Thithikum Thiruppugazh#12| Muthaitharu |தித்திக்கும் திருப்புகழ்#12| முத்தைத்தரு பத்தித் திருநகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Thithikum Thiruppugazh#12| Muthaitharu |தித்திக்கும் திருப்புகழ்#12| முத்தைத்தரு பத்தித் திருநகை
    Thithikum Thiruppugazh #12 | Muthaitharu Pathith Thirunagai - Musical Speech by Nithya Arunachalam
    Thiruppugazh by Arunagirinathar
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன
    தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
    LYRICS OF THE THIRUPPUGAZH
    ......... பாடல் .........
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
    தித்திக்கும் திருப்புகழ் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள். இதை இசையுரையாக வழங்குபவர் நித்யா அருணாசலம். இந்தக் காணொளியில் இசைத்து விளக்கப்படும் திருப்புகழ், அருணகிரிநாதர்
    முதன்முதலில் பாடியருளிய "முத்தைதரு பத்தித்திருநகை"
    என்று தொடங்கும் திருப்புகழ்.
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூலாகும்.திருப்புகழை, தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை..
    Thithikum Thiruppugazh , a musical speech series, where Nithya Arunachalam presents the peerless Thiruppugazh songs penned by Saint Arunagirinathar, along with explanations
    In this episode the thiruppugazh that's sung and explained is "Muthaitharu Paththith Thirunagai" , the very first thiruppugazh, that was sung by Arunagirinathar.
    Thiruppugazh is one of the major works of medieval Tamil literature, known for its poetical and musical qualities, as well as for its religious, moral and philosophical content.
    Arunagirinathar - was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Thiruppugazh (Tamil: திருப்புகழ்) meaning "Holy Praise" or "Divine Glory"), a book of poems in Tamil in praise of the Saivam God Murugan.
    His poems are known for their lyricism coupled with complex rhymes and rhythmic structures. In Thiruppugazh, the literature and devotion has been blended harmoniously..

ความคิดเห็น • 38

  • @sekargs2890
    @sekargs2890 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 7 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam

  • @rajamanickam7061
    @rajamanickam7061 2 ปีที่แล้ว

    🙏சிவய நம 🙏

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 7 หลายเดือนก่อน

    Nandri sahadari

  • @RamKumar-bq6ip
    @RamKumar-bq6ip ปีที่แล้ว

    கிருபானந்த வாியாரின் அருள் பெற்றவர்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 25 วันที่ผ่านมา

    முதல் முறையாக திருப்புகளின் முதற்பாட்டாகிய
    முத்தைத்தரு என்று தொடங்கும் பாடலின் முழுமையான பொருளையும் தெரிந்து கொண்டேன்! சகோதரி, நித்தியா அருணாச்சலம் அவர்களின்
    திருப்புகழ் தொண்டு மிக மிக பாராட்டக்கூடியது! வாழ்க, மென்மேலும் வளர்க!!
    !

  • @gokulselvams6427
    @gokulselvams6427 3 ปีที่แล้ว

    Super

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 3 ปีที่แล้ว

    Very very excellent

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏🙏

  • @VeeraMani-sf5he
    @VeeraMani-sf5he ปีที่แล้ว

    நித்யா குழந்தை வாழ்க....

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏻🙏🏻

  • @navamanikrishnan3698
    @navamanikrishnan3698 2 ปีที่แล้ว

    Beautiful explanation. Thank you

  • @marimuthv9230
    @marimuthv9230 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை மா. பொருளோடு பாடினால் மனதில் பதிந்து விடும். இன்று தான் உங்கள் பதிவை கேட்கும் வாய்ப்பு இறைவன் தந்தார். உமா மகேஸ்வரி பாஸ்கர் மூலமாக.

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  2 ปีที่แล้ว

      நன்றி அம்மா 🙏🙏🙏நன்றி உமா 🙏🙏🙏

    • @vasanthasethuraman1049
      @vasanthasethuraman1049 2 ปีที่แล้ว

      Sister ungaluku bhagawan nalla voice ai koduthullan bhagathiyayum koduthullan. Ketpatharku arumayaha ullathu. Super.ma.

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  2 ปีที่แล้ว

      @@vasanthasethuraman1049 நன்றி சகோதரி 🙏🙏

  • @embroiderybydeivanai
    @embroiderybydeivanai 3 ปีที่แล้ว

    Vegu arumai. 💐 🙏🙏

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 2 ปีที่แล้ว

    மு என்ற எழுத்தின் விளக்கம் அருமை

  • @user-ep4ri4ns2m
    @user-ep4ri4ns2m 3 ปีที่แล้ว

    பேசும் தெய்வம் பழனியாண்டவர் அருள் வாழ்த்துக்கள் ஆச்சி

  • @sivasrianna725
    @sivasrianna725 3 ปีที่แล้ว

    உங்கள் பணிகளுக்கு வாழ்த்துக்கள் முருகன் அருளால் எல்லா நலன்களும் பெற்று நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்

  • @gokulselvams6427
    @gokulselvams6427 3 ปีที่แล้ว

    Which is your native place?

  • @nagarajs8738
    @nagarajs8738 3 ปีที่แล้ว

    Excellent madam.

  • @meenalkannan68
    @meenalkannan68 3 ปีที่แล้ว

    Very nice nithya ,,,best wishes

  • @nachiappann4317
    @nachiappann4317 3 ปีที่แล้ว

    Excellent Achi !!! All the Best !!!
    N.Nachiappan, Attangudi Muthuppattanam.