உனக்கொருவர் இருக்கிறார்//Jesus redeems song collection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2020
  • #உனக்கொருவர்இருக்கிறார்#jesusreedemssongs#jesusreedemslivesongs#
    please watch and subscribe
    / @ag_church

ความคิดเห็น • 218

  • @ananthilakshmi5718
    @ananthilakshmi5718 2 ปีที่แล้ว +58

    என்னை எல்லாரும் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் ஆனால் என் இயேசு வெறுக்கவில்லை இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை இயேசு இல்லை என்றால் நான் இல்லை செத்து போன என்னை உயிரோடு காத்த தெய்வம் இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தை நூறு சதவீதம் உண்மை

  • @venkatprakash3398
    @venkatprakash3398 3 ปีที่แล้ว +51

    எனக்கொருவர் இருக்கிறார் அவர் தான் என் இயேசு🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +5

    Amen Amen Amen Amen Amen!

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x 2 ปีที่แล้ว +24

    பன்னீர் அண்ணா உங்க பாடல் கேட்பதற்க்கு ரொம்ப அருமையாகயிருக்கிறது

  • @saranyarajendran682
    @saranyarajendran682 2 ปีที่แล้ว +13

    I love you Yesappa ❤️🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 ปีที่แล้ว +12

    கர்த்தருக்கு மகிமை உண்டவதாக! உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் நன்றி. இதை வாசிக்கிற யாவருக்கும் நன்றி. நான் திருவண்ணமலை சேர்ந்தவன் நான் இரட்சிக்கப்பட்டேன் எனக்கு திருமண தடை உள்ளது யாரை பார்ப்பது தெரியல எனக்கு 30 வயது ஆகுது. உங்களுக்கு தெரிந்த யாரவது இருந்தால் சொல்லுங்கள் தயவாக.

    • @yesurajamanoofficial
      @yesurajamanoofficial  2 ปีที่แล้ว +2

      Prayer to jesus

    • @manofdo288
      @manofdo288 2 ปีที่แล้ว +2

      ஜெபம் ஜெயம் தரும் ✝️🙏🏻

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 2 ปีที่แล้ว +1

      I 💕💕💕💕💕💕💕💕💕 you jesus christ jesus christ praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the information ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️

    • @mariyalmariyal7239
      @mariyalmariyal7239 2 ปีที่แล้ว +1

      Rykmngbhty

  • @salammasalamma5021
    @salammasalamma5021 2 ปีที่แล้ว +10

    Wonderful songs💞💞👌👌👍🏻

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 ปีที่แล้ว +23

    என்ன உலகம் சொந்தங்கள் வெறுத்தாலும் என்னை நேசிக்க இயேசு இருக்கிறார்

  • @SudhakarSudhakar-fk2fx
    @SudhakarSudhakar-fk2fx วันที่ผ่านมา

    Prise tha lord

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 2 ปีที่แล้ว +6

    Nice song

  • @shiva515bharathi5
    @shiva515bharathi5 2 ปีที่แล้ว +6

    Amen

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 ปีที่แล้ว +9

    தேவனே உமக்கு கோடி நன்றி அப்பா

  • @alexisjohnbosco.g1385
    @alexisjohnbosco.g1385 2 ปีที่แล้ว +5

    Superb, paster God's hands wifhyou

  • @johntitus3725
    @johntitus3725 2 ปีที่แล้ว +5

    Super bro

  • @charlescharles6721
    @charlescharles6721 2 ปีที่แล้ว +7

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 2 ปีที่แล้ว +16

    My favourite singer...glory to the our lord jesus christ

  • @johnsond7168
    @johnsond7168 2 ปีที่แล้ว +13

    அருமையான பாடல்.
    தேவனுக்கு மகிமை.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +4

    பாவங்களை மன்னித்துக்கொண்டே....

  • @b.subalakshmib.subalakshmi5623
    @b.subalakshmib.subalakshmi5623 2 ปีที่แล้ว +5

    I love Jesus I pray to the god I believe jesus

  • @titusm6394
    @titusm6394 2 ปีที่แล้ว +7

    Amen Thank you Jesus very nice song

  • @ravis5214
    @ravis5214 2 ปีที่แล้ว +3

    Good night good song
    I Love Jesus Christ song God Jesus song and pair ♥️💝🙏👐

  • @vedhanayakivedhanayaki3865
    @vedhanayakivedhanayaki3865 3 ปีที่แล้ว +7

    Jesus I love u

  • @sangeetham8037
    @sangeetham8037 2 ปีที่แล้ว +2

    My son and me favourite singer. Super Iyah. Sathyam tv we didn't missing.

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +6

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +2

    இயேசப்பா நீங்கள் எங்க ளோடுகூட இருப்பதினால் நாங்கள் பயப்படவில்லை

  • @dhina6012
    @dhina6012 2 ปีที่แล้ว +3

    Arumaiyana kuralil padalai kaytkavaitheri andavaray sthothram

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 2 ปีที่แล้ว +12

    Praise the Lord Jesus Christ

  • @ashwinibodh1412
    @ashwinibodh1412 2 ปีที่แล้ว +6

    Praise the Lord

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb 11 หลายเดือนก่อน +2

    Yesupa enakuoruvar irukirar neenga than appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭🙏😭🙏🙏😭😭😭😭😭😭😭

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 2 ปีที่แล้ว +8

    Amen Lord Jesus

  • @georgesamuel8416
    @georgesamuel8416 5 หลายเดือนก่อน +1

    நம்மை விசாரித்து நேசிக்கிற தெய்வம், நண்பர், தகப்பன், அன்பர் எல்லாம் அவர் ஒருவரே...💫

  • @kuppanank4665
    @kuppanank4665 4 หลายเดือนก่อน +2

    Devanukke makimai undavathaga

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 2 ปีที่แล้ว +2

    Very. Nice. Song. Praise the Lord amen amazing songs. Really touch me really touch me this song thank you very much Jesus. 🙏🙏🙏🙏👍👍👍👍 I love. Very very. Very much. Jesus. Amen hallelujah.

  • @kaliyamoorthi1659
    @kaliyamoorthi1659 2 ปีที่แล้ว +7

    Amen 🙏🙏🙏

  • @SanthosSanthos-hg2ie
    @SanthosSanthos-hg2ie 5 หลายเดือนก่อน +1

    Amen thank you Jesus
    God bless you

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @marytimo3022
    @marytimo3022 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +2

    Amen praise the Lord Yesappa is going to come very soon yes come Jesus Yesappa

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 ปีที่แล้ว +2

    திக்கற்ற பிள்ளை போல் ஒரு நாள் இருந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கும் ஒருவர் இருக்கிறார் ஆமென்அல்லேலூயா

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +3

    எம்மை உள்ளங்கையில் இருந்திருக்கிறார்

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 หลายเดือนก่อน

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 ปีที่แล้ว +2

    ஜயாஉங்களப்போலபாட‌உர்சாகமாபாடமுடியலமனசுசோர்ந்துபோகுது

  • @jayapal8163
    @jayapal8163 2 ปีที่แล้ว +5

    Amen.Amen

  • @durgadurgadevi
    @durgadurgadevi 3 หลายเดือนก่อน +1

    Appa enaku neenga mattum than vera yarum illa . ennai viduviyum kai vidathiyum

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +7

    Amen Amen! Praise the Lord.

  • @Deva-bq7ry
    @Deva-bq7ry 2 ปีที่แล้ว +2

    நமக்கு ஒருவர் இருக்கிறார் நம்மை விசாரிக்க துடிக்கிறார்

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 ปีที่แล้ว +1

    என் தேவனால் எல்லாம் கூடும் என்னை கை விடாத தேவன் நிச்சயம் என்னை தொட்டு என் நோய்களை குணப்படுதுவார் எனக்கு நம்பிக்கை இருக்கு ஏசாயா 41, 10 , சொல்வதை போல் ,,. அஞ்சாதே நான் உன் தேவன், திகையாதே, கலங்காதே , என் நீதியின் வலது கரத்தினால் உன்னை தாங்குவேன் என்ற வசனத்தை நான் நம்புகிறேன்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 ปีที่แล้ว +2

    எஸ் டாடி எனக்கு எல்லாமே நீங்கதாம்பா என் ஜுவன் நீங்கதாம்பா

  • @shivatimothy7794
    @shivatimothy7794 3 ปีที่แล้ว +6

    Amen 🙏♥️ daddy

  • @anidhayal
    @anidhayal 2 ปีที่แล้ว +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +2

    எனக்காக ஒருவர் இருக்கிறார்

  • @StephenStephen-ky9xh
    @StephenStephen-ky9xh 4 หลายเดือนก่อน +1

    Nice songs

  • @josephjoseph9810
    @josephjoseph9810 2 ปีที่แล้ว +2

    Amen appa ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️😭

  • @jesinthamary1549
    @jesinthamary1549 2 ปีที่แล้ว +2

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 2 ปีที่แล้ว +8

    Praise God 🙏🏻

  • @apcreation8111
    @apcreation8111 2 หลายเดือนก่อน

    super songs Amen

  • @selvakumar3873
    @selvakumar3873 3 ปีที่แล้ว +4

    ஆமென்

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 2 ปีที่แล้ว +4

    Amen praise the loed.

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 2 ปีที่แล้ว +2

    Amen hallelujah sthothiram Yesappa nandri appa amen

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy 2 ปีที่แล้ว +3

    மாறதவர் நம்‌‌ ஆண்டவர் மறவாதவர் இயேசு

  • @anandharaman7443
    @anandharaman7443 2 ปีที่แล้ว +1

    அப்பா குரல் மிகவும் அருமையாக இருக்குது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @bhehhhshhhhsnbsh6858
    @bhehhhshhhhsnbsh6858 ปีที่แล้ว +1

    Appa ennaiya sontha pantham ekkarum ennaiyai othikittanga appa neengathan avanga maththil uyarthi vakkanum

  • @selvasundaram1972
    @selvasundaram1972 ปีที่แล้ว +1

    ஆமென் ஆண்டவரே🙏 கர்த்தராகிய ஆண்டவரே நீர் என்னைவிட்டு விலகுவதுமில்லை! என்னை கைவிடுவதுமில்லை! நீரே என் தேவன்🙏உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக🙏ஆமென்🙏 ஆமென்🙏🙏🙏

  • @sivabalan3189
    @sivabalan3189 2 ปีที่แล้ว +2

    Good song

  • @victoriajennifer2737
    @victoriajennifer2737 2 ปีที่แล้ว +3

    Jesus is my heart ❤️❤️❤️❤️❤️ Amen he is my father 🙏🙏🙏

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @spsonaiyammal2700
    @spsonaiyammal2700 2 ปีที่แล้ว +2

    நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏

  • @suguna2428
    @suguna2428 2 ปีที่แล้ว +1

    என் இயேசு என்னோடு இருக்கிறார் ஆமென் இயேசப்பா

  • @ravichandrana882
    @ravichandrana882 2 หลายเดือนก่อน

    Super song

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +2

    எனக்கொருவர் இருக்கிறார்

  • @g.aabirami906
    @g.aabirami906 2 ปีที่แล้ว +2

    ஆமென்.👫🙋🙌🙏

  • @kumarking9970
    @kumarking9970 4 หลายเดือนก่อน +1

    நன்றி இயேசுவே ஆமென்

  • @Emi95002
    @Emi95002 ปีที่แล้ว +1

    I'm Emima from Saudi please pray for me and my family and my husband he is named Vincent tnq

  • @sekarsekar2
    @sekarsekar2 2 ปีที่แล้ว +1

    அற்புதமான இசை சூப்பர்

  • @suguna2428
    @suguna2428 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் 👍 அண்ணா 👍

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 ปีที่แล้ว +3

    நன்றி ஆண்டவரே ஆமென்

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 5 หลายเดือนก่อน +1

    Thank you yessappa🙏🙏🛐🛐🛐amen Hellelujha🙏🙏🛐🛐🛐

  • @godgiftsong7768
    @godgiftsong7768 2 ปีที่แล้ว +3

    ஆமேன்🙏💕

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 ปีที่แล้ว +2

    ஆமேன் ஆமேன்

  • @devikak1250
    @devikak1250 2 ปีที่แล้ว +2

    Amén

  • @samsampath.a2797
    @samsampath.a2797 2 ปีที่แล้ว +3

    இயேசு அப்பா

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว +2

    Amen. Ennai always neenaippavar erukkerar,Avar ENNAKKU JEEVAI Koduthavar THAT IS JESUSCHRIST🙆🙆🙏🙏🙏🙏🙏🙏🙏🙆🙏🙏

  • @gangammagangamma4226
    @gangammagangamma4226 2 ปีที่แล้ว +4

    Supar

  • @user-nk5hk5xz8c
    @user-nk5hk5xz8c 7 หลายเดือนก่อน +1

    இயேசு இருக்கிறார்.
    ஆம்

  • @renugadavi4205
    @renugadavi4205 2 ปีที่แล้ว +4

    KR

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +2

    ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @joyanok7779
    @joyanok7779 2 ปีที่แล้ว +4

    Amen💖🙏🙌

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +2

    என்ன விசாரிக்க ஒருவர் இருக்கிறார்

  • @stalinraj2814
    @stalinraj2814 2 ปีที่แล้ว +3

    AMEN God is great🙏🙏🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +1

    என் யேசு எனக்காக இருக்காங்க

  • @jayapal8163
    @jayapal8163 2 ปีที่แล้ว +2

    🔔🔔

  • @sangeetham8037
    @sangeetham8037 2 ปีที่แล้ว +2

    உங்கள் பாடல் எங்களுக்கு பிடிக்கும். Sathiyam tv program eppavum Miss Panamattom

  • @stellajanetstella945
    @stellajanetstella945 2 ปีที่แล้ว +1

    இயேசப்பா எங்களுக்காக நீங்க இருக்கீங்க அப்பா

  • @selinbright8883
    @selinbright8883 ปีที่แล้ว +1

    Super songs, very good Aman perislord

  • @kaliyamoorthi1659
    @kaliyamoorthi1659 2 ปีที่แล้ว +4

    Amen 💒💒💒🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @arockiasamye5721
    @arockiasamye5721 ปีที่แล้ว +1

    அருமை யாக படுகிறீர்கள் Am patty like you

  • @RakeshRakesh-yg1fn
    @RakeshRakesh-yg1fn 2 ปีที่แล้ว +4

    Super song sir tqq

    • @ravis5214
      @ravis5214 2 ปีที่แล้ว +1

      My name is rakesh

  • @singaraj6006
    @singaraj6006 2 ปีที่แล้ว +1

    Enku nalla sugam thanga appa

  • @sasigracysasigracy2014
    @sasigracysasigracy2014 ปีที่แล้ว +1

    ஆமென்
    🙏🙏🙏👏👏👏👏