எப்போது நாங்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தோமோ அப்போதே நீங்கள் எங்களுக்கு வாழ்வை பற்றிய தேடல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சார். எங்கள் வாழ்க்கை நிபந்தனைகளுக்கு உட்பட்டது 🤣🤣🤣👍🙏👌💯👏நன்றிகள் பல சார். வாழ்க வாழ்க சார். 🙏💐👍
Superb explanation sir. நான் மீன லக்னம்- லக்னம் உத்திரட்டாதி ஸ்டார் குரு விருச்சிகத்தில் அனுஷம் ஸ்டார் - total சனி control சனி ரிஷபத்தில் குரு பார்வை. 16 வயதில் business ஆரம்பித்து தற்போது 50 வயது பெரிய முன்னேற்றம் வளர்ச்சி இல்லை. நிறைய நாள் வருத்தப்பட்டு உள்ளேன் ஏன் நம்மால் முன்னுக்கு வரமுடியவில்லை கடின உழைப்பு இருந்தும் தோற்று விட்டோம் என்று. இன்று அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். நடப்பு ராகு தசை புதன் புக்தி - ராகு தசை சனி புத்தியில் சொந்த flat வாங்கி EMI கட்ட முடியாமல் சிரமம்.
Dhanusu lagnam. Maharathil guru neecham. Sani 12 il (viruchigam). Sani dasa eppadi irukkum? 56vayadhil varugiradhu.71/2 Sani 3rd sutru also starting at same age.
சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்ற வழு ஆனால் 7m இடம் ஆயில்யம் நட்சத்திரம் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தால் சனி சுவரா பாவரா குருஜி நன்றி நன்றி நன்றி.......
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
வணக்கம் ஐயா ஒரு கிரகம் வக்கிரம் மேற்றும் ஆஸ்த்மானம் ஒருசேர அடைந்தாள் எவ்வகை பலன் இருக்கும் (புதன் சுக்கிரன்) நல்ல பலன் (good) இருக்குமா மத்திம பலன் (normal) இருக்குமா அல்லது மோசமான பலன் (bad) இருக்குமா ?
3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru. 7 la raagu. 9 la sani. 10 la suryan+ puthan, 11 la sukuran 2 la sevvai + santhiran. Laknam box la 1 la santhiran+ raagu 2 la sevvai+ puthan 3 la suryan+sukuran 7 la kuru+ sani+ keathu Intha jaathagathula eppudi sir irukum inimel?
அனுசத்தில் லக்னப்புள்ளி. விருச்சிகத்தில் சனி. நீதி நேர்மை நியாயம் என்ற கோட்பாடுகளை பின் பற்றிக்கொண்டு மிகவும் கக்ஷ்டப்படுகிறேன். நேர்மை இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. சனியன் பாடாய் படுத்துகிறது.
ஐயா வணக்கம் என் மகள் பிரக்தியுஷா பிறந்தநாள் : 30:01:2016 பிறந்த இடம் : நெல்லை மாவட்டம் பிறந்த நேரம் : 6:57 காலை இவளின் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஆயுள் பிரச்சினையை இருக்கா நன்றி ஐயா வணக்கம்
என்னுடைய ஜாதகத்தில் சனி குருவுடன் இணைந்து லக்கினத்திற்கு 3ம் இடத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். தற்போது அஷ்டமத்து சனி. மற்றும் சனி மகா திசை நடக்கின்றது. இச் சனி திசை யோகம் தருமா?
எப்போது நாங்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தோமோ அப்போதே நீங்கள் எங்களுக்கு வாழ்வை பற்றிய தேடல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சார். எங்கள் வாழ்க்கை நிபந்தனைகளுக்கு உட்பட்டது 🤣🤣🤣👍🙏👌💯👏நன்றிகள் பல சார். வாழ்க வாழ்க சார். 🙏💐👍
“NO-CONDITIONS APPLY” என்ற அடிப்படையில் சூக்கும குறிப்புகளை அள்ளித் தெளிக்கும் வித்தகரே வாழ்க வளமுடன்..🙏🙏🙏👍
ஆதி ரகசியங்களை
அப்பட்டமாக எடுத்து உரைக்கும்
உங்கள் ஞானத்தை நினைத்து
சிலிர்க்கிறேன்...
Superb explanation sir. நான் மீன லக்னம்- லக்னம் உத்திரட்டாதி ஸ்டார் குரு விருச்சிகத்தில் அனுஷம் ஸ்டார் - total சனி control சனி ரிஷபத்தில் குரு பார்வை. 16 வயதில் business ஆரம்பித்து தற்போது 50 வயது பெரிய முன்னேற்றம் வளர்ச்சி இல்லை. நிறைய நாள் வருத்தப்பட்டு உள்ளேன் ஏன் நம்மால் முன்னுக்கு வரமுடியவில்லை கடின உழைப்பு இருந்தும் தோற்று விட்டோம் என்று. இன்று அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். நடப்பு ராகு தசை புதன் புக்தி - ராகு தசை சனி புத்தியில் சொந்த flat வாங்கி EMI கட்ட முடியாமல் சிரமம்.
தெளிவான விளக்கம் சார் 👍💚
நீங்கள் கூறுவது உண்மை தான் சார் 👍👍👍
வணக்கம் ஐயா நன்றி நன்றி மிகவும் அருமையான உதாரணம் வாழ்கவளமுடன்
Nenga Valzum Mahan, Therka Darsi Thangalai Vanagundren Iya 🙏
சிறப்பு... குருவே...
Rompa thelivaana video, thank you ji, natri.
On Kali , you super man . Amma varaki arul. Viswakarma. Thiagarajan . madras high court, advocate. Om kali
பயனுள்ள கருத்துக்கள் நன்றி
சனி ஆதிக்கம் பற்றி அருமையான விளக்கம் ஐயா.
உங்கள் பதிவு அனைத்தும் அருமை அருமையாக உள்ளது
Sriram ji...ur videos are awesome....way better than ad**** guru ji's videos
Sir, our legend k. Kamaraj🙏🙏
Ayya Guru Sevvai sani ku matum yen sirapu parvai iruku🙏
Guruatmakaram,both neecha and vakra,kanyalagnam-
உண்மை உண்மை நன்றி உழைப்பை நம்பு செய் நல்லது தருவார் சனிபகவான்
தெளிவான விளக்கம் அய்யா
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Simha laknam
6 ( Maharathil Sani Vakram - Kumbha Rasi)
But Sani character dhan 70% suitable ah irukku
Guruji.....semma smart Guruji....
I enjoy your practical and cheeky example, you are a talented personality.
Nice Explanation Guruji. Thank you!!!
Semmma Guruji....supper.....
i admired ur explanation.. Stay blessed Sir...
Guru ji 🙏 kelvi pathil pakuthi eppoluthu varum guru ji 🙏
Super explanation sir..
நன்றிகள் ஜீ
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
Viruchiga rasi anusham natchathiram thanusu lagnam sani pagavan athikam iruka chanthiran anusham natchathirathil
Vrichiga lagnam kataka rasi poosa star. lagnam sani saram, sani in thula in chevvai saram, chevvai in makaram. Does this indicate sani adhikkam.
வணக்கும் குருவே
அருமை அண்ணா
My two daughters magara lagna kumba lagnam not living with fathet an irresponsible man your videos excellent
ஐயா சனி திசை அமைந்த சுபர் மற்றும் அசுபர் சனியின் காரகத்துவம் பற்றி கூறுங்கள்
Thank you sir for unknown information for sani bhagavan aathikkam
Nandri guruji
The Legend SriRamJi Good morning Thala🙋
நன்றி சார் 🙏🙏🙏
சிறந்த வழிகாட்டுதல் நன்றி குருஜி
ஐயா தங்கள் சூட்சும பலன்கள் அனைத்தும் அருமை
Dhanusu lagnam. Maharathil guru neecham. Sani 12 il (viruchigam). Sani dasa eppadi irukkum? 56vayadhil varugiradhu.71/2 Sani 3rd sutru also starting at same age.
Vrichigam lagnam vishakam 4 padam sani bhagwan mahadashai epdi velai chaiyum.. Vargottama mars in 10th house with sukran.
Sir kumba lagnam 11th place sani kethu connection. 3m parvai lagnam. Aayul patri sollungal Sir.
வணக்கம் ஐயா, துலாத்தில் சனி உச்சம் வக்ரம் (அஸ்தமனம்) பலன்
Not bad
Sir kumba laganam lagnathil sani enna pallan
Miga, miga arumaiyana, vilakkam thankyousir 🙏
தெளிவான பதிவு நன்றி ஐயா
Anna
Thanks for sree ram ji
magaram kumpa lakkanam saniyum sevvayum sernthu erukkaga yen kanavarudayathum yennudayathum ungal thagaval sariyana time ku sollirukiga
சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்ற வழு ஆனால் 7m இடம் ஆயில்யம் நட்சத்திரம் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தால் சனி சுவரா பாவரா குருஜி நன்றி நன்றி நன்றி.......
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !@
மிக அருமையான பதிவு நன்றி சார்
Vanakkam guruvae🙏😇💫
Dedicated service no age to praise you but i after much turbulence consoled myself accepted my fate
Medhai medhai super super super from the depth
What is mean by family vargothama dosa sir?
ஐயா ராகு மற்றும் செவ்வாய் ஆதிக்கம் பற்றி கூறுங்கள்.
Dhanusu lagnam
Sani utcham( vagram)
Guru 12 il
Sani aadhikam unda?
Ji meena lagnam(uthirattathi),,,,,,, sani(vakram) in 10th house(dhanusu, moolam) ,,,,,,,, guru paarvai sani'ku irruku ji,,,, sani eppadi irrukar ji????
Good
Guru ji risaba lakanam ragu desai oru video podunka pls
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Super sir 🙏
வணக்கம் சார் நன்றி
Perfect sir,,,
ஐயா வணக்கம்,
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
பிறந்த தேதி :25.06.2000
பிறந்த நேரம்:காலை6:30
பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
Sir, thankyou🙏🙏👌👌
மிதுனலக்கினம் திருவாதிரையில்..10ல் சூ,9ல் ராகு (பூரட்டாதி)புதன் இணைவு சதயத்தில் ,7ல் செசனி திக்பலம்...11ல் இருந்து சுகு பார்வை..சனி ஆதிக்கமா?
Bhuvaneshwaran
09.08.2005
10.31pm
Mumbai Maharashtra
Rahu dhisai postive and negative
Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu
Anaithu giraga nilaiyum sollungal iya 🙏🥺🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா ஒரு கிரகம் வக்கிரம் மேற்றும் ஆஸ்த்மானம் ஒருசேர அடைந்தாள் எவ்வகை பலன் இருக்கும் (புதன் சுக்கிரன்) நல்ல பலன் (good) இருக்குமா மத்திம பலன் (normal) இருக்குமா அல்லது மோசமான பலன் (bad) இருக்குமா ?
நன்றி
Thanks sir
Sir yanku peria dowt udanadiyaga our konoli podungal jathagathil sariyana idathil amartha kragaungaluku adhrisda allathu athai activate panina ungal valkai veetri adiyalam yanru solkirakal idu unmaiya plesae viraivil kanoli podunkal
Nantri kuruve ❤️
சார் வணக்கம் 🙋🙏🙋
Super explanation Sir.
Thanks for this video.
Super bro...
😉As usual fantastic guru ji🙏🙏🙏🙏
Sir,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru.
7 la raagu.
9 la sani.
10 la suryan+ puthan, 11 la sukuran
2 la sevvai + santhiran.
Laknam box la
1 la santhiran+ raagu
2 la sevvai+ puthan
3 la suryan+sukuran
7 la kuru+ sani+ keathu
Intha jaathagathula eppudi sir irukum inimel?
மிக்க நன்றிகள் பல
ஓம் சிவாய நம
Supper ஐயா
எனக்கு சொன்ன மாதிரி இருக்கு குரு ஜி
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
வணக்கம் சார்🙏🙏🙏
அனுசத்தில் லக்னப்புள்ளி. விருச்சிகத்தில் சனி.
நீதி நேர்மை நியாயம் என்ற கோட்பாடுகளை பின் பற்றிக்கொண்டு மிகவும் கக்ஷ்டப்படுகிறேன்.
நேர்மை இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்னவோ.
சனியன் பாடாய் படுத்துகிறது.
same nanu sister lagnam pulli in anusham nermai than en prachanai rombha karunaiyum than
ஐயா வணக்கம்
என் மகள் பிரக்தியுஷா
பிறந்தநாள் : 30:01:2016
பிறந்த இடம் : நெல்லை மாவட்டம்
பிறந்த நேரம் : 6:57 காலை
இவளின் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள்
ஆயுள் பிரச்சினையை இருக்கா
நன்றி ஐயா வணக்கம்
Lagnathil sani irundhalum sani adhikkam varuma or uthram natchathiram sani amardhal sani adhikkam varuma sir.
என்னுடைய ஜாதகத்தில் சனி குருவுடன் இணைந்து லக்கினத்திற்கு 3ம் இடத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். தற்போது அஷ்டமத்து சனி. மற்றும் சனி மகா திசை நடக்கின்றது. இச் சனி திசை யோகம் தருமா?
நிச்சயம் நல்லா இருக்கும்
Guruji vanakkam sani vargottam petral sani valu petradhaga edukalama alladhu suriyan valu petradhaga edukalama guruji (mithuna lagnam )
Sani
@@SriMahalakshmiJothidam Thanks guruji 🙏
Vanakkam sir, meena laknam uthirataathi natchathirathil, guru thanusuvil sukran, raghuvutan ullaar. Sani rishabathil ullaar. Intha amaippu guru aathikkamaa or sani aathikkamaa sir?
Aiyaa laknam poosam saaram and sani 11il vakram 5am veetil erukthu Suriya buthan sukiran 7am paarbaiyaa paaakaranga apoo eppadi eerukum aiyaa sani theesai
naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam ipoo ennaku guru deesai nadakuthu age 20
Pkp நன்றி
உண்மை உண்மை உண்மை 🙏
Nandri thambi
Hlo ayya one doubt. Which astrology is very best. Kp or traditional pls replay me 🙏🙏
Mikka nandri
10 edatha ucha sani parthal enna palan..enna tholil seiyalam
Remedies kooda sollunga