ஆறுமுகம் ஆறுமுகம் | Sooryanarayanan | திருப்புகழ் | Aarumugam Aarumugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • "Arumugam Arumugam", another gem Thiruppugazh composition by Sri Arunagirinathar. No exaggeration required to this Thiruppugazh as it deeply penetrates into everyone's soul due its simplicity. This Thiruppugazh is composed on Pazhani Murugan. The ragam Srothaswini melts everyone's heart to balance the composers feeling.
    Song: Arumugam Arumugam
    Ragam : Srothaswini
    Composer : Arunagirinathar | Thirupugazh
    Lyrics:
    ARumukam ARumukam ARumukam ARumukam
    ARumukam ARumukam ...... enRupUthi
    AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi
    yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum
    ERumayil vAkana kukA saravaNA enathu
    eesaena mAnamuna ...... thenRu mOthum
    EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai
    yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO
    neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi
    neelamayil vAka umai ...... thanthavELE
    neesar kada mOdenathu theevinaiyelA madiya
    needu thani vEl vidu ...... madangkal vElA
    seeRivaru mARavuNan AviyuNum Anaimuka
    thEvar thuNaivA sikari ...... aNdakUdanj
    sErum azhakAr pazhani vAz kumaranE pirama
    thEvar varathA muruka ...... thambirAnE.
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

ความคิดเห็น • 1.1K

  • @srinivasanananth574
    @srinivasanananth574 3 ปีที่แล้ว +291

    அருணகிரி நாதர் திருப்புகழை அழகன் முருகனுக்கு மட்டும் படைக்கவில்லை.
    இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை பிற்காலத்தில் திருப்புகழை தேமதுராகப் பொழியப் போகிறான் என்றும் கொடுத்துள்ளார்.
    இறையருளால் இன்னும் பலப்பல பண்ணிசைப் பாடி உயர்வாயாக.
    வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +18

      மிக்க நன்றி சார். எல்லாம் முருகன் அருள் 🙏🙏🙂

    • @ravir1479
      @ravir1479 3 ปีที่แล้ว +3

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙌🙌🙌

    • @kiliyurvijayfamily6199
      @kiliyurvijayfamily6199 3 ปีที่แล้ว +2

      @@Sooryanarayanan please one help your background divine vibration music வேண்டும்

    • @jambulingammaruthanayagam238
      @jambulingammaruthanayagam238 3 ปีที่แล้ว +19

      திருமுருகன் திருவருளால் தெய்வகுழந்தையான செல்வன் சூர்யநாராயணன் நோயில்லா வாழ்வும் சகல செல்வங்களும் பெற்று இறைபணிசெய்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

    • @ravichandran6197
      @ravichandran6197 3 ปีที่แล้ว +4

      Ravi.k chidambara natarajamoorthian arul umaku unduppa

  • @msangeetha2024
    @msangeetha2024 2 ปีที่แล้ว +67

    என்ன அழகா பாடுகிறாய் என் தங்கம் நான் ஒரு முருகன் பக்தை குழந்தைக்காக பல வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறேன் உன்னை போல ஒர குழந்தை எனக்கு பிறக்க அந்த முருகன் அருள் புரியும் வேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +12

      முருகன் அருள் நிச்சயமாக கிடைக்கும் அம்மா 🙏

    • @msangeetha2024
      @msangeetha2024 2 ปีที่แล้ว +8

      @@Sooryanarayanan சந்தோஷம் தங்கம் நீ நல்லா இருக்கனும் செல்லம்🙏

    • @mirudular5032
      @mirudular5032 6 หลายเดือนก่อน +4

      Murugan arul purivar ma🙏

    • @voyagezavecnaga7730
      @voyagezavecnaga7730 6 หลายเดือนก่อน +2

      முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்

    • @malinikana7574
      @malinikana7574 6 หลายเดือนก่อน +2

      குழந்தை பல்லாண்டு வாழ்க

  • @RamGopal-157
    @RamGopal-157 3 ปีที่แล้ว +124

    அய்யா எங்களுக்கு உன் ஒரு முகமே போதுமையா! சூர்யா நீ நீடூடி வாழ ஆறுமுகம் துணையிருப்பான்

    • @muniandy6052
      @muniandy6052 3 ปีที่แล้ว +1

      மிக அருமை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      🙂🙂மிக்க நன்றி

    • @kailas100
      @kailas100 ปีที่แล้ว

      @@Sooryanarayanan வணக்கம்

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we 8 หลายเดือนก่อน +18

    முருகனே வந்து முருகன் பாடல் பாடுவது போல் இருக்கிறது ❤😂 என் செல்ல குட்டிக்கு கோடான கோடி நன்றி 🙏👌

  • @ambpi482
    @ambpi482 3 ปีที่แล้ว +87

    திருப்புகழ் பாடல்களை பாடுவது என்பது சற்று சிரமம். என் நாராயணனுக்கோ அது பாடுவதற்கு அமிர்தம் போன்றது.
    பங்குனித் திருநாளில் முருகன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள். கந்த வேல் முருகனுக்கு அரோகரா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙂🙏.

    • @balamurukan6583
      @balamurukan6583 3 ปีที่แล้ว +1

      👩‍❤️‍👩💐💐💐🎁🙏கோவிந்தசாமி💐

    • @padmavathyg8706
      @padmavathyg8706 ปีที่แล้ว

      சூப்பர்.
      இந்த கலியுகத்தில் இப்படி பக்தியுடன் எம் பெருமான் முருகன் திருப்புகல் பாடும்
      பயிற்சி கொடுத்த பெற்றோர்களுக்கு நன்றி.
      வாழ்க பல்லாண்டு குட்டிப்பையா.

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal 3 ปีที่แล้ว +39

    கடவுள் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yogaraj2307
    @yogaraj2307 11 หลายเดือนก่อน +17

    அழகின் உச்சம் மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே ❤️❤️❤️

  • @durgalakshmimanivannan5939
    @durgalakshmimanivannan5939 3 ปีที่แล้ว +33

    நமஸ்காரம் என்று சொல்லும் அழகே தனி உனக்கு கடவுள் அருள் உண்டு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 ปีที่แล้ว +24

    ஆகா என்ன எடுப்பான அழகான குரல்! அழுத்தமான உச்சரிப்பு. இந்த வயதிலேயே இத்தனை ஞானம். அற்புதம் ஐயனே! உம்மை ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் திருப்புகழ் தேனிசையை பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி🙏🙏🙏. பண்ணிசை வேந்தர் தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் பாணியிலே அற்புதமாக பாடியிருக்கிறார். வாழ்க உமது புகழ்🙏🙏🙏🙏🙏.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 11 หลายเดือนก่อน +20

    தம்பி சூர்யா நீ ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @srisundaram8437
    @srisundaram8437 3 ปีที่แล้ว +8

    வயதுக்கு அப்பாற்பட்ட அபாரத்திறமைகளைக் கொண்ட என்ர குட்டிஐயா! இந்தப் பெரிய பாடல் வரிகளைக் கொண்ட அழகன் முருகனைப் பாடும் திருப்புகழைப் பால் மணம் மாறாத மழலைத் தமிழில் அலங்காரமாகப் பாடி அசத்தியது எங்கள் குட்டி முருகன் தான் எனத் தோன்றுகின்றது .என்ர ராசா உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.🙏🙏🙏🌺🌺🌺

  • @ananthanarayananv6533
    @ananthanarayananv6533 2 ปีที่แล้ว +11

    அப்பா குழந்தாய்.
    கொஞ்ச நேரம் நான் இந்த உலகத்திலேயே இல்லை.
    இறைவனின் அருளோடு எல்லாப் பெரியவர்களின் ஆசிகளோடு நீ அமோகமாக வாழ்வாய்.
    முருகா சரணம்.
    கந்தா சரணம்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @thirukkayilai_23
    @thirukkayilai_23 3 ปีที่แล้ว +30

    ஆறுமுகம் ஆறுமுகம் என்று கூறி எங்கள் மனதை மகிழ்வித்தாய்! சிவாய நம!

  • @magesvaarannatarajan6659
    @magesvaarannatarajan6659 3 ปีที่แล้ว +32

    கடவுள் ஆசி பெற்ற எங்கள் சூர்ய நாராயணன் பல்லாண்டு வாழ்க வளர்க

    • @m.t5759
      @m.t5759 3 ปีที่แล้ว

      Kadavul namvul erkkerar

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 3 ปีที่แล้ว +63

    அருமையாக பாடினாய் செல்லக்குட்டி. இன்னும் நிறைய திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களையும் உன் குரலில் நாங்கள் கேட்க வேண்டும்

  • @punithavathyr5236
    @punithavathyr5236 8 หลายเดือนก่อน +3

    இந்த சிறிய வயதில் என்ன பக்தி அவன் அருளாளர் அவன் தாள் வணங்கி சிவன் அருள்

  • @Ktamilmedia
    @Ktamilmedia 9 หลายเดือนก่อน +7

    திருப்புகழ் அனைத்து பாடல்களையும் நீங்கள் பாடினால் அனைவருக்கும் திருப்புகழ் சென்றடையும் அனைவரும் கற்றுக் கொள்வார்கள்.
    என்னைப் போன்றோர் தினமும் இப்பாடலை கேட்டு பாட கற்றுக் கொள்வோம்.....
    ஓம் சரவணபவ
    முருகா சரணம் 🙏👏

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 ปีที่แล้ว +20

    அந்த பழனி முருகனே பாடுவது போல் இருக்கிறது. பாட்டியின் ஆசிர்வாதங்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏.

  • @user-mj9qr6fn9n
    @user-mj9qr6fn9n 3 ปีที่แล้ว +11

    இந்த வயதில் என்ன ஒரு மனப்பாடத் திறன் 👏👏

  • @deepannithan7157
    @deepannithan7157 3 ปีที่แล้ว +8

    எங்கே ஐயா நீ இருக்கிறா ஓடிவந்து கட்டி தூக்கி கொஞ்ச வேண்டும் போல் உள்ளது. நீ என் பிள்ளை தான்டா. நீடூடி வாழ வேண்டும் ஐயா நீ. வாழ்த்துக்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      Deepan nithan ji...
      தங்களின் அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் மிக்க நன்றி 🙂🙂🙂🙏

  • @user-mj9qr6fn9n
    @user-mj9qr6fn9n 3 ปีที่แล้ว +18

    சிறுவனின் குரல் ஒரு சில இடத்தில் MSV ஐயாவை ஞாபகப்படுத்துகிறது.😍😘

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 ปีที่แล้ว +9

    என்அருமை பேரனே உன் ஒருமுகத்தில் ஆறுமுகத்தையும்கண்டு உன்இசைகேட்டுஇன்புற்றேன். கந்தன்வேறுநீவேறு இல்லையடா என் செல்லமே. திருமுறையும் பாடுவாயாக நமசிவாய

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 ปีที่แล้ว +1

    திருமுருகன் திருவருளால் தெய்வகுழந்தையான செல்வன் சூர்யநாராயணன் நோயில்லா வாழ்வும் சகல செல்வங்களும் பெற்று இறைபணிசெய்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம் சார். மிக்க நன்றி 😊🙏

  • @sivagamimayil4821
    @sivagamimayil4821 ปีที่แล้ว +5

    உங்கள் உருவில் நான் என்னப்பன் முருகனைப் பார்க்கிறேன் உங்களின் திருப்புகழ் ஓங்குக கந்த பெருமாளின் அருளுடன் நீடூடி வாழ்க

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 ปีที่แล้ว +9

    அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லை
    அவர் மீண்டும் அவதரித்து விட்டார் குழந்தை சூரியன் ரூபத்தில் என எண்ணுகிறேன்
    இக்குழந்தை வாழும் காலத்திலாவது நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி மட்டுமில்லாது பெருமையாகவும் இருக்கிறது
    குழந்தைக்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      பாக்யம் சார். மிக்க நன்றி🙂🙏

  • @megalalakshaanbulaksha703
    @megalalakshaanbulaksha703 3 ปีที่แล้ว +5

    தமிழ் கடவுளே உன்னை தினமும் நான் பார்த்தால் மட்டும்தான் மனம் மகிழும்.கடவுள் அவதாரம் ஐயா நீர்.
    நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙏🙏

  • @kashishvyas6240
    @kashishvyas6240 3 ปีที่แล้ว +16

    Little Swaminatha singing for Sri Swaminatha :) So sweet.

  • @ganesank5802
    @ganesank5802 8 หลายเดือนก่อน +5

    முப்பாட்டன் முருகன் அருளால் நீடித்த ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் தம்பி...

  • @jayavelmurugesan818
    @jayavelmurugesan818 3 ปีที่แล้ว +9

    குட்டி பாலதண்டாயுதபாணியே பாடுகிறான் போல❤️❤️ உன் குரலை கேட்டால்தான் அன்று பொழுதே போகும் எனக்கு 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம் சார். சூர்யா மேல் தாங்கள் காட்டும் அன்பிற்க்கு மிக்க நன்றி 🙂🙏

  • @htninetynine9131
    @htninetynine9131 3 ปีที่แล้ว +6

    மீண்டும் அந்த முருகனே வந்து இறங்கிய மாதிரி. வாழ்த்துக்கள். அன்புடன் கடாரம் தேவி. மலேசியா

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 2 ปีที่แล้ว +8

    செல்ல கண்ணா
    உன்குரலில் எந்த பாடல் கேட்டாலும் ஆனந்த மாக உள்ளது ...அருமை அருமை🙏🙏👏👏

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 3 ปีที่แล้ว +65

    கண்ணா உன் இனிமையான குரலுக்கு முருகனே ஓடிவருவான்

    • @arunachalam9441
      @arunachalam9441 3 ปีที่แล้ว +2

      Arunakiriyar unn..pattai kettal
      Mayaakki viduvar

    • @shenbajanar5770
      @shenbajanar5770 2 ปีที่แล้ว +1

      Super voice. God bless you to become a great singer 🙏

    • @annuradhang7273
      @annuradhang7273 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @shanthamanin5825
      @shanthamanin5825 2 ปีที่แล้ว

      ஆறுமுகஅருளுடன் ஏறுமுகமாக வாழ்வாய் குட்டி முருகா.

  • @pandianmsm3094
    @pandianmsm3094 ปีที่แล้ว +6

    இந்த குழந்தையின் தெய்வீக குரலில் பக்தி பதிகங்கள், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாட அடியவர்களின் காதுகள் பக்தி பெருக்கால் மனம் உருகி பக்தி பெறுகிட வேண்டும். முருகா அருள்வாய் குகனே!! திருப்புகழ், தேவாரம் பக்தி மணம் கமல வேண்டும்
    கந்தா குமரா அருள்வாய்!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி ஜி 🙂🙂🙏. முருகன் அருள் புரிய வேண்டும் 🙏

    • @agstv2141
      @agstv2141 ปีที่แล้ว

      பெருகி
      என எழுதுக

    • @agstv2141
      @agstv2141 ปีที่แล้ว

      யாருக்கும்
      போட்டுநன்றிசொல்லவேண்டாம்

    • @agstv2141
      @agstv2141 ปีที่แล้ว

      ஜி
      போட்டு நன்றி
      சொல்லவேண்டாம்

  • @anandhiv5641
    @anandhiv5641 3 ปีที่แล้ว +8

    தமிழ் போல நீடூழி வாழ்க முருகன் போல மாறா இளமையுடன்

  • @sivasankarg8367
    @sivasankarg8367 3 ปีที่แล้ว +4

    ஆறுமுகம் தோன்றும், அழகிய வேல் தோன்றும், அவன் (முருகவேள்) ஏறி (யுலவும்) மயில் தோன்றும், அழகு தோன்றும், கோபித்து வந்த சூரனுடைய முடியைத் துணித்தெறிந்தவனாம் முருகவேளின் திருப்புகழை இப் பூமியில் ஒதினவரிடத்தே.

  • @Govardhan23821
    @Govardhan23821 3 ปีที่แล้ว +2

    முருகன் உன் வடிவில் காண்கிறேன் .. ‌. நன்றி சூர்ய நாராயணன்.

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 ปีที่แล้ว +3

    நின்னை படைத்த இறைவனுக்கும், நின்னை பெற்ற தாய் தகப்பனுக்கும் ,திருக்குழந்தை உனக்கும் வாழ்த்துக்கள் .திருப்புகழை பார்த்து படிப்பதே கடினம். பாராமல் இசையுடன் பாடுவதென்பது இறையருள் இருந்தால் மட்டுமே முடியும். சம்பந்தரைப்போல் நீங்களும் ஈசர் அருள் பெற்ற ஞானக் குழந்தையே. பன்னிரு திருமுறைகளையும், திருப்புகழையும், திரு அருட்பாவையும் தங்கள் இசையால் வெளிக்கொணர வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @d.shanthi8993
    @d.shanthi8993 8 หลายเดือนก่อน +3

    ❤தெய்வீகம் உன்னிடம்தான் உள்ளது தங்கம்.

  • @murugadossmurugadoss708
    @murugadossmurugadoss708 29 วันที่ผ่านมา +1

    அனைத்து பாடல் களும் அருமை அருமை சர்வேஷ்வரனின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக இருக்குடா தம்பி

  • @Sundaravadhanan.kVadhana-gv2cw
    @Sundaravadhanan.kVadhana-gv2cw หลายเดือนก่อน

    ஆஹா என்ன சந்தமுடன் பாடும் இச்சிருபாலானுக்கு ஆண்டவன் அருள் எப்பவும் உண்டு

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 3 ปีที่แล้ว +8

    உத்திரத்திருநாளில்
    பத்தரை பாத்து
    தங்கத்தின்
    பாங்கான பாடல்
    பரவசத்தில் ஆழ்த்தியது
    சூரிய நாராயணன்
    பிறரை வசிகரிக்கும்
    சூட்சமநாராயணன்
    அறுபடை ஆண்டவர்
    அருளால்
    அனைத்து நலங்களும்
    வளங்களும் பெருக
    வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙏.🙂🙏🙂🙏

  • @tamilSelvi-oz4fj
    @tamilSelvi-oz4fj 3 ปีที่แล้ว +6

    🌹🙏🙏🙏🌹 சூரிய மகனே அற்புதம் அருமை யான பாடல் வரிகள் என்றும் மறவ உன் குரல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

  • @saranyachakrapani7824
    @saranyachakrapani7824 2 ปีที่แล้ว +8

    I got addicted... I am learning some of the thirupugazh songs. I learn from you soorya. U melt all of us with your grace. Stay blessed.

  • @sughandhisrik5397
    @sughandhisrik5397 3 ปีที่แล้ว +20

    Migavum arumai , very divine in srodhaswini ragam in his beautiful voice .lord muruga bless him a lot on this auspicious day .🙏

    • @vijayakumarganesan1098
      @vijayakumarganesan1098 3 ปีที่แล้ว +1

      மிக அருமையாக பாடி முருகனை கண்முன்னே கொண்டு வந்து விட்டாய்🙏🙏

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 ปีที่แล้ว +3

    அருமை, இதுயோல் சீர்காழியார் பாணியில் வேல் விருத்தம், மயில் விருத்தம் உன்னுடைய மழலை குரலில் கேட்க ஆசைப்படுகிறோம்

  • @palanichami7082
    @palanichami7082 3 ปีที่แล้ว +3

    உள்ளத்தை உருக்கும் தெய்வீக குரல் ஐயா சூரிய நாரயண ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @subha786
    @subha786 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் மா☺️🙏...நான் நீங்கள் பதிவேற்றிய அனைத்து திருப்புகழ் பாடல்களையும் கேட்டு உள்ளேன்...மிகவும் சிறப்பு👌... மேலும் நோய் நொடிஇன்றி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான "இருமல் உரோக எனும் திருப்புகழ்" பாடலையும் பதிவேற்ற கேட்டுக்கொள்கிறேன்❤☺️🙏...

  • @ganeshs8416
    @ganeshs8416 3 ปีที่แล้ว +8

    கண் கலங்குகிறது அய்யா ..
    உங்கள் பணி மென்மேலும் தொடர முருகனை வேண்டுகிறேன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @darshanmohan932
    @darshanmohan932 6 หลายเดือนก่อน +3

    அற்புதமான குரல்...நீடூழி வாழ்க

  • @vanirameshbabu2767
    @vanirameshbabu2767 3 ปีที่แล้ว +10

    என் அழகு செல்ல குட்டயே... ❤️❤️❤️❤️ மிகவும் அழகாக இருக்கிறாய்.. 😇
    தினமும் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.. 😘 நான் ரசிப்பதுபோல் உன்னை வேறு எவரும் ரசித்து இருக்க மாட்டார்.. 😍 அவ்வளவு ரசிக்கிறேன் உன்னை.. 🤩 உனது ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறேன் என் அழகு கண்மணியே... ❤️❤️❤️❤️

    • @kuppusamyak5759
      @kuppusamyak5759 3 ปีที่แล้ว +1

      VALGA EAN APPAN PUGAL

    • @anusuyarangaraj1184
      @anusuyarangaraj1184 2 ปีที่แล้ว

      குட்டி அருணகிரி நாதரே நமஸ்காரம்🙏🙏

    • @gowrigowtham3293
      @gowrigowtham3293 2 ปีที่แล้ว

      ஆன்மீக அறிவுரு எழிலே உம் பெற்றோரை வணங்குகின்றேன்

  • @bhavatharani5229
    @bhavatharani5229 3 ปีที่แล้ว +1

    இந்த மழலைக் குரலில் திருப்புகழ் மிக அழகு தமிழ் உச்சரிப்பும் மிக அழகு இந்த வயதில்

  • @nithyarajendran1558
    @nithyarajendran1558 7 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
    யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
    ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
    ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
    ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
    ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
    நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
    நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
    சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
    தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
    சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
    தேவர் வரதா முருக ...... தம்பிரானே

  • @balajiselvam4074
    @balajiselvam4074 8 หลายเดือนก่อน +4

    தெய்வ குழந்தை அப்பா நீங்க ❤❤❤

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 ปีที่แล้ว +3

    இனியகுரலோன்
    இளந்தளிர்வேலோன்
    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இதுபோல்
    அதிகம் உனது
    நாதக்கமலத்தில்
    இருந்து வர கோடான
    கோடி நம் மக்கள்
    ரசிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙏

  • @natesananandan1464
    @natesananandan1464 3 ปีที่แล้ว +1

    சூரியகுமரனே மகா சிவராத்திரி திருவிழாவில் ஈஷா யோகா மையத்தில் நீ பாடிடில் அப்போது என்மனம் நிம்மதி அடையும் அவ்வளவே

  • @renumahesh3232
    @renumahesh3232 5 หลายเดือนก่อน +1

    அழகு செல்லம் சிறப்புடன் பாரத் ரத்னா வரை செல் வாய் ❤

  • @sresri5156
    @sresri5156 2 ปีที่แล้ว +5

    ஆறுமுகம் ஆறுமுகம் என்று செல்லம் நீ பாடும் போது மறைந்த என் தந்தையின் ஞாபகம் வருகிறது . ஏனென்றால்
    ஆறுமுகம் என் தகப்பனார் பெயர். ❣

  • @thangaletchumykathervillu5476
    @thangaletchumykathervillu5476 3 ปีที่แล้ว +10

    கேட்க இனிமையாக உள்ளது ஐயா.

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 10 หลายเดือนก่อน +1

    Enaku 32 age agudhu pa...nan avlo dhinamum try pandren...Palani thiruppungazh pada...yevlo azhagu kanna .... arumai😊🎉

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 2 ปีที่แล้ว +9

    மிக அழகு, வாழ்த்துகள் சூரியா நாராயணன்.👍🏽👏🏾👏🏾

  • @1602selva
    @1602selva 3 ปีที่แล้ว +5

    Awesome Soorya Narayanan 👌 Blessed On Panguni Uthiram 😇

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 3 ปีที่แล้ว +1

    சிறுவனுக்கு திருஷ்டி சுற்றிப் பாடுங்கள் திருப்புகழ் பாடல் அருமை

  • @TheUmaragu
    @TheUmaragu 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நெடுநாட்கள்; இறை அருள் இனிமை இரண்டும் நிறைந்தது உன் இசை.

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 3 ปีที่แล้ว +5

    இவன் தந்தை எந்நோற்றான் கொள் எனும் சொல்🙏♥️⚘👍🙏

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவும் ....
    இனிய பாடலும்... வாழ்த்துக்கள் 💐💐
    வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏.

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்
    சூர்ய நாராயணா

  • @deepasairam2609
    @deepasairam2609 7 หลายเดือนก่อน +1

    அருமை குழந்தை மேலும் திருப்புகழ் பாடல்களைப் பாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @ThePharmacistji
    @ThePharmacistji 3 ปีที่แล้ว +3

    Thanks Sooryanarayana... for such a wonderful rendition! We feel like the Murugan himself has come in your form and given us this song.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏.

  • @AJ_Sun
    @AJ_Sun 3 ปีที่แล้ว +3

    Amazing may god bless you. 🙏❤🕉

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr3238 3 ปีที่แล้ว +2

    மிக அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @ravichandran-bs8mc
    @ravichandran-bs8mc 3 ปีที่แล้ว +2

    அப்பனே முருகா
    இந்த சிறுவனுக்கு உனது அருள் என்றும் கிட்ட உனது தாள் பணிகிறேன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙂🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 3 ปีที่แล้ว +4

    ராதாகிருஷ்ணா 🙏🙏🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว +4

    Arumai kanna muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rcprakashlic
    @rcprakashlic 3 ปีที่แล้ว +1

    திருவருள் பெற்ற தெய்வக்குழந்தையப்பா நீ...
    உன் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙂

  • @jamunarani6756
    @jamunarani6756 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு முருகன் அருளால் நீண்ட நாள் வாழ்க வளமுடன்

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 3 ปีที่แล้ว +4

    U're a gifted son

  • @deepasaravanan6115
    @deepasaravanan6115 3 ปีที่แล้ว +3

    Super da chellam, sing the remaining songs too

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 23 วันที่ผ่านมา

    நன்றாகபாடி கவலைதீர்த்த. குமருனுக்கு நன்றி

  • @tharanibabu8596
    @tharanibabu8596 8 หลายเดือนก่อน

    உன் மழலை பாடலை கேட்கும்போது என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் வருகிறது வாழ்க பல்லாண்டு தங்கம்

  • @kalayanisivasubramanian8292
    @kalayanisivasubramanian8292 3 ปีที่แล้ว +3

    Super da chellam

  • @balasmusings
    @balasmusings 3 ปีที่แล้ว +4

    Muruga Muruga.

  • @SelvaKumar-ys1bu
    @SelvaKumar-ys1bu 3 ปีที่แล้ว

    Suriyan Ulagathuku Oli tharubavar. Chinna Suriyanarayanan PAATTUKkU Oli THARUKIRAR. Long live above hundred💯 years.Murugan Kumaran Unnaku thiuni.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      😃😃சந்தோஷம் சார். மிக்க நன்றி 🙂🙂🙏

  • @raghuk5123
    @raghuk5123 3 ปีที่แล้ว +2

    மழலை மொழி மாறாத அந்த வார்த்தைகள் அப்பா அப்பப்பா ஆறுமுகனின் பரிபூர்ண கடாக்ஷம் எங்கள் தங்க குட்டி சூரியாவுக்கு உள்ளது... தம்பிரானே தங்க குட்டி தம்பிரானே வாழ்க வாழ்க.. இளம் இசை மேதயே...✋✋✋

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      Raghu ji,
      ரொம்ப சந்தோஷம். தங்களைப் போல் பலரின் செல்ல குழந்தையாக சூர்யா இருப்பது மிகவும் ஆனந்தம். மிக்க நன்றி 🙂🙂🙂🙏

    • @raghuk5123
      @raghuk5123 3 ปีที่แล้ว

      தங்க குட்டி

  • @poongkodikoundyannan7328
    @poongkodikoundyannan7328 3 ปีที่แล้ว +3

    🙏🕉️🙏
    கோயிலில் பாடிக்கொண்டே.....
    திரையுலகம் அழிக்க பட்டுக்கொண்டே.......
    வாழ்த்துக்கள்.....

  • @learninglaw
    @learninglaw 2 ปีที่แล้ว

    அருமை செல்லமே! உன் செல்லக் குரலில் "அதல சேட னாராட" - திருப்புகழ் பாடல் கேட்க வேண்டும்

  • @sridharraja1327
    @sridharraja1327 3 ปีที่แล้ว +1

    தான் பெற்ற இன்பம் இவ்வயகம் பெற புறியும் செயல்களுக்கு வாழ்த்துக்கள் அனைத்து புகழும் இறைவனுக்கே.

  • @sitalaxmicreator5923
    @sitalaxmicreator5923 5 หลายเดือนก่อน

    உன்னுடைய பாடல்களை கேட்க முருகன் அருள்புரிஞ்சிருக்கிறார். நன்றி முருகா🙏🙏

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽ஆறுமுகப் பெருமான்.... அருணகிரி நாதப் பெருமான் ஆகியோர் அருள்....ஆசிகள் பல இருந்தால் தான் இவ்வளவு அழகாக உச்சரிப்பு சுத்தமாக பாடமுடியும்.... வாழ்க வாழ்க வாழ்க நீடூழி வாழ வாழ்த்துக்கள் குழந்தைக்கு....
    நாலறை வயதான என் பேரன் மூன்று வயதிலிருந்தே இந்தக் குழந்தை பாடும்.....
    முத்தைத்தரு பத்தித் திருநகை..... திருப்புகழ் மிகவும் விரும்பி கேட்கிறான்....

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏

    • @hariram.s_9i074
      @hariram.s_9i074 ปีที่แล้ว

      Excellent diction and rhythmic rendition Sooryanarayanan. Stay blessed forever😊

  • @kamarajraj3332
    @kamarajraj3332 9 หลายเดือนก่อน

    ஆறுமுகம் ஆறுமுகம் என்று தொடங்கும் போது என்னை அறியாமல் பக்திபரவசத்தில்மூழ்கிவிட்டேன். முருகா முருகா இந்த குழந்தை இந்த வயதில் எவ்வளவு பக்தி பரவசத்துடன் என் அப்பன் முருகன் பாடலை பாடினார். எல்லாம் ஈசன் செயல். முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺🌺

  • @pyingkilibaskaran5814
    @pyingkilibaskaran5814 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களால் அல்லவா பூமி சூழல்கிறது வாழ்க வளமுடன்

  • @1410shiv
    @1410shiv 3 ปีที่แล้ว +1

    Suryanarayanan எதிர்காலம் அந்த சூரியன் போல பிரகாசிக்க எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் செய்ய வேண்டும்🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      தங்களின் ஆசிக்கு மிக்க நன்றி சார் 🙂🙏

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 5 หลายเดือนก่อน

    அருமைடாசெல்லம் உன்பாட்டைகேட்டுதான் நானும் இந்தபாடல் பாட கத்துகெண்டேன்

  • @radhikak19
    @radhikak19 3 ปีที่แล้ว +1

    சூர்யா கண்ணா. உன்னுடைய பாடலை கேட்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்கு. பெரியவா அனுகிரகம் உனக்கு எப்பொழுதும் இருக்கட்டும். பெரியவா சரணம்.🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      Radhika ji,
      ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா பெரியவா அனுக்ரஹம் தான் 🙂🙂🙂🙏

  • @sasikala855
    @sasikala855 3 ปีที่แล้ว +1

    திருபுகழ்.....தேவாமிர்தமாய் இனிக்கிறது ஐயா உன் குரலில்.....

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c ปีที่แล้ว

    தேன் தமிழ் தேன் இளங்குமரக்கடவுள் நேரில் வந்து காட்சி தந்து மழலைக்குரலில் தேன் சொட்டும் தமிழமுத திருப்புகழ் பாடிய பாடல் மெய் சிலிர்க்க கேட்டு. ஆனந்தித்தேன் இந்த குழந்தை வாரியார் சுவாமிகளின் மறு அவதாரம் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நூறாயிரம் ஆண்டு எல்லாம் வல்ல ஏக இறைவன் தந்த செல்வம் நீ வாழ்க வளர்க

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. நன்றி. எல்லாம் முருகன் அருள் 🙂🙏

  • @chandrasekar6258
    @chandrasekar6258 3 ปีที่แล้ว +2

    அருமை கண்ணா!முருகக் கடவுளின் அருள் என்றும் கிடைக்கட்டும்.ஆசிர்வாதம் செல்லம்!🙌🙌🙌

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @sarojadevijeyakumar6985
    @sarojadevijeyakumar6985 ปีที่แล้ว +1

    ஐயா முகத்தை ப் பார்த்தாலே பக்தி ஊற்றெடுக்கும்

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว +1

    Super super Sweet Surya!!!
    We are always blessing you!!!
    Shree guru Arunagiriyar song beautiful!!!
    In your super smail Shree Murugaperuma is there !!!!!
    God is great always blessing you!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @ranip7910
    @ranip7910 17 วันที่ผ่านมา

    முருகன் அருள் உனக்கு எப்போதும் உண்டு தங்கம்