ความคิดเห็น •

  • @thilagavathys5399
    @thilagavathys5399 ปีที่แล้ว +43

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை.ஜோதிடகலையின் களஞ்சியம் ஸீ ராம் ஜி அவர்கள் 🙏❤️💯 பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க வளமுடன்!! 🙏👍🌹❤️

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +5

    12லக்னங்களுக்கும் மாளவிகா யோகத்தை வாரி வழங்கும் சுக்ரன் பற்றிய சூட்சும விளக்கம் அருமை... தங்களால் அனைவரும் ஜோதிட சூட்சும நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... உண்மை நன்றிகள் ஐயா... 💥⭐☀💐🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +11

    சிறப்பான சுக்ரன் பார்வை... உங்கள் பார்வையில் அருமை சகோ.. நன்றிகள் நன்றி 🔥💐

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 ปีที่แล้ว +1

    குரு வணக்கம், பயனுள்ள காணெளி நன்றி...

  • @canpc4725
    @canpc4725 ปีที่แล้ว +8

    மிக நுட்பமான விஷயங்களைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ..மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏

  • @radhikap763
    @radhikap763 ปีที่แล้ว +3

    தங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 9 หลายเดือนก่อน +2

    தங்களின் ஜோதிட விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 ปีที่แล้ว +2

    வணக்கம் அருமையான காணெளிவெளிவராத விளக்கமான காணெளி

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq a lot guruji 🙏well explained and Tq to sukir uncle and guru.. There are few planet's doing good 👍😊🙋once again Tq guruji u bought hope in my life. 😊👏

  • @durgac4867
    @durgac4867 ปีที่แล้ว

    உங்கள் தெளிவுரைக்கு நன்றி 🙂🙂

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு ❤❤🙏🏻

  • @vijayamk5054
    @vijayamk5054 ปีที่แล้ว +7

    Very true sir
    In my experience
    Iam rishabh lagna and sukra in Dhanus
    But all responsibilities in family like
    Children's job their marriages and birth
    Of grandchildren took place smoothly during this period As you hinted valarpira Chandra Dwadasi in meenarasi in sukrakendra would also have helped by God Grace Thank you
    During

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว +4

    Daily Interesting topics yosikinga super 👌 👍

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +1

    Thank you ji, aaram and pathinoram athipathi sukran, onpatham paavithil irukaru

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว +7

    ஆகமி கிரகம் என்றால் என்ன?.
    அப்படி ஒன்று உள்ளதா?. விளக்கம் கொடுக்க வேண்டும் சார் 🙏

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good evening Sir. Thank you for the video Sir.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    நல்ல தகவல் தல 😍🌈

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 ปีที่แล้ว

    நன்றி ji

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 ปีที่แล้ว +1

    Thank you ji for this video

  • @kanthasamymvt746
    @kanthasamymvt746 ปีที่แล้ว

    Sukkiran parvai palan details Miga Arumai. Your's faithful devotee, Kanthasamy

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation of secret vision of sukran🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +1

    Nice explain sir 🎉

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @ganapathymr6794
    @ganapathymr6794 ปีที่แล้ว

    Very good explanation

  • @jayakumarm5961
    @jayakumarm5961 ปีที่แล้ว

    நல்ல தகவல்
    நன்றி ஐயா.
    ஜோதிடம் கற்கும் அமைப்பு சொல்லுங்க.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว +1

    Vunmai super explain thank you so

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 5 หลายเดือนก่อน +1

    சூரியனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு தான் அதிக ஒளித்திறன் இருக்கும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ரிஷபத்தில் அதிக ஒளித்திறனுடன் இருக்கும். அதனால் தான் அந்த சுக்கிரனுக்கு evening star என்ற பெயர். மீனத்தில் உச்சமாக சுக்கிரன் இருப்பது பெரும்பாலும் மாசி/பங்குனி மாதத்தில். அச்சமயம் சூரியன் கும்பத்தில் தான் இருப்பார். சூரியனுக்கு முன் வீட்டில் இருக்கும் சுக்கிரனை தான் விடிவெள்ளி என அழைப்பார்கள். ஆனால் உன்மையில் விடிவதற்கு முன் தோன்றும் சுக்கிரனை விட இரவில் தோன்றும் சுக்கிரனே மிக பிரகாசமாக இருக்கும். அதற்கு தான் திறன் அதிகம்.

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz ปีที่แล้ว +1

    Thank you sir 🌹🌹

  • @arriescvan4204
    @arriescvan4204 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @vijayp5275
    @vijayp5275 ปีที่แล้ว +1

    சொல்ல வர விஷயத்த நச்சுன்னு சொல்லிட்டிங்க...😍

  • @ashnstrings1054
    @ashnstrings1054 ปีที่แล้ว +1

    Sir, புதன் சுக்ரன் ராகு சேர்க்கை...... பற்றி ஒரு வீடியோ

  • @kaadambariramkumar828
    @kaadambariramkumar828 หลายเดือนก่อน

    Super vilakkam amavasyil pirandhu grahanathil bhudhanum serthal lagnathipathiyaga bhudhane irundhal plz video podunga

  • @durganadarajan
    @durganadarajan ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว +1

    Vanakam guruji. From yesterday waiting for this video. Sukran with ragu in midhunam lagnam. Sukran 1 degree and ragu in 3degree. Will this sukran have parvai guruji

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +2

    தங்களின் விளக்கங்கள் விமர்சனங்களை மௌனிக்க வைக்கின்றன..!

  • @saikamala9328
    @saikamala9328 ปีที่แล้ว +1

    Sir,
    Please make a video on Venus being in retrograde position for all lagnas

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว +1

    Good morning sir..simha lagnam with raagu..kanni raasi uthiram-2..sukran with budhan in meenam..sukran paarvai neecha budhanaal badikka padumaa..suriyan with sani and chevoi(asthamanam)in mesham..now raagu dasai..reply please sir 🙏

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி. 🙏🙏🙏...

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 ปีที่แล้ว

    Vanakam guruve

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว

    Lot of new information

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @nishadakshu2146
    @nishadakshu2146 ปีที่แล้ว

    Thanks sir..💪

  • @elavarasid3815
    @elavarasid3815 ปีที่แล้ว

    Thank you ji 🙏

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 ปีที่แล้ว

    காலை வணக்கம்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว

    Namaskkaram ji 🙏🙏🙏.👍👍👍

  • @RajM-ui8wu
    @RajM-ui8wu ปีที่แล้ว +1

    Good morning sir ☺️

  • @TheChristopherd89
    @TheChristopherd89 ปีที่แล้ว +2

    sukran puthan parivarthanai sollunka sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Goodevening, sir 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    Goodmorng sago 💥

  • @manickarajraja8818
    @manickarajraja8818 10 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @vijayskt3449
    @vijayskt3449 ปีที่แล้ว

    Can you please talk about shani and guru in makaram in the seventh house in kadagam lagnam where sevvai is also in the kadaga lagnam

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    Good morning Gurujii🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ 🙏

  • @duraisamysamy4421
    @duraisamysamy4421 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அனைத்துமே மிகவும் அர

    • @duraisamysamy4421
      @duraisamysamy4421 ปีที่แล้ว

      உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை அண்ணா

  • @rohith7222
    @rohith7222 ปีที่แล้ว +1

    Mesha lagnam suriyan in kumbam and budhan sukran guru in meenam

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว

    Good morning guruji 🙏

  • @j.irudayaraj6692
    @j.irudayaraj6692 ปีที่แล้ว

    sir vanakam matham rasi palan video potunka

  • @sivaperumal2401
    @sivaperumal2401 ปีที่แล้ว

    Thank you guruji
    Sukran 7 m paarvai patthi detail ah sollunga guruji

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @APG-Rocky
    @APG-Rocky ปีที่แล้ว

    Iyya The king maker...

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 ปีที่แล้ว

    Sir please make one video for chanderan parvai

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว +1

    🙏GURUVEY SARANAM 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน

    Good evening sir🙏🙏✨✨

  • @gowsalyas6284
    @gowsalyas6284 ปีที่แล้ว

    மகர லக்னம் கும்பத்தில் சுக் சூரி புதன் ராகு தொழில் பற்றி சொல்லுங்கள்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @venkateshwaranmuthu3376
    @venkateshwaranmuthu3376 ปีที่แล้ว

    Sukran partha kedhu

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 ปีที่แล้ว

    🙏🏻sir. 👌.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 ปีที่แล้ว +1

    கும்ப லக்னம், கடக ராசி பூசம்-1 பாதம், 7ல் சுக்கிரனுக்கு குரு 5ஆம் பார்வை. 5ல் சூரியன்.
    லக்னத்திற்கு சுக்கிரன் பார்வை.

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว +2

    ஸ்டார்ட் ஆகும் முன்னே லைக் pottachu

  • @thiyasrees998
    @thiyasrees998 ปีที่แล้ว

    Good morning gruji

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Sir ol tell sathayam star
    Tula'lag
    Suk, guruand ragu in lag
    5 th sat and chandran
    7 th kethu...whether this place gets purified by guru and sukran?
    9 th chev, 12 sooryan and buthan...

  • @bagyalakshmiselvaraj3914
    @bagyalakshmiselvaraj3914 ปีที่แล้ว

    Thulam laknam rahu swathi natchathiram 7th house sukran +kethu aswini natchathiram palan enna sir

  • @sc.vathananvathanan9622
    @sc.vathananvathanan9622 ปีที่แล้ว

    மிக்க சிறப்பு ஐயா.
    நான் தனுசு ராசி துலாம் லக்னம். 2 ஆம் வீட்டில் குரு 8 ஆம் வீட்டில் சுக்கிரன் இருவரின் பார்வை நல்லதா கெட்டதா? இவர்களால் கிடைக்கின்றன நல்ல பலன் கிடைக்குமா? கிடைக்காமல் போகுமா? பிறந்ததிலிருந்து போராட்டமான வாழ்க்கையாக உள்ளது.
    பதில் தரவும் ஐயா.

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 ปีที่แล้ว

    Simmalaknam 12 il chandran sevvai (kadaka rasi ) 6 il sukran ithan paravi yepdi irukkum ayya...?? Good or bad ?

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly ปีที่แล้ว

    Good morning

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 ปีที่แล้ว

    Sir kanni lagnam budhan sukran 8 il sernthu 2aam veetai parkirathu guruvum 10 il irunthu parkirathu aathalal athiga subaparvai vilukirathu. 8 and 9 th house parivarthanai. Irandaam veedu bathika padukirayha sir bayamaka ullathu

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Dhanu lagnam guru kadagam irunthu sukran makaram irunthu 8am idham parvai nanmai seyuma sollunga ayya

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +1

    குருதேவா காலை வணக்கங்கள்.

  • @paddy_chessman
    @paddy_chessman ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. ராகு கேது சார பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் பொதுவாக. தாங்கள் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 ปีที่แล้ว +2

    Thanks for the video sir. Have a question. Sukran is placed in my lagnam (kumbam). I also have gone through sukra dasai during my young age. Will there be any good effects even someone is not there in the sukra dasa period? Thanks

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Kedhu koota iruka sukran,oli porunthiyavara irupara sir, Ranjani shanmugam.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +1

    Simma lagnathil sukkiran only😊😍

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி, சூரியன் லக்னத்தில்,2இல் சந்திரன்,சுக்கிரன், கேது.இந்த மூவரின் பார்வை 8இல் உள்ள ராகு மேல் இருக்கும் போது,ராகு வின் நிலை எப்படி

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว +1

    🙏 thanks for your valuable support 🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว

    8aam idathilmesathil irundhu thulam lagnathukku 2aam veettai parthal good or bad sir.

  • @antonynisha1096
    @antonynisha1096 ปีที่แล้ว

    Viruchika rasi mithuna laknam 10il sukran 9m paarvai sani+chandran meethu vizhukirathu. Paarvai palan epothu velai seiyum ayya?

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว

    குருவே 🤍🤍🤍🤍🤍🤍

  • @krishnavenis9064
    @krishnavenis9064 ปีที่แล้ว

    Sir namaskaram 🙏 mesha lagnam payan ponnu makara lagnam ponnuk 7 la sukaran irukar 8 la onnum illai kalyanam pannalama .payyanuk 7 , 8 onnum illai please reply,🙏