உச்ச சனி கொடுக்கும் அற்புதமான பலன்கள் Part 01 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 ปีที่แล้ว +4

    இது போன்று. ஒவ்வொரு லக்கினத்திற்கும் புதன் எங்கிருந்தால். யோகம் செய்யும் என்று. விளக்கம். கூறுங்கள் சார். இந்த. பதிவு. மிகவும். அருமை. மிக்க நன்றி. சார்

  • @princetk82
    @princetk82 ปีที่แล้ว +3

    ஏகப்பட்ட முரண்கள்.
    ஒருவர் சனி , 6,8,12 இடம் தவித்து எந்த லக்கினத்திற்கும் வலுக்க கூடாதுனு சொல்கிறார்.
    இங்கு சனி ஆட்சி உச்சம் ஆனால் நல்லதுனு இருக்கு.
    ஆக அவரவர் ஜாதகப்படி அவங்களே புரிந்து கொள்வது சிறப்பு போல😊

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว +2

    ரிஷபம் லக்னம் கன்னி பற்றியும் பதிவு போடுங்கள் சார்👍🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj ปีที่แล้ว +4

    சரியாக சொன்னீர்கள் சார் எனக்கு இப்பொழுது எனக்கு பொங்கு சனி தொழிலில் செட்டில ஆகி விட்டேன்

  • @psumathi6563
    @psumathi6563 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    உங்களுடைய பதிவு அருமை.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +1

    VALLGA KADAGAM🤗🤗🤗🤗

  • @ramasamy7371
    @ramasamy7371 ปีที่แล้ว

    Nalla pathivu Arumaiyana vilakkam Ayya Nandri Ayya 🙏🙏🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @licbalu8233
    @licbalu8233 ปีที่แล้ว +2

    Correct sir❤

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +1

    Neecha Shani vakram . In Vruschikam Shani yogadipathi and Bagyadipathi . Taurus Lagna.Depositor Mars neecham in katakam Mars also vargotam. How to analyse Sir. Please enlighten.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    சிறப்பு...வணக்கம் அண்ணா 🦜🦜🦜

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 ปีที่แล้ว

    அருமை குருவே ❤❤❤

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 ปีที่แล้ว

    Panneerselvam rishabalaknam 6th house in Saturn utcham.igot the the married in Saturn this air now my family are running in good condition. Your Saturn prediction is 100% good. I got the two sons settled in life

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +2

    sir இளம் மத்திய வயதில் 45 வயதில் இறப்பவரின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்?மேலும் இதையும் நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் தானே?

  • @eswaramoorthyp1980
    @eswaramoorthyp1980 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு சார்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว

    Thank you sir good explanation

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா சிம்ம லக்னம் ஆறாம் அதிபதி பண்ணிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை பற்றி தெளிவாக விளக்கமளிக்கும் பலமுறை இந்த கேள்வியை கேட்டும் தாங்கள் பதில் அளிக்கவில்லை பதில் கூறவும் ஐயா நன்றி

  • @sabhup00
    @sabhup00 ปีที่แล้ว +1

    Hello Sir, Can you do a series on effects of Saturn dasa when Saturn is combusted ?

  • @msarya2154
    @msarya2154 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏
    எனக்கு சனி உச்சம் .
    அஷ்டம சனியில் டவுசர் நல்லா கிலிஞ்சுச்சு.
    மிதுன ராசி ,ரிஷப லக்னம்,
    6ல்சனி உச்சம்+ செவ்வாய்.
    சுக்கிரன் 1ல்ஆட்சி+சூரியன்+ராகு+புதன்.,
    குரு 8ல் ஆட்சி ,
    கேது 7ல் உச்சம்.
    நல்ல வழி ஒன்னும் தெரியல.😇😇😢

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, truthful🙏🙏👌👌

  • @MrSuperthinker
    @MrSuperthinker ปีที่แล้ว

    Henry Ford owner of Ford company born at virchuha langa shani in kanni combined with Jupiter and Sukra subhatavum as told by Adithya Guruji

  • @priyamahendran6686
    @priyamahendran6686 9 หลายเดือนก่อน

    Sir rishaba laknam 6 l sani, sevvai serkai. Sani thisai epadi erukkum.

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 ปีที่แล้ว

    Suuuuuperb sir Thankyou

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @srishyleshr87
    @srishyleshr87 ปีที่แล้ว

    Awesome thanks

  • @amarimuthuamarimuthu8960
    @amarimuthuamarimuthu8960 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @Anandakumar27
    @Anandakumar27 ปีที่แล้ว +1

    மேஷ லக்னம் கும்ப ராசி கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும், இரண்டு மூன்று முறை பார்த்து புரியவில்லை ,please sir

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    Very nice 🌷👌

  • @GopiNagarajan-kg9ui
    @GopiNagarajan-kg9ui 7 หลายเดือนก่อน

    Awesome

  • @rgowrishankaran
    @rgowrishankaran 10 หลายเดือนก่อน

    Sir, for My son, Kadagam Laganam: Sani+Raghu in 4th house; Guru is in 12th house.. Is this a positive, Kindly update your suggestions.. Thanks.

  • @perivasaranam7404
    @perivasaranam7404 ปีที่แล้ว

    Good day sir. What if sani, guru , raghu and sevvai in 9th place for Thanusu lagna?. Sani and guru vagram.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @User6998-p3b
    @User6998-p3b ปีที่แล้ว

    சார்எனக்கு கும்பலக் சனி கும்பத்திலேஇருக்கார் கஷ்டப்பட்டேன் ஆனா சனிபகவான் எனக்கு மற்றவர்கள் உதவிகளை கிடைக்கவச்சார் சனிபகவான் வாகனமான காக்கைக்கு சோறுவச்சாலேபோதும் அவரோட அருள்கிடைக்கும்

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் சார் ஆறாம் அதிபதியும் பாக்கி அதிபதியும் பரிவர்த்தனை இருக்கும்போது இந்த பரிவர்த்தனை பாக்கியம் என்று கூறுவதா இல்லை மறைவு என்று கூறுவதா???

  • @sadhanakannan3844
    @sadhanakannan3844 ปีที่แล้ว

    Plz reply. My daughter having retrograde saturn and rahu(guru nakshathra)in 4th house. Chandra dasa running. How will be 7.5 sani. One astrologer told she will not study and will hv health issues. Really worried. How will be chandra and rahu dasa. 6.6.2013. 10.23am.karur.

  • @venkatasubbunarayanan2069
    @venkatasubbunarayanan2069 ปีที่แล้ว

    Sir
    My daughter arascope shows Sani in tulam 6th house(Risaba lagnam)vagram.
    But, She is not working, housewife only.
    How it is possible.?

  • @krittika8537
    @krittika8537 ปีที่แล้ว +1

    அண்ணா எனது மகன் ஜாதகத்தை சொல்லுங்கள் 10.3.2005 2.5 pm கோயமுத்தூரில் பிறந்தான் please அண்ணா

  • @Anandakumar27
    @Anandakumar27 11 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது நன்மையை செய்யும் என்று, ஆனால் எனக்கு வேலையில் முன்னேற்றம் இல்லை, de promotion ஆகிவிட்டது, மூலையில் nervo problem ஆகிவிட்டது,இதற்கு சனி சுபத்துவமாக உள்ளது ,27:1082 மாலை 5:53கோவை, இந்த சனி தசை முழுவதும் இப்படி இருக்குமா, பாதகாதிபதி தசை , மாரகாதிபதி புத்தி வேரு நடக்கிறது பயமாக இருக்கிறது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா

  • @kirubajjc
    @kirubajjc ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏
    விருச்சிக லக்னத்திற்கு 12ல் சனி ராகு சாரத்தில் இருந்து, அஷ்டமத்தில் ராகு சுய சாரத்தில் 4ல் சுக்கிரனும்(ராகு சாரத்தில்) லக்னாதிபதி செவ்வாயும்(சுய சாரத்தில்) இருந்தால்
    லக்னத்திற்கு 6ம்அதிபதி தசை, மேலும் அடுத்த அடுத்து நடக்க இருக்கும் ராகு மற்றும் சனி தசை என்ன செய்யும் சார்🙏

  • @SutharasanS-nx1dq
    @SutharasanS-nx1dq ปีที่แล้ว

    Dhulam laknam laknathula sani bhakavan sani disai nadakuthu sir enaku

  • @Balaji.V1
    @Balaji.V1 ปีที่แล้ว

    How will sani dasa be for native born in 15 Mar 79 22.39 Bangalore vakra sani and rahu in simha rasi of 10th house thanks

  • @ffaadaters4133
    @ffaadaters4133 ปีที่แล้ว

    மேஷலக்னம் ஏழில் சனி உச்சமாகி வக்கிரம் இதன் பலன்கள் வேண்டும் ஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ram0113
    @ram0113 ปีที่แล้ว

    மிதுன லக்கினம் உச்சம் வக்கிரம்

  • @MrSuperthinker
    @MrSuperthinker ปีที่แล้ว

    in navamsa in menna Guru house.

  • @tharun7314
    @tharun7314 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தயவு செய்து எனக்கு உதவுங்கள் இப்போது mnc நிறுவனத்தில் நல்ல பதவியில் பணிபுரிகிறேன் ஆனால் ஒப்பந்தத்தில் இருக்கிறேன். எனக்கு ஆன்ரோல் கிடைக்குமா. நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.19/01/2002 1:20pm @ chennai . தயவு செய்து பதிலளிக்கவும்.

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga ปีที่แล้ว

    நான் மேஷம் லக்கனம் சனி உச்சம் செவ்வாய் சேர்ந்து இருக்குது ஆனால் enaku😂 குரு தசை நடக்குது இன்னும் 15 வருஷம் கழித்து சனி தசை வரும் போது இருப்பேனா இல்லையானு தெரில

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 ปีที่แล้ว

    சனி லக்னத்திலேயே உச்சமானால் (துலா லக்னம் with செவ்வாய்,
    இது என்ன செய்யும்

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Anandakumar27
    @Anandakumar27 ปีที่แล้ว +1

    Sir simpla சொல்லுங்கள் மேஷ லக்னம் கும்ப ராசி சனி உச்சம் நல்லதா கெட்டதா

  • @janarthanang6649
    @janarthanang6649 ปีที่แล้ว

    ஐயா மகரம் ராசி கும்பலெக்கனம்.

  • @umadevi6419
    @umadevi6419 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 ปีที่แล้ว

    🙏👏🙌

  • @astroputhan8826
    @astroputhan8826 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் 6ல் சனி உச்சம் அதனுடன் கேது சனி தசையில் பிச்சை எடுத்தேன் தந்தையை இழந்தேன் இனி நடப்பு புதன் தசையாவது நன்மை செய்யுமா தெரியவில்லை. 09/09/1985 இரவு- 11.59 விழுப்புரம்
    எவ்வளவு முயற்சி செய்தும் வேலையும் இல்லை திருமணமும் இல்லை

    • @Trident7kbs
      @Trident7kbs 8 หลายเดือนก่อน

      Ayya aditya giruji video paarunga ucha sani palan correcta palan solli irukirar

  • @mercigracias6719
    @mercigracias6719 ปีที่แล้ว

    Lost everything in saturn dasa

  • @rajkumaran4853
    @rajkumaran4853 ปีที่แล้ว

    Hi sir can i get into IIT for msc maths through clearing the entrance exam sir ? Is dasha is favorable for higher studies ?
    Dob: 29/12/2002
    Tob : 7:47 pm
    Place : chennai tamil nadu

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. திருமணம் எப்போது ஆகும் திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. பெருமாள். சேலம்.

  • @sowmyav1933
    @sowmyav1933 ปีที่แล้ว

    Hello guruji i have paid 110rs in superchat u have not replied yet please reply🙏🙏

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Sivakumar am 5:30 3:8:1973 kadkam (L) sani y

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏👍👍👍👌👌👌👍

  • @vijayan5357
    @vijayan5357 ปีที่แล้ว

    ஐயா தயவுசெய்து எனக்கு பதிலளியுங்கள்.

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    03:25 சனி இன்னாலே ரிப்பேரு😂😂😂😂

  • @sasikumar-zr4bq
    @sasikumar-zr4bq ปีที่แล้ว

    Thanks sir 🙏👍

  • @Anandakumar27
    @Anandakumar27 11 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது நன்மையை செய்யும் என்று, ஆனால் எனக்கு வேலையில் முன்னேற்றம் இல்லை, de promotion ஆகிவிட்டது, மூலையில் nervo problem ஆகிவிட்டது,இதற்கு சனி சுபத்துவமாக உள்ளது ,27:10:82 மாலை 5:53கோவை, இந்த சனி தசை முழுவதும் இப்படி இருக்குமா, பாதகாதிபதி தசை , மாரகாதிபதி புத்தி வேரு நடக்கிறது பயமாக இருக்கிறது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா