குருஜி... 🙏 வணக்கம்.. எனக்கு கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். சனி திசை.. ராகு புத்தி நடப்பு.. என் நிலை தாங்கள் கணித்து இருப்பீர்கள்.... இருந்தாலும் இவ்வளவு கஷ்டத்துலும்.. தங்களின் வீடியோ பார்கையில் என் உள் ஒரு தைரியத்தையும். மன தெளிவையும், ஏற்படுத்தி வாழ்க்கையில் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். என்ற எண்ணத்தையும். விதைத்து உள்ளது. மிக்க நன்றி. தங்களின் இந்த பணி தொடர... அடியேனின் நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் 🙏
ஐயா வணக்கம் அருமையான தகவல் நன்றி ஐயா. நான் கன்னி லக்கனம் லக்கனத்திர்க்கு இரண்டில் சனிகேது நான் JCB Service Enginer சுயமாக செய்து வருகின்றேன் சில சமயங்களில் இந்த வேலையை விட்டு வேறு வேலை செய்யும் போது பலத்த தடை கடன் பிரச்னையால் பாதிபடைகின்றேன் ஐயா நன்றி.
Vannakam sir 🙏 simma lagnam, Sani in 6th house at sun charam, sun in 8th house sir, guru in 5th house it's good or bad sir for Sani buthi 🙏🙏🙏🙏 waiting for your reply sir
காலை வணக்கம் குருஜி 🙏 அகர வரிசையில் சனிபகவான் இந்த பெயர் இப்போது முதன் முதலில் அறியப்படுகின்றோம் நீங்கள் எப்போதும் சனிபகவான் பற்றி கூறும் அறிவுரைகள் பின்பற்றி நன்மை அடைந்திருக்கிறேன் நன்றி 🙏 குருஜி
வணக்கம் ஐயா! பெயர்: காமாட்சி பிறந்த தேதி : 21/6/1982 பிறந்த நேரம் : 9.30 AM பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India . நான் எப்போதுவிட்டு மேனை வாங்குவேன்.
Sir ungakitta oru request.... Yen paiyanukku urion pogura idathula oru prblm sir... Dr kitta ponom but avaru operation pannalamnu confirm ah sollala... Yenakku bayama irukku sir.... Nan pirantha date soldran... Konjam paththu Aruvai sikichai pannanumanu sollungal sir... 31.3.2018 time 4.20 am chidambaram. Ungaloda pathilukkaga Kathy irukken sir
வணக்கம் ஐயா. அசிதனின் அதிகாரம் பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு 9,10 ம் அதிபதி சனி மிதுனத்தில் ராகு சாரம். ராகு மேஷத்தில் வக்கிர புதனுடன். இந்த ஜாதகருக்கு வரப்போகும் சனி தசை எப்படி இருக்கும் ஐயா?
மகர லகணம் ஆகி ராசி கட்டத்தில் சனி 12 ஆம் இடத்தில் இருக்க பாவக கட்டத்தில் லகணத்தில் இருப்பதாக காட்டுகிறது... உண்மையில் லகனாதிபதி மறைவா அல்லது லகனத்தில் இருப்பதாக எடுப்பதா குருஜி... சனி தசை எனக்கு நன்றாக வே இருந்தது...
@@SriMahalakshmiJothidam ஐயா சிம்மத்தில் சூரியன்... கன்னியில் சனி+குரு+சந்திரன்+சுக்கிரன்+புதன்... மகரம் கேது... கடகம் செவ்வாய்+ராகு.... மேஷத்தில் மாந்தி....ஐயா,தங்களுக்கு இதைக் கணிக்க உமக்கு ஒரு நிமிடம் போதுமானது.... ஆனால் இந்த கிரகங்களோடு போராடும் எனக்கு இன்னும் எத்தனை வருடங்கள் மிச்சமிருக்கிறதோ ? 31. 08 .1981 அதிகாலை 5: 35 திருப்பூர்..
வணக்கம் ஐயா, தங்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் யோகம், கர்ணநாதன் பற்றிய விவரங்களை பெற ஒரு வீடியோ அமைத்து அனுப்பினால் நானும் ஏன்.எல்லோரும்தெரிந்கொள்வார்கள்...
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
👍👍❣️❣️🤝
குருஜி... 🙏 வணக்கம்..
எனக்கு கும்ப ராசி, சதயம் நட்சத்திரம்.
சனி திசை.. ராகு புத்தி நடப்பு..
என் நிலை தாங்கள் கணித்து இருப்பீர்கள்.... இருந்தாலும் இவ்வளவு கஷ்டத்துலும்.. தங்களின் வீடியோ பார்கையில் என் உள் ஒரு தைரியத்தையும். மன தெளிவையும், ஏற்படுத்தி வாழ்க்கையில் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். என்ற எண்ணத்தையும். விதைத்து உள்ளது. மிக்க நன்றி. தங்களின் இந்த பணி தொடர... அடியேனின் நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் 🙏
Beautifully explained and very much motivating🙏🙏
Excellent Explanation. Thanks.
Simma lagnam, Saniswaran bhagavan 5il guruvin thanusu veetil sukran natchathirathil irupathu subathuvam nilayaga irukuma? Saniswaran thisai epdi irukum
Thank you sir for unknown information for sani bhagavan 🙏🙏
Vanakkam sir vithyasamana video and puthiya thagaval kotuthurunginga mikka nantri sir 🙏💐🤩,enga baby name Ashvitha Sri shanmugam.
அருமையோஅருமை
அருமை.. நான் மகர லக்னம் இரண்டில் சனி.
நன்றி ஐயா . அருமையான தகவல்கள்.
அரூமையான விளக்கம் குருஜி 🙏🙏
ஐயா வணக்கம் அருமையான தகவல் நன்றி ஐயா. நான் கன்னி லக்கனம் லக்கனத்திர்க்கு இரண்டில் சனிகேது நான் JCB Service Enginer சுயமாக செய்து வருகின்றேன் சில சமயங்களில் இந்த வேலையை விட்டு வேறு வேலை செய்யும் போது பலத்த தடை கடன் பிரச்னையால் பாதிபடைகின்றேன் ஐயா நன்றி.
Vannakam sir 🙏 simma lagnam, Sani in 6th house at sun charam, sun in 8th house sir, guru in 5th house it's good or bad sir for Sani buthi 🙏🙏🙏🙏 waiting for your reply sir
ஐயா வணக்கம் அருமையான காணொளி மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Amazing information sir.
U r such a wonderful guruji...
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Magara lagna Thula raasi Sani in 7 th house Venus in 8 th house palan epdi iruk
காலை வணக்கம் குருஜி 🙏 அகர வரிசையில் சனிபகவான் இந்த பெயர் இப்போது முதன் முதலில் அறியப்படுகின்றோம் நீங்கள் எப்போதும் சனிபகவான் பற்றி கூறும் அறிவுரைகள் பின்பற்றி நன்மை அடைந்திருக்கிறேன் நன்றி 🙏 குருஜி
Kumbam lakam Swathi nakthiram 12 Sani R in thiruvooanm, kuru desa rahgu puthii, Sani desa in 2 years strat for how to???
Sir, Kadaga lagnam - 7il Sani, sukran, chandran & 3 il guru - Ena palan?
Vanakam Sir, Kadakam lagnam shani baghavan in makaram under Sun nakchathiram Sun in meenam....Shani mahadasa good or bad?
Not bad
நன்றி
Thank you so much sir 👍🙏
Superb pleasant Bro 🌹 🔥 🙏
அருமை 👌🏽நன்றி குருவே 🙏🏾
அருமையான காலை வணக்கங்கள் குருதேவா 🙏🙏🙏
Super Guru ji 🙏🌹
Guruji sani neesa banga Raja yogam petral mithuna lagnam kadaga rasi longevity pls clarify guruji..🙏🙏
75+
@@SriMahalakshmiJothidam thanks Guruji, 🙏
வணக்கம் ஐயா.... வாழ்த்துக்கள்
Kuda ku rasi konjam explain punnunga gurujii
Sir what about sani in puskaranavamsam.
Vanakkam Guruve.
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
நன்றி சார்
Thank you guruji 🙏🙏🙏🙏🙏
Nice. For Thulam lagnam, will Shani always do good, wherever placed including its aspects?
90% good
@@SriMahalakshmiJothidam 🙏
Namaskkaram ji 🙏🙏🙏
ஐயா அருமையான பதிவு என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் லக்கினாதிபதி சனி சுக்கிரனுடன் சிம்மத்தில் திக் பலம் சனி வலு பெற்றுள்ளதா சனி பகவான் நன்மை தருமா
50:50
குருவே எனக்கு கன்னி லக்னம் சனிபகவான் துலாமில் இரண்டாம் இடத்தில் உள்ளது சுக்கிரன் ஐந்தாம் இடமான மகரத்தில் எனக்கு சனி வலுத்த அமைப்பா குருவே 🙏👍
Good
Kanni Rani makara lakinam Sani 10 aachi iruthal enna palan sir Sani disai vandal job irukkuma or business amaiyuma sir
Job
சனி ஆட்சி திக்பலம் வக்ரம் இதை பற்றி விளக்க பதிவு செய்யுங்கள்.
நீச்ச உச்ச வக்ர பலன் பதிவு செய்யுங்கள்
Vannakkam guruji. Magara lagnam, if sani in 3rd upajaya sthanam meenam in purattadhi star how is life ayul?
75+
@@SriMahalakshmiJothidam Thank you guruji
Vanakkam ayya
Thanks sir
வணக்கம் சார்
i am 15th 👍👍
Guruji vanakkam (mithuna lagnam rishabha rasi ) sani neecha bangam petru 10medathudu parivarthnai petra guruudan inyundhu errukerar guruji sani balamaga errukerara nalla job kudupara guruji
Good job
@@SriMahalakshmiJothidam Thanks guruji 🙏🙏🙏🙏🙏
Master enaku oru doubt naan risabha lagknam viruchikam rasi enaku ippa than 2 years munnadi 7 1/2 sani mudinchuthu yean laknathuku yokathipathi yean avar thisaiyila enaku nerai kashtatha kudutharu please sollunga
7.1/2
@@SriMahalakshmiJothidam pothuva 7 1/2 sani naale apdi thana master
Sani 4 il , ragu kuda.. kanni lagnam.. Ena job seiyalam sir. 10 il ketu
Sir sani 7th House kumbam la guru நட்சத்திரம் la eruku. Na simha lagnam ana magara rasi. Yenaku சனி oru alavuku nalathu panuvara. sir
Sani edhuvum seiyama irundha dhan naladhu !!
Little bit
Tq sir
@@chandramouli10 athuvum crct tha
வணக்கம் ஐயா!
பெயர்: காமாட்சி
பிறந்த தேதி : 21/6/1982
பிறந்த நேரம் : 9.30 AM
பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India
. நான் எப்போதுவிட்டு மேனை வாங்குவேன்.
Good morning sir
Sani neecha vakram paytral?
Sir Kanni lagnam, makharathil sani vakram 0.4° uthiradam 2nd padham + rahu 15° thiruvonam 2nd padham.... Sani aatchi vakram +rahu koode iruppath nallatha eduthukalama sir...
Good
Thank you very much sir....
நான் கும்ப லக்னம்,மகர ராசி மீனத்தில்(பூரட்டாதி) சனிபகவான். விவசாயம் தொழில் செய்யலாமா சார்
🙏🙏🙏
Both astrological and motivational video🤙
Sir ungakitta oru request....
Yen paiyanukku urion pogura idathula oru prblm sir... Dr kitta ponom but avaru operation pannalamnu confirm ah sollala... Yenakku bayama irukku sir.... Nan pirantha date soldran... Konjam paththu Aruvai sikichai pannanumanu sollungal sir... 31.3.2018 time 4.20 am chidambaram. Ungaloda pathilukkaga Kathy irukken sir
Analysis your son horoscope private
@@sreeraaam9186 neenga jathagam paappingala? Yenakku yennono Sri ramji sir soldrathu mattunthan 💯 unmaini nambhuran
1st comment
Kadaga lagnam 11 il shani good or bad sir
Good
@@SriMahalakshmiJothidam tq guruji
வணக்கம் ஐயா. அசிதனின் அதிகாரம் பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு 9,10 ம் அதிபதி சனி மிதுனத்தில் ராகு சாரம். ராகு மேஷத்தில் வக்கிர புதனுடன். இந்த ஜாதகருக்கு வரப்போகும் சனி தசை எப்படி இருக்கும் ஐயா?
Nice and good
@@SriMahalakshmiJothidam பதிலுக்கு மிக்க நன்றி ஐயா🙏
Puskaranavamsam to sani
Very nice Explaining but if you reading chart how you Explain almost you told Everything video clip Anyway thanks 🙏 sir.
Whatever you said sanipahavan I’m following 💯 true
Kumba laknam 11th house la sani yeppadhi irrukum sir
Good
👌👌🙏🙏
துலாத்தில் சுக்கிரன் (சுவாதி 3) வக்ரம் என்ன பலன் குருஜி
Sir simma lagnam... Magarathil Sani... Ithu nallathu ah sir...
Not bad
அய்யா,வணக்கம்.சனி வலுக்க,தொழில் பர வாயில்லயா அல்லது சர்வீஸ் பரவாயில்லயா for example தொழில் முறை ஜோதிடம்.
Service
@@SriMahalakshmiJothidam thankyou சார்.
16.9.2004.3.30pm.மகர லக்னம் 6ல் சனி மறைவு. இது லக்னாதிபதி பலவீனமா.from tirunelveli
Not bad
🙏sir.
காலை வணக்கம் குருஜி திருச்சிலிருத்து...சாப்பிடிங்களா.. குருஜி
🙏
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி... வாழ்க வளமுடன்..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
மகர லகணம் ஆகி ராசி கட்டத்தில் சனி 12 ஆம் இடத்தில் இருக்க பாவக கட்டத்தில் லகணத்தில் இருப்பதாக காட்டுகிறது... உண்மையில் லகனாதிபதி மறைவா அல்லது லகனத்தில் இருப்பதாக எடுப்பதா குருஜி... சனி தசை எனக்கு நன்றாக வே இருந்தது...
12 IL
சிம்ம லக்கினம் மகரம் திருவோணம் 6ம் இடத்தில சனி ராகு சந்திரன் இருந்தா என்ன நடக்கும்
மகர லக்கினம் , சனி நீச்சம் பெற்று குருவுடன் இருந்தால் என்ன பலன் குருஜி 🙏
Not bad
@@SriMahalakshmiJothidam nandri guruji🙏
🙏🙏🙏💐💐💐
வணக்கம் குருஜி மீனலக்கனம் ரிஷபத்தில் சனி இருக்கிறார் இங்கு சனி எத்தனை வீதம்% வலுவாக இருக்கிறார்
75%
Guruji, kadaga laknam kumbathil sani pudhan sandhiran. 7am veetuku guru parvai. Sani dasa thirumana valvai badhikuma
Little bit
@@SriMahalakshmiJothidam pariharam unda aiya
மகரலக்னம் சனி வக்கிரம் ராகுஉடன் சேர்ந்து என்ன பலன் சார்;!
லக்கினாதிபதி ராகு உடன்
மதிப்பிற்குரிய ஐயா, சிம்ம சூரியனைக் கொண்ட ஒருவருக்கு சனி தன் தசா காலங்களில் எவ்விதம் செயல்படுவார்?
Which laknam
@@SriMahalakshmiJothidam ஐயா சிம்மத்தில் சூரியன்... கன்னியில் சனி+குரு+சந்திரன்+சுக்கிரன்+புதன்... மகரம் கேது... கடகம் செவ்வாய்+ராகு.... மேஷத்தில் மாந்தி....ஐயா,தங்களுக்கு இதைக் கணிக்க உமக்கு ஒரு நிமிடம் போதுமானது.... ஆனால் இந்த கிரகங்களோடு போராடும் எனக்கு இன்னும் எத்தனை வருடங்கள் மிச்சமிருக்கிறதோ ? 31. 08 .1981 அதிகாலை 5: 35 திருப்பூர்..
மகர லக்கினம் விருச்சிகத்தில் சனி நன்மையா
Little bit
ரிஷப லக்னம் கும்பதில் வக்கிர சனி பலன் இதேதானா குருஜி 🙏
Same
நன்றி 🙏🙏
வணக்கம் ஐயா, தங்களுக்கு ஒரு வேண்டுகோள்... நாம் யோகம், கர்ணநாதன் பற்றிய விவரங்களை பெற ஒரு வீடியோ அமைத்து அனுப்பினால் நானும் ஏன்.எல்லோரும்தெரிந்கொள்வார்கள்...
That is not important
Ok
Yanaku pudikatha planet Saturn.
Sry guruji.
Sorry mudaku rasi
Vanakkam guruji
நன்றி அண்ணா
thanks nga sir 🙏
🙏🙏🙏
Thankyou sir 🙏✨