எனக்குப் பிடித்தது என்னவென்றால், தீனா சார் ஒரு chef ஆக இருந்தாலும், அந்த சகோதரி சொன்ன ஒவ்வொரு விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அது அவருக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அந்த அக்காவின் உற்சாகத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ❤ Hats off to you both. 🎉
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய உணவு ராகி களி கொங்கு நாட்டின் பாரம்பரிய தயாரிப்பு சூப்பர் அதை விட கடலை சட்னி மிகவும் அருமைங்க சூப்பர் பதிவிட்ட தங்களுக்கும் நன்றி நன்றி 👌🤝🤝👏 கோயமுத்தூர் பிரேமநாதன்
வணக்கம் சார் அவஙுகளோட அழகான பேச்சும் உங்களோட பொறுமையூம் இதுவே போதும் இந்த களியும் வேர்கடலை சடனியும் அவ்வளவு அருமை இரண்டு பேருக்கும் நன்றிகள் செய்யும் விதமே சாப்பிட துன்டுது
Being a Coimbatorian, I enjoyed Manonmani Madam's Coimbatore slang. Wonderful person she is! Very clear in explaining! Just like an efficient Teacher! Her explanation is worth admiration! She stoops down to the level of an ignorant student! What a great knowledge! As a retired Headmistress I admire her teaching ability! May God bless her! Thanks a lot for Chef Dheena Sir for having made this possible! Hats off to both! Z
She is so sweet in every aspect, the way she speaks truly from the heart and her humbling way of thanking chef Deena. Very nice. No commercial attachment. Felt like met an innocent person in our home town 😊
@@duraisamym8609very nice sir👍 In Andhrapradesh Godavari districts also has same style Telugu slang sir. I mean kongu tamil is the most respectful slang in Tamilnadu. In Andhrapradesh Godavari slang is the most respectful❤
Romba arumai .saluchuruchu ngra word enga mom solluvanga .adu kettu happy.unga Tamil kekkumpodhu Edo relation patha madhiri irukku.thanks for the chutney.🎉
She is so talented and can explain simple and knows the reasons behind the ingredients. Today gen instagram influencers are waste-they neither know the health ingredients benefits and also make only maida varieties (bakery) and western based recipes.
Hi ....am from Coimbatore....arisi paruppu video la kali seivinga nu sonnanala wait panni patha nethu night I prepared....tips ellam bayangaram ..... seriously all dishes(nattukolzi thanni kulambu ,chinthamani chicken,ragi kali with nilakadala chutney)are too goodnga....arisi paruppu sema tempting ....but avara paruppu kaga Waiting....thanks for all kongu episodes and recipies becos hotel style yar venalum solluvanga but Namma ooru special athoada tricks solla Patti's illa ...so this is very useful ...and ragi sprout Flour my own preparation ....innum yummy ...and mor ragi koozl ...
அன்பு சாகோதரி அவர்களுக்கு மிக நன்றி அருமையாக செய்து காண்பித்தற்கு நன்றி வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
Big salute to Chef Dheena for this initiative. In today's world health is more important and that is living in our own kitchen. Most of struggling to get knowledge about ingredients and it's benefits. Akka explained well and she has more knowledge. I wish you to upload more videos from each territory of Tamilnadu.
Same kali with kadaintha keerai or kaatu keerai is ultimate. Coimbatore special. Akka your way of conveying is applaudable. Thank you Chef for bringing out such signature recipes of Coimbatore 😊
வாரத்துல ஒருநாள் இல்லை தினமும் காலையில் பழைய சோறு தண்ணீர் தினமும் குடிக்கலாம். நீர்சத்து குறைபாடு உடல் ஊட்டசத்து குறைபாடுகளை நீக்கும். அமெரிக்காவில் கோககோலா டின்களில் நம்ம ஊரு பழையசோத்து தண்ணிய அடைத்து விற்கிறார்களாம். களி சமையல் செய்முறை அருமை காலை வணக்கம் தீனா சார்.
சகோதரர் தீனா மற்றும் சமையல் செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நான் தற்சமயம் சென்னையில் இருக்கிறேன் எனது சொந்த ஊர் திருநெல்வேலி நான் சிறு வயதிலேயே ராகி களி சாப்பிட்டு இருக்கிறேன் எங்களது வீட்டில் ராகி களிக்கு கருவாட்டு குழம்பும் அல்லது பருப்பு குழம்பு வைப்பார்கள் இரண்டில் எந்த குழம்பு வைத்தாலும் அருமையாக இருக்கும் மீண்டும் எனது பழைய நாட்களை ஞாபகப்படுத்திய தீனா மற்றும் சகோதரிக்கு நன்றி எங்களது பகுதியில் மண்பானையில் களி செய்வார்கள் கேழ்வரகை மாவாக கொட்டாமல் கரைத்து ஊற்றுவார்கள் அது கட்டிப்பிடிப்பது அல்லது வேகாமலோ இருப்பதில்லை இந்த முறையில் செய்வதால் அதற்கு தண்ணீரை அளவாக பயன்படுத்துவார்கள் இன்னொன்று முக்கியமான குறிப்பு கேழ்வரகு மற்றும் கம்மம் புல் உணவுகள் ஆயுளை நீடிக்கும் இந்த சகோதரி சமையலில் மிக நுட்பமான குறிப்புகளை சொல்கிறார்கள் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Deena Anna neengaley Sema cook aana ellarkitayum poi chinna paiyan kathukura Mari ella samayalum Ketukiringa engalukkum therya vaikiringa super Anna valthukkal
Hello chef deena sir hats off to you such a humble person you are very great to bring these recipes i am going to try this madam also made wonderful dishes very inspirational videos thank you so very much sir keep rocking this is jayanthi
எங்கள் பகுதியில் (ராணிப்பேட்டை மாவட்டம்) நொய் பாதி வெந்ததும் மாவை கொட்டி விடுவார்கள் நீரில் மூழ்காமல் குவியலாக இருக்கும். மாவு வெந்து பக்குவத்தை உணர்வதே அருமை.
I had made kali with puliche keerai chutney...it was a Wow! moment at home...I had made kali with ragi & raw rice and that was the first & last time... I'll try this. Thank you chef and Mrs Manonmani... it's a delight watching you both .. 👍
இந்த கேழ்வரகு கலி வேர்க்கடலை சட்னி என் நாக்கு அடிமை ❤❤❤. அவ்ளோ நல்லா இருக்கும்... கறி குழம்பு கூட இந்த மாதிரி இருக்காது.,கலி+வேர்க்கடலை சட்னி நாக்கில் எச்சில் ஊறுகிறது ❤❤❤❤❤❤❤
எனக்குப் பிடித்தது என்னவென்றால், தீனா சார் ஒரு chef ஆக இருந்தாலும், அந்த சகோதரி சொன்ன ஒவ்வொரு விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அது அவருக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அந்த அக்காவின் உற்சாகத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ❤ Hats off to you both. 🎉
Athuthan anupavam ,pakkuvam thozhil thiramai
@@mmrcreation8891 9
Aama avarum ethuvume theriyatha mathiriye ketukararu , super
நம்ம கொங்கு நாட்டு பேச்சு என்ன ஒரு அழகு 💐💐💐
அந்த அக்காவின் முகத்தில் தெரியும் அதிகமான மகிழ்ச்சி இவரிடம் தெரியும் தொழில் ஆர்வம(though a Legend),,,எல்லாம் suuuuuper 🎉
சுவையான ராகிகளி செய்ய கற்றுக்கொடுத்த கோயமுத்தூர் (நம்மஊர்)
அம்மணிக்கு வாழ்த்துக்கள்.
வளரட்டும் பாரம்பரியம்,
உயரட்டும் உடல்நலம்.
இவங்களிடம் சமயல் சீக்கிரத்தில் கற்றுக் கொள்ளலாம் அவ்வளவு தெளிவு அழுத்தம் திருத்தமாக பேசுறாங்க நன்றிகள் ஙக
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய உணவு ராகி களி கொங்கு நாட்டின் பாரம்பரிய தயாரிப்பு சூப்பர் அதை விட கடலை சட்னி மிகவும் அருமைங்க சூப்பர் பதிவிட்ட தங்களுக்கும் நன்றி நன்றி 👌🤝🤝👏 கோயமுத்தூர் பிரேமநாதன்
வணக்கம் சார் அவஙுகளோட அழகான பேச்சும் உங்களோட பொறுமையூம் இதுவே போதும் இந்த களியும் வேர்கடலை சடனியும் அவ்வளவு அருமை இரண்டு பேருக்கும் நன்றிகள் செய்யும் விதமே சாப்பிட துன்டுது
அண்ணா. மொதல்ல லைக். போட்டுட்டா தா. வீடியொ பாக்கவே. வந்த. நீங்க. ரெண்டு பேரும். பேசரதெ. பாக்கர் துக்கு ரொம்ப. ஜாலியா. சந்தொசமா இருக்கு. கலி சட்னி. செம. சூப்பர். அக்கா சமையல் ரொம்ப நல்லா செய்ரிங்கா ரொம்ப அழகா மரியாதையா பேசாரங்க. சூப்பர். பாக்கர் துக்கு போர். அடிக்காம. நல்லாருக்கு.
Super
Super our Dheena is always great
Being a Coimbatorian, I enjoyed Manonmani Madam's Coimbatore slang. Wonderful person she is! Very clear in explaining! Just like an efficient Teacher! Her explanation is worth admiration! She stoops down to the level of an ignorant student! What a great knowledge! As a retired Headmistress I admire her teaching ability! May God bless her! Thanks a lot for Chef Dheena Sir for having made this possible! Hats off to both!
Z
மட்டன் குழம்பு + களி சூப்பரா இருக்கும்
மிகவும் அழகான எளிமையான தெளிவான முறையில் சொல்லிக்கொடுக்கிறார். வாழ்த்துகள்..
தெளிவாக சொல்லி தந்து இருக்கீங்க சகோதரி.. நன்றிகள் 🥰.. Tq sago 💞
She is so sweet in every aspect, the way she speaks truly from the heart and her humbling way of thanking chef Deena. Very nice. No commercial attachment. Felt like met an innocent person in our home town 😊
அயிரமீனுகுழம்புமற்றும், கருவாடு குழம்பு ராகி களிக்கு,மிகவும்சுவையாக இருக்கும்
நீங்க இருவரும் பேசுவது மிகவும் நன்றாக இருந்தது
This akka has so much knowledge about health and explains it so beautifully as well. She is a kitchen scientist. Hats off to her.
Loop0ppo
1 . கடலை சட்னி
2 . கூட்டுச்சாறு
3 . சிறுகீ🎉ரை கடைசல்
4 . கொள்ளு குழம்பு
5 . புளி கொழம்பு..❤❤❤
ஆனா கம்மஞ்சோத்துக்கு எல்லா சட்னியும் , குழம்பும் நன்றாக இருக்கும்.❤❤❤❤
மனதார செய்யும் manonmani அக்காவுக்கு எங்கள் நன்றிகள் ❤
மிக அருமையான விளக்கத்துடன் கூடிய காணொளி
நன்றி
அருமை sir, அந்த அக்கா ரசித்து சமைப்பது great.......
களியும் வேர்க்கடலை சட்னீயும்....செம்ம மேட்ச்... குமுட்டி கீரை கடையல் களிக்கு அல்டிமேட்டா இருக்கும்
Location plss
கொங்கு சீமை....சேலம்.. நாமக்கல்.. ஈரோடு.. கோவை..திருப்பூர்.. பொள்ளாச்சி.. கோபி..பகுதிகளில் இந்த மொழிநடை...இந்த செய்முறை தனி அழகு...
Kumuthi keerai Vera level ah irukum.
@@duraisamym8609very nice sir👍
In Andhrapradesh Godavari districts also has same style Telugu slang sir. I mean kongu tamil is the most respectful slang in Tamilnadu. In Andhrapradesh Godavari slang is the most respectful❤
அருமை நல்ல சாப்பாடு.நாலுப்பேருக்கும் நாட்டு மக்களுக்கும்.
ஆட்டுகல்லில் அரைக்கும் ருசி தனி ருசி... ❤️ Taste is Ultimate
உன்மை நண்பா மிகவும் ருசியாக இருக்கும்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் களி தான். கிருஷ்ணகிரி மாவட்ட கேழ்வரகு சத்தானது ❤
.
.m
கிருஷ்ணகிரி மணி கடை களியும் இதர ஐட்டங்களும் சூப்பர்
Enga veetlavum Morning and night'Kali matumtha 🥰
Krishnagiri la enga
I’m from krishnagiri. Every morning breakfast is Kali From my mom’s house and also from my in-law’s house. But first time innaiku na seilaamnu irukkan
அக்காவின் பேச்சு அருமையாக இருக்கிறது.... சமையல் செய்யும் விதம் அருமை அக்கா இன்னும் நிறைய சமையல் குறிப்புகள் தாருங்கள் அக்கா 🎉🎉
இந்த வீடியோ பாத்திட்டு நானும் களி செய்து சாப்ட்டேன் அண்ணா மிகவும் அருமை
ராகி களியும்,அதைவிட எதார்த்தமான பேச்சும் மிகவும் அருமை!!! தமிழ் வாழ்க!!!
Romba arumai .saluchuruchu ngra word enga mom solluvanga .adu kettu happy.unga Tamil kekkumpodhu Edo relation patha madhiri irukku.thanks for the chutney.🎉
She is a master in traditional recipes. Kindly share how can we do easily in cooker also.
Súper Nandri Nandri
நானும் கோயமுத்தூர் தாங்க அக்கா சொன்னது போல் பன்னை கீரையும் தொய்யகீரையும் கிடைந்து சாப்ட்டா அப்ப்பா ருசீயேதனி🎉🎉🎉
She is so talented and can explain simple and knows the reasons behind the ingredients.
Today gen instagram influencers are waste-they neither know the health ingredients benefits and also make only maida varieties (bakery) and western based recipes.
சிறு வயதுல சாப்பிட்டது ரொம்ப அழகா செய்தீர்கள் அக்கா.நீங்க பாரம்பரியத்தை எவளொ நேசிக்கிறீங்கரது இதுலயே தெரியுது .chef DEENA sir many more THANKS.
Anna ivanga kitta irundhu innum naraya dishes podunga...tips ellam super ah irukku
Chef sir, innum neraiya parampariya recipes yenga oiru oodatu neraya irukunga. Ippotu irukum generations ku ungalala athu yellam avanga terinjitha romba santhosam. Hats off to you Deena sir.
Kali Kadala chatny & kali keerai kadaiyal.. the best combo ever❤🎉
Kali + peanut chutney, heaven on earth.
Hi ....am from Coimbatore....arisi paruppu video la kali seivinga nu sonnanala wait panni patha nethu night I prepared....tips ellam bayangaram ..... seriously all dishes(nattukolzi thanni kulambu ,chinthamani chicken,ragi kali with nilakadala chutney)are too goodnga....arisi paruppu sema tempting ....but avara paruppu kaga Waiting....thanks for all kongu episodes and recipies becos hotel style yar venalum solluvanga but Namma ooru special athoada tricks solla Patti's illa ...so this is very useful ...and ragi sprout Flour my own preparation ....innum yummy ...and mor ragi koozl ...
Thank you Dina sir, for making us to enjoy and learn such awesome recipes from so many beautiful hearts 🙏
அன்பு சாகோதரி அவர்களுக்கு மிக நன்றி அருமையாக செய்து காண்பித்தற்கு நன்றி வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
இன்னைக்கு அப்படியே செஞ்சி சாப்பிட்டேம்... டேஸ்ட் சும்மா வேற லெவல் ❤😚😘😋😋👌👌👌
Big salute to Chef Dheena for this initiative. In today's world health is more important and that is living in our own kitchen. Most of struggling to get knowledge about ingredients and it's benefits. Akka explained well and she has more knowledge. I wish you to upload more videos from each territory of Tamilnadu.
அருமையான உணவு சத்தான ஆரோக்கியம் தரும் வகையில் தந்த உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
அடித்தவர்களுக்கு செய்து கொடுத்து...... அக்காவுக்கு எவ்வளவு சந்தோசம். 🌹🌹
Akka's smile & her dip on her cheek make her more beautiful & hospitable. How many beauties are in
our villages! Cute kitchen
queen!!!!.❤
I saw her arisi paruppu sadam also her way of cooking and detail explaining amazing and I felt some positive watching her ❤❤😊
Mrs.Manonmani is the best teacher.Her enthusiasm and happiness are extraordinary. Hats off to both of you.
All time favorite dish. We r also coimbatore sir.ennum niriyah dish video podunga.. mam neenga superah samayal seiyaringa
கோயமுத்தூர் ஸ்டைல் அப்படியே சொல்லியிருக்காங்க இதுதாங்க விவசாயிகளின் அடையாளம் நாங்களும் இப்படியேதான் செய்வோம் சூப்பர்ங்கோ
இந்திய திருநாட்டின் ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும் ஒரு என்சைக்ளோ பீடியா தயாரிக்கலாம் போல...
என்ன ஒரு ஆழ்ந்த அறிவு... சமையலில்..
செம்ம பழமையான சத்தான உணவை புதுமையாக அருமையாக சொல்லிகொடுத்தீர்கள் நன்றி மனோன்மணி நன்றி தம்பி தீனா
கோதுமை களி +நாட்டுகோழி குழம்பு அருமையான காமுனேஷன்.
Manonmani is such a lovely lady! Her conversation, explanation and of course, the delicious recipes are awesome❤
Suppera irunthathu 👌👌👌
வேர்க்கடலை சட்னி யும் சூப்பர்... 👌👌👌
Same kali with kadaintha keerai or kaatu keerai is ultimate. Coimbatore special. Akka your way of conveying is applaudable.
Thank you Chef for bringing out such signature recipes of Coimbatore 😊
yes kaatu keerai is the best combination
Akka is an EXPERT and very HUMBLE ❤
Nalla unavu.. nalla combination sir avangalum ningalum pesurathu interesting ah iruku😍
Yevelo arumaiyaneh sapadu 😊😊😊 verkadalai chutney rombe arumai yaa irukum❤❤❤naan sapthen India vil tamilnathil.superaa irunthechu😊😊😊
Thank you dheena anna sama ipavey sapidanum pola iruku
I made her arisi paruppu sadam. Came out really well
From which channel arisi paruppu sadam
வாரத்துல ஒருநாள் இல்லை தினமும் காலையில் பழைய சோறு தண்ணீர் தினமும் குடிக்கலாம். நீர்சத்து குறைபாடு உடல் ஊட்டசத்து குறைபாடுகளை நீக்கும். அமெரிக்காவில் கோககோலா டின்களில் நம்ம ஊரு பழையசோத்து தண்ணிய அடைத்து விற்கிறார்களாம். களி சமையல் செய்முறை அருமை காலை வணக்கம் தீனா சார்.
Mr.Dheena,your humility and simplicity amaze me.simply great.
Romba thanithuvathoda irukku sir unga video. Migavum Arumai... 🎉🎉
Ippave sapidanum pola iruku ,intha Sunday ithan seiya poren, inum 4 days wait pannanume😂 thank you ❤
கடுகு வெடிக்க காத்திருக்காமல் செய்து வந்தேன் நன்றி❤
Today I try this recipe. Super ra irrunthuchu.thank u so much Deena sir. Wealthy food.
Kalakkal Chef Neenga... Kindly please keep it up... Thank you so much... vaalga valamudan
சகோதரர் தீனா மற்றும் சமையல் செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நான் தற்சமயம் சென்னையில் இருக்கிறேன் எனது சொந்த ஊர் திருநெல்வேலி நான் சிறு வயதிலேயே ராகி களி சாப்பிட்டு இருக்கிறேன் எங்களது வீட்டில் ராகி களிக்கு கருவாட்டு குழம்பும் அல்லது பருப்பு குழம்பு வைப்பார்கள் இரண்டில் எந்த குழம்பு வைத்தாலும் அருமையாக இருக்கும்
மீண்டும் எனது பழைய நாட்களை ஞாபகப்படுத்திய தீனா மற்றும் சகோதரிக்கு நன்றி எங்களது பகுதியில் மண்பானையில் களி செய்வார்கள் கேழ்வரகை மாவாக கொட்டாமல் கரைத்து ஊற்றுவார்கள் அது கட்டிப்பிடிப்பது அல்லது வேகாமலோ இருப்பதில்லை இந்த முறையில் செய்வதால் அதற்கு தண்ணீரை அளவாக பயன்படுத்துவார்கள் இன்னொன்று முக்கியமான குறிப்பு கேழ்வரகு மற்றும் கம்மம் புல் உணவுகள் ஆயுளை நீடிக்கும்
இந்த சகோதரி சமையலில் மிக நுட்பமான குறிப்புகளை சொல்கிறார்கள் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி மட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
செய்முறை சூப்பர்.
ஆகச் சிறந்த உணவு
தீனாவின் உணர்வு
Excellent vlog👍 She speaks so interestingly and to you who is making her comfortable.
Deena sir neenga supper,ellam therinjukittu edhume theriyadha madhiri irukinga sir
சமையல் வித்தகி,I love you mam ❤️
Deena Anna neengaley Sema cook aana ellarkitayum poi chinna paiyan kathukura Mari ella samayalum Ketukiringa engalukkum therya
vaikiringa super Anna valthukkal
அக்கா மனோவும் எவ்வளவு பொறுமையா பேசி சமைக்கிறது சூப்பர்
Kali keerai masiyal,perandai thuvayal,kollu sambar, super combination n is very popular in Mysore
I like this Akka somuch.May God bless you both
ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து வீடியோ எடுத்து போடுங்க சார் லட்சுமி விலாஸ் ஹோட்டலில் குருமா ரொம்ப
I like her,she is friendly,smar and efficient. Kongu nattu tamizh is very sweet.
Yennoda chinna vayasula romba pudicha dish😋😋😋😋😋😋
Sir unga porumai super . No chance
Super nga akka coimbatore na coimbatore than..yarum adichuka mudiyathu namma ragi kali with ver kadala chutney 👌
I'm have been eagerly waiting for an right video for making Kali . I tried it!!
Really came out well ! Thank you for sharing
Super ah explain pani cook panringa amma. Super o super
Eeyamposiya arikkanchatti. Super.kannu vechiten.
Athai cooking vera level...🎉
கொங்கு மனம் பேச்சில்
தீனா நன்றி நண்பரே ❤❤❤
ஆஹா...அற்புதம்
Super 👌 I ate above 55yrs kezvaragu kali and kampu kuzu very much great and healthy foods
Kali should be used for lunch, not for dinner.
Super,my mom used to do it,the whole strength now i have is because of that food
Hello chef deena sir hats off to you such a humble person you are very great to bring these recipes i am going to try this madam also made wonderful dishes very inspirational videos thank you so very much sir keep rocking this is jayanthi
பாக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கு.
எங்கள் பகுதியில் (ராணிப்பேட்டை மாவட்டம்) நொய் பாதி வெந்ததும் மாவை கொட்டி விடுவார்கள் நீரில் மூழ்காமல் குவியலாக இருக்கும். மாவு வெந்து பக்குவத்தை உணர்வதே அருமை.
Ama nanum Ranipatai district Rathnagiri
Fantastic....she is explaining so well....Thanking u chef
I had made kali with puliche keerai chutney...it was a Wow! moment at home...I had made kali with ragi & raw rice and that was the first & last time... I'll try this. Thank you chef and Mrs Manonmani... it's a delight watching you both .. 👍
Akkavin pechu Arumai. Super Akka.🌺🌺🌺
VERY VERY SUPPER , ITHA VAARTHAI SOLLA MUDIYATHA MIGA ARUMIAYANA FOOD , ENNODA CHINNA VAYASULA SAAPITTATHU NINAIVUKU VARTHU , VAALTHIKKAL SISTER , MASTER DEENA
very happy chef enga ooruku vanthirukinga
🎉 what a patience listening Deena sir.
இந்த கேழ்வரகு கலி வேர்க்கடலை சட்னி என் நாக்கு அடிமை ❤❤❤. அவ்ளோ நல்லா இருக்கும்... கறி குழம்பு கூட இந்த மாதிரி இருக்காது.,கலி+வேர்க்கடலை சட்னி நாக்கில் எச்சில் ஊறுகிறது ❤❤❤❤❤❤❤
Intha kali urundai seithu naduvil kuzhi vachu antha kuzhiyil nallennnai vittu karupatti podi senji pottu chooda kali sapita iduppu valikellam nalla maruntha irukkum bro