வணக்கம் குருஜி, Super star பற்றிய உங்கள் கணிப்பு மீண்டும் ஒரு முறை மெய்யானது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருஜி. யுத்தம் என்னவோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “மன்னன்” தான் அதைச் சந்திக்க ஆயுளுக்கும் தயாராக இல்லை நெத்தியடி குருஜி
அற்புத விளக்கம்...இன்ப அதிர்ச்சியாய் திடீர் நேரலை... எந்தவித குறிப்புகளும் வைத்துகொண்டு படிக்காமல் நேரலையில் உங்கள் ஆளுமையை காண கண் கோடி வேண்டும் 😍🙏நன்றி குருஜி 💐💐
மிக்க நன்றி ஐயா. ஜாதகத்தில் குருவைவிட சுக்கிரன் வலுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நான் துலாம் ராசி துலாம் லக்னம் எனக்கு சென்டிமென்ட் கிடையாது. நானே தவறு செய்தால் "நீ செய்தது தவறு" மன்னிப்பு கேள் என்று உள்மனது சொல்லும். நியாயமாக இருக்கும் எவரையும் மிகவும் பிடிக்கும்.
குருஜி ஐயா வணக்கம் 🙏"துலாமில் கிரகங்கள்" சூப்பர் 👍👍 உங்கள் வீடியோவை பார்த்து நிறையபேர் ஜோதிடர் ஆகிவிடுவார்கள் . உங்கள் சிஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள்.பணிவுடன்🙏🙏🙏
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான துல்லியமான விளக்கங்கள் துலாமில் உள்ள அனைத்து விசயங்களையும் விளக்கினீர்கள் குருஐி துலாம் பாவக விளக்கம் அருமை குருஐி துலாம் சனி ராகு மனைவி இல்லை விளக்கம் சூப்பர் குருஐி
வணக்கம் குருஜி live க்கு நன்றி குருஜி. ஆசான்களிடம் இருந்து மாறுபடும் பொது உங்கள் எளிமையை கண்டு வியக்கிறோம் குருஜி. அடுத்து வரும் விருச்சிகம் தனுசு வீடியோகளையும் SUNDAY லைவ் ஆகவே போடுங்கள் குருஜி. live cricket match பார்ப்பது போல் உள்ளது.
எனக்கு வாக்கியம் பஞ்சாங்கப்படி ஜாதகம் எழுதப்பட்டது அனைத்தும் தவறு. திருகணிதமே 100% சரி. தங்களின் எழுத்து மற்றும் வாக்கு தான் என்னை உணர வைத்தது கோடி நன்றி குருவே🙏🙏🙏.
அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி இன்று சன் லைபில் சனி பெயர்ச்சி பலன்கள் நன்றாக இருந்தது குருஜி தினமும் தவறாமல் பார்ப்பேன் குருஜி அன்புடன் சகோதரி அஞ்சலி
Respected Guruji Namasthe. Very detailed explanation. Request your good self to explain slowly as some of your disciples outside tamil nadu. Iam in north. Thank you so much Guruji
Sir, Kadaga Raasi, Chandran in Kadagam, Thulam Lagnam, lagnathil Sooriyan, Sukran, Sevvai and puthan, Raagu at 2nd, Guru at 5th, Kethu at 8th, Sani at 9th, Chandran at 10th
வணக்கம் குருஜி.. அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் இயற்கையாக நடந்த மாற்றங்கள், மற்றது வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை அனைத்தும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் அப்படியே இருக்குது. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. குரு, சனி இணைவை கடந்த ஒரு மாதமாக இரவில் பார்த்து கொண்டு வருவர்களுக்கு தெரியும். குரு கிரகம் தான் சனி கிரகத்தை நோக்கி மகர ராசிக்கு வந்தது என்று. இதுலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.
Sir, even in Raja Rajan’s jadagam, he could come to power after long struggle and after losing his father right? Is this because of suriyan neecham first then neecha banga rajayogam?
சிம்பிள்..திருகனித பஞ்சாக படி போன வருடம் பெயர்ச்சி ஆனாது.. ஆனால் சனி அங்கு குறைந்த மாதங்களில் இருந்து வக்ரம் ஆகி பின்நோக்கி வந்து தனுசுவை அடையும் பின் நெர்கதி ஆகி மீண்டும் மகரத்தை அடையும் இதற்கு ஒருவருடம் ஆகும் மீண்டும் இது பின் நோக்கி செல்லாது முழுமையாக மகரத்தில் அமையும் அதனால் தான் அதனை முழுமையான சனி பெயர்ச்சியாக எடுத்து கொள்ள முடியும் அதுதான் வாக்கியம் அதனால் தான் எல்லா கோவில்களிலும் வாக்கியம் பின் பற்ற படுகிறது..திருகனித படி ஆன பெயர்ச்சி மாற்றங்களை தரும் அனால் வக்ரம் அனதும் மாறிவிடும்.. இப்போது வாக்கிய பஞ்சாக பெயர்ச்சி முழுமையாக பலனை செய்ய ஆரம்பிக்கும்..
🙏💐🌹🌿. Thank You for this gracious weekend live. Very happy.😊 . Sir, if you give live stream for 24*7, 365 days, we are ready to watch. We are too greedy. Atleast take rest on Sundays🙏 Very Interesting and detailed explanation 👌. Sir, have a request. When you speak on graha shubhatvam, please detail with navamsham chart in a general LIVE also, especially malefic planets. Please explain the difference between SHANI's PATIENCE and LAZINESS with parameters. You say that if Shukran is malefic when in conjunction with Rahu, Shani/Chevvai, a male does not understand/respect a female. If this conjuction is in female horoscope, what is the result in Shukran dasha? WAITING FOR MONDAY's LIVE....... Thank You Sir 🙂 Our Best Wishes 👍
Sir, Sun in Libra 10 degrees with mercury and Venus in Virgo...it's form neecha bangan as you said..but saturn aspects sun from Capricorn ..wil neecha banga works for sun or sun become paavathuvam ?
ஐயா வணக்கம். ஒரு சின்ன கேள்வி நேரம் இருப்பின் பதில் தரவும். இரண்டு கிரகங்களின் பரிவர்தணையின் அர்த்தம் என்ன? உதாரணத்திற்கு மிதுன லக்கனமாகி, எட்டில் சந்திரன் , இரண்டில் சனி பரிவர்த்தணை. இங்கு பௌர்ணமியில் இருந்து நான்கு நாட்கள் கழிந்த சந்திரன் ஒளி தன்மை உள்ளவரா? சந்திரன் பரிவர்த்தணையாவதால் ராசியில் மாற்றம் ஏற்படுமா? உண்மையில் இக் குழந்தை பிறக்கும் போது சந்திரனின் நிலை என்ன? நன்றி.
வணக்கம் குருஜி, பொது கேள்வி 1. உச்ச சனி,நீச்ச சனி, வக்ர சனி இதில் எவர் (சுபர், பாபர் தொடர்பில்லாத போது) அதிக கொடுமையானவர், அனைவருமே எனில், இவற்றுள் வித்தியாசம் என்ன. இதே கேள்வி செவ்வாய்க்கும் பொருத்தி பதில் கூறுங்கள். 2. நட்சத்திர சாரத்தின் தாக்கம் என்ன, உதாரணமாக அசுவினி, மகம், மூலம் மூன்றுமே கேதுவின் நட்சத்திரம் ஆனாலும், இந்த நட்சத்திரங்களில் அமரும் கிரகங்கள் எவ்வாறு பலனை வேறுபடுத்தும், குறிப்பாக இந்த மூன்று நட்சத்திரங்களிலும் உச்ச நீச்சமடையாத சுக்கிரன் எப்படி வேறுபடுவார். 3. இரண்டு பாபர்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு சுப பலன் தர வாய்ப்புள்ளதா , உதாரணமாக மீன் லக்கினம் செவ்வாய், சனி 2,9,11 ன் சேர்க்கை.
துலாமில் குரு +சுக்கிரன் ராகு+,சூரியன் இப்படி இருக்கும் நிலை.....கடகத்தில் இருந்து நீச்ச செவ்வாய் துலாமை பார்க்கிறது.....நீச்சனை நீச்சன் பார்ப்பது?????
ஐயா வணக்கம். சாரநிலை குறித்து ஒரு சந்தேகம். கன்னி லக்னத்திற்கு 2 ல் சூரியன் இருந்து 12 ல் பூரத்தில் ராகு இருந்தால் சூரியன் நீசம் என்று எடுப்பதா அல்லது சூரியன் சுய சாரத்தில் அமர்ந்து ராகுவின் காரகத்துவமும் 12 ஆம் பாவக ஆதிபத்தியமும் தருவார் என்று எடுப்பதா?
IMO... thirukanidham and vakkiam both are correct... there will be a reason our gurus taught using vakkiam.... jupiter and saturn came together last week, so it means their EFFECT is severely felt to earth only now and so transit considered from now only???though saturn moved in jan its effect is only starting to feel now??? this is just one possibility.... simply cant say vakkiam is wrong... thirukanidham is just science and LITERALLY correct, but vakkiam has lot of inner meanings and reasons behind it... practically speaking.... just by common sense... the actual period of saturn IN makara is the OVERALAPPING period in both vakiam and thirukanidham.... mutally exclusive periods will not be efffective only for theorotical... the overalpping dates in both vakiam and thirukanidham will be effective... other wise its just like having a big box which is empty... lot of inner reasons are there. its not a childs play thirukanidham and vakiam are both sides of coin.... comment aimed at viewers not to guruji. .
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், சைக்கிளே எனக்கு ஓட்ட தெரியாது, வண்டி வாகனம் கிடையாது. நடப்பது தான் பிடிக்கிறது. வாகனாதிபதி சுக்ரன் உச்சம். ஏன் ? வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
வணக்கம் குருஜி,
Super star பற்றிய உங்கள் கணிப்பு மீண்டும் ஒரு முறை மெய்யானது.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருஜி.
யுத்தம் என்னவோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “மன்னன்” தான் அதைச் சந்திக்க ஆயுளுக்கும் தயாராக இல்லை
நெத்தியடி
குருஜி
O
Ko
Sir jathagam parkavedum eppadi contact pannuvathu
20:47 - Chandran
26:28 - Budhan
28:27 - Guru
31:01 - Sukran
Guru in tulam. Sukran meenam la ucham. 🙏🏼
அற்புத விளக்கம்...இன்ப அதிர்ச்சியாய் திடீர் நேரலை... எந்தவித குறிப்புகளும் வைத்துகொண்டு படிக்காமல் நேரலையில் உங்கள் ஆளுமையை காண கண் கோடி வேண்டும் 😍🙏நன்றி குருஜி 💐💐
மிக்க நன்றி ஐயா. ஜாதகத்தில் குருவைவிட சுக்கிரன் வலுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நான் துலாம் ராசி துலாம் லக்னம் எனக்கு சென்டிமென்ட் கிடையாது. நானே தவறு செய்தால் "நீ செய்தது தவறு" மன்னிப்பு கேள் என்று உள்மனது சொல்லும். நியாயமாக இருக்கும் எவரையும் மிகவும் பிடிக்கும்.
குருஜி ஐயா வணக்கம் 🙏"துலாமில் கிரகங்கள்" சூப்பர் 👍👍 உங்கள் வீடியோவை பார்த்து நிறையபேர் ஜோதிடர் ஆகிவிடுவார்கள் . உங்கள் சிஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள்.பணிவுடன்🙏🙏🙏
Nantri.ayya
குருநாதரே என்னுடைய சொந்த ஜாதகத்தில் உணர்ந்தேன். திருகணிதமே உண்மையானது.
Pqpqpqpqpqp
தெளிவான சோதிடக்கருத்துகள் அய்யா!
கிரக சேர்க்கை விளக்கம் fantastic.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான துல்லியமான விளக்கங்கள் துலாமில் உள்ள அனைத்து விசயங்களையும் விளக்கினீர்கள் குருஐி துலாம் பாவக விளக்கம் அருமை குருஐி துலாம் சனி ராகு மனைவி இல்லை விளக்கம் சூப்பர் குருஐி
வணக்கம் குருஜி live க்கு நன்றி குருஜி. ஆசான்களிடம் இருந்து மாறுபடும் பொது உங்கள் எளிமையை கண்டு வியக்கிறோம் குருஜி. அடுத்து வரும் விருச்சிகம் தனுசு வீடியோகளையும் SUNDAY லைவ் ஆகவே போடுங்கள் குருஜி. live cricket match பார்ப்பது போல் உள்ளது.
🙏குருஜி!! மிக அருமையான பதிவு நன்றி!! குருஜி!! ஆஹா என்ன ஒரு தெளிவான விளக்கம், great !!great!! Excellent 👌👏👍🙏
எனக்கு வாக்கியம் பஞ்சாங்கப்படி ஜாதகம் எழுதப்பட்டது அனைத்தும் தவறு. திருகணிதமே 100% சரி. தங்களின் எழுத்து மற்றும் வாக்கு தான் என்னை உணர வைத்தது கோடி நன்றி குருவே🙏🙏🙏.
என் ஜாதகத்தில் வாக்கியம் உன்மையானது
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
I'm
அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி இன்று சன் லைபில் சனி பெயர்ச்சி பலன்கள் நன்றாக இருந்தது குருஜி தினமும் தவறாமல் பார்ப்பேன் குருஜி அன்புடன் சகோதரி அஞ்சலி
அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி அன்புடன் அட்வான்ஸ் Happy New year குருஜி உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் சகோதரி அஞ்சலி
சனிதசை ஓஹோ.
குருதசை அவுட்.
ரைமிங் சூப்பர்
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
குருஜி, புது வருடத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த அருமையான செய்தி - iOS app. மிக்க நன்றி 🙏
Video starts at 15:48
அருமையான... அற்புதமான விளக்க உரைகள்..நன்றி குருஜி.
Respected Guruji Namasthe.
Very detailed explanation. Request your good self to explain slowly as some of your disciples outside tamil nadu. Iam in north. Thank you so much Guruji
Sir, Kadaga Raasi, Chandran in Kadagam, Thulam Lagnam, lagnathil Sooriyan, Sukran, Sevvai and puthan, Raagu at 2nd, Guru at 5th, Kethu at 8th, Sani at 9th, Chandran at 10th
குருஜி வணக்கம் 🙏🙏🙏
துலாமில் கிரகங்கள்
வித்தியாசமான நேரலை.
Chinnaraj sir and guruji are the Thala & thalapathy of astrology
😀😀
😂😂😂
உண்மை...இருவருமே பலருக்கு ஜோதிடத்தை அறிய வைத்து உணர வைத்தவர்கள்.
😄😄😄 உங்கள் ஆசை நிறைவேறட்டும்....
வணக்கம் குருஜி.. அந்த காலத்தில் கிரகங்களின் நிலை வாக்கிய பஞ்சாங்கம் படி சரியாக இருந்தது. ஆனா தற்போதைய கிரகங்களின் நிலை திருக்கணித பஞ்சாங்கம் படி தான் சரியாக உள்ளது. நாம் வாழும் பூமியிலே பூகம்பம், இயற்கை அழிவுகள் ஏற்படும் போது பூமியின் சுழச்சி, வேகத்தில் மாற்றம் ஏற்படும் போது.. நமக்கு கண்ணுக்கு புலப்படாத வான்வெளியில அந்த கிரகங்களில் இயற்கையாக நடந்த மாற்றங்கள், மற்றது வீண்கற்கள் மோதுண்டும் அந்த கிரகங்களின் சுழச்சி, வேகத்தில் மாற்றங்கள் நடந்து இருக்கிறது. அவை அனைத்தும் வாக்கிய பஞ்சாங்கத்தில் திருத்தப்படாமல் அப்படியே இருக்குது. திருக்கணித பஞ்சாங்கம் செய்மதி மூலமாக கிரகங்களின் தற்போதைய நிலையை சரியாக சொல்லுகிறது. குரு, சனி இணைவை கடந்த ஒரு மாதமாக இரவில் பார்த்து கொண்டு வருவர்களுக்கு தெரியும். குரு கிரகம் தான் சனி கிரகத்தை நோக்கி மகர ராசிக்கு வந்தது என்று. இதுலையே வாக்கிய பஞ்சாங்கத்தில் இருக்கும் கிரக நிலைகள் பிழை என்று நிருபிக்க முடியும்.
Sevvai 24:19
நீங்கள் ஒரு ஜோதிட மேதை ஐயா.. உங்களுக்கு நிகர் நீங்கள்தான் ❤️
Unga kanippu enakku romba pidikkum ayya.
28:30 குரு
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
நன்றி குருஜி 🙏🙏🙏
44:54 ராகு
குருஜி ஐயா அருமையான விளக்கம் ஐயா super ஐயா.....
தம்பி நலமா தம்பி
துலா சுகிரணை சிம்ஹா சனி பார்த்தால்
ளளளளளளசன
M mm mmmmmmm me
Pl. Change. Topic. Title
Super Guruji valga valamuden
நன்றிங்க குருஜி
புத்தாண்டு வாழ்த்துக்கள்
31:01 - Venus
Super super
Vaakiyam Best
ஐயா, நான் கன்னி லக்னம், துவாரத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. என்ன பலன்
குருவே சரணம் 🙏🙏🙏
அருமை
Sir, even in Raja Rajan’s jadagam, he could come to power after long struggle and after losing his father right? Is this because of suriyan neecham first then neecha banga rajayogam?
பெண்களை அருமையாக புரிந்து சொல்றிங்க ஐயா 👍🙏
ஜயா வாழ்த்துக்கள்
அருமையான பதிவு சார்
Super gurujii
28:30 guru
நண்றி குருஜி.🙏🏻
அருமை குரு ஜி
மிகவும் அருமை குருஜி!!!!!!!
Guru, sukran
நன்றி அய்யா
சிம்பிள்..திருகனித பஞ்சாக படி போன வருடம் பெயர்ச்சி ஆனாது.. ஆனால் சனி அங்கு குறைந்த மாதங்களில் இருந்து வக்ரம் ஆகி பின்நோக்கி வந்து தனுசுவை அடையும் பின் நெர்கதி ஆகி மீண்டும் மகரத்தை அடையும் இதற்கு ஒருவருடம் ஆகும் மீண்டும் இது பின் நோக்கி செல்லாது முழுமையாக மகரத்தில் அமையும் அதனால் தான் அதனை முழுமையான சனி பெயர்ச்சியாக எடுத்து கொள்ள முடியும் அதுதான் வாக்கியம் அதனால் தான் எல்லா கோவில்களிலும் வாக்கியம் பின் பற்ற படுகிறது..திருகனித படி ஆன பெயர்ச்சி மாற்றங்களை தரும் அனால் வக்ரம் அனதும் மாறிவிடும்.. இப்போது வாக்கிய பஞ்சாக பெயர்ச்சி முழுமையாக பலனை செய்ய ஆரம்பிக்கும்..
சண்டை வந்தால்தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பது எங்கள் எண்ணம்
விவாதம் என்பதே சரி. சண்டை இதை தவிர்க்கலாமே.
@@yogiveda61 மன்னிக்கவும் நன்றி
நன்றி சார் 🌹🙏 ஓம் சரவணபவ
நல்ல விளக்கம்
Vakkiyam is always correct
Awesome Guruji....thanks a lot for your astrological contribution for the followers like me to know better about astrology
Great and clear explanation Sir, Thank you
அருமை ஜி
அருமையான விளக்கம் குருஜி. தசா புக்தி அமைப்பை பற்றி உதாரணமாக ஜாதகத்தோடு நீண்ட விளக்கம் கொடுக்கவும்
❤🎉
Simma lagnam rishabha rasi thulathil sani uccha vakram and astamathipathy Guru mirtaavastha enna palan ayya.
மிகவும் நன்றி ஐயா
Super post Guruji
🙏💐🌹🌿. Thank You for this gracious weekend live. Very happy.😊 . Sir, if you give live stream for 24*7, 365 days, we are ready to watch. We are too greedy.
Atleast take rest on Sundays🙏
Very Interesting and detailed explanation 👌. Sir, have a request. When you speak on graha shubhatvam, please detail with navamsham chart in a general LIVE also, especially malefic planets.
Please explain the difference between SHANI's PATIENCE and LAZINESS with parameters.
You say that if Shukran is malefic when in conjunction with Rahu, Shani/Chevvai, a male does not understand/respect a female. If this conjuction is in female horoscope, what is the result in Shukran dasha?
WAITING FOR MONDAY's LIVE.......
Thank You Sir 🙂
Our Best Wishes 👍
Nan dinamum sun lifela unga rasi palan program pappen ayya
Arumai super
Sir,
Sun in Libra 10 degrees with mercury and Venus in Virgo...it's form neecha bangan as you said..but saturn aspects sun from Capricorn ..wil neecha banga works for sun or sun become paavathuvam ?
Iyya ungalai kai koopi vanangukiren...💓💓🙏🙏
அருமை ஐயா
ஐயா வணக்கம். ஒரு சின்ன கேள்வி நேரம் இருப்பின் பதில் தரவும். இரண்டு கிரகங்களின் பரிவர்தணையின் அர்த்தம் என்ன? உதாரணத்திற்கு மிதுன லக்கனமாகி, எட்டில் சந்திரன் , இரண்டில் சனி பரிவர்த்தணை. இங்கு பௌர்ணமியில் இருந்து நான்கு நாட்கள் கழிந்த சந்திரன் ஒளி தன்மை உள்ளவரா? சந்திரன் பரிவர்த்தணையாவதால் ராசியில் மாற்றம் ஏற்படுமா? உண்மையில் இக் குழந்தை பிறக்கும் போது சந்திரனின் நிலை என்ன? நன்றி.
sir orae lagnam oare rasi atha pathi oru video podunga sir like virchaga lagam and virchaga rasi
மிதுனம் லக்னம் ஐந்தில் சுக்கிரன் சனி சேர்க்கை எப்படி இருக்கும் குருவே
வணக்கம் குருஜி, பொது கேள்வி
1. உச்ச சனி,நீச்ச சனி, வக்ர சனி இதில் எவர் (சுபர், பாபர் தொடர்பில்லாத போது) அதிக கொடுமையானவர், அனைவருமே எனில், இவற்றுள் வித்தியாசம் என்ன.
இதே கேள்வி செவ்வாய்க்கும் பொருத்தி பதில் கூறுங்கள்.
2. நட்சத்திர சாரத்தின் தாக்கம் என்ன, உதாரணமாக அசுவினி, மகம், மூலம் மூன்றுமே கேதுவின் நட்சத்திரம் ஆனாலும், இந்த நட்சத்திரங்களில் அமரும் கிரகங்கள் எவ்வாறு பலனை வேறுபடுத்தும், குறிப்பாக இந்த மூன்று நட்சத்திரங்களிலும் உச்ச நீச்சமடையாத சுக்கிரன் எப்படி வேறுபடுவார்.
3. இரண்டு பாபர்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு சுப பலன் தர வாய்ப்புள்ளதா , உதாரணமாக மீன் லக்கினம் செவ்வாய், சனி 2,9,11 ன் சேர்க்கை.
குரு ஜி நன்றி குருஜி நன்றி குருஜி
துலாமில் சூரியன் சனி இணைவு கீழான நிலைகளில் சிறந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா.
வாக்கியம் பஞ்சாங்கம் உண்மை
Bala Jothidam not first run by him. Founder is Vidvan V Lakshman He is strong supporter of Trik only
@@hat_awesome21 Navamasa where amavasya . Amavasya only in Rasi Chart
@@hat_awesome21 100% sure
Arumai ayya
துலாமில் குரு +சுக்கிரன் ராகு+,சூரியன் இப்படி இருக்கும் நிலை.....கடகத்தில் இருந்து நீச்ச செவ்வாய் துலாமை பார்க்கிறது.....நீச்சனை நீச்சன் பார்ப்பது?????
ஐயா வணக்கம்.
சாரநிலை குறித்து ஒரு சந்தேகம்.
கன்னி லக்னத்திற்கு 2 ல் சூரியன் இருந்து 12 ல் பூரத்தில் ராகு இருந்தால் சூரியன் நீசம் என்று எடுப்பதா அல்லது சூரியன் சுய சாரத்தில் அமர்ந்து ராகுவின் காரகத்துவமும் 12 ஆம் பாவக ஆதிபத்தியமும் தருவார் என்று எடுப்பதா?
வணக்கம் குருஜி.
Kadaga lakanam. Thulamil surian sukran.simmathil sani ragu.palan ena
மகரம் ராசி அவிட்டம நட்சத்திரம் துலாம் லக்னத்திற்கு நினைத்து ஒன்னு நடப்பது வேராக இருக்கிரது சார்
1. vanakkam. 2. thangal tableil ulla photovil irukkum 2 kuttisgalum yaar yaar, peyar enna. en closeupil kanbikkavillai. entha kulandaiyum enakku romba pidikkum. enenil avargal anaivarum innocent. pure heart and mind. oru muraiyavathu closeupil kanbikkavum iyya. avargalukku en unmayana aasigal. nandri. vanakkam.
Sir chinnaraj ayya kovil ponaram thirukanitha panchanga date Kovil la pooja ella nu sonaram ...athanal vakkiyam Panchangam than best nu solararu...
Super
ஐயா என் ஜாதகத்தில் சிம்மத்தில் சனி ராகு சேர்க்கை என் தந்தை உயிருடன் தான் இருக்கிறார் 12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் வணக்கம் ஐயா
Super sir
Sir enaku suriyan,Sukran,chandran,buthan,laknam thulam veedula iruku enna palan sir
Thanusu magaram kumbam meenam il kirangangal plese
IMO... thirukanidham and vakkiam both are correct... there will be a reason our gurus taught using vakkiam.... jupiter and saturn came together last week, so it means their EFFECT is severely felt to earth only now and so transit considered from now only???though saturn moved in jan its effect is only starting to feel now??? this is just one possibility.... simply cant say vakkiam is wrong... thirukanidham is just science and LITERALLY correct, but vakkiam has lot of inner meanings and reasons behind it... practically speaking.... just by common sense... the actual period of saturn IN makara is the OVERALAPPING period in both vakiam and thirukanidham.... mutally exclusive periods will not be efffective only for theorotical... the overalpping dates in both vakiam and thirukanidham will be effective... other wise its just like having a big box which is empty... lot of inner reasons are there. its not a childs play
thirukanidham and vakiam are both sides of coin....
comment aimed at viewers not to guruji.
.
Vanakkam iyya🙏🙏🙏
Doctorate in jothishya...iyya eanaku ungalai migavum pudikkum iyya...☺️☺️
Guruji 🙏
அய்யா, லக்கினாதிபதி 1 முதல் 12 பாவகம் ,மற்றும் வீட்டில் இருக்கும் நிலையே விளக்குங்கல் அய்யா
Thulaam la yenaku 5 Graham iruku. Guru sooriyan bhudhan chandhiran and chevaai. Idhu yenna positive or negetive. Meena lagnam
D.o.b=13-7-2004
Time=9:39AM
Latitude=10:00 N
Longitude=76:15E
Sir can I become cricket player
Rahu Dasa is good for me
Mahadevan, ChennaI,,குருஜி நமஸ்காரம், சைக்கிளே எனக்கு ஓட்ட தெரியாது, வண்டி வாகனம் கிடையாது. நடப்பது தான் பிடிக்கிறது. வாகனாதிபதி சுக்ரன் உச்சம். ஏன் ? வருகிற பாதகாதிபதி சுக்ர தசை எப்படி இருக்கும். 12-5-1958, 11.25 AM, Tirunelvelli
மிக பொதுவான பலன்கள்.குறிப்பாக எதுவும் சொல்லவில்லை?