சத்து மாத்திரைகள் உண்மையில் பயன் தருமா? எது தேவை? எது தேவையில்லை? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 181

  • @Manivannan-re5mj
    @Manivannan-re5mj 10 หลายเดือนก่อน +20

    மூட நம்பிக்கை நீக்கியல் துறை மருத்துவர்... வாழ்க வளமுடன்.

  • @devaseafarerdevaseafarer4822
    @devaseafarerdevaseafarer4822 9 หลายเดือนก่อน +3

    நல்ல விசயம் solldreenga ரொம்ப சந்தோசம் அய்யா ❤🎉🎉

  • @JBDXB
    @JBDXB 8 หลายเดือนก่อน +2

    You r one of the best and true doctor 👨‍⚕️ in the universe. God bless you live long. Thanks

  • @rajutamilan344
    @rajutamilan344 10 หลายเดือนก่อน +7

    அருமை தோழர் அருமையான விழிப்புணர்வு விளக்கம் வாழ்த்துகள்

  • @prithviraj8446
    @prithviraj8446 10 หลายเดือนก่อน +6

    டாக்டர் , Branded health drinks பயன் இருக்க..?

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 10 หลายเดือนก่อน +3

    Neurobion forte pathi sollunga

  • @ShaliMahesh
    @ShaliMahesh 10 หลายเดือนก่อน +5

    Hello Doctor - I just posted this query on your other video. Never expected such a detailed video on supplement right a way. Thank you so much for your clear cut explanation. Aboustley helpful and eye opening information. I couldn't bare the concept of giving multivitamins to kids here in US. We never taken as such during our childhood. Thought it is so unnecessary for them. Feel much better now. Thanks again.

  • @martinaudiosalem
    @martinaudiosalem 8 หลายเดือนก่อน +1

    Dr gym suppliment and. Vitamin tablets pathi oru video poduinga plz

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 10 หลายเดือนก่อน +6

    Right doctor... Micronutrients like zinc, magnesium, phosphorus, calcium, iron and many more. Macro nutrients fullfilment we can get only from foods... Carbohydrates, protein, fibre and essential fats.. 👍🙏

  • @saravanaveluvelu5311
    @saravanaveluvelu5311 7 หลายเดือนก่อน

    Very good advice by the Dr.Thanks a lot for frequent suggestions and long live happily.Thanl you.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 10 หลายเดือนก่อน +3

    Really very good explanation thanks doctor

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri 10 หลายเดือนก่อน +5

    Sir, நல்ல மருத்துவரை எவ்வாறு கண்டறிவது.
    Budget friendly doctor?
    Or high cost doctors ?
    Or goverment doctors?
    Please make a video.

    • @mramasamy8625
      @mramasamy8625 10 หลายเดือนก่อน +3

      அரசு மருத்துவமனை டாக்டர்கள் GH ல் ஒரு மாதிரி நடப்பார்கள் இவர்களே வெளி இடத்தில் கிளினிக் வைத்து இருப்பார்கள் அங்கு நன்றாக பேசி கவனிப்பார்கள்‌ டாக்டர் எப்படி பட்டவர்கள் என்று‌ அங்கு செல்பவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் இதை டாக்டர் எப்படி அறிவார் அப்படி எதாவது டெக்னிக்கல் இருந்தால் கூறுங்கள் அருண்குமார் சார்

    • @almighty790
      @almighty790 10 หลายเดือนก่อน +1

      😂😂😂 yaaruya neengalam

  • @muthus6594
    @muthus6594 6 หลายเดือนก่อน

    Nutrilite amway வைட்டமின் மாத்திரை எடுத்துக்கலாமா சார்?

  • @sudhasekar3145
    @sudhasekar3145 10 หลายเดือนก่อน +1

    வணக்கம்sir.sle நோய்க்கு உணவுமுறை பற்றி பதிவிடுங்கள்.நன்றி

  • @umadevim5100
    @umadevim5100 10 หลายเดือนก่อน +1

    Super sir..Pls tell about vitiligo and diet chart for vitiligo

  • @maniprabu1
    @maniprabu1 10 หลายเดือนก่อน +4

    Much needed. Very informative. Thank you Dr.

  • @umasenthil-y7h
    @umasenthil-y7h 8 หลายเดือนก่อน

    Nandri sir.. very informative videos from u always..🙏🙏🙏sir my uterus and left ovary removed because of cyst before one year.. heavy hair fall and feeling tired.. which supplement to take sir..will omega tablet support? please mention the tablet sir..

  • @ramcharanthangamani7685
    @ramcharanthangamani7685 10 หลายเดือนก่อน +1

    Tell about side effects of paneer soda. .. urgent please

  • @rganesanrganesan754
    @rganesanrganesan754 8 หลายเดือนก่อน +2

    ஜயா வணக்கம் முதல் முக்கிய தகவல் தேவை நம் முன்னோர்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு கடுமையான உடல் உழைப்பு காரணமாக யாரும் சோர்ந்ததில்லை. இப்போது உடல் உழைப்பே இல்லாமல் விதவிதமாக சத்துக்கள் எடுத்துக் கொண்டு வருவதைப் பற்றி தெளிவாக பதிவு போடவும் நன்றி

  • @mahiarun80
    @mahiarun80 7 หลายเดือนก่อน +1

    Please do a explanation video for Red meat and other meats..
    It is beeing a mith that we shpuld not take red meat.. Please explain Sir...

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 หลายเดือนก่อน

    Thanks for the information.Very useful.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 หลายเดือนก่อน +4

    சத்து மாத்திரைகள்
    Vitamin folic acid , இரும்பு சத்து மாத்திரை,
    பயன் தரும்
    Calcium அவசியம் இருந்தால் மட்டும் vitamin D பற்றா குறை இருந்தால் மட்டும்
    Vitamin B12 சக்கரை உள்ளவர்கள்
    Multi vitamin எல்லாரும் எடுக்க தேவை இல்லை
    எலும்பு உறுதி க்கு
    ஒமேகா 3 ஆபத்து இல்லை
    மஞ்சள்,பூண்டு ,சத்து மாத்திரைகள் ஆராய்ச்சி
    இல்லை Thank you so much Dr Sir

  • @abdhaheera7798
    @abdhaheera7798 5 หลายเดือนก่อน

    Sir..can we take caffeine tablet daily? One tab is 200mg

  • @suganyajeyakumar3749
    @suganyajeyakumar3749 10 หลายเดือนก่อน +1

    Hello sir,
    Is it good to take Supplements like amway products

  • @flylikeabutterflystinglike8790
    @flylikeabutterflystinglike8790 10 หลายเดือนก่อน

    Electrolyte பற்றி பேசுங்கள், எளிதாக எப்படி பெறுவது

  • @kalavathia4325
    @kalavathia4325 10 หลายเดือนก่อน +1

    If eating non veg food makes constipation any solution for this doctor?

  • @ganga6355
    @ganga6355 10 หลายเดือนก่อน +1

    Super video... Pls post video about hair gummies doctor ....

  • @nana4136
    @nana4136 7 หลายเดือนก่อน

    Hi Doctor, pls talk abt glucosamine which essential for elders knee problem. thank you.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 6 หลายเดือนก่อน

    what about fish oil tablet - OMEGA 3 one good or bad?

  • @aathi1947
    @aathi1947 4 หลายเดือนก่อน

    செறிவூட்டபட்ட அரிசி பற்றி ஒரு காணொளி போடுங்க டாக்டர்! ப்ளீஸ்!

  • @VenuGopal-jl5os
    @VenuGopal-jl5os 10 หลายเดือนก่อน +1

    Spirulina affect irukka

  • @syedalifathima8804
    @syedalifathima8804 10 หลายเดือนก่อน +4

    ஸ்பைருளினா சாப்பிடலாமா

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 10 หลายเดือนก่อน

    Good Morning Sir.Wishing you a Happy New YEAR.Sir this Omega 3 capsule has carcinogen it seems . please let me know . I bought then read

  • @JothiLakshmi-fn2kr
    @JothiLakshmi-fn2kr 9 หลายเดือนก่อน +1

    Sir, Explain about spirulina

  • @varshasaahsha7310
    @varshasaahsha7310 10 หลายเดือนก่อน

    Sir tell me about biotin supplements. Who will intake this.. Please explain it sir

  • @Inba7889
    @Inba7889 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @sathyabalakrishnan
    @sathyabalakrishnan 10 หลายเดือนก่อน +10

    In 35 years, ladies easily get grey hair.. Can u make one factual video for that

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 3 หลายเดือนก่อน

    Very useful information Sir Thanks

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 10 หลายเดือนก่อน +9

    சாதாரணமாகவே வாசனையும் சுவை கொஞ்சம் தெரிவதில்லை என்றல் என்ன செய்வது தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்க (Corona illai)

    • @vignesh5345
      @vignesh5345 10 หลายเดือนก่อน

      I tried tippipli

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 10 หลายเดือนก่อน +1

      எவ்ளோ நாள் சகோதரா
      எனக்கும் காய்ச்சல் சளி இருந்தால் அப்படி இருக்கும்
      சில நேரங்களில் காய்ச்சல் சளி குணமாகி 2,3 நாளில் சரியாகிவிடும்

    • @Manoj-MRM
      @Manoj-MRM 10 หลายเดือนก่อน +2

      எனக்கும் வாசனையை உணர முடியவில்லை

    • @doctorarunkumar
      @doctorarunkumar  10 หลายเดือนก่อน +4

      காது மூக்கு தொண்டை நிபுணரை நேரில் பார்த்து ஆலோசனை பெறவும். TH-cam கமெண்ட் செக்ஷனில் இதற்கு ஆலோசனை அளிக்க இயலாது

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 10 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி

  • @rky4386
    @rky4386 10 หลายเดือนก่อน

    எனக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறது.அதற்கு neourobion fort and calcium tablets எடுத்துக்கலாமா.வயது 61.

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 9 หลายเดือนก่อน +7

    அலோபதி மருத்துவம் உடலுக்கு நல்லதா கெட்டதா அது எங்கிருந்து உருவாசனகிறது உண்மையை உறக்க சொல்லுங்கள்

    • @yuvanraj2271
      @yuvanraj2271 6 หลายเดือนก่อน

      chedi la irundhu dhan varudhu. Allobadhu dhan best for cure. Modern medicine nu solvanga. Ayurveda and siddha laam mostly waste.

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 2 หลายเดือนก่อน

      அப்படி சொல்ல கூடாது இவர் பிரச்சனை வரும் இவருக்கு

  • @rksa8169
    @rksa8169 10 หลายเดือนก่อน +1

    What about tablets for diabetics? Please clarify.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน +1

      That's must its different from supplements

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 10 หลายเดือนก่อน +5

    Super Doctor, as usual, very informative and useful 👏👏🙏🙏

  • @karthikmani4604
    @karthikmani4604 10 หลายเดือนก่อน +2

    Very good doctor
    Here local doctors prescribe more tablets for mere commissions

  • @SUBEEsChannel
    @SUBEEsChannel 10 หลายเดือนก่อน

    Good explanation .my long day doubt is cleared from your explanation.Good eater is also being prescribed with multivitamin tablets why???🎉🎉🎉🎉🎉

  • @Jagadeesh-vn4lt
    @Jagadeesh-vn4lt 7 หลายเดือนก่อน

    Sir spirullina and fish oil intake pandrathu nallatha ella kettatha atha pathii solliga sir

  • @JothiRajathiraja
    @JothiRajathiraja 10 หลายเดือนก่อน +2

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா🎉🎉🎉🎉

  • @dhiya933
    @dhiya933 6 หลายเดือนก่อน

    எனக்கு ஹைப்போ தைரா ய்டு இருக்கு நா கோதுமை கம்பு கேழ்வரகு சோளம் சாப்பிடலாமா

  • @syedalifathima8804
    @syedalifathima8804 10 หลายเดือนก่อน +4

    ஸ்பைருளினா பற்றி சொல்லுங்க டாக்டர்

    • @manudan3601
      @manudan3601 10 หลายเดือนก่อน

      அது பற்றி ஏற்கனவே போட்டுள்ளார் என நினைக்கிறேன்.

  • @vishnuram8782
    @vishnuram8782 10 หลายเดือนก่อน +1

    Sir please make video about spirulina and its supplements

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 7 หลายเดือนก่อน

    Tell about side effects of pro pl powder pregnancy and lactation .....urgent please

  • @godgod3660
    @godgod3660 10 หลายเดือนก่อน +1

    Can we take zincovit long time

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 10 หลายเดือนก่อน +2

    நல்ல சாப்பாடு தேவை🎉

  • @santhis9681
    @santhis9681 10 หลายเดือนก่อน

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @girijabaskaran9046
    @girijabaskaran9046 10 หลายเดือนก่อน

    Very useful information which mosy of us need to get, Thankyou Dr

  • @Alhamdhulilla-b2m
    @Alhamdhulilla-b2m 10 หลายเดือนก่อน

    Thank you doctor. Chennai ku varuveegala.

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 10 หลายเดือนก่อน

    Dr please make video about using soap and shampoo plus & minus

  • @mohandass5297
    @mohandass5297 10 หลายเดือนก่อน +6

    Sir post video about vit D3/K2/7 and it's impact on ARTERIAL calcification and blood clot. Now popular magnesium and potassium supplements as seperate topic
    Thank you

    • @FunSam123
      @FunSam123 10 หลายเดือนก่อน

      We need this

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน

      Calcium supplements alone will cause calcifications in coronary heart blood vessels and kidneys. In order to direct and guide calcium correctly to bones and teeth we need vit D3 and vit K2

    • @maniprevo
      @maniprevo 10 หลายเดือนก่อน

      True i am taking for 3 years, i feel good all those years

    • @sethumadhavanm7658
      @sethumadhavanm7658 5 หลายเดือนก่อน

      Bro dosage sollunga pls..​@@maniprevo

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 10 หลายเดือนก่อน +1

    Needed information, Thank you Doctor

  • @vanisubramanian1840
    @vanisubramanian1840 6 หลายเดือนก่อน

    மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் எடை கூடுமா டாக்டர்

  • @sdsrsp
    @sdsrsp 10 หลายเดือนก่อน

    One of the best video , must watch for all. Thanks doctor 🎉

  • @subathravengatesan3715
    @subathravengatesan3715 10 หลายเดือนก่อน

    Sir pls tell about hot fomentation and cold fomentation.when to apply it ? Whats the mechanism behind this

  • @killer77717
    @killer77717 10 หลายเดือนก่อน

    Anna kannan kundaka mathirai name sollunga

  • @swathiparvathi2944
    @swathiparvathi2944 6 หลายเดือนก่อน

    Those random gifs that sycn with your talk doc...amazing. 😂😂😂
    It just doesn't give the laughs but neenga sola vara information ah "kadal na nanguram pota maari nachunu" convey aguthu.😊

  • @amina1148
    @amina1148 9 หลายเดือนก่อน

    Thanks for your information!

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 10 หลายเดือนก่อน +1

    சத்து மாத்திரைகளின மாயையய் போக்கியதற்க்கு நன்றி.

  • @LADYBUG_1
    @LADYBUG_1 6 หลายเดือนก่อน

    Amway supplements sapdalama

  • @celebratinglifewithmuthu1854
    @celebratinglifewithmuthu1854 6 หลายเดือนก่อน

    Need to differentiate between Synthetic and Natural vitamins and minerals. Though they look the same in front of a microscope, the body perceiving it is different. We need to prefer vitamins from natural sources.

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 10 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் அய்யா.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 9 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர். 🙏🏼

  • @breakingtamizhan
    @breakingtamizhan 10 หลายเดือนก่อน

    Dr வல்லாரை pathi video podunga

  • @sugulucky6140
    @sugulucky6140 10 หลายเดือนก่อน

    Pregnant time LA calcium tablet confirm podanuma sir apdi podalana Nanjikodi arukka karanam ma sir my bby death 5month podala calcium tablet 😢

  • @s.keerthanabatamil9208
    @s.keerthanabatamil9208 10 หลายเดือนก่อน

    Sir ..gud aft nun sir,enaku 29 age sir,nan lungs alergy ku last 6 mnth ah tblt sapdutu iryken sir,enaku thidirnu body white spot and themal mathiri white clr la skin la vanthuruku sir,athuku reason antha tblt ah sir,vitiligo mathuri irukunka sir,pls reply sir.already throid ,pcod irukunka sir.thyroid ku daily tblt podren sir

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 7 หลายเดือนก่อน

    Pro pl powder patthi sollunga doctor

  • @dr.ragavan
    @dr.ragavan 10 หลายเดือนก่อน +3

    ...... I've forwarded this link in my herbal/ health care group with more than 1000 members. 😊

  • @sweetscorpion99
    @sweetscorpion99 10 หลายเดือนก่อน

    Kindly advice as I am looking for someone like you who is genuinely caring for his patients.... I have been prescribed with MECONEW PG, CALON FORTE for 30days for my c5c6 and NESCAL D ... Please advise this doctor. Iam yet to take all these after my painkillers and physiotherapy

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 10 หลายเดือนก่อน

    noramalave vasanai and suvai suddn a therivillai enral enna seivathu please konjam sollunga

  • @aruncivileng1212
    @aruncivileng1212 10 หลายเดือนก่อน

    Very eye opener and timly needed

  • @jairadha22
    @jairadha22 10 หลายเดือนก่อน

    Dr red wine good or bad [small please Dr

  • @spcodpi323
    @spcodpi323 9 หลายเดือนก่อน

    Super information

  • @priyagajendran799
    @priyagajendran799 10 หลายเดือนก่อน

    Sir i gave my 4 yr old daugher vit A 400,000IU instead of 200,000IUin a single dose next mrng she complained of headache and vomitted.. Otherwise she is active.. Is this vit A toxicity plz tell me.. When i googled it seems a major problem of acute vit A toxicity. And the symptoms are frightening..I consulted ped he said she is ok.. May be pressure increased in brain tatsy vomitted nu.. But im not satisfied still im afraid of the overdose ... Plz tell me what can i do now .. Should i do any test to avoid future problems

  • @LADYBUG_1
    @LADYBUG_1 6 หลายเดือนก่อน

    Omega 3 tsblts sapdlama

  • @gokulakannan8184
    @gokulakannan8184 2 หลายเดือนก่อน

    Nan daily 1000mg calcium, and vitamin d 5000 iu daily...

  • @dd_music24
    @dd_music24 10 หลายเดือนก่อน

    Unga group prescription panra antibiotics ah vida adhu evlo mel doctor

    • @charmtantra
      @charmtantra 10 หลายเดือนก่อน

      En panaranga

  • @ERD555-w1k
    @ERD555-w1k 10 หลายเดือนก่อน

    டாக்டர் பயன் உள்ள பதிவு டாக்டர் சார்

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 9 หลายเดือนก่อน

    Evalavuthan irunthalum vitamin m than mostly importanta iruku

  • @gauthamdg
    @gauthamdg 10 หลายเดือนก่อน +2

    Doctor, please post some informative video on collagen and biotin supplements if they are needed or not

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 10 หลายเดือนก่อน

    Useful vedio bro 🙏

  • @suvathitharma5759
    @suvathitharma5759 10 หลายเดือนก่อน

    மீனெண்ணை குளிசை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாமா

  • @kannanpushparaj2938
    @kannanpushparaj2938 10 หลายเดือนก่อน

    Sir kindly tell about black straight line in right toe

  • @balaviknesh8074
    @balaviknesh8074 25 วันที่ผ่านมา

    About vitamin e u didn't say 😢

  • @revathym8323
    @revathym8323 10 หลายเดือนก่อน

    Useful information 🙏

  • @omagilan8889
    @omagilan8889 6 หลายเดือนก่อน

    Sir cod liver oil review please

  • @sethulingam8918
    @sethulingam8918 10 หลายเดือนก่อน

    சிறப்பு நன்றி ஐயா

  • @geethagrace181
    @geethagrace181 10 หลายเดือนก่อน +1

    சுகர் மாத்திரை சாப்பிட்டால் கூடவே‌‍‌ சத்து மாத்திரை சாப்பிடனுமா‍‍ என்ன சத்து மாத்திரை சாப்பிடனும் டாக்டர்

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 10 หลายเดือนก่อน

    நன்றி சார்.

  • @saraswathicharmakani2742
    @saraswathicharmakani2742 10 หลายเดือนก่อน +2

    Thank you doctor 🙏🙏

  • @sivakumarm7824
    @sivakumarm7824 10 หลายเดือนก่อน +58

    எங்க ஊரு GHக்கு வலி என்று போனாலே போதும் paracetamols, calcium tablets கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் 😂

    • @almighty790
      @almighty790 10 หลายเดือนก่อน +1

      Kai kaal kodaichal nu daily vanthu maruthuvargalai allal paduthureenda ya... Athan

    • @mlwasubramanian4905
      @mlwasubramanian4905 10 หลายเดือนก่อน +7

      Dr களே தப்பாக கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு Dr பரிந்துரையின் படி எடுத்துக்கொள்ளுங்கள் என்பதில் என்ன அர்த்தம் உள்ளது.

    • @flylikeabutterflystinglike8790
      @flylikeabutterflystinglike8790 10 หลายเดือนก่อน +2

      கால்சியம் மாத்திரை Kideny stond, இதய தமணி calcium அடைப்பு,... காரணமாக்கும்,

    • @taradakshavlogs5345
      @taradakshavlogs5345 10 หลายเดือนก่อน

      3​@@mlwasubramanian4905

    • @aarthigopi
      @aarthigopi 8 หลายเดือนก่อน +1

      😊😅😅😅😊

  • @maegar100
    @maegar100 10 หลายเดือนก่อน

    Nutrilite pathi aenna naenaikareenga...avangallum sathu mathirai than kudukaranga