மல்லி பூ இட்லி-னு பெயர் வைத்ததே அம்மா தான்! Erode Malli Poo Idly | CDK 1292 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2023
  • Anusiya Idly Shop - Erode
    9965413097 | 9363010467
    Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
    Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
    Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
    Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
    Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
    Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
    Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
    Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
    Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
    Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #erode #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 618

  • @massbrothers9952
    @massbrothers9952 10 หลายเดือนก่อน +26

    இத்தனை வருண்டங்களாக இவங்க இந்த தொழிலை செய்தாலும் இன்றும் ஏழ்மையான, சாதாரணமாகவே இருக்காங்க... நேற்று ரோட்டில் கடை இன்று சொந்தமா ஹோட்டல் நாளை பெரும் தொழிலதிபர் என்று ஆகும் இந்த காலத்தில் இருப்பதை வைத்து சந்தோஷப்படும், மக்களுக்கு நல்ல உனை தரும் இவர்கள் கடவுள்....வாழ்த்துக்கள் தீனா sir....

  • @mathiyazhagan3529
    @mathiyazhagan3529 หลายเดือนก่อน +9

    என்னோட wife pregnant time la மருத்துவமனை போக வறும் போது இந்த கடைல சாப்பிடுவோம்.
    "அனுசியா இட்லி கடை"
    மிகவும் அருமையான இட்லி

  • @premanathanv8568
    @premanathanv8568 10 หลายเดือนก่อน +69

    ரொம்ப நாளாக மல்லிகை பூ இட்லி சீக்ரெட் தெளிவு படுத்திய தீனா மிகவும் அருமைங்க சூப்பர் நன்றி நன்றி 👌🤝👏👏 சகோதரா

  • @vaalupasangamom
    @vaalupasangamom 9 หลายเดือนก่อน +19

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி அண்ணா 🙏❤️💐அந்த தெருவில் நிறைய இட்லி கடைகள் இருக்கும் அதில் அனுசியா இட்லி கடை ரொம்ப சூப்பரா இருக்கும் 😊

  • @madhuveena3202
    @madhuveena3202 10 หลายเดือนก่อน +118

    எங்கள் ஈரோட்டிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி சார். எங்கள் ஊர் ஸ்பெஷல் மல்லிகைப்பூ இட்லி. என் கூட வேலை செய்த யசோதா மிஸ்ஸின் கடை இது.

    • @hakunamatata3655
      @hakunamatata3655 7 หลายเดือนก่อน +3

      Vango oombungo

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 6 หลายเดือนก่อน +1

      ​@@hakunamatata3655என்னடா இவ்வளவு மட்டமா சொல்றே.அசிங்கமா இல்லையா.ஒருவேளை நீ அவனா இருக்குமோ

    • @hakunamatata3655
      @hakunamatata3655 6 หลายเดือนก่อน +1

      @@GRC-iw3vn un ammava kelu na yarunu solluva thevudiya

  • @sugunasuguna9609
    @sugunasuguna9609 9 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் திறமையைதேடிய நல்ல பயணம் உங்களுக்கு முதல் நன்றி மல்லி பூ இட்லியில் இருந்து பன் இட்லியாக மாற்றிய அம்மாவுக்கு இரண்டாவது நன்றி வாழ்க வறமுடன்

  • @AnuKumar-kk6gy
    @AnuKumar-kk6gy 10 หลายเดือนก่อน +17

    மல்லி பூ இட்லி பாக்கும்போதே சாப்பிடனும்னு தோணுது. நிறைவாக இருக்கிறது. நன்றி தீனா சார்

  • @nirushankulasabanathan2241
    @nirushankulasabanathan2241 10 หลายเดือนก่อน +23

    அம்மா உங்கள் உணவில் தாய் பாசத்தை உணர்கிறேன் - இலங்கையில் இருந்து ❤❤

  • @vishwanathan5025
    @vishwanathan5025 10 หลายเดือนก่อน +6

    நண்பரே உங்கள் குரல் அந்த உணவை விட சிறந்ததாக நான் கருதுகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது

  • @ranijacob6642
    @ranijacob6642 10 หลายเดือนก่อน +27

    More than the idli, the manner you converse with them is so humble, sweet and respectful. Good character person.

  • @mohana2386
    @mohana2386 10 หลายเดือนก่อน +9

    தீனா Sir நீங்க எங்க வீட்டுக்கு அருகிலேயே வந்து பேட்டி எடுத்து வீடியோ போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நான். Sir நீங்க வருவது தெரிந்தால் நேரிலேயே வந்து உங்களப் பார்த்திருப்பேன். நன்றிங்க sir

  • @kavitha2547
    @kavitha2547 10 หลายเดือนก่อน +13

    வாழ்க வளமுடன். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தொழில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அண்ணா வீடியோ எடுத்த உங்களுக்கும் நன்றி🙏

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. இன்று தெரிந்தது. Soft இட்டிலி செய்வது இப்படி தான் என்று 👍

  • @jebajulians8981
    @jebajulians8981 23 วันที่ผ่านมา +1

    அந்த சகோதரியின் முகத்தில் எவ்வளவு தூய்மையான ஒரு புன்னகை ❤❤

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha8359 10 หลายเดือนก่อน +2

    சார் உங்க புது புது முயர்ச்சி பயனுடையதாக அனைவருக்கும் உள்ளன உங்கள் பணி மேலு‌ம் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vijirangan1234
    @vijirangan1234 9 หลายเดือนก่อน +36

    Always Chef Dina is a humble person, as we could see in all of his videos, a person who keeps learning and involves us to learn through his presentation. A big congrats and wishing him the very best..🎉😊

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 10 หลายเดือนก่อน +51

    ரொம்ப நாள் தேடல் சார் இந்த இட்லி ரெசிபி 🙏🏻🙏🏻

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 10 หลายเดือนก่อน +23

    இது ரொம்ப நாள் தேடல் 😅தீனா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @agrivasanthitnau
    @agrivasanthitnau 10 หลายเดือนก่อน +22

    Sir, You are a wonderful and down to earth person... Thank you for sharing location specific food items and its recipes 👏👏🌹

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 8 หลายเดือนก่อน

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @nammacookingchannel1981
    @nammacookingchannel1981 9 หลายเดือนก่อน +9

    Congrats dheena brother .
    Thanks for showing these passionate cooking family through
    Your video .
    Unwanted talking makes you so unique .
    Can you pls tell me whether coriander seeds added to tomato chutney ?

  • @anuradhalall8906
    @anuradhalall8906 5 หลายเดือนก่อน +5

    Ladies SMILE is so beautiful, she is so happy and contended with her job 💖 🎉. Thank you for bringing such wonderful people in to limelight Sheff. Hats off to you 🎉🎉🎉🎉🎉

  • @illam77
    @illam77 10 หลายเดือนก่อน +8

    மல்லி பூ இட்லி யின், மகிமையை (மகத்துவத்தை) மலர்ந்த முகத்துடன், வழங்கிய அனைவருக்கும் நன்றி🙏💕, இஷ்ட பட்டதை கஷ்டப்பட்டு பணிபுரியும், உங்கள் அனைவருக்கும், அதை பணிவுடன், பகிர்ந்த உங்களுக்கும் ஒரு சபாஷ் & வாழ்த்துக்கள் ❤💐💐💐தனலெட்சுமிசரவணன்🙏

  • @LoganathanM-ce2mi
    @LoganathanM-ce2mi 10 หลายเดือนก่อน +1

    Chef dheena sir enga oorukku vanthu irukarenga very nice ,naangalum intha Mari tha idli receipe seivom .

  • @radha4069
    @radha4069 10 หลายเดือนก่อน +10

    This video trending no 3🎉 chef Dheena effort never fail

  • @ragul9657
    @ragul9657 10 หลายเดือนก่อน +4

    உடல் உழைப்பு அதிகம். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @jayamkannangfc
    @jayamkannangfc 7 หลายเดือนก่อน

    Smiling lady with beautiful blend of ruralism with humbleness, enjoyed seeing the show.

  • @peterkumar7222
    @peterkumar7222 9 หลายเดือนก่อน +1

    Appreciate panna...nalla manasu veynum sir...Salute..... Good for the ❤❤heart chef deen sir... My mom was your fan unga cooking paathu try pannu vaga dishes naraya

  • @apknedunchezhian9657
    @apknedunchezhian9657 6 หลายเดือนก่อน

    அருமை நண்பரே!.
    அருமை அக்கா!.
    தொழிற் முறையில் எப்படி செய்வது என்பது மிக பயனுள்ளது.

  • @rmsrms2847
    @rmsrms2847 10 หลายเดือนก่อน

    Ethir paartha receipe thanku dear❤️

  • @littlewonders4090
    @littlewonders4090 9 หลายเดือนก่อน +2

    Vanakkam. Thank you so much for showcasing such unique idlis. Can you please tell the quantity of ingredients for thakkali chutney. I have really learnt a lot from you. Thanks

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 10 หลายเดือนก่อน

    Intha itli ellarukkum set agadhu pathu itli thinguravan rendu monu than thimpan javvarisi add pannuvanga sugar patience sappidakudathu video🎥 super👌👌

  • @anandhappyify
    @anandhappyify 10 หลายเดือนก่อน +10

    My humble prayers for the family for their wonderful hospitality service of healthy Mallipoo idly . Great. Thanku for sharing with us dear chef deena. 🙏🙏🙏

  • @Rajoo489
    @Rajoo489 9 หลายเดือนก่อน +7

    Excellent Video... with good Chutney, no food can beat Idly anywhere.

  • @ancyjohn936
    @ancyjohn936 9 หลายเดือนก่อน

    Wow, what an amazing recipe.

  • @ramaiyer9565
    @ramaiyer9565 10 หลายเดือนก่อน +3

    Superb chef👏👏 all motivational videos, plus super dishes, thank you daily we all wait for yours videos next what next what absolutely fantastic ... great something different, to know get gain knowledge wow ... Thank you so much...🙏🙏🙏

  • @shobhanap8861
    @shobhanap8861 10 หลายเดือนก่อน +6

    What an excellent presentation

  • @shaji-shaji
    @shaji-shaji 10 หลายเดือนก่อน +2

    அருமை திருநங்கை அம்மாவின் நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @dhanalaxmi15
    @dhanalaxmi15 10 หลายเดือนก่อน +2

    Useful...did not know they use castor seeds!!

  • @Vijaya-kv4ei
    @Vijaya-kv4ei 10 หลายเดือนก่อน +3

    தீனா தம்பி உங்கள் சமையல் சூப்பர் ஈரோட்டிக்கு வந்ததற்கு நன்றி

  • @chittitejababu9629
    @chittitejababu9629 9 หลายเดือนก่อน

    Vaazga valamudan.Nalla manidhargal.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 10 หลายเดือนก่อน +23

    Mr Deena Sir,eventhough you are a chef yourselves attending various places and gets the details of various recepie and the speciality in making the items is great.
    Further it reaches to all people is the high light.Hatsoff Sir-Srinivasan

  • @6nkuma6
    @6nkuma6 10 หลายเดือนก่อน +4

    For 1kg rice 50g of Ura dal
    1st grind rice and then grind uradal then mix those two. Main thing is How we Grind Texture is important for softness and fluffyness.

  • @shreehayrumbh
    @shreehayrumbh 8 หลายเดือนก่อน

    இவர்களை போன்ற தெய்வங்கள் நீடூடி வாழ வேண்டும்

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 10 หลายเดือนก่อน +12

    Such an enterprising family. So hard working. Little wonder they are successful. God bless them. Thanks chef.

  • @rajees4133
    @rajees4133 10 หลายเดือนก่อน

    Arumai yah iruku idli chef Anna .Tq for sharing👌🙏🙏

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 10 หลายเดือนก่อน +1

    Deena brother... ithu pola video yarum pottathu illa...super deena

  • @allinallanjana2328
    @allinallanjana2328 9 หลายเดือนก่อน +1

    மிக்க அருமை அருமை 👌👌❤

  • @Homedeal7
    @Homedeal7 10 หลายเดือนก่อน +2

    Sir pls mention in your description ratio of 2 rices, urad dhal, amanaku vidhai for 1kg

  • @clydellaperies4721
    @clydellaperies4721 8 หลายเดือนก่อน

    In your introduction I couldn't understand what you were going to make. If you say it clearly, it will be great. It is just a suggestion. Thank you very much. Mouth watering Idli and chutney. Great interview and tips. Brilliant.🙏👍

  • @user-pi2jm4si1n
    @user-pi2jm4si1n 10 หลายเดือนก่อน

    Thanks chef for the recipe, instead of aamanakku seed can we use castroil one spoon

  • @kuralmani9909
    @kuralmani9909 3 หลายเดือนก่อน +1

    எங்க ஊர் மல்லிகை பூ குஷ்பூ இட்லி ரொம்பவே சூப்பர் ரொம்ப பெருமையா இருக்கு 🙏🏿🙏🏿

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 10 หลายเดือนก่อน

    Unmaiyave mallipooo idli dhan Vera level indha video upload panninadhuku nandri sir

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel 10 หลายเดือนก่อน +2

    Deena anna kastapattu ulikum makalai theydi ulaguku kaatuvathum miga aru👏👏👏👌👌👌

  • @deepavijayakumar1073
    @deepavijayakumar1073 10 หลายเดือนก่อน

    Wonderful explanation sir and glad to see the couples. Keep rocking.

  • @vasanthan101
    @vasanthan101 10 หลายเดือนก่อน +7

    தீனா always great

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 9 หลายเดือนก่อน

    Erode la epdi irukinganu keta udane nalam neenga epdi irukinga nu than varum.... people are way humble

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 10 หลายเดือนก่อน +2

    Woooow enga ooru idaly ❤ super bro enga ooruku vanthatharku❤❤❤

  • @ayishafarhath8981
    @ayishafarhath8981 9 หลายเดือนก่อน

    Very useful tnku chef

  • @sasi5901
    @sasi5901 10 หลายเดือนก่อน +3

    எங்க ஊரு ஈரோட்டுக்கு வந்ததற்கு நன்றி 🙏

  • @cinematimes9593
    @cinematimes9593 10 หลายเดือนก่อน +1

    Delicious thank you so much for your sharing videos sir

  • @VandanaRao-sd9bc
    @VandanaRao-sd9bc 10 หลายเดือนก่อน +13

    Super chef,you did it,your team needed to be appreciated lot,nobody had shown the recipe in any channel,big thanks to you chef because I had asked this recipe from you.💟👍👃🙌😀

  • @aishasakinah912
    @aishasakinah912 10 หลายเดือนก่อน +2

    Nandri sir, 🙏👌 thanks for yr effort....pl. keep up the good work

  • @GauthamE
    @GauthamE 8 หลายเดือนก่อน

    Thank you Chef adding a English subtitle 👍

  • @judyalex7359
    @judyalex7359 10 หลายเดือนก่อน +12

    Your videos are very unique and useful sir👍🏻. Please upload this type videos🙏🏻. We need more like this😊

  • @DineshKumar-mc8oy
    @DineshKumar-mc8oy 10 หลายเดือนก่อน

    Quality of urad dal is must ,if urad dal is of medium Quality u need to add more urad dal 150gm per kg must castor seeds or castor oil to make idly soft

  • @varalakshmic8358
    @varalakshmic8358 10 หลายเดือนก่อน +1

    Hi Deana Sir yu are giving lot of information about idly recipe thank you so much sir

  • @lachunaruk4002
    @lachunaruk4002 10 หลายเดือนก่อน +2

    One of the best video on your list bro..I'm a idly fan bro suprb explanation given by you👌nice bro keep on going

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 9 หลายเดือนก่อน +1

    Samma super a iruku.Thank you so much.

  • @nandhiniraja621
    @nandhiniraja621 9 หลายเดือนก่อน

    Semma anna unga porumai super

  • @vaseemakauserflowers1117
    @vaseemakauserflowers1117 10 หลายเดือนก่อน +2

    Thanks for showing the correct recipe ,please show how to prepare idyappam ,I will be happy to learn ,thanks once again bro.

  • @booshiththrottlefamily8527
    @booshiththrottlefamily8527 9 หลายเดือนก่อน

    சூப்பர் 💖

  • @sarojchandran76
    @sarojchandran76 9 หลายเดือนก่อน +2

    So healthy chutney harf working people thanks chef deena for introducing

  • @rajmohamed2845
    @rajmohamed2845 10 หลายเดือนก่อน +3

    thanks chef deena.good family and smile y face and clear explanation

  • @anandtn5638
    @anandtn5638 10 หลายเดือนก่อน +22

    As much as I watched the family making Idlis and sharing their secret to making Mallige poovu Idlis, I look forward to tasting them when in Erode. God bless the hard working and simple family. Thanks for sharing 👍.

  • @manjumartin7105
    @manjumartin7105 9 หลายเดือนก่อน +1

    Wow very useful and taste thank you so much

  • @shivaanivlogz5877
    @shivaanivlogz5877 10 หลายเดือนก่อน +10

    It's a wonderful experience 😊the way that amma explained with a smile was awesome

  • @nandinirr3086
    @nandinirr3086 10 หลายเดือนก่อน +47

    Her smiling face is so cute Tq chef for showing this tasty idli + chutney😊

    • @kalaiarasib6599
      @kalaiarasib6599 10 หลายเดือนก่อน +1

      Ungal paruppu podi resipi parthi Nan pannen super aga erundhadhu thanks thambi

  • @shylajaraviprakash9872
    @shylajaraviprakash9872 10 หลายเดือนก่อน +1

    Education very important good job

  • @Vihasree-vg6fv
    @Vihasree-vg6fv 9 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் நீங்க ஈரோடு வந்து ஒரு வீடியோ போட்டாதற்கு நன்றி அண்ணா 💚💚💚💚

  • @tamilmovieshd3422
    @tamilmovieshd3422 10 หลายเดือนก่อน +1

    Yenga amma idly maavi arachi idly oothuna ithe maari mallipoo maari irukum...but yenga amma aamanakku podamale super ah irukkum

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 8 หลายเดือนก่อน

    Thank you Deena sir.

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 9 หลายเดือนก่อน

    Thanks for the real idli recipe

  • @veenaganesh1145
    @veenaganesh1145 7 หลายเดือนก่อน

    Really I like the receipe. But why most of the people are telling castor seeds are not good for health. Deena sir, kindly let me know

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 6 วันที่ผ่านมา

    ஈரோடு என்றாலே மல்லிகை பூ இட்லி எங்க ஊரு பெருமை

  • @vasubhaifernswala2486
    @vasubhaifernswala2486 9 หลายเดือนก่อน

    Fantastic video. However, I noticed that the iddlys are still sticky with the cloth despite the castor seed addition! Am
    I seeing anything? Can you please explain ?

  • @veenafavoritesongs1477
    @veenafavoritesongs1477 10 หลายเดือนก่อน +2

    Sir, pls share the ingredients with measurement in the description box. Because I can't understand ur language. If possible pls share with english title.

  • @rsrigowri
    @rsrigowri 10 หลายเดือนก่อน

    Thank you for your videos
    You taken an effort for your video's
    All the best

  • @jayaiyer3944
    @jayaiyer3944 10 หลายเดือนก่อน +3

    What is the proportion of the rice and ulud dal in cups sir..have they used boiled rice only?

  • @manjulasrivastava8852
    @manjulasrivastava8852 8 หลายเดือนก่อน

    Wow...this is so delicious....

  • @Ss-rn4wn
    @Ss-rn4wn 9 หลายเดือนก่อน

    I like ur receipe madam

  • @shakinariyaz3741
    @shakinariyaz3741 10 หลายเดือนก่อน

    Yes enga ooru special idly kadai thankyou sir

  • @user-mi8gf7qy8f
    @user-mi8gf7qy8f 6 หลายเดือนก่อน

    ரொம்பவும் நன்றி திரு. தீனா அவர்களே.❤❤❤❤

  • @pams40
    @pams40 9 หลายเดือนก่อน

    Excellent vedio, but if we cannot fine castor seeds can we put castor.oil .. thanks

  • @ansaralisahana9489
    @ansaralisahana9489 10 หลายเดือนก่อน +1

    Enga ooru❤❤❤ enga area❤❤❤....super sir

  • @ranivasanth2583
    @ranivasanth2583 10 หลายเดือนก่อน

    Rombanala yethirpatha vidiyo ethu anna nandee❤❤❤❤

  • @sahakarasuddikmsahakara9492
    @sahakarasuddikmsahakara9492 9 หลายเดือนก่อน

    Your' video has very good informative. We are from Mysore karntaka so please add in between English also because of we have to understand the communication now caption comes already ❤️🙏.

  • @sangarishanmugam1882
    @sangarishanmugam1882 5 หลายเดือนก่อน

    Love ur explanation dheena sir

  • @thilaga.n9123
    @thilaga.n9123 4 หลายเดือนก่อน

    தீனா தம்பிக்கு நன்றி தெரியாத பல சமையல் கொடுத்ததற்கு நன்றி உங்கள் சமையலும் சரி ராஜான் ராரோட சமையலும் பக்குவம் அவரோட கவனமின்மை அனைத்துக்கும் நன்றி

  • @malathikalaikumar9952
    @malathikalaikumar9952 3 หลายเดือนก่อน

    Dheena voice and Amma smile so charming.