அவனிதனிலே பிறந்து திருப்புகழ் பாடல் 110 விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
    பாடல் 110
    அவனிதனிலே பிறந்து , மதலை எனவே தவழ்ந்து ,
    அழகு பெறவே நடந்து , இளைஞோனாய் ,
    அருமழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று ,
    அதிவிதம் அதாய் வளர்ந்து, பதினாறாய்,
    சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
    திருவடிகளே நினைந்து துதியாமல்,
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகுகவலை யாய் உழன்று
    திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்
    மவுன உபதேச சம்பு, மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீதணிந்த மகாதேவர்
    மனமகிழவே அணைந்து, ஒரு புறம் அதாக வந்த
    மலைமகள் குமார ! துங்க வடிவேலா !
    பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து,
    படி அதிரவே நடந்த கழல்வீரா !
    பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து ,
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே

ความคิดเห็น • 25

  • @arunachalammani1913
    @arunachalammani1913 5 หลายเดือนก่อน +2

    இந்த உயிருக்கு தேவையான பாடல் விளக்கம் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @parthibanpanneerselvam7868
    @parthibanpanneerselvam7868 4 หลายเดือนก่อน +1

    மெய் சிலிர்க்கும் அழகான விளக்கம் 🙏🏻

  • @keerthibala3046
    @keerthibala3046 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ramlaxman9549
    @ramlaxman9549 2 ปีที่แล้ว +2

    Super..

  • @subracivil5159
    @subracivil5159 ปีที่แล้ว

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள்
    தெளிவாக விளக்கம்
    மிக சீரிய பணி.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    • @user-hz3pt7si8p
      @user-hz3pt7si8p  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏻

  • @vinodhinig8682
    @vinodhinig8682 2 ปีที่แล้ว

    சிவ கலைகள் பதி, பசு, பாசம்..... விளக்கம் அருமை சித்தி🙏

  • @pkmengineering3641
    @pkmengineering3641 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

    • @user-hz3pt7si8p
      @user-hz3pt7si8p  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏻😊

  • @srinivasansrivasan9830
    @srinivasansrivasan9830 2 ปีที่แล้ว +1

    🙏

  • @vinodhinig8682
    @vinodhinig8682 2 ปีที่แล้ว

    விளக்கம் அருமை🙏

  • @kannadhasan.g6833
    @kannadhasan.g6833 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 ปีที่แล้ว

    Super

  • @user-pv3ru6il3i
    @user-pv3ru6il3i 7 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏

  • @ramlaxman9549
    @ramlaxman9549 2 ปีที่แล้ว +1

    Vathanai adarntha thirupugal explain pannunga anna

  • @shanmugavadivu6880
    @shanmugavadivu6880 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @haripriya7565
    @haripriya7565 7 หลายเดือนก่อน

    🙏👏👍😊

  • @thangarajr3278
    @thangarajr3278 2 ปีที่แล้ว +1

    பாடல்வரிகள்சரியாகதெரியவில்லை.பெரியதாகதெரியவேண்டும்.நன்றி.