எந்த சர்க்கரை உடலுக்கு நல்லது? | Which sugar is good? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2019
  • சர்க்கரை என்பது அறுசுவைகளின் அரசன். தற்போது எந்த சர்க்கரை உடலுக்கு நல்லது என்று நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. வெள்ளை சர்க்கரை உண்டால் என்னென்ன கேடு வரும்? சர்க்கரை நோயாளிகள் எந்த சர்க்கரை உண்ணலாம்? எந்த சர்க்கரை எடை கூட்டாது? அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Which sugar is good for health? What are the ill effects of white sugar? Which sugar can diabetic eat? Which sugar helps in weight loss? We shall discuss scientifically.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #sugar
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    th-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

ความคิดเห็น • 1.2K

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 ปีที่แล้ว +154

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @durairajanbalaji
      @durairajanbalaji 4 ปีที่แล้ว +5

      வணக்கம் தங்களின் பதிவு மிக மிக அருமை அதே போல ரீபைண்ட் ஆயில் பற்றி தவறான கருத்துக்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளன.
      ரீபைண்ட் ஆயில் ஒரு கழிவு பொருள் அதை உணவுக்காக பயன்படுத்தினால் எலும்புமுறிவு, விரைவில் சர்க்கரை நோய் வருதல் இவ்வாறு மக்கள் மனதில் ஐயம் உள்ளது? இது உண்மையா இல்லை பொய்யா?
      நல்லெண்ணெய் உடலுக்கு மிகுந்த நல்லது கடலை எண்ணெய் மிக மிக நல்லது இவ்வாறு பரவலான கருத்து மக்களிடையே உள்ளது விளக்கம் தரவும் நன்றி வணக்கம்

    • @prakashsubramanian7012
      @prakashsubramanian7012 4 ปีที่แล้ว

      Doctor you are a saviour, What an awesome explanation. Even a layman can understand the science behind sugar. Thank you 🙏

    • @ramanibala1319
      @ramanibala1319 4 ปีที่แล้ว +2

      Pls explain about RO water

    • @vibgyoor
      @vibgyoor 4 ปีที่แล้ว +3

      Pls explain about egg

    • @vinothraj8343
      @vinothraj8343 4 ปีที่แล้ว

      Wow super explanation sir. Thank you so much doctor

  • @rosalotus3212
    @rosalotus3212 5 ปีที่แล้ว +567

    ஒரு பெரிய மருத்துவராய் இருந்தும் தற்பெருமை கொள்ளாமல,"மனித இனம் நோய் நீங்கி இன்பமாய் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு சாமானியனை போல இறங்கி வந்து வழிகாட்டும் தங்களின்"சாதனை மகத்தானது.நீங்கள் மனித தெய்வம். நோயாளிகளின் சார்பில்உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள் .

  • @sankarttamils4256
    @sankarttamils4256 3 ปีที่แล้ว +23

    மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் வெளியிடப்படும் வணிக நோக்கிலான பரப்புரைகளுக்கு மத்தியில்,
    எளிய மக்களுக்கும் புரியும் வகையில்..
    அழகு தமிழில்..
    பல்வேறு வகையான தெளிவுரைகளை வழங்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    நன்றி சார்..👌👌👌

  • @maruthi_store
    @maruthi_store 4 ปีที่แล้ว +52

    சூப்பர் டாக்டர். வெளிப்படையாக இயல்பாக பேசுவது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

  • @muthulakshmip165
    @muthulakshmip165 4 ปีที่แล้ว +30

    நீங்களும் உங்க அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @divyadivya-wv4pr
    @divyadivya-wv4pr 5 ปีที่แล้ว +74

    Chance ila sir... Evlo azhaga theliva nithana ellarukum purira mari solringa...great effort sir...ne pesura visatha en frnds kita share pandren... Very very useful sir...

    • @gayathria9894
      @gayathria9894 5 ปีที่แล้ว +3

      Superb sir... Thx 4 spending ur valuable time...

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 ปีที่แล้ว +20

    அளவான பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்....நன்றி மருத்துவரே...

  • @UmaDevi-rj2qk
    @UmaDevi-rj2qk 4 ปีที่แล้ว +3

    தங்களின் தெளிவான அறிவுக்கும், சொல்லும் தலைப்பிற்கு தகுந்தார் போல் உள்ள கதைக்கும் எனது வாழ்த்துக்கள், sir.

  • @balamuruganb.t.7702
    @balamuruganb.t.7702 4 ปีที่แล้ว +7

    If you do this service privately, you will be a millionaire soon, but you have opted to share the knowledge. You are a truly knowledgeable person. God bless you for your service 🙏.

  • @AnbaleAzhaganaveedu
    @AnbaleAzhaganaveedu 4 ปีที่แล้ว +3

    செம.. நீங்க பேசறத கேக்கவே சூப்பரா இருக்கு.. டாக்டர்னாலே ஒரு பயம் எனக்கு.. உங்கள் நகைச்சுவையுடன் கூடிய சரியான விளக்கங்கள் மருந்து எடுக்காமலே நோயை குணப்படுத்தும்.. நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நகைச்சுவை ஒரு பக்கம் இருந்தாலும் அத்தனை விளக்கங்களும் தெளிவாக சொல்வது ரியலி சூப்பர்.. உங்களின் Intermittent fasting use பன்னி 15கிலோ எடையை குறைத்து விட்டேன் நன்றிங்க ‌🙏

  • @senthilashwin1182
    @senthilashwin1182 4 ปีที่แล้ว +2

    இயற்கையாக விளையும் அனைத்துமே உடலுக்கு நல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான், அளவுக்கு அதிகமானல் அமிர்தமும் நஞ்சு

  • @RGDreams
    @RGDreams 5 ปีที่แล้ว +15

    Excellent details ! I have to rethink Sugar usage! Great input👌👍

  • @ragavrishi5677
    @ragavrishi5677 4 ปีที่แล้ว +12

    Thank u Doctor. All doubts cleared.

  • @rameshramesh4630
    @rameshramesh4630 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சார்,
    சார் நீங்க கூறிய கருத்துக்கள் நம்தமிழர்கள் அனைவருக்கும் நல்லது வாழ்த்துக்கள் சார்!!!
    மீண்டும் மீண்டும் கூறுங்கள் சார்
    என்றும்.....

  • @manikandank3313
    @manikandank3313 4 ปีที่แล้ว +60

    மிக அற்புதமான பதிவு தந்துள்ளீர்கள் ஐயா.. நன்றி தங்களுக்கு.. அதிக பதிவுகள் வெளியிட்டு மக்களின் மனதில் தெளிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்..

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan3143 5 ปีที่แล้ว +28

    Valuable information. Thank you Dr.

  • @SRS.2002
    @SRS.2002 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.உபயோகமுள்ளது. நன்றி மருத்துவ சகோதரரே..

  • @alagurajan1787
    @alagurajan1787 5 ปีที่แล้ว +304

    Thenkatchi co swaminathan sir story solra maari irundhuchu sir!!

  • @shanthibosco7401
    @shanthibosco7401 5 ปีที่แล้ว +2

    Best information on diabetes I have ever seen. Helped me not to fall for pam sugar and karuppati to replace sugar.

  • @suriakalaram6527
    @suriakalaram6527 3 ปีที่แล้ว +3

    இயல்பான, நகைச்சுவையான,அருமையான விளக்கம். மிக்க நன்றி சார்.👌

  • @aarpnb1084
    @aarpnb1084 5 ปีที่แล้ว +17

    Great video doctor ... you have explained all the ill effects of white sugar and the process very clearly... thank you...

  • @mosthafakamal3600
    @mosthafakamal3600 5 ปีที่แล้ว +10

    நன்றி சார் ரொம்ப தெளிவான பதில் அடுத்த விடியோல் Suger free tab பத்தி சொல்லுங்க சார்

  • @sankaranarayanan711
    @sankaranarayanan711 4 ปีที่แล้ว +1

    நகைச்சுவை இழையோடு Dr அருண்குமார் சர்க்கரை பற்றிய இனிப்பான தகவல் களை நம்மோடு பகிர்ந்து கொண்டுருக்கிறார். மனதில் நன்றாக பதிய வைக்கும் மி கவும் யதார்த்த மான எளிய உரையாடல். வாழ்த்துக்கள்.

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 5 ปีที่แล้ว +1

    Dr i am 55years old so far have not received such a FANTASTIC information. Which is very very very useful information to each and every DIABETIC Patient.i am not at all using suger when i was conformed DIABETIC Thanks a lot for giving a good information really you deserve it JAI HIND

  • @janetpearline3693
    @janetpearline3693 5 ปีที่แล้ว +6

    Thank you Dr.

  • @radjalouis1192
    @radjalouis1192 5 ปีที่แล้ว +13

    Very clear explaination.thank you

    • @Justin2cu
      @Justin2cu 5 ปีที่แล้ว

      Explanation

  • @ebenezerwilliam9467
    @ebenezerwilliam9467 3 ปีที่แล้ว +2

    Congrats for simplified nutritional guidance to all. Dr Ebenezer William

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது,👌🏻👌🏻👌🏻

  • @S.D.K916
    @S.D.K916 4 ปีที่แล้ว +5

    கடைசி இரண்டு நிமிட பேச்சு அருமை 👌💐

  • @kriyatamang3086
    @kriyatamang3086 4 ปีที่แล้ว +3

    Thank you sir god bless you

  • @amuthanboopathy5323
    @amuthanboopathy5323 5 ปีที่แล้ว +2

    Thank you!

  • @rishnu1293
    @rishnu1293 5 ปีที่แล้ว +1

    Good message, thank you👌👌👌👌👌👌

  • @hephzimelky334
    @hephzimelky334 ปีที่แล้ว +4

    Each and every video of this doctor is worth watching. Eye opening information!! I appreciate him!!

  • @ThePremanand711
    @ThePremanand711 4 ปีที่แล้ว +19

    Thank you so much Dr. For the historical facts and nutritional information.

    • @devikaravi2555
      @devikaravi2555 3 ปีที่แล้ว +2

      நன்றிசார்பயனுல்லதகவல்

  • @nishajamal8663
    @nishajamal8663 4 ปีที่แล้ว +2

    Clearly explained...thank u sir

  • @ambivellu7450
    @ambivellu7450 5 ปีที่แล้ว +1

    Thank you so much, well done

  • @periyasamyponnusamy9251
    @periyasamyponnusamy9251 4 ปีที่แล้ว +6

    Thank you Doctor 🙏

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq 5 ปีที่แล้ว +6

    Your Tamil speaking stile is very beautiful..

  • @hemav6556
    @hemav6556 2 ปีที่แล้ว +2

    You are so honest with your explanations doctor. Hearing such a technical/medical explanations in tamil language is great blessing sir

  • @selvig1218
    @selvig1218 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள கருத்துக்களை தெளிவான முறை யில் கூறியமைக்கு நன்றி ஐயா .

  • @karthikeyanb2716
    @karthikeyanb2716 5 ปีที่แล้ว +7

    Very good informative, myth breaking video Dr. Thank you sir.

  • @gajalakshmi8844
    @gajalakshmi8844 4 ปีที่แล้ว +3

    Excellent doctor....may God bless you and give you a long life

  • @gowthamipriyav1188
    @gowthamipriyav1188 2 ปีที่แล้ว +1

    He is doing his job perfectly. This is also all doctors should do. Doctors should not only give tablets. Also tell which is good/ bad

  • @Raja.S-2023
    @Raja.S-2023 5 ปีที่แล้ว

    Wow thank you very much sir.

  • @jayachandru8640
    @jayachandru8640 4 ปีที่แล้ว +3

    Sir your explanation awesome even small child can understand

  • @ranjiniyogathas4634
    @ranjiniyogathas4634 5 ปีที่แล้ว +4

    Hallo Doktor thank you thank you very much you are

  • @jayavijai9681
    @jayavijai9681 5 ปีที่แล้ว

    Thank you sir..... Useful information

  • @jagadhaganesh2353
    @jagadhaganesh2353 3 ปีที่แล้ว +2

    டாக்டர், மிகவும் பயனுள்ள தகவல்கள்,மிக்க நன்றி!..
    மேலும் இதே போல பாட்டில் குளிர் பானங்கள் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டு அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!...

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 5 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 4 ปีที่แล้ว +16

    We have never seen doctors explaining marvelously like this

  • @saraswathyrajasekaran5549
    @saraswathyrajasekaran5549 3 ปีที่แล้ว +1

    நோய் தீர்க்கும் எளிய பயனுள்ள தகவல்களை அருமையான முறை யில் பதிவிட்டு வழங்கியமைக்கு நன்றி டாக்டர். 🙏🙏

  • @charlesprestin595
    @charlesprestin595 5 ปีที่แล้ว

    Arumaiana thelivurai thanks doctor

  • @bharathib7724
    @bharathib7724 4 ปีที่แล้ว +5

    Good. Sugar ip (indian pharmacopia) allows 70ppm of sulphur. But overseas allows only 20ppm. There is also sugar EP (european pharmacopia) availble in market, which is prepared by phosphorous method(parry pure sugar).

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 5 ปีที่แล้ว +4

    Excellent video in TH-cam that I have ever come across superb doctor superb speech delivery fantabulous

  • @malaiappansiranjeevi6845
    @malaiappansiranjeevi6845 4 ปีที่แล้ว

    Thanks doctor for your clarification

  • @Mini5510
    @Mini5510 5 ปีที่แล้ว +2

    Super doctor 👏👏👏👍👍thank you 🙏🙏

  • @sivaramj1
    @sivaramj1 5 ปีที่แล้ว +7

    Great explanation on sugar Dr.

  • @baskaranganesan4543
    @baskaranganesan4543 5 ปีที่แล้ว +13

    Sir pls tell about the salt.. Which one is good..

  • @chitraind9857
    @chitraind9857 4 ปีที่แล้ว

    Wow... nice explanation... Thank you doctor...

  • @sabilabanu6779
    @sabilabanu6779 5 ปีที่แล้ว

    Thanks dr nalla thagaval

  • @NJwealthtamil23
    @NJwealthtamil23 5 ปีที่แล้ว +28

    டாக்டர் சர்க்கரை குறித்து தெளிவான கருத்து நன்றி

  • @chandras9640
    @chandras9640 5 ปีที่แล้ว +9

    Useful information. Thank you! Sir

  • @latharavichandran8334
    @latharavichandran8334 4 ปีที่แล้ว

    Very informative doctor! Thank you very much! The only thing left out is facts about brown sugar.

  • @sampathveera2676
    @sampathveera2676 4 ปีที่แล้ว

    Superana vilakkam thanks.

  • @antonyantony8012
    @antonyantony8012 3 ปีที่แล้ว +3

    Doctor thank you for your advice and precious information.

    • @kalaivanirajasekaran4521
      @kalaivanirajasekaran4521 2 ปีที่แล้ว

      DR.Arun exemplary your speech .no words to thank you.நீடூழி வாழ்க

  • @rickyr1355
    @rickyr1355 5 ปีที่แล้ว +7

    Very informative video to clear doubts and wrong notions. Thank you doctor. 👏👍
    But one small correction. Columbus never went to America(the main north south continents. he touched the edges(Panama) in his fourth expedition I think). He just went around(4 voyages)the West Indies group of islands and thought that it was India(To be noted is that actually he went in search of India through the western route). Till his death he didn't know that what he discovered was not India but a different place altogether. Main American continent was discovered by Amerigo Vespucci. That's how the continent got its name as America. Even if the europeans didn't discover the new continent and became Americans, in the long run they would have produced White sugar in Europe itself!

  • @manavalanrengasamy9816
    @manavalanrengasamy9816 4 ปีที่แล้ว

    Thanks for your helth tips sir...

  • @logesh16cbe
    @logesh16cbe 4 ปีที่แล้ว

    ஒரு டாக்டராக இருந்தாலும் உங்கள் பேச்சில் நகைச்சுவை உள்ளது மற்றும் விளக்கங்கள் சுவாரஸ்யமானவை.

  • @goofy6179
    @goofy6179 5 ปีที่แล้ว +7

    very very useful information Thank you sir.

  • @krish6729
    @krish6729 4 ปีที่แล้ว +4

    A very good presentation. Pleasant to hear someone speak Thamizh with clear pronunciation. 👏👏🙏

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 5 ปีที่แล้ว +1

    Thanks for the great information...... nice man.. thanks again and again for the great information

  • @theresashorts9429
    @theresashorts9429 3 ปีที่แล้ว

    Sir,now I am 65 years.now only I am getting a all kind of details.Super and details explanation. And uses also very good information.Tq.

  • @geethasaraswathi7989
    @geethasaraswathi7989 4 ปีที่แล้ว +13

    Very interesting presentation with cause, effect and conclusion.

  • @sundarviji2697
    @sundarviji2697 4 ปีที่แล้ว +3

    Awesome information sir..
    Great doctor

  • @rohinijk4466
    @rohinijk4466 4 ปีที่แล้ว +2

    Super sir! Thank you so much🙂🙂🙂

  • @kllvramanan
    @kllvramanan 5 ปีที่แล้ว

    Very clear and precise explanation

  • @prnathan633
    @prnathan633 4 ปีที่แล้ว +3

    My first subscription to an you tube channel. Nice vedios Doctor.You are creating awareness on health. Keep up the great work. Salute.

  • @jeyanthikannan3951
    @jeyanthikannan3951 4 ปีที่แล้ว +8

    Thank you so much for your valuable information. Does glycemic index play a role in finding out a better option among refined sugar, jaggery, palm sugar and honey?

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 4 ปีที่แล้ว

    Ohh.. Ultimately I got the fact about sugar.
    Thanks Dr

  • @JoKitchen
    @JoKitchen 5 ปีที่แล้ว

    Clear explanation Dr. tq

  • @sasikalatn1790
    @sasikalatn1790 3 ปีที่แล้ว +3

    sir very useful message the way you presented made me to laugh. After a long time I have laughed and enjoyed. Thank you so much. God bless you my dear son.

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 5 ปีที่แล้ว +4

    Thank you Dr.
    Very useful information.

  • @kumaranb8702
    @kumaranb8702 5 ปีที่แล้ว +1

    HI SIR VERY WONDERFUL INFORMATION

  • @sangeethajohn6486
    @sangeethajohn6486 3 ปีที่แล้ว +2

    Very well explained sir..thank u for the great information 🙏

  • @xzamzam1
    @xzamzam1 5 ปีที่แล้ว +3

    very useful

  • @harmanss6077
    @harmanss6077 4 ปีที่แล้ว +3

    Very nicely explained about different kinds of sugar and how to maintain good health by taking limited qty of sugar. Thank you very much doctor.

  • @humafaisal9226
    @humafaisal9226 4 ปีที่แล้ว +1

    Super information Sir Thank u so much 👌

  • @vasanthig9637
    @vasanthig9637 4 ปีที่แล้ว +2

    Thanks for your valuable information bro😊

  • @panipuyalblizzard532
    @panipuyalblizzard532 5 ปีที่แล้ว +6

    நல்ல தகவல். நன்றி மருத்துவரே

  • @indtechkasim
    @indtechkasim 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு சார்,
    அந்தந்த துறை சார்ந்தவர்கள்
    மட்டுமே மக்களுக்கு கருத்து
    பதிவு செய்யவேண்டும்
    என்ற கட்டுப்பாடு ஊடகத்திற்கு
    சட்டமாக்கப்பட வேண்டும்
    அடிப்படை ஞானம் சற்றும்
    இல்லாதவர்களின்
    ஆக்கிரமிப்பினால் உண்டான
    குழப்பம்தான் வெள்ளை
    சக்கரை மேல் விழுந்த பழி

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 4 ปีที่แล้ว +1

    All your videos are so good n useful
    Thelivagavum jollyagavum pesurunga Dr.
    arumai 👍
    Nandri🙏

  • @thamejabanus3449
    @thamejabanus3449 4 ปีที่แล้ว

    Thanks for your explanation Sir

  • @vijayakumarvelusamy6933
    @vijayakumarvelusamy6933 4 ปีที่แล้ว +8

    Doctor please clear my doubt,
    * If white sugar is processed this much then why it is cheaper than raw sugar which is not processed
    * white sugar causes vitamin deficiency in our body causing joint pain etc
    *what are the harmful chemicals present in the sugar and their sideeffects

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 ปีที่แล้ว +3

      He can't give t answer ....because he support white sugar in t video ...n confuse t people ....refined is dangerous...check t meaning of refining in Google u I'll get t answer......don't trust this Dr word....have limited sugar ...like palm sugar..natusakarai..etc..
      AVOID white sugar

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 5 ปีที่แล้ว +3

    Sir great job please continue

  • @ashwinichakravarthi6065
    @ashwinichakravarthi6065 2 ปีที่แล้ว +1

    Dr thank you for giving us such a valuable information in detail, I request you to update about Stevia leaves benefits

  • @charanmallela8343
    @charanmallela8343 4 ปีที่แล้ว

    You are a genuine doctor sir thanks a lot for your precious information sir

  • @ddjm814
    @ddjm814 5 ปีที่แล้ว +3

    DR.Arunkumar thanks for gread information.

  • @hsrdistancecollege8879
    @hsrdistancecollege8879 4 ปีที่แล้ว +3

    Sir Tel about STEVIA இனிப்பு துளசி

  • @vilaiyattupillai5744
    @vilaiyattupillai5744 5 ปีที่แล้ว +2

    Thankyou dear sir👌👌👌👍👍👍😁🙌🙏🙏🙏

  • @danirockify
    @danirockify 3 ปีที่แล้ว

    💐அருமையான விளக்கம்💐Super sir 👌👌👍👍