மன்னர் மன்னரின் உழைப்பு இந்த காணொளியில் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிகிறது. இவர் மேலைநாட்டில் பிறந்திருந்தால் உலகம் இவரை கொண்டாடி இருக்கும் பரவாயில்லை நாம் இவரை போற்றுவோம். 🙏🏽
ஆதாரம் உண்டு சித்தர்கள் கோட்பாடு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். நீ காலையில். 10 மணிக்கு சூரியனை பார். பார்க்க முடியாது. நீ என்ன டாக்டர் என்ன விஞ்ஞானம் என்ன. விஞ்ஞானி கண்ணாடி போட்டு பேசுறான். இதையெல்லாம் நம்பி ஓடுறான். சாவு வந்த பிறகு வாடுகிறது உடல். உயிர் அடுத்த உடல் எடுக்க. ஆணவம் அதிகம் உனக்கு. சொத்து நிறைய வைத்து இருப்பாய். கவனமாக இரு. திடீர் என்று எமன் வரலாம். 5 பூதங்களும் வெளியேறலாம். சித்தர்கள் சொன்ன ரகசியம் வாழ். நன்மை கிடைக்கும்.
தமிழ் மொழி தமிழர் என்ற இனத்தின் வரலாறு தெரியாமல் புரியாமல் அந்நிய தேச பெருமை மொழியை பின் பற்றும் கொடுமை மாறவேண்டும் தமிழை சரியாக எழுத பேச நம் இளம் சமுதாயம் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். மன்னர் மன்னனின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லா தமிழரின் காதுகளில் சென்றடைய வேண்டும்.👍🙏♥️
திரு மன்னர் மன்னன். உங்கள் ஆராய்ச்சி மற்றும் உண்மைகளால், நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த இளம் வயதிலேயே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரிக வரலாற்றை ஆராய்ந்து படித்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகள் புதைபடிவ டேட்டிங் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள், இது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பலர் உங்கள் நேர்மைக்கு சவால் விடுகிறார்கள், ஆனால் நீங்கள் அவர்களால் புண்படுத்தப்படவில்லை. நீங்கள் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது உங்கள் அறிவு மற்றும் குணத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது. உங்கள் குணத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த குறிப்பிட்ட மதம் அல்லது சாதியினரிடம் பாரபட்சம் காட்டவில்லை. உங்கள் தகவல்கள் அறிவியல் சான்றுகள்! சமீபத்தில் வெளியான ஒரு படத்தைப் பற்றி சிலர் உங்களை மோசமாக கருத்து தெரிவிக்க கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது ஒரு திரைப்படம், ஒரு பொழுதுபோக்கு, இது வரலாறில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளீர்கள்! என் சகோதரரே, உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொடர் ஆராய்ச்சியில் இருந்து நமது தமிழ் மக்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். தமிழ்நாட்டின் தலைவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள், சரியான பாதையில் வழிநடத்துவீர்கள். லோகநாதன், நியூசிலாந்து.
இந்த உரையில் இவரது கடினமான உழைப்பு (படிப்பு, ஆராய்ச்சி) ஆகியவை தெரிகிறது. ஆண்டு , மாதம், நாள், ஓரை, நட்சத்திரம், பாதம், ஜோதிடம் என்ற சொல்லுக்கு விளக்கம், கல் வட்டம் அடடா பல அரிய செய்திகளை கேட்டு வியப்படைந்தேன். மேலும் சொல்லுங்கள் கேட்க ஆவலாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏
@@அரசன்நாடார் சரம் என்றால் மூச்சு பஞ்ச பூதங்கள் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு கூடா ஒழுக்கம் கண்டு அவன் உடம்பில் உள்ள ஐம்பூதங்களும் அகத்தே நகும் வள்ளுவன் வாக்கு திருக்குறள்
வெளிநாட்டின் பெருமை பேசும் நாம் அவர்களை விட முன்னோடியான நம் தமிழர் பெருமை தெரிந்து கொள்வோம் என் தமிழர்களே 💐 நம்முடைய பெருமை நாம் தெரிந்து கொண்டு அதை காக்க வேண்டும் நண்பர்களே 🙏🙏🙏
இவ்வளவு தெளிவாக விளக்கப்பட்டும் கேவலமாக கமண்ட்போடும் மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கமண்ட்போடும் இவர்களை போன்றவர்கள் தான் இன்றைய நிலைக்கு காரணமோ???
நம்முடைய அரசு இவரை நன்றாக பயன்படுத்தி கொண்டு தமிழை வளர்க்க வேண்டும்.நான் தமிழன் என்று சொல்கின்ற அத்தனை மக்களும் இவரை encourage பண்ணுங்கள்.எப்படி இவருக்கு இவளவ்வு knowledge எல்லா பீல்ப்டுகளிலும். கிரேட் sir. He has put soo much of hardwork. I salute sir.
மன்னர் மன்னன் கொடுத்த ஒவ்வொரு கருத்துக்களும் மிகவும் வலிமையான கருத்துக்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை தமிழர்கள் உள்வாங்க வேண்டும். இப்புதிய படிக்கும் தமிழ் பிள்ளைகள் தமிழர்களின் ஆராட்சி முறைகளை மீண்டும் ஆய்வுக் உட்படுத்தி தொடர வேண்டும்.
நெல்/தானிய முகர்த்த அளவுக்கு 1 க்கு குருணி 2 க்கு பதக்கு 3 க்கு முக்குருணி .. 9 க்கு ஒன்பது 10 kku ஒருபது 12 க்கு களம் ... 60 க்கு நிறை என்றதும் ஒரு கை அளவு நெல்/ தானியம் எடுத்து குவிக்கபடும், அதன் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும்
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். தமிழர்கள் சம்பந்தப்பட்ட வானியல் நூல்களும் அறிவியல் நூல்களும் என்னை பொறுத்தவரை தொலைந்து போகவில்லை ஆனால் மறைந்து போயுள்ளது அந்த மறைவு தமிழர்களின் எண்ணத்தில்தான் உள்ளது தமிழர்கள் மீண்டும் எண்ணினான் வானியல் தெரிந்துகொள்ளவேண்டும் வானியல் புரிந்துகொள்ள வேண்டும் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் அதை மீட்டெடுக்கலாம்
அண்ணா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் நான் சமிபத்தில் திருப்பதி தேவஸ்தானம் சென்றேன் அங்கு நான் கண்ட காட்சிகள் அனைத்தும் என்னை பிரமிக்க வைத்தது நீங்கள் அந்த கோவில் கொற்றவை கோவில் என்று சொன்னது மிகவும் முக்கியமான உன்மை எனக்கு அங்கு உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழில் உள்ளது எனக்கு சரியாக ஒன்றும் புரியவில்லை அதைப்பற்றி விரிவான ஒரு கானெலி போடுங்கள் அண்ணா
மன்னர் மன்னன் உங்கள் வரலாற்று ஆய்வின் ஆர்வமும் ஞானமும் மிகச்சிறப்பாக உள்ளது. உங்கள் பேச்சிலிருந்து சில கேள்விகள்: 1.சூரியன் நகர்கின்றன என்கிறீர்கள். அது புவிமையக் கோட்பாடு. புவியிலிருந்து பார்க்கும்போது சூரியன் சுற்றுவது போல உள்ளது. ஆனால் உண்மையில் சூரியன் நிலையாக உள்ளது. புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் அது நடக்கிறது. மேலும் புவி சூரியனை சுற்றுவதால் 360° சுற்றை கடக்கிறது. ஜாதகக் கட்டத்தில் சூரியன் நகர்வதாகக் காட்டுவது புவி மையக் கோட்பாட்டின் படி தான். 2. தமிழர்கள் தான் முதன் முதலில் 2000 வருடத்திற்கு முன்பு வானியலைக் கண்டுபிடித்ததாக சொல்கிறீர்கள். ஆனால் வடஇந்தியாவைச் சேர்ந்த பராசரர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சூரியாதிக் கிரகங்களை வைத்து ஜோதிட நூல் எழுதியுள்ளார். அவர் ராகு கேதுக்களை எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின் வந்த வராகமிஹிரர் ராகு கேதுக்களையும் சேர்த்து 9 கிரகங்களை வைத்து ஜோதிட நூல் எழுதியுள்ளார். இதனைச் சற்று விளக்கவும். வானியலில் தமிழர்கள் மற்றும் வட இந்தியர்களின் சேர்ந்த பங்கு உள்ளதா? 3. மனிதர்கள் புவியில் இருந்து கொண்டு ஆய்வு செய்து இவ்வளவு துல்லியமாக வானியலை சொல்லியிருக்க முடியுமா? என்னைப் பொறுத்த வரை வானியல் கண்டுபிடிப்புகள் யோக விஞ்ஞானத்தோடு சம்பந்தப்பட்டது. யோகிகள் கூடு விட்டு கூடு பாய்ந்து பால் வீதியில் பயணம் செய்து பின் புவியையடைந்து எழுதியிருக்கலாம். ஆகவே இதற்கான வரலாற்றுக் குறிப்புகள் எதாவது உள்ளதா என்று விளக்கவும். 4.ஜோதிடப் பலன் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு உங்கள் விளக்கம் சரியானதே. கோச்சாரம் என்று சொல்லக்கூடிய கிரக நிலைகள் உண்மையே. ஆனால் பலன் குறைந்த அளவே சொல்ல முடீயும். அது ஆள் ஆளுக்கு மாறக் கூடியது. ஆனால் ஜோதிடத்தை வைத்து எல்லாம் சொல்லலாம் என்று கூட்டம் மக்களிடமிருந்து சம்பாரித்துக் கொண்டுள்ளது. மிக்க நன்றி.
பராசரர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததற்கான எந்த வரலாற்று சான்றுகளும் கிடையாது. தாயின் கருப்பையில் 12 ஆண்டுகள் இருப்பது எப்படி சாத்தியமாகும் இது முழுக்க கற்பனை கதை. தமிழர் வாழ்வியலை அவர்களின் அறிவுதிறனை மறைக்க முற்படும் உங்களை போன்ற அயோக்கியர்களால் தமிழ் மொழியும் அதன் தொன்மையும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது.
Super super super super super super super super super super super super very super sir your great information very excellent and true thanks very much sir
சோதிடம் என்ற சொல்லையே ஜோதிடம் என்றும் ஜாதகம் என்பதை சாதகம் என்று கணித்து பாருங்கள். மற்றும் ஸ்ரீரங்கம் என்ற திருச்சியில் கோவிலை சீரங்கம் = சீர்+அங்கம். இந்த வானாராய்சி செய்த விட்ணு, திருமாலை அங்கு வைத்திருப்பதை ஆய்வு செய்ய வேண்டும். இப்போதுவரை வரும் பாம்பு பஞ்சாங்கம் (கால கணிதத்தை கணித்தவர்) அவரே.
அன்று தமிழர்களிடமிருந்த திறமை இன்று எங்கே ? அழிந்துவிட்டதா?. தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மேலைநாட்டவரிடமிருந்துதான் படித்து இன்று பேசுகிறோம். பெருமைப்கடுகிறோம்.இதுபற்றி பேசுபவரை,இவைகளை படிக்காத நாம் கொண்டாடுகிறோம். .இத்தனை பொக்கிஷங்களைக் கொண்ட தமிழர் வரலாற்றை நாம் கற்றோமா? பாதுகாற்றோமா?.. டிவியில் பேசும் அரிதான விஷயமாகிவிட்டது...கேட்கவே ஆச்சரியமாக உளது. உலக முன்னோடியாக இருந்த தமிழர் வரலாறு இன்று பெருங்காய பாண்டமாகிவிட்டது.
Join our official Telegram Channel: t.me/ibctamil
மன்னர் மன்னனுடன் இன்னும் அதிக காணொளி உருவாக்குங்கள்
@@dj9653 q
Oru pen ivvalavu vedanaiyodu ellam yosichu ellorukkagavum society la people la satisfy eppothum panna mudiyathu total people are selfish
Yenga appa intha ariyamai neenganumnu thaan school open pannunaaru but mattram theriyala saathi matham paaahhh verithanam
இலங்கையில் உள்ள தமிழர் பகுதி மலைகளை புத்தமயமாக்குவதை அவர்கள் தொல்பொருள் ஆய்வு பெயரில் திரிக்கப்படுவதை பற்றி பேச வேண்டும்.
மன்னர் மன்னரின் உழைப்பு இந்த காணொளியில் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிகிறது. இவர் மேலைநாட்டில் பிறந்திருந்தால் உலகம் இவரை கொண்டாடி இருக்கும் பரவாயில்லை நாம் இவரை போற்றுவோம். 🙏🏽
Yes . But I have questions bro . .
டேய் english வேனாம் don't speak in inglish...dont In place...
@@stalinjpriya9764 loosu
@@mestarbin
தங்கள் கேள்வி என்ன
True bro Ivar mattum foreignla pirathu iruntha oscar award kedaithu irukum.....just miss
மன்னர் மன்னா நீ ஒரு சரித்திரம். உன் ஆற்றல்
ஆய்வை எண்ணும் போது
வியக்க வைக்கிறது.
ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே கூறுவதே மன்னர் மன்னனின் சிறப்பு🙏🙏👌👌
ஆதாரம் உண்டு சித்தர்கள் கோட்பாடு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். நீ காலையில். 10 மணிக்கு சூரியனை பார். பார்க்க முடியாது. நீ என்ன டாக்டர் என்ன விஞ்ஞானம் என்ன. விஞ்ஞானி கண்ணாடி போட்டு பேசுறான். இதையெல்லாம் நம்பி ஓடுறான். சாவு வந்த பிறகு வாடுகிறது உடல். உயிர் அடுத்த உடல் எடுக்க. ஆணவம் அதிகம் உனக்கு. சொத்து நிறைய வைத்து இருப்பாய். கவனமாக இரு. திடீர் என்று எமன் வரலாம். 5 பூதங்களும் வெளியேறலாம். சித்தர்கள் சொன்ன ரகசியம் வாழ். நன்மை கிடைக்கும்.
தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அண்ணன் மன்னர் மன்னன் அவரைப் போற்றுவோம்
எம்மை கவர்ந்த தமிழ் ஆராய்ச்சி யாளர் அண்ணன். மன்னர் மன்னன் அவர்கள் பணி போற்றுவோம்......
மன்னர் மன்னன் அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த அறிவு களஞ்சியம். 🔥
தமிழர்களின் பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் அவர்கள்
சிறப்பான விளக்கம்...தெளிவான சிந்தனை...! உங்களை தமிழர் தாங்கிக்கொள்ளவேண்டும்.
IBC தொலைக்காட்சிக்கு நன்றி.
நீங்க உண்மையில் தமிழர்களுக்குக் கிடைத்த கொடை அண்ணா.... வாழ்த்துக்கள்....
👌அருமையான தகவல்கள்
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏
தமிழ் மொழி தமிழர் என்ற இனத்தின் வரலாறு தெரியாமல் புரியாமல் அந்நிய தேச பெருமை மொழியை பின் பற்றும் கொடுமை மாறவேண்டும் தமிழை சரியாக எழுத பேச நம் இளம் சமுதாயம் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். மன்னர் மன்னனின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லா தமிழரின் காதுகளில் சென்றடைய வேண்டும்.👍🙏♥️
நமது கல்விமுறையையே அடிப்படையில் நம்மை அறிதல் என்று ஒரு பாடமே (Subject) கொண்டுவர வேண்டும்
நன்றி மன்னர் மன்னா...
We need more Tamil Historians and Tamil Researchers like him.
Correct
திரு மன்னர் மன்னன். உங்கள் ஆராய்ச்சி மற்றும் உண்மைகளால், நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்த இளம் வயதிலேயே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரிக வரலாற்றை ஆராய்ந்து படித்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகள் புதைபடிவ டேட்டிங் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள், இது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பலர் உங்கள் நேர்மைக்கு சவால் விடுகிறார்கள், ஆனால் நீங்கள் அவர்களால் புண்படுத்தப்படவில்லை. நீங்கள் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது உங்கள் அறிவு மற்றும் குணத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.
உங்கள் குணத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த குறிப்பிட்ட மதம் அல்லது சாதியினரிடம் பாரபட்சம் காட்டவில்லை. உங்கள் தகவல்கள் அறிவியல் சான்றுகள்!
சமீபத்தில் வெளியான ஒரு படத்தைப் பற்றி சிலர் உங்களை மோசமாக கருத்து தெரிவிக்க கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது ஒரு திரைப்படம், ஒரு பொழுதுபோக்கு, இது வரலாறில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளீர்கள்! என் சகோதரரே, உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் தொடர் ஆராய்ச்சியில் இருந்து நமது தமிழ் மக்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். தமிழ்நாட்டின் தலைவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள், சரியான பாதையில் வழிநடத்துவீர்கள்.
லோகநாதன், நியூசிலாந்து.
கருத்துக்களை தமிழில் ஏன் எழுதுவதில்லை ?.
சிறப்பான பல செயலிகள் உள்ளது. தமிழில் எழுதுவோம் தமிழ் மொழியில் எழுதுவோம்.
தவறு தான். தமிழ் seyaligalil சில வார்த்தைகள் எழுத இயலவில்லை
மிக சரியே
ஒரு கருத்தை முழுமையாக மனதில் பதிய வைக்க தாய் மொழியே சிறந்தது.
தமிழ் செயலிகள் நிறைய உள்ளன. பயன்படுத்த அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள்.
மன்னர் மன்னன்.
இவர் முயற்சியை மனம் திறந்து பாராட்டுவோம்.
இந்த உரையில் இவரது கடினமான உழைப்பு
(படிப்பு, ஆராய்ச்சி) ஆகியவை தெரிகிறது. ஆண்டு , மாதம், நாள், ஓரை, நட்சத்திரம், பாதம், ஜோதிடம் என்ற சொல்லுக்கு விளக்கம், கல் வட்டம் அடடா பல அரிய செய்திகளை கேட்டு வியப்படைந்தேன். மேலும் சொல்லுங்கள் கேட்க ஆவலாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏
மிக மிக அறிவான அருமையான பதிவு மன்னர்மன்னன் அவர்களே
13:32 the best answer ever heard for faq about jothidam,panjangam etc
நிலம் தீ நீர் வெளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம்
இவ் உலகம்
-- தொல்காப்பியர் *
நன்றி
பழந்தமிழர் அறிவு வியக்க வைக்கிறது!!!!!!
வேதம் நான்கிலும் மெய் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாய பஞ்சாச்சரம்
@@சிவகாமியின்செல்வன் அப்படி என்றால் என்ன?
@@அரசன்நாடார் சரம் என்றால் மூச்சு பஞ்ச பூதங்கள் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு கூடா ஒழுக்கம் கண்டு அவன் உடம்பில் உள்ள ஐம்பூதங்களும் அகத்தே நகும் வள்ளுவன் வாக்கு திருக்குறள்
மன்னர் மன்னன் தலைக்குள்.இருப்பது மூளையா? Hard disk அ? எவ்வளவு கருத்துக்கள்? எவ்வளவு ஆதாரங்கள்?
வாழ்த்துகள் மன்னா
வெளிநாட்டின் பெருமை பேசும் நாம் அவர்களை விட முன்னோடியான நம் தமிழர் பெருமை தெரிந்து கொள்வோம் என் தமிழர்களே 💐 நம்முடைய பெருமை நாம் தெரிந்து கொண்டு அதை காக்க வேண்டும் நண்பர்களே 🙏🙏🙏
இவ்வளவு தெளிவாக விளக்கப்பட்டும் கேவலமாக கமண்ட்போடும் மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கமண்ட்போடும் இவர்களை போன்றவர்கள் தான் இன்றைய நிலைக்கு காரணமோ???
சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... ❤️❤️❤️❤️❤️❤️
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் இந்த வரலாற்று பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் 🎉 அருமை
நெறியாளரின் கன்னியமிக்க ரசனை வரவேற்புக்குரியது.
தமிழரின் பெருமை பேசும் தமிழருக்கு நன்றி..... பணி தொடரட்டும்
நம்முடைய அரசு இவரை நன்றாக பயன்படுத்தி கொண்டு
தமிழை வளர்க்க வேண்டும்.நான் தமிழன் என்று சொல்கின்ற அத்தனை
மக்களும் இவரை encourage பண்ணுங்கள்.எப்படி இவருக்கு இவளவ்வு knowledge எல்லா பீல்ப்டுகளிலும். கிரேட் sir. He has put soo much of hardwork. I salute sir.
ஐயா உங்களின் அறிவு திறன் மிகவும் அபாரமானது. மண்டி இட்டு வணங்க பட வேண்டியது.
arumaiyana pathivu
சிறந்த ஆய்வாளரிடம் இருந்து சிறந்த பதிவு..
மன்னர் மன்னன் அய்யா, உண்மயிலேயே நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்✨
@Sivashankar Sivashankar புரியவில்லை சகோ, உங்கள் கேள்வி என்ன?
மன்னர் மன்னன் சூப்பர்
Real tamilan wise and very intellectual. Salute u sir.
இந்த சின்ன வயதுல இவ்வளவையும் எப்படி படிச்சப்பா. அருமை.
அறிவு பூர்வமான விளக்கம். வாழ்க வளமுடன் அய்யா.
உன்பணி வாழ்க உன் ஆயுள் நீள்க
தமிழுக்கு உழைக்கும் தமிழா நீ நீள்க.
வணக்கம் மன்னர் மன்னா அவர்கள்🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு எளிமையான விளக்கம்!
என்றும் எங்கள் அண்ணன் மன்னன் தான்
மன்னர் மன்னன் கொடுத்த ஒவ்வொரு கருத்துக்களும் மிகவும் வலிமையான கருத்துக்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை தமிழர்கள் உள்வாங்க வேண்டும். இப்புதிய படிக்கும் தமிழ் பிள்ளைகள் தமிழர்களின் ஆராட்சி முறைகளை மீண்டும் ஆய்வுக் உட்படுத்தி தொடர வேண்டும்.
Ha ha ha 😂😂😂
at 4:47 அவர் சொல்லுவது NULL, somethings which exists but without value. Bravo Mannan
1:47 மயன் Calender துவங்கும் நேரம் கலி யுகம் துவங்கும் நேரம் இரண்டும் ஒன்று
சிறப்பு சிறந்த பதிவுகள்
Genius presentation
தமிழன் சிறந்த அறிவாளி என்பதற்கு மன்னர் மன்னன் ஓர் அடையாளம் ❤
சூப்பர் அன்னா சூப்பர் 👍👍👍👍...
மிகவும் அற்புதமான அறிவுபூர்வமான விளக்கம்
மன்னர் மன்னனின் அறிவுக்கு 👏🏻👏🏻👏🏻🙏🙏🙏 I am a big fan of his knowledge.
தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள்..?
👇👇👇
th-cam.com/video/m0EAgRIKgbo/w-d-xo.html
Salutes, Thiru Malar Manan. Great research.
Proud Tamilans.
Lord Murugan and sidhers will bless you for all your efforts.
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள மன்னர்மன்னன்
Super 👌 NaaM 🔥 Tamilar 🔥 Naanga TAMILANDAA 👍💪🙏💐
துல்லியமாக புரிகிறது அனைத்தும் அறிவியல். Tamil people is genius
நெல்/தானிய முகர்த்த அளவுக்கு
1 க்கு குருணி
2 க்கு பதக்கு
3 க்கு முக்குருணி
..
9 க்கு ஒன்பது
10 kku ஒருபது
12 க்கு களம்
...
60 க்கு நிறை என்றதும் ஒரு கை அளவு நெல்/ தானியம் எடுத்து குவிக்கபடும்,
அதன் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும்
சிறப்பு 👍👍👍👍
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள ஐயா
தமிழன் தமிழனாய் தலை தூக்கும் அன்று தமிழே என்றும் எனைக்காக்கும்
வள்ளுவரும் வானத்தை விசும்பு என்று திருக்குறளிள் குறிப்பிடுகிறார்
LCM with Saturn / Jupiter. செம 🎉 மிக சிறப்பு
இவர் சொன்ன பிறகு தான் நிறைய தமிழர் வரலாறு பற்றி தெரியுது..
Clear Speech ... No Confusion ... Excellent ...
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்...
மன்னர் மன்னன் ஒரு பாதுகாக்க வேண்டிய போக்கிஷம்
மன்னர் மன்னன் அவர்களுக்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கம்
தமிழனின் காலம் எவ்வளவு பழமையானது ....
கூறவும்
அருமையான விளக்கம். திரு. மன்னர் மன்னன்
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். தமிழர்கள் சம்பந்தப்பட்ட வானியல் நூல்களும் அறிவியல் நூல்களும் என்னை பொறுத்தவரை தொலைந்து போகவில்லை ஆனால் மறைந்து போயுள்ளது அந்த மறைவு தமிழர்களின் எண்ணத்தில்தான் உள்ளது தமிழர்கள் மீண்டும் எண்ணினான் வானியல் தெரிந்துகொள்ளவேண்டும் வானியல் புரிந்துகொள்ள வேண்டும் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் அதை மீட்டெடுக்கலாம்
Arumai...mannar mannan the best...
இன்று வரை இஸ்லாமிய காலண்டர் நிலவை வைத்து கணிக்கபடுகிறது நன்றி மன்னர் மன்னன்
வானியல் சூரிய வழி நிலவின் வழி என இருவகையில் பாரதத்தில்(ஹிந்துக்களால்) கணக்கிடப்பட்டது.
போற்றுவோம் . போற்றுவோம்.
மன்னர் மன்னன் அவரகளை
காலம்+ஆண்டு=காலண்டர்
👌👍
#walkmanofindia
I am big fan of you sir 🙂
Hi Manan manna great bro
Boss you are extremely talented!!!!!Great!!!!
அண்ணா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் நான் சமிபத்தில் திருப்பதி தேவஸ்தானம் சென்றேன் அங்கு நான் கண்ட காட்சிகள் அனைத்தும் என்னை பிரமிக்க வைத்தது நீங்கள் அந்த கோவில் கொற்றவை கோவில் என்று சொன்னது மிகவும் முக்கியமான உன்மை எனக்கு அங்கு உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழில் உள்ளது எனக்கு சரியாக ஒன்றும் புரியவில்லை அதைப்பற்றி விரிவான ஒரு கானெலி போடுங்கள் அண்ணா
நீங்க mannanthaan💪💪💪👍👍👍
ஐயா வணக்கம், வாகையும் தூங்கும் மூஞ்சியும் வெவ்வேறானவை. பூவில் வித்தியாசம், காயில் வித்தியாசம் உள்ளவை, மரத்தின் தின்மையும் வேறானவையே.
YOU ARE BRILLIANT SIR. YOU ARE EDUCATING MANY OF US. GREAT JOB SIR.
மன்னர் மன்னன் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
ரெம்ப நன்றி சகோதரா
அருமை அருமை 💯💯💯💯🔥🔥🔥🔥👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾😍😍😍😍😍
Goosebumps 🥶
🙏🏻நன்றி
மன்னர் மன்னன் உங்கள் வரலாற்று ஆய்வின் ஆர்வமும் ஞானமும் மிகச்சிறப்பாக உள்ளது. உங்கள் பேச்சிலிருந்து சில கேள்விகள்:
1.சூரியன் நகர்கின்றன என்கிறீர்கள். அது புவிமையக் கோட்பாடு. புவியிலிருந்து பார்க்கும்போது சூரியன் சுற்றுவது போல உள்ளது. ஆனால் உண்மையில் சூரியன் நிலையாக உள்ளது. புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் அது நடக்கிறது. மேலும் புவி சூரியனை சுற்றுவதால் 360° சுற்றை கடக்கிறது. ஜாதகக் கட்டத்தில் சூரியன் நகர்வதாகக் காட்டுவது புவி மையக் கோட்பாட்டின் படி தான்.
2. தமிழர்கள் தான் முதன் முதலில் 2000 வருடத்திற்கு முன்பு வானியலைக் கண்டுபிடித்ததாக சொல்கிறீர்கள். ஆனால் வடஇந்தியாவைச் சேர்ந்த பராசரர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சூரியாதிக் கிரகங்களை வைத்து ஜோதிட நூல் எழுதியுள்ளார். அவர் ராகு கேதுக்களை எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின் வந்த வராகமிஹிரர் ராகு கேதுக்களையும் சேர்த்து 9 கிரகங்களை வைத்து ஜோதிட நூல் எழுதியுள்ளார். இதனைச் சற்று விளக்கவும். வானியலில் தமிழர்கள் மற்றும் வட இந்தியர்களின் சேர்ந்த பங்கு உள்ளதா?
3. மனிதர்கள் புவியில் இருந்து கொண்டு ஆய்வு செய்து இவ்வளவு துல்லியமாக வானியலை சொல்லியிருக்க முடியுமா? என்னைப் பொறுத்த வரை வானியல் கண்டுபிடிப்புகள் யோக விஞ்ஞானத்தோடு சம்பந்தப்பட்டது. யோகிகள் கூடு விட்டு கூடு பாய்ந்து பால் வீதியில் பயணம் செய்து பின் புவியையடைந்து எழுதியிருக்கலாம். ஆகவே இதற்கான வரலாற்றுக் குறிப்புகள் எதாவது உள்ளதா என்று விளக்கவும்.
4.ஜோதிடப் பலன் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு உங்கள் விளக்கம் சரியானதே. கோச்சாரம் என்று சொல்லக்கூடிய கிரக நிலைகள் உண்மையே. ஆனால் பலன் குறைந்த அளவே சொல்ல முடீயும். அது ஆள் ஆளுக்கு மாறக் கூடியது. ஆனால் ஜோதிடத்தை வைத்து எல்லாம் சொல்லலாம் என்று கூட்டம் மக்களிடமிருந்து சம்பாரித்துக் கொண்டுள்ளது. மிக்க நன்றி.
பராசரர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததற்கான எந்த வரலாற்று சான்றுகளும் கிடையாது. தாயின் கருப்பையில் 12 ஆண்டுகள் இருப்பது எப்படி சாத்தியமாகும் இது முழுக்க கற்பனை கதை. தமிழர் வாழ்வியலை அவர்களின் அறிவுதிறனை மறைக்க முற்படும் உங்களை போன்ற அயோக்கியர்களால் தமிழ் மொழியும் அதன் தொன்மையும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது.
@@SubbiahThiyagarajanநெத்தியடி பதில்
@@SubbiahThiyagarajanநெத்தியடி பதில்
Super super super super super super super super super super super super very super sir your great information very excellent and true thanks very much sir
திருவள்ளுவப் பெருந்தகை யின் திருக்குறள்,குறள் 271, வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் "பூதங்கள் ஐந்தும்" அகத்தே நகும்.
வாழ்த்துக்கள், மன்னர் மன்னன், தமிழன் என்பதை பெருமை கொள்வோம் இந்த நூற்றாண்டின் சிறந்த ஆய்வாளர்.
Your. Massage👌👍 🙏💯
mannar manna is a gem or pokkisam for tamil culture
மன்னர் மன்னன் நீ ஒரு முத்து.
நீ தான் தமிழகத்தின் சொத்து 💝
மிக்க நன்றி 🙏
He is a walking GENIUS
சிறப்பு அண்ணா புத்தார் போலக்கப்பட்டார்
அற்புதம்
சோதிடம் என்ற சொல்லையே ஜோதிடம் என்றும் ஜாதகம் என்பதை சாதகம் என்று கணித்து பாருங்கள். மற்றும் ஸ்ரீரங்கம் என்ற திருச்சியில் கோவிலை சீரங்கம் = சீர்+அங்கம். இந்த வானாராய்சி செய்த விட்ணு, திருமாலை அங்கு வைத்திருப்பதை ஆய்வு செய்ய வேண்டும். இப்போதுவரை வரும் பாம்பு பஞ்சாங்கம் (கால கணிதத்தை கணித்தவர்) அவரே.
Legendary person,great
செங்கீரை. புதுக்கோட்டை மாவட்டம் எங்கள் ஊரிலும் கூட கல்வட்டம் உள்ளது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் சீரழியும் நிலையில் உள்ளது.
சகுந்தலா தேவி அவர்களும் எதிர்காலத்தை கணிதம் மூலம் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்
Yara anna neengga???
Super anna . Tamil vazhka 💯💯💯
அன்று தமிழர்களிடமிருந்த திறமை இன்று எங்கே ? அழிந்துவிட்டதா?. தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மேலைநாட்டவரிடமிருந்துதான் படித்து இன்று பேசுகிறோம். பெருமைப்கடுகிறோம்.இதுபற்றி பேசுபவரை,இவைகளை படிக்காத நாம் கொண்டாடுகிறோம். .இத்தனை பொக்கிஷங்களைக் கொண்ட தமிழர் வரலாற்றை நாம் கற்றோமா? பாதுகாற்றோமா?..
டிவியில் பேசும் அரிதான விஷயமாகிவிட்டது...கேட்கவே ஆச்சரியமாக உளது. உலக முன்னோடியாக இருந்த தமிழர் வரலாறு இன்று பெருங்காய பாண்டமாகிவிட்டது.