கும்பகோணம் கோவில் பிரசாத வெண்பொங்கல்! முற்றிலும் மாறுபட்ட செய்முறை | CDK 1495 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2024
  • Kumbakonam Gotsu Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
    Sri Vinayaka Catering Service.
    No 67, Bakthapuri Street, Kumbakonam.
    Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
    Ven Pongal
    Raw Rice - 300 to 500g
    Moong Dal - 150g
    Pepper - 15g
    Cumin Seeds - 15g
    Salt - To Taste
    Curry Leaves - As Required
    Asafoetida - 3/4 Tsp
    Cashew Nuts - 50g
    Turmeric Powder - 1/2 Tsp
    Oil - 75ml
    Ghee - 75ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #venpongal #foodtour #kumbakonam
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 168

  • @saridha.13
    @saridha.13 2 หลายเดือนก่อน +126

    மார்கழி பனியில் கோவில்ல காலைல சுட சுட சுவையான வெண்பொங்களை சாப்பிடும் போது அந்த ருசி சந்தோசம் வேறு எதிலும் இருக்காது. தீனா சார் வெண்பொங்களே உங்களுக்கு செய்ய தெரியாத போலவே சந்தேகம் கேக்குறீங்க பாருங்க வேற லெவல் பணிவு உங்களுக்கு.திரு சக்தி கிருஷ்ணன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் 🎉இந்த அருமையான பதிவை தெளிவான விளக்கத்துடன் வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 😊

    • @sathyadanush721
      @sathyadanush721 2 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rathish3546
      @rathish3546 2 หลายเดือนก่อน +1

      🎉👪

    • @meerajayaraman1068
      @meerajayaraman1068 2 หลายเดือนก่อน +3

      பொங்கல் நிறைய பேர் விரும்பும் உணவு...அதில் இவ்வளவு நுணுக்கங்கள் கூறிய சக்தி அண்ணனுக்கு நன்றி...தீனா சார் நல்ல நேர்காணல்...

    • @vtveera3403
      @vtveera3403 2 หลายเดือนก่อน +2

      தம்பி தீனாவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    • @Earthplanet246
      @Earthplanet246 2 หลายเดือนก่อน

      Nice explanation &presentation❤

  • @Mkonji762
    @Mkonji762 2 หลายเดือนก่อน +18

    இருவருடைய பனிவும் அடக்கமும் எதோ நேத்து தான் சமையலுக்கு வந்த மானவன் போல இருக்கிறது , சமையல் மட்டுமல்ல நல்ல குனத்தையும் உம்மிடம் இருந்து கற்கிறேன்

  • @Neela995
    @Neela995 2 หลายเดือนก่อน +23

    நல்ல மாணவன் தான் நல்ல ஒரு ஆசிரியர் ஆக இருக்க முடியும் ... தீனா sir what a humble ... இந்த கற்று கொள்ளும் பண்புக்கு ஒரு salute 🙏🙏🙋

    • @cheerup2655
      @cheerup2655 หลายเดือนก่อน

      suumma adichu vidu

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 หลายเดือนก่อน +31

    சமையல் மற்றும் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்துகிறீர்கள்! மிகவும் நன்றி!🙏

  • @ravichandra7873
    @ravichandra7873 2 หลายเดือนก่อน +19

    திரு சக்தி கிருஷ்ணன் அவர்களின் பொங்கல் செய்முறை விளக்கமும் அவரது பேச்சும் மிகவும் இனிமை👌👌👍

  • @kkssraja1554
    @kkssraja1554 หลายเดือนก่อน +2

    அருமையான இந்த வென்பொங்களின் சுவை ஐயாவின் கைபக்குவமே கிடையாது இவரின் மேன்மையான மனப்பக்குவமே மிக்க நன்றி ஐயா.

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 2 หลายเดือนก่อน +8

    எனக்கு மிகவும் பிடித்த உணவு பொங்கல்,தயிர்சாதம் . வெண்பொங்கல் செய்முறை அருமை. வாழ்த்துகள் தீனா சார்🎉🎉🎉

  • @vijikkovai
    @vijikkovai 2 หลายเดือนก่อน +8

    சமையல் என்பது மிகப்பெரிய கலை. அதி்ல் தீயின் பங்கு அளவில்லாதது. சரியான நேரத்தில் சரியானதைப் போட வேண்டும். அதை இவர் சரியாக செய்கிறார்.

  • @handyman7147
    @handyman7147 หลายเดือนก่อน +2

    I am from Kerala and Pongal is my favourite dish. I tried many recipes but never got the same taste what I was used to while in Madras in the 80s. This recipe looks great. Will try it soon. Vanakkam, Nandri .

  • @siktelugu
    @siktelugu 2 หลายเดือนก่อน +12

    I am corporate chef from bangalore.this is correct method to make pongal.perfect

    • @LAK1948
      @LAK1948 2 หลายเดือนก่อน

      How to cook moong dal

  • @maxxchef
    @maxxchef 2 หลายเดือนก่อน +24

    அருமையான பொங்கல், நன்றி செஃப்தீனா மற்றும் சக்தி கிருஷ்ணா❤❤❤

  • @kaliyannarayanasamy1415
    @kaliyannarayanasamy1415 2 หลายเดือนก่อน +6

    கோவில் பிரசாத வெண்பொங்கலில் மஞ்சள் சேர்க்க மாட்டார்கள். மற்றபடி இது சிறப்பான தயரிப்பே. வாழ்த்துக்கள்.

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 2 หลายเดือนก่อน +9

    அருமையான புதிய பொங்கல் செய்முறை வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @rangaiahsreenivasamurthy61
    @rangaiahsreenivasamurthy61 2 หลายเดือนก่อน +2

    The presenter is also very pleasing with his timely questions. He is not an intruder ❤

  • @kalaivanitpl
    @kalaivanitpl 2 หลายเดือนก่อน +7

    Sakthi krishna sir unga kadai adai & rava dosai ennodaiya favourite. Athaiyum receipe podunga.pls.pls, Dheena sir consider my request

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் தீனா சார் கும்பகோணம் பொதுவாக வீடுகளில் இதை மாதிரி உதறி பொங்கல் தான் நாங்களும் செய்வோம் கோவில்களில் எப்படி செய்கிறார்கள் என்று தங்கள் வீடியோவில் நேரில் பார்த்தமைக்கும் மிக்க நன்றி சாதம் தனியாக வடித்து தான் நாங்களும் இதே போல் தான் செய்வோம் இன்னும் ஒரு சில டிப்ஸ் தெரிந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @gomsram6026
    @gomsram6026 หลายเดือนก่อน +2

    Excellent Chef Dheena ..for your good efforts.. this is how i make வெண் பொங்கல்..

  • @ManivannanShanmugamIOB
    @ManivannanShanmugamIOB 2 หลายเดือนก่อน +4

    தீனா அவர்களே. தங்களின் காணொளி தவறாமல் பார்த்து, சமைத்து, உண்போம். சுவை அருமை... பதிவுகள் ஒவ்வொன்றும், வித்தியாசமாகவும், எளிதான முறையிலும் செய்யத் தகுந்த வகையில், உள்ளன . வாழ்த்துகள்.
    இன்றைய - கும்பகோணம் பொங்கல். கண்டேன்.
    அரிசி வடித்து, இறக்க வேண்டும் என்பதை, வெடிச்சதும் என்று தாங்கள் கூறுவதை, " வடிச்சதும் " என்று உச்சரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
    மிளகு - வெடிச்சதும் ... இது சரி...
    ஆனால், அரிசி, " வெடிச்சதும் " என்பது - சரியல்லவே.
    வரும் பதிவுகளில் இதில் சற்று கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 หลายเดือนก่อน +2

    இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி நன்றி.
    🙏🙏🙏

  • @sreevidhya9066
    @sreevidhya9066 2 หลายเดือนก่อน +11

    Iam from kumbakonam... Tiffen sambar came out very well........tqu brother.....both of

  • @saravanan.l4853
    @saravanan.l4853 2 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் கடை வைத்துள்ளவர்களுக்கு தேவையான அளவை கூறுமாறு கேட்கிறேன்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 หลายเดือนก่อน +2

      என்னதான் அளவு அவர்கள்
      சொன்னாலும் நாமாகச் செய்
      யும் போதுதான் நமக்கே புரி
      யும் செய்முறையை மட்டும்
      நன்றாக கவனத்தில் கொள்
      ளவேண்டும் வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @rangaiahsreenivasamurthy61
    @rangaiahsreenivasamurthy61 2 หลายเดือนก่อน +1

    The cook is a man of wisdom. He gives very logical explanations for every aspect of cooking details. Real chef ❤

  • @arnark1166
    @arnark1166 2 หลายเดือนก่อน +6

    செக்கு எண்ணை உபயோகப்படுத்துங்கள் எந்தகம்பனி எண்ணையாக இருந்தாலும் கெடாமலிருக்க சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றது

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 2 หลายเดือนก่อน +6

    Sema detailed explanation. Thank you 😊👍

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 หลายเดือนก่อน +11

    Anubavithu samaikiraar endha chef,awesome...❤

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 2 หลายเดือนก่อน +6

    My Favorite Breakfast, Thank You Chef Deena

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 หลายเดือนก่อน +2

    Sema taste I have tried it ,comes out very well. Thank you so much Sir

  • @Anithashreeram
    @Anithashreeram 2 หลายเดือนก่อน +5

    Dheena sir... thank you so much.... kalyana samayal, kovil prasadam.. idhu laam romba nalla irukum.. epdi ivlavu taste ah panranga nu therinjuka aasaya irukum.. but kekah koochama irukuma.. kekamaaten.... 😅... but neenga thedi thedi idhu mathiri recipes poduringa... thank you so much sir.. 🙏🏻

  • @Deepa0309
    @Deepa0309 29 วันที่ผ่านมา +1

    So many tips and a mouth dissolving Pongal...
    Can u make sweet pogal also in the same model with lots of tips please.

  • @vijayad5015
    @vijayad5015 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤ இதே மெத்தட்ல தான் என் வீட்டில் வெண்பொங்கல் பா இன்று நல்லா இருக்கீங்களா தீனா

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 2 หลายเดือนก่อน +2

    Chef Dheena sir you are really taking good effort in bringing out the talents of different cooking people from various areas and also giving us the traditional receipes. Thanks a lot chef .
    Special thanks to Sakthi sir for teaching us step by step method.

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 2 หลายเดือนก่อน +2

    Sakthi Krishnan sir amazing Pongal preparation in different way thank you so much...Dheena sir you are really down to earth thanks a lot for introducing good chefs with authentic style...

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 22 วันที่ผ่านมา

    Dheena sir is so well versed in cooking.yet he respects other chefs.we must learn humility from him

  • @Kirubasankarselvaraj
    @Kirubasankarselvaraj หลายเดือนก่อน +1

    One of the best , he provide lot of tips

  • @user-lt7zb5lv9u
    @user-lt7zb5lv9u 2 หลายเดือนก่อน +5

    Super recipe! Keep going!

  • @Vidhya-hf3sw
    @Vidhya-hf3sw 2 หลายเดือนก่อน +2

    Sir enakku Kumbakonam than inga yallame superathan erukkm

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 2 หลายเดือนก่อน +2

    Thanks Deena sir for this Ven Pongal Receipe!

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 หลายเดือนก่อน +4

    EXCELLENT VEN PONGAL CHEF DEENA BROTHER AND SHAKTHI KRISHNA BROTHER

  • @charumathi86
    @charumathi86 2 หลายเดือนก่อน

    Superb Pongal recipe sir with neat explanation. Thank you Deena!

  • @railfan5230
    @railfan5230 2 หลายเดือนก่อน

    Never knew simple Pongal had so much to think. Shakti Krishnan sir is definitely a genius

  • @surendarkutty1343
    @surendarkutty1343 หลายเดือนก่อน

    Well explained...thank you Dheena sir

  • @rajeshezhil9741
    @rajeshezhil9741 2 หลายเดือนก่อน +3

    Hi sakthi Krishnan sir tiffan sambar recipe podunga sir

  • @harshajakkam102
    @harshajakkam102 2 หลายเดือนก่อน

    Nice.. It so nice to listen to u both,

  • @manjulasrivastava8852
    @manjulasrivastava8852 2 หลายเดือนก่อน +2

    Superb....Will try this method..

  • @kalyanisundaram3761
    @kalyanisundaram3761 19 วันที่ผ่านมา

    Super recipe. Tried it came out too good

  • @vallivijayakumar1969
    @vallivijayakumar1969 2 หลายเดือนก่อน +1

    அருமையான பொங்கல் சார். நன்றி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 หลายเดือนก่อน

    Thanks to both of you...very nice🙏🙏

  • @sivakathir7430
    @sivakathir7430 2 หลายเดือนก่อน

    Thks for sharing wonderful recipe

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน +4

    Different types of ven Pongal super sir 👌

  • @kanikanishka17
    @kanikanishka17 2 หลายเดือนก่อน +1

    Deena sir one request, tiruthani kovil puliyogare & sakara pongal video podunga, adu romba taste ah irukum

  • @jayadeva68
    @jayadeva68 2 หลายเดือนก่อน +2

    சரியான அளவு தண்ணீர் வைத்து கஞ்சி வடிக்காமல் செய்யும் பொங்கல் சிறப்பு...

  • @sankarr2470
    @sankarr2470 2 หลายเดือนก่อน

    Congratulations. Superb 🎉

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 2 หลายเดือนก่อน +2

    My favourite I will try

  • @wellwisher621
    @wellwisher621 17 วันที่ผ่านมา

    திரு. சக்தி கிருஷ்ணன் + chef தீனா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @rekhal.4942
    @rekhal.4942 2 หลายเดือนก่อน +12

    Our Heartfelt Best wishes to Sakthi Krishnan Avl....for his honest n step by step explanation of the Pongal dish,,,,
    God Bless him in all his future endeavors
    Thanks to Chef Deena for bringing these well researched videos
    🙏

  • @rajadeepa1946
    @rajadeepa1946 2 หลายเดือนก่อน

    பார்க்க சிறப்பாக உள்ளது

  • @indhurajesh2315
    @indhurajesh2315 2 หลายเดือนก่อน

    Arumai arumai 👏👏👏miga thelivana vilakam👌👌

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน +1

    Super sir 👌 thank you for your sharing video amazing sir 👌

  • @sarathrajaganesan7267
    @sarathrajaganesan7267 2 หลายเดือนก่อน

    I like the way he explains

  • @thilagamkuppuswamy4655
    @thilagamkuppuswamy4655 2 หลายเดือนก่อน

    I made really amazing taste sir

  • @amhussaingood5453
    @amhussaingood5453 18 วันที่ผ่านมา

    Deena sir, For a long time I expected to know about our own temples prasadams. Thanks a lot.

  • @vanajavanaja8480
    @vanajavanaja8480 2 หลายเดือนก่อน

    Very natural and good

  • @anuradha9885
    @anuradha9885 2 หลายเดือนก่อน +1

    Iyya rava dosa also do one video so tempting dosa pls

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 หลายเดือนก่อน +1

    Sir, nicely explained, we were also following same method of preparation only difference is tempering. Next time we will try his method of tempering.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 15 วันที่ผ่านมา

    Paraguay arisi Pongal ipadi Thani thaniya Sandhu dhan mix pannuven, ana unga kita thalipu ragasiyam theri dhu konden thanks both of you

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 2 หลายเดือนก่อน

    Super Anna na Chinna vayasula ippadi oru pongal saptan but athe pola ipo parkkuren thanks

  • @sundararajang.k.7056
    @sundararajang.k.7056 24 วันที่ผ่านมา

    Can we grind pepper and jeera slightly and do this

  • @arulraj4187
    @arulraj4187 2 หลายเดือนก่อน

    Very nice Mr. Sakthi sir

  • @nmahesh8797
    @nmahesh8797 2 หลายเดือนก่อน +3

    Super Deena Sir. Simple Dish but appreciate the nuances shown. I tried mangalambika style rava dosa twice and it came out wonderful too.

    • @nirupamasundar7781
      @nirupamasundar7781 2 หลายเดือนก่อน

      Thank u for mentioning will note down everything

  • @rrajeshwari4251
    @rrajeshwari4251 21 วันที่ผ่านมา

    Which oil can we use along with nei ?

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 2 หลายเดือนก่อน +5

    கும்பகோணத்தில் இந்த பொங்கல் எங்கே கிடைக்கும்?

  • @baladevanm
    @baladevanm 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார். அருமை...Rice bran oil சேக்கலாமா சார்...

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 7 วันที่ผ่านมา

    Deen sir really you are God nice explain venpongel👍👍

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 20 วันที่ผ่านมา

    வாவ் சூப்பர் செய் முறை 🌹சூப்பர் கன்டென்ட் 🌹சூப்பர் டெஸ்ட்

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 หลายเดือนก่อน

    Quite tempting 👌😋😋

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 2 หลายเดือนก่อน

    Dheena en chella Magan..rice Pasi parrupa light ah fry pan a vendama

  • @aztechzi
    @aztechzi 13 วันที่ผ่านมา

    நான் இன்று வீட்டில் இந்த முறையில் செய்து பார்த்தேன். தேவாமிர்தம்.. Today my mark 85%..

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 2 หลายเดือนก่อน +3

    Kumbakonam receipes ellame attakaasam thank you dheena sir

  • @arputharajarputharaj2964
    @arputharajarputharaj2964 2 หลายเดือนก่อน +1

    Kumbakonam vathal kulambu podunga bro

  • @renuandtanatipstricks388
    @renuandtanatipstricks388 2 หลายเดือนก่อน +1

    For me pongal and kasari will not come like kalyana pongal and kasari. I will try and give feedback thina sir. Nobody will say the secret of receipe, you are the one giving the secret for house wife like me. Thank u sir.

  • @devihomes
    @devihomes 26 วันที่ผ่านมา

    gold winner addaaa!!

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 2 หลายเดือนก่อน +1

    Sir hotel dosa from this hotel and tiffin samber please 🙏

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 2 หลายเดือนก่อน +1

    Thank you Sir

  • @boomadevi3506
    @boomadevi3506 2 หลายเดือนก่อน +1

    Super super Tambi Dheena

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน

    Awesome super thanks anna 🇮🇳👍👌🙏

  • @rameshdellirameshdelli
    @rameshdellirameshdelli 2 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்

  • @ranjinarpavi
    @ranjinarpavi 2 หลายเดือนก่อน +1

    ஹோட்டல் வடை recepi போடுங்க

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 2 หลายเดือนก่อน

    Nice work 🎉🎉🎉

  • @malathid6022
    @malathid6022 2 หลายเดือนก่อน

    Arumai chef Deena sir

  • @akshathaharini538
    @akshathaharini538 2 หลายเดือนก่อน +1

    Arumai❤️❤️👌

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 หลายเดือนก่อน +1

    Very nice❤

  • @tamizhanplus735
    @tamizhanplus735 26 วันที่ผ่านมา

    Super pongal recipe..
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokul.n7028
    @gokul.n7028 2 หลายเดือนก่อน

    அருமை.

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 หลายเดือนก่อน

    Kalyana rasam seivathu eppadi video podungo.

  • @usharanikrishnakumar9113
    @usharanikrishnakumar9113 2 หลายเดือนก่อน

    Nice👍

  • @kalpanachikkanna9314
    @kalpanachikkanna9314 2 หลายเดือนก่อน +2

    Science of making perfect Pongal !Amazing chef , thank you very much 🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 2 หลายเดือนก่อน +1

    Super Deena sir

  • @masthanfathima135
    @masthanfathima135 24 วันที่ผ่านมา

    தீனா சார் இந்த பதிவில்
    ஐ லைட் குழந்தைப்போல்
    நாலு முந்திரி போடுங்கோ என்று சொன்னீர்களே அதான்.
    பொங்கல் குக்கர் இல்லாமல் ,டென்ஸன் இல்லாமல் அழகிய முறையில் இருந்தது.
    வாழ்த்துக்கள்.

  • @sumathin1005
    @sumathin1005 2 หลายเดือนก่อน

    Deena Sir thank you so much for everything
    Unna panivuthan ungaloda vettri
    Vazhga valamudan
    Shakthi Sir vazhthukkal Sir
    Vera level pongal

    • @sumathin1005
      @sumathin1005 2 หลายเดือนก่อน

      Sorry
      Unga panivu Sir

  • @tamilarasi7790
    @tamilarasi7790 15 วันที่ผ่านมา

    Super sir