குருவே!சுக்ரன் கர்ம பதிவு குறித்த தங்களின் விளக்கம் மிகவும் அருமை. இன்னும் சனி, ராகு மற்றும் கேது குறித்த கர்ம பதிவு மட்டுமே நிலுவை. அதையும் அறிய ஆவலாக நாங்கள் காத்திருக்கிறோம். நன்றி குருவே.
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
She is borned with creativity. In navamsa , lakna lord saturn with moon in 6th place , please encourage her own interest , she will be top in her career , surely she will shine in abroad
வணக்கம் குருவே என் பெயர் வினோத் குமார் 14 மார்ச் 2005 நாகைப்பட்டினம் அன்று இரவு 10 55 பிஎம் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் ஐ ஏ எஸ் ஆவேனா எப்போது ஆவேன் எனது செவ்வாய் தசை எப்படி இருக்கும் ராகுதிசை யோகத்தை செய்யவும் என் ஜாதகத்தின் மதிப்பெண் கூறுங்கள் குருவே உங்களுடைய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி குருவே🙏🙏🙏
Guruji ! Please add leo and Scorpion videos in solla marandha kathai playlist and also planets karma's video playlist. Only Mars karma video is available in that title. Sometimes we the viewers wish to recaptulazie a subject title videos continuity is unavailable. ஒரு தலைப்பில் உள்ள காணொளிகளில் முதல் காணொளியை மட்டும் ப்ளே செய்தால் போதும். அந்த தலைப்பில் உள்ள மொத்த காணொளிகளும் வரிசையாக ப்ளே ஆகும். இல்லையெனில் ஒவ்வொரு காணொளியாக தேடி பார்க்கும் போது சில சமயங்களில் தொடர்ச்சி விடுபடுகிறது. தவறெனில் மன்னிக்க வேண்டும் குருவே. நன்றி ஐயா.
Guru va saranam 🙏🙏🙏 Mika ntria na katathka Savi dasi sukarn DASI pathiya guru SANI sukarn SANI Buddha Savi karumavi pathi sonuthka nitra guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
இனிய காலை வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் எப்போது எனக்கு விடிவுகாலம் நிம்மதியன வாழ்கை உண்ட எப்போது உங்கள் பார்வை என்மிது படுமோ ஐயா பல நாள் முயர்ச்சி அருமையான பதிவு எப்போது பதில் கிடைக்கிமோ ஐயா நன்றி
Guruji Namaste good predictions guruji guruji in the jagatham sukara bhavan and guru bhavan are in one place meenam and laknam is rishbam this is good or bad for the jagthar please explain thank u guruji
வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
Hi sir My DOB 19/2/1995- 3.40AM Thulam raasi Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா.
ஐயா🙏🙏🙏 தொடர்ந்து முயற்சிசெய்கிறேன் ஒரே ஒரு கேள்விதான் ஐயா. என் பெயர் பொன்ராமசந்திரன் தேதி: 2/9/1986 நேரம் 11:18AM ஊர் :திருச்செந்தூர். சொந்ததொழில் வெற்றி பெறுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்
en name arun sir age 25 dob 21-4-1996 birth tym 12.19 a.m birth place aruppukottai virudhunagar district.. ennaku mrge entha age la aagum sir? love mrge nadakuma sir? ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm Salem district sir entha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir, lifestyle yappadi eroukkum sir please sollouing ka sir please
அய்யா வணக்கம்! நான் ஓய்வு பெற்ற மாவட்ட அதிகாரியாக இருந்தும், இன்று வரை கடன் தீரவில்லை வாங்கும் பென்சன் , கடனுக்கும் வட்டிக்கும் போய் விடுகிறது. எனது கடன் என்னுடைய வாழ்நாளில் தீருமா. கூடுதல் வருமானத்திற்க்காக குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் செய்யலாமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். 03.02.1955. 01.10PM. தஞ்சாவூர்
Guruji, I am trying since long time please help me - ரமேஷ்., பாண்டிச்சேரி, 22 /03 /1972 நேரம் 21.15 , மிதுன ராசி. துலா லக்கினம் , திருவாதிரை நட்சத்திரம், வெளிநாடு சென்று பிழைக்க வழி உள்ளதா?
Vanakkam sir..r.selvam 24.09.2002 time11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir..
துலாம் என் லக்னத்திற்கு 9 ஆம் இடம் குரு சுக்ரன் ராகு இவர்கள் 1 டிகிரி இடைவெளியில் சேர்ந்து உள்ளனர் இவர்களுடன் புதன் 8 டிகிரி சற்று விளகி உள்ளார்.நீச்சம் பெற்ற செவ்வாய்யின் பார்வையை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும்
sir job struggle change for seytem work good in store, married life future , own agriculture land which time sir4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram
வணக்கம் குருவே பெயர் பாலாஜி. கேது தசை நடந்து வருகிறது திருமணம் எப்போழுது நடக்கும் அரசு வேலை கிடைக்குமா வாழ்க்கையில் அந்தஸ்து உயருமா குருவே. 10-04-1994 நேரம் 1:00AM VELLORE வழிகாட்டல்தேவை. மிக்க நன்றி
ஐயா நீண்ட நாள் முயற்சிக்கிறேன் பிறந்த தேதி: 22.04.1996 பிறந்த ஊர்: சேலம் பிறந்த நேரம்: 9.36.30 இரவு நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா? எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
வணக்கம் குருஜி Please நீண்ட நாட்களாக கேட்கிறேன் Sir என் மகன் DIPLOMO(Mach) படிக்கிறன் Sukiran Utcham (Laknam Minam) அவனுக்கு எந்த தொழில் அரசு வேலை கிடைக்குமா, வாழ்கை மற்றும் Good & Bad Dasa-puthi பற்றி கூறவும் 25/02/2004@09:08AM @சென்னை
Sir, நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன், சுக்கிரன் திருவாதிரையில் அமர்ந்துள்ளார், ஏழாம் இடம் ஏழாம் இடத்து அதிபதியை குரு பார்க்கிறார், எனக்கு 25 வயதாகிறது திருமணத்தை எதிர்நோக்கி உள்ளேன்.. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா...
Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and second marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years pls guide me .I tried two weeks sir.
Arvind 20.11.1998 1. 15 PM , Salem I am working in IT filed company . I am not interesting working in company . Easily cheating me at working place and close friends circles . Who was my dasha buthi (good or bad ) . 🙏🙏🙏
Bhavna M. DOB. 05 03 2005. Time. 08.25 am place of birth. Thrissur, Kerala. Good evening sir, this is for my daughter now going to 12th standard. She wants to be an interior designer or architect. I want her to try civil service. Which career is best for her. Government job or private. Can she start own business and be successful. Guide me sir.
Vanakam Sir,. How are you Sir, hope you will be fine. S.Prashanth, 19/05/1996, 23:10, ariyalur. When is the right time for marriage for me, why I'm facing promotion related issue in my software work. How good in my career at software after Feb 2022. Awaiting for yours answer thank you.
குருஜி... நீங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பிறப்பு வரலாறு சொல்லலாமே... மிகவும் அருமையாக இருந்தது..❤️ நன்றி குருஜி
எனக்கு நீங்க சொல்ற எல்லா கெடு பலன்களும் சிறந்த முறையில் நடக்கிறது. ஆனா நல்லது ஒன்று கூட நடக்க மாட்டேங்குது.
😥😞..... Epo nallathu nadakkum.... Kadavulea
Think positive
வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம் 🙏🙏🙏🙏🙏.
Sukkiran karma ptri arumaiyana vilakkam ji🎉nanri 🎉 vazhga valamudan 🎉❤🙏
குருவே!சுக்ரன் கர்ம பதிவு குறித்த தங்களின் விளக்கம் மிகவும் அருமை. இன்னும் சனி, ராகு மற்றும் கேது குறித்த கர்ம பதிவு மட்டுமே நிலுவை. அதையும் அறிய ஆவலாக நாங்கள் காத்திருக்கிறோம். நன்றி குருவே.
Only sani matum
நன்றி குருஜி, தங்கள் விளக்கிய சுக்கிரன் கர்ம பதிவு, அருமை அருமை.
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram
1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2),
2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1),
6th house kedhu (kettai 3),
12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1). Sir enakku eppadi irukku sir.....
Correct Friday pooradam nakshathram same incidents aduthavargalukku ulaithupoda vendiya nilaimai😮😮
தெளிவான விளக்கம் அய்யா. சனி பகவான் கர்ம தொடர்பு விளக்கம் தரவும்
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
ஐயா அருமையான விளக்கம்
Iyya sukra 6 irukkirar . Sukra thisai nadakuthu. Love la problem ahh irukku. Enna pannanum solluga sir
She is borned with creativity. In navamsa , lakna lord saturn with moon in 6th place , please encourage her own interest , she will be top in her career , surely she will shine in abroad
வணக்கம் குருவே என் பெயர் வினோத் குமார் 14 மார்ச் 2005 நாகைப்பட்டினம் அன்று இரவு 10 55 பிஎம் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் ஐ ஏ எஸ் ஆவேனா எப்போது ஆவேன் எனது செவ்வாய் தசை எப்படி இருக்கும் ராகுதிசை யோகத்தை செய்யவும் என் ஜாதகத்தின் மதிப்பெண் கூறுங்கள் குருவே உங்களுடைய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி குருவே🙏🙏🙏
வணக்கம் குருநாத🙏
தெளிவான விளக்கம்.... அருமை ஐயா
Sukkaran 6 house simmathil varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
சுப்பார் சாமி
Thankyou sir your unknown information🙏🙏
Guruji ! Please add leo and Scorpion videos in solla marandha kathai playlist and also planets karma's video playlist. Only Mars karma video is available in that title. Sometimes we the viewers wish to recaptulazie a subject title videos continuity is unavailable. ஒரு தலைப்பில் உள்ள காணொளிகளில் முதல் காணொளியை மட்டும் ப்ளே செய்தால் போதும். அந்த தலைப்பில் உள்ள மொத்த காணொளிகளும் வரிசையாக ப்ளே ஆகும். இல்லையெனில் ஒவ்வொரு காணொளியாக தேடி பார்க்கும் போது சில சமயங்களில் தொடர்ச்சி விடுபடுகிறது. தவறெனில் மன்னிக்க வேண்டும் குருவே. நன்றி ஐயா.
Very awakening explanation.
Guru va saranam 🙏🙏🙏 Mika ntria na katathka Savi dasi sukarn DASI pathiya guru SANI sukarn SANI Buddha Savi karumavi pathi sonuthka nitra guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Astro Sriram JI jenma jenma ma dhotarum pandhanu manaiviya paththi pottigga nalla irundhadhu , idhe maatri jenma jenmaa dhotarum appa,amma,thambi,thaggachi nu jadhagam video pottugga ram anna. 😊😊😊
Nice speech
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
எதிர் பார்த்த பதிவு நன்றி குருவே 🙏🙏🙏
Guru va kalivankam guru va saranam 🙏🙏🙏🙏🙏 SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏
குருவே சரணம்
நன்றி குருஜி மிக அருமை🙏🙏🙏
Sir ur way of conveying msg very clearly ... Full ah explain panrenga superbbb
வணக்கம் ஐயா ❤🙏 நான் வெள்ளிக்கிழமை பூரம் 2 ஆம் பாதத்தில் பிறந்தேன். எனக்கு கர்மா உள்ளதா ஐயா?
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
2 months ha try pandran sir, kaviarasi ,11/04/1999 ,10.50am, bagayam, vellore, asthma noi theruma , kalyanam epo panna nalladhu ? Ungal bathil ethirpaarthu kondu irukiraen
இனிய காலை வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் எப்போது எனக்கு விடிவுகாலம் நிம்மதியன வாழ்கை உண்ட எப்போது உங்கள் பார்வை என்மிது படுமோ ஐயா பல நாள் முயர்ச்சி அருமையான பதிவு எப்போது பதில் கிடைக்கிமோ ஐயா நன்றி
தனுஷ் லக்னம் மூலம் குரு பூராடம் சுக்ர தோஷம் இருக்குமா ஐயா லக்ன குணம் உண்ட ஐயா
நன்றி வணக்கம்.
Sani kilamai revati nakshatram karma pathi sollunga please
Nallika SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 please Guru va 🙏 guru va 🙏🙏 good night 😴😴 guru va 🙏
I saw your all program , it's really very nice sir 👍
RAJARAJAN 19-02-1993, 2.10PM CHENNAI,.M.E COMPLETED IN 2016......எப்போது வேலை கிடைக்கும்....
2022 feb till bad time, 2023 sep month job confirm
நன்றி குருஜி 🙏
Daily kotcharam paarkka app suggestion இருந்தா sollunga sir
Guruji Namaste good predictions guruji guruji in the jagatham sukara bhavan and guru bhavan are in one place meenam and laknam is rishbam this is good or bad for the jagthar please explain thank u guruji
Vanakkam sir thulammil sukiran and puthan thirumana valkkai eppadi irukkum sir
Very good
நன்றி அண்ணா 🙏🙏🙏
வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
Thanks OM SIVAYANAMA OM
நன்றி
மாலிகா யோகம் பற்றிய வீடியோ பதிவிடுங்கள் ஐயா
Hi sir My DOB 19/2/1995- 3.40AM Thulam raasi Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா.
குருஜி வணக்கம்.பாண்டியராஜன்.14/12/1989. 11:25am.மதுரை. எனது தொழில்,ஆன்மீகம் வரும் புதன் திசையில் எப்படி இருக்கும் ஐயா.
ரேவதி நட்சத்திரம் சனிகிழமை சனி கர்மா பதிவிற்காக காத்திருங்கேன் ஐயா
வணக்கம் குருஜி, புதன் கர்மா பதிவிடுங்கள் இது புதன் கிழமை பிறந்தவர்களுக்கு பொருந்துமா
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
வணக்கம் ஜயா 9வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்
வணக்கம் ஐயா நன்றிநன்றி
தெய்வமே கொஞ்சம் "முடக்கு" ராசியை பற்றி சொல்லுங்க, எனக்கு முன்னேற்றம் கொடுக்ககூடிய கிரகங்கள் அனைத்தும் முடக்கில் அமைந்துள்ளன, பெரிய பாதிப்பு ஏற்படுமா?
சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem
Thanks bro
Natri guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
ஐயா🙏🙏🙏 தொடர்ந்து முயற்சிசெய்கிறேன் ஒரே ஒரு கேள்விதான் ஐயா. என் பெயர் பொன்ராமசந்திரன் தேதி: 2/9/1986 நேரம் 11:18AM ஊர் :திருச்செந்தூர். சொந்ததொழில் வெற்றி பெறுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்
காளீஸ் மதுரை வணக்கம் குருஜி பதில் கிடைக்கும்ம சொந்த வீடு பாக்கியம் உண்ட ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்ட குருஜி 9/12/1985,3,50am
en name arun sir
age 25
dob 21-4-1996
birth tym 12.19 a.m
birth place aruppukottai virudhunagar district..
ennaku mrge entha age la aagum sir?
love mrge nadakuma sir?
ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?
Dob:28.2.1986 time :3:15pm sir please ennaku goverment Job kidikuma parthu sollunga pls sir reply me
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்
Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm
Salem district sir entha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir, lifestyle yappadi eroukkum sir please sollouing ka sir please
Ayya en per vanitha vellikizhamai mor 4:30 ku piranthen
அய்யா வணக்கம்! நான் ஓய்வு பெற்ற மாவட்ட அதிகாரியாக இருந்தும்,
இன்று வரை கடன் தீரவில்லை வாங்கும் பென்சன் , கடனுக்கும் வட்டிக்கும்
போய் விடுகிறது. எனது கடன் என்னுடைய வாழ்நாளில் தீருமா. கூடுதல்
வருமானத்திற்க்காக குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் செய்யலாமா.
விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். 03.02.1955. 01.10PM. தஞ்சாவூர்
Guruji, I am trying since long time please help me - ரமேஷ்., பாண்டிச்சேரி, 22 /03 /1972 நேரம் 21.15 , மிதுன ராசி. துலா லக்கினம் , திருவாதிரை நட்சத்திரம், வெளிநாடு சென்று பிழைக்க வழி உள்ளதா?
Vanakkam sir..r.selvam 24.09.2002 time11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir..
Super Guru ji 🙏👌
14.08.2000
8.53Am
Chennai
My job and earnings pathi solluga
Nice💐💐💐
Rishabh lagnam- kanniyil sukran-magaraththil -guru.mesathtil sevvai.yenna sir palan
❤
வணக்கம்.குருவே.பெண்.சாபம்.தீர.பரிகாரம்.சொல்லுங்கள்.குருவே
பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் எப்பொழுது அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழ்க்கை பற்றி மேலும்
மணி 3.11.2011 காலை1.11 மணப்பாறை படிப்பு சரியாக வரவில்லை எதிர்காலம் எப்படி இருக்கும் 4 ல்ராகு தாயை பாதிக்குமா தாய் மீது அன்பாக இருப்பாரா
துலாம் என் லக்னத்திற்கு 9 ஆம் இடம் குரு சுக்ரன் ராகு இவர்கள் 1 டிகிரி இடைவெளியில் சேர்ந்து உள்ளனர் இவர்களுடன் புதன் 8 டிகிரி சற்று விளகி உள்ளார்.நீச்சம் பெற்ற செவ்வாய்யின் பார்வையை பெற்றுள்ளது. ராகு திசை எப்படி இருக்கும்
Good
Name Venkataramanan 06/10/1975 time 11.55pm place: Vandavasi. ஆயுள் ,ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா.
Friday chithirai nachathiram entha karma??
Nan Saturday piranthen,chitirai natchitram appo enaku yar karma va varuvaru
sir job struggle change for seytem work good in store, married life future , own agriculture land which time sir4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram
வணக்கம் குருவே பெயர் பாலாஜி. கேது தசை நடந்து வருகிறது திருமணம் எப்போழுது நடக்கும் அரசு வேலை கிடைக்குமா வாழ்க்கையில் அந்தஸ்து உயருமா குருவே. 10-04-1994 நேரம் 1:00AM VELLORE வழிகாட்டல்தேவை. மிக்க நன்றி
ஐயா
நீண்ட நாள் முயற்சிக்கிறேன்
பிறந்த தேதி: 22.04.1996
பிறந்த ஊர்: சேலம்
பிறந்த நேரம்: 9.36.30 இரவு
நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா?
எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
நான் பூராடத்திலும் பிறக்கவில்லை. வெள்ளிக்கிழமையும் பிறக்கவில்லை. ஆனா நீங்க சொன்னது அப்படியே பொருந்துதே.... 😅😅😅
Very nice
Rasi or lagam sir
Laknam
Thank you SIR 🙏
Sani pathivukku aaga waiting
வணக்கம் குருஜி Please நீண்ட நாட்களாக கேட்கிறேன் Sir என் மகன் DIPLOMO(Mach) படிக்கிறன் Sukiran Utcham (Laknam Minam) அவனுக்கு எந்த தொழில் அரசு வேலை கிடைக்குமா, வாழ்கை மற்றும் Good & Bad Dasa-puthi பற்றி கூறவும் 25/02/2004@09:08AM @சென்னை
Sir, நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன், சுக்கிரன் திருவாதிரையில் அமர்ந்துள்ளார், ஏழாம் இடம் ஏழாம் இடத்து அதிபதியை குரு பார்க்கிறார், எனக்கு 25 வயதாகிறது திருமணத்தை எதிர்நோக்கி உள்ளேன்.. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா...
No problem
Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and second marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years pls guide me .I tried two weeks sir.
First comment 2 like
Sir. Do one vedio for sani vakram. Yr follower from malaysia 🇲🇾
Oh yes
Arvind
20.11.1998
1. 15 PM , Salem
I am working in IT filed company . I am not interesting working in company . Easily cheating me at working place and close friends circles . Who was my dasha buthi (good or bad ) .
🙏🙏🙏
Bhavna M. DOB. 05 03 2005. Time. 08.25 am place of birth. Thrissur, Kerala. Good evening sir, this is for my daughter now going to 12th standard. She wants to be an interior designer or architect. I want her to try civil service. Which career is best for her. Government job or private. Can she start own business and be successful. Guide me sir.
Vanakam Sir,. How are you Sir, hope you will be fine. S.Prashanth, 19/05/1996, 23:10, ariyalur. When is the right time for marriage for me, why I'm facing promotion related issue in my software work. How good in my career at software after Feb 2022.
Awaiting for yours answer thank you.
Sirappu