சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள்! | Mannar Mannan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 930

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +44

    எவ்வளவு ஞானம் இவர்க்குள்.... வாழ்க பல்லாண்டு மன்னர் மன்னன்...🙏🙏

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 ปีที่แล้ว +18

    மன்னர்மன்னனின் ஆய்வுகள் சிறப்புக்குறியது...பாராட்டுங்கள் தமிழர்களே...

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +26

    வாழ்க தமிழன்!❤️🐅👍🤝🐅😊🙏🐅
    வள்ளுவர்களும், கணியர்களும், காணாமல்போன தமிழறிவர்கள் அனைவரும் இன்று "பரையர்" என்றழைக்கப்படுகின்றனர். இது தான் தமிழினத்தின் அறிவுச் சமுகம்.
    வளர்க வள்ளுவம்!🐅🙏😊🐅🤝👍🐅❤️

    • @kuralmani594
      @kuralmani594 2 ปีที่แล้ว

      வள்ளுவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... எங்கோ
      எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு.. பறையர்கள் என்ற பெயரில் இல்லை.. ஏனெனில் பறையர் என்று பிரிவதற்கு முன்னமே வள்ளுவர்கள் உண்டு 🙏🏵️🏵️

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 2 ปีที่แล้ว +2

      ​@@kuralmani594 இது தான் தவறு.....பரையர் இனக்குழுவில் அனைவரும் இருந்தனர் உளற கூடாது....திராவிடருக்கு விலை போகும் சிலரில் நீங்களும் ஒருவர்.

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 2 ปีที่แล้ว

      ​@Sivashankar Sivashankar எது சாதி பரையர் இனக்குழுவில் எத்தனை பட்டங்கள் இருக்கிறது என்று தெரிந்து பேசவும். வள்ளுவபரையர் தான் வள்ளுவர் தனி சாதி கிடையாது அது ஒரு பட்டம்.👈

    • @unmai768
      @unmai768 ปีที่แล้ว

      @@kuralmani594 ஞான வெட்டியான் நூலில் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் பறையர் இனம் என்று

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 ปีที่แล้ว

      Parayar endra jathiyum valluvar endra jathiyum veru parayar mattu Kari sapiduvar valluvar mattu kari sapida mattar naan FC community

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 2 ปีที่แล้ว +12

    ஐபிசி ஊடகத்திற்கும் மன்னர் மன்னனுக்கும் மிக்க நன்றி

  • @ராஜராஜன்-ற5ர
    @ராஜராஜன்-ற5ர 2 ปีที่แล้ว +14

    தமிழ் ஆட்சி அமைந்தால்தான் தமிழின் மறைக்கப்பட்ட பெருமை உலகமே போற்றும் அளவிற்கு செல்லும் 💯💯
    வாழ்க தமிழ் ...
    வளர்க வையகம்...
    ...நன்றி...

  • @Kamalkamal-gm8iq
    @Kamalkamal-gm8iq ปีที่แล้ว +12

    திரு மன்னர்மன்னன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம்

  • @balaji276
    @balaji276 2 ปีที่แล้ว +10

    நமக்கான அரசை தமிழர்கள் நாம் நிறுவ வேண்டும்......

  • @vel948
    @vel948 2 ปีที่แล้ว +11

    மன்னர் மன்னா நீங்க தயவு செய்து இன்னும் நிறைய நேர்காணல் கொடுக்கணும். வாழ்த்துக்கள் ❤❤

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 ปีที่แล้ว +8

    உங்களுடைய ஆய்வுகள் மட்டுமல்ல, உங்களுடைய அறிவுத்திறனும் மகத்தானது.கேட்க கேட்க திகட்டாத தமிழ் அதை சொல்லுகின்ற விதமும் மகத்தானது வாழ்த்துக்கள். ஐயா.

  • @harihari7743
    @harihari7743 2 ปีที่แล้ว +12

    நன்றி மன்னரே தமிழன் புகழ்பாட தமிழ் தாய் புதல்வர்களை ஈன்றெடுத்துக்கொண்டே இருப்பாள்

  • @anandbalaji971304325
    @anandbalaji971304325 2 ปีที่แล้ว +15

    this man is a gift to tamizh society. May he live long and his works inspire millions more 🙏

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 9 หลายเดือนก่อน +4

    உம் பிறப்பும் சிறப்பு
    உம் உழைப்பும் சிறப்பு.
    என் மனம் மகிழ்ந்த
    வாழ்த்துகள்.
    நன்றி நன்றி நன்றி.

  • @arulkaliyan2933
    @arulkaliyan2933 2 ปีที่แล้ว +10

    அருமை!!அருமை நீர் தமிழின் சொத்து அய்யா!!

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 ปีที่แล้ว +16

    நமக்கு இதை எடுத்து செல்லவும்.
    எடுத்து சொல்லவும் எவரருமில்லையோ நின்னைத்தால்ல் வேதனையாத இருக்கிறது.
    திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @marimuthu-ij1pd
    @marimuthu-ij1pd 2 ปีที่แล้ว +10

    மிகச் சிறந்த அறிவுப்பூர்வமான நேர்காணல். மன்னர் மன்னனின் ஆழ்ந்த அறிவு மற்றும் கடின உழைப்பு என்றென்றும் மதிக்கப்பட வேண்டியது. இவர் ஒரு சிறிய அறிவுக் களஞ்சியம். வாழ்த்துக்கள், வாழ்க வையகம்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +10

    அரபு எண்களும்
    தமிழ் நாட்டு எண்களே.
    அருமை நண்பா.

  • @Mr24111948
    @Mr24111948 2 ปีที่แล้ว +14

    மன்னர்மன்னன் ஓர் அதிசயப்பிறவி. வாழ்த்துக்கள்.

  • @pdkbrotherspodakkudi6819
    @pdkbrotherspodakkudi6819 ปีที่แล้ว +10

    இனி மேல் பூஜியம் என்பதை பாழ் என்று பயன்படுத்த நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த துவங்கினால் போதும். பூஜ்யம், சுழியம் ஆகியவை மறைந்து பாழ் என்பது நிலை பெரும்.

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஐயா. திரு மன்னர் மன்னன் அவர்களின் செவக்கு தமிழர் அனைவரும் துணையாய் நிற்போம்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +14

    அருமை தம்பி மன்னர் மன்னன்.உங்கள் ஆதங்கம் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.என்றைக்கு தமிழன் ஆளுகிறானோ அன்றைக்கு எல்லாம் நிறைவேறும்.

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 11 หลายเดือนก่อน +6

    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி

  • @balubalu-id9yn
    @balubalu-id9yn 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அண்ணா அவர்களால் நான் பால செய்திகள் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

  • @magnetmagic754
    @magnetmagic754 2 ปีที่แล้ว +11

    தமிழர் ஆட்சி அமையும்போது தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவராக தாங்கள் பொறுப்பேற்க வேண்டும்

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்கள் எங்கள் இனத்தின் சொத்து 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇫🇷🇫🇷🇫🇷

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 ปีที่แล้ว +16

    நம்மிடம் இருந்து திருடப்பட்ட சிலைகளை மட்டுமல்ல; பழமையான நூல்களையும் மீட்டு எடுக்க வேண்டும்

  • @jebamanimani6036
    @jebamanimani6036 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஆனால் நமக்கு இவ்வளவு அறிவு இருந்தும் நம்மால் நம் முன்னோர்கள் அறிவு திறமை இருந்தும் அதை உலகத்துக்கு முன் எடுத்து சொல்ல உங்களை போன்றவர்கள் இருந்தும் உங்களின் ஆறாச்சிகளை எடுத்து சொல்ல நாம் முதலில் தனி நாடு பெற்றாக வேண்டும் இப்போது நாம் இருப்பது ஆரியனின் அடிமைகளே காலம் மாறும் அப்போது உங்கள் கருத்துக்களை உலகம் கேட்கும் நன்றி தம்பி

  • @dharansaran5597
    @dharansaran5597 2 ปีที่แล้ว +6

    தமிழின், தமிழ் இனத்தின் அடையாளத்தை கூறும் ஞானம் 👑🔥🔥🔥🔥🔥

  • @packsmuru7834
    @packsmuru7834 2 ปีที่แล้ว +10

    உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கேட்கிறேன். கேட்கக் கேட்க தெவிட்டாத கருத்துக்களாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளது. வாழ்த்துகள்

  • @apanbarasananbu170
    @apanbarasananbu170 2 ปีที่แล้ว +8

    உங்கள் கூற்று உண்மையானது எனது நண்பர் வள்ளுவர் இணம் அவர் தந்தை சென்னை IIT யில் உள்ள college professer, Annamalai University ல் உள்ள professor கள் சிலருக்கு ஜாதகம் பார்ப்பதில் அவர்களின் அன்பினை பெற்றுள்ளார்கள் . இது நானும் என் நண்பரும் Annamalai University ல் பொறியியல் பட்ட படிப்பு படிக்கும் போது வர் மகனை பார்க்க வரும்போது தெரியவந்தது இது 1982 ல் நடந்தது இப்போது நண்பர் சென்னை IIT ல் MTech படித்து விட்டு கேரளாவில் FCRi ல் பணி புரிகிரார் வாழ்த்துக்கள் உங்கள் ஆய்வு மேலும் சிறக்கட்டும் ஆனால் மக்கள் உண்மைக்கு மதிப்பளிக்கமாட்டார்கள்

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு திரு மன்னர் மன்னன் அவர்கள் 👍👍👍👍.
    திரு மன்னர் மன்னன் குறை சொல்பவர்கள் தகுதி அற்றவர்கள்.
    பொறாமை பிடித்தவர் குறை சொல்லா தான் தெரியும்.
    உங்களுடைய ஆராய்ச்சியை மேலும் சிறாப்பாக செய்யவும்.👌👌👌👌

  • @ratnakumar7039
    @ratnakumar7039 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு சொல்ல சொல்ல ஆர்வமூட்டும் கருத்துக்கள் தமிழர் ஆராய்ச்சி தமிழர்பெருமைகள் ஆகா அருமை வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தமிழ்தொண்டு நீண்ட காலம் தொடாரவேண்டும் .

  • @jayakrishnanjeeva2441
    @jayakrishnanjeeva2441 2 ปีที่แล้ว +58

    தயவுசெய்து இவரை தமிழ் நாட்டின் பள்ளி பாட புத்தக்கத்தை தயாரிக்க இவருடைய அறிவு பயன்படுத்தலாம்.....

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 ปีที่แล้ว

      ஏன் பள்ளிப்பருவத்திலேயே ஜாதி இனச்சண்டை போடவா

    • @sivanesan54
      @sivanesan54 2 ปีที่แล้ว +1

      But DMK wants lioni for portraying jokers - ramasamy and karunanithi as heros

    • @இயற்கைவிருந்து-ன7ச
      @இயற்கைவிருந்து-ன7ச 2 ปีที่แล้ว

      ஆமாம்

    • @dr.a.tamilselvi6275
      @dr.a.tamilselvi6275 2 ปีที่แล้ว +1

      He should be a member of preparing Tamil books and history books

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 2 ปีที่แล้ว +1

      @@dr.a.tamilselvi6275 he was a conspiracy theorist

  • @vijayhellsing7751
    @vijayhellsing7751 ปีที่แล้ว +5

    எம் மண்ணின் கலைகளஞ்சியமே வாழ்க நீ பல்லாண்டு

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி !!

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq ปีที่แล้ว +8

    உங்கள் வீடியோ கேட்க கேட்க சலிக்ககவில்லை
    வாழ்த்துக்கள்

  • @remrandt3355
    @remrandt3355 2 ปีที่แล้ว +6

    அண்ணா உங்களால் எதுவுமே செய்ய இயலாத தமிழக அரசை வலியுறுத்த முடியாத 💙💙💙

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว

      Muttalgal kalagam Adimiygal culture ⁉️🐕. Dravidian stock and Ariyan who migrated from Steffi Grass joint venture to destroy Tamil culture.Their main motto is to destroy Tamil kudigal knowledge about astronomy Siddha medicine 💊🐕.

  • @muralemorgan1611
    @muralemorgan1611 2 ปีที่แล้ว +8

    மன்னார் மன்னன் நீங்கள் வேர லெவல்.சூப்பர்

  • @என்றும்கவிதை
    @என்றும்கவிதை 2 ปีที่แล้ว +10

    அறிஞனான தமிழனை அறியும் நாள் வருமடா
    அதுவரை ஆய்வினைத்
    தொடர்ந்து நீ செய்யடா
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழனின் அறிவியல்
    அன்புடன் கவிஞர் மலர்மதுரன் நன்றி

  • @ganesanm1672
    @ganesanm1672 ปีที่แล้ว +8

    தமிழர் பெருமையை ஒருநாளும் திராவிடன் சொல்ல மாட்டான் தமிழர்கள் தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும்

  • @rajaappakuttiappa3005
    @rajaappakuttiappa3005 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.உங்கள் திறமை அற்புதம் வாழ்க பல்லாண்டு.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 9 วันที่ผ่านมา

    மன்னர்மன்னன்தமிழக்காகவே.தன்னைஅர்பணித்துகொண்ட.தமிழ் தாயின்.தலைமகன்களில்.தலைசிறந்தவரே.இவரை.வணங்கிவேண்டி.பாதுகாக்கபடவேண்டியவர்.ஊடகத்துக்கும்.நன்றிநன்றி

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +7

    உண்மை தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும் போது தமிழர்களின் பெருமைகள் உரிமைகள் மீட்கபடும்

    • @aravindj6550
      @aravindj6550 2 ปีที่แล้ว

      நடந்தா நல்லா தான் இருக்கும்.

  • @suryaer7905
    @suryaer7905 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் எப்போதும் போல சிறப்பு ...

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 2 ปีที่แล้ว +6

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் தமிழா

  • @R.S.KAVINACADEMY
    @R.S.KAVINACADEMY 2 ปีที่แล้ว +14

    நாம் முதலில் சாதியால் பிரிந்து கிடைக்கிறோம் அதனை ஒழித்து நாம் தமிழனாய் ஒன்று இனையவேண்டும். இதற்கு சாதியை விரும்பாதவர்களை ஒன்றினைத்து சாதியற்றோர் சங்கம் உருவாக்கபடவேண்டும் .இது ஒன்றே போதும் தமிழையும்,தமிழனையும் யார் என்றும் உலகம் புரிந்துகொள்ளும்.... இந்த நினைவர நாம் தான் முயற்சி செய்யவேண்டும்... ஐயாவின் அனைத்து செய்திகளும் சிறப்பும்..

    • @studypurpose7804
      @studypurpose7804 2 ปีที่แล้ว +2

      Saathiyil ettram mattrum thaalvu enpathu kutram.

    • @parameshnkl3199
      @parameshnkl3199 2 ปีที่แล้ว

      உங்கள் தொடர்பு எண் தரவும்

    • @R.S.KAVINACADEMY
      @R.S.KAVINACADEMY 2 ปีที่แล้ว

      @@parameshnkl3199 காரணம்

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 ปีที่แล้ว +1

      @@R.S.KAVINACADEMY
      வாய்ப்பே இல்லை

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 2 ปีที่แล้ว +13

    இப்படியே நமது புகழை இன்னொருவன் அனுபவிப்பான் நாம வேடிக்கை மட்டும் பார்ந்து கொண்டு இருந்தோம் எனில் தமிழன் அழிவுக்கு தமிழனே காரணமாக இருக்க போகிறான்..

  • @இனியராகங்கள்
    @இனியராகங்கள் 2 ปีที่แล้ว +9

    மன்னர் மன்னன் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னன் எல்லா காணொளி யும் ஸ்பெஷல் தான்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +5

    நிச்சயமாக ஒரு நாள் தமிழினம் 100% மீளும் 💯

  • @Only_funny465
    @Only_funny465 2 ปีที่แล้ว +11

    தமிழக அரசு தமிழர்களாக இருந்தால் தான் அவர்கள் தமிழை வளர்ப்பார்கள்.
    எண்கள் மட்டுமல்ல தமிழருக்கு சொந்தமான எல்லாவற்றையும் claim செய்வார்கள்
    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி 💐💖

    • @iraimozhi668
      @iraimozhi668 2 ปีที่แล้ว

      அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவரை இழிவு படுத்துவது நல்லதல்ல. இதற்கு சாதி அல்லது மத சாயம் பூச வேண்டாம். உண்மையை எதிர்கொள்ளும் மன பக்குவம் வேண்டும்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +122

    நமக்கும் ஒரு நாள் வரும் அப்போது தான் இவர்கள் அனைவரும் நிச்சயமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว +7

      Padipathey sirantha aayutham

    • @mutemuthu7882
      @mutemuthu7882 2 ปีที่แล้ว

      Naama Sethu ponathukku apm antha naal varum

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว +3

      @@mutemuthu7882 mute panitu kelambu da dei..negative sootha

    • @jayasuriya27
      @jayasuriya27 2 ปีที่แล้ว

      Enna oru naal ellarum idha padikkanum

    • @BG_23281
      @BG_23281 2 ปีที่แล้ว +4

      நல்ல நாளெள்ளாம் வராது… நம் வந்து பேசாதவரை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @ச.சந்திரசேகர்
    @ச.சந்திரசேகர் 2 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னர் அவர்களின்,
    உள்ளத்தின் குமுறலை,
    நானும் ஒரு தமிழர்‌ என்பதால்....
    முழுவதுமாக‌ உணர‌ முடிகிறது.
    இன்று தமிழராய்‌ ஒன்றாவோம்.
    என்றாவது ஒரு நாள்,
    தமிழர் நாட்டை வென்றாவோம்.
    அப்போது தான்
    தமிழும்,தமிழர் வளர்ச்சியும்,தமிழர் மாண்பும்,
    தமிழரின் அறிவுகளஞ்சியங்களும் நிலை பெறும்.
    நாம் தமிழர்.

  • @tamilthendral5917
    @tamilthendral5917 2 ปีที่แล้ว +4

    சிறந்த அறிவியல் கருத்துக்கள்
    அமைந்த அருமையான நேர் உரை.எல்லா தமிழர்களும் அறிய வேண்டும்.மக்களிடம்
    கொண்டு சேர்த்தல் அரசின் கடமை.தமிழ் அன்பர் இயல்பாகவே பரப்புவர்.
    அய்.பி.சி அலைவரிசைக் கும்
    மன்னர் மன்னர்க்கும் நன்றி!
    நன்றி! வணக்கம்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +52

    36 ஆயிரம் நூல்களை தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர் எடுத்து சென்று இன்றும் அதை பாதுகாத்து வருகிறார்கள்.

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 ปีที่แล้ว +5

      Where bro give proof or source for your info

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 2 ปีที่แล้ว

      சூதாடி சித்தனிடம் இருந்து திருடியது தான் ஐன்ஸ்டீனின் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +2

      @@arunbalarandomtalks7059 திருடிட்டு போனதுக்குலாம் proof கேக்குற மொதோ மட தேவுடியா பய உலகத்துலயே நீதான்.

    • @deepak2336
      @deepak2336 2 ปีที่แล้ว +5

      Vatican City library... Very old tamil transcript are there

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 ปีที่แล้ว +1

      @@deepak2336 where did you get this info bro

  • @aliveralter4337
    @aliveralter4337 2 ปีที่แล้ว +4

    நமக்கான கண்டுபிடிப்புகளையும் பொக்கிஷங்களையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றிகள் சகோ.... ❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🐬🐬🐬🐬🐬🐬🐬
    இனி எல்லாம் சுகமே! நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். தமிழர்கள் சம்பந்தப்பட்ட வானியல் நூல்களும் அறிவியல் நூல்களும் என்னை பொறுத்தவரை தொலைந்து போகவில்லை ஆனால் மறைந்து போயுள்ளது அந்த மறைவு தமிழர்களின் எண்ணத்தில்தான் உள்ளது தமிழர்கள் மீண்டும் எண்ணினான் வானியல் தெரிந்துகொள்ளவேண்டும் வானியல் புரிந்துகொள்ள வேண்டும் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் அதை மீட்டெடுக்கலாம்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +8

    மன்னர்மன்னன் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது

  • @alagesan7836
    @alagesan7836 ปีที่แล้ว +5

    😮😮😮 உருது எழுத்துக்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன 😊😊😊 உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் மூலம்தான் தமிழ் வெளி உலகத்துக்கும் தமிழர்களுக்கும் தெரியவரும் உங்கள் உழைப்புக்கும் உங்கள் நேரத்தை செலவழித்து தமிழர்களுக்காக பழம்பெரும் நூல்களிலிருந்து கண்டுபிடித்து சொல்லிக் கொடுத்ததை பாடத் திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்🎉🎉🎉🎉

  • @latharajendran1253
    @latharajendran1253 2 ปีที่แล้ว +10

    Sir உங்களுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் புத்தகங்களாக போடுங்கள். எல்லோருக்கும் தமிழ் வரலாறு மிகவும் தொன்மையானது என்று தெரியும்

  • @நாகராஜன்மதுரை
    @நாகராஜன்மதுரை 2 ปีที่แล้ว +60

    பாராட்ட வார்த்தைகள் இல்லை... நீங்கள் சொல்லும் விடயங்கள் எல்லாம் இன்னொருவர் ( சங்க இலக்கிய படைப்பாளர்கள்) பதிவு செய்ததை ஆய்வு செய்து அதை தெரிவுபடுத்துகிறீர்கள்... மற்றவர்கள் போல நான் கண்டுபிடித்தது என்ற தலைக்கனம் இல்லாமல் தெளிவாய் குறிப்பிடுவது தங்களின் மீதான மதிப்பை கூட்டுகிறது.. உண்மையான ஆய்வாளருக்கான தகுதி உம்மிடம் மட்டுமே உள்ளது...

    • @kiruthika302
      @kiruthika302 2 ปีที่แล้ว

      0⁰⁰

    • @mustafakamaludeen6073
      @mustafakamaludeen6073 2 ปีที่แล้ว

      மிகச் சிறப்பான விளக்கங்கள்.

  • @ravananraju1436
    @ravananraju1436 11 หลายเดือนก่อน +9

    தம்பி நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 2 ปีที่แล้ว +12

    என்ன செய்வது நமக்கான
    நேரம் எது இல்லை நாம் அதிகாரம் இழந்து பல நூற்றாண்டுகளாக தமிழன்
    தன்னையே உணராமல் செய்து விட்டார்கள்.

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 ปีที่แล้ว

      தம்பி மாற்றான் தமிழ் பேசும் போது நம்மால் அவனை எந்த இனம் என்று கண்டு பிடிக்க முடியாது.அவர்கள் நம்பலோடு பலகி நம்பவைத்து விடுவார்கள் நாமும் அவனுக்கு ஓட்டு போட்டு பதவியில் உற்கார வைத்து விடுவோம். அதற்க்கு அந்தான்ட சராயத்த ஊத்தி ஊத்தி நம்பல மலுங்கைய வச்சியிருப்பான்.அப்புரம் காட்டுவாரு அவனோட புத்தியை.உதானர்த்துக்கு கருநாநீ தி.வய்க்கோ.சுபவீரபான்டி.இன்னும் பலர்.

  • @vickyyer6405
    @vickyyer6405 2 ปีที่แล้ว +15

    தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் அப்போது உலகெங்கும் அதன் சுடர் பிரகாசிக்கும். உலகெங்கும் தமிழன் இருக்குறான், support உண்டு. ஹிந்தி வேறு எந்த நாட்டிலும் இல்லை.

    • @kathiravans2940
      @kathiravans2940 2 ปีที่แล้ว

      திராவிட நாடு பெயர் மாற்றம் வரும்

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 2 ปีที่แล้ว

      தனி தமிழ்நாடு யாரிடம் கேட்க வேண்டும். யோசிக்க வேண்டும். டில்லிதான். அதுதான் எதிரி.

  • @arputharajr7842
    @arputharajr7842 2 ปีที่แล้ว +6

    மன்னனர் மன்னன் சிறாப்பாக பதிவு செய்துள்ளார்

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว +15

    இந்த திராவிடம் இருக்கும் போது எப்படி தமிழ் உரிமை கிடைக்கும்

  • @acad2008
    @acad2008 2 ปีที่แล้ว +7

    His research is outstanding. Astonishing

  • @ramyamanian574
    @ramyamanian574 2 ปีที่แล้ว +4

    மன்னர் மன்னன் தமிழ் தொண்டிற்கு நன்றி

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. கேள்விப்படாத பல புதிய குறிப்புகள். நன்றி

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM 2 ปีที่แล้ว +3

    தாழ் பணிந்த வணக்கங்கள்...
    மீட்போம் நம் பெருமையை..🙏

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 2 ปีที่แล้ว +15

    அப்பப்பா, மன்னர் மன்னன் நம்பவே முடியல. ஆளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 ปีที่แล้ว +1

      தமிழனின் அறிவு மிக துல்லியமானது.அந்த அறிவு ஆற்றலை கெடுத்ததூ.ஆரியனும் கன்டி நாய்யும்.

  • @wholezonmedia6543
    @wholezonmedia6543 2 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் தமிழ் தந்த பொக்கிசம்

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi6275 2 ปีที่แล้ว +5

    Super Iyya. நின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kuralmani594
    @kuralmani594 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா 🙏👍🙏🏵️

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் ปีที่แล้ว +4

    அன்பு தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 ปีที่แล้ว +4

    மிக்க மிக்க நன்றி தமிழரசை உண்மையை சொல்ல பண்ணவேண்டும்.

  • @aishwaryam1062
    @aishwaryam1062 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன் அய்யா.

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா மனமார்ந்த நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏿👍🏿👍🏽👍🏽🌼🏵️🌹💐🌷💫

  • @sujatha9713
    @sujatha9713 ปีที่แล้ว +4

    Awestruck with this guy's knowledge.. oh god... We should take things forward the way he directs.... Salute sir

  • @sakthivelm8334
    @sakthivelm8334 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @manalluurr1818
    @manalluurr1818 2 ปีที่แล้ว +4

    பகிர்வு அருமை!
    கருத்துப் பரவல் செய்ய வேண்டும்!

  • @Jeevashashwin675
    @Jeevashashwin675 2 ปีที่แล้ว +4

    சார் வாழ்த்துக்கள் உங்களுடைய ஆராய்சிகள் அனைத்துகும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மன்னர் மன்னன்

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 2 ปีที่แล้ว +3

    Happy to know of our "Tamil richness"
    Mannar mannan sir, proud of u.

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 ปีที่แล้ว +6

    😍🙏🏻👌🏻🤝🏻👍🏻long live mannar mannan...

  • @shanthiselvaraju2779
    @shanthiselvaraju2779 2 ปีที่แล้ว +3

    🙏 வாழ்க வளமுடன் ஐயா🙏 ஆராய்ச்சி உண்மை கள்
    அனைவருக்கும் தெரியனும்🙏👍

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 ปีที่แล้ว +3

    Best wishes 🤠😃. எவ்வளவு நுணுக்கமான கருத்து..

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +7

    VALLUVAN Vaakku Baliekkum 👍Futer preadection Expert Avanga ok 👍💐🙏

  • @srinidoraivelu8635
    @srinidoraivelu8635 11 วันที่ผ่านมา +1

    Sir hat's off being a Tamilian we must be very very proud

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +8

    16:00 எவ்வளவு சாந்தமான மனிதர் அவரே இப்படி பேசுர அளவுக்கு நமது வரலாறு மறைக்கப்பட்டுள்ளது 😔😔
    25:12

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 ปีที่แล้ว +12

    அண்ணன்
    மன்னர் மன்னன் னை புகழ வார்தைகளே இல்லை

  • @ஓம்வாழ்கவையகம்
    @ஓம்வாழ்கவையகம் 2 ปีที่แล้ว +6

    தமிழையும் முறையா படிக்கமால் தமிழ் வழியில் படிக்காமல் இருந்தால் இப்படி தான் தன் வரலாற்றை இழந்து இனம் அழிந்து அனாதையாய் நிற்க வேண்டியது தான்.......குறைந்தபட்சம் தமிழ் வழியில் படிக்கனும் இளம் சமுதாயம் இதுவே தலைமுறை காக்க சிறந்த வழி.👈
    மன்னர் மன்னருக்கு கோடான கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    சரியான பெயர் தான் மன்னர்மன்னர் பாராட்டுக்குறியது.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 ปีที่แล้ว +13

    மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய. தமிழ் வரலாற்று விஞ்ஞானி.அவர் கருத்துக்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் சென்று சேர வேண்டும். சேர்க்க வேண்டும்

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 ปีที่แล้ว +6

    மன்னர்‌ மன்னன் 🔥

  • @Painthamil28
    @Painthamil28 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @pragadeeshselvaraj6388
    @pragadeeshselvaraj6388 2 ปีที่แล้ว +3

    Ungalukku theriyatha visiyam nu onnu ethum irukka sir... Yeppa evalo knowledge... Hats off... Wishing you to reach great heights

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 วันที่ผ่านมา

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள மன்னர்மன்னன்