaithavarae
    Munnurimai Thandhu Ennai Nadathi Vandhavarae-2
    En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2
    1.Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
    Avar Karathal Ennai Pidithukondu Ennai Nadathiduvaar
    Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
    Thagapannai Pol Karam Pidithukondu Ennai Nadathiduvaar
    Avar Anbinaal Ennai Aravanaithu Thooki Sumandhiduvaar
    Avar Anbinaal Ennai Aravanaithu Thozhil Sumandhiduvaar
    2.Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar
    Adhin Adhin Kaalathil Nearthiyaga Ellam Seidhu Mudipaar
    Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar
    Adhin Adhin Kaalathil Alazhaga Ellam Seidhu Mudipaar
    Avar Settaiyin Keel Ennai Maraithiduvaar Belapaduthiduvaar-2
    En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2

    • @daniel-lu8jg
      @daniel-lu8jg 2 ปีที่แล้ว +2

      Thank you so much for your lyrics brother Daniel. God bless you bro😇

    • @streetcatrider
      @streetcatrider 2 ปีที่แล้ว

      Super.. Thanks anna🙏🙏🙏

  • @AKumar-mq4fr
    @AKumar-mq4fr ปีที่แล้ว +3

    super song

  • @jenifer1057
    @jenifer1057 2 ปีที่แล้ว +6

    Alwin ma next song ku naa romba waiting so sekiram song release pannunga god bless you alwin 🫂❤️💙

    • @AlwinPaul
      @AlwinPaul  2 ปีที่แล้ว +2

      Sure ka 🙏✨

    • @jenifer1057
      @jenifer1057 2 ปีที่แล้ว +2

      @@AlwinPaul mm ok ma❤️🥰

  • @prakashprakash2770
    @prakashprakash2770 2 ปีที่แล้ว +3

    Good ,god bless you

  • @j.madasamy3675
    @j.madasamy3675 ปีที่แล้ว +2

    Praise the lord amen

  • @rameshsantha7174
    @rameshsantha7174 ปีที่แล้ว +2

    Amen appa

  • @user-oo4ux6wk7r
    @user-oo4ux6wk7r ปีที่แล้ว +3

    This song is nice and super😊

  • @BhuvaneswariVenkatachalapathy
    @BhuvaneswariVenkatachalapathy 10 หลายเดือนก่อน +2

    I love this song ❤❤❤

  • @lakshmin7800
    @lakshmin7800 2 ปีที่แล้ว +3

    Amen hallelujah.

  • @arulraj6964
    @arulraj6964 2 ปีที่แล้ว +4

    En nesarey ennai kapavarey nice

  • @ramalingamd3558
    @ramalingamd3558 2 ปีที่แล้ว +7

    Praise the lord

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 2 ปีที่แล้ว +53

    Loved Producing Music and featuring in this beautiful song by Thambi Alwin.
    Listen and be Blessed !

    • @AlwinPaul
      @AlwinPaul  2 ปีที่แล้ว +5

      😊✨

    • @selvia4983
      @selvia4983 2 ปีที่แล้ว +3

      Really awesome ur singing ❤️.... God bless you ✨

    • @rajvadivellu5679
      @rajvadivellu5679 ปีที่แล้ว

      Nice

  • @jaypaljaypal9730
    @jaypaljaypal9730 9 หลายเดือนก่อน +2

    Amazing voice God bless u

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 ปีที่แล้ว +4

    IT FEELS SO GOOD TO SEE TAMIL CHRISTIANS FLOURISH.., ANEN HALLELUJAH JESUS CHRIST LAMB OF GOD.

  • @jeevanjoy3798
    @jeevanjoy3798 2 ปีที่แล้ว +2

    God Bless you

  • @Standlii_abi
    @Standlii_abi ปีที่แล้ว +2

    Intha mathiri easy ahh padura songs la neraya poduga paa pls 🤗😘💯💯

  • @newlifechristianmidea
    @newlifechristianmidea ปีที่แล้ว +2

    Glory to god good

  • @t.selvamathan
    @t.selvamathan 2 ปีที่แล้ว +1

    ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
    யாக்கோபு 4:17(பி)

  • @bommibommi8515
    @bommibommi8515 2 ปีที่แล้ว +4

    I love this song very much and l am praise the lord 🙏 🙏🙏🙏🙏🏻🙏🏽🙏🏽🙏🏽

  • @dorathylaya109
    @dorathylaya109 ปีที่แล้ว +2

    I will sing this song in csi Church

  • @nivethar9141
    @nivethar9141 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை

  • @madhumitharaman2333
    @madhumitharaman2333 2 ปีที่แล้ว +2

    I am a Hindu ....but I believe jesus ....I am in great depression please help me

    • @jenifer1057
      @jenifer1057 2 ปีที่แล้ว

      Enna depression

    • @AlwinPaul
      @AlwinPaul  2 ปีที่แล้ว +3

      Pray to Jesus Christ Sister, He’ll surely bring you out of your problems 🙏✨

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +12

    *LYRICS (in Tamil)*
    தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே,
    வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே,
    மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே,
    முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே (2)
    என் நேசரே எந்தன் ஆதரவே என்னைக் காப்பவரே,
    என் இயேசுவே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே
    1) கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
    என்னைக் காத்திடுவார்,
    அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்;
    கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
    என்னைக் காத்திடுவார்,
    தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்;
    அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார்,
    அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தோளில் சுமந்திடுவார்.
    2) கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
    கை விட மாட்டார்,
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக எல்லாம் செய்து முடிப்பார்;
    கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
    கை விட மாட்டார்,
    அதினதின் காலத்தில் அழகாக எல்லாம் செய்து முடிப்பார்;
    அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
    பெலப்படுத்திடுவார் -(2)

    • @josedaniel1504
      @josedaniel1504 2 ปีที่แล้ว

      Amen

    • @harihari9058
      @harihari9058 ปีที่แล้ว +1

      One of the most favour song❤️‍🩹♥️

  • @jasshlinjessica
    @jasshlinjessica ปีที่แล้ว +2

    Nice song.!!!!

  • @SureshSuresh-xo9qf
    @SureshSuresh-xo9qf ปีที่แล้ว +1

    God bless you dear child
    God grace you 🥰🥰☺️☺️😇😇 may god bless you my dear

  • @yobuyobu4110
    @yobuyobu4110 2 ปีที่แล้ว +2

    Super🌹🌹🌹

  • @anjelglory4722
    @anjelglory4722 2 ปีที่แล้ว +4

    Super songs you are right

  • @susilasusila5714
    @susilasusila5714 ปีที่แล้ว +2

    very nice song

  • @tripleff8915
    @tripleff8915 2 ปีที่แล้ว +5

    glory to god amen❣️

    • @AlwinPaul
      @AlwinPaul  2 ปีที่แล้ว +1

      😊✨

    • @tripleff8915
      @tripleff8915 2 ปีที่แล้ว

      @@AlwinPaul god bless u bro keep it up

  • @revelation2119
    @revelation2119 2 ปีที่แล้ว +1

    18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
    மத்தேயு 28:18
    19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
    மத்தேயு 28:19
    20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
    மத்தேயு 28:20
    இயேசு கிறிஸ்துவை பற்றி உபதேசம் பன்னுங்க

  • @ShivaShiva-jb2yw
    @ShivaShiva-jb2yw 2 หลายเดือนก่อน +1

    Super 😘😘😘😘😘😘❤❤❤❤❤❤👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @rajammalm5803
    @rajammalm5803 2 ปีที่แล้ว +5

    Super song anna indha pattu romba nalla iruku anna❤️❤️

  • @raja3913
    @raja3913 2 ปีที่แล้ว +9

    Praise the Lord

  • @josephravig2803
    @josephravig2803 2 ปีที่แล้ว +4

    Praise the lord Jesus Christ 🌷

  • @armugamk5229
    @armugamk5229 2 ปีที่แล้ว +4

    Nice song l like this song 🥰😁

  • @sharmilaebenezer3406
    @sharmilaebenezer3406 ปีที่แล้ว +3

    Very very nice songs Paul anna super

  • @Masterpiece1305
    @Masterpiece1305 2 ปีที่แล้ว +3

    Amen praise the lord super song

  • @rejoicysanjay379
    @rejoicysanjay379 2 ปีที่แล้ว +4

    Good Georgie 👌👍

  • @merlinrajesh8690
    @merlinrajesh8690 2 ปีที่แล้ว +4

    God jesus.. thank for your comfort through this song. You are my dad.. You will lead me lord.

  • @geethaj7335
    @geethaj7335 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen 🙏 praise the Lord 💫🙏

  • @jehovahraffa4023
    @jehovahraffa4023 2 ปีที่แล้ว +3

    Allwin and Issac d your music all time favourite God bless you all rock there

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +2

    Wondering

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 2 ปีที่แล้ว +3

    Price God 🙏 song 😍 God bless you all groups song 😍

  • @duraidurai2551
    @duraidurai2551 2 ปีที่แล้ว +5

    Glory to GOD in JESUS

  • @bhagavadsimeon9045
    @bhagavadsimeon9045 2 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD JESUS CHRIST ❤️

  • @avishajosh7637
    @avishajosh7637 ปีที่แล้ว +2

    Mesmerising song ❤️💕♥️💕

  • @georgehelan5026
    @georgehelan5026 2 ปีที่แล้ว +4

    தலையை உயர்த்திடும் என் தேவன்

  • @penitsamraj.m9b243
    @penitsamraj.m9b243 2 ปีที่แล้ว +5

    Super song 🎹🎹

  • @deeparani890
    @deeparani890 2 ปีที่แล้ว +4

    Nice song....
    God bless you தம்பி.....

  • @mercym4606
    @mercym4606 2 ปีที่แล้ว +4

    GOD Bless you super song 💓

  • @JOHNSHERWIN2207
    @JOHNSHERWIN2207 2 ปีที่แล้ว +4

    Good Alwin

  • @peproniaauxi5347
    @peproniaauxi5347 2 ปีที่แล้ว +6

    Very nice song to hear and lyrics are too good. Praise the Lord

  • @greatgrace2547
    @greatgrace2547 ปีที่แล้ว +2

    Super

  • @jesusbeliever4207
    @jesusbeliever4207 2 ปีที่แล้ว +2

    Nice song

  • @shaniya6519
    @shaniya6519 2 ปีที่แล้ว +3

    When I heard this song i was melted jesus 🙏❣️🙏

  • @jeslinep9374
    @jeslinep9374 2 ปีที่แล้ว +4

    Super Anna your voice is so good✨✨🤗🤗

  • @ksalu6367
    @ksalu6367 2 ปีที่แล้ว +3

    Nice song🙋‍♀️🙏🙏amen..🙋‍♀️🙏❤️❤️god bless you all..😇👍

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +3

    ஆமென்

  • @subhasubha1544
    @subhasubha1544 2 ปีที่แล้ว +4

    Glory to Jesus

  • @ezhilarasi49
    @ezhilarasi49 2 ปีที่แล้ว +4

    Super song

  • @christiandance9740
    @christiandance9740 2 ปีที่แล้ว +3

    Very very nice song

  • @binuzenitha7658
    @binuzenitha7658 2 ปีที่แล้ว +3

    Very very very very very very very very Nice SONG.....God Bless U....Dear bro......💙💙

  • @jenifer1057
    @jenifer1057 2 ปีที่แล้ว +4

    Romba naal ku aprm song relese semma happy🙂😃😄😁

  • @Jesy168
    @Jesy168 2 ปีที่แล้ว +3

    Super Song Bro❤️

  • @komathipooingodir482
    @komathipooingodir482 2 ปีที่แล้ว +3

    Glory to the lord

  • @mekalathiru3668
    @mekalathiru3668 2 ปีที่แล้ว +1

    Yes Amen hallelujah🔥💪👏👍🙏Thank you Jesus Appa🌹🌷🔥💪👏🙏👍

  • @glorytogod2736
    @glorytogod2736 2 ปีที่แล้ว +4

    Love you jesus ❣️❣️❣️
    😇😇😇

  • @holygodchurchkarivalam4156
    @holygodchurchkarivalam4156 2 ปีที่แล้ว +2

    Nice song bro...

  • @nilobaj8276
    @nilobaj8276 2 ปีที่แล้ว +3

    Praise the lord.Very nice song

  • @prabhahepzhiba2680
    @prabhahepzhiba2680 2 ปีที่แล้ว +6

    Praise the lord ❤️

  • @neirachel
    @neirachel 2 ปีที่แล้ว +2

    Georgeeeeeeeeeee 🔥

  • @anceysiporah5970
    @anceysiporah5970 2 ปีที่แล้ว +2

    Super... ♥️

  • @kirubakaran8968
    @kirubakaran8968 2 ปีที่แล้ว +5

    praise the lord 💓💓💓

  • @thirumalai6175
    @thirumalai6175 2 ปีที่แล้ว +5

    Praise to jesus 🥰✨🤗

  • @rajvadivellu5679
    @rajvadivellu5679 ปีที่แล้ว +2

    Amazing bro 👏 🙌 👌 ❤️ I wish you great luck in future the only bad thing is to streit foreword but great bro

  • @joabjedidiya8660
    @joabjedidiya8660 2 ปีที่แล้ว +6

    wow super song.very nice ❤ God bless you Alwin paul brother. ❤

  • @unizon1730
    @unizon1730 2 ปีที่แล้ว +3

    Damn! That’s good 😊

  • @AbiAbi-ct4kk
    @AbiAbi-ct4kk 2 ปีที่แล้ว +3

    Very nice song

  • @victoberchellan1690
    @victoberchellan1690 2 ปีที่แล้ว +3

    Super song🤗

  • @harshajeru8108
    @harshajeru8108 2 ปีที่แล้ว +3

    Superb singing.Nice song and pleasant music.

  • @marys20111
    @marys20111 2 ปีที่แล้ว +2

    Super ma 🎉🎉

  • @manjulamanju7859
    @manjulamanju7859 2 ปีที่แล้ว +7

    Praise the Lord alla amen Amen Hallelujah super Song Nice Song 🎤🎤🎼🎼🛐🛐🛐🙏🏾🙋🏽

  • @R_Lidia
    @R_Lidia 2 ปีที่แล้ว +3

    Very nice song Alwin Anna.
    This song is very blessing for my family. Keep it up

  • @anbumanijebamalar3945
    @anbumanijebamalar3945 2 ปีที่แล้ว +2

    Super song bro

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +2

    All Glory To GOD Amen

  • @ashikadjashlindj7104
    @ashikadjashlindj7104 2 ปีที่แล้ว +5

    Beautiful song

  • @daisyjoseph5750
    @daisyjoseph5750 2 ปีที่แล้ว +5

    Amen
    Praise to jesus

  • @merlinsylvia1006
    @merlinsylvia1006 2 ปีที่แล้ว +4

    Praise the lord 🙏