ஐயா , 🙏 உங்களுக்கு, தங்கள் பதிவு அனைத்தும் ஜோதிட கற்றுகொள்வது மிக எளிமையான உங்கள் சேவை தொடர்ந்து வர இறைவன் அருளால் தொடரட்டும்........💐 👆இரட்டை குழந்தை ஜாதகம் உதாரணம் 🌱 பதிவிடுங்கள்
பதினாறு வருடம் முன்பு, வசிஷ்ட நாடியில் பரிகாரமாக, பழனி முருகனை நெய் தீபமேற்றி வணங்க சொன்னார்கள். அதன் சூட்சும காரணம் இன்று தான் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை உத்திராடத்தில் பிறப்பு, செவ்வாயின் கர்ம பலன் தொடர்வதும் சரியே. அரிய விளக்கம். தங்கள் ஜோதிட பணி தொடர வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம்.இந்த கர்மா இராசியை கொண்டு (சந்திரன் நினற நட்சத்திரம்) கணக்கிடபடுகிறதா?அல்லது லக்ணம் நின்ற நட்சத்திரம் கொண்டு கணக்கிபடுபகிறதா? கூறுங்கள் ஐயா.
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
பிரிந்த தாயும் தகப்பனும் ஒன்று சேர குழந்தையின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் பிரிந்த குழந்தை பெற்றோருடன் சேர்வதற்கு குழந்தையின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா
நன்றி திரு ஶ்ரீராம் ஜி... ஒரு சந்தேகம், செவ்வாய் கிழமை பிறக்கவில்லை என்றாலும் ஆனால் செவ்வாய் பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கையில் இந்த அமைப்புக்கு நீங்கள் கூறும் பதிவு பொருந்துமா?? நன்றி 🙏
ஐயா இனிய மாலை வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji என் வருங்காலம் எப்படி இருக்கும் சுக்கிர திசை எப்படியிருக்கும் பணம் சம்பதிப்பேன வீடுகட்ட முடியும நன்றி அருமைய பதிவுகள் நன்றி
iya vanakam ena vazhakai epadi irukum peirantha thethi 28.04.1990. neram 1.30 pm. yetam dindugul. marriage panai vazhakai naila. enaku epa vazhakai marum, second marriage argument Ila love va. Ena life la nemathi ilama anathaiya irukan entha sogamum Ila, life poi, avamanam patu, thungam Ila, pudicha job ila. Life pudikaila iya, future life apadi irukum.
எனது இரண்டாவது மகன் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாகம் பிறப்பு புதன்கிழமை;20.10.2004 ; மாலை 04.30 ; நடப்பு செவ்வாய் தசை. குடும்பப் பிரச்சினையின் காரணமாக பிரிந்து இருக்கிறோம். என்ன செய்வது அய்யா?
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
ஐயா வணக்கம், நல்ல விளக்கம். செவ்வாய் நீசமாகி லக்னத்திலேயே இருந்தால் தாய் தந்தையர்கள் விட்டு சென்றுவிடுவார்களா? எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகம் ்அப்படி உள்ளது அதனால் அந்த ஐயம். நன்றி, வாழ்க வளமுடன்
ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். Date of birth: 20-3-1992. Time: 2:30 am. நான் தற்போது 2 மாதங்களாக வேலையின்றி தவிக்கிறேன். எனக்கு மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை, பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி....
வணக்கம் அய்யா. மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு. மயிரிழயில் தப்பினேன். பிறப்பு செவ்வாய்க்கிழமை. ஆனால் செவ்வாய் உத்திராட நட்சத்திரம், சூரியன் சாரம். ஜென்ம நட்சத்திரம் மகம். ஒரு சின்ன சந்தேகம். இந்த கர்மா பலன்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்குமா அல்லது செவ்வாய் தசை புக்தியில் மட்டுமா? சுப கிரஹ பார்வை சேர்கை அல்லது செவ்வாய் ராஜயோகாதிபதி என்றால் ஏதாவது விதி விலக்கு உண்டா?
வணக்கம் குரு ஜி ஐயா மளிகை கடை வைக்கலாமா எதிர் காலம் எப்படி இருக்கும் நல்ல பணம் சம்பாரிபேனா நாலு பேருக்கு உதவி செய்வேணா அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா குரு ஜி 06.12.96 4.30 am மதுரை பதில் தாருங்கள் குரு ஜி
8வது வாரம்....வணக்கம் ஐயா... பெயர் - கலையரசு. 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல என் ஜாதகம் அமைப்பு உள்ளது. செவ்வாய் கிழமை+உத்திராடம் நட்சத்திரம் ஆனால் நான் பிறந்த பிறகுதான் குடும்பம் முன்னேற்றம் அடைத்தது, நீங்கள் சொல்வது போல இல்லை.இதற்கு வேறு சூட்சமம் உள்ளத?
Vanakkam guru ji,, request 6th timejii,, Name v Srinivasan birth of place: Chennai, Time 10:37pm, 31/12/1980 Now sani koil going on next budhan dasa how is my family and business,, I expect your valuable answer,,🙏
en name arun sir age 25 dob 21-4-1996 birth tym 12.19 a.m birth place aruppukottai virudhunagar district.. ennaku mrge entha age la aagum sir? love mrge nadakuma sir? na ipa appa tholil paakuren sir ipa tholil nala ila.. ennaku vela paakura yogam iruka illa business paakura yogam iruka sir? konjam paathu sollunga
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
வணக்கம் ஐயா, இந்த முறை எனக்கு வாய்ப்பு தருவீர்களா . 24.06.1990 மாலை 4.25 அரியலூர் அரசு வேலை வாய்ப்பு உள்ளதா, திருமணம் நடக்கும் வாய்ப்பு இருக்குமா. நன்றி ஐயா 🙏🙏🙏
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha
வணக்கம் குரு ஜி ஐயா மளிகை கடை வைக்கலாமா எதிர் காலம் எப்படி இருக்கும் நல்ல பணம் சம்பாரிபேனா நாலு பேருக்கு உதவி செய்வேணா அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா குரு ஜி 06.12.96 4.30 am மதுரை
சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia what he will study .. and have a good future?
உங்க வீடியோவுடனே இந்தகால கட்டத்தில் பயணிக்கிறேன். நன்றி
100% True Sir. Thank you so much. Surely going to pray Lord Murugan and Rudhran on Tuesdays.
Astro. ஸ்ரீ.ram.sir.good
😳true sir...
Sir sevvai sani combination pathi solluga sir please... I waiting for this video
ஐயா , 🙏 உங்களுக்கு, தங்கள் பதிவு அனைத்தும் ஜோதிட கற்றுகொள்வது மிக எளிமையான உங்கள் சேவை தொடர்ந்து வர இறைவன் அருளால் தொடரட்டும்........💐
👆இரட்டை குழந்தை ஜாதகம் உதாரணம் 🌱 பதிவிடுங்கள்
பதினாறு வருடம் முன்பு, வசிஷ்ட நாடியில் பரிகாரமாக, பழனி முருகனை நெய் தீபமேற்றி வணங்க சொன்னார்கள். அதன் சூட்சும காரணம் இன்று தான் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை உத்திராடத்தில் பிறப்பு, செவ்வாயின் கர்ம பலன் தொடர்வதும் சரியே.
அரிய விளக்கம். தங்கள் ஜோதிட பணி தொடர வாழ்த்துக்கள்
Sir semma sir next mercury karma
Arumaiyana, vilakkam, thankyousir 🙏
Could you please update a video for Mercury transit (upcoming)
ஐயா வியாழக்கிழமை இரவு பிறந்த நட்சத்திரம் ரேவதி எந்த கிரகத்தின் கர்மா பதிவு ?
Planets oda history podunga sir
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Simma laknam 6il suriyan sevvai enable sevvai astamanam its good sir
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏🙏
Guru sukarn karumavi SANI karumavi Buddha karumavi guru karumavi please viedo padu guru va saranam 🙏🙏🙏🙏
Ayya மாறாகத்தி பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
ஆரோக்கியமாய்இருங்கள்ஐயா
ஐயா வணக்கம்.இந்த கர்மா இராசியை கொண்டு (சந்திரன் நினற நட்சத்திரம்) கணக்கிடபடுகிறதா?அல்லது லக்ணம் நின்ற நட்சத்திரம் கொண்டு கணக்கிபடுபகிறதா? கூறுங்கள் ஐயா.
Sani kilamayum revati nakshatra mum
Karma pathi solluveengla sir please
Excellent sir 👏👏👏
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Guruji Namaste good predictions guruji sevvainathan thickpalan pettral its good or bad for the jagathar please explain guruji thank u guruji
வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
💯%ture is Guru ji for special astro king 🤴🙏💜👏
Sir chowa kizhamayum thrikketta nakshatravu manal entha dosham varuma sir
Oru oru pathivum sirappu
Tuesday + guru = guru mangala yogam pathi video podunga guru
Kadaka laknathil guru 2 idathil sani ragu virusika rasiyil santhiran suriyan puthan sevai irunthal guru santhra jogam unda .....
oruvar arul vaaku solraanga avangalluku unmaile saami arul irrukuma illa poi solraangala illa pavurnami kulla retham sindha vaikiren enru solgirargale unmaiya avangalluku entha graham uruthunaiya irukkum .....arul vaaku solrathu unmaiya.. sir please sollunga.......
வணக்கம் ஜயா 6வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ முயற்சி பண்ணலாமா ஐயா
வணக்கம் குருஜி .லக்கன புள்ளிநட்சத்திரத்தில் பிறந்தால் எப்படி.
நன்றி குருஜி அவர்கள்
Simma laknam..kadakathil neesam petra chevvai ah guru parvai petru...7 idathai parthal...guruvin 10 paarvai aga eduthu kolalama? sir
கிழமை ஒன்று மற்றும் நட்சத்திரம் நீங்கள் சொன்னதில் எதுவும் இல்லாமல் இருந்தால் என்ன பலன் குருஜி?
No problem
@@SriMahalakshmiJothidam நட்சத்திரம் நீங்கள் சொன்னதில் ஒன்று ஆனால் கிழமை வேறு ஒன்றாக இருந்தால் என்ன பலன் குருஜி?
Sir oru big doubt : naan piranthathu sevvai kilamai, mesham rasi Aswini nakhsatram Dhanur lagnam
Ennaku sevvai ( uthiradathiel ulathu - Dhanuru lagnathiel ) ??? Ennakum sevvai pathipu iruka ilayaiya ? Naan piranthathu aswini nakshathrathiel
செவ்வாய் எனக்கு தனுசில் உள்ளது அய்யா மீன லக்கினம் இராகு உடன் உள்ளது
Guruji my son also born in makaram rasi uthiradam star nd tuesday...i hv problems in land related.
Much informative topic ...
நன்றி குருநாதரே வணக்கம் 🙏🌹
பிரிந்த தாயும் தகப்பனும் ஒன்று சேர குழந்தையின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் பிரிந்த குழந்தை பெற்றோருடன் சேர்வதற்கு குழந்தையின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Sevvai kilamayum .. revati nakshatram mum sernthu vanthaal entha karma varum sir ..? Please reply
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
நவகிரகங்களின் பிறப்பு மிகவும் பாவமாக இருக்கிறது😢
நன்றி திரு ஶ்ரீராம் ஜி... ஒரு சந்தேகம், செவ்வாய் கிழமை பிறக்கவில்லை என்றாலும் ஆனால் செவ்வாய் பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கையில் இந்த அமைப்புக்கு நீங்கள் கூறும் பதிவு பொருந்துமா?? நன்றி 🙏
Little bit
Please say about Ruthu palangal sir
ஐயா இனிய மாலை வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji என் வருங்காலம் எப்படி இருக்கும் சுக்கிர திசை எப்படியிருக்கும் பணம் சம்பதிப்பேன வீடுகட்ட முடியும நன்றி அருமைய பதிவுகள் நன்றி
மிக்க நன்றி அய்யா.
iya vanakam ena vazhakai epadi irukum peirantha thethi 28.04.1990. neram 1.30 pm. yetam dindugul. marriage panai vazhakai naila. enaku epa vazhakai marum, second marriage argument Ila love va. Ena life la nemathi ilama anathaiya irukan entha sogamum Ila, life poi, avamanam patu, thungam Ila, pudicha job ila. Life pudikaila iya, future life apadi irukum.
Sir na puthan kilamai avittem nachathirathula piranthen puthan bhagavanukku i am waiting
எனது இரண்டாவது மகன் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாகம் பிறப்பு புதன்கிழமை;20.10.2004 ; மாலை 04.30 ; நடப்பு செவ்வாய் தசை. குடும்பப் பிரச்சினையின் காரணமாக பிரிந்து இருக்கிறோம். என்ன செய்வது அய்யா?
💯 true iyya.nandri 🙏🙏🙏🙏
Sukarn karumavi SANI karumavi pathi buddhan karumavi pathi guru karumavi pathi guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟
Karuvarai dhosham patri...
Guruve saranam nanri ayya
Vanakam GuruJi. How if i was born on Tuesday but Moola nakshatra? Do i possess any karma of any planets?
Sevvai budhan 6 IL...pathil Rahu...
Sir, எனது தாயார் நலம் எப்படி இருக்கும்? நலமுடன் இருப்பார? தயவு கூர்ந்து கூறவும்.
D.O.B : 27/08/1995
Time : 11.55 AM Morning
Place : Coimbatore
Brother.. Back to back videos?? Take little rest too
நன்றி
Nanri guruve ❤🎉🙏🏻
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
Guru namaskaram..
அண்ணா.அமுதா .மேஷம்ராசி.மீனம்.லக்னம்.கிருத்திகை.நட்சத்திரம்.30.3.1990.வீடீயற்காலை5.55.வீடீயற்காலை.அண்ணா..இது.என்ன.கர்மா.அண்ணா.தயவு.செய்து.பதில்.தாருங்கள்.அண்ணா.மனநிம்மதி.இல்லை.அண்ணா.
செவ்வாய் கர்மா
நீங்கள் எந்த.ஊர்
ஐயா வணக்கம், நல்ல விளக்கம். செவ்வாய் நீசமாகி லக்னத்திலேயே இருந்தால் தாய் தந்தையர்கள் விட்டு சென்றுவிடுவார்களா?
எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகம் ்அப்படி உள்ளது அதனால் அந்த ஐயம். நன்றி, வாழ்க வளமுடன்
Super sri nice
Good explanation sir
When corrnos problem will be solved?
Thank you SIR 🙏
நன்றி அண்ணா 🙏🙏🙏
செவ்வாய் பகவான் பற்றி புலிப்பாணி சித்தர்
செவ்வாய் 1,10,2,11,6 இல் தரும் யோகம்
கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து
கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க
ஆளப்பா அகம் பொருளும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டு மடா தொழிலுமுள்ளோன்
சூளப்பாரு குடித் தலைவன் சத்துரு பங்கன்
கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே.
செவ்வாய்6,8,12,3,7,10,9இல் தரும் பாதகம்
சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுக சப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல் நிற்க
அப்பனே ஆகம் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப் போகும்
கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வசனித் தேனே
நல்ல தகவல்
ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். Date of birth: 20-3-1992. Time: 2:30 am. நான் தற்போது 2 மாதங்களாக வேலையின்றி தவிக்கிறேன். எனக்கு மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை, பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி....
இரவு வணக்கம் ஐயா.நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு தெரிந்த பெண் ஒருவருக்கு இந்த கர்மா உள்ளது.
Thank you sir
23/03/2003 kumbakonam sukra dhasa bussiness panalama 1:45pm please tell me iam trying for 5 weeks please sir
வணக்கம் அய்யா. மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு. மயிரிழயில் தப்பினேன். பிறப்பு செவ்வாய்க்கிழமை. ஆனால் செவ்வாய் உத்திராட நட்சத்திரம், சூரியன் சாரம். ஜென்ம நட்சத்திரம் மகம். ஒரு சின்ன சந்தேகம். இந்த கர்மா பலன்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்குமா அல்லது செவ்வாய் தசை புக்தியில் மட்டுமா? சுப கிரஹ பார்வை சேர்கை அல்லது செவ்வாய் ராஜயோகாதிபதி என்றால் ஏதாவது விதி விலக்கு உண்டா?
Always be careful
பதிலுக்கு நன்றி ஐயா. 🙏
IAS IPS ஜாதகம் எப்படி இருக்கும்?ஐயா ...
ஐயா. பிறந்த நட்சத்திரம் என்றால் லக்ன புள்ளியா ? அல்லது சந்திரன் நின்ற புள்ளியாக?
தங்களுடைய கேள்வி தெளிவாக இல்லை.
Chandra star
Super ayya 💐💐
வணக்கம் குரு ஜி ஐயா மளிகை கடை வைக்கலாமா எதிர் காலம் எப்படி இருக்கும் நல்ல பணம் சம்பாரிபேனா நாலு பேருக்கு உதவி செய்வேணா அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா குரு ஜி 06.12.96 4.30 am மதுரை
பதில் தாருங்கள் குரு ஜி
8வது வாரம்....வணக்கம் ஐயா... பெயர் - கலையரசு. 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
Marage late akoom arsu valai try pannavum
@@apkumarjothidarathna2632 neenga yapdi idhallam soolringa..knjm clear ah slunga
@@kalaiyarasu1380 iam astrologer
@@apkumarjothidarathna2632 bro unga NUM gudunga bro
@@kalaiyarasu1380 9841558095
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது போல என் ஜாதகம் அமைப்பு உள்ளது. செவ்வாய் கிழமை+உத்திராடம் நட்சத்திரம் ஆனால் நான் பிறந்த பிறகுதான் குடும்பம் முன்னேற்றம் அடைத்தது, நீங்கள் சொல்வது போல இல்லை.இதற்கு வேறு சூட்சமம் உள்ளத?
Vanakkam guru ji,, request 6th timejii,,
Name v Srinivasan birth of place: Chennai, Time 10:37pm, 31/12/1980
Now sani koil going on next budhan dasa how is my family and business,, I expect your valuable answer,,🙏
Contact his number and pay the fees for his services 🙏🏼🤷🏻♀️
Thank you Gi....
en name arun sir
age 25
dob 21-4-1996
birth tym 12.19 a.m
birth place aruppukottai virudhunagar district..
ennaku mrge entha age la aagum sir?
love mrge nadakuma sir?
na ipa appa tholil paakuren sir ipa tholil nala ila.. ennaku vela paakura yogam iruka illa business paakura yogam iruka sir? konjam paathu sollunga
தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்
வணக்கம் ஐயா, இந்த முறை எனக்கு வாய்ப்பு தருவீர்களா . 24.06.1990 மாலை 4.25 அரியலூர் அரசு வேலை வாய்ப்பு உள்ளதா, திருமணம் நடக்கும் வாய்ப்பு இருக்குமா. நன்றி ஐயா 🙏🙏🙏
nantri
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha
வணக்கம் குரு ஜி ஐயா மளிகை கடை வைக்கலாமா எதிர் காலம் எப்படி இருக்கும் நல்ல பணம் சம்பாரிபேனா நாலு பேருக்கு உதவி செய்வேணா அரசு வேலை முயற்சித்தால் கிடைக்குமா குரு ஜி 06.12.96 4.30 am மதுரை
Nalaiku yan kelviku pathil kuravum? Sago
A.Gowsi
07.02.97
Vpm
1. Yanaku Arasu velai ketaikuma ?
2. Yanaku vazkai thunai apd amaivar avarathu gunam.
Thanks
Oh sevvai story crt...
கிருத்திகை.நட்சத்திரம்.என்ன.கர்மா.குருஜி.
Super sir
வணக்கம் ஐயா அந்தந்த கிழமை நட்சத்திரங்களுக்கு மட்டுதான் கர்மா உண்டா மற்ற நட்சத்திரங்களுக்கு இல்லையா?
இல்லை
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia what he will study .. and have a good future?
Vannakam sir 🙏
Nan oru thathu pillai...