Nehru, Indira Gandhi- க்கு எழுதிய கடிதத்தில் சோழர்களின் வரலாற்று குறிப்பு! - Mannar Mannan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 933

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +90

    குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா? ~ th-cam.com/video/0BE6NRa0FRE/w-d-xo.html

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว +4

      World science was evolves after tamils olaichuvadi gone out of tamils.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +3

      Atom bomb was discovered by Einstein who was brother of Raja Raja cholan!😀hi ! Hi !

    • @rjsh9242
      @rjsh9242 2 ปีที่แล้ว +3

      @mannarMannan I see ur just a theorist. There is less chance electric eels survive in sea because they are freshwater fish. Also a group of electric eels won’t join assemble and give thunderbolt as he mentioned since it will even affect them

    • @venugopalar7810
      @venugopalar7810 2 ปีที่แล้ว +3

      dai inda ara mandayana yenga da pudicheenga .. ivan solrathu ellame poi

    • @srinimp4080
      @srinimp4080 2 ปีที่แล้ว

      இப்படியே ஆரியன் ,பாப்பான் ,திராவிடன் , தமிழன்னு சிட்டுமுடிச்சிட்டு இரு.... புரோக்கர் பயலே...வேசி ஊடகம்

  • @selviindira5141
    @selviindira5141 2 ปีที่แล้ว +46

    மன்னர் மன்னன் தங்களது உடல் நலம் பேணவேண்டும். ....இது எங்கள் தாழ்மையான கருத்து

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +1

      அவருக்கு உடம்பு சரியில்லனு உன்கிட்ட சொன்னாரா.. பைத்தியம்

    • @selviindira5141
      @selviindira5141 2 ปีที่แล้ว +3

      @@RajKumar-xs6ue அவர் நலமோடு நீடுழி வாழ வேண்டும். .நிறைய ஆய்வு செய்ய வேண்டும் தமிழர்களுக்காக! !

    • @harimuthu349
      @harimuthu349 2 ปีที่แล้ว

      ஆம் சகோதரா

    • @skanth5763
      @skanth5763 2 ปีที่แล้ว +2

      ஏங்க நல்ல தானே இருக்காரு... கெளப்பி விட்டுட்டு போய்டாதிங்க😂😂😂😂😂

  • @sathishsathish5550
    @sathishsathish5550 2 ปีที่แล้ว +15

    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இனிமேல் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்கும் போது நீங்கள் பேசும் கருத்துக்களுக்கான தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசவும் .
    அப்படி செய்தால் உங்களுடைய கருத்தை துணை கொண்டு எதிர் கருத்துக் கொண்ட பிறருடன் நாங்கள் வாதம் செய்யும் பொழுது ஆதாரத்தைக் காட்ட ஏதுவாக இருக்கும் உங்கள் பேச்சுகளை ஆதாரமாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எதிர்க்கருத்து கொண்டோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே ஆதாரத்துடன் பேசவும் .
    விவாதத்தை எடுத்துச் செல்லும் நெறியாளரும் நீங்கள் பேசப்போகும் தலைப்பிற்கு ஏதுவாக அவர்களுக்கு நேரம் அளித்து அவர்களுடைய ஆதாரத்தை காட்டவும் விளக்கவும் வாய்ப்பு கொடுங்கள்.

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 6 หลายเดือนก่อน +6

    எனக்கு 100.லைக் போட ஆசை ஆனால் எனக்கு ஒரு லைக் மட்டுமே முடியும் நம்தாய் மருத்துவம் பற்றிய விளக்கம் அருமையோ அருமை.வாழ்க நீர் நலமோடு பலகாலம்.இது போன்ற வீடியோக்கள் பல வேண்டும்.வேண்டும் கட்டாயம் வேண்டும்.

  • @kalaimanikalaimani3472
    @kalaimanikalaimani3472 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் ஆண்டவர் உஙகளை பன்மடங்கு ஆசீர்வதிப்பாராக

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam 2 ปีที่แล้ว +19

    தூங்குமூஞ்சி மரம் தமிழகத்தின் பழைய மரங்களில் ஒன்றுதான். வாகைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம் இயல் வாகை மரத்தில் இருந்து வேறுபடுத்திக்காட்ட 'பண்ணி வாகை' அல்லது 'தூங்கு வாகை' என்று அழைக்கப்பட்டது. வாகைக் குடும்பத்தில் இன்னும் பல மரங்கள் உள்ளன.

    • @srinimp4080
      @srinimp4080 2 ปีที่แล้ว

      பயிற்று பதிகம்னு வச்சதுக்கு பதிலா வயிற்று பதிப்பகம் வச்சி உருட்டுனா நல்லா கல்லா கட்டும் ....காசு வருதுனா வரலாற்று ல என்ன வேணாலும் உருட்டு கோஷ்டிங்க தானே நீங்க 😂😂😂

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam 2 ปีที่แล้ว +4

      @@srinimp4080 யாரு... உஞ்ச விருத்தி கும்பலா... உங்க தொழிலுக்கு நாங்க எதுக்குப் போட்டியா வரணும்...

    • @srinimp4080
      @srinimp4080 2 ปีที่แล้ว +1

      வாங்கடா திருவோடு திருட்டன்களா....உங்கள மாதிரி ஊர ஏமாத்தி ஈன பொழப்பு பொழக்கல... நாங்க உழைச்சி சாப்பிடுறோம் போலி தமிழ்தேசியம் பேசிட்டு வரலாறுபுரடாகள கதைவிட்டுட்டு காதுலயோ ஓத்து சோறு திங்கல....

    • @srinimp4080
      @srinimp4080 2 ปีที่แล้ว +1

      மன்னர் மாங்கானு ஒரு கூமுட்ட எதோ டைம் டிராவல் பண்ணி உண்மை சொல்றவன் ரேஞ்சிக்கு ஓலா உட்டு புக்கு எழுதி அதுக்கு எதையாது விளம்பர படுத்தி ....அதுல வர வருமானம் வச்சி வயித்த கழுவுற .... அதுக்கு தான் வயித்து பதிப்பகம் னா பேர் வச்சிக்கோ.... 😂😂😂

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว +1

      Enga oorula athigama thoongumoonji maram iruku

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 ปีที่แล้ว +15

    மன்னர் மன்னன் எப்படி இவ்வளவு விஷயங்களை ..
    தொல்லியல் துறைக்கு இவர் பொக்கிஷம்..
    வாழ்க...பிரமிக்க வைக்கிறது

  • @Senthilkumar-py7fu
    @Senthilkumar-py7fu ปีที่แล้ว +3

    மன்னர் மன்னர் அவர்களை மிகவும் பாதுகாப்பாக பொக்கிஷமாக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம் மன்னர் மன்னன் அண்ணா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +4

    திரு. மன்னர் மன்னன் அவர்களுடைய, ஆய்வுக்காகவும், ஆழமான கருத்துகளுக்கும், வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌

  • @vetritamil573
    @vetritamil573 2 ปีที่แล้ว +6

    *மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்கள்*
    *மென்மேலும் தொடர்ந்து மன்னர் மன்னனை பல்வேறு நேர்காணல் செய்யுங்கள்*

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @balajibathrinath7133
    @balajibathrinath7133 2 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு நிகழ்ச்சி. வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக கருதுகிறேன்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 ปีที่แล้ว +7

    சரித்திர நாயகன் திரு மன்னர் மன்னன்... நல்வாழ்த்துக்கள்... பதில்கள் ஏற்கக்கூடிய வகையில் இருக்கிறது

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய
    @தமிழ்ஜோக்கர்-ண1ய 2 ปีที่แล้ว +21

    ஆரியரும் , திராவிடரும் வயிறு எரிந்து மன வதைப் படுங்கடா. Comment box முழுவதும் திராவிட, ஆரிய கதறல்....☺️☺️

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 2 ปีที่แล้ว

      கூட தெலுங்கன் சேர்ந்து கதறுகிறது

  • @anianto20
    @anianto20 2 ปีที่แล้ว +7

    அறிவுக்களசியம் இந்த மகன் ...மன்னர் மன்னன் . நல்ல ஆய்வுக்கூற்றோடு கேள்விகளை எடுத்து வைக்கின்ற நெறியாளருக்கும் பாராட்டுகள் .

  • @வீரராவணன்
    @வீரராவணன் 2 ปีที่แล้ว +218

    ஓரிசா,பாலுக்கு"அடுத்து இவர்"வரலாற்று"ஆய்வை"நான்ரசிக்கும்"நபர்"

    • @Dhakshandance
      @Dhakshandance 2 ปีที่แล้ว +2

      நானும் தான்

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว +4

      உண்மை இருவரையும் இணைத்து ஒரு நேர்காணல் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    • @jayanths1531
      @jayanths1531 2 ปีที่แล้ว +1

      @@g.kasirajan.9417 piok

    • @rjsh9242
      @rjsh9242 2 ปีที่แล้ว +6

      Both of them are theorist- they give speculations. There is less chance electric eels survive in sea because they are freshwater fish. Also a group of electric eels won’t join group and give thunderbolt as he mentioned since it will even affect them and it can’t collage to attach our enemy fleet !! It may be a hypothetical statement by him but it’s over exaggerating to imagine

    • @Tamizhan_Om
      @Tamizhan_Om 2 ปีที่แล้ว +3

      @@rjsh9242 it was a short story but points are Electric eel can breathe air, they might use in place big straits which connecting country, place where river and sea connect and used as a trap. They don't live in a group that doesn't mean we can't collect them in a single container. There are a lot of possibilities.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் சோழர்களின் திரைகடலோடி வெற்றிவாகை பெற்றதை எடுத்துரைமைக்கு.

  • @kumaran46
    @kumaran46 2 ปีที่แล้ว +8

    வரலாற்று அரிய நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் மன்னர் மன்னன் அவர் இவரை பாதுகாக்க வேண்டியது தமிழர்களுடைய கடமை

  • @nambirajan725
    @nambirajan725 2 ปีที่แล้ว +8

    மன்னர் மன்னனுக்கு தமிழ் மக்களின் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🎏🐅🏹

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 ปีที่แล้ว +3

    அருமை மன்னர் மன்னன் அவர்களே நல்ல விளக்கம்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 2 ปีที่แล้ว +11

    இவ்வளவு கடல் வரலாறு கொண்ட தமிழில் எத்தனை திரைப்படம் வந்துள்ளது..? திரைத்துறை தமிழுக்கு பெரிய துரோகத்தை செய்துள்ளது.

  • @alamelug3976
    @alamelug3976 2 ปีที่แล้ว +8

    தங்களின் அறிவும் ஆராய்ச்சியும் பிரமிப்பை தருகிறது. தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் பாடபுத்தகத்தில் இடம்பெற்று மாணவர்களுக்கு பயன்பட செய்துவரும் தலைமுறை விழிப்படைய செய்ய வேண்டும். மன்னர் மன்னன் நலமாய் பல்லாண்டு வாழவேண்டும்.

  • @lionelshiva
    @lionelshiva 2 ปีที่แล้ว +6

    I am big fan of Mannar

  • @paulrayn8624
    @paulrayn8624 2 ปีที่แล้ว +7

    Very informative whenever this guy opens up ! Please post more videos interviewing him ! Mannar Mannan 🔥

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว +4

    This Guy is a Living encyclopedia Hats off Brooo

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை மன்னர் மன்னன் 🙏🏿 அறிவுக் கடல். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 2 ปีที่แล้ว +7

    தமிழ் சமூகத்தின் பெரு மதிப்பு வாய்ந்த மா மனிதர் தான் இந்த மன்னர் மன்னன்.வாழியா இவரின்ஆய்வுகள் மற்றும் சேவைகள்.

  • @malarvizhinamasivayam3879
    @malarvizhinamasivayam3879 2 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க வளமுடன் எல்லோரும்🙏🏽✌🏽

  • @maheswaran07
    @maheswaran07 2 ปีที่แล้ว +6

    "To be continued" என்று வரும் வாசகத்தை மிகவும் வெறுக்கிறேன் 😋

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +6

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னா ... பல வருடங்களாக உங்களது கருத்துகள் பார்த்து வருகிறேன்.
    அவரின் வயது எவ்ளோ?

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +4

    Mannar mannan great sir 😇....
    World laval tamil language first language 💥🔥

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    தமிழ்நாட்டுக்கு வரும் முதலமச்சறுக்கு தகுதி இருக்க வேண்டும்
    தமிழ்தேசிய பற்று
    தமிழன்
    தமிழின வறலாற்று வெரி
    சித்தமறுத்துவம் மற்றும் கல்வியில் சிரந்தவராக இருக்க வேண்டும்
    தமிழனின் குடிகலைகாக்கவும்
    ஈழத்தை நேசிப்பவனாகவும்
    தமிழின முதல்வர் சேர சோழ பாண்டிய வீரனாக இருக்க வேண்டும்
    பல்லவர்கலின் போர்கலை தற்காப்பு கலை மறுத்துவ கலை
    தமிழகத்தில் மீற்சியுறுவாக்கி போதிதர்மனை நினைவு படுத்துவோம்
    தமிழ்தேசியம் படைப்போம்

    • @manikandanaruchamy859
      @manikandanaruchamy859 2 ปีที่แล้ว

      முதலில் தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும் நீ தெளிவாக இரு. பிழைகள் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தை முதலில் நேசி. பிறகு, தமிழ் ஈழம் படைக்கலாம்.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +3

    பதில் சொன்ன தம்பி இதயமாக துடிக்க...கேள்வி கேட்டது எங்கள் உடல்.நலம்...நலம்...கான . நாளை அறிவோம்..🙏
    ..👌👌🙏

  • @BRINSACADEMY
    @BRINSACADEMY 2 ปีที่แล้ว +7

    தமிழர்களை இவ்வுலகம் ஒரு நாள் கொண்டாடும்

  • @tharaniveth7292
    @tharaniveth7292 ปีที่แล้ว +1

    நன்றி....

  • @தமிழ்அமுதம்-ய8ழ
    @தமிழ்அமுதம்-ய8ழ 2 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னர் அருமையான பெயர். வாழ்க வளமுடன்

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +2

    ஆச்சரியமாக இருக்கிறது

  • @rameshasok1172
    @rameshasok1172 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👌👏👏👏👌

  • @SureshSuresh-qx4od
    @SureshSuresh-qx4od 29 วันที่ผ่านมา +1

    நம்மளுடைய பாரம்பரியத்தை ஒழித்து தாங்களே நம்ம மன்னர் மன்னர் வந்து ரொம்ப பாதுகாத்து வைத்துள்ளார் அதற்கு ரொம்ப நன்றி ஐயா

  • @quahilemelake6966
    @quahilemelake6966 2 ปีที่แล้ว +6

    வாகைமரத்தைப்பற்றி நங்கு ஆய்ந்தரித்தபின்னரே தமிழீழத் தேசிய மரமாக அறிவித்தார்கள்.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 8 หลายเดือนก่อน +1

    ஆய்வாளர்.அறிஞ்ஞர்.ஆராச்சியாலர்.எழுத்தாளர்.பன்முகம்கண்ட.மன்னர்மன்னன்.வாழ்த்திபாதுகாப்போம்

  • @abiramiabi7531
    @abiramiabi7531 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 2 ปีที่แล้ว +8

    மன்னர் மன்னா நீங்க தமிழர் வரலாறுக்கு கிடைத்த கொடை

  • @rvelankanny4860
    @rvelankanny4860 2 ปีที่แล้ว +6

    Anna unga thamil speech very nice fantastic your confident speech very successfully 🐅🐟🏹

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 2 ปีที่แล้ว +2

    🙏🏾🌹அருமை அருமை 🌹🙏🏾

  • @newsviewsbees
    @newsviewsbees 2 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துக்கள்

  • @rameshasok1172
    @rameshasok1172 2 ปีที่แล้ว +10

    தமிழகத்தின் சொத்து மன்னர் மன்னன்

  • @rameshasok1172
    @rameshasok1172 2 ปีที่แล้ว +3

    செம 💥🔥🔥🔥💥

  • @dhayalans1766
    @dhayalans1766 2 ปีที่แล้ว +7

    இன்னும் அதிக அளவு பதிவுகள் வேண்டும்...

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 ปีที่แล้ว +6

    தம்பி நன்றி உங்களுக்கு நீங்கள் கூறியதையே தமிழ் சிந்தனையாழர் பேரவை பாண்டியன் ஐயாவும் கூறி இருந்தார் நன்றி

  • @thuraisingampw2787
    @thuraisingampw2787 2 ปีที่แล้ว +7

    சித்தர் மீது ஆணையாக இதை நான் ஆமோதிக்கிறேன், ஏற்கிறேன்.
    முரண்படுவது மேஷ ராசி புத்தாண்டிலும், குமரி 'கண்ட' திரிபிலும்!

    • @KLYTfj7up
      @KLYTfj7up 2 ปีที่แล้ว

      டே நீ இன்னும் போலிய

    • @thuraisingampw2787
      @thuraisingampw2787 2 ปีที่แล้ว +1

      MARVEL MADNESS டேய் நீ யாருடா? மரியாதையற்றவனே!
      என்ன விரட்ட உனக்கு என்னடா உரிமையிருக்கு?
      என்னோடு பகைப்பது தான் உன் எண்ணமா பொடியனே?
      நான் மலேசியா பத்துமலையில் இருக்கிறேன். நேரில் வந்து இந்த திமிரை காண்பி!

    • @KLYTfj7up
      @KLYTfj7up 2 ปีที่แล้ว

      சொந்த ஊரில் இல்லாமல் வேறு நாட்டில் இருந்து கொண்டு என்னை சொல்கிறாய்.முதலில் தமிழ் நாட்டிற்கு வா மானங்கெட்டவனே

    • @thuraisingampw2787
      @thuraisingampw2787 2 ปีที่แล้ว +3

      MARVEL MADNESS மானங்கெட்ட கோழையே இது தான் என் சொந்த ஊரு!
      நான் மலேசிய குடிமகன்!!!
      எங்கெயோ ஒழிஞ்சிகிட்டு வம்பிழுக்கிற?
      கோழ தானே நீ!!!
      Rotary mec Singapore companyயில் வேலை செய்யும் தமிழ்நாட்டவரிடம் என்னைப் பற்றி கேட்டுப் பார்!!!
      தொங்க விட்டுருவேன்!!!😈
      அடிப்பியா🤣 முடிஞ்சா வாடா!!!

    • @thuraisingampw2787
      @thuraisingampw2787 2 ปีที่แล้ว +3

      MARVEL MADNESS யூத நடிகர்களுக்கு சொம்படிக்கும் நீ என் கூட மோதரியா🤣
      கிளம்பி வா, சமாதி கட்டுறேன்

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 2 ปีที่แล้ว +8

    ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் துரு பிடிக்காத மடக்கு வகை எழுத்தாணி என்னிடம் உள்ளது வைத்திய சுவடிகளும் பல உள்ளது ஐயா ஒரு வேண்டுகோள் மேட்ராஸ் சால்ட் ஏக்ட் 1889 பற்றி மிக தெளிவான வீடியோ போடுங்கள் நம் முன்னோர்கள் நன்கு பழுத்த பூவன் வாழை பழத்ததை கொடூரமான நோய்கள் தாக்காமல் இருக்க (48 நாட்களுக்கு வரண்டி
    றுக்கும் கசப்பு சுவையுடன் இருக்கும் )நோய் எதிர்ப்பு மருந்தாக மாற்றியுள்ளார்கள் (ப ஏ)

    • @-trustonlinebusiness4116
      @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 ปีที่แล้ว

      இந்த சட்டம் பற்றிய விவரங்களை நன்கு ஆராய்ந்து ஆய்வுகள் செய்து பார்த்தால் நம் பாரம்பரியம் ஒன்றை ஆங்கிலேயர்கள் கொடூரமான முறையில் அழித்தது வெளிவரும் அது மன்னர் மன்னனால் முடியும் ஆய்வு செய்வார்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 ปีที่แล้ว

      நானும்மூலிகை ஆர்வலர் இருந்தும் எனக்கு 2017 இல் இருந்து இதயவாழ்வுசுருக்கம் மற்றும் தீவிர அல்சர் இரண்டாண்டு ஆங்கிலம் இரண்டாண்டு சித்தாபிடித்ததால் சித்தவைத்தியம் ,2020 ஜீலைமுதல் இன்றுவரை ஓமியோபதி ஆனால் ஐந்தேகால் வருடமாக தயிர் சிறுபருப்புகுழம்பு காரமில்லாதது சாப்பிட்டுவருகிறேன் மரபு மருத்துவம் உங்களிடமோ தெரிந்தவாரிடமோ இருந்தால் தயவுசெய்து உதவுங்கள்,

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 ปีที่แล้ว

      @@சரவணன்-த4ள ஐயா அல்சருக்கு கோபுரம் தாங்கி (மலை தாங்கி) தழை கைப்பிடி நன்கு மென்று சாப்பிட்டு நீர் மோர் சாப்பிடுங்கள் 5 நாளில் குணமாகும் நம் முன்னோர்கள் வைத்திய முறை

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +1

      @@சரவணன்-த4ள அல்சர் சப்பை மேட்டர்.. நான் ஒரே வாரத்துல சரி பண்ணேன்.. நெய் சாப்பிட்டு.. ஆனா ஈசியா சதை போட கூடிய உடம்புனா.. நெய் சாப்பிட வேணாம்.. ஒரிஜினல் நாட்டு மாட்டோட பாலில் தயாரிக்கப்பட்ட கெட்டி தயிர் சாப்பிட்டா அப்படியே அந்த அல்சர் புண்ணு வயித்துக்குள்ள.. மயில் இறகுல தடவுன மாதிரி கூசும்.. செமையா இருக்கும்.. அதே மாதிரி effect.. கம்பங்கூழில்.. ஒரு ஸ்பூன் அரைச்ச மல்லி இலை சாந்து.. ஒரு ஸ்பூன் புதினா இலை சாந்து.. ஒரு ஸ்பூன் அரைச்ச கருவேப்பிலை இலை சாந்து கலந்து நாட்டு மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட தயிரை கடைந்து.. எடுக்கப்பட்ட [தண்ணீர் ஊற்றி அல்ல].. மோர் கலந்து குடித்தாலும் அதே மாதிரி மயிலிறகு கூச்ச உணர்வு ஏற்பட்டு புண் ஆறும். இது போக பழச்சாறு சக்கரை கலக்காம அடிக்கடி குடிச்சாலும் சரியாகும்.. எந்த method நல்லா வேலை செய்யும்ங்றது.. அவன் அவன் உடம்பை பொறுத்து அமையும்.. அதனால விருப்ப தேர்வு செய்க..

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 2 ปีที่แล้ว +3

    Manar manna you are great

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 ปีที่แล้ว +3

    இந்திய அரசு... தமிழர்கள் ஆதி மூடிமறைக்கவே செய்கிறது... தமிழக அரசியல்வாதிகள் ஒன்று பட்டு தமிழுக்காகவும்... தமிழர் வரலாற்றுக்காகவும் ...... போராடவேண்டும்

  • @vetritamil573
    @vetritamil573 2 ปีที่แล้ว +8

    *தமிழனின் தொன்மையை உலகறியச் செய்தவர் மன்னர் மன்னன்*

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 ปีที่แล้ว +1

    சூப்பர்....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +4

    பகிரும் செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் விதமாத தக்க சான்றுகளுடன் இணைத்துக் கூறவும்..

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว

      சான்று புண்ட காட்டுனா தான் உனக்கு சோறு இறங்குமா ?

  • @sivakumar1502
    @sivakumar1502 2 ปีที่แล้ว +2

    Nice. Waiting for further clips. Thanks.

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +2

    அருமை

    • @rajapitchaipillai4941
      @rajapitchaipillai4941 2 ปีที่แล้ว

      மன்னர் மன்னர் அவர்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

  • @kumarg4608
    @kumarg4608 2 ปีที่แล้ว +2

    👍 Gud info

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +9

    திறமையான ஆய்வாளர். இவரை எல்லோரும் ஆதரவு கொடுக்கனும்.

  • @sivasubramani4367
    @sivasubramani4367 2 ปีที่แล้ว

    Mannar mannar Anna miga arumai... ungal pani sirakka vaalthukal... Let the commenters comment...

  • @roobans7976
    @roobans7976 2 ปีที่แล้ว +7

    வாழ்க மன்னர்மன்னன் புகழ்

  • @sudhidiv7761
    @sudhidiv7761 2 ปีที่แล้ว +2

    Mannar Mannan 🔥🔥🔥🔥🔥

  • @VIJAYn369
    @VIJAYn369 2 ปีที่แล้ว +5

    English medicine - some particular humans
    Tamil or sitha medicine - from Mother nature❤🥺

  • @badmodder6712
    @badmodder6712 2 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan mannarmannan,,

  • @kalaimanikalaimani3472
    @kalaimanikalaimani3472 2 ปีที่แล้ว +5

    மிக மிக அருமை

  • @karthikp4726
    @karthikp4726 2 ปีที่แล้ว +2

    For tamil like you 1000 person needed

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +7

    மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @dineshraj6120
    @dineshraj6120 2 ปีที่แล้ว

    Neenga solrathu romba correct gee

  • @ragavanb2907
    @ragavanb2907 2 ปีที่แล้ว +9

    Comment la...virundhalikku porandha aariya thelunganunga polambiraanunga......

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 6 หลายเดือนก่อน +2

    இருண்ட குகை பெறியபெறிய அரண்மனை பெறிய கோவில்களில் மின்சாரம் பயன்படுத்தபட்டது..

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +5

    மயில்கழுத்து (or) மியில்துத்தம்= copper sulphate
    துத்தநாகம் = zinksulphate

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว

      பைத்திய கூதி

  • @hailholyqueen3473
    @hailholyqueen3473 2 ปีที่แล้ว +2

    Awesome interview

  • @bkvenupriyan725
    @bkvenupriyan725 2 ปีที่แล้ว +2

    6:38 மின்சாரம்...

  • @Balooslm
    @Balooslm 2 ปีที่แล้ว +12

    கமெண்ட் ல் திராவிட & ஆரிய சாட்க் கதருதுங்க

    • @arakkararasan2702
      @arakkararasan2702 2 ปีที่แล้ว

      MOLIGA PETROL NAMBURA NAAYE ANGUTTU PO

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +1

      @@arakkararasan2702 அங்குட்டு ங்கொம்மாவ அனுப்பி வை.. போறோம்..

    • @Balooslm
      @Balooslm 2 ปีที่แล้ว

      @@arakkararasan2702 தமிழில் எழுதி பழகு வந்தேறி நாயே

  • @vinothpermal8223
    @vinothpermal8223 ปีที่แล้ว +1

    Super comment on the first time ever you have a great day of my favorite😍

  • @சிவகாமியின்செல்வன்

    ஆங்கில மருத்துவம் வியாபாரம்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 2 ปีที่แล้ว +2

    அண்ணா மிக சிறப்பான உரை..

  • @peacemaker2495
    @peacemaker2495 2 ปีที่แล้ว +3

    நானும் என் பங்குக்கு அடிச்சு விட்டுட்டு போறேன்... கப்பல்கள் முழுவதும் அனு ஆயுதம், ராக்கெட் லான்ச்ர்ஸ்.போன்ற பல ஆயுதங்களை வைத்து போர் செய்து உள்ளோம்..

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว +1

      Dey raja raja peeranki use pannavaru innumum thanjavur la iruku

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +1

      நானும் என் பங்குங்கு ங்கொம்மா வாய்ல அடிச்சி உட்டு போறேன்.. ஊரே ஓக்கும்போது.. நான் கூடாதாடா கூதியானே

  • @Set6788
    @Set6788 2 ปีที่แล้ว +1

    Great job 👍👍❤️❤️

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டிற்கு என்று சித்த மருத்துவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்கி இருக்கவேண்டும் பட்ஜெட்டில் ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவர்கள் வேறு மாநில மொழியை சேர்ந்தவர்கள் ஆதலால்தான் சித்த மருத்துவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்குவதில்லை உணவே மருந்து மருந்தே உணவு

  • @MohamedAyyubkhanAmbalam
    @MohamedAyyubkhanAmbalam ปีที่แล้ว +1

    அணைத்தும் உண்மை

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் நாம் தமிழர்

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 ปีที่แล้ว

      Dei loosu Inga vanthu...yethuku amai curry katchi per ah sollikittu iruka

  • @albertantony3161
    @albertantony3161 2 ปีที่แล้ว

    பெருமை

    • @lampsuccess
      @lampsuccess 2 ปีที่แล้ว

      உண்மை என்பதால்

  • @mrithulakrish100
    @mrithulakrish100 2 ปีที่แล้ว +4

    Migavum sirappana nerkaanal

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 10 หลายเดือนก่อน

    Yes Correct

  • @sanjays3984
    @sanjays3984 2 ปีที่แล้ว +3

    Mal kaluthu is a code word like the green lion code word of Einstein. Mal thuli (copper sulphate). Praveen Mohan a great archeologist found this and uploaded it in his you tube Parveen Mohan.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว +2

      எதே.. பிரவீன் மோகன் archaeologist ஆ ? ஏன்டா மெண்டல் புண்ட..

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 2 ปีที่แล้ว +2

    Dear
    Vagai Tree Different from Thoonghu munchi Tree. Vagai Tree leaves never closed at night time. Where as Thoonghu munchi Tree sleeps at night. So don't confuse

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 ปีที่แล้ว +1

      உண்மை தெரியாமல்கூட இருந்திருக்கவாய்ப்பு உள்ளது.வாகைசெக்கு எண்ணை நல்லது.வாகை நம்மது தூங்குமூஞ்சிமரம் வெளிநாட்டது மழைக்கு சீக்கிரம் சாய்ந்திடும்,

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam 2 ปีที่แล้ว +1

      தூங்கு வாகை என்றால் என்ன என்று பார்க்கவும். வாகையில் 3 வகைகள் உண்டு. நீங்கள் சொல்வது இயல் வாகை.

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam தகவலுக்கு ரொம்ப நன்றி தம்பி நானும் ஒருமூலிகை ஆர்வலர்.

  • @Sutterton
    @Sutterton 2 ปีที่แล้ว +5

    Instead of talking how great Tamil race was.... why not recreate The Great Tamil History?! I believe Tamil race still exist in this planet. With our ancient knowledge let's create a better history than our predecessors!!!!!!+++++++++

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +4

    மின்சாரம் பாய்ச்சும் மீன்களை பயன்படுத்தினார்

  • @natarajanp9691
    @natarajanp9691 2 ปีที่แล้ว +7

    Mannar manna thania channel open pannu unpinnadi varuvom

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 ปีที่แล้ว

      ஓபன் பண்ணி ரெண்டு வருசம் ஆவுது

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 15 วันที่ผ่านมา +2

    ஐயா இப்போ சோழர்களே தெலுங்கர் தான் என்று ஒரு தெலுங்கு அம்மா சொல்லீட்டு திரியுது அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.

  • @onpkkt4550
    @onpkkt4550 2 ปีที่แล้ว +4

    பாவம்டா ராச ராச சோழன்

  • @sathiyasatvision
    @sathiyasatvision 9 หลายเดือนก่อน

    Great job sir.even in tamilnadu so many people dontknow about this.sorry to say this even I dontknow about this still I start to research about our great mozhi thamizh.but I try to establish about our previlage.🎉

  • @SenthilKumar-eq2ti
    @SenthilKumar-eq2ti 2 ปีที่แล้ว +3

    ஜக்கி வாசுதேவ் தமிழனா

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 ปีที่แล้ว

      ஜக்கி வாசுதேவநாயுடு கர்நாக தெலுங்கன் கஞ்சா விற்றவன் மனைவியை கொலைசெய்தவன்,ஈசா என்ற கிருத்தவ தொண்டுநிறுவணம்தான் இன்று ஈசாவாக மாறியிருப்பதாககேள்விபட்டதுண்டு,யூதனின் அடையாளம் கருப்பு கடவுள்மறுப்பு உள்ள ஏசுவைசாத்தானாக அந்திகிருத்துவாக வணங்கும் சீக்ரெட்சொசைட்டிக்கு சென்னையில் தலைமைதாங்கியுள்ளான்.தனது இளமைஉருவத்தை ஆதிசிவன்என்று சிலைவடித்துள்ளான் ஆன்மீகத்தைகொச்சைப்படுத்த புதுஅவதாரம் எடுத்துள்ளான்,

    • @prabhutamil3829
      @prabhutamil3829 2 ปีที่แล้ว +6

      Kannadiga

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +4

      தெலுங்கன்

  • @prokarpathirakali6934
    @prokarpathirakali6934 2 ปีที่แล้ว +4

    *அட்சய திரிதியை எனும் பித்தலாட்டம்!...*
    *அஃஉ ஐயா உண்டு 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    th-cam.com/video/g1c4f0u4nbM/w-d-xo.html
    *"**#அட்சய_திரிதியை_எனும்_பித்தலாட்டம்**!"*
    *பரசுராமன், அன்று பாண்டியரை வீழ்த்தி, அவர்களின் தங்கத்தைக் கொள்ளையடித்த நாளை, பரசுராமனின் வம்சாவழிகளான சேட்டுகள், நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள் தான், அட்சய திரிதியை ...*
    *இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் வைகாசி மாதம் 12 ஆம் தேதி 🙏 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை 🙏 இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி பிரபஞ்சம் முழுவதும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம்🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏*
    *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா உண்டு 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏*

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 ปีที่แล้ว

      நன்றி 💯💯💯💯💯💯💯🧡🧡🧡