குக்கரில் சமைப்பது, கஞ்சி வடித்து சமைப்பது, இரண்டிலுமே நன்மை தீமை உண்டு என்பதால் எந்த முறையில் சமைத்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்பதே கதைச்சுருக்கம். (நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே டாக்டர் என்று கேட்பவர்களுக்கு இந்த பின்னூட்டம்... 🙂)
@@user-SalemJayakumarEMSJk no. Kanji is not the traditional food. Kanji is the food of poor people, oppressed class/caste. Rich, privileged & upper classes will never have kanji, coz tats not their food. Sudu sooru is the traditional food for them.
நம் முன்னோர்கள் இந்த முறையில் அதாவது fridge கு பதிலாக, வடித்த அரிசி சோற்றை மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள், மறுநாள் மதியம் அந்த சோற்றை பிழிந்து சூடான குழம்பு ஊற்றி சாப்பிடுவார்கள். நீங்கள் சொன்ன fridge technic இதுதான் sir. எங்கள் வீட்டிலும் அடிக்கடி மீதமான சோற்றை இப்படித்தான் உண்கிறோம்.
முன்னோர்கள் செய்தபடி வடித்து சாப்பிடுவதே மிகவும் பயனுள்ளது நல்லது 👍👌 முடிவாக நாம் இன்று சாப்பிடும் அரிசி தவிர்க்க வேண்டும் ஏன்னா இதுவும் சிக்கன் போல ஹைப்ரிட் தான்.. பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள் தான் மிகவும் நல்லது 🙏
I'm Dr. Sivasankar PhD in biotechnology. 100% no chance of calorie reduction for any kind of rice. Rather coconut oil can increase some calories in addition to its benefits.
Sir daily alcohol drinking habit evlo bad Nama healthkunu video podunga, bcoz ippalam Ellarum alcohol drinkingku addict aitanga, so oru awareness video podunga sir plzzz
வணக்கம் டாக்டர்.... ஒரு சந்தேகம்.. எந்த கேட்ட பழக்கம் இல்லாதவங்க சீக்கிரமா எல்லா வியாதிகளும் வந்து சகுறாங்க... எல்லா கேட்ட பழக்கமும் உள்ளவங்க நல்லா இருகாங்க... நீங்களே கூட பாத்துருக்கலாம்.... இதில் உள்ள ரகசியம் என்ன என்று சொல்லுங்க
Hi sir,fridge la vegetables vachu sapta adhoda sathukkal poiduma? irukuma? and inoru doubt chicken bones namma sapda kudadhunu solranga pls make a video of this two doubts sir....
Can you comment on variety rice like puli sadam, thakkali sadam, etc. health benefits and lack of nutrition on lunch of children. Can you please explain it.
M addict of ur talking style... m used to share ur videoes in family friends... getting so much knowledge about foods, eating methods and children medication... thanks a lot ... really appeciable work sir..
Sir rice pathi sonninga please tell about the types of vessels we are using now.. and tell about the pros and cons... because some of them telling don't use copper, aluminum vessels please make a videos about that...
தினம் ஒரு நேரம் அரசி சார்ந்த உணவு… ஒரு நேரம் தானிய உணவு… ஒரு நேரம் காய், பழம் அல்லது இறைச்சி மட்டும். தானாகவே நீரிழிவு குறையும். அதிகம் சாப்பிட்டுவிட்டால் அடுத்த வேளை பட்டினி!!! வேறவழியில்லை… சக்கரையும், கொழுப்பும் குறையுது.
Dr sir really i put the cooked rice after coming to room temperature pour water and keep it in fridge overnight and the next day i completely remove the water and heat for some time to avoid chillness and prepare curd rice (buttermilk) and for breakfast i am eating this curd rice for past one month my postprandial sugar level now comes to 140-150 previously it was above 200
Any carb foods including rice refrigerated and if we eat next day it become insulin resistant many U.S.A. doctors recommending They ask to put the bread or rice or noodle in freezer and if we eat next day by heating it more healthy and resistance starch
Dr, How about cooking rice in an electric rice cooker with a starch strainer plate where the cooking is done in atmospheric pressure and a part of the starch is filtered under the strainer?
I have read that if we keep cooked rice and costume next day, we may get some additional vitamins. Is it true, i believe since those days poor people eat cooked rice next day and yet maintain well their health. Would be happy if sir touch on it.
அரிசி தண்ணீரில் கொதிக்கும் பொழுது தண்ணீரின் சத்தும் சேர்ந்து மிக சத்தாக கிடைப்பதால் கொஞ்சம் உண்டால் போதும். சத்து கிடைத்து விடும் ,என நான் நினைக்கிறேன் ,அரிசியில் சத்து இருந்தால் கொஞ்சம் உண்டால் பசி ஆறிவிடும் , சத்து கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் சத்தான நீர் இங்கு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்..🙏
Hi Dr Arun Kumar Rice la vilaichala(growth) ahh vachu quality maruma sir? Eg:90 days growth rice vs 180 days growth rice Which rice is better quality ?
குக்கரில் சமைப்பது, கஞ்சி வடித்து சமைப்பது, இரண்டிலுமே நன்மை தீமை உண்டு என்பதால் எந்த முறையில் சமைத்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்பதே கதைச்சுருக்கம்.
(நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே டாக்டர் என்று கேட்பவர்களுக்கு இந்த பின்னூட்டம்... 🙂)
Super sir, ☺☺☺
Funny doctor
If you come to 🇬🇧, please visit us
@@gopiambikaskitchengopiambi4194 .
Dr, spirulina benefits sollunga
08îiiuu unkal Tui oi poi it ipo ku IUOIIIUÎ you ooo ol Oooo OOOOO ok oh my O ok Ouuooo99oo ooo oooo
சாதம் வடித்த தண்ணீர், உப்பு போட்டு குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் 👍
நாங்க அந்த காலத்தில கை குத்தல் அரிசியை வேகவைத்து கஞ்சி வடிச்சி குடிச்சிருக்கோம். இப்ப இருக்கிற அரிசியை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டால்தான் நல்லது.
@@balasubramaniand1023 ஐயா, இப்போ irukura Arisiya irundhalum Sari, Palaiya Kaalathu Arisiya irundhaalum Sari.. Paanaila Vaditchi Saapuduradhu dhaan Nalladhu..
எனக்கும் இந்த கேள்வி இருக்கு
@@சூகபாபானை சாதத்தில் கஞ்சி சோறு என்பதுதான் பாரம்பரியமானது
@@user-SalemJayakumarEMSJk no. Kanji is not the traditional food.
Kanji is the food of poor people, oppressed class/caste.
Rich, privileged & upper classes will never have kanji, coz tats not their food. Sudu sooru is the traditional food for them.
எல்லாத்தையும் அளவோட சாப்ட்டா ஆரோக்கியமா வாழலாம் 🙏
தலையில் தினமும் எண்ணெய் தேய்கனுமா அது பற்றிய வீடியோ போடுங்கள்
நம் முன்னோர்கள் இந்த முறையில் அதாவது fridge கு பதிலாக, வடித்த அரிசி சோற்றை மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள்,
மறுநாள் மதியம் அந்த சோற்றை பிழிந்து சூடான குழம்பு ஊற்றி சாப்பிடுவார்கள். நீங்கள் சொன்ன fridge technic இதுதான் sir.
எங்கள் வீட்டிலும் அடிக்கடி மீதமான சோற்றை இப்படித்தான் உண்கிறோம்.
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
முன்னோர்கள் செய்தபடி வடித்து சாப்பிடுவதே மிகவும் பயனுள்ளது நல்லது 👍👌 முடிவாக நாம் இன்று சாப்பிடும் அரிசி தவிர்க்க வேண்டும் ஏன்னா இதுவும் சிக்கன் போல ஹைப்ரிட் தான்..
பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள் தான் மிகவும் நல்லது 🙏
சரியாக சொன்னீர்கள்
Yes correct
Hello sir . கருத்துகள் புரியும் வகையில் சொல்வதானால் நன்று.
டாக்டர் உங்கள் விளக்கம் அருமை பழைய சாதம் சக்கரைநோயாளிகள் சாப்பிட லாமா 👍👍
Respected doctor you're doing a great service to our society.
God bless you ..... 🙌🙌🙌
I'm Dr. Sivasankar PhD in biotechnology. 100% no chance of calorie reduction for any kind of rice. Rather coconut oil can increase some calories in addition to its benefits.
நிறைய மக்கள்: நாங்க குக்கர்ல சாதம் வைக்க மாட்டோம்.. வடித்த சாதம் தான் நல்லது..
ஆனால் அந்த வடித்த கஞ்சியை குடிப்போம்..அது ரொம்ப healthy
😅😅😅
😉
😆😆😆😆
@@vanithashriyan1668 நல்லதகவல்
Dr பிரிட்ஜில் காய்கறி மற்றும் பழங்களை வைத்து சாப்பிடலாமா அதை பற்றி ஒரு காணொலி போடவும்
Already research exist on this subject. This method is useful for prediabetics.
Sir daily alcohol drinking habit evlo bad Nama healthkunu video podunga, bcoz ippalam Ellarum alcohol drinkingku addict aitanga, so oru awareness video podunga sir plzzz
வணக்கம் டாக்டர்.... ஒரு சந்தேகம்.. எந்த கேட்ட பழக்கம் இல்லாதவங்க சீக்கிரமா எல்லா வியாதிகளும் வந்து சகுறாங்க... எல்லா கேட்ட பழக்கமும் உள்ளவங்க நல்லா இருகாங்க... நீங்களே கூட பாத்துருக்கலாம்.... இதில் உள்ள ரகசியம் என்ன என்று சொல்லுங்க
😂😂😂உண்மை தான் கெ*ட்ட
@@kalakkalchannelkalakkalchannel In my observation, strong personality and mind health plays vital role.
S
Sariyana kelviiiii
I too have this doubt ...
Right u... ஒரு வாரத்துக்கு தேவையான rice குக் பன்றோம்... Fridge ல store பன்றோம் 😃
😅
துணி காய வைக்க பயன்படுத்தும் கிளிப்புகளை கொண்டும் சாதம் வடிக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.😂.மிக்க நன்றி🙏 டாக்டர்
😂😂😂😂 அதானே
Na clip use pani thaan vadippan 😁
@@syedabuthahir5594 steel glass use panalam bro, plate front la oru glass vecha apdiye set ayidum
😂😂😂
😂😂😂
ரொம்ப நன்றி சார்.பல நாள் சந்தேகம் இன்று தீர்ந் த து.
Doctor plz make a video on cracked heel is it any due to vit deficiency ?
Refrigerator use pandruthunaala athula vaikkakoodiya maavu,kaaikarigal,paal thayir ivaigalin thanmai ennavaguthu,epdi use pannalam epdi use panna koodathu itha pathi oru explain kudunga Dr🤙
Unga videos naala neraiya visayangal therindhu kodirukirom nandri Dr🙏
Hi sir,fridge la vegetables vachu sapta adhoda sathukkal poiduma? irukuma? and inoru doubt chicken bones namma sapda kudadhunu solranga pls make a video of this two doubts sir....
Same doubt
konjam yosinga. ungalukke answers therinjidum...yosikanum
எல்லா உணவுகளிலும் விஷத்தன்மை உண்டு நன்மை தீமைகள் இரண்டும் உண்டு சீரகச் சம்பா அரிசி சிறந்த து மற்ற அரிசி வகைகளை காட்டிலும் சிறந்த து
Well explained.. Thanks doctor.. kadaisila Solomon papayya madhiri theerpu sollitinga..😃 👍
How about keeping in micro oven. Is it okay. Your explanation is always very useful
SIR ajino moto pattri sollunga
Can you comment on variety rice like puli sadam, thakkali sadam, etc. health benefits and lack of nutrition on lunch of children. Can you please explain it.
Psoriasis patri ஒரு video podunga டாக்டர்....
M addict of ur talking style... m used to share ur videoes in family friends... getting so much knowledge about foods, eating methods and children medication... thanks a lot ... really appeciable work sir..
Me too Sir 👍👍
Doctor dandruff pathi video pannunga....
Sir rice pathi sonninga please tell about the types of vessels we are using now.. and tell about the pros and cons... because some of them telling don't use copper, aluminum vessels please make a videos about that...
Ithu thelivaga sonnergal sir thenk you
Thankyou soo much for this information Doctor 🙏😊
Hello doctor..Ur videos are very useful.kindly make video about Rheumatoid Arthritis
Sir, looks like you will add another million followers may be next year or by 2025.
A good content is the main factor and you have done it well.
தினம் ஒரு நேரம் அரசி சார்ந்த உணவு…
ஒரு நேரம் தானிய உணவு…
ஒரு நேரம் காய், பழம் அல்லது இறைச்சி மட்டும்.
தானாகவே நீரிழிவு குறையும்.
அதிகம் சாப்பிட்டுவிட்டால் அடுத்த வேளை பட்டினி!!! வேறவழியில்லை…
சக்கரையும், கொழுப்பும் குறையுது.
தினமும் ஒரு வேளை சாப்பிடாமல் விட்டாலே சர்க்கரை வியாதி ஓடி விடுகிறது. இரவு உணவு 7 மணிக்குள் எடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
👏👌🙏
The name "resistance starch rice" is very famous. The name that you said, "half calorie rice" is new.
What about arsenic content in rice. Please address. We consume semi brown/hand pound rice, soaked for 15-20 min before pressure cooking.
Superb sir
Romba naal doubt though I knew but not this much Depth sir
வணக்கம் டாக்டர். Childhood leukaemia (ALL) pathi சொல்லுங்கள். PLEASE
Special item patthi Dr Mandel video parunga. He has clearly mentioned how cooked rice when refrigerated lowers glycemic index
சளியற்ற உணவு,சளி உணவு அதை பற்றி பேசுங்க Sir
எந்தெந்த உணவு சளி அதிகப்படுத்தும். எந்தெந்த உணவு சளி பிடிக்காமல் சளியை குறைக்கும் என வீடியோ போடுங்கள் டாக்டர் சார்
Sir ,
Sugar pathi sollunga pls
White sugar sethukalama ?
Can you explain which type of rice cooking is best ??
தகவலுக்கு நன்றி டாக்டர் 🙏
Doctor, Foods Related ah neraya awareness videos podringa. Thank u. Microwave, airfryer ithelam use panrathala health issues varuma?. Ithula cook panna nutrition kuraiuma pls explain doctor.
Thanks a lot Doctor. Can you also explain about Gas problem- bloating, pain, heartburn..etc.
Why it's happening? What eating habits we need to follow
Reduce carbs
Good question need information regarding this
Yes abdomen probs pathi pesanum
Yes explain gas problem please
Doctor arumaiyana thakaval
Dr sir really i put the cooked rice after coming to room temperature pour water and keep it in fridge overnight and the next day i completely remove the water and heat for some time to avoid chillness and prepare curd rice (buttermilk) and for breakfast i am eating this curd rice for past one month my postprandial sugar level now comes to 140-150 previously it was above 200
Thanks sir for your information 🎉
Want detailed video for acid reflux , stomach bloating , cholesterol Pls
Doctor We use Electric cooker for Rice cooking. What about your opinion?
Off boil rice yepadi sollunga...
Thank you doctor. I have one doubt. Vaditha thanniya waste pannama ( kanji) kudicha again andha 10 percent calorie sapadra maari dhaana
Sir i m using this method to reduce my blood sugar and cholesterol
மிக நன்றி சார் திணை அரிசியை வடித்து தான் சாப்பிடுனுமா ?
Sir enaku ore doubt ennana cookerla samachi sapitta variru Vali varudhunnu solraangale adhapathi konjam explain pannunga pls.
Aval sapdalama?... Oru video podunka doctor
Good explanation
Thanks for this video Doctor. பழைய சோறு சாப்பிடுவது நன்மை பயக்குமா? Pls discuss
Arun Thambi will meet you one day. You are doing a good job. All your videos are Arun & Kumar AK Essentials
Thanks doctor na intha kelvi kettirruntha🙏🙏🙏
Any carb foods including rice refrigerated and if we eat next day it become insulin resistant many U.S.A. doctors recommending
They ask to put the bread or rice or noodle in freezer and if we eat next day by heating it more healthy and resistance starch
Well Explained Doctor 👨⚕️ can u please explain about difference between millets and normal rice
Sir, cooker la irukara high heat and pressure la anda nano nutrients irukum nu nenakareengala?
Hi doctor,
Pls share about mentel health and it's importantance and give some motivation about life..
Arumai maruthuvara.
First cooker eathuku kandupidichanga atha sollunga apuram 10%starch poratha peasalam
Dr, How about cooking rice in an electric rice cooker with a starch strainer plate where the cooking is done in atmospheric pressure and a part of the starch is filtered under the strainer?
Entha tea kudippathu nallathu sir
Thanks for the tips
Sir suruil paasi pathi sollunga nalladha kaithadha sapudulam vendam ah, merits and demerits sollunga in detail sir thank you.....
நல்ல யோசனைகள்
Doctor,soyabean- maida- corn flour pathi pesunga sir
Thankyou so much sir... very clear explanation... thank you
Vendakai sapta kanaku nalla varuma?
Doctor need one videos for fridge related
Karuppu kavuni maplai sampa pathi solinga
Thanks a lot Dr😍🙏🙌🙌🙌🙌...innoru special item iruku...vv dialogue 😀😀😀😀
I have read that if we keep cooked rice and costume next day, we may get some additional vitamins.
Is it true, i believe since those days poor people eat cooked rice next day and yet maintain well their health.
Would be happy if sir touch on it.
Antha extracted rice water ha kudikalama doctor???
Confused us to the maximum 😮
Superb video sir…..basmati rice pathi sollunga sir
Sir please put a detailed video about bloating stomach and treatment 🙏
Oru live Q&A vaanga doctor pls..
கேரளா உணவகங்களில் கண்டது.
சாதம் வடித்த தண்ணீரை குடிநீராக அருந்துகின்றனர். 👍
Kanniya kumarielum
Dr dosa mavu , vegetables La fridge la vechi sapidlama solnga
Sir. Pazhaya soru pathi video podunga.
Nama Dr Vera level 👌👍
அரிசி தண்ணீரில் கொதிக்கும் பொழுது தண்ணீரின் சத்தும் சேர்ந்து மிக சத்தாக கிடைப்பதால் கொஞ்சம் உண்டால் போதும். சத்து கிடைத்து விடும் ,என நான் நினைக்கிறேன் ,அரிசியில் சத்து இருந்தால் கொஞ்சம் உண்டால் பசி ஆறிவிடும் , சத்து கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் சத்தான நீர் இங்கு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்..🙏
Please ttell oil pulling benefit
Rice..cook panitu starch vadachita andha rice taste wise pressure cooker vida adigam sir..becaz, naama vadikumbodhu naamaku yendhalavuku rice boil pannanamo naamaku teriumm . apudina correct pakkuvan..silar ku konjam vudhiriya irundha pidikum..silar ku koncham soft a pidikum.whereas, cooker la apudi pakkuvama varadhu..and taste wise kooda nalla irukaadhu..naa starch yeduthutu rice vekkire..yenaku naa childhood la amma apudidha seyvanga..then, cooker use pannumbodhu yenaku mattum oru 2 to 3 months achu adhu pidikila..adhula steam la cook pandradhu yenaku pudikila..so, naa ipo yenaku pidicha method la seyare...
Antha Sri Lankan Rice name Enna sir?
Dr.usually rice is cooked by rice cooker..not pressure cooker..of course all the vitamins destroyed by high pressure...am I correct?
Doctor.... induction stove il சமைப்பது சரியா தவறா... Healthy or poison... இதை பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள்... Plz plz plz plz... 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
Why will induction be bad?
Health la prob ila. Taste irukathu
தீ இல்லமால் ஒரு பொருள் எப்படி சரியான முறையில் வேகும்.....?
Thank you sir entha mathiri pathirathil samipathu oru pathivu poduga sir
Thank you sir 🙏
Hi Dr Arun Kumar
Rice la vilaichala(growth) ahh vachu quality maruma sir?
Eg:90 days growth rice vs 180 days growth rice
Which rice is better quality ?
Sir, I'm confused, can you please clarify good things about it or it's bad?
Please do one post about resistant starch in diet.
Ok