சனி வக்கிரத்தால் பாதிப்பு யாருக்கு? | Velaivaipu Jothidam | Planet Astrology | Rajanadi Parthiban

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 224

  • @IBCBakthi
    @IBCBakthi  ปีที่แล้ว +11

    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

  • @selvapriya3024
    @selvapriya3024 ปีที่แล้ว +151

    இறைவனை நம்புங்கய்யா!!! இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். முடியாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். அனைத்து கோள்களும் நன்மையே செய்யும்.

    • @FOOTBALL11NEY
      @FOOTBALL11NEY ปีที่แล้ว +2

      நன்றி

    • @sridharseshadri4751
      @sridharseshadri4751 ปีที่แล้ว +1

      @@harisudhan967 unmai

    • @alwayshappysri
      @alwayshappysri ปีที่แล้ว

      ​@@harisudhan967 😢

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 ปีที่แล้ว +1

      நீங்க சொல்வது சூப்பர். But, Raama namaத்tha எல்லாரும் சொல்ல கூடாதே ! !!!

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 ปีที่แล้ว +3

      ThiRuThaM - அனைத்து கோள்களும் அனுபவத்தை தரும் ..

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 ปีที่แล้ว +8

    Very correct. He is 100℅ correct.
    Senthil sir, congratulations. Keep it up.
    I have been researching astrology since last 30 years.

  • @archanaseenivasan4335
    @archanaseenivasan4335 ปีที่แล้ว +4

    More than astrology his video all talk about maral, values basic ethics thankyou sir

  • @justrelax5764
    @justrelax5764 ปีที่แล้ว +8

    முற்றிலும் உண்மை!!!
    சித்திரை/ ஆவணி/ ஐயப்பசி/மாசி மாதம் பிறந்தவர்களுக்கு, அப்பனால் தான், அவர்கள் வாழ்க்கை அழியும்.
    அதேநேரம், அப்பன் இல்லையெனில், அந்த குடும்பங்கள், தழைத்து செழித்து குழந்தை- குட்டிகளுடன் நிம்மதியாக இருக்கும்.
    என் மிக நீண்ட நாள் குழப்பம் இன்று விடை கிடைத்தது!!! நன்றி

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l ปีที่แล้ว +6

    செவ்வாய் திசையில் இங்க வந்த
    ராகு திசையில் கெட்டு சீரழின்ஜ
    குரு தரித்திரம் புடிச்சி ஆட்டுது
    அடுத்த வருஷம் சனி திசை
    என் ஜாதகத்தில் சனி வக்ரம் 12ம் இடம்
    செத்து போக போறேன்
    ஐயா ஜாலி நா சாக போறேன்
    விடுதலை விடுதலை விடுதலை

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 10 หลายเดือนก่อน +1

    அருமை,உண்மை,சரியான கணிப்பு,வாழ்க வளமுடன்..

  • @subhashinisj9756
    @subhashinisj9756 9 หลายเดือนก่อน +3

    Actually he is correct for sani vakram

  • @manimaranu5215
    @manimaranu5215 ปีที่แล้ว +1

    Your predictions (16.08 to 17.15) exactly correct! Very thanks sir!

  • @saishyamala5392
    @saishyamala5392 11 หลายเดือนก่อน +2

    Very good and genuine speech. 👏 great 👍

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் ரொம்ப நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க.மிக்க நன்றி சார்.🙏

  • @SathishKumar-qw6qg
    @SathishKumar-qw6qg ปีที่แล้ว +4

    Meena rasi viruchuga lagnam... Sukra disai... Sani vakram.... 1st rank in school and college to lost in career... 30 yrs😭

  • @yogaamurthy
    @yogaamurthy 10 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவுங்க தானமே சிறந்தது

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 ปีที่แล้ว +1

    Parthiban sir solvathu 100%corect

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 ปีที่แล้ว +2

    💯 True about Saturn Retrograde 👍👍👍 Thank you so much 🙏

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 2 หลายเดือนก่อน +1

    Nan chittirai. I had a lovely dad,he lived till 94 yrs
    I have sun uccham
    😊

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 4 หลายเดือนก่อน +1

    அற்புதம் சார்,அருமை.🎉

  • @vksundar
    @vksundar 4 หลายเดือนก่อน

    சனி வக்ரம் பலன்கள் ரொம்ப correct 👍

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว +1

    ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விளக்கம். 🙏🌱

  • @RameshRamesh-bz9tv
    @RameshRamesh-bz9tv 9 หลายเดือนก่อน +1

    Super sir arumaiyana pathivu thanks

  • @rajnaveen1967
    @rajnaveen1967 ปีที่แล้ว +3

    சார் கன்னி லக்னம் சனி செவ்வாய் சேர்க்கை இதைப் பற்றி ஒரு வீடியோ

  • @Valuecollections07
    @Valuecollections07 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc ปีที่แล้ว

    உண்மை உண்மை சார் எ ஜாதகத்த பார்த்து சொன்னது போல் இருக்கு சார் நன்றி

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 ปีที่แล้ว +1

    Very interesting and beautiful concept, thank u

  • @panjavernamv7251
    @panjavernamv7251 ปีที่แล้ว +1

    Planets odae bhavagam padi dan palan strong a solae mudium. Only few points dan perfect a sonaru. Rest assumptions dan. Sani vagram na Labour's kite careful a irukanum this is the point

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 9 หลายเดือนก่อน +1

    Very good explain

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 10 หลายเดือนก่อน +1

    Excellent Ayya 🎉🎉

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை.மேஷத்தில் சூரியன் முன்றில் கேது குரு.எழில் சனி வக்கிரம் நாளில் சந்திரன்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 ปีที่แล้ว +8

    நீங்க சொல்வது 100% தப்பு. எனக்கு துலாமில் செவ்வாய். சனி வக்ரம். 27 வயது வரை வேலை இல்லாமல் Piles Problem என ரொம்ப கஷ்டப்பட்டு, 28 வயதில்தான் எனக்கு வேலை கிடைத்து 45 வயது வரை வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட்டது.

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 ปีที่แล้ว +3

    இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தவிர பிள்ளைகள் பேரன்பேத்திகள் என சொந்த ஊரைவிட்டு அதிகமாக போகவேண்டிய கட்டாயம் வேலை சொந்த ஊரில் கிடைப்பதில்லையே

  • @SelvamSelvam-b2e
    @SelvamSelvam-b2e 11 หลายเดือนก่อน +1

    Good speaking

  • @arulpragasam4872
    @arulpragasam4872 ปีที่แล้ว +6

    சூரியன் தொடர்ப தப்பா சொல்றிங்க

  • @AA-qn6ld
    @AA-qn6ld 11 หลายเดือนก่อน +1

    Arumai👌

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 ปีที่แล้ว +2

    Very useful message. GREAT.

  • @M.Selvan_5_9
    @M.Selvan_5_9 ปีที่แล้ว

    அருமை அருமை மிக நன்றி 🙏

  • @rameshms8553
    @rameshms8553 ปีที่แล้ว +1

    உண்மை..🙏

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian หลายเดือนก่อน +3

    ஒரு வேலையும் நிரந்தரமாக அமையாமல் இருந்தால்

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 ปีที่แล้ว

    🙏 அருமை நன்றி ஐயா 🙏🙏

  • @muruga715
    @muruga715 ปีที่แล้ว +6

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மை சார் 28 வயசுல இருந்து டோட்டலா அகல பாதாளத்துக்கு போயிட்டேன் சார்.10த் சனி வக்கிரம் சார்

    • @smartsadham
      @smartsadham ปีที่แล้ว

      Yow loose 10 la sani super ya olukaama velaia paru

  • @shanthimanian9351
    @shanthimanian9351 ปีที่แล้ว +1

    Very well said 🎉

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +3

    Guru ketu serrkkai kum sollunga sir🙏

  • @SSS-xb8qu
    @SSS-xb8qu ปีที่แล้ว

    அருமையான வீடியோ🔥🔥🙏🙏

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว

    Yes gufuji what you said is obsollutly correct

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l ปีที่แล้ว

    நீங்க சொன்னது உண்மை

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 ปีที่แล้ว

    Sooryan nesam very correct prediction bro

  • @RajeshRajesh-x2b
    @RajeshRajesh-x2b 3 หลายเดือนก่อน

    துலாம் ராசி சனி செவ்வாய் சனி வக்ரம்

  • @shiva13721
    @shiva13721 ปีที่แล้ว +1

    நன்றி

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 ปีที่แล้ว +4

    முக்கேஷ் அம்பானி ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் உள்ளது. அவர் தந்தை கோடிஸ்வரர் தான் .

  • @sangeethaselvan8929
    @sangeethaselvan8929 ปีที่แล้ว

    உண்மை ங்க 👌

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +6

    ராகு யாரை வைச்சு செய்யும்னு சொல்லுங்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    மிக்க நன்றி சாா்🙏

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st ปีที่แล้ว +3

    Sir,சூரியன் ஆட்சி பெரும் ராசி மிதுனம். சிம்மம்,கடகம் சந்திரன் ராசி.

  • @sundardcen
    @sundardcen ปีที่แล้ว

    மிக அருமை

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +2

    20:13 பற்பல இன்னல்களுக்கிடையே நாங்கு முடிந்து ஐந்தாவது ஆண்டு வெற்றிகரமாக தொழிலில் மாறாமல் இருக்கிறேன்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +2

    எனக்கு பிறக்கும்போதே சூரியதிசை நடந்தது என் அப்பா இயற்கைஎய்தினார் குழந்தைபருவத்திலேயே.இவர்சொல்வது எனக்கு பொருந்துது.

  • @ragothamankrishnamoorthy3914
    @ragothamankrishnamoorthy3914 26 วันที่ผ่านมา

    Good sir.

  • @poornachandrarao3734
    @poornachandrarao3734 ปีที่แล้ว +1

    Sir I am in Shani Desai, kethu padui for past two years no job, i am kani rasi, kani LEGHAM, Astham Nachitram

  • @harinarayanan5036
    @harinarayanan5036 ปีที่แล้ว +2

    Ingalam marana bayatha irukom kadagam rasi poosam natchathiram,pona varusam kandaga sani ippa Astama sani 😢adi mela adi vizhuthunu iruku thookla thongidalam pola apdi iruku

  • @infotech5283
    @infotech5283 ปีที่แล้ว +4

    sani vakkaram anathu nanga ennaya pannuvom adhu vakkaram agituchunu yenga velaiku yen aapu vekkanum enna koduma sir edhu

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว +1

    Arumai

  • @ushatv1521
    @ushatv1521 ปีที่แล้ว +1

    Unmai sir sani vakram in thulam lagnatthukku 5th place 30 years anadum kashtM kadan velielum nidana thanmai mars in vruschikam sun in 10thplace goverment veli madiri anal commission avlavudan lic direct marketing mun veliel irupana sollungalsir guru iin danasu 7thplace located sondatholilsuitablea now mars dase nadendundu irukku sir

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว +1

    Sir Great information...giving foods for birds...also consider thanam?

  • @bharathm2926
    @bharathm2926 ปีที่แล้ว +4

    Is he discussing my horoscope. Whatever he said is present in my horoscope.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy ปีที่แล้ว

    Great sir.interesting message .

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg ปีที่แล้ว

    Guruve saranam nanri ayya🙏🙏🙏

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 ปีที่แล้ว +3

    என் கணவருக்கு 49 yrs சூரிய தசை நடந்த பொது.... என் மாமனாருக்கு கேது தசை நடந்தது.... கேது வலிமை ஜாஸ்தி ... என் கணவர் தான் இறந்தார்... 83 yrs மாமனார் இன்னும் இருக்கார்

    • @kerthi4
      @kerthi4 ปีที่แล้ว

      😢😢

    • @rskd29
      @rskd29 6 หลายเดือนก่อน +1

      Ada paavame

    • @natarajanap2232
      @natarajanap2232 4 หลายเดือนก่อน

      Avar date of birth

    • @meenakshivishwanath7924
      @meenakshivishwanath7924 4 หลายเดือนก่อน

      @@natarajanap2232 HUSBAND DATE OF BIRTH 24/6/1972, 9:29 PM, CHITTOOR ANDRAPRADESH.... MAMANAR DATE OF BIRTH 22/7/1939.. 4:58 PM MADURAI.... HUSBAND DEATH DATE... 25/5/2021. ......12:20 PM MADURAI....

    • @meenakshivishwanath7924
      @meenakshivishwanath7924 4 หลายเดือนก่อน

      ALSO NATHANAR PONNU MAMAVUKKU AAGATHA JATHAGAM ITS ALSO MATCHING... AVA LAGNA PULLI ROHINI 17 DEGREE.... RAHU KOCHARATHIL ROHINI 17 DEGREE POGUM NAAL THAAN IRANTHAAR... AVA DATE OF BIRTH 19/1/2005.. 2:30 PM, CHENNAI....

  • @sweethad753
    @sweethad753 ปีที่แล้ว +3

    Kanni rasi job irundhum lop
    Job search panna kadaikala

  • @selvikumar1809
    @selvikumar1809 ปีที่แล้ว +2

    Arumai sir.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +5

    23:59 உண்மை

  • @haripriyamadakasira5984
    @haripriyamadakasira5984 6 หลายเดือนก่อน

    My daughter has Shani ,Jupiter and Moon in Kanni and ketu in Makaram.She has excellent name but career is always unsteady. She has lost her job now. She is interviewing for many jobs but so far no result. She is in the US since 2003. Jupiter dash Raju Antar…

  • @AkashKumar-hx6pb
    @AkashKumar-hx6pb ปีที่แล้ว +1

    All Graham ASTHAManAm what we do any parigaram kadagam rasi ayyilyam star

  • @kerthi4
    @kerthi4 ปีที่แล้ว +1

    Crt dan, sani kethu 1 il -epo dan job vitutu ukanduruken😂😢
    Chithra masam-appa ooda edum kidaikala appa vum ila epo 4yrs ah😢
    Sani vakram ila saami🙏🏻🙏🏻 epo dah growth varumnu eruku😢

  • @srivastharas4626
    @srivastharas4626 ปีที่แล้ว +7

    சனி உச்சம் பெற்று வரும் கும்பம் ராசி சனி திசை ஏழரை சனி சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா சார்

    • @srivastharas4626
      @srivastharas4626 ปีที่แล้ว

      நன்றி சார்

    • @meshack4235
      @meshack4235 ปีที่แล้ว

      Na savalam inu irukan avlo kastam bro kuimpam pooraitathe kadaka lakanam

  • @muralikrishna5435
    @muralikrishna5435 9 หลายเดือนก่อน +3

    தசா மாறும் போது ஜாதகரின் தொழில் வேலை அமைப்புகள் மாறும் என்கிறார். எனது தந்தையார் அறுபது ஆண்டுகள் டைலராக வேலை பார்த்தவர். அது எப்படி. எனது மாமனாரும் அப்படியே.

    • @Saro2111
      @Saro2111 5 หลายเดือนก่อน +1

      அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் இவர்களிடம் இருக்கும்!

  • @anbesivam188
    @anbesivam188 ปีที่แล้ว

    Dhiva - kathiravan

  • @prabhuv7165
    @prabhuv7165 11 หลายเดือนก่อน

    Sir correct. What u said. In my horoscope same pattern. Any remedies?

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว +3

    Thulam rasi Visagam natchathitam soluga paa 11:41 11:44 11:47 11:47

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว +2

    Thulam rasiku soluga paa

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 ปีที่แล้ว +2

    Sir solra mari ilha ethuvum , 1000 payruku sonha 10 payruku nadakum

  • @rasibaskaran
    @rasibaskaran ปีที่แล้ว

    First you speak interestingly .... But nowadays it is not understandable .... and Satisfied.....

  • @rathisachellappan7084
    @rathisachellappan7084 ปีที่แล้ว +8

    எல்லாம் ரொம்ப நல்லாவே சொல்லுறீங்க ஆனால் அதுக்கு ஒரு தீர்வு சொல்ல மாட்டீங்க.

  • @gokulapriyaaishu6319
    @gokulapriyaaishu6319 ปีที่แล้ว +3

    Sir ungala epdi contact panradhu sollunga

  • @sasirekha564
    @sasirekha564 ปีที่แล้ว +1

    Sasirekha enna peyarkaranam ayya

  • @healeryt8673
    @healeryt8673 ปีที่แล้ว +2

    Ena parthe mathriye iruku. 27 la ipdi tha iruken 28 ku mela innum adi vilukuma

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +2

    19:50

  • @SR-mv2mf
    @SR-mv2mf 9 หลายเดือนก่อน

    1:38 start

  • @megakarthi-mb6xi
    @megakarthi-mb6xi ปีที่แล้ว

    Your great

  • @prloganathan994
    @prloganathan994 11 หลายเดือนก่อน

    Super

  • @rajum2422
    @rajum2422 2 หลายเดือนก่อน

    எனக்கு 5இல் சூரியன், குரு, சனி கன்னியில் உள்ளன.

  • @karthikraj9812
    @karthikraj9812 ปีที่แล้ว +3

    வயது 37 இல் கேது திசையில் திருமணம் செய்ய முடியுமா....

  • @drajendran5969
    @drajendran5969 2 หลายเดือนก่อน

    💯 percentage sani vakram

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 ปีที่แล้ว +3

    10.16🙋🏻‍♂️👌🏻

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +2

    SANY/NARPAVY........

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 ปีที่แล้ว +1

    Yes

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +2

    Nantri

  • @paneer02
    @paneer02 ปีที่แล้ว +3

    இந்த ராசி இந்த நட்சத்திரம் என குறிப்பிட்டு சொன்னால் தான் புரியும் இந்த வீடியோ பதிவு எதுவுமே புரியவில்லை இது யாருக்கான பதிவு ஜோதிடர்களுக்கா இல்லை பாமர மக்களுக்கா 😢

  • @Parthipand-os1nx
    @Parthipand-os1nx 5 หลายเดือนก่อน

    படைப்புக்கு பகவான் பரந்தாமன் பஞ்சாகத்துக்கு பார்த்திபன்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว

    ரிஷப ராசி கண்ணி லக்னம் 7 ல் சனி கேது இருக்கு ,வேலைக்குபோகாம நின்னுட்டான்,வேலைக்கு தகுந்த பலன் கொடுக்கவீல்லை,இப்ப இதுவா அதுவானு குழப்பத்துல இருக்கான்,ஆண்டவா😢😢😢

  • @KumaranKumaran-uo2ht
    @KumaranKumaran-uo2ht ปีที่แล้ว

    Sir kumbam rasikku slunngaa ipppoo ennaa nadukuthunnnu