அநாதி சிநேகத்தால் என்னை | Anaathi Snehathal Ennai | Lyrical Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2022
  • This song is written by Pastor. K.S. Wilson
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...

ความคิดเห็น • 186

  • @MahaLakshmi-up8ux
    @MahaLakshmi-up8ux 8 หลายเดือนก่อน +32

    அநாதி சிநேகத்தால்
    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    உம் காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது
    அனாதையாக அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே
    நிலையில்லா உலகத்தில்
    அலைந்தேனையா
    நிகரில்லாத இயேசுவே
    அணைத்துக் கொண்டீரே
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி நடத்தி வந்தீரே
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே

    • @jesus-bv9fq
      @jesus-bv9fq 5 หลายเดือนก่อน +2

      👍

    • @SimearulArul
      @SimearulArul 3 หลายเดือนก่อน

      Nandri😊

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 9 หลายเดือนก่อน +8

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நீங்கள் நடத்தி வந்த பாதை களை எல்லாம் நினைக்கும் போது எவ்வளவாய் அன்பு கூர்ந்து ஆசீர்வதித்தீர் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx ปีที่แล้ว +7

    இயேசப்பா உங்கள் அன்பு இரக்கம் கிருபை தயவு இல்லாமல் எங்களால் இந்த பூமியில் வாழ முடியாது அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @keethakeetha2041
    @keethakeetha2041 ปีที่แล้ว +12

    என் தேவன் எப்போதும் என் கைவி மாட்டார் .. என்னில் என்ன நன்மை கண்டிர்.. என்னை இவ்வளவாய் நேசிப்பதற்கு.. ஆமென் இயேசப்பா

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 5 หลายเดือนก่อน +3

    அநாதி சிநேகத்தால்
    anaathi sinaekaththaal
    என்னை நேசித்தீரையா
    ennai naesiththeeraiyaa
    உம் காருண்யத்தினால்
    um kaarunnyaththinaal
    என்னை இழுத்துக் கொண்டீரே
    ennai iluththuk konnteerae
    உங்க அன்பு பெரியது
    unga anpu periyathu
    உங்க இரக்கம் பெரியது
    unga irakkam periyathu
    உங்க கிருபை பெரியது
    unga kirupai periyathu
    உங்க தயவு பெரியது
    unga thayavu periyathu
    அனாதையாக அலைந்த
    anaathaiyaaka alaintha
    என்னை தேடி வந்தீரே
    ennai thaeti vantheerae
    அன்பு காட்டி அரவணைத்து
    anpu kaatti aravannaiththu
    காத்துக் கொண்டீரே
    kaaththuk konnteerae
    நிலையில்லா உலகத்தில்
    nilaiyillaa ulakaththil
    அலைந்தேனையா
    alainthaenaiyaa
    நிகரில்லாத இயேசுவே
    nikarillaatha Yesuvae
    அணைத்துக் கொண்டீரே
    annaiththuk konnteerae
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    thaayin karuvil thontum munnae
    தெரிந்து கொண்டீரே
    therinthu konnteerae
    தாயைப் போல ஆற்றித்
    thaayaip pola aattith
    தேற்றி நடத்தி வந்தீரே
    thaetti nadaththi vantheerae
    நடத்தி வந்த பாதைகளை
    nadaththi vantha paathaikalai
    நினைக்கும் போதெல்லாம்
    ninaikkum pothellaam
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    kannnneerodu nanti solli
    துதிக்கின்றேனையா
    thuthikkintenaiyaa
    கர்த்தர் செய்ய நினைத்தது
    karththar seyya ninaiththathu
    தடைபடவில்லை
    thataipadavillai
    சகலத்தையும் நன்மையாக
    sakalaththaiyum nanmaiyaaka
    செய்து முடித்தீரே
    seythu mutiththeerae

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 ปีที่แล้ว +4

    ஆமென் துதி கர்த்தர் இயேசு பரிசுத்த கர்த்தர் இயேசு பரிசுத்த தேவன் இயேசு மகிமை கடவுள்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk ปีที่แล้ว +5

    துதி கன மகிமை எல்லாம் உமக்கே அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @nilukacool5073
    @nilukacool5073 ปีที่แล้ว +5

    இயேசு பெரியவர் 🙏 I love you Jesus thank you so much my lovely Jesus ❤

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 ปีที่แล้ว +14

    அளவில்லாத உம்முடைய அன்பிற்காக கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 2 หลายเดือนก่อน +2

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @King_of_Attitude_45
    @King_of_Attitude_45 4 หลายเดือนก่อน +3

    Manam thirumbungal paraloga raajiyam sameebamaai irukirathu. AMEN

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 11 หลายเดือนก่อน +5

    GLORY, PRAISE AND HONOUR TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST. I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊❤️❤️❤️❤️

  • @KarthikKarthik-lx4wj
    @KarthikKarthik-lx4wj ปีที่แล้ว +4

    Anathi seiganithanil ennai illuthu kondare i love you so much Jesus 🙏🙏🙏❤️🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen hallelujah thank you Lord Jesus glory to ❤ 🙏

  • @aruns1613
    @aruns1613 ปีที่แล้ว +3

    உம்முடைய அளவில்லாத கிருபைக்காக உமக்கு நன்றி இயேசுவே ❤️❤️❤️❤️

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen hallelujah thank you Lord Jesus glory glory Jesus ❤

  • @samykalippan1507
    @samykalippan1507 2 ปีที่แล้ว +6

    இயேவுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.

  • @Vinojeni777
    @Vinojeni777 ปีที่แล้ว +5

    Jesus anbu miga miga periyathu.Amen

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 8 หลายเดือนก่อน +2

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @nancynancy1583
    @nancynancy1583 2 ปีที่แล้ว +4

    Jesus Jesus 🙏 love you so much 😙😚 Jesus Jesus Jesus love you இயேசப்பா love you so much 😙😚 Jesus Jesus Jesus Jesus 🙏 🙏🙏 love you so much

  • @venkatesang9816
    @venkatesang9816 ปีที่แล้ว +4

    நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว +7

    Beautiful song and heart touching song.very meaningful song

  • @ambigamohan7836
    @ambigamohan7836 11 หลายเดือนก่อน +4

    AMEN ❤❤❤❤AMEN praise the lord

  • @kjagakjaga3436
    @kjagakjaga3436 10 หลายเดือนก่อน +6

    Thank Jesus Christ ❤️

  • @s.slygin5927
    @s.slygin5927 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கே மகிமை ஆமென்

  • @durgadurgadevi
    @durgadurgadevi หลายเดือนก่อน +1

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @felixabsolutk2465
    @felixabsolutk2465 6 หลายเดือนก่อน +1

    Very nicely sung, and the music has blended so we'll... Praise the lord..❤

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 7 หลายเดือนก่อน +3

    Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @roshanakumaran1501
    @roshanakumaran1501 ปีที่แล้ว +6

    அருமயான பாடல் நன்றி

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 2 หลายเดือนก่อน

    Thank you Jesus for your love and grace,. ....you are my all..,love you appa

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 ปีที่แล้ว +53

    ஆமென் அல்லேலூயா தகப்பனே இந்த அருமையான பாடல் வில்சன் ஐயாவுக்கு தந்தீரே நன்றி பாடி பதிவிட்ட ஊழியருக்காக உமக்கு நன்றி நன்றி ஏசப்பா 🙏🙏

  • @PappyM-rz8ye
    @PappyM-rz8ye 4 หลายเดือนก่อน +1

    Amen appa ithuvarai ennai nadathiyathu unga kirubai unga anbu unga unga irakam periyathu unga thayauu peiriyathu.

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 ปีที่แล้ว +3

    God bless you all good song 👍👍🙏🙏🙏🙏

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 2 ปีที่แล้ว +7

    கர்த்தருக்குஸ்தோத்திரம்இயேசப்பாவுக்குமகிமைஉண்டாவதாகஸ்தோத்திரம்ஆயென்அல்லேலூயாஆமென்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน +3

    Praise the Lord Jesus glory to ❤ God

  • @sanforshankar5504
    @sanforshankar5504 ปีที่แล้ว +5

    ஆமென்❤️....

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 ปีที่แล้ว +2

    கத்தருக்கு.மகிமைய்.உங்கள்.குரல்.அருமைய்.🙏🙏🙏🙋‍♀️

  • @stevenakhil9797
    @stevenakhil9797 9 หลายเดือนก่อน +1

    anaathi sinaekaththaal
    ennai naesiththeeraiyaa
    um kaarunnyaththinaal
    ennai iluththuk konnteerae
    unga anpu periyathu
    unga irakkam periyathu
    unga kirupai periyathu
    unga thayavu periyathu
    anaathaiyaaka alaintha
    ennai thaeti vantheerae
    anpu kaatti aravannaiththu
    kaaththuk konnteerae
    nilaiyillaa ulakaththil
    alainthaenaiyaa
    nikarillaatha Yesuvae
    annaiththuk konnteerae
    thaayin karuvil thontum munnae
    therinthu konnteerae
    thaayaip pola aattith
    thaetti nadaththi vantheerae
    nadaththi vantha paathaikalai
    ninaikkum pothellaam
    kannnneerodu nanti solli
    thuthikkintenaiyaa
    karththar seyya ninaiththathu
    thataipadavillai
    sakalaththaiyum nanmaiyaaka
    seythu mutiththeerae

  • @SinglevithuVithushan-xl9qb
    @SinglevithuVithushan-xl9qb ปีที่แล้ว +5

    Amen

  • @vinovino7901
    @vinovino7901 11 หลายเดือนก่อน +2

    Amen Amen you Jesus amen 👨‍👩‍👦 💐

  • @estherdavid7774
    @estherdavid7774 4 หลายเดือนก่อน

    Amen thank you Jesus ❤❤❤❤❤❤❤ Amen praise the lord Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 5 หลายเดือนก่อน +1

    ❤ உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது❤

  • @nagavallimani9965
    @nagavallimani9965 2 ปีที่แล้ว +4

    ஆமென் அப்பா

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 5 หลายเดือนก่อน +1

    Amen❤ praise the Lord ❤

  • @AbiAbi-zi6ly
    @AbiAbi-zi6ly ปีที่แล้ว +2

    Thanks you Jesus entha song thanthathukku ❤❤👌👍👍amen

  • @samemapanu8738
    @samemapanu8738 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம்

  • @Halleiujah
    @Halleiujah 5 หลายเดือนก่อน +1

    Amen praise the lord ❣❣❣❣❣💐💐💐🙌🏼🎚🚶‍♀️🎚🚶‍♀️🎚
    God Bless you

  • @nilukacool5073
    @nilukacool5073 10 หลายเดือนก่อน +2

    Enakku romba pidicha song amen ❤❤

  • @lvalankanni5229
    @lvalankanni5229 4 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @poojaaruna2358
    @poojaaruna2358 2 ปีที่แล้ว +4

    Àmen my yessappa

  • @aswinbabu7356
    @aswinbabu7356 ปีที่แล้ว +1

    Yesappa enn manasula ulla kavalai ya parunga yesappa naa yarukum bhayapa da kudathu raja 😢😢

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 2 ปีที่แล้ว +4

    Thanks to lord Jesus. Thanks sir for your song...amen.
    .

  • @user-qg8ti2lu1o
    @user-qg8ti2lu1o 5 หลายเดือนก่อน +1

    I love you my appa ❤❤❤❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen hallelujah 🙏 🙌 👏

  • @kavithac612
    @kavithac612 5 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @skavikavi2821
    @skavikavi2821 9 หลายเดือนก่อน +1

    Appa Naga ellarum santhosh ma erukkannumm appa

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 ปีที่แล้ว +3

    Amen sthotiram hallelujah 🙌 🙏 👏

  • @P.Subramani-rn1ln
    @P.Subramani-rn1ln 3 หลายเดือนก่อน +1

    ❤ Jesus. Divya chrisdaniel 😊😊

  • @j.sharmila9116
    @j.sharmila9116 4 หลายเดือนก่อน +1

    Thank you Jesus

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 ปีที่แล้ว +1

    Devanukku magimai undavathaga thank you lord thank you Jesus Amen appa hallaluya hallaluya

  • @ananthavalli1173
    @ananthavalli1173 ปีที่แล้ว +1

    Unmai yessappa narkarunai aandavare umakku sthothiram Amen amen

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 ปีที่แล้ว +1

    Amen praise praise the LORD GOD JESUS HOLY GOD JESUS GLORY GOD

  • @malarperera841
    @malarperera841 2 ปีที่แล้ว +3

    lovely song. Thank you.Also for giving download opportunity.In srilanka during power cuts it enables to listen to this song again and again

  • @aslinjenifer9672
    @aslinjenifer9672 ปีที่แล้ว +2

    Praise the lord, This song make me a cry.

  • @elizabethdunston2909
    @elizabethdunston2909 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏

  • @bavanibavani3433
    @bavanibavani3433 11 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @geethacharles6072
    @geethacharles6072 6 หลายเดือนก่อน +1

    God bless you my bro.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน +2

    Yes Lord amen 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน +2

    Yes Lord amen 🙏 ❤❤❤❤❤❤❤

  • @Mary-ny8xx
    @Mary-ny8xx 3 หลายเดือนก่อน +1

    Amen amen amen

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 ปีที่แล้ว +4

    Praise the God 🙏

  • @savithirisavi8013
    @savithirisavi8013 4 หลายเดือนก่อน +1

    amen alaluya alaluya🙏

  • @selvialex1327
    @selvialex1327 5 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலுயா

  • @gomathilatha358
    @gomathilatha358 2 ปีที่แล้ว +1

    Amen karthar nallavar God is great 🙌🙌🙋🏻 arudhal tharum song

  • @charlesv5492
    @charlesv5492 6 หลายเดือนก่อน +1

    Superpetermamavarysuper

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +2

    Great Glory to jesus Miss you பாடல் பாடிய வின்சென்ட் pastor 🙏

  • @Banu321
    @Banu321 23 วันที่ผ่านมา +1

    Yes lord❤❤

  • @muthupriya9431
    @muthupriya9431 ปีที่แล้ว +2

    I realy love this song. thank you☺️🙏

  • @jessicaj6179
    @jessicaj6179 ปีที่แล้ว +2

    En chella yesappa❤

  • @sampathgadde3292
    @sampathgadde3292 2 ปีที่แล้ว +3

    Excellent song.
    Glory to God ❤️❤️❤️

  • @nagarani1706
    @nagarani1706 ปีที่แล้ว +1

    ஆமென்ஆலேலுயா

  • @user-vs3il4jm7o
    @user-vs3il4jm7o 5 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @IsaacJebaJ.S
    @IsaacJebaJ.S หลายเดือนก่อน +1

    Amen 🎉🎉🎉🎉

  • @theboral4148
    @theboral4148 2 ปีที่แล้ว +3

    கர்த்தர்என்கடனை எப்பதீர்ப்பார்

    • @losangelestamilchurch7322
      @losangelestamilchurch7322  2 ปีที่แล้ว

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
      நீங்கள் முழு இதயத்தோடு கர்த்தரை உங்கள் நம்பிக்கையாக வைக்கும் போது, கர்த்தர் உங்கள் கடனைத் தீர்ப்பார்.

  • @suganyap65
    @suganyap65 2 ปีที่แล้ว +1

    Tevanauku makimai unthavathka god bless you

  • @stalindevakumar9657
    @stalindevakumar9657 ปีที่แล้ว +2

    Glory be to God 🙏

  • @UNishanthan-ue1df
    @UNishanthan-ue1df 6 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @Samunthirigavedhas
    @Samunthirigavedhas 2 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤❤

  • @GratiaJeyasingham
    @GratiaJeyasingham ปีที่แล้ว +1

    Nandrijesappaanpukakerubaikagracionfamily

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 10 หลายเดือนก่อน +4

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @ghsunjiyaviduthi2598
    @ghsunjiyaviduthi2598 5 หลายเดือนก่อน +1

    Amen❤❤❤❤❤

  • @marypremela4978
    @marypremela4978 3 หลายเดือนก่อน +1

    Amen.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤

  • @nancynancy1583
    @nancynancy1583 2 ปีที่แล้ว +2

    I love Jesus 🙏🙏🙏🙏🙏🙏 love this great 😍

  • @davidkumar7919
    @davidkumar7919 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @isaisaral2023
    @isaisaral2023 ปีที่แล้ว +1

    My favorite song brother

  • @ariyanachik5152
    @ariyanachik5152 หลายเดือนก่อน +1

    Yesappa kishore cash anuppumpadi kirubai seyganpa

  • @user-oi7xi8pr6g
    @user-oi7xi8pr6g 7 หลายเดือนก่อน +1

    Praise the Lord amen