Shani karma arumai sriramji 😀👌🏽 Bu why shani controls 3 जल तत्त्व रसि? As middle nakshtras in poosam, anusham and utharadhi? नमस्कारं sriram ji🌷 श्री कामाक्षी thunai 🙏🏽♥️
Namaskaram sir. Thank you for your excellent prediction. My son was born on Saturday with Revathi Nakshatram and this will be more helpful information for us.
Nallva guru va enka Nika sana karumavi pathiva ethvuma Ella Mika nitra guru va saranam 🙏🙏🙏 na simarisa puranasthiruma Friday vllaikllami parathan guru va saranam 🙏🙏 karumavi pathiya ellan enpalln sallka guru va saranam 🙏🙏🙏🙏
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
குருவே வணக்கம் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் மன உளைச்சல் இன்றே விடை கிடைத்துவிட்டது நான் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரம் போதும் பிறவி இனி மரணம் மட்டுமே எனக்கு நிம்மதி தரும் என்று நினைக்கிறேன் 48 வயது தனியாக தான் இருக்கிறேன் அம்மா சொந்தங்கள் நிறைய ஆனால் எனக்கு பயன் இல்லை பிறப்பு ரகசியம் தெரிந்து விட்டது
Guruji what we experience is very high level of job cuts in employments and we hardly get any chance to be placed. Even if we get placed we dont survive due to some reason or other like we dont like employers or employers dont like us or politics in office we dont want to be there in that environment. Can you please give a remedy
Vanakam sir .can you check my husband laganam currect or not.arivoli 20-12-1975 time 9:30 - 10:00 .pm.we don't know the exactly birth time.some of saying kadaga lagnam some saying simma lagnam .please answer.birth place villupuram district sankarapuram.how will be sukra dasa lot of struggle for job and money in our life .your videos all are very very useful .god bless you.
வணக்கம் ஐயா 🙏🙏🙏. மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.என்அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் தொல்லை வருமானம் வட்டி கட்டவே சரியாக இருந்தது ஆனால் இப்போது வேலை இல்லை.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? 12.6.64 இரவு 10.30 வேலூர்.
Vannakam Guruji, Date of birth : 6/11/1989 Time : 12.16 am Place Kota Kinabalu, Sabah (Malaysia) How will be Guru Dasa. Guru vakram in pushkara navamsa and Indhu Lagnam. Dasa will be good or bad? Thank you Guruji.
குருஜி tryibg for so many weeks என் இளைய மகன் எந்த இஞ்சினியரிங் துறையில் படிக்கலாம் ..ராகுவின் சாரத்தில் கிரகங்கள் உள்ளது..ராகுவின் சுபத்துவம் பற்றி கூறவும்..எதிர்காலம் மேன்மையாக இருக்குமா.. .04/07/2003....10.05pm..surat..gujarat..
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் ஐயா .என ஜாதகத்தில் சனி தசையில் சந்திரன். செவ்வாய். ராகு. குரு புத்திகள் என்ன பலன் தரும் ? 18/03/76 time 3.41pm tiruppur
வணக்கம் சகோ பலமுறை முயற்சி ஆனால் தோல்வி. A Gowsi 07.2.97 1.10 PM VPM 1 . எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார்? என் எதிர்காலம் எப்படி இருக்கும். கூறுங்கள் சகோ
Sir long time asking 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
ஐயா நீண்ட நாள் முயற்சிக்கிறேன் பதில் இன்னும் பெறவில்லை ஐயா. பிறந்த தேதி: 22.04.1996 பிறந்த ஊர்: சேலம் பிறந்த நேரம்: 9.36.30 இரவு நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா? எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
ஐய்யா!! வணக்கம்.. 1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா? 2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா? Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am
சார் நான் சனி கிழமை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன்😭😭😭😭😭, இப்போது நன்றாக உள்ளேன், எதிர்காலத்தை நினைத்து பயமாக உள்ளது 😭😭😭, பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01 மணி, பவானி, ஈரோடு மாவட்டம், என் எதிர்காலம் எப்படி இருக்கும் சார்? 😓😰
வணக்கம் ஐயா நான் software engineer ஆக இருக்கிறேன் மற்றும் IT துறையில் வேலை செய்கிறேன். படம் இயக்குனர் ஆக முடியுமா ? ஆடம்பர வாகனம் வாங்க யோகம் உண்டா ? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ? ARVIND 20. 11. 1998 1.15 PM (afternoon) SALEM 🙏🙏🙏
Ayya..I am trying from the first....pls answer..name: vanitha.date:11.7.95,time:10.27 pm,tirupur..when will i get baby?taking treatment will be helpfull or not?and whether is there any chance for getting gvt job? Pls answer sir..
ஐய்யா!! வணக்கம்... 1. குடும்பத்தில் கோபம் மணநிலை ஏன்? எப்போது மணம் மாறும்? 2. 2022 to 2024ல் திருமணம் எந்த தசா/புத்தில பன்னனும்? & பன்னகுடாது? 3. செவ்வாய் 2,4,7,8,12ல் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்யனுமா ஐய்யா? 4. வோளை மாறிவிட்டேன் அனால் நிலைக்குமா? வெளிநாடு வோளை எப்போது? 5. 14. April. 2022ல் இருசக்கரம் வாங்கலாமா? 6. மணம் அமைதி மற்றும் செல்வம் பெற்று வாழ கடவுள் வழிபாட்டு முறை கூறுங்கள் ஐய்யா... Place : Trichy; DOB: 17 aug. 1993; Time: 7.30am
சனி Really The Kind Hearted Guy ❤
நவக்கிரகங்களின் அனைத்து கர்மாக்களையும் தங்களின் மூலம் அறிந்தேன் இதுவே மனிதனின் நடைமுறையில் வாழ்வில் உள்ளது
Thank you sir for your unknown information about karma of Sani Bhagavan 🙏🙏
அருமையான தெளிவான விளக்கம்... நீங்க சொல்றது நா நெறய அனுபவிசிருகன்.... எனக்கு நெறய பொருந்தர மாதிரி இருக்கு.... பரிகாரம் தெளிவா இருக்கு நன்றி.... மகர லக்னம் லக்னத்தில் சனி இதற்கும் சனி இதயே செய்ற மாறி இருக்கு...
மிகவும் அருமையான விளக்கம்
என் வாழ்க்கையும் இப்படி தான் 😢😢😢 மகர ராசி சனிக்கிழமை தான் பிறந்தேன் உத்திராடம்
நன்றி குருஜி சனிஸ்வரரை பற்றி மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏
மிக மிக நன்றி வணக்கம் மக்கள் சிறக்க உங்கள் பணி தொடர வேண்டும்
Sir ipo saniya neraiya peruku putikithu......💚
இந்த மொத்த சீரிஸே உபயோகமான தகவல்கள் நிறைந்த ஒன்று. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
Nandri anna sapitengala take care 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Thankyou sir for unknown information of sani bhagavan kharma🙏🙏
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றாக புரிந்தது ஜி
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏
Nice ji,, first command
ஓம் நம சிவாய
ஹரி ஓம் நாராயண ஹரி
Very super Guru ji 🙏👌👏
Guru va saranam 🙏🙏🙏🙏 Mika nitra guru va saranam 🙏🙏🙏🙏
Good info sir. Thanks 🙏
அண்ணா நீங்க சொல்ற ஆலோசனை சொல்லறது ஒருவர் வாழ்க்கை தீமைகள் நீங்க ஒரு வழிகாட்டி யாக இருக்கின்றீர்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👁️
நன்றி அண்ணா👍
Nanri guruve 🎉❤🙏🏻
நன்றி அய்யா ❤️
Arumayana padhivu ayya
This video really matched to me
Arumai arumai
Sir very super explanation
Thank you sir 🌹
Please guru va saranam 🙏🙏🙏🙏🙏 guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟........,,,,,,, good morning 🌞
100% unmai ayya 🙏😇🙏
Very good explanation sir, you say sani gives only punishment,it is very correct sir & thank you sir
மிக்க நன்றி அய்யா
Thank you so much sir 💖😊
Good information
Nandri Sir, Nalla Padhivu Sir, Thanks Sir.
Shani karma arumai sriramji 😀👌🏽
Bu why shani controls 3 जल तत्त्व रसि? As middle nakshtras in poosam, anusham and utharadhi? नमस्कारं sriram ji🌷
श्री कामाक्षी thunai 🙏🏽♥️
வேர லெவல் 👌👌👌👌
Thanks OM SIVAYANAMA OM
சனி திசை கடினமாக இருக்கிறது ஆன்மீகம் தேடலில் கொண்டு செல்கிறது
Simple but ultimate
சுப்பார் சாமி
Namaskaram sir. Thank you for your excellent prediction. My son was born on Saturday with Revathi Nakshatram and this will be more helpful information for us.
Very good
மதியம் வணக்கம் குருவே அருமை.சனி பகவான் உடைய உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நான் மிகவும் கஷ்டம் அவமானப்பட்டு உள்ளேன் ஐயா
Nallva guru va enka Nika sana karumavi pathiva ethvuma Ella Mika nitra guru va saranam 🙏🙏🙏 na simarisa puranasthiruma Friday vllaikllami parathan guru va saranam 🙏🙏 karumavi pathiya ellan enpalln sallka guru va saranam 🙏🙏🙏🙏
THANKS
Ragu KETHU karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏
Sir, thankyou🙏🙏👌👌
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
True Anna💐💐💐💐🙏🙏🙏🙏
Super sir
Guruji Saturday born with kiruthigai star
வணக்கம் ஐயா கேட்கவே பயமா யிருக்குது நல்லவேளையா நான் ஞாயிற்றுக்கிழமை புனர்பைசத்தில பிறந்நதுட்டேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Nandri
Iyya nan kumbam rasi sathaiyam 2 patham meenam lagnam uthratadhi 18 2 1988 tim 8 45 eppo nallakalam
சூரியன் புதன் கேது சேர்க்கை பற்றி போடுங்கள்
குருவே வணக்கம் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் மன உளைச்சல் இன்றே விடை கிடைத்துவிட்டது நான் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரம் போதும் பிறவி இனி மரணம் மட்டுமே எனக்கு நிம்மதி தரும் என்று நினைக்கிறேன் 48 வயது தனியாக தான் இருக்கிறேன் அம்மா சொந்தங்கள் நிறைய ஆனால் எனக்கு பயன் இல்லை பிறப்பு ரகசியம் தெரிந்து விட்டது
Guru namaskaram
ஜீ லக்னாதிபதி ராசியாதிபதி நன்றாக அமைந்த ஜாதகத்தில்,திசையும் நடைபெற்றால் எந்த தோஷமும் வேலை செய்யுமா please Answer ji
ஆத்மா காரன் சனி பகவான்
இந்த பரிகாரம் செய்ய வேண்டும ஐயா
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
Guruji what we experience is very high level of job cuts in employments and we hardly get any chance to be placed. Even if we get placed we dont survive due to some reason or other like we dont like employers or employers dont like us or politics in office we dont want to be there in that environment. Can you please give a remedy
Vanakam sir .can you check my husband laganam currect or not.arivoli 20-12-1975 time 9:30 - 10:00 .pm.we don't know the exactly birth time.some of saying kadaga lagnam some saying simma lagnam .please answer.birth place villupuram district sankarapuram.how will be sukra dasa lot of struggle for job and money in our life .your videos all are very very useful .god bless you.
வணக்கம் ஜயா மன்னிக்கவும் பொதுவானகேள்வி தனிப்பட்ட கேள்வி இரண்டும் கேட்கலாமா ஏதாவது ஓன்று கேட்கலாமா
வணக்கம் ஐயா 🙏🙏🙏. மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.என்அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் தொல்லை வருமானம் வட்டி கட்டவே சரியாக இருந்தது ஆனால் இப்போது வேலை இல்லை.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? 12.6.64 இரவு 10.30 வேலூர்.
My father was born on Saturday, Revathi natchathiram. Ellame porundhi varudhu
ஐயா, ஆயில்யம் நட்சத்திரம் பிறந்த கிழமை சனி கிழமை பகல் எந்த கிரகத்தின் கர்ம பதிவு உள்ளது ? நன்றி
No karma's
Vannakam Guruji,
Date of birth : 6/11/1989
Time : 12.16 am
Place Kota Kinabalu, Sabah (Malaysia)
How will be Guru Dasa. Guru vakram in pushkara navamsa and Indhu Lagnam. Dasa will be good or bad? Thank you Guruji.
🙏🙏🙏
குருஜி tryibg for so many weeks என் இளைய மகன் எந்த இஞ்சினியரிங் துறையில் படிக்கலாம் ..ராகுவின் சாரத்தில் கிரகங்கள் உள்ளது..ராகுவின் சுபத்துவம் பற்றி கூறவும்..எதிர்காலம் மேன்மையாக இருக்குமா.. .04/07/2003....10.05pm..surat..gujarat..
👍🏻👍🏻👍🏻👍🏻
Guru karumavi pathiva Savi Buddha sukarn Suriya 🌟 star varthu 😑😑😑😑
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
விருக்கிக ராசி விருச்சிக லக்னத்திற்கு ,சிம்மத்தில் (10 ல்) வர்கோதமம் பெற்ற சுக்ரன் தசை எப்படி இருக்கும்.
ஐயா வணக்கம் 🙏🙏🙏 ருது anavangaluku சனி பரிதி பிடிக்குமா சனி கிழமை ருது ஆன பெண்கு சொல்லுங்க🙏🙏🙏 ஐயா my frd romba kasta pattu iruka.....😭
sir marriage life government job passiple, job struggle change for seytem work good 4-8-1992,8.46 PM Erode-Dt how to Sani desa
ஐயா எனக்கு விருச்சிக லக்னம் சனி பூசம் நட்சத்திரத்தில் 9ம் பாவத்தில் உள்ளார் நன்மையா? Please பதில் கூறவும்.. Next year சனி திசை ஆரம்பம்
Please answer my question
anna , naan pirandha naal 20.08.1999 time 9.45AM naan kanni lagnam mesathula guru sani serkai aayul eppati irukkum and sukkiran ashdhangatam thirumanam eppati irukkum ? sollugga anna
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் ஐயா .என ஜாதகத்தில் சனி தசையில் சந்திரன். செவ்வாய். ராகு. குரு புத்திகள் என்ன பலன் தரும் ? 18/03/76 time 3.41pm tiruppur
வணக்கம் சகோ பலமுறை முயற்சி ஆனால் தோல்வி.
A Gowsi
07.2.97
1.10 PM
VPM
1 . எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது?
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்.
கூறுங்கள் சகோ
VPM என்றால்
Oru country ku jodhitam pakkurangale athu yeppadi sir.
Sir long time asking 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Sir kindly reply ,K.Raghuraman ,madurai,20-08-1994,Saturday night 2.30 ,gvt job kidaikuma sir? Mrg pathiyum sollunga sir
ஐயா
நீண்ட நாள் முயற்சிக்கிறேன்
பதில் இன்னும் பெறவில்லை ஐயா.
பிறந்த தேதி: 22.04.1996
பிறந்த ஊர்: சேலம்
பிறந்த நேரம்: 9.36.30 இரவு
நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா?
எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா!! வணக்கம்..
1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா?
2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா?
Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am
சார் வணக்கம் நீங்க சொன்ன எல்லா கற்மாக்கலும் மொத்தமா என்கிட்ட இருக்கே சார் நா எப்படி பூமியில் வாழ்வது பரனமாவது நல்ல விதமா நடக்குமா சார்
சார் நான் சனி கிழமை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன்😭😭😭😭😭, இப்போது நன்றாக உள்ளேன், எதிர்காலத்தை நினைத்து பயமாக உள்ளது 😭😭😭, பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01 மணி, பவானி, ஈரோடு மாவட்டம், என் எதிர்காலம் எப்படி இருக்கும் சார்? 😓😰
வணக்கம் ஐயா
நான் software engineer ஆக இருக்கிறேன் மற்றும் IT துறையில் வேலை செய்கிறேன்.
படம் இயக்குனர் ஆக முடியுமா ?
ஆடம்பர வாகனம் வாங்க யோகம் உண்டா ?
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?
ARVIND
20. 11. 1998
1.15 PM (afternoon)
SALEM
🙏🙏🙏
29/1/1988. 12.37pm kuala lumpur malaysia.sir eppo marriage agum...ethavathu thosam unda? 15th time kekuran hope intha week answer kidaikum nu...
Viricha laganam lagnthil sani vakiram
💯💯
ஐயா வணக்கம் 🙏 மகரம் இலக்கணம் சொல்ல மறந்த கதை போடுங்க
போங்கமா.. போய் புள்ள குட்டி இருந்தா படிக்க வையுங்க. அவரு எத்தனை தடவ சொல்லுவாரு, மகர & கும்ப lagna காரங்க கஷ்ட பட தான் ஜென்மம் எடுத்திருகாங்கனு.. கழுவி ஊத்த வைகாம விடமாடீங்களே 🙄
அண்ணா லக்ன புள்ளி அனுசம் சனி நட்சத்திரத்தில் விழுந்திருந்தாலும் சனிபகவான் கர்மா இருக்குமா
Little bit
@@SriMahalakshmiJothidam நன்றி அண்ணாவே 😍🙏😍
100 percent unmai sir
Ayya..I am trying from the first....pls answer..name: vanitha.date:11.7.95,time:10.27 pm,tirupur..when will i get baby?taking treatment will be helpfull or not?and whether is there any chance for getting gvt job? Pls answer sir..
ஐய்யா!! வணக்கம்...
1. குடும்பத்தில் கோபம் மணநிலை ஏன்? எப்போது மணம் மாறும்?
2. 2022 to 2024ல் திருமணம் எந்த தசா/புத்தில பன்னனும்? & பன்னகுடாது?
3. செவ்வாய் 2,4,7,8,12ல் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்யனுமா ஐய்யா?
4. வோளை மாறிவிட்டேன் அனால் நிலைக்குமா? வெளிநாடு வோளை எப்போது?
5. 14. April. 2022ல் இருசக்கரம் வாங்கலாமா?
6. மணம் அமைதி மற்றும் செல்வம் பெற்று வாழ கடவுள் வழிபாட்டு முறை கூறுங்கள் ஐய்யா...
Place : Trichy; DOB: 17 aug. 1993; Time: 7.30am
ஆமா சார் நான் கும்ப லக்னம்(சனி ஆட்சி) எந்த செயல் செய்தாலும் தடை