Thithikum Thiruppugazh #5 | Arumugam Arumugam | தித்திக்கும் திருப்புகழ் #5 | ஆறுமுகம் ஆறுமுகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 เม.ย. 2020
  • தித்திக்கும் திருப்புகழ் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள். இதை இசையுரையாக வழங்குபவர் நித்யா அருணாசலம். இந்தக் காணொளியில் இசைத்து விளக்கப்படும் திருப்புகழ், ஆறுபடை வீட்டில் 3ம்
    படை வீடான - பழநியிலே அருணகிரிநாதர் அருளிய " ஆறுமுகம் ஆறுமுகம்" என்று தொடங்கும் திருப்புகழ்
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூலாகும்.திருப்புகழை, தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை..
    Thithikum Thiruppugazh , a musical speech series, where Nithya Arunachalam presents the peerless Thiruppugazh songs penned by Saint Arunagirinathar, along with explanations
    In this episode the thiruppugazh that's sung and explained is "Arumugam Arumugam" that was sung by Arunagirinathar in Pazhani or Palani, the 3rd abode among the 6 abodes of Lord Murugan.
    Thiruppugazh is one of the major works of medieval Tamil literature, known for its poetical and musical qualities, as well as for its religious, moral and philosophical content.
    Arunagirinathar - was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ்) meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of the Saivam God Murugan.
    His poems are known for their lyricism coupled with complex rhymes and rhythmic structures. In Thiruppugazh, the literature and devotion has been blended harmoniously..
  • เพลง

ความคิดเห็น • 57

  • @dhuraisamy8732
    @dhuraisamy8732 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையான குரல்வளம்

  • @bhupalbhupal-jx3zv
    @bhupalbhupal-jx3zv 9 วันที่ผ่านมา

    om saravanabhavaya namah

  • @sriangel26
    @sriangel26 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா ❤❤❤

  • @palanisami4492
    @palanisami4492 3 หลายเดือนก่อน

    Super super super

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 3 หลายเดือนก่อน

    ❤ excellent super continue ❤

  • @malarmurugan8335
    @malarmurugan8335 3 ปีที่แล้ว +2

    இறைவனின் திருவடிகள் போற்றி போற்றிப் 🙏🙏🙏

  • @mvkumar9570
    @mvkumar9570 7 หลายเดือนก่อน

    அருமை ! அருமை ! ஆத் மாரரத்த மான திருப்புக ழ் ஆறுமுகப் பெருமானுக்கு அர்ப்பணம் ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ! வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா!

  • @veni-pe7do
    @veni-pe7do 5 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா குரல் இனிமை

  • @swarnaraghuram7183
    @swarnaraghuram7183 3 หลายเดือนก่อน

    Excellent explanation 👍🙏

  • @umamaheswarripalaniappan1138
    @umamaheswarripalaniappan1138 4 ปีที่แล้ว +5

    Romba azhagaana vilakkam....manam mayangum Paadal....thanks for such a divine presentation....we are lucky to hear Nithya👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaSiva-ws8oq
    @SivaSiva-ws8oq 7 หลายเดือนก่อน +1

    உங்களுடைய குரல் தித்திக்கும் தேன் அமுது❤

  • @manickammurugesan4936
    @manickammurugesan4936 7 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @nagarathinam5866
    @nagarathinam5866 8 หลายเดือนก่อน

    Thanks sister

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 ปีที่แล้ว

    Thanku mam

  • @krishnagopalan6843
    @krishnagopalan6843 4 ปีที่แล้ว +3

    Good and divine thiruppugazh

    • @saraswathivalliappan1178
      @saraswathivalliappan1178 4 ปีที่แล้ว +1

      So excellent Thirupugaz .The meaning is given credit to learners to learn more from . Thanks a lot..

  • @vijayaramsk4490
    @vijayaramsk4490 2 ปีที่แล้ว +5

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @chithramani2948
    @chithramani2948 ปีที่แล้ว +1

    Thamizhum kuralum miha enimai🙏💖

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  ปีที่แล้ว

      நன்றி சித்ரா அம்மா 🙏🙏

  • @guruprasadr9308
    @guruprasadr9308 ปีที่แล้ว

    ஓம் முருகா சரவண குஹா

  • @adarshxd7
    @adarshxd7 4 ปีที่แล้ว +3

    Excellent Nithya.. Very very clear explanation. Thankyou...Akila

  • @vanikr4690
    @vanikr4690 3 ปีที่แล้ว +1

    Sis thank you very much

  • @The05091952
    @The05091952 2 ปีที่แล้ว

    பெரியசாமி தூரன் அவர்களை நினைவு கூர்ந்தது மிக்க மகிழ்ச்சி

  • @The05091952
    @The05091952 2 ปีที่แล้ว

    தங்களின் பதிவுகளை இப்போது தான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் உள்ளது

    • @thaiyalnayakiselvam8320
      @thaiyalnayakiselvam8320 3 หลายเดือนก่อน

      Yes for me too, very nice with clear explanations for understanding, thank you so much mam👌👍👏👏🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.nageshwarisundaram1929
    @s.nageshwarisundaram1929 ปีที่แล้ว

    மிக் மிக நன்றி விளக்கத்திற்கு நித்யா

  • @bharathiganesh4775
    @bharathiganesh4775 3 ปีที่แล้ว

    மிக அருமை சகோதரி.
    நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @revathisenthilkumar6039
    @revathisenthilkumar6039 ปีที่แล้ว +1

    I listen to your song mostly ❤

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 3 ปีที่แล้ว

    பாராட்டுகள்.
    தொடரட்டும் உங்கள் தொண்டு.
    ஓம் சரவணபவ.

  • @sekargs2890
    @sekargs2890 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ🙏🙏🙏🌺🌺🌺

  • @ayemkk
    @ayemkk 3 ปีที่แล้ว +1

    Among all your video's, this is your master piece..excellent ..

  • @richardjunior7495
    @richardjunior7495 3 ปีที่แล้ว +1

    Koodi nandriyum, namaskaram ma

  • @sarathkumar6371
    @sarathkumar6371 ปีที่แล้ว

    Arumaii ana velagam akka🙏🙏🙏🙏🙏 murugan arul

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 ปีที่แล้ว

    அம்மா நீ ங்க எந்த ஊரில் இருக்கிறீர்கள் ? உங்களை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் தெய்வ மகளே பேசும் சக்தியை உடையவர்களுக்கு எல்லாம் இந்த பாக்கியம் கிடைக்குமா? பழனி முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு முருகா சரணம்

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  ปีที่แล้ว

      உங்கள் ஆசிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்.. சென்னையிலே இருக்கிறேன் அம்மா..

  • @sekargs2890
    @sekargs2890 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @uthrakumari9062
    @uthrakumari9062 ปีที่แล้ว

  • @mahenindran2687
    @mahenindran2687 ปีที่แล้ว

    Super

  • @sivaram-kc9hp
    @sivaram-kc9hp 3 ปีที่แล้ว

    👌🙏🙏🙏👌👌👌

  • @kolanchivel8225
    @kolanchivel8225 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @lakshmiannamalai4884
    @lakshmiannamalai4884 3 ปีที่แล้ว

    Doubly sweet in your voice 👍👍🙏🙏

  • @ErBaBu-mz7ri
    @ErBaBu-mz7ri 2 ปีที่แล้ว

    Ur explanation was vry well nd good also can able to understand well abt this arumugam arumugam thirupugal song..

  • @muthusamyrajappa329
    @muthusamyrajappa329 2 หลายเดือนก่อน

    1:20 1:24 😅

  • @ashleshatra
    @ashleshatra 17 วันที่ผ่านมา

    hi akka, do you know what ராகம்/பண் this song is in?

  • @revathisenthilkumar6039
    @revathisenthilkumar6039 ปีที่แล้ว

    Very nice !!!
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
    🙏🙏🙏🙏

  • @jothibalaji447
    @jothibalaji447 10 หลายเดือนก่อน

    Pls madam

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 3 ปีที่แล้ว +1

    Please add the lyrics it ll helpful be to study.... please

  • @jothibalaji447
    @jothibalaji447 10 หลายเดือนก่อน

    Mam..ninga padina arumugam mp3song send panuvingala...

  • @sakthivelchakkaravarthy7711
    @sakthivelchakkaravarthy7711 3 ปีที่แล้ว +1

    Hi can you make a video on "Agara Mudhalena" Thirupugazh please...

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  3 ปีที่แล้ว +2

      Will do sir..thanks for ur interest