Thithikum Thiruppugazh #4 | Irumaluroga Muyalagan | தித்திக்கும் திருப்புகழ் #4 | இருமலுரோக முயலகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • தித்திக்கும் திருப்புகழ் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள். இதை இசையுரையாக வழங்குபவர் நித்யா அருணாசலம். இந்தக் காணொளியில் இசைத்து விளக்கப்படும் திருப்புகழ், "இருமலுரோக முயலகன்" என்று தொடங்கும் திருப்புகழ்.
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூலாகும்.திருப்புகழை, தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை..
    Thithikum Thiruppugazh , a musical speech series, where Nithya Arunachalam presents the peerless Thiruppugazh songs penned by Saint Arunagirinathar, along with explanations
    In this episode the thiruppugazh that's sung and explained is "Thonthi Sariya Mayire" that was sung by Arunagirinathar in Thiruchenthoor, the 2nd abode among the 6 abodes of Lord Murugan.
    Thiruppugazh is one of the major works of medieval Tamil literature, known for its poetical and musical qualities, as well as for its religious, moral and philosophical content.
    Arunagirinathar - was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ்) meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of the Saivam God Murugan.
    His poems are known for their lyricism coupled with complex rhymes and rhythmic structures. In Thiruppugazh, the literature and devotion has been blended harmoniously..

ความคิดเห็น • 59

  • @saravanants4963
    @saravanants4963 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன் 🙏

  • @user-ni7rw9uf5j
    @user-ni7rw9uf5j หลายเดือนก่อน

    உங்கள் பணி தொடரட்டும் சகோதரி
    இன்னும் நிறைய திருப்புகழ் பாடல்கள் வேண்டும்

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว +5

    உண்மையிலே அருமையான பதிவு
    இப்படி உங்கள் ஆத்மார்த்தமான பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சகோதரி
    God bless you and your family sister

  • @shayisharma1008
    @shayisharma1008 ปีที่แล้ว +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோகரா இனிமையான குரல் வாழ்க வளமுடன் 🙏ஆத்மார்த்தமான பணி அருமையான சிறப்பானபதிவு வாழ்த்துக்கள்

  • @kavipriyadayalan7865
    @kavipriyadayalan7865 4 ปีที่แล้ว +3

    சிவாய நம.மிக மிக அருமை.திருச்சிற்றம்பலம்.முருகா சரணம்.

  • @user-du2lk8ih3z
    @user-du2lk8ih3z หลายเดือนก่อน

    Miga arumai

  • @radhikakumar2331
    @radhikakumar2331 3 หลายเดือนก่อน

    Beautiful'.. thanks a ton for this wonderful explanation!!

  • @ananthanarayananks8024
    @ananthanarayananks8024 3 ปีที่แล้ว +1

    Super Madam. Lord Muruga should bless the entire world. Muruga potri

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 11 หลายเดือนก่อน

    🙏

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 3 ปีที่แล้ว +3

    Superb explanation.May lord Murugan bless you 🙏

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 8 หลายเดือนก่อน

    Nandry sahodari

  • @radhaa1968
    @radhaa1968 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி, அருமையான பாடல், அருமையான விளக்கம்

  • @saradambalk4648
    @saradambalk4648 ปีที่แล้ว

    Good explanation...mam thankyou very much...

  • @19aravind
    @19aravind 3 ปีที่แล้ว

    Ungal sevai endrum thodara vaazhtukal.
    Arumayana vilakkam azhagana kuralisai.Nandri

  • @saraswathys.k325
    @saraswathys.k325 3 ปีที่แล้ว +2

    Please give more thirupugazh songs like this.

  • @sureshshop2485
    @sureshshop2485 2 ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோகரா
    உங்க voice அருமை

  • @valarmathi9326
    @valarmathi9326 3 ปีที่แล้ว +1

    Nandri sister

  • @Sivasakthi_S2
    @Sivasakthi_S2 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @vivekanandantk5394
    @vivekanandantk5394 9 หลายเดือนก่อน +1

    lyrics in english is given below. please listen the song verses along with seeing the lyrics. otherwise it will be difficult to read the lyrics in english
    Irumalu rōka muyalakaṉ vāta
    merikuṇa nāci...... Viṭamēnī
    riḻivuvi ṭāta talaivali cōkai
    yeḻukaḷa mālai...... Yivaiyōṭē
    peruvayi ṟīḷai yerikulai cūlai
    peruvali vēṟu...... Muḷanōykaḷ
    piṟavikaḷ tōṟu meṉainali yāta
    paṭiyuṉa tāḷkaḷ...... Aruḷvāyē
    varumoru kōṭi yacurarpa tāti
    maṭiya'a nēka...... Icaipāṭi
    varumoru kāla vayirava rāṭa
    vaṭicuṭar vēlai...... Viṭuvōṉē
    taruniḻal mīti luṟaimuki lūrti
    tarutiru mātiṉ...... Maṇavāḷā
    salamiṭai pūvi ṉaṭuviṉil vīṟu
    taṇimalai mēvu...... Perumāḷē.

  • @vijayalakshmivelmurugan8137
    @vijayalakshmivelmurugan8137 2 ปีที่แล้ว

    Perfect research . Enchanting. May Goddess Kalaivani and God Hayagreeva be with you always. May God bless your whole family.

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  2 ปีที่แล้ว

      Thank u vijayalakshmi velmurugan🙏🙏

  • @geethankb1727
    @geethankb1727 11 หลายเดือนก่อน

    Muruga Saranam 🙏

  • @sheelaprem376
    @sheelaprem376 2 ปีที่แล้ว

    Superb explanation, anyone who listens to her will become a staunch devotee

  • @vivekanandantk5394
    @vivekanandantk5394 9 หลายเดือนก่อน +1

    இருமலு ரோக முயலகன் வாத
    மெரிகுண நாசி ...... விடமேநீ
    ரிழிவுவி டாத தலைவலி சோகை
    யெழுகள மாலை ...... யிவையோடே
    பெருவயி றீளை யெரிகுலை சூலை
    பெருவலி வேறு ...... முளநோய்கள்
    பிறவிகள் தோறு மெனைநலி யாத
    படியுன தாள்கள் ...... அருள்வாயே
    வருமொரு கோடி யசுரர்ப தாதி
    மடியஅ நேக ...... இசைபாடி
    வருமொரு கால வயிரவ ராட
    வடிசுடர் வேலை ...... விடுவோனே
    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
    தருதிரு மாதின் ...... மணவாளா
    சலமிடை பூவி னடுவினில் வீறு
    தணிமலை மேவு ...... பெருமாளே

  • @palanisamy3402
    @palanisamy3402 3 ปีที่แล้ว +1

    பாடல் வரிகளை கொடுத்து விளக்கத்தை அளித்திருந்தால் ஆன்மீக அன்பர்கள் பயன் பெற்றிருப்பர்

    • @shanmugarajendranr6129
      @shanmugarajendranr6129 3 ปีที่แล้ว

      Super

    • @vivekanandantk5394
      @vivekanandantk5394 9 หลายเดือนก่อน

      இருமலு ரோக முயலகன் வாத
      மெரிகுண நாசி ...... விடமேநீ
      ரிழிவுவி டாத தலைவலி சோகை
      யெழுகள மாலை ...... யிவையோடே
      பெருவயி றீளை யெரிகுலை சூலை
      பெருவலி வேறு ...... முளநோய்கள்
      பிறவிகள் தோறு மெனைநலி யாத
      படியுன தாள்கள் ...... அருள்வாயே
      வருமொரு கோடி யசுரர்ப தாதி
      மடியஅ நேக ...... இசைபாடி
      வருமொரு கால வயிரவ ராட
      வடிசுடர் வேலை ...... விடுவோனே
      தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
      தருதிரு மாதின் ...... மணவாளா
      சலமிடை பூவி னடுவினில் வீறு
      தணிமலை மேவு ...... பெருமாளே.

  • @ushasundararajan3277
    @ushasundararajan3277 4 ปีที่แล้ว

    Supera paadureeengha Nithya .. god bless .. very pleasant to hear 👌👍🙏

  • @gsekar1
    @gsekar1 3 ปีที่แล้ว

    Very beautifully explained and sang very well .i too learnt this song now thank you very much

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  3 ปีที่แล้ว

      Thank u @UshaSekar mam. I'm glad that u learnt it too

  • @andalvenkatraman1057
    @andalvenkatraman1057 2 ปีที่แล้ว

    Wonderful and correct explanation. Divne voice

  • @ushasundararajan3277
    @ushasundararajan3277 4 ปีที่แล้ว +1

    Appa lovely voice Nithya .. so nice to hear your sweet voice 👌💕

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  4 ปีที่แล้ว +1

      Thank u Usha mam

    • @ushasundararajan3277
      @ushasundararajan3277 4 ปีที่แล้ว

      Nithya Isai Visai neriya pattu padungha .. kettitta irukkalam pola irukku.👌👍

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  4 ปีที่แล้ว

      @@ushasundararajan3277 u can explore my channel..there are many songs. Thanks for the support

  • @sujaranganathan6351
    @sujaranganathan6351 3 ปีที่แล้ว

    Super explanation and nice voice

  • @saraswathys.k325
    @saraswathys.k325 3 ปีที่แล้ว

    Superb explanation.You have very nice voice.🙏

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 ปีที่แล้ว

    Today's quota for me - blemishless voice

  • @vaidhyanathannatarajan9476
    @vaidhyanathannatarajan9476 3 ปีที่แล้ว

    Very nice explanation thank you

  • @umadevi9341
    @umadevi9341 3 ปีที่แล้ว

    Thanks mam thanks a lot

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 3 ปีที่แล้ว

    Velum mayilum thunai

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 ปีที่แล้ว

    Thank you mam

  • @shanmugambapl
    @shanmugambapl 2 ปีที่แล้ว

    supper

  • @richardjunior7495
    @richardjunior7495 3 ปีที่แล้ว

    Ma, Pls upload pathigam for weaith.

  • @joshithasmmegala9377
    @joshithasmmegala9377 3 ปีที่แล้ว +1

    அக்கா ஒவ்வொரு பாட்டும் பாடுவிங்கலா இது போல Pls

  • @19aravind
    @19aravind 3 ปีที่แล้ว

    If u give lyrics it will be helpful to follow with ease.

  • @andalvenkatraman1057
    @andalvenkatraman1057 2 ปีที่แล้ว

    Kindly english lyrics.

    • @vivekanandantk5394
      @vivekanandantk5394 9 หลายเดือนก่อน

      Irumalu rōka muyalakaṉ vāta
      merikuṇa nāci...... Viṭamēnī
      riḻivuvi ṭāta talaivali cōkai
      yeḻukaḷa mālai...... Yivaiyōṭē
      peruvayi ṟīḷai yerikulai cūlai
      peruvali vēṟu...... Muḷanōykaḷ
      piṟavikaḷ tōṟu meṉainali yāta
      paṭiyuṉa tāḷkaḷ...... Aruḷvāyē
      varumoru kōṭi yacurarpa tāti
      maṭiya'a nēka...... Icaipāṭi
      varumoru kāla vayirava rāṭa
      vaṭicuṭar vēlai...... Viṭuvōṉē
      taruniḻal mīti luṟaimuki lūrti
      tarutiru mātiṉ...... Maṇavāḷā
      salamiṭai pūvi ṉaṭuviṉil vīṟu
      taṇimalai mēvu...... Perumāḷē.
      please follow the singing verses along with seeing the lyrics. otherwise it will be difficult to read the lyrics in english

  • @SathishKumar-xz8kb
    @SathishKumar-xz8kb 3 ปีที่แล้ว

    Please teach me thirupugal mam