மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #devaram #thirumurai

ความคิดเห็น • 103

  • @n.desingurajann.desinguraj3921
    @n.desingurajann.desinguraj3921 5 วันที่ผ่านมา

    கேட்க திகட்டாத தேவாரம்
    பக்தி குரல்
    ஐயாறா போற்றி.

  • @manianuthiravasakam6662
    @manianuthiravasakam6662 3 ปีที่แล้ว +26

    மிக மிக அருமை. தருமபுரம் சுவாமிநாதனுக்கு அடுத்து தங்கள் வளமான குரலில் தேவாரம் கேட்க மிகவும் இனிமை. நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @shankaru1538
    @shankaru1538 ปีที่แล้ว +15

    கேட்டறியாதன கேட்டு, கண்டறியாதன கண்டேன். அற்புதம், மயிலை சற்குருநாதன் அவர்கள் குரலில் அவரது குழுவின் இசையும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @janakikrishnamurthi5553
    @janakikrishnamurthi5553 3 หลายเดือนก่อน +3

    தேவாரப்பாடல் என்ற பொன் மலருக்கு நாற்றமலிக்கும் நற்குரல் வளமும். தேன் தமிழ் உச்சரிப்பும்.ஐய் யாரப்பருக்கு அந்த நாவரசரே நேரில் பாடும் அனுபவம் பெட்ரோrம். தெய்வீக கவிதாஞ்சலி.வனங் கி வாzhத்துகிரோம்❤

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 10 หลายเดือนก่อน +5

    கணீர் என்ற காந்த குரல் கேட்க ஆனந்தமாக உள்ளது.அழகான உச்சரிப்பு. சிவாய நம... ஐயா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tribunalswish3925
    @tribunalswish3925 ปีที่แล้ว +4

    கேட்க கேட்க மனம்ஈசனைநினைந்துபணிகிறது நன்றி ஐயா🙏🙏🙏

  • @gunasekaran3912
    @gunasekaran3912 3 หลายเดือนก่อน +3

    அற்புதமான குரல் வளம், வாழ்க வளமுடன், ஓம் நமசிவாய

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 2 ปีที่แล้ว +6

    தெய்வீகம் ராகம் குரல்வளம் இன்னிசை ஐயாறப்பர் திருவடிகளை வணங்கி போற்றுகின்றேன் எம் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி

  • @rgvkumar9301
    @rgvkumar9301 3 ปีที่แล้ว +7

    பக்திஇரசத்தில் பாடியப்பாடல் மனதை ஈர்க்கின்றது.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 หลายเดือนก่อน +3

    சிவ சிவ❤தேன் தித்தித்தது குரலும் பதிகமும்❤ஓம் சிவாய நம🙏 ஐயா 🙏

  • @rgvkumar9301
    @rgvkumar9301 3 ปีที่แล้ว +7

    பக்திரசத்தில் மனதை நெகிழவைக்கும் பாடல்.

  • @annapooranik1967
    @annapooranik1967 25 วันที่ผ่านมา +2

    அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏 ❤🎉🎉

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +5

    ஆனந்த பாடல்கள்.அருமை.

  • @user-gy1mx8kr9d
    @user-gy1mx8kr9d 10 หลายเดือนก่อน +3

    அப்பர் பெருமான் கயிலாய காட்சி கண்டு பாடிய திருப்பதிகத்தை தாங்கள் மிக அருமையாக பாடியுளீர்கள். திருச்சிற்றம்பலம்

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 10 หลายเดือนก่อน +3

    பாடல் உச்சரிப்பு மிகவும் அருமை.தெய்வீகமான கம்பீர குரல்.ஓம் நம சிவாய...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @U.D1993
    @U.D1993 19 วันที่ผ่านมา

    ஐயாற்று பெருமான் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 4 หลายเดือนก่อน +2

    🎉❤Good Afternoon valthukal God’s blessings Alakaka ierukerathu ieraievan Theviekak kural iel Arputham Arumaie Sierappu ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu palandu valka valarka valamudan valthukal Then Thuliekal paradukal nanriekal vanakam om siva sakthe om saranam portie valthukal 🎉❤🎉❤

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 ปีที่แล้ว +17

    எம்பிரான் அப்பர் திருவடி போற்றி அருமையான பதிகம் அருமையான குரல் அய்யா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாய நம

  • @Rajkumarbhat70
    @Rajkumarbhat70 5 หลายเดือนก่อน +3

    சிவாய நமஹ , தங்களின் மதுர குரலுக்கு அடிமை ஐயா

  • @santhivenkaduswamy5015
    @santhivenkaduswamy5015 10 หลายเดือนก่อน +4

    ஐயாவின் குரல் மிக சிறப்பாக உள்ளது 💐 திரு ச்சிற்றம்பலம் சிவா நன் றி ஐயா

  • @maliganaidoo3452
    @maliganaidoo3452 ปีที่แล้ว +5

    Very beautiful song Very touching aum namashivaya 😢beautiful voice from South Africa

    • @ShaivamTV
      @ShaivamTV  ปีที่แล้ว

      Siva siva 🙏

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 ปีที่แล้ว +4

    சிவ சிவ
    அப்பர் பெருமான் திருவடி போற்றி...

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை🙏சிவாயநம

  • @thangavel.r8178
    @thangavel.r8178 3 หลายเดือนก่อน +3

    சிவ சிவ❤❤❤

  • @n.desingurajann.desinguraj3921
    @n.desingurajann.desinguraj3921 ปีที่แล้ว +4

    நற்றுணையாவது நமச்சிவாயவே!
    ஐயாறப்பர் பதம் போற்றி.

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 அப்பர் பெருமான்திருவடிகள்போற்றிபோற்றி

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 ปีที่แล้ว +4

    அருமை ஐயா. சிவ சிவா

  • @mohans9383
    @mohans9383 2 ปีที่แล้ว +6

    திருவஐயரே. பாதம். போற்றி. படுபவர். பாதம். போற்றி.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 3 หลายเดือนก่อน +3

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏
    ஓம் சிவாய நம 🙏

  • @msethu13
    @msethu13 9 หลายเดือนก่อน +3

    Excellent very nice om namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +7

    🙏🌺சிவ சிவ🌹🌿திருச்சிற்றம்பலம் 🔱🙏🌺

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 5 หลายเดือนก่อน +3

    எம்பிரான் அப்பர் திருவடி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 10 หลายเดือนก่อน +3

    அப்பர் பெருமான் திருவடி போற்றி

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 2 ปีที่แล้ว +5

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarl2827
    @sankarl2827 3 ปีที่แล้ว +8

    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம.... நன்றி

    • @ShaivamTV
      @ShaivamTV  3 ปีที่แล้ว

      சிவ சிவ

    • @vsubramanianmanian8889
      @vsubramanianmanian8889 2 ปีที่แล้ว

      பாடுபவர்: மயிலை ஓதுவார் சிவத்திரு பா. சத்குருநாத ஓதுவாமூர்த்திகள்.

  • @Rajeeakumar
    @Rajeeakumar 2 ปีที่แล้ว +5

    அருமை சிவமே

  • @user-ee7fy7vx2c
    @user-ee7fy7vx2c หลายเดือนก่อน +1

    கண்டேன் அவர் திரு பாதம்🌸🌸🌸🌸🌷🌷🙇‍♀️🙇‍♀️👣🙏🙏 நமசிவாய வாழ்க🌺🌺🙏

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan ปีที่แล้ว +4

    சிவ சிவ

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 2 ปีที่แล้ว +6

    சிவயநம... கண்டேன் அவர் திருப்பாதம்....🙏🙏🙏

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏நமச்சிவாயத்தைநான்மறவேன்

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 3 ปีที่แล้ว +6

    சிவாய நம.அருமை.அருமை.கூற வார்த்தை இல்லை ஐயா.

    • @ShaivamTV
      @ShaivamTV  3 ปีที่แล้ว +1

      சிவ சிவ
      நன்றி அய்யா subscribe செய்து ஆதரவு தருமாரு கேட்டுகோள்கிறோம்.

  • @p.m.paranjothiparanjothi8162
    @p.m.paranjothiparanjothi8162 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @vidhyaanbarasan9271
    @vidhyaanbarasan9271 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா

    • @ShaivamTV
      @ShaivamTV  ปีที่แล้ว

      சிவ சிவ

  • @nagarajans1463
    @nagarajans1463 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 ปีที่แล้ว +6

    கருணையை பொழியும் பாடல்

  • @VisuU-hv8jx
    @VisuU-hv8jx 24 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய

  • @prabanjam5690
    @prabanjam5690 23 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +5

    Sir, 🙏🙏👌👌

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 9 หลายเดือนก่อน +1

    🙏🙏👣👣🙏🙏 Excellent voice....

  • @lathabaskar2079
    @lathabaskar2079 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏

  • @tribunalswish3925
    @tribunalswish3925 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய நமஹா ஓம் நமசிவாய சிவாய நமஹா ஓம் நமசிவாய சிவாய 🙏

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +2

    🙏🙏🙏தேவாரதேன்காதில்விழுந்ததுநன்றி

  • @Maheshkumar-dg3iv
    @Maheshkumar-dg3iv ปีที่แล้ว +8

    திருநாவுக்கரசர் அருளியது
    4.3 திருஐயாறு
    காந்தாரம்
    1 மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
    போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
    யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
    காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
    2 போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
    “வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
    ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
    கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    3 எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
    முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
    அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
    வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    4 பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
    துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
    அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
    சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!
    5 ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
    காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
    ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
    பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    6 தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
    உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
    அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
    வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    7 கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
    வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
    அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
    இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    8 விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
    பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
    அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
    கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    9 முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
    பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
    அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
    நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    10 திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
    “எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
    அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
    பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    11 வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
    களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
    அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
    இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
    கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!
    திருச்சிற்றம்பலம்

    • @ShaivamTV
      @ShaivamTV  ปีที่แล้ว

      சிவ சிவ
      திருச்சிற்றம்பலம்

    • @Rajkumarbhat70
      @Rajkumarbhat70 4 หลายเดือนก่อน

      திருநீலகண்டம் ....சிவாய நமஹ..

    • @brindhad6479
      @brindhad6479 4 หลายเดือนก่อน

      பாடல் கேட்டு கொண்டு படிக்க... ❤

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannangovindarajan6959
    @kannangovindarajan6959 ปีที่แล้ว +2

    ஓம் காவியம்🙏🙏🙏🙏

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 6 หลายเดือนก่อน +1

    ❤சிவாயநம ❤❤சிவாயநம

  • @kasilingams7992
    @kasilingams7992 7 หลายเดือนก่อน +1

    Apper Thiruvadikal Potri Potri Potri ArumaiyanaPathiuv

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 8 หลายเดือนก่อน +1

    தெய்வீக குரல் ❤

  • @ashokraj589
    @ashokraj589 3 หลายเดือนก่อน

    சைவ சமயத்துக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள்

  • @mpramadurai8934
    @mpramadurai8934 11 หลายเดือนก่อน +1

    Excellent pathikam

  • @user-fp6ty6el8d
    @user-fp6ty6el8d 23 วันที่ผ่านมา +1

    😢

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi ปีที่แล้ว +1

    Super ayyA

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji ปีที่แล้ว +1

    Om namo shivaya 🙏

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🌹🙏🙏🙏💐🙏🙏🙏🌷❤️

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 2 หลายเดือนก่อน

    அப்பர் சுவாமியின் படம் பழைய படத்தை போடுங்கள்

  • @p.m.paranjothiparanjothi8162
    @p.m.paranjothiparanjothi8162 3 ปีที่แล้ว +5

    ஐயா,யார் பாடுவது என்பதை தெரிவிக்கவில்லையே

    • @ShaivamTV
      @ShaivamTV  3 ปีที่แล้ว +1

      மயிலை சற்குருநாதர் ஓதுவார்

  • @senthilkumaransenthilkumar542
    @senthilkumaransenthilkumar542 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @nadanasabesanj6858
    @nadanasabesanj6858 5 หลายเดือนก่อน +1

  • @meikandanmegaraj3285
    @meikandanmegaraj3285 4 หลายเดือนก่อน

    Namasivaya

  • @parihishpillai7361
    @parihishpillai7361 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 4 หลายเดือนก่อน

    🌹💐🌷🙏

  • @indirasreesree1368
    @indirasreesree1368 3 ปีที่แล้ว +3

    Flute daiveegam,patu talam daiveegam

    • @user-ry8wm9so2f
      @user-ry8wm9so2f 2 ปีที่แล้ว +1

      மயிலை சற்குரு ஓதுவர்

    • @sivaindirakumar4984
      @sivaindirakumar4984 ปีที่แล้ว +1

      Excellent pakthi and real devotional singer. Toronto 🇨🇦

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 2 ปีที่แล้ว +5

    iyyo idayil vilambaram.🙁

    • @ShaivamTV
      @ShaivamTV  2 ปีที่แล้ว

      Siva Siva

    • @mohans9383
      @mohans9383 2 ปีที่แล้ว

      திருநாவுக்கரஸ்ஸர். பாதம்போற்றி. படுபாவர்ப்பதம். Potry

  • @SriAparajitha
    @SriAparajitha 2 ปีที่แล้ว +4

    Singer name please

    • @ShaivamTV
      @ShaivamTV  2 ปีที่แล้ว

      Siva Siva
      Mylapore othuvar Sri Sargurunathan.

    • @mohans9383
      @mohans9383 2 ปีที่แล้ว

      Sadhguru.nathaniyya.padiathevaram.arumai.tbiruchitrambalam

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏தாண்டகப்பெருமான்திருவடிகள்போற்றிபோற்றி

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว +2

    🙏🙏🙏அப்பர்பெருமான்திருவருள்பெற்றேன்நன்றிஜயர

  • @murugansambandam1056
    @murugansambandam1056 10 หลายเดือนก่อน +1

    Shiva Shiva

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 5 หลายเดือนก่อน +1

    Aazhimisaik kal mithappil ananaintha piran Adi Potri

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 ปีที่แล้ว +2

    Ragam is Kurinji.

  • @suekana9612
    @suekana9612 หลายเดือนก่อน

    Cake 2 25
    R
    E 1

  • @ramadoss49
    @ramadoss49 ปีที่แล้ว

    We are not having book in hand mama

  • @ramadoss49
    @ramadoss49 ปีที่แล้ว

    Lyrics mama please

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய
    சிவாயநம

  • @tribunalswish3925
    @tribunalswish3925 11 หลายเดือนก่อน +2

    மாணிக்க வாசகரைஅருமையாகசித்திரப்பபடுத்திஇருக்கிறார். அயமையானமனதைசிவனைதரிசிக்கச்செய்யும்பாடல் மயிலைஓதுவார்குரல்கேட்கவாவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏