2. சர்க்கரை வியாதி - ஏன் வருகிறது ? | Dr. Arunkumar | Why do we get diabetes?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @doctorarunkumar
    @doctorarunkumar  5 ปีที่แล้ว +226

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @muralidarankarthikeyan821
      @muralidarankarthikeyan821 5 ปีที่แล้ว +1

      டாக்டர் மருத்துவ காப்பீடு சம்பந்தமான வீடியோ செய்ய முடியுமா?

    • @suriyaprakashnkl1634
      @suriyaprakashnkl1634 5 ปีที่แล้ว

      Contact no

    • @rubenarafeeq
      @rubenarafeeq 5 ปีที่แล้ว +9

      Sir neenga eppadi sirikkamale comedy ya pesuringa ungaloda intha fan speech thaan unga videos evvalavu length ah irunthalum paakka thonuthu 👌👌👌

    • @tganesh1692
      @tganesh1692 4 ปีที่แล้ว +10

      Dear Dr, என் கேள்வி : மருத்துவம் எவ்வுளவோ முன்னேறியுள்ளது அனால் சர்க்கரைக்கு இது வரை நிறந்தாரா மருந்து இல்லை என்பாது வேடிக்கியாக உள்ளாது. இது முழ்க்கா முழ்க்கா வியாபாரா நோக்கம். இதர்க்கு மருந்து கண்டுபிடித்தால் பாதி மருத்துவார் இருக்காமாட்டார்கள்.

    • @farisfaris9297
      @farisfaris9297 4 ปีที่แล้ว

      இன்சுலின் அப்படி என்றால் என்ன தமிழில் விலங்க படுத்துங்க

  • @mohanr4730
    @mohanr4730 3 ปีที่แล้ว +52

    சரியான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @m.bharath4951
    @m.bharath4951 5 ปีที่แล้ว +20

    இந்த அளவுக்கு டாக்டர்கள் விளக்கம் அளிக்க மாட்டார்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @karthikeyansubramani705
    @karthikeyansubramani705 4 ปีที่แล้ว +23

    Who are all searching and watching Dr.Arunkumar Sir's video in this Quarantine Covid 19 lock downtime? Sir, keep up this good work for our society.

  • @subramanianct3374
    @subramanianct3374 6 ปีที่แล้ว +180

    இவ்வளவு விளக்கமாக நன்கு புரியும்படி தஙகளைபோன்று யாரும் கூறமுடியாது
    மிக்க நன்றி

  • @bernardrozario1248
    @bernardrozario1248 4 ปีที่แล้ว +12

    உங்களுக்கு கோடான கோடி நன்றி doctor..உங்கள மாதிரி எல்லா டாக்டரும் வரணும்.

  • @ayyappancs86able
    @ayyappancs86able ปีที่แล้ว +2

    Thanks!

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +1

      உங்களின் அல்லது உங்களைச் சார்ந்தவர்களின் உடல் நிலையை முன்னேற்ற இந்த காணொளி உதவி இருந்தால் மிக்க மகிழ்ச்சி

  • @malarnathan8849
    @malarnathan8849 6 ปีที่แล้ว +15

    அருமையாக விளக்கம் கொடுக்கிறீங்கள் . உங்களப்போல டொக்டர் உலகமக்களுக்கு வேண்டும். நீண்ட ஆயுஷ்சுடன் சுகபெலத்துடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் ..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !! ஆமேன்

  • @senthilkumar8862
    @senthilkumar8862 6 ปีที่แล้ว +492

    உங்களை பெற்றடுத்த உங்கள் தாய் தந்தை இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

    • @Hamza-v8p
      @Hamza-v8p 6 ปีที่แล้ว +5

      மர்ரரோக்ஷய்யசSenthil Kumar

    • @kuchur360
      @kuchur360 6 ปีที่แล้ว +3

      Ppp

    • @kotturpvp4861
      @kotturpvp4861 3 ปีที่แล้ว

      @@kuchur360 nnnmmnnnnnnmnnnnnnnnnnmnnmbnmmnn

    • @kotturpvp4861
      @kotturpvp4861 3 ปีที่แล้ว

      @@kuchur360 qqaaalaa

    • @skylar999
      @skylar999 2 ปีที่แล้ว

      Yen 🙄🙄🙄

  • @sailasaj4015
    @sailasaj4015 6 ปีที่แล้ว +171

    உங்களோட கொங்குத் தமிழ் ரொம்ப நல்லா புரியும் படியாக இருக்கிறது குறிப்பாக அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு உங்களுடைய தமிழ் வழக்குத் தமிழ் இருக்கிறது ரொம்ப நன்றி

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg 10 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க அழகான தமிழில் .. அருமையான விளக்கம் குடுக்குறிங்க. நன்றி அண்ணா❤❤❤

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +19

    மிக பெரிய விஷயத்தை மிக சுருக்கமாக அழகாக தெளிவாக சொன்னிர்கள் ஐயா

  • @NirdOrga
    @NirdOrga 7 หลายเดือนก่อน +1

    மிக மிக யதார்த்தமான காரணங்களை மிகவும் இலகுவான -எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் தங்கள் விளக்கம் உள்ளது. மகிழ்சியும் நன்றியும் உரித்தாகும் டாக்டர்!

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 4 ปีที่แล้ว +30

    Sir, first time I have seen a doctor talked,shared,guided public people in a simple and hilarious way. Best wishes

  • @saravijay
    @saravijay 6 ปีที่แล้ว +1

    Doctor nanga chapati sapta nallathu, pacha payuru, kuthuravali nu nenachutu iruko... nenga non veg sapdrathu nallathunu solreenga.. yepdi food diet irukkaunu oru video podunga .. normala irukravangaluku...pls and yenna exercise pannala

  • @mohanbharathi2795
    @mohanbharathi2795 6 ปีที่แล้ว +38

    Way of you describing awesome sir.....romba science illama common man easya purinchukara maari iruku..

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 2 หลายเดือนก่อน +1

    சக்கரை நோய்யி பற்றி அருமையான விளக்கம் தெளிவான பதில் சொனனிர்கள் டாக்டர்

  • @veeramanikaruppasamy207
    @veeramanikaruppasamy207 3 ปีที่แล้ว +11

    Explained in simple language! Hats off to you Doctor!!

  • @rajanramajayam
    @rajanramajayam 6 ปีที่แล้ว +7

    You are upto the level of Canadian doctors.. great.. I am a urology resident in Canada but from tamilnadu...

  • @raheemibrahim6886
    @raheemibrahim6886 6 ปีที่แล้ว +13

    அருமை மருத்துவரே, இதை விட எளிமையா விளக்கம் யாருமே கொடுக்க முடியாது.

  • @santoshkuamr837
    @santoshkuamr837 4 ปีที่แล้ว +4

    Sir appreciate your sense of humour...not sure why your videos never came in my recommendations....wish I could give you 10000 likes...please keep posting more videos...people like me will start have responsibilty towards our health

  • @yahaswi4069
    @yahaswi4069 3 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம் நன்றி டாக்டர்

  • @mdmalik
    @mdmalik 6 ปีที่แล้ว +16

    Nice Speech.
    Neenga pesumbothu. Nalla puriyuthu. Mostly Doctors sollurathu ethumey theliva yaruku puriyathu. Really amazing keep it up

  • @ramyavdart2247
    @ramyavdart2247 6 ปีที่แล้ว +7

    Super doctor... Elimaiya example oda puriyara Mari solrenga... Thank you

  • @ranjithranjith5288
    @ranjithranjith5288 6 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான தகவல்.நன்றி
    சீனித்துளசி(Stevia sugar ) செடியில் தயாரிக்கபடும் சர்க்கரையை பயன்படுத்தும் போது இப்பிரச்சனை தவிர்க்கபடலாமென்று சொல்லப்படுகிறது.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  6 ปีที่แล้ว +1

      Pls watch videos again. It's not about sugar u r adding in coffee , tea,
      Sugar comes from carbs , carbs come from anything u eat

  • @ramesharmi5264
    @ramesharmi5264 3 ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம் மிகவும் நன்றி 👍

  • @sundervivek
    @sundervivek 4 ปีที่แล้ว +20

    Dear Dr.Arun, this is one of the best explanations I have heard so far. This is so useful for laymen like me. Thank you for taking the time and effort to put your views down so neatly.

  • @baalakrishnan4047
    @baalakrishnan4047 5 ปีที่แล้ว +19

    Excellent sir
    We're expecting more advice from you sir

  • @mithuna2005
    @mithuna2005 ปีที่แล้ว +1

    தங்களின் மருத்துவ புரச்சிக்கு வாழ்துக்கள் சார்

  • @132313233
    @132313233 6 ปีที่แล้ว +34

    அருமையான பதிவு நன்றி டாக்டர் தமிழ் அழகா பேசறிங்க

  • @venkateshsavi3613
    @venkateshsavi3613 5 ปีที่แล้ว +1

    தெளிவான தகவல்கள் நன்றாக புரிந்து கொண்டேன். நன்றி ஐயா

  • @bestvalue2710
    @bestvalue2710 6 ปีที่แล้ว +3

    Nice. Best thing is not using so many medical terms, which makes boring or making complicated in understanding. Explaining in good examples, and easy to understand.

  • @charlesmanoharan459
    @charlesmanoharan459 3 ปีที่แล้ว +2

    கருத்தும் சொல்லும் விதமும் அருமை ஐயா

  • @Raj111685
    @Raj111685 4 ปีที่แล้ว +4

    Arun sir.. sooper ah pesureenga sir. Padichavan pattikaataan nu ellarukum puriyura maadiri crystal clear ah solreenga. Thank u very much sir for these vids. Was an eye-opening session. 👌👍

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +1

    மிக நல்ல திறமையான மருத்துவர்

  • @krishanthkrishnamoorthy509
    @krishanthkrishnamoorthy509 6 ปีที่แล้ว +17

    நண்பரே வணக்கம் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள் மேலும் தகவல் அறிய பெரும் ஆவலாக உள்ளேன் ஏனெனில் எனக்கும் சர்க்கரை உள்ளது

  • @vedhamoorthisundaram1549
    @vedhamoorthisundaram1549 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் நகைச்சுவையுடன்

  • @GladiatorKingz
    @GladiatorKingz 3 ปีที่แล้ว +4

    Wow, how clearly Explained He's a well educated doctor for sure

  • @rajkuma484
    @rajkuma484 6 ปีที่แล้ว +25

    அருமையான விளக்கம் ...தொடரட்டும் உங்கள் பணி

  • @சிவான்யா-ள9ந
    @சிவான்யா-ள9ந 5 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் அருமையான விளக்கம்.. வாழ்க வளமுடன்...

  • @josephinesundarampillai7697
    @josephinesundarampillai7697 5 ปีที่แล้ว +7

    Very interesting doctor.very clearly explained.God bless you doctor

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 6 ปีที่แล้ว +2

    அபாரம்....மிக இலகுவான விளக்கம்... வாழ்த்துக்கள்....

  • @weslivi
    @weslivi 6 ปีที่แล้ว +15

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @sushmaashok2686
    @sushmaashok2686 5 ปีที่แล้ว +4

    Thankyou so much for ur clear and doubtless explanation sir.may god bless u.

  • @R_F_R_F
    @R_F_R_F 6 ปีที่แล้ว +53

    உங்கள் பதிவிற்க்கு நன்றி மருத்துவரே

  • @cheerstrichy4946
    @cheerstrichy4946 6 ปีที่แล้ว +4

    very good speech.. informative. thank you Doctor

  • @srinivasanrajarajan2185
    @srinivasanrajarajan2185 6 ปีที่แล้ว +6

    Excellent way of conveying the problem in a simple manner. I just downloaded and sharing though whatsapp

  • @kumarm2145
    @kumarm2145 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது நன்றி ஐயா

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம் சார்..

  • @tcp3342
    @tcp3342 6 ปีที่แล้ว +9

    Excellent explanation dr. Thank you

  • @saleem8019
    @saleem8019 5 ปีที่แล้ว +3

    Very good explanation about Diabetic disorder in a interesting way. All Diabetics who are fortunate to hear your speech will definitely follow and get benefited. Tq,Dr.

  • @thangavel5563
    @thangavel5563 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி டாக்டர் thank u dr arunkumar

  • @cnavendran
    @cnavendran 4 ปีที่แล้ว +7

    Sir your videos are excellent. Please upload a playlist regarding blood pressure. My mother has high BP. It will be really helpful if you upload about BP.

  • @uttamanvillain8934
    @uttamanvillain8934 6 ปีที่แล้ว +1

    நடைமுறை பேச்சில,தெளிவாக கூறியதற்கு நன்றி...

  • @thumuku9986
    @thumuku9986 5 ปีที่แล้ว +9

    Really superb explanation, Thanks a lot Sir.

  • @ramnandha2843
    @ramnandha2843 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. எளிமையான விளக்கம்

  • @ramyakrishna3781
    @ramyakrishna3781 3 ปีที่แล้ว +3

    Great explanation. Such doctors are needed for our healthy future. Thank you sir..

  • @SamundeeswariSamundi-r9m
    @SamundeeswariSamundi-r9m 6 หลายเดือนก่อน +1

    Sir ennaku pasting 292 after2hrs test 398 Kalil woond iruku kal nadakamudiyalai ungal video partumasuku nimmadiya iruku Thanks sir nalladu ninaikum nalla ullatirku God bless yousir

  • @balukannusami5943
    @balukannusami5943 5 ปีที่แล้ว +4

    Dr.Arun sir Excellent explanation sir ..Thank u sir..

  • @SivaKumar-uf9rw
    @SivaKumar-uf9rw 5 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @stanlyjohnarockiam612
    @stanlyjohnarockiam612 6 ปีที่แล้ว +3

    Miga Arumaiyana pathivunga sir..., vazhka valamudam.

  • @RameshRamesh-il1fs
    @RameshRamesh-il1fs 5 ปีที่แล้ว +1

    அருமையான எடுத்துகாட்டு நன்றி சார்

  • @josephinesundarampillai7697
    @josephinesundarampillai7697 5 ปีที่แล้ว +12

    your explanation is very clear and very useful doctor.I am a sri Lankan but I love your way.of talking.We need more dedicated doctors like you.God Bless you Doctor.

    • @santoshkuamr837
      @santoshkuamr837 4 ปีที่แล้ว +2

      Siister Ivar enga erode karau...people from Coimbatore and Erode will have this Kovai kusumbu and good sense of humour..Glad you like his videos

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 2 ปีที่แล้ว

    மிக அருமை டாக்டர்.
    குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் சார்ந்த பதிவுகள் தாருங்கள்?
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி🙏

  • @jaykay5552
    @jaykay5552 3 ปีที่แล้ว +3

    Ultimate Knowledgeable person. Thank you for your wonderful work.

  • @kayalvizhi1384
    @kayalvizhi1384 5 ปีที่แล้ว +2

    Than you sir for your information about diabetes. Sir pls i need information about type1 diabetes

  • @sunengg9876
    @sunengg9876 5 ปีที่แล้ว +4

    A very useful message from doctor

  • @radhalogeshwariradhalogesh9375
    @radhalogeshwariradhalogesh9375 6 ปีที่แล้ว +2

    Super sir I'm 26 old girl ippo na suger test pannanum nu yosichetu irunthay but ippo unga speech yanaku. Suger irukathu nu nenaikuray romba thanks sir super speech

  • @deenparvesh
    @deenparvesh 6 ปีที่แล้ว +165

    சார் நல்ல விளக்கம் நீங்கள் ஒரு பிஸியான மருத்துவராக இருந்தும் மக்களுக்காக உங்கள் பொண்னாண நேரத்தை ஒதுக்கி சர்கரை நோய் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்து கிறிர்கள் நன்றி

  • @jass7108
    @jass7108 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

  • @crossofchristindia9383
    @crossofchristindia9383 5 ปีที่แล้ว +56

    Dr.நன்றி சார்
    எப்படி சார் இப்படி வளக்கம் தறீங்க. சமூதாயத்தல உங்கள போல மருத்தவர் கிடச்சது பொக்கிஷம் சார் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    வணக்கம்.

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +1

      அன்புடன்.இதற்கெல்லாம், காரணம் அவரைச் சார்ந்தவர்கள் தான் காரணம், மனைவி, தாய் தகப்பன், பிள்ளைகள் அற்பணிப்பு.அவர்களுக்காக, இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

    • @dj_kannan_2208
      @dj_kannan_2208 4 ปีที่แล้ว

      சார் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.
      ஆனால் எனக்கு சர்க்கரை வருமா.

  • @natarajwarden5492
    @natarajwarden5492 3 ปีที่แล้ว

    அருமை அருமை
    நல்ல விழிப்புணர்வு டாக்டர் 🌻

  • @eazhileditz
    @eazhileditz 6 ปีที่แล้ว +7

    Nice explanation sir.

  • @raghavendrasankar8565
    @raghavendrasankar8565 ปีที่แล้ว

    When we go for a consultation with doctors, they are not talking much except prescriptions. Even educated people could not solve health issues these days. God has given you good knowledge and you have given the knowledge to needy people 100% so far. Please continue this excellent work. Please do not stop creating videos in your busy schedule. TH-cam will reach more needy people who do not now have full internet access. It will be very useful for them. Thank you.

  • @raksabb
    @raksabb 6 ปีที่แล้ว +6

    Amazing Doctor.. Well explained in a very simple terms..

  • @RamRam-my9yu
    @RamRam-my9yu 6 ปีที่แล้ว +14

    Very neet explanation doctor thanks for your information......

  • @johnkennedy8644
    @johnkennedy8644 5 ปีที่แล้ว +2

    Nice speech and very good explain sir. Congrats u r speech sir.

  • @veerakumarthangam6377
    @veerakumarthangam6377 5 ปีที่แล้ว +35

    நீரழிவு பற்றி விளக்கம் கொடுத்த மருத்துவர் ஐயாவிற்கு நன்றி

  • @lakshmie8726
    @lakshmie8726 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் DOCTOR.
    வாழ்க வளமுடன் 🙏

  • @sdsds6395
    @sdsds6395 6 ปีที่แล้ว +5

    Sir, really your explanation was very clear and super.

  • @bharat4000
    @bharat4000 6 ปีที่แล้ว +15

    Doctor Kindly upload videos about CHOLESTROL AND HEART related problems. Thank you very much Sir.

    • @j.kalvikkarasij.kalvikkara2318
      @j.kalvikkarasij.kalvikkara2318 4 ปีที่แล้ว

      Ababa987£_%/

    • @aruntharavi228
      @aruntharavi228 ปีที่แล้ว

      I am from Sri lanka age 63 earlier used spects for some reason take green leaves daily move eyes often now no spects food items also take carefully

  • @nathansha3880
    @nathansha3880 4 ปีที่แล้ว +1

    Tq Dr for giving advice idea for patients ,people who don't know about diabetes

  • @Ramyadav-sr8bm
    @Ramyadav-sr8bm 6 ปีที่แล้ว +10

    ரொம்ப தெளிவான விளக்கம் பொறுமையான பேச்சு அருமை டாக்டர் நன்றி

  • @sangeethasrinivasan8376
    @sangeethasrinivasan8376 5 ปีที่แล้ว +2

    Amazing doctor. Iam a big fan of your articulation

  • @amuthamuthuvel2584
    @amuthamuthuvel2584 4 ปีที่แล้ว +3

    Clearly explained sir, thank you

  • @MrKilakarai
    @MrKilakarai 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல மருத்துவர் அய்யா

  • @ammanherbal2123
    @ammanherbal2123 6 ปีที่แล้ว +3

    Super doctor very good service continue thanks

  • @karthickavudaiyappan4388
    @karthickavudaiyappan4388 4 ปีที่แล้ว

    கடவுளே எனக்கு தெளிவு படுத்துனதுக்கு மிக்க நன்றி அருன்குமார் sir

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 6 ปีที่แล้ว +64

    சர்க்கரை பற்றிய அடுத்த video விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    • @rajarama2385
      @rajarama2385 6 ปีที่แล้ว +2

      No

    • @sivasaritha1566
      @sivasaritha1566 5 ปีที่แล้ว

      Ashok Kumar

    • @iqbalwatch55
      @iqbalwatch55 5 ปีที่แล้ว

      Very very very sweet video to sugar patients. Hats off to you Arunkumar sir very good explanation. Allah bless you and your family. Long live Arunkumar. Thank you very much

  • @masanamklk
    @masanamklk 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா

  • @syedsulthan138
    @syedsulthan138 6 ปีที่แล้ว +30

    Dear Dr, உங்கள் விளக்கம் மிக அற்புதம் வாழ்க வளமுடன்

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 หลายเดือนก่อน

    Coffee & insulin First class comparison explanation doctor.also sweetly Open talk... enjoying😊😊😊 thank u.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 ปีที่แล้ว +14

    *Excellent information Doctor.Thank you ! Best wishes!*

  • @rubisbella6863
    @rubisbella6863 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு டாக்டர் நன்றி

  • @ssravindran1898
    @ssravindran1898 6 ปีที่แล้ว +11

    Thank u Dr. Arun it's true

  • @Daniel-Raj
    @Daniel-Raj 6 ปีที่แล้ว +7

    உங்களுடைய விளக்கம் மிக அருமை..
    படிக்காதவர்களும் எளிதாக புரிந்துகொள்ளும்படி இருந்தது...

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh 3 ปีที่แล้ว +1

    That " My mind Voice " - Erode kusumbu Sir ... I enjoyed ur video content wise and humour wise

  • @ganesanalagarpa5054
    @ganesanalagarpa5054 6 ปีที่แล้ว +10

    Really proud of you and explain very good tone including easy antastanding thanks

  • @pumafilms8525
    @pumafilms8525 ปีที่แล้ว

    Very good, advise for diabetes patients!

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 6 ปีที่แล้ว +3

    Super talk sir clearly understanding
    Me Malaysia