Thithikum Thiruppugazh #6 | Pathimathi Nathi | தித்திக்கும் திருப்புகழ் #6 | பாதிமதி நதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • தித்திக்கும் திருப்புகழ் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள். இதை இசையுரையாக வழங்குபவர் நித்யா அருணாசலம். இந்தக் காணொளியில் இசைத்து விளக்கப்படும் திருப்புகழ், ஆறுபடை வீட்டில் 4 ஆம்
    படை வீடான
    சுவாமிமலையிலே
    - அருணகிரிநாதர் அருளிய "பாதிமதி நதி" என்று தொடங்கும் திருப்புகழ்
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூலாகும்.திருப்புகழை, தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை..
    Thithikum Thiruppugazh , a musical speech series, where Nithya Arunachalam presents the peerless Thiruppugazh songs penned by Saint Arunagirinathar, along with explanations
    In this episode the thiruppugazh that's sung and explained is "pathimathi nathi" that was sung by Arunagirinathar in Swamimalai or Thirueragam, the 4th abode among the 6 abodes of Lord Murugan.
    Thiruppugazh is one of the major works of medieval Tamil literature, known for its poetical and musical qualities, as well as for its religious, moral and philosophical content.
    Arunagirinathar - was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ்) meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of the Saivam God Murugan.
    His poems are known for their lyricism coupled with complex rhymes and rhythmic structures. In Thiruppugazh, the literature and devotion has been blended harmoniously..

ความคิดเห็น • 27

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 หลายเดือนก่อน

    அருமை சகோதரி நல்ல குரல்வளம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @amahalingam2468
    @amahalingam2468 2 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோதரி
    திருவருளும் குருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்

  • @user-md1yn8wz7z
    @user-md1yn8wz7z 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அருமை உங்களுடைய விளக்கம்❤

  • @maheswari2957
    @maheswari2957 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @t.k.avvaikothai1085
    @t.k.avvaikothai1085 9 หลายเดือนก่อน

    அருமை 👌🏼

  • @p.dharmarajraj1557
    @p.dharmarajraj1557 2 ปีที่แล้ว

    விளக்கம் மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். உங்கள் குரல்வளம் மிக அருமை.

  • @mahalakshmiparthsarthy1022
    @mahalakshmiparthsarthy1022 9 หลายเดือนก่อน

    Very beautifully explained each and every line. Now I am able to understand the whole stanza. Thanks madam. Very good voice

  • @kolanchivel8225
    @kolanchivel8225 ปีที่แล้ว

    பாண்டி சம்பந்தம் குருக்களுக்கு முதற் கண் நன்றி. சகோதரி குரல் வளம் அருமை.

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 ปีที่แล้ว

    Very very excellent, Heart melting voice.

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 3 ปีที่แล้ว

    வாழ்க உங்கள் தொண்டு.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @renugaadinarayanan1731
    @renugaadinarayanan1731 3 ปีที่แล้ว +3

    பாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய ...... குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய ...... மணவாளா
    காது மொருவிழி காக முறஅருள்
    மாய னரிதிரு ...... மருகோனே
    கால னெனையணு காம லுனதிரு
    காலில் வழிபட ...... அருள்வாயே
    ஆதி யயனொடு தேவர் சுரருல
    காளும் வகையுறு ...... சிறைமீளா
    ஆடு மயிலினி லேறி யமரர்கள்
    சூழ வரவரு ...... மிளையோனே
    சூத மிகவளர் சோலை மருவுசு
    வாமி மலைதனி ...... லுறைவோனே
    சூர னுடலற வாரி சுவறிட
    வேலை விடவல ...... பெருமாளே.

  • @sundararajanselvaraj5270
    @sundararajanselvaraj5270 ปีที่แล้ว

    Om Muruga Saranam ,kindly help with explanation for other Thirupugazh songs

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துகள் அம்மா

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் அம்மா

  • @ramyas8298
    @ramyas8298 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakam 🙏🏻👌🏻

  • @venkataramanan7075
    @venkataramanan7075 4 ปีที่แล้ว

    Excellent sister what a melting voice Murugacsaranam

  • @chitrapalanivel6678
    @chitrapalanivel6678 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @ramachandranr5325
    @ramachandranr5325 3 ปีที่แล้ว

    Explanation is very nice. Thank you.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว

    Superb information mam

  • @krishnagopalan6843
    @krishnagopalan6843 4 ปีที่แล้ว

    Good and divine song

  • @akilabalaji4949
    @akilabalaji4949 4 ปีที่แล้ว

    As usual Super Nithya- Akila

  • @pkadiga698
    @pkadiga698 3 ปีที่แล้ว

    Excellent

  • @santhaloganathan4365
    @santhaloganathan4365 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👏👏👏👏👏

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว

    Excellent