Parama Erusalamae || Benny John Joseph || BJJ Studio Recording || 8K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2020
  • ---------------------------------------------------------------------------------
    To Support Our Ministry :
    Bank Details - DBS BANK
    Account No : 881040438344
    IFSC Code : DBSSOINO811
    Account Name : Breakthrough Worship
    Gpay - 9940401129 (Breakthrough Worship)
    ---------------------------------------------------------------------------------
    Music by Sam Jebastin
    Vocals : Benny John Joseph
    Backing vocals : Neena Mariam & Rohith Fernandes
    Vocals processed : Avinash 20db
    Mixed and mastered @ Tobs Garage (Toby Joseph)
    Keyboard Programming : Sam Jebastin
    Rhythm and percussion : Livingston
    Bass Guitar : John Praveen
    Lead and acoustic : Paul Vic
    Video featured :
    Lead Guitar : Franklin Simon
    Acoustic Guitar : Calvin Immanuel
    Video production - Nejo production
    Direction - Kamal
    Cinematographer - EJ Venu
    Art Director - Aravind
    Di - Srikanth Raghu
    Sincere thanks to the original composer Prophet. Ezekiah Francis
  • เพลง

ความคิดเห็น • 1.8K

  • @mesadini3902
    @mesadini3902 3 ปีที่แล้ว +145

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
    ஆமென் அல்லேலூயா - (4)
    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
    2. விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன
    3. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான

    • @sivakodir7073
      @sivakodir7073 3 ปีที่แล้ว +3

      Super song brother 😇😇😇😇😇😇😇😇😇😇😇karthar unnai asir Vathippar

    • @Jersha-yz7vl
      @Jersha-yz7vl 3 ปีที่แล้ว +1

      All the best

    • @antonymaxwell458
      @antonymaxwell458 3 ปีที่แล้ว +1

      AMEN

    • @yabe444
      @yabe444 3 ปีที่แล้ว +1

      super super God bless you 🤗

    • @anancy9558
      @anancy9558 3 ปีที่แล้ว +4

      Thank you bro for your lyrics post here 🤝 it's very useful for lyrics unknown persons 👍😇👌👍

  • @user-zh2po4dw7l
    @user-zh2po4dw7l 7 วันที่ผ่านมา +3

    இந்தப் பாடலை எப்போதும் கேட்கத் தோணுது பாடல் சூப்பர்

  • @asekarasekar2151
    @asekarasekar2151 2 ปีที่แล้ว +27

    Mrng enthurucha odaney intha song ah kkuravaga like pannuga🤗🙋👍🎧

    • @gloryganesh3290
      @gloryganesh3290 หลายเดือนก่อน +1

      எனக்கும் ரொம்ப பிடிக்கும். டெய்லி மார்னிங் கேட்பேன்.❤

  • @nitharsannitharsan4282
    @nitharsannitharsan4282 ปีที่แล้ว +59

    💕💕எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆமேன் அல்லேலூயா 💕💕

  • @promisechristo3071
    @promisechristo3071 3 ปีที่แล้ว +236

    Who and all hearing this song everyday ....😀....super benny bro 😍....

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

    • @rinasane9693
      @rinasane9693 3 ปีที่แล้ว +2

      Me

    • @joshnaashmi.s
      @joshnaashmi.s 3 ปีที่แล้ว +1

      Me😍

    • @indhumathiraja4482
      @indhumathiraja4482 3 ปีที่แล้ว +1

      🙋‍♀️❤

  • @bichumonhezakiel8912
    @bichumonhezakiel8912 3 ปีที่แล้ว +511

    People should learn from these guys on how to cover a song without killing its essence....... U guys rocked it....... This deserves more views...... Glory to God.

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว +4

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

    • @godspuregrace3692
      @godspuregrace3692 3 ปีที่แล้ว +8

      very true

    • @hadassahmessi2306
      @hadassahmessi2306 3 ปีที่แล้ว +5

      Yes

    • @user-wy4bm3jd4t
      @user-wy4bm3jd4t 3 ปีที่แล้ว +1

      @@melofugue4516 ok

    • @mangs7537
      @mangs7537 3 ปีที่แล้ว +4

      Super

  • @Samimmanuvel2009
    @Samimmanuvel2009 ปีที่แล้ว +20

    உங்க பாட்டெல்லாம் கேட்க்கும்போது சமாதானம் உண்டாகிறது i loved this song anna ❤❤😍😍😍🎵🎵

  • @rameshpd4552
    @rameshpd4552 2 ปีที่แล้ว +97

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் Superb bro👍

    • @ashwini8648
      @ashwini8648 ปีที่แล้ว +1

      Ho900

    • @prabhachittu1778
      @prabhachittu1778 ปีที่แล้ว +1

      Superb bro Amen Hallelujah

    • @jimmanuel5345
      @jimmanuel5345 8 หลายเดือนก่อน

      ​@@ashwini8648llllllll

    • @mightynargeese3770
      @mightynargeese3770 4 หลายเดือนก่อน +1

      Old is gold

    • @rameshpd4552
      @rameshpd4552 3 หลายเดือนก่อน

      ​@@mightynargeese3770
      Yes,always bro

  • @vengatrampc9098
    @vengatrampc9098 3 ปีที่แล้ว +22

    இந்த பாடலை கேக்கும்போது மனம் நிம்மதியா இருக்கு 💕💕💕💕

  • @dgbga3356
    @dgbga3356 2 ปีที่แล้ว +13

    தீர்க்கதரிசி. எசேக்கியா பிரான்சிஸ் அவர்களின் legendary song...... Legends legendary song 🤗💐

  • @santhipriya439
    @santhipriya439 3 ปีที่แล้ว +35

    IAM from Andra I am not understand your language but every day so many times hearing nice song glory to God superr bro🎤🎶🎼🎶

  • @47forjesus
    @47forjesus 3 ปีที่แล้ว +16

    I am a malayali
    I like this song very much
    I hear this song from my Tamil friend

    • @riy855
      @riy855 3 ปีที่แล้ว

      I am malayali too ...I hope you love 7 Trumpets too

  • @KennedyArul
    @KennedyArul หลายเดือนก่อน +4

    Very nice voice🎉anna song super👌

  • @hepzibaiswarya8312
    @hepzibaiswarya8312 3 ปีที่แล้ว +170

    I really thought it was a new song untill my mum started singing it behind me 😁and she danced and enjoyed the presence of the Lord completely 😊God bless u all

  • @joshit2983
    @joshit2983 3 ปีที่แล้ว +380

    Praise The Lord....Super ....semma....எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது...இதுபோன்று இன்னும் நிறைய பாடல்கள் எதிர்பார்க்கிறோம்..

  • @SweetlinSam
    @SweetlinSam 3 ปีที่แล้ว +5

    Parama Yerusalame Parallogam Vittiranguthae
    Alangaara Manavaatiyaai Allaga Jolikirathe
    Amen Alleluya - (4)
    1. Yerusalame Koli Than Kunjugalai
    Yettannaikum Yekkathin Kural Kettaen
    Thaaiparavai Thutithidum Paasam Kandaen
    Thaabaramaai Sirakinil Thanjamaanaen - Kanivaana Yerusalame
    2. Jeeva Devan Nagarinil Kutipukunthaen
    Seeyon Malai Seeruku Sonthamaanaen
    Neethi Devan Neeladi Siram Puthaithaen
    Neethimaangal Aaviyil Maruvi Nindren - Maelaana Yerusalame
    3. Sarva Sanga Sabaiyin Angamaanaen
    Sarvaloga Naduvarin Arukil Vanthaen
    Parinthuraikum Irathathil Moolgi Nindren
    Parivaaramaai Thoothargal Aadi Nindrar - Aahaa En Yerusalame
    4. Viduthalaiyae Viduthalai Viduthalaiyae
    Logamathin Mogaththil Viduthalaiyae
    Naanaeyenum Suya Vaalvil Viduthalaiyae
    Naadhar Thanil Vaalvathaal Viduthalaiyae - Suyaatheena Yerusalame
    5. Kanneer Yaavum Kanivodu Thutaithiduvaar
    Ennamathin Yekkangal Theerthiduvaar
    Maranamillai Manannoyin Thuyaramillai
    Alaralillai Alugaiyin Sokamillai - Thalaikaraam Yerusalame
    Tamil Lyrics:
    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
    ஆமென் அல்லேலூயா - (4)
    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
    2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே
    3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே
    4. விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
    5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகராம் எருசலேமே

  • @amulyasurubhatla2830
    @amulyasurubhatla2830 2 ปีที่แล้ว +18

    First Tamil Christian song I heard wanna learn tamil...so good too energetic for providing such a song to make rejoice in godly spirit rather than enjoying in Worldly music...all glory to God..we wish u to used in hands of god...thank you brother

  • @abisthrivecreations3571
    @abisthrivecreations3571 3 ปีที่แล้ว +61

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மனவாட்டியாய்
    ஆமென் அல்லேலூயா (4)
    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
    2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே
    3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே
    4. விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
    5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே

  • @jesilajose1092
    @jesilajose1092 3 ปีที่แล้ว +112

    மனமகிழ்ச்சி தரும் பாடல்

  • @g.segenag.segena8823
    @g.segenag.segena8823 3 ปีที่แล้ว +4

    Wow very🤗 wonderfull 💖song .....😊
    I like💞 it music🥁🎹📯🥁 instument and your vioce 🎼 my family👨‍👩‍👧‍👦 watching your song ..👈.god bless you👑 all the best...👍👍bro........

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 ปีที่แล้ว +407

    Beautiful One Benny 💓 Love it Totally

  • @s.dharani9529
    @s.dharani9529 2 ปีที่แล้ว +24

    Wow wonderful lyrics 🥰.... Praise God

  • @johnpaulthomas3582
    @johnpaulthomas3582 4 หลายเดือนก่อน +1

    ❤ Wow! fantastic song. To see youngsters participating in this song gives me a wonderful feeling. I am a mother of 3 grown-up sons & I pray 🙏 they will be like these youngsters! 🙏 🙏 Amen 🙏

  • @needraranjani9705
    @needraranjani9705 2 ปีที่แล้ว +9

    Semma vera leval brother thank thank you so much ❤❤❤🎶🎶🎵🎵🎵🎶❤❤❤❤❤❤

  • @peterc2c359
    @peterc2c359 3 ปีที่แล้ว +21

    ❤❤❤💕அலங்கார மனவாட்டியாய்
    அழகாக ஜொலித்திடுதே
    விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
    ✌✌✌

  • @aneeshmatthew5491
    @aneeshmatthew5491 2 ปีที่แล้ว +18

    Praise the Lord
    Whenever I hear this song I am automatically start to dance and praise God, thanks for this wonderful cover

  • @gipsonj3705
    @gipsonj3705 3 ปีที่แล้ว +17

    👌Super song with wonder voice and music's🎶🎶

  • @andrewcharles7580
    @andrewcharles7580 3 ปีที่แล้ว +14

    Wonderful Presentation!Top notch instrumentation and pleasant chord progressions.Great Voice!-All in force for one purpose-To Glorify the One and Only God Jesus Christ ❤️
    Congratulations Benny and Team!

  • @jesusschild3649
    @jesusschild3649 3 ปีที่แล้ว +9

    Praise the Lord jai masih ki i don't know this language but enjoy this music wonderful praise you God Amen God bless you all my dear brother 🙏🙏🙏❤❤❤❤💖💖💖💖💙💙💙💙💝💝

  • @shoba3653
    @shoba3653 3 ปีที่แล้ว +19

    1million wow😍

  • @trishtrisha1152
    @trishtrisha1152 3 ปีที่แล้ว +29

    Congrats for 1 million views....
    Keep rocking and all the praise to god.. God blesses 😇😇all of you

  • @parveena2353
    @parveena2353 2 ปีที่แล้ว +16

    Amen... Hallelujah.... Praise the Lord...

  • @annsiona56
    @annsiona56 3 ปีที่แล้ว +15

    Feels ☄️like I am before the throne 👑 and worship ing the👑 GOD👑

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

  • @priscilladevanesan5496
    @priscilladevanesan5496 3 ปีที่แล้ว +36

    I just really don't know why am I so obsessed over this song.. At least 10 times I'm playing this song a day since the day of release... 😀

  • @AaronRaj-qh1ko
    @AaronRaj-qh1ko 3 ปีที่แล้ว +12

    தேவனுக்கே மகிமை✝️ God bless ur entire team and waiting more

  • @rajukante8812
    @rajukante8812 3 ปีที่แล้ว +81

    Only joy in jesus,I was dancing while listening this song praise god.listened more than 50+ times

  • @simoneborges5511
    @simoneborges5511 3 ปีที่แล้ว +4

    கடவுள் பென்னியையும் அவரது சேனலையும் ஆசீர்வதிப்பார்

  • @peterdilliraj935
    @peterdilliraj935 3 ปีที่แล้ว +11

    I love you Jesus

  • @sundariarul-lf2iy
    @sundariarul-lf2iy 5 หลายเดือนก่อน +2

    Amazing song praise the lord

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 ปีที่แล้ว +1

    இந்த வாலிப வயதில் கர்த்தருக்கு முன்பாக இந்த பாடல் பாடுவது மூலம் கர்த்தர் பரலோகத்தில் இருந்து உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rajeswarirmm6561
    @rajeswarirmm6561 11 หลายเดือนก่อน +5

    Super song 😊😊😊

  • @premsunandh5863
    @premsunandh5863 3 ปีที่แล้ว +10

    Watched more than 50 times 💙

  • @Getcreative9
    @Getcreative9 3 ปีที่แล้ว +1

    Parama Erusalemae Paralogam vittirangudhe
    Alangara manavaattiyai alagaaga joliththidudhe
    Amen Alleluya - (4)
    1. Erusaleme koli than kunjugalai
    Etranaikkum Ekkaththin kural ketten
    Thaypparavai thudiththidum paasam kanden
    Thabaramai Siraginil thanjamaanen -
    kanivaana Erusalemae
    2.
    Jeeva devan nagarinil kudipugundhen
    Seeyon malai Seerukku Sondhamanen
    Needhi devan neeladi Siram pudhaiththen
    Needhimangal aaviyil maruvi nindren -
    Melaana Erusalemae
    3.
    Sarva Sanga Sabaiyin Angamaanen
    Sarvaloga Naduvarin Arugil Vandhen
    Parindhuraikkum Raththaththil moolgi nindren
    Parivaaramai thoodhargal Aadi ninrar -
    Aaha En Erusalemae
    4.
    Vidudhalaiye Vidudhalai viduthalaiye
    Logamadhin mogaththil vidudhalaiye
    Naaneyenum Suya vaalvil vidudhalaiye
    Nadhar tanil vaalvadhall vidudhalaiye -
    Suyadheena Erusalemae
    5.
    Kanneerr yaavum kanivodu thudaiththiduvar
    Ennamadhin Ekkangal theerththiduvaar
    Maranamillai mananoyin tuyaramillai
    Alaralillai alugaiyin Sogamillai -
    Thalainagaram Erusalemae
    Worship Songs Lyrics,David

  • @prathipaprathipa3675
    @prathipaprathipa3675 ปีที่แล้ว +1

    Super bro. Thank you so much. New beats wow wow wow. I wish you keeping and releasing this trending. Wow wow. We are like this new beat like new testament. Super. Super.

  • @prathisolomon.2168
    @prathisolomon.2168 3 ปีที่แล้ว +13

    Ultimate backgrounds... amazing vocal....nice performance....🤩🤩👍 really awesome

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

  • @ganeshvg6103
    @ganeshvg6103 3 ปีที่แล้ว +7

    Super bro samma song 🎖️🎵🎶🎤🎸

  • @sathiyanathannathansathiya3457
    @sathiyanathannathansathiya3457 2 ปีที่แล้ว +1

    அவர் எனக்காய் ஏற்படுத்தியிருக்கும் புதிய எருசலேமை அடைவேன்

  • @lovelife1209
    @lovelife1209 3 ปีที่แล้ว +3

    Hi Anna my name is Agnel super song I liked this song

  • @shilfajerome5734
    @shilfajerome5734 3 ปีที่แล้ว +7

    You got me dancing... one of the best songs in the internet. I grew up in christ with these songs. Feeling so nostalgic, how as a kid I used to sing and dance in prayer group.

  • @devendrankasi3429
    @devendrankasi3429 ปีที่แล้ว +5

    What a beautiful and energetic song. May God bless all your team.

  • @call_me_army_5136
    @call_me_army_5136 3 ปีที่แล้ว +8

    This is my first song which made me addicted to all ur songs 🤩🤩

  • @Biblos430
    @Biblos430 2 ปีที่แล้ว +6

    Praise the Lord...... This is amazing..... Presenting traditional song in latest version is simply fantabulous..... God bless you guys..... Continue to Glorify God's name... God bless you guys.....

  • @jhansilenin1147
    @jhansilenin1147 3 ปีที่แล้ว +5

    When I play D's song my kids are dancing ..I'm also feeling good and happy.... thank you so much....D's my school days one of the most favourite ....

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

  • @georgelenine7916
    @georgelenine7916 3 ปีที่แล้ว +10

    Super song God bless you anna

  • @waltervetri2476
    @waltervetri2476 2 ปีที่แล้ว +3

    You guys are astonishing. God bless. Vetri South Africa 🙏🇿🇦🙏

  • @mercyezhilarasan8117
    @mercyezhilarasan8117 3 ปีที่แล้ว +4

    Love the lyrics and music 🤩🤩🥳🥳🥳... God's holyy name be glorified 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @josephvincent2064
    @josephvincent2064 3 ปีที่แล้ว +18

    vera level musicians bass, acoustic and others. Good singing too. Love it.

  • @elcypramilad4502
    @elcypramilad4502 3 ปีที่แล้ว +8

    Praise the Lord for the talent He has given you . Very nice to hear old songs.God bless you and your team.

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว

    🌀🌀சூப்பர் 🪐🪐சூப்பர்🧶🧶 சூப்பர் 💥💥அல்லேலூயா⚡⚡ அல்லேலூயா🔥🔥 அல்லேலூயா ☀️☀️ஆமென் 🍁🍁ஆமென் 🌟🌟 ஆமென் ☄️☄️🪐🪐

  • @Evakutty2016
    @Evakutty2016 19 วันที่ผ่านมา

    My favourite song thank you appa

  • @joelallwyn
    @joelallwyn 3 ปีที่แล้ว +9

    Nice arrangement, Nice voice edit and Nice singing. Glory to God!

  • @jeevapriya4853
    @jeevapriya4853 3 ปีที่แล้ว +7

    Hats off to ur team .... superb song benny ...... keep going

  • @keerthana5927
    @keerthana5927 3 ปีที่แล้ว +1

    I don't your language but your voice and music is super super and jesus is God forever and ever

  • @dalsyfranclsvetnicesong5369
    @dalsyfranclsvetnicesong5369 2 ปีที่แล้ว +1

    super brother God bless you

  • @jessi1272
    @jessi1272 3 ปีที่แล้ว +9

    I love this song .This is one of my favourite song .Thank you anna for singing this song its awesome🥰🤩😀

  • @victorff379
    @victorff379 3 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @kokilajoshep3218
    @kokilajoshep3218 11 หลายเดือนก่อน +4

    Amen aman aman i ❤you Jesus ❤❤

  • @salomonelango8555
    @salomonelango8555 3 ปีที่แล้ว +112

    அருமை சகோதரர்களே!🎊👌👌👌பரம எருசலேம் நாம் போகப் போற எருசலேம்😊😍

    • @bhuvanas4001
      @bhuvanas4001 3 ปีที่แล้ว +1

      கலாத்தியர் 4:26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன்.
      கலாத்தியர் 4:26
      நமக்கு இக்கடைசி நாட்களில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஜீவத்தண்ணீர் கொடுக்க பரலோக தந்தை மட்டும் அல்லாமல் பரலோக தாயும் சேர்ந்து வருகிறார் ..
      In Bible testify we have not only heavenly father we have heavenly mother also..pls refer that above words..,,
      ❤️

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

    • @Nimis.world.
      @Nimis.world. 3 ปีที่แล้ว +2

      I love this video

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

  • @RitinSamuelTV
    @RitinSamuelTV 3 ปีที่แล้ว +7

    Brilliant acoustic guitars by Paul Vic, entertaining bass by John Praveen. Such a fun track to listen to.. Nice music👌🏾😍🔥

  • @mintumash-up6944
    @mintumash-up6944 2 ปีที่แล้ว

    Hello hi praise the Lord bro My mind is so disgusting in this time but I listened this song so my mind is soo cool and refreshing uff thank God

  • @dulciedurai4012
    @dulciedurai4012 2 ปีที่แล้ว +1

    Nice song Benny John Joseph pastor

  • @prathibasharon2261
    @prathibasharon2261 3 ปีที่แล้ว +6

    Super Anna I like tis song so much glory to God alone fr using u let u be glorified more n more Anna

    • @crstianoallan6652
      @crstianoallan6652 3 ปีที่แล้ว +1

      One of the legend benny bro more than more like this songs always our support with u bro god bless u ...

  • @prabapraba4049
    @prabapraba4049 2 ปีที่แล้ว +5

    Praise the lord !! REALLY SUPER SONG ANNA 😍😍 Jesus loves you ..God BLESS you more and more anna and your team ❤❤

  • @DavidWilliamschoolai
    @DavidWilliamschoolai 3 ปีที่แล้ว +2

    Recently became a listener to your songs brother. I like all your songs. This song is a sleeping song for my four months old baby. Whenever she feels sleepy, we play this song. She gets complete rest and comfort. Thank you

  • @davidveerabadhiran8437
    @davidveerabadhiran8437 3 ปีที่แล้ว +2

    I like all ur song😍😚😘😙❤💓💞💝💘👍💟

  • @antanvc4058
    @antanvc4058 3 ปีที่แล้ว +3

    Enakku intha song romba romba pidikkum 🎤🎤🎵🎼🎵

  • @sadhanasana4270
    @sadhanasana4270 2 ปีที่แล้ว +6

    Wonderful song ♥️🔥 And really great team work♥️

  • @swathikiranmai.n
    @swathikiranmai.n ปีที่แล้ว +1

    Parama Yerusalame Paralogam
    parama erusalaemae paralokam vittiranguthae
    alangaara manavaattiyaay alakaaka joliththiduthae
    aamen allaelooyaa - (4)
    1. erusalaemae koli than kunjukalai
    aettannaikkum aekkaththin kural kaettaen
    thaaypparavai thutiththidum paasam kanntaen
    thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae
    2. jeeva thaevan nakarinil kutipukunthaen
    seeyon malaich seerukkuch sonthamaanaen
    neethi thaevan neelati siram puthaiththaen
    neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae
    3. sarva sanga sapaiyin angamaanaen
    sarvaloka naduvarin arukil vanthaen
    parinthuraikkum iraththaththil moolki ninten
    parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae
    4. viduthalaiyae viduthalai viduthalaiyae
    lokamathin mokaththil viduthalaiyae
    naanaeyenum suya vaalvil viduthalaiyae
    naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae
    5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar
    ennnamathin aekkangal theerththiduvaar
    maranamillai manaNnoyin thuyaramillai
    alaralillai alukaiyin sokamillai - thalainakaraam erusalaemae

  • @user-do3ic8wi2n
    @user-do3ic8wi2n 7 หลายเดือนก่อน

    Seriously this song has a mighty power of gods healing .
    Lots of miracle happened through this song.This song gave a great hope during our difficult times.Iam among the one to testify.
    Play this song and pray until the end of the song iam sure god will do miacle for you.

  • @MrKVenkatesan
    @MrKVenkatesan 3 ปีที่แล้ว +6

    Amazing song bro wonderful lines.god bless you

  • @punithakumar1824
    @punithakumar1824 ปีที่แล้ว +3

    சுப்பர் பாட்டு

  • @user-vy9ch2yb1p
    @user-vy9ch2yb1p 11 หลายเดือนก่อน +1

    Vera level voice and song god bless you pastor ❤️❤️❤️❤️

  • @gibinamols5868
    @gibinamols5868 3 ปีที่แล้ว +13

    Saw this while scrolling in fb..
    Really loved it..❤️
    May God be praised..🙏🙏

    • @melofugue4516
      @melofugue4516 3 ปีที่แล้ว

      Do subscribe to our channel for Christian music, and check out our new A capella song - th-cam.com/video/nHLPMg3fIUc/w-d-xo.html

  • @abijishalj
    @abijishalj 3 ปีที่แล้ว +6

    I listen to this song everyday, thank God for this song

  • @swathikiranmai.n
    @swathikiranmai.n ปีที่แล้ว

    Parama Jerusalemae
    Parama Jerusalemae
    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    parama erusalaemae paralokam vittiranguthae
    அலங்கார மனவாட்டியாய்
    alangaara manavaattiyaay
    ஆமென் அல்லேலூயா (4)
    aamen allaelooyaa (4)
    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    1. erusalaemae koli than kunjukalai
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    aettannaikkum aekkaththin kural kaettaen
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    thaaypparavai thutiththidum paasam kanntaen
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
    thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae
    2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    2. jeeva thaevan nakarinil kutipukunthaen
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    seeyon malaich seerukkuch sonthamaanaen
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    neethi thaevan neelati siram puthaiththaen
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே
    neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae
    3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    3. sarva sanga sapaiyin angamaanaen
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    sarvaloka naduvarin arukil vanthaen
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    parinthuraikkum iraththaththil moolki ninten
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே
    parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae
    4. விடுதலையே விடுதலை விடுதலையே
    4. viduthalaiyae viduthalai viduthalaiyae
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    lokamathin mokaththil viduthalaiyae
    நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
    naanaeyenum suyavaalvil viduthalaiyae
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
    naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae
    5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    ennnamathin aekkangal theerththiduvaar
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    maranamillai manaNnoyin thuyaramillai
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே
    alaralillai alukaiyin sokamillai - thalaikaraam erusalaemae

  • @vasanthrajapandianvasanthr9340
    @vasanthrajapandianvasanthr9340 2 ปีที่แล้ว +1

    I m addicted completely and surrender not only the reason of song .....the presence of Jesus Christ

  • @hadassahmessi2306
    @hadassahmessi2306 3 ปีที่แล้ว +11

    It's really amazing 🤩

  • @tdevi6769
    @tdevi6769 3 ปีที่แล้ว +7

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக...🙏🙏🙏

  • @CSBlessyJebaSijho
    @CSBlessyJebaSijho 5 หลายเดือนก่อน +1

    Bass vera level🎉🎉❤ God Bless You ❤

  • @nethunethu6064
    @nethunethu6064 2 ปีที่แล้ว +2

    Nice song. God bless anna. Enakku migavum pidikkum inda song. Voice supper.

  • @madonajoy
    @madonajoy 3 ปีที่แล้ว +5

    Beautiful song benny john bro 😍❤️keep rocking💗what such a beautiful song Thank you jesus for a wonderful moment 💝💝

    • @BCF_Guelph_ON
      @BCF_Guelph_ON 3 ปีที่แล้ว

      AMEN GOD BLESS th-cam.com/video/Ye9ZL67kAcQ/w-d-xo.html

    • @joycehadasha6079
      @joycehadasha6079 3 ปีที่แล้ว

      This song is composed by Bro Ezekiah Francis, founder of Berachah Prophetic Ministries

  • @siddujohn5482
    @siddujohn5482 3 ปีที่แล้ว +5

    PRAISE THE LORD BROTHER I LIKE SONG ❤ SEMMA 👍 WOW THANKS YOU JESUS SUPER SONG LOVE YOU JESUS GOD BLESS YOU ❤...

  • @williampaldano6268
    @williampaldano6268 3 ปีที่แล้ว +2

    Anna your songs very Nice Always Anna I Love your songs Anna your My Anna My Age 15 Anna

  • @BloodofJesustuty
    @BloodofJesustuty 3 ปีที่แล้ว +3

    மனதிற்கு நிம்மதி தரும் பாடல்.....

  • @jacqulinviolet5333
    @jacqulinviolet5333 3 ปีที่แล้ว +9

    Glory to God. This is an old song but the way presented really it's awesome

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

  • @fredblr586
    @fredblr586 3 ปีที่แล้ว +7

    Beautiful!! God Bless You Benny & Team!!🙏♥️

  • @shabanaasmin5688
    @shabanaasmin5688 2 ปีที่แล้ว +2

    This song my son favorite song my son 1year old boy

  • @athambu2172
    @athambu2172 2 ปีที่แล้ว +1

    Super Wowee😘❤💔💘💝💖👍👌👌👌👌

  • @AthavanRoy
    @AthavanRoy 3 ปีที่แล้ว +13

    Nice song really amazing and nice background

    • @BennyJohnJoseph
      @BennyJohnJoseph  3 ปีที่แล้ว +4

      Thank u so much !! Praise GOD 😊

    • @podapani213
      @podapani213 3 ปีที่แล้ว

      Thank you anna semma song

  • @arunbharathi6108
    @arunbharathi6108 3 ปีที่แล้ว +6

    One of my favorite old song ....very nice voice.....I enjoyed spiritually.....nice guys ...