Coimbatore-ல இதை செய்யாத வீடு இல்லயாம்? கோவை Spl அரிசி பருப்பு சாதம்| CDK 1303 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 997

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel ปีที่แล้ว +54

    சாப்பாடு அவர்கள் பேச்சு எல்லாமே அருமை இப்படியானவர்களை பேட்டியெடுத்து வெளியிடும் எங்கள் தீனாவுக்கு மிக்க நன்றி

  • @victoriyaa9095
    @victoriyaa9095 ปีที่แล้ว +53

    நான் கோயமுத்தூர் தான், ஆனா தீனா சார் மூலமா பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதுவும் மேடம் நீங்க பேசற விதமும் பாசத்தோட open heart and talk பெருமையா இருக்குங்க, நம்ம பாஷைய அடுச்சுக்க முடியாது

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 11 หลายเดือนก่อน +2

      "பாஷை" ❎
      "வட்டார வழக்கு" ✅

  • @Riding_rockerzzz
    @Riding_rockerzzz ปีที่แล้ว +114

    என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி. நான் கோயம்புத்தூர் வந்து குடிபெயர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் கோவை பாஷையை கேட்டு எனக்கு வியப்பாக இருக்கும். என்னோட நெல்லை பாஷையை கேட்டு இங்குள்ளவர்களுக்கு வியப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மிக அற்புதமான ஊர் என்றால் அது கோயம்புத்தூர் தான். இங்குள்ள மக்களின் மரியாதை கலந்த பேச்சு. யார் மனதையும் புன்படுத்தாத குணம், மக்களின் நம்பிக்கை, இங்குள்ள குழந்தைகளுக்கு கூட இருக்கும் மனித நேயம். நடுநிலையான இயற்கை சீதோஷணம், அத்தனையும் மிக அருமை. நான் இங்கேயே செட்டிலாகி விட்டேன். I love Kovai 💕

    • @Europemanoj22
      @Europemanoj22 8 หลายเดือนก่อน +1

      Sila thirutham vendum varthai pesil ilai nadakum vithathil ullathu

    • @rebel6042
      @rebel6042 8 หลายเดือนก่อน +2

      Nice
      நா இங்கு இரண்டு வருடம் இருந்தேன்
      திரும்பி செல்ல மனதில்லை
      தாத்தா ஊரு தா
      தாத்தா சின்ன வயசில இறந்து விட்டார்
      அதனால் தஞ்சாவூர் இல் அப்பா வளர்ந்தார்
      சென்னை ல settle ஆகி விட்டதால்
      நான் அங்கே பிறந்து வளர்ந்தேன்
      1 மாதம் முன்பு வரை அங்கு இருந்தேன்
      2 வருடம் முன்னரே முதல் முறை சென்று இருந்தேன்
      தாத்தா ஆவி அங்கு இருந்ததாக உணர்ந்தேன்

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 8 หลายเดือนก่อน

      Cost of living is high here

    • @Riding_rockerzzz
      @Riding_rockerzzz 8 หลายเดือนก่อน

      @@kumaranthiru7788 Salary also high here compared to Tirunelveli

    • @rebel6042
      @rebel6042 8 หลายเดือนก่อน

      @@kumaranthiru7788 yes true
      All rich ppl

  • @avanna4300
    @avanna4300 ปีที่แล้ว +13

    நாங்களும் கோவையை சேர்ந்தவர்கள் .கோவை தமிழில் அவர்கள் செய்து காட்டிய பருப்புசாதம் அருமை .நன்றி தீனா🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +42

    கோயம்புத்தூர் அரிசி பருப்பு சோறு பதிவிட்ட தீனாவிற்கு மிகவும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள்.... என்றும் சத்தான உணவு அரிசி பருப்பு சோறு அந்த சகோதரிக்கு நன்றி 👌🤝👏👏👌👍🤝

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 ปีที่แล้ว +47

    தீனாவின் தன்னடக்கம் தான் இவ் வெற்றிக்கு காரணம். 👍💙🤩

  • @jayaprakashannataraju3528
    @jayaprakashannataraju3528 ปีที่แล้ว +25

    I am elder cousin of Mrs.Manonmani Boopathy...Though I had eaten this delicious Arisi Paruppu satham from my sisters, mother and wife, for the first time I prepare it on my own (now in Delhi as married bachelor)....Awesome....Thanks to Deena's Kitchen....My lovable credits to Deena and my sister🎉🎉🎉🎉

  • @meherbanusheikmohamed5549
    @meherbanusheikmohamed5549 ปีที่แล้ว +15

    மனோன்மணி தெளிவான அன்பான அழகான குரல். சாப்பிட்ட திருப்தி. நன்றி தங்கை

  • @19azure55
    @19azure55 ปีที่แล้ว +23

    ஐயோ!!!! எனக்கு இப்பவே சாப்பிட தோணுதே... பிரமாதம் Chef, உங்க ரெண்டு பேருட Vibe is amazing. I appreciate the sister Manonmani for her enthusiasm and communication style. Excellent 👌👍

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 ปีที่แล้ว +8

    நாங்களும் கோயமுத்தூர் தானுங்கோ. நாங்கள் வாரம் இரண்டு முறை அரிசி பருப்பு சாதம் செய்வோம்.எங்கள் ஊர் ரெசிபி யை வீடியோ எடுத்து பதிவு போட்டதற்கு நன்றி தீனா சார்.

  • @anz5459
    @anz5459 ปีที่แล้ว +55

    The most special thing about coimbatore is her native people. They are so lovable as they are very humble and hospitable. Their words are filled with respect for others.Nowadays it has become a mixed culture. Coimbatore slang is also good. I'm from a different part of South India who has enjoyed coimbatore for years. It's all love for coimbatore.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว +4

    கோவை அரிசி பருப்பு சாதம் அவரப் பருப்புடன் செய்து பார்த்ததில் மிகவும் அருமை நன்றாக இருந்தது பட்டை கிராம்பு சோம்பு தேவைப்பட்டால் போடலாம் இப்பதான் தெரிகிறது கோவையில் எப்படி சந்தோசமாக குடும்ப வாழ்க்கை நடைபெறுகிறது என்று இல்லத்தரசிகள் அரிசி பருப்பு சாதத்தை மிக எளிமையாக செய்து ஆரோக்கியமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்😅

  • @sgmyamuna
    @sgmyamuna ปีที่แล้ว +47

    கொங்கு slang'ஐ கேட்கையிலே, தேன் வந்து பாயுது காதினிலே!!!
    ❤❤❤❤

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi9009 ปีที่แล้ว +4

    Thanks to Chef Dina & Tamil acca.உங்கள் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது அக்கா உங்கள் விருந்து உபசரிப்பு யாழ்ப்பாண நடை முறை போல உள்ளது வாழ்த்துக்கள்.

  • @innilac3256
    @innilac3256 ปีที่แล้ว +24

    Deena sir எங்க கொங்கு ஸ்டைல் உணவு வகைகள் எளிய முறையில் ருசியா இருக்கும். உபசரிப்பு பெரிய அளவில் இருக்கும்❤❤

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 ปีที่แล้ว +63

    Iam from Coimbatore now settled in Hyderabad l never see a place like Coimbatore. Very kind and respectful people People give respect and take respect

    • @rebel6042
      @rebel6042 8 หลายเดือนก่อน

      Same here
      But I like Hyd
      Sometime I must live there
      Miss Kovai now

    • @vizhneh
      @vizhneh 7 หลายเดือนก่อน

      @@rebel6042 Same +1

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 ปีที่แล้ว +3

    அரிசி பருப்பு சாதத்தோட பட்டை கிராம்பு போட வேண்டியது அவசியம் இல்லை .sidedish கத்திரிக்காய் உருளைக்கிழங்கு போட்ட கொதுசு sema combination fo COimbatore style sema taste for அரிசி பருப்பு சாதம் 😊 try this Deena sir

  • @shamanthnag1
    @shamanthnag1 ปีที่แล้ว +11

    I LOVE CHEF DEENA..!! He brings out the flavours of our wonderful tamil culture, and also featuring the unknown faces who are extremely talented in cooking, and to make cooking enthusiasts like me to learn new recipes. vaazhga valamudan. .

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +29

    அருமை கணீரென்ற குரல், காந்தம் போன்ற கவர்ந்திழுக்கும் பேச்சு, அருமை சகோதரி 👌💐💐💐🥰

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian4323 ปีที่แล้ว +1

    Excellent preparation of Arisi Paruppu sadham. Madam Manonmani! அருமை அருமை! வாழ்க வளமுடன்! ஈடு இணை இல்லாத கோயம்புத்தூர் slangல் நீங்கள் பேசுவதும், உங்களின் தெளிவான விளக்கமும் மிக மிக அருமை! ❤🎉

  • @m.nallazhakanazhagan1795
    @m.nallazhakanazhagan1795 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான உணவு ! அருமையான பதிவு ! அருமையான விளக்கம் ! இதமான பேச்சு! இனிய உபசரிப்பு ! வாழ்க! வளர்க!

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.ஒவ்வொரு பொருட்கள் போடும் போது ரசித்து ரசித்து செய்து காண்பித்தார் சகோதரி.மிக அருமை.நன்றி.வாழ்க வளமுடன்

  • @pushparanichandran2499
    @pushparanichandran2499 ปีที่แล้ว +9

    தங்களின் சேவை மிகவும் சிறப்பு.... என்னவெனீறு பாராட்டுவது.. ஒவ்வொரு நிகழ்வும்.....அற்புதம்..சொல்ல வார்த்தைகளே இல்லை ...கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம்... அண்ணா வாழ்க வளமுடன் வணக்கம்🙏💕

  • @Suppankuppan
    @Suppankuppan 4 หลายเดือนก่อน

    I made the cooker version of this recipe. I added crushed garlic during the initial saute because I was not sure about the raw smell of garlic. It came out extremely tasty. I was happy I learned one more new dish. Thank you ❤❤❤

  • @babysarala988
    @babysarala988 ปีที่แล้ว +3

    Arisi paruppu sadham amazing. Akkavin pechu arumaiyaka irukkiradhu indha video 30 minutes ponadhe theriyavillai. Superb

  • @IndiraMuthu
    @IndiraMuthu 8 หลายเดือนก่อน

    அருமை தம்பி காட் பிளஸ் யூ நீங்கள் ஒவ்வொரு ஊர் ஊராக பட்டித் தொட்டி எல்லாம் சென்று எடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த அம்மணியின் சொல்லிலும் முகத்தின் அழகிலும் உடனே செய்து சாப்பிடும் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் சிறப்புற இன்னும் நிறைய ஊர் களுக்குச் சென்று இன்னும் அறிமுகப்படுத்தவும் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் உங்களோடு இருக்கவும் உங்கள் உடல் உள்ள ஆரோக்கியத்திற்காகவும் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூ

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES ปีที่แล้ว +13

    மிகவும் அருமை 🎉.
    கோயம்பத்தூர் மக்களின் அன்பான பேச்சு மிக மிக அருமை.
    Excellent

  • @innermostbeing
    @innermostbeing ปีที่แล้ว +7

    I tried it now at 10.45p.m CST (US) and it came out well. I made a small tweak to the recipe - didn't add ginger but added a tablespoon of castor oil to avoid gastric issues besides not covering it with banana leaf due to non-availability. The final output is awesome. Hope my family will enjoy this preparation in the morning. Thank you for Mani akka & Chef Deena!

  • @sathyanarayanang9915
    @sathyanarayanang9915 ปีที่แล้ว +22

    While I saw another popular chef who has posted a video on the same recipe almost at the same timeline, yours was way different in giving importance to the process of preparing the recipe by the native people and also has short talk about their language and culture. Excellent way of presentation Chef Dheena..

  • @thangarajmalar2168
    @thangarajmalar2168 ปีที่แล้ว +1

    எங்க கோயம்புத்தூர் அரிசி பருப்பு சாப்பாடு , எலுமிச்சை 🍋 ஊறுகாய் சூப்பரா இருக்கும் , thanks chef dheena avargale🎉

  • @Kikzkika
    @Kikzkika ปีที่แล้ว +32

    As a coimbatorian yengaloda arisi paruppu saapadu veetuku veedu style maarunho dheena Anna!!! ❤

  • @muruganc4950
    @muruganc4950 5 หลายเดือนก่อน

    அருமை சகோதரி மனோன்மணி நன்று தங்களின் உணவு சமயலோடு தமிழும் மணக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @udhayakumara4033
    @udhayakumara4033 ปีที่แล้ว +22

    Compared to other styles, kongu samayal will be very mild in spice. This is an art of cooking.
    You can bring taste with lot of masala items and oils, but kongu samayal will not feel you so hot or spice and same time delicious.
    Very mild like satvik.... ❤

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 ปีที่แล้ว +40

    நான் ஈரோடு மாவட்டம்.எங்கள் பகுதியில் எல்லோரும் அடிக்கடி செய்யும் உணவு இது.இதில் பச்சை பயறு சேர்த்தும் செய்யலாம் சுவையாக இருக்கும்

    • @viswanathanperiyasamy7410
      @viswanathanperiyasamy7410 2 หลายเดือนก่อน

      தட்ட பயிறு தான் சேத்துவாங்க. பச்ச பயிறு இல்ல

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 ปีที่แล้ว +282

    தீனா எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி நல்வரவு . அரிசி பருப்பு சாதத்தில் இஞ்சி ‌பட்டை சோம்பு சேர்க்காமல் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்

    • @Sakthi..097
      @Sakthi..097 ปีที่แล้ว +43

      Correct... Pattai, kirambu arisimparupukulla nama podamattamea..!?

    • @dhekshidhasfamily8520
      @dhekshidhasfamily8520 ปีที่แล้ว +15

      Yes serkka kudathu

    • @sathyasmusic8148
      @sathyasmusic8148 ปีที่แล้ว +52

      நானும் கவுண்டச்சி தானுங்க திருப்பூர் ங்க அரிசிம்பருப்பு சாப்பாட்டுல பட்டை கிராம் சேர்க்கமாட்டோம்ங்க...

    • @lavanyasrinivasan6656
      @lavanyasrinivasan6656 ปีที่แล้ว +4

      Yes

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 ปีที่แล้ว +6

      No pattai grambu

  • @SendhiAnand
    @SendhiAnand ปีที่แล้ว +5

    The way Dheena orchestrates is very commendable. You see the lady genuinely taking time to explain and the passion how she cooks. Love it. Keep it going.

  • @ArunTamizh2023
    @ArunTamizh2023 ปีที่แล้ว +5

    The Amazing Paruppunjoru. Never knew its solely of Kongu Region. We always had this as one of the very normal regular dish. Saptu saptu salichu poi irunthathu. Intha video paathutu udane senjuten. Sema taste ah vanthuruku. 🤯🤯 Thanks for reminding it.

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran ปีที่แล้ว +2

    Naanga velila poitu vanthom or temple sikaram poramna shop poi sapdamattom first mind vara food engaluku parupusatham than Anna ....enga ooru spl😊 most ah enga oorula naanga samayaluku kadalaennaithan irukum adhuve thani rusithan pakumodhu I miss my Amma so much 😊😊😊 Chennai oru oru spl iruku ana enga oora rompa miss pantren Anna thank you so much 😊so happy to see your video's 😊😊😊😊❤❤❤

  • @lalithamani6704
    @lalithamani6704 ปีที่แล้ว +6

    எங்கள் ஊர் பிரியாணி செய்முறையை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தீனா

  • @premichannel
    @premichannel ปีที่แล้ว +2

    I tried it today.i did it in cooker. It came excellent. You already told that little bit of spices only add. That's correct. 😊😊

  • @nithishakannan3059
    @nithishakannan3059 ปีที่แล้ว +10

    நிச்சயமாக இந்த சாதம் செய்து பார்ப்பேன் செம்ம சூப்பர்
    👌👌👌👌

  • @kotteeswari639
    @kotteeswari639 ปีที่แล้ว +1

    Hello Deena Sir Nan romba naala try panni pakkanum nu nenacha recipe. Perfecta video parthu therichikitten. Kandippa try panren. Akka romba thanks. Sir thank you. Unga videos ellam enakku romba pidikkum.

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 ปีที่แล้ว +17

    My ooru spl 🔥 combo with brinjal potato fry .....added side dishes fish fry,mutton Chuka,crab prawns fry, pickle,appalam, etc....

    • @Nightcrawler333
      @Nightcrawler333 ปีที่แล้ว +1

      Brinjal potato poriyal is a classic combo for this dish

  • @kumarramanath4854
    @kumarramanath4854 ปีที่แล้ว +1

    இந்த அவர பருப்பு சென்னையில் கிடைக்குமா,
    மனோன்மணி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது,இனிமையான குரல், வாழ்க வளமுடன்

    • @pankajamn5298
      @pankajamn5298 ปีที่แล้ว

      காய்ந்த மொச்சை தோலுறித்தது இரண்டாக உடைத்து. மொச்சை பருப்பு.

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt ปีที่แล้ว +16

    Sir கோயம்பத்தூர் ல இந்த சாதம் மட்டும் இல்ல எல்லா வகை சாதமும் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா வகை climate கும் ஏற்ற உணவு இங்கு கிடைக்கும் ❤️❤️❤️

  • @prakashs974
    @prakashs974 ปีที่แล้ว +22

    Not only coimbatore...
    Erode & Tiruppur district also...
    Arisimb paruppu 😋😋😋

    • @chandrusekar1080
      @chandrusekar1080 ปีที่แล้ว +1

      Haha ipoo thaanunga tripur maavatam muthala Coimbatore maavatam thaanunga

    • @prakashs974
      @prakashs974 ปีที่แล้ว +4

      @@chandrusekar1080 amanga
      Coimbatorin pillaigal than erode Tiruppur ❤️

  • @bhavaninatarajan6372
    @bhavaninatarajan6372 ปีที่แล้ว +25

    chief
    நீங்க கோவை special
    பச்சைபயிறு கடையல், கொள்ளு ரசம், கொள்ளு பருப்பு கடையல் எல்லாம் போட்டால் ரொம்ப useful ஆக இருக்கும்.

    • @villagefoods1978
      @villagefoods1978 ปีที่แล้ว +3

      பச்சை பயறு , கொள்ளு , தட்டப்பயிறு, எல்லாமே சூப்பரா இருக்கும்

  • @jmala7103
    @jmala7103 ปีที่แล้ว +1

    அருமையான கொங்கு சமையல் நாங்க கண்டிப்பா செய்து பார்கிறோம்.மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மா.

  • @Agri_prenur
    @Agri_prenur ปีที่แล้ว +32

    Especially in pollachi... அரிசி பருப்பு சாப்பாடு முட்டை பொரியல் எலுமிச்சை ஊறுகாய்❤❤❤❤❤❤

  • @shanthyrajkumar374
    @shanthyrajkumar374 8 หลายเดือนก่อน

    Mouth watering. It is a delicacy our whole family. Emergency dish. I don’t use ginger.. But your preparation is taking a longer time.This method cannot be done when sudden visitors come home. I use cooker, it comes very well.

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 ปีที่แล้ว +8

    Yes Bro, I'm From Tiruchengode Namakkal District💚 Nanga ellorumey Arisi paruppu sadam than adikkadi seivom Emergency ku easy ah sudden ah ithan seivom ghee pottu sapta tasty ah irukum With pickle,papad..💚💗

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +1

    அரிசி பருப்பு சாதம் அருமை சகோதரி👌👌

  • @saksstudio1844
    @saksstudio1844 ปีที่แล้ว +26

    Naan coimbatore thannunga எங்களுக்கு பிடித்தமான சாப்பாடு இந்த அரிசி பருப்பு சாதம்... வாரம் ஒரு நாள் கண்டிப்பாக இந்த சாதம் எங்கள் வீட்டில் உண்டு.......😋😋😋😋😛😛😛😋😋😋😋😋😋

  • @christyannie5958
    @christyannie5958 ปีที่แล้ว +1

    உங்களுடைய இந்த receipe ரொம்ப நன்றாக இருந்தது😊😊😊

  • @pankajamn5298
    @pankajamn5298 ปีที่แล้ว +11

    Nice . As she said you have popularized our coimbatore special paruppu arisi sadam . Thank you Deena brother.

  • @sudhas3449
    @sudhas3449 6 หลายเดือนก่อน

    Iam from coimbatore,i love kongu tamil very much, thankyou both of them ❤

  • @hansinisabari9852
    @hansinisabari9852 ปีที่แล้ว +9

    All time my favourite easy and healthy recepie .side dish brinjial fry vera level .rice top 1tsp ghee extra taste

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 ปีที่แล้ว

    உணவு பிரமாதம்.பித்தளைப்பாத்திரத்தில் சமைக்கும்போது ஈயம் பூசப்பட்ட உண்டும் இல்லையேல் உணவு விஷத்தன்மையை பெற்றுவிடும்
    சகோதரியை கவுண்டம்பாளையத் தில் தக்காளி குழம்பு செய்தபோது பார்த்ததாக ஞாபகம்

  • @meeravenkat2479
    @meeravenkat2479 ปีที่แล้ว +38

    Love this series, Chef Deena. It's great to see local specialities by folks coming from that region.. a great experience to observe their own measurements and cooking techniques!!! You also facilitate it very well.. thank you

  • @vichavichu6335
    @vichavichu6335 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி. பெயர் மற்றும் தொலைபேசி எண் தெரிவிக்கவும்.

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 ปีที่แล้ว +8

    கொங்கு நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி🙏💕

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 ปีที่แล้ว +1

    Smt. Manonmani she is compassionate and caring person.🙏

  • @sidsarena6467
    @sidsarena6467 ปีที่แล้ว +4

    Looks very tempting. Kovai Tamil feels very pleasant to hear. Thanks a lot for both of you to have shared this recipe in such a simple yet captivating manner.

  • @manirudev7505
    @manirudev7505 ปีที่แล้ว +2

    Erode la Arisi parupu sadham school half a day vidura annaiku elam indha recipe senju poduvanga sema taste ah irukum..Manonmani akka cooking paakum pothu sapdanum polave iruku super akka..

  • @sampooskitchen7409
    @sampooskitchen7409 ปีที่แล้ว +7

    Lovely coimbatore slang, very good explanation by sister and nice questioning by Dheena sir feels like tasting the recipe. Great job sir and had a good recipe, keep rocking sir👍

  • @keerthana8158
    @keerthana8158 ปีที่แล้ว +2

    Deena sir nenga taste panum pothu epothum one spoon saptu to mints pesuvenga but nenga intha food saptutey irunthenga pesakuda time spn panala of the sapadu mudunja aprom than review sonenga apove theriyuthu taste epdinu thn nanum oru Coimbatore than but intha rice ivlo perfect ha nanga senjathu Ila thanks lot anna

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 ปีที่แล้ว +7

    அரிசியும் பருப்பு சோறு நம்மூரு ஸ்பெஷலுங்க அம்மணி .....🎉🎉

  • @muthukumaravelmunirathinam7951
    @muthukumaravelmunirathinam7951 13 วันที่ผ่านมา

    Very nice explanation. Congratulations and Best wishes

  • @pranjitha8920
    @pranjitha8920 ปีที่แล้ว +74

    Arisi paruppu sadam + curd = best combination 😊

  • @ranjaniravi6263
    @ranjaniravi6263 ปีที่แล้ว +1

    I need to add this comment for sure. I don't usually comment on TH-cam videos but i really wanted to add my comments in this video. Sir thanks for bringing the Coimbatore style arisi parupu rice. I tired this recipe today and it has came out so well. Thank you so much sir and amma 😍

  • @manojsamuel9734
    @manojsamuel9734 ปีที่แล้ว +6

    Again anna made me to admire his humbleness...❤

  • @keesworld1
    @keesworld1 ปีที่แล้ว +2

    நாங்க அமெரிக்கா ல 🇺🇸இருந்தாலும் தவறாமல் வாரத்துக்கு ஒருதடவை அரிசி பருப்பு சாதம் பண்ணிடுவோம்.. எங்க வீட்டு குட்டி பைய்யனோட favorite சாதம் இது 🙏🙏

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +6

    Deena anna,, My name Arrthi, native Erode but settled in coimbatore.... Food na first best place in Tamilnadu is Namakkal side and Madurai... Arisimparuppu sadham tirupur la, erode la, namakkal la, cbe la vera vera maathiri seivanga. Please try Erode side too,,..

    • @Praveentube87
      @Praveentube87 ปีที่แล้ว +3

      True..i would say every house has their own way of making aruseemparupu...

  • @MrsRoseCuisine
    @MrsRoseCuisine ปีที่แล้ว +1

    Super Dheena anna, எங்களுக்கு வர சந்தேகம்லாம் கரெக்டா கேட்குறீங்க and Super Manonmani akka... Nalla explain panringa👍🏻

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 ปีที่แล้ว +9

    நானும் கோயமுத்தூர் தான்.்்்் வாரத்தில் ஒருநாள் இந்த சாப்பாடு செய்துவிடுவோம்....இதனுடன் பருப்புத்துவையல். வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.....

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 ปีที่แล้ว +1

    சாதம் எப்படி இருக்கோ தெரியல சகோதரி மணிமேகலை பேச பேச எங்க தங்கச்சிங்க தங்கச்சி பிள்ளைங்க பேசறமாதிரியே இருந்தது.... என்ன ஒரு அழகான தமிழ்....
    தமிழ்நாட்டிலேயே மரியாதையினைக் கொடுத்துப் பேசும் இரண்டு பகுதி.
    ஒண்ணு கொங்கு மற்றொண்ணு நெல்லை....
    இரண்டுமே அழகான இனிமையான மயக்குற தமிழ்.
    டிஷ்னு பாத்தா ரொம்ப சிம்பிளா செய்யறது மாதிரி தோணுனாலும் ஒரு ரெண்டு மூணு தடவையாவது செய்து பார்த்தால்தான் சுவை கிடைக்கும். அது சரி....நமக்கு யார் செஞ்சி தருவா...
    நாமளே செய்வோம்னு கிளம்புனா, "இந்த போனுல எதையாவது பாத்துப்புட்டு எதையாவது செய்யறேன்னு என் பாத்திரத்தை சோலிய முடிச்சீங்க அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" னு ஒரு வாய்ஸ் கேட்கும்.
    ஹும்...இதுக்கு ஒரே வழி கவுண்டம்பாளையம் ட்ரிப்தான்....
    😊😊😊😊😊😊

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 ปีที่แล้ว +8

    பட்டை கிராம்பு சேர்க்கக்கூடாது மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்தால் சூப்பரா இருக்கும் நாங்க சூலூருங்கோ

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 6 หลายเดือนก่อน

    Super sir avanga Tamil super irukku .romba pasama pesraga . arisi parupu Sadham pudichiruku.

  • @Pathma6783
    @Pathma6783 ปีที่แล้ว +5

    பித்தலைப் பாத்திரத்தில் கரிகுழம்பு செய்தால் மிகமிக ருசியாக இருக்கும்😋

  • @NarkishLoganathan-pl2qu
    @NarkishLoganathan-pl2qu ปีที่แล้ว +2

    Nanga கருவாடு fry,இல்லைனா அரிசி பருப்பு rice senja oru 1/2 kg chicken fry pannuvom...heaven taste🤤🤤🤤🤤🤤🤤

  • @Ajay-qh4hh
    @Ajay-qh4hh ปีที่แล้ว +8

    Excellent explanation by Mrs. Manonmani!! Thanks for sharing this Recipe in such a detailed manner. 👌

  • @lakshmishmi6019
    @lakshmishmi6019 ปีที่แล้ว +1

    Dear sir.. i am from Bangalore .. like ur videos very much.. very much investigate u will do.. like it very much 🙏🙏🙏🙏🙏

  • @sumathi871
    @sumathi871 ปีที่แล้ว +4

    Arisimparupu sapadu ku verum thayir oothi sapta adadaaa😋😋😋 enga family ke fvrt sapadu

  • @Coolyoro15
    @Coolyoro15 ปีที่แล้ว

    ❤❤ யாழ்ப்பாணத்திலயிருந்து பார்க்கிறேன் நன்றி வாழ்த்துகள்

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju2376 ปีที่แล้ว +4

    Amma is so engrossed in making the recipe. Perfect👍👌👌👌👌👌👌👌

  • @busterirfan7430
    @busterirfan7430 ปีที่แล้ว +1

    எங்க வீட்ல பிரியாணி செஞ்சு இருந்தாலும் பக்கத்து வீட்டு அக்கா அரிசி பருப்பு ரேஷன் அரிசில செய்வாங்க பாருங்க பிரியாணி எல்லாம் மறந்து போயிரும் 👌👌

  • @2007brucelee
    @2007brucelee ปีที่แล้ว +13

    அரிசி பருப்பு சாதமும் அம்மிணி பேச்சும் போட்டி போட்டு நெஞ்ச அள்ளுது! அருமை! அருமை!

  • @drnivra
    @drnivra ปีที่แล้ว

    ennaku iniku ippovae parupu sadham sapda thonuthu.super akka.samayal miga arumai.pechum miga arumai

  • @devisubu
    @devisubu ปีที่แล้ว +6

    Mano- Very happy to see you ma in our favorite chef dheena s show!very proud of you! Mano Coimbatore la enga pakkathu veetu nambar!Kalakureenga!

  • @julianaclement3538
    @julianaclement3538 ปีที่แล้ว +2

    I tried this receipe today, and I must say that it was loved by all.. thank you.. Nandri

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +6

    Very happieeee that you came to Our கோயமுத்தூர் deena sir🎉 our all Time Favorite❤ அரிசி பருப்பு சாதம் with தயிர் சட்னி or with egg masala 🎉

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 9 หลายเดือนก่อน

    Mano.. ippove vandhu unga kaitaala sapadanumnu thonudhu.. magale...100 vayadhu vaazha vendum...❤❤❤🎉🎉

  • @Nightcrawler333
    @Nightcrawler333 ปีที่แล้ว +14

    Tried this today for lunch. Awesome taste, very delicious. We have prepared this dish with toor dhal in the past, also we used to add sambhar powder. Today, we prepared it in the same way as mentioned in the video and the taste is amazing 😍

  • @raajprakashnanjukkutty7133
    @raajprakashnanjukkutty7133 6 หลายเดือนก่อน

    Being from Coimbatore and Kongu community the traditional processing of Avarai dal is to dry the day with skin and mix it with a paste of red soil and dry in shade so that moisture in the soil absorbs the gas emitting property front the dal ,on dried in the shade ,then rub the red soil away and break the dal and preserve it for further use . this process is called (Sem man kattuvadu ) a traditional practice of Kongo region.

  • @dhivyasasikumar4084
    @dhivyasasikumar4084 ปีที่แล้ว +3

    Arisi paruppu saadam +karuvaaadu vathakkal, awesome combo

  • @b.c.mekhalamekhala1972
    @b.c.mekhalamekhala1972 ปีที่แล้ว +1

    Sir / Akka super food covai rice with parupu satham as per prescription first time today am prepared yummy taste super tku so much

  • @SudhaArunkumar1
    @SudhaArunkumar1 ปีที่แล้ว +13

    Proud to be in Coimbatore ❤arisi paruppu soruu edhu enga coimbatoruu🎉🎉

  • @shanthisubramani1710
    @shanthisubramani1710 ปีที่แล้ว +1

    Awesome recepie the way she explained is really good
    Even a beginners can do this
    Thank you so mach

  • @vijayalakshmik5828
    @vijayalakshmik5828 ปีที่แล้ว +4

    Yes.. I love it. its a simple and delicious food.. arisi paruppu sapadu with potato fry and curd will be very good. Veetla vegetables edhum illana simple ah tasty ah arisi paruppu senjarlam. Am from coimbatore ❤

  • @angayarkannikrishnan6127
    @angayarkannikrishnan6127 ปีที่แล้ว

    Arusi parupou sadam ,is the dish whichakes me feel filled, eg. You were outside for some period of time returning back late in the evening or night travel tired to prepare food drink 1 glass of coimbatore water and start preparing this food which is easy at the same time makes you comfort and feel full , curd is the great combo for this rice
    Love arusi parupu sapadu