12 பங்கு அரிசிக்கு,1 பங்கு உளுந்து 😱 சேர்த்து ஒரு சூப்பரான இட்லி மாவு ரெசிபி👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #idli #idlirecipe #idlibatter #ration #rationricerecipe #rationrice #idlimaavu #howtomake #howtomakeidli #howtomakeidlibatter #idlimaker #homemadeidli #homemade #homemadefood#breakfast #breakfastrecipe #breakfastrecipes #breakfastideas #southindianbreakfast #southindianfood #southindianrecipes #recipeintamil #homemaderecipestamil_bynaz #homemaderecipestamilbynaz
    IDLI BATTER👇
    Boiled rice 8 cup
    Raw rice 4cup
    Urad dal 1cup
    Cooked rice 1 and 1/2cup
    (Soak 1cup of urad dal in 4cup of water)

ความคิดเห็น • 838

  • @sumaiyafathima8740
    @sumaiyafathima8740 ปีที่แล้ว +355

    என் வாழ்கைகையில் நானும் மாவாட்டி மாவாட்டி இதுவரைக்கும் சரியா வந்ததே இல்லை முதல் முறையாக நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் சூப்பரா தோசை இட்லி வருது நன்றி நன்றி இதற்காகவே TH-cam la டைமண்ட் பட்டன் தரலாம் சூப்பர் சூப்பர் தோசை என்றாலும் அவ்வளவு அருமை இட்லி என்றாலும் பஞ்சு பஞ்சு நன்றி நன்றி

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  ปีที่แล้ว +19

      😍 Thank you so much for your valuable feedback 🤝

    • @akshayatinu1748
      @akshayatinu1748 ปีที่แล้ว +7

      Neengalum satham serthirgala

    • @isaacrajkumar8751
      @isaacrajkumar8751 ปีที่แล้ว +4

      நானும் தான் ப்ரதர் 😄

    • @Aashislime
      @Aashislime ปีที่แล้ว +19

      உண்மையாவாங்க இல்ல அவங்க சொந்தக்காரவங்களா சாத்தியமா எனக்கும் இட்லி சரியாவே வராது. எனக்கும் வயசு 40ஆகுது. ஒரு நேரம் கடுப்பாகி அளவில்லாமல் போடுவேன் அப்பகூட ஒரு அளவு பரவா இல்லாமல் வரும். உங்க கமெண்ட் உண்மையா ப்ளீஸ் சொல்லுங்கப்பா ❤

    • @brindadurai6807
      @brindadurai6807 ปีที่แล้ว +8

      @@Aashislime Hi pa. Naanum ungala Madhiri dan idli seiyum bodhu softa irukum aprom hard aayidum. But indha method nejamave super pa. Naama epavum ratio pathi dan yosikirom but ulundu aatum murai dhan difference enbadhu ipo dan puriyudhu. Neenga maavu karaikum bodhe ungaluku difference theriyum. Idli super softa varudhu. Kandipa try pannunga.

  • @rajeshrajesh880
    @rajeshrajesh880 ชั่วโมงที่ผ่านมา

    Entha alavula instant powder seithu vaikalama

  • @arjunanv4118
    @arjunanv4118 ปีที่แล้ว +30

    மிகவும் சிறப்பாக இருக்கிறது
    மிகவும் அழகான முறையில்
    சிறந்த தமிழ் பேச்சு.
    இட்லி செய்வது இவ்வளவு
    பொருமை தேவை என்பது
    ஆச்சரியம்.நீங்கள் மிகவும்
    சுத்தமான முறையில் செய்தது
    பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  ปีที่แล้ว +1

      Thank you so much!

    • @kaak-er2zv
      @kaak-er2zv 4 หลายเดือนก่อน +1

      sister same method thosai varungala.appuram one dout ulundhu bridge la vaithu cool anathukku appuram araikanuma

  • @GeethaVasu-h3z
    @GeethaVasu-h3z 22 วันที่ผ่านมา +1

    Dr v nice but we cannot put cooked rice due we r brahmin n we cannot keep up next day

  • @josephinestellad387
    @josephinestellad387 8 หลายเดือนก่อน +2

    மாவா சொல்லுங்க. ரைஸ்மில்ல அரச்சு விவரமே இல்லாது செய்தேன் நல்லா வந்தது.ஆனா நினைவு இல்ல.

  • @userj5040
    @userj5040 4 หลายเดือนก่อน +3

    It is good to add more ulundu because protein rich breakfast is advised. We make idlis 2:1 rice and urad dal in mixie grinding. Also add a little vendhayam.

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +6

    மிக அருமை நன்றிகள் 32வருசமா எனக்கு இட்லி ஒரு நாள் நல்லா வரும் பல நாள் நல்லா வறாது.கடை அரிசி போட்டாலும்...உங்கள் பதிவு போன வாரம் பார்த்து அரச்சேன்.இந்த வாரம் அறைச்சேன்.நன்றாக இட்லி வந்தது.ரேஷன் அரசி மட்டுமே எனக்கு ஆச்சரியம். அளவைவிட முக்கியமா மாவு ஆட்டும் பக்குவம் எனக்கு இப்படி தான் என்று தெளிவாக புரிந்தது நன்றிகள் 🙏🌷💐

  • @atamsho1225
    @atamsho1225 2 หลายเดือนก่อน +2

    இதே அளவில் மிக்சியில்
    அரைக்கலாமா?

  • @neetasoni.007
    @neetasoni.007 11 หลายเดือนก่อน +2

    Please someone give the details as I don't understand the language I looked description but some questions are there why and when to put idli liquid in freeze as we are putting out in warm place for fermentation and Second when putting in cooker one tray putten then close then putten 2 trays why please someone give me the logic I don't understand the language please clear my points English subtitles are also not given its request

  • @abishaagnes676
    @abishaagnes676 ปีที่แล้ว +3

    புழுங்கல் அரிசி நீழ அரிசியா இல்ல உருண்டை அரிசியா

  • @selvikumar1968
    @selvikumar1968 3 วันที่ผ่านมา +1

    மிக அருமை தோழி, கருப்பு உளுந்து வைத்து ஒரு வீடியோ போடுங்க,pls

  • @J.B.A.N
    @J.B.A.N 4 หลายเดือนก่อน +2

    Mam ..இந்த மாவுல தோசை நல்லா வருமா..Mam

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 24 วันที่ผ่านมา +1

    أرز مسلوق بـ 8 قنطار مقابل 4 قنطار بإجمالي 12 قنطار من الأرز بنسبة 8:4:1 ونقعه في الماء لمدة 5 ساعات بعد 10 دقائق من سكبه، اطحنيه شيئًا فشيئًا، ورشيه بالماء المغلي اطحنيه ثم امزجيهما معًا في وعاءين مختلفين واتركيه ليتخمر لمدة ثماني ساعات. خذيه واخلطيه في الدقيق.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 2 วันที่ผ่านมา +1

    மிக, மிக அருமை சிஸ்டர். வாழ்த்துக்கள்.❤❤❤

  • @jumasworld1210
    @jumasworld1210 ปีที่แล้ว +2

    எங்கயோ கேட்ட வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @aditiraja9588
    @aditiraja9588 11 วันที่ผ่านมา +1

    a few english subtitles please

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 9 หลายเดือนก่อน +1

    Kundu arsiys neetu arisiya

  • @honeybees_cake
    @honeybees_cake 3 หลายเดือนก่อน +4

    அக்கா இதுவரை நான் கேள்விப்படாத சிறிய நுட்பமான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். உளுந்து மாவை ஊதி பார்ப்பது.....மிகச் சிறப்பு...மிக்க நன்றி❤ நிச்சயமாக இதே போல செய்து பார்க்கிறேன்

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  3 หลายเดือนก่อน

      Maavai oodhi parka vendam, nan ungaluku kanpika vendi videovukaha panninathu.😊

  • @jesril3172
    @jesril3172 5 หลายเดือนก่อน +2

    Ill wash and soak the rice and urad dhal inside the fridge. While grinding it will not gwt heat much when you use chill water. After grinding rice i'll add ground urad dhal batter too in tge grinder for a minute to mix both rice & urad and remove immediately . ( Dont need to mix with hand )

  • @magickids7200
    @magickids7200 ปีที่แล้ว +2

    Hi unga video paathu tha ratio poturuken na maavu business seikiren... 16 glass puzhungal arisi, 8 glass raw rice 2 glass urad dal poturuken... ithu ok va?? Pls reply

    • @premveni9780
      @premveni9780 11 หลายเดือนก่อน

      சிஸ்டர் நானும் மாவு அரைச்சு விக்கலாம்னு இருக்கேன் நீங்க போட்டிருக்க ரேஷியோ நல்லா இருக்கா அதாவது கரெக்டா இருக்கா

  • @devikasurendar5692
    @devikasurendar5692 5 หลายเดือนก่อน +2

    Good morning mam, Is it mandatory to fill the flour using cloth? I have very minute holes in my steel idli plates. I used to apply little oil in the plate before adding the flour . But always idli sticks on the plate. What is the remedy for this. Just now I bought a new steel idli cooker. Thanks in advance.

  • @sriraghavan8697
    @sriraghavan8697 ปีที่แล้ว +6

    Thanks mam. Its Good. 9 புழுங்கல் அரிசி மற்றும் 3 பச்சை அரிசி la innum soft a irukkum.

  • @kannakiauthithan
    @kannakiauthithan ปีที่แล้ว +28

    Wow, super Sister, I am your new subscriber, பொதுவா 4 cup rice ku 1 cup உளுந்து போடுவாங்க , but this is really very nice, definitely I will try this . Idly rice கும் இதே அளவு தானா Sister? This is my first comment on your channel 🙂👍❤️

  • @basheer1564
    @basheer1564 7 หลายเดือนก่อน +1

    பச்சரிசி சேர்க்காமல் இட்லி செய்து காட்டுங்கள்.
    தொலி பருப்பு சேர்த்து இட்லி செய்து காட்டுங்கள்.

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 ปีที่แล้ว +6

    அருமையான தயாரிப்பு dear friend❤👌🏿👌🏿

  • @g3creations719
    @g3creations719 3 หลายเดือนก่อน +4

    நீங்க சொன்னது போலவே இட்லிக்கு மாவு அரைத்து இட்லி செய்தேன் பஞ்சு போல அருமையாக வந்தது

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 4 หลายเดือนก่อน +1

    உடனே உள்ளே மீதம்மாலை வைகா கூடாது.

  • @gomathiramamamoorthy9886
    @gomathiramamamoorthy9886 ปีที่แล้ว +2

    Thankingyoumam. Amma அடுத்துமீதம் உள்ளமாவைபிரீட்சரில்வைக்கவும்என குறிப்பிட்டுஉள்ளீர்கள்ஆனால்மறு தினம்எடுக்கும்போது மாவுமிகவும் குளிர்ந்த நிலையில்உள்ளது இட்லி தோசை கெட்டியானநிலையில்வருகின்றன என்னகாரணம் பதில்தேவை

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  ปีที่แล้ว

      தேவையான அளவு மாவு மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து இரவு புளிக்க வைத்துவிட்டு மறுநாள் காலை இட்லி வேக வைக்கவும்.

  • @selvarani9930
    @selvarani9930 4 หลายเดือนก่อน +1

    Fivegu one potale sila samayam Kalla varudu edli 12 pota ennagum

  • @santhini1962
    @santhini1962 15 วันที่ผ่านมา +1

    Ulundu is much better for health than rice! So, I will stick to 4:1 ratio for my family. My idlis are pretty soft.

  • @manimegalai6148
    @manimegalai6148 5 หลายเดือนก่อน +2

    உழுந்து அறைப்பதில் தான் கவனம் இருக்கனுங்க...சிஷ்டர்...ரொம்ப நன்றிங்க 🎉❤🎉❤👍💐

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641 7 หลายเดือนก่อน +24

    மிக்க நன்றி சகோதரி, ஜவ்வரிசி, அவல், கொட்டமுத்து விதை இதெல்லாம் சேர்த்தால் தான் இட்லி soft ஆக வருமென்று நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் இதெல்லாம் சேர்க்காமல் இட்லி soft ஆக செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன், உண்மையிலேயே நீங்க சொன்ன படியே follow பண்ணினேன், அட்டகாசம், சூப்பர், எனக்கு பிடித்த மாதிரி இட்லி நானே செய்தேன் என்று எனக்கே நம்ப முடியல, சகோதரிக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்ககள்,

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 18 วันที่ผ่านมา

    Vsadichaa sadham pottal virutham pannum pothu sapidamudiyathu

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +70

    ரேஷன் அரிசியில் செய்யும்பொழுது கூடவே கொஞ்சம் பச்சரிசியும் சேர்க்கும்போது, உளுந்து குறைவாகவே சேர்த்தாலும் இட்லி அருமையாக இருக்கிறது. நீங்களும் அது போல் தான் செய்து காட்டினீர்கள் மிக அருமையாக இருக்கிறது தோழி

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 9 หลายเดือนก่อน +1

    Please understand one thing..Urad dal is protein rich and rice is pure carbohydrates...so it is better we follow the original recipe

  • @dharanikumar6271
    @dharanikumar6271 5 หลายเดือนก่อน +2

    Ma'am...method very nice..plz don't use plastic container to store in refrigerator..use silver utensils...

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi ปีที่แล้ว +6

    Super sis nega use panuna pacha arisi ration rice a sis. And ulunthum 5 mani nearam ura veikanuma sis

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 ปีที่แล้ว +2

    Saatham pottaal yethanai naallukuu maavu use pannalaam

  • @subbulakshmisuba9466
    @subbulakshmisuba9466 ปีที่แล้ว +1

    எல்லா இட்லியும் ஒரே மாதிரி வெந்துடுதே.ஏன் தனித்தனியா கீழ் தட்டு , மேல்தட்டு னு வேக வைக்கணுமா?

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 4 หลายเดือนก่อน +1

    12 aazhaakku arisikku 1 cup ulundhu? Abaaram. Panju pola irukku. Romba azhaga, thelivaana vilakkam. Arumai sister. Try panni paathittu comments kudukkaren 😊😊. Thanks sister! Neenga Nagercoil la sister?😊

  • @manharbenrajput5691
    @manharbenrajput5691 5 หลายเดือนก่อน +1

    Pl English or Hindi we dont know tamil

  • @nethravathinethra3162
    @nethravathinethra3162 12 วันที่ผ่านมา

    I did according to your measurements
    But idli was like stone
    Please guide properly

  • @iceyhunkrules
    @iceyhunkrules 16 วันที่ผ่านมา +1

    Akka… I am from andaman inga ration pulungal arusi kidaikkaadhu… so idly rice ye vaangi podalaamaaa 8glass…

  • @musttryrecipes
    @musttryrecipes ปีที่แล้ว +14

    Sister 12 ஆழாக்கு அரிசிக்கு 1 ஆழாக்கு உளுந்தா ஆச்சரியமா இருக்கு. நானும் இதுபோன்று செய்து பார்க்கிறேன்.
    துணி இட்லி ரொம்ப softa இருக்கும்
    Looking very soft. I like it
    New friend,

  • @sandhiyabaskar3037
    @sandhiyabaskar3037 6 หลายเดือนก่อน +1

    Hat's off sister you solved a biggest problem that had faced by cooking women 😂

  • @sivaamutha8326
    @sivaamutha8326 หลายเดือนก่อน +1

    Mechine la kuduthu arachalum.... Ethe ratio podalama amma...

  • @sanjusri8478
    @sanjusri8478 6 หลายเดือนก่อน +2

    நானும் செய்து பார்த்து சொல்கிறேன்

  • @bharathytamil9428
    @bharathytamil9428 3 หลายเดือนก่อน +1

    Thodarnthu araikumbothu grinder heat Agatha sister?

  • @kowsalyapalani3547
    @kowsalyapalani3547 8 หลายเดือนก่อน +1

    Enna panalum ildy Mattum vara matikuthu ☹️.
    ippa tha unga vedio pathen ungaloda thu try panni pathutu eppdi vanthichunu kandipa soldren sis

  • @rnalini6065
    @rnalini6065 2 หลายเดือนก่อน +1

    Ration arisi illaina endha arisi podanumnu sollungo

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +2

    Mam avlo naal idhu nall irukum i meen yethana naal varai vache use panalam please reply panunga

  • @augustivive5853
    @augustivive5853 ปีที่แล้ว +2

    Vadicha rice setha maavu seekiram kedatha sis?

  • @manharbenrajput5691
    @manharbenrajput5691 5 หลายเดือนก่อน +1

    8glasses boiled rice+4glasses white rice&1glass urad dal roght? I dont understand u r language pl answer me

  • @sivaamutha8326
    @sivaamutha8326 หลายเดือนก่อน +1

    Eppo recent ah hot water la oora vachi yips potrukenga... Ethukum athu mari try pannalama

  • @arockiaraj2070
    @arockiaraj2070 ปีที่แล้ว +5

    Sister, for 8 cup rice how much urudh dal to take, I don't have grinder, but I will grind in mixer. Will the idle be soft?

    • @sharonlily1976
      @sharonlily1976 8 หลายเดือนก่อน

      Add 2 1/4 cup of urad sister ..you need to add extra urad dhal if you grind it in mixer

    • @sharonlily1976
      @sharonlily1976 8 หลายเดือนก่อน

      Yes you will get good idlis using mixer ..Keep urad and rice in fridge before grinding because mixie wil become hot .i too use mixie only

    • @radhareddy8401
      @radhareddy8401 19 วันที่ผ่านมา

      Sister pls reply wat is that 2 types of rice u used.i am. not understanding the language

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 3 วันที่ผ่านมา

      It's not idle(ஐடில்). It's idly

  • @HIRAYARABBE
    @HIRAYARABBE 3 หลายเดือนก่อน +2

    Hi sis semmaya samaikiringa woow super sis. Yenaku ulunthu vadai senju katunga sis

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. ปีที่แล้ว +2

    சாதம். Cooked food. இதை பிரிட்ஜ் ல் ஸ்டோர் பண்ணக்கூடாது. ஒரு நாள் ஆனால் சாதம் கொச கொச னு ஆயிடும்.. அதனால் bacteria form ஆகும். Take care.
    Anbudanlkn.

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 ปีที่แล้ว +1

    இந்த இட்லி பாத்திரம் எங்க வாங்கியது.இதே மாதிரி வாங்கனும் கிடைக்கமாட்டேங்குது

  • @ancyjohn936
    @ancyjohn936 23 วันที่ผ่านมา +1

    Mixi jar use cheyyumbothu ee mesuerment pothuma?. Any tips for that method. Iam from kerala. Our rice is different. Iam fan your iddali recipe mam

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  23 วันที่ผ่านมา +1

      Idli batter ku thani playlist iruku namma channel a. check panunga sis.

  • @MuthamizhSaravanan-x4f
    @MuthamizhSaravanan-x4f 5 หลายเดือนก่อน +1

    Don't use plastic to store the batter.

  • @poonamsrivastava9458
    @poonamsrivastava9458 5 วันที่ผ่านมา

    Please translate the english .Looking very soft.

  • @shivanikutty3201
    @shivanikutty3201 ปีที่แล้ว +3

    Unga video pathu idly mavu archa supera idly vanthuchi tq so much athuvu Na first time idly mavu aracha

  • @amrutha5457
    @amrutha5457 ปีที่แล้ว +1

    உங்கள் பாஷை கன்னியாகுமரி பா ஷை போல இருக்கே

  • @aakashak6189
    @aakashak6189 9 หลายเดือนก่อน +2

    Useful cooking item..idly looks yummy... Vrunda Bhatt from Chennai 78

  • @shubha9946
    @shubha9946 ปีที่แล้ว +11

    அருமை 👍உளுந்து அரைக்க எவ்வளவு நேரம் ஆச்சு sis? அரசி அரைக்க எவ்வளவு நேரம் ஆச்சு

  • @santhiyas1857
    @santhiyas1857 ปีที่แล้ว +4

    Naanum try panne mam poo poola irukkunu my husband sonnaru mam tq

  • @thayammalsankaralingam2416
    @thayammalsankaralingam2416 12 วันที่ผ่านมา +1

    Pacharisi maavu arisi ah,sappattu arisi ah?please reply so that i can try this.i am eagerly waiting

  • @vijayrumeshm475
    @vijayrumeshm475 ปีที่แล้ว +2

    Mamm plastic stool Mela irrukka product enna product enga vanguninga

  • @radhikasaravanan7143
    @radhikasaravanan7143 5 หลายเดือนก่อน +1

    Ulundhu (with skin) tholudan poduvadharu evalavu alavu poda vendum endru sollungal

  • @sethushan706
    @sethushan706 ปีที่แล้ว +1

    உழுந்தமாவு பதம் பார்ப்பதற்கு தண்ணீரில் சிறிது போட்டால் மிதக்கவேண்டும்.

  • @HIRAYARABBE
    @HIRAYARABBE 3 หลายเดือนก่อน +1

    Ulunthu vadai senju katung

  • @amuthas6924
    @amuthas6924 4 หลายเดือนก่อน +1

    இதேபோல் பொன்மனி அரிசியில் செய்யலாமா கொஞ்சம் சொல்லவும்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว +4

    Nan 9 th, 10 th padikum pidhu attu uralil idli ku araipaen, ammavuku help anna, ulundhu mattum, adhan eaasy ah iruku, arachadhu podhuma nu adikadi kepaen, apa en appa solluvar, pasti solluvanga ulundhu maava kaila eduthu oodhina parakum, adhu dhan padham, idli thunila othuvanga, sema soft ah irukum, 57 years ipa enaku edha than follow pannituvaraen, ana grinder la

  • @deepikathirupathy9345
    @deepikathirupathy9345 3 หลายเดือนก่อน +1

    Nanum try pannunen...sister super a varuthu....sister thank u...so much...but dosa morugal aa vara matainguthu..sister ena panrathu sister

  • @mariappanudaya9612
    @mariappanudaya9612 ปีที่แล้ว +1

    இது எப்படி சாத்தியம் ஆகிறது பொதுவாக 4.்க்கு 1 தானே அளவு

  • @AbrahamSaraal-zb7yf
    @AbrahamSaraal-zb7yf ปีที่แล้ว +5

    சூப்பர் இட்லி தெளிவானபாடம் நானும் செய்துபார்க்கிறேன் நன்றி

  • @vanitashah320
    @vanitashah320 ปีที่แล้ว +1

    Write down name on screen in English

  • @mayauma8433
    @mayauma8433 ปีที่แล้ว +1

    Udatha Karuppu ulunthuna entha ratio serjanym

  • @abbyiyer2011
    @abbyiyer2011 ปีที่แล้ว +29

    Malayali speaking Tamil lovely. Instead of Cooked rice we can use aval as cooked rice will reduce shelf life and this is pazham Pattu for brahmins. Kaiyinal kalandal thaan best

  • @superhero9518
    @superhero9518 7 หลายเดือนก่อน +4

    Akka idlly super ra வந்தது

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  7 หลายเดือนก่อน +3

      🥰👍

    • @bettertoday123
      @bettertoday123 7 หลายเดือนก่อน

      Hello sis, Idli rice LA idhu panalama?? Nenga endha rice and ulundhu brand LA paninga

  • @vasantha.b582
    @vasantha.b582 ปีที่แล้ว +2

    Super naan try pandren plastic box vendam steel box use saiyungal

  • @mathujayamoney5158
    @mathujayamoney5158 22 วันที่ผ่านมา +1

    Super sis I like ur vedios really ❤ , from Malaysia tq u so much sis 💖

  • @soudaminikothinti-vh7yl
    @soudaminikothinti-vh7yl 10 วันที่ผ่านมา

    Please translate ingredients in English

  • @chithramani2948
    @chithramani2948 ปีที่แล้ว

    Sarimma 4tumler arisikku.. Avvalov vulunthu. Podanum....
    12kku 1...
    Nambha mudiyala... 4:1.....thaan naan payan paduththrean

  • @megadinesh1623
    @megadinesh1623 ปีที่แล้ว +1

    Mam nanga 2 peru tha so kammiya na alavu solluga mam plzzz 1 week store pandra mathiri

  • @jemimageorge1154
    @jemimageorge1154 ปีที่แล้ว +2

    Tamil in malayalam slang beautiful

  • @ravil5389
    @ravil5389 8 หลายเดือนก่อน +2

    Ithuku peru pazhaya satham idli mavu nu pervekalam..well done.👍

  • @fshs1949
    @fshs1949 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤🙏🙏🙏

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran ปีที่แล้ว +1

    கிரைண்டரில் எல்லா மாவுடன் உப்பு போட்டு கலந்து எடுக்கலாமா

  • @anusiyaa1915
    @anusiyaa1915 5 หลายเดือนก่อน

    Idly kallu pola vanthuchu😢😢😢 but dosa hotel dosa pola paper roast dosa vanthuchu,😋😋😋😋

  • @Urmi33
    @Urmi33 หลายเดือนก่อน

    Ingredients pls in hindi or English

  • @peachisamayal
    @peachisamayal ปีที่แล้ว +29

    பார்க்கும் பொழுதே இட்லி நல்லா புஸ்ஸுன்னு பந்து போல இருக்கு ரொம்ப அருமையாக விளக்கமாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி

  • @sulthanghori1481
    @sulthanghori1481 ปีที่แล้ว +27

    ரேஷன் அரிசி இல்லாமல் வெறும் இட்லி அரிசி உபயோகித்தாலும் இதே அளவுகளில் சேர்க்கலாமா? அதில் பச்சரிசி கட்டாயம் சேர்க்க வேண்டுமா?

    • @goodgood9586
      @goodgood9586 ปีที่แล้ว +1

      Yes. Must pacharisi. Thankyou

    • @ushadhanasekaran6098
      @ushadhanasekaran6098 ปีที่แล้ว +1

      நல்ல உளுந்து மற்றும் இட்லி அரிசி க்கு பச்சரிசி வெந்தயம் எதுவும் தேவை இல்லை

  • @abidesigandesigan3551
    @abidesigandesigan3551 ปีที่แล้ว +2

    1kg riceku yevlo ulunthu podurathu

  • @SahayaRani-k1y
    @SahayaRani-k1y 7 หลายเดือนก่อน +1

    12ku onu ulunthu pothuma sistr

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  7 หลายเดือนก่อน

      Ithu oru method,
      Innum iruku.
      Namma channel a Idli recipes playlist iruku check panunga.

  • @Aashislime
    @Aashislime ปีที่แล้ว +3

    பார்ப்போம் இதே அளவு நானும் போட்டு பார்க்கிறேன் நல்லா வந்தால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ம்மா வரலானாலும் திட்ட மாட்டேன். இட்லிக்கு என் தலைவிதி அவ்ளோதான்னு போயிடுறேன். நல்ல படியா வரணும். பார்க்கலாம் 👍🏻👌🏻

  • @ushadhanasekaran6098
    @ushadhanasekaran6098 ปีที่แล้ว

    உளுந்து நல்ல மாவு வரணும் எங்க தயாரிப்பு உளுந்து சூப்பர் ஆ இருக்கும் வேலூர் TT gold

  • @joshuakunnur2226
    @joshuakunnur2226 ปีที่แล้ว +2

    Madam please show this idli recipe in small quantity thank you 😊

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 8 หลายเดือนก่อน +1

    சகோதரி அளவுகளில் எத்தனை கிலோ மற்றும் கிராம் என்று சொல்லுங்கள் எனக்கு இட்லி சரியாக வருவதில்லை

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  8 หลายเดือนก่อน +1

      கிலோ கிராம் அளவுகளில் சொல்லும்போது கப் அளவு கேட்கிறார்கள்

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 8 หลายเดือนก่อน

      இரண்டு அளவுகளுமே சொல்லாமே தவறில்லையே சகோதரி யாருக்கு எது வேண்டுமோ அவ்வாறே செய்து கொள்ளலாம். மேலும் அதுபோன்ற உங்களின் வீடியோகளை பார்பவர்கள் அதிக அளவு அதிகரிப்பார்கள்

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  8 หลายเดือนก่อน

      Ok sister

    • @rohinisamuel2367
      @rohinisamuel2367 4 หลายเดือนก่อน

      1kg இட்லி அரிசி, 1/4kg உளுந்து தனித்தனியாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து ஃபிரிஜில் 6-8 மணி நேரம் வைத்து பின் அரைக்கவும்.

  • @anushadevichandra2210
    @anushadevichandra2210 ปีที่แล้ว +1

    Onearai padiku evalu uluthu serkanum