சோழர்களுக்கு பாண்டிய மன்னன் கொடுத்த உச்சகட்ட தண்டனை | Mannar Mannan About Pandiya & Chola Kings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 278

  • @Tami_ln
    @Tami_ln 10 หลายเดือนก่อน +13

    தமிழ் இனத்திற்கே கிடைத்த மிகப்பெரும் அரிய சொத்து திரு.மன்னர் மன்னன் அவர்களும் திரு.பாரி சாலன் அவர்களும்....❤❤❤

  • @palanisamys7284
    @palanisamys7284 6 หลายเดือนก่อน +7

    மன்னர் மன்னன் சோழர் காலத்தை கண்முன்னே காட்டிஇருக்கின்றீர்கள் மற்று உங்களோடு நானும் பள்ளியில் பயின்றவன் என்ற ஆனந்தமும் ஆயிரம்
    இறைவன் இருக்கும் வரை நீஙகளும் வாழ வேன்டுகிறேன்

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories ปีที่แล้ว +30

    தமிழர்களென்று மார்தட்டிக் கொள்பவர்கள், மன்னர் மன்னன் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மிகவும் அருமையான வரலாற்றுக் களஞ்சியம் திரு மன்னர் மன்னன் அவர்கள்

    • @palanisamys7284
      @palanisamys7284 6 หลายเดือนก่อน +2

      நன்றி கோடி... அவர் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை ปีที่แล้ว +44

    தமிழ்மன்னர்களின் உண்மைகண்டறிந்து பதிவுசெய்யும் உங்கள் பனிசிறக்கட்டும்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +195

    தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் மன்னர் மன்னன் ❤️ பாரிசாலன் ❤️

    • @puventhiran9740
      @puventhiran9740 ปีที่แล้ว +6

      🙏🙏🇲🇾🇲🇾

    • @vicrajindran2939
      @vicrajindran2939 ปีที่แล้ว +6

      YES PAARI❤

    • @sivansiddhar
      @sivansiddhar ปีที่แล้ว +8

      பாரி is nothing but ஒப்பாரி. Don't insult Mannar Mannan by comparing him with Paari

    • @puventhiran9740
      @puventhiran9740 ปีที่แล้ว

      @@sivansiddhar உன்னைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு அப்படித்தான் தெரியும்

    • @joyfca2
      @joyfca2 ปีที่แล้ว +1

      ​@@sivansiddhar 😂😂😂😂😂

  • @prakashvijay9768
    @prakashvijay9768 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களுக்கு ❤🎉

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 ปีที่แล้ว +40

    பாண்டியர்கள்
    வரலாற்று
    பற்றி
    கேட்டு
    ஒரு நிகழ்வு பதிவிட வேண்டும்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      பாண்டியர்களை கொன்றொழித்தது சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 ปีที่แล้ว +24

    வரலாற்று மீட்சியே இனத்தின் எழுச்சி

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      ஆங்… அப்புறம்?

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 3 หลายเดือนก่อน +1

      👍❤💯❤👍

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 3 วันที่ผ่านมา

      @@mask2705
      அப்புறம் ஆப்புடே! ஆப்பு!
      உனக்குத்தான்டே !
      உன்னோட mask நசுக்கு !
      நச்சக் நச்சக் நச்சக் !!!

  • @MMURUGAN21
    @MMURUGAN21 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் அவர்களுக்காக மட்டுமே இந்த video பார்க்க வேண்டும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 ปีที่แล้ว +51

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம்👍👍❤️❤️❤️🥰🥰

    • @thangavelravi19
      @thangavelravi19 ปีที่แล้ว +1

      சோழப் பேரரசை ஒழித்துக் கட்டிய பாண்டிய மன்னன் யார்?
      அவர்கள் தமிழ் இனத்தினர் தானே?
      இதற்கு பெயர் என்ன?

    • @SarathKumar-nn7lm
      @SarathKumar-nn7lm ปีที่แล้ว +1

      Nayakkargal than😁

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว

      @@thangavelravi19 இப்படியே பேசிக்கிட்டு இருங்க... தமிழர்கள் முன்னேறிடுவோம்... திருந்துங்கப்பா....

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 7 หลายเดือนก่อน

      Thiravidargal thaa tamilargal

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 6 หลายเดือนก่อน

      ​@@AnithaP-ec6lhillai avanga vaduga vantheri

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +7

    உதகை. இந்த தொன்மையான தமிழ் பெயரை திரும்பி அந்த ஊருக்கு சூட்டவேண்டும்.

  • @pravinsmart
    @pravinsmart ปีที่แล้ว +18

    We need more such content and interviews with Intellectual Mannar Mannan bro. Goosebumps!🔥🔥🔥

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னனன் வரலாற்று அறறிஞர் அவர்களுக்கு

  • @kkv2015
    @kkv2015 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் 💐💐💐💐💐

  • @LathiGeorge-n7d
    @LathiGeorge-n7d ปีที่แล้ว +1

    மன்னன் மன்னன் உங்கள் பேச்சு நன்று

  • @annerose8922
    @annerose8922 ปีที่แล้ว +12

    we love :1 சேரர் ; 2 சோழர் ; 3 பாண்டியர்.Tamil Peoples Are Really Very Lucky.Each Tail kings Did war For To MakeTamil Peoples Good life.Thats why Still Tamil Culture living.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      But Cholas are mixed leniage of Telugu and Tamil......

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ปีที่แล้ว +6

      ​@@SHRI-d7s chozhas are Tamizh origin...Not the entire lineage are mixed... But the later ones are who got martial relationship with telugu kingdoms.

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +4

      பல்லவர்களை மறவாதீர். முக்கியமாக பிற்கால பல்லவர்கள் தமிழ் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவமும் கொடுத்தார்கள்.

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว

      @@SHRI-d7s அது அப்படியல்ல... சேர சோழ பாண்டியர் மூவருமே வேற்று அரசு பெண்களையும் திருமணம் செய்தவர்கள் தான்... அதற்காக இவர்கள் mixed lineage என்று சொல்வது தவறானது... குறிப்பாக ராஜேந்திர சோழரின் மகன்களுக்கு வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை... அதனால் தான் தன் உடன் பிறந்தாளின் மகன்களை சோழ சாம்ராஜ்யத்தை ஆள விட்டனர்... அது வரலாற்றை கூர்ந்து படித்தால் உங்களுக்கு தெரிய வரும்... தவறான கருத்துக்களை ஊடகத்தில் பதிய வேண்டாம்.... மூவேந்தர்களின் வரலாறு என்பது மிகப்பெரியது... அதனால் வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுவது மிகவும் நல்லது....

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் அது அப்படியல்ல... சேர சோழ பாண்டியர் மூவருமே வேற்று அரசு பெண்களையும் திருமணம் செய்தவர்கள் தான்... அதற்காக இவர்கள் mixed lineage என்று சொல்வது தவறானது... குறிப்பாக ராஜேந்திர சோழரின் மகன்களுக்கு வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை... அதனால் தான் தன் உடன் பிறந்தாளின் மகன்களை சோழ சாம்ராஜ்யத்தை ஆள விட்டனர்... அது வரலாற்றை கூர்ந்து படித்தால் உங்களுக்கு தெரிய வரும்... தவறான கருத்துக்களை ஊடகத்தில் பதிய வேண்டாம்.... மூவேந்தர்களின் வரலாறு என்பது மிகப்பெரியது... அதனால் வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுவது மிகவும் நல்லது....

  • @tramesh6
    @tramesh6 ปีที่แล้ว +7

    Clear explanation. Hats off to mannar mannan

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      Cholas are mixed leniage of Telugu and Tamil....

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha ปีที่แล้ว +4

    வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க !
    பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !

    • @yuvraajsimmha
      @yuvraajsimmha 10 หลายเดือนก่อน +2

      நீயா நானா இக்பால் இவன் கிட்ட தோத்துருவான் 😂

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว +4

    Very good from Dr. MM Brother....👍👍👌👌✌️✌️🌺🌺💐💐

  • @sris9787
    @sris9787 ปีที่แล้ว +20

    2:20 அய்யா திரு மன்னர் மன்னன் அவர்களே... காந்தலூர் சாலை என்பது தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் இதற்கு இடைப்பட்ட பகுதி... அங்கு தான் இந்த தீ வைத்து அழித்த சம்பவம் நடைபெற்றது என பல அறிஞர்கள் பேசுவதை கேட்டுள்ளேன்... நீங்கள் தற்போது அதனா உதகை(ஊட்டி) என்று குறிப்பிடுவது புதுமையாக உள்ளது.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +11

      உதகை தனிச்சம்பவம். காந்தளூர் சாலை சம்பவம் வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம்.

    • @villarasan2215
      @villarasan2215 ปีที่แล้ว +2

      உதகை வழியாக தான் படை போனது. காந்தளூர் சாலை போருக்கு இரண்டு அல்லது மூன்று வழியாக படை சென்றிருக்கும். பாஸ்கர ரவிவர்மன் மிகப் பெரிய தவறு செய்தார்.

    • @karthiksubramani6027
      @karthiksubramani6027 ปีที่แล้ว +4

      காந்தளூர் என்ற ஊர் உடுமலைபேட்டையிலிருந்து மூனார் போகும் வழியில் உள்ளது…

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว

      Oothagamandalam verum 300 varundangaluku munnal than urvakapatathu.. malaiyai kudainthu atharku saalai vali amaithathu vellaiyan vanthapiragu than..

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว

      ​@@karthiksubramani6027 தற்போதைய கேரளாவில் உள்ளது

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 9 หลายเดือนก่อน +1

    தமிழ்தேசியம் வளரட்டும் பாரி மன்னர் மன்னன் போல் தமிழ் இளைஞர்கள் பல தமிழ் வரலாறு தொடர்ந்து பேசவேண்டும்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @dheeran_1
    @dheeran_1 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் ❤

  • @bjeeva6271
    @bjeeva6271 ปีที่แล้ว +2

    Anna neega tamilargaluku neega kidaithathu periya varam..

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj ปีที่แล้ว +5

    Great bro manan manan👍

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர்

  • @RSridhar
    @RSridhar ปีที่แล้ว +3

    Brilliant Brother ...

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk ปีที่แล้ว +2

    மன்னர் மன்னனுக்கு ஒரு கேள்வி ஒரு நாட்டில் தங்கம் எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்து ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன விலைவாசி உயர்தல் அதை பணவீக்கம் என்று கூறுகிறோம் மக்கள் தொகை உயர்ந்தாலோ குறைந்தாலோ அதாவது அவரது வருமானம் உயர்ந்தாலும் குறைந்தாலும் எப்படி பணத்தை ஈடு செய்வது ஒரு உதாரணக் குறிப்பு ஒரு நாட்டில் ஒரு லட்சம் பேர் உள்ளனர் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது இதையும் தங்கத்தை வைத்தும் எப்படி பொருளாதாரம் நிர்ணயம் செய்வது

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 ปีที่แล้ว +3

    Super 👍

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว +1

    Mannar mannan 👌🏼👌🏼👌🏼

  • @veeramanir8578
    @veeramanir8578 ปีที่แล้ว +3

    Thank you for your information. I have been watching your interview and more informative with evidence. Bring more facts about Chozha, Pandiya ,Chera, Pallava dynasties and break all falls facts exist in history.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பாண்யர்கள் சாேழர்கள் தமிழ் இனம் தானே ஏன் சண்டை வந்தது அவர்களுக்குள்ளே
    இலங்கை தமிழன்

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 ปีที่แล้ว +4

    தமிழ் பொக்கிஷம் மன்னர் மன்னன்

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 8 หลายเดือนก่อน

    Good presentation

  • @justicem5657
    @justicem5657 ปีที่แล้ว +1

    God bless u mannar mannan

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 ปีที่แล้ว +7

    சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான பகையின் மூலக்காரணம் என்ன ? அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் என்ன?

    • @subramanian4321
      @subramanian4321 ปีที่แล้ว

      தலையாலங்கானத்துப் போரே காரணம் என ஊகிக்கலாம்!அப்போரில் வேளிர், சோழர், சேரர் மூவரையும் அழித்தார் பாண்டியன் நெடுஞ்செழியன்.இளைஞன் செழியன், புலவர் மாங்குடி மருதனாரால் வெறியூட்டப்பட்டான்.வேளிர் தடுத்தும் இன ப்படுகொலை நடந்தது! இதை மன்னர் மன்னன் ஆய்வு செய்து அறிவித்தால் உண்மை விளங்கும்!

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +4

      வேறு யாரு???
      பிராமணர்கள் தான்😂
      இதுங்க தான் சண்டை மூட்டி விட்டிருக்கும் 😂

    • @s.venkatesan2938
      @s.venkatesan2938 6 หลายเดือนก่อน

      தமிழகம் ஆகட்டும் அதை தாண்டிய பல்வேறு பகுதிகள் ஆகட்டும், அனைத்தையும் தங்களது ஆட்சி தலைமையின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் தான் கொண்டு வர வேண்டும், வீழ்த்தப்பட்ட அரசர்கள் தமக்கு திறை செலுத்த வேண்டும் என்பதே மூவேந்தர்களது, குறிப்பாக, பாண்டிய, சோழ மன்னர்களது நிரந்தர வேட்கை மற்றும் குறிக்கோள் ஆக இருந்தது. இதில் அரசர்களுக்கு பெருமையும் கலந்திருந்தது. .அதற்காக, அவர்கள் வாழ்நாள் முழுதும் தம்மை அர்ப்பணித்து, ஒருவரோடு ஒருவர் போரிட்டு வந்தார்கள். மாற்று அரசர் கட்டுப்பாட்டின் கீழ், திறை செலுத்தி, ஒடுங்கி இருப்பதை அவர்கள் இழிவாக கருதினார்கள். காலமும், வீரமும் கை கொடுக்க, அதற்கேற்ப, தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய வரலாற்றில் ஒவ்வொரு ஆட்சியும் மாறி, மாறி அமைந்துள்ளன.

    • @Balan-y9z
      @Balan-y9z 4 วันที่ผ่านมา

      Cholargalai vida PANDIYARKALTHAN sirandhavargal

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 3 วันที่ผ่านมา

      @@motherearth5229
      இருக்கலாம். மன்னர் மன்னர் போன்ற தமிழர்கள், தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் வழக்கம்போல் மறுக்க முடியாத தக்க சான்றுகளுடன் விளக்கி எடுத்துரைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்திருப்போம்.
      பெருமையுடன் வரலாற்று செழுமையுருவோம் !!!

  • @sureshkumarsuresh4064
    @sureshkumarsuresh4064 ปีที่แล้ว +6

    🤝🔥

  • @Tamizhinyanbalank21
    @Tamizhinyanbalank21 ปีที่แล้ว +4

    Mannar mannar great tamilan pokkisam

  • @kaalbairav8944
    @kaalbairav8944 ปีที่แล้ว +16

    பிராமணனின் குணமே சூழ்ச்சி செய்து வாழ்வதுதானே

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +1

      Exactly. Till now they are doing that.

  • @jananick3151
    @jananick3151 ปีที่แล้ว +5

    🔥🔥🔥🔥🔥🔥

  • @sivam3465
    @sivam3465 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னன் அவர்களுக்கு தற்போது சோழ மற்றும் பாண்டிய வம்சாவளிகள் எங்குள்ளார்கள் பதிவிடவும் நன்றி

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว +1

      ரொம்ப தேவை.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 ปีที่แล้ว

      Chola King sempiya nattu Maravar thevar. Allathu kallar ⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠 living tanjavur, thiruvarur, thiruchy. Eest, Mannargudi, Pudukkottai north,
      Pandiyar King Kondaiya kottai maravar thevar ⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠🎠. Living. Madurai, Ramnad, Sivagangai , tirunelveli, thenkasi,

  • @gokulm5005
    @gokulm5005 ปีที่แล้ว +2

    Full interview link please

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢

  • @kombaiyapandiyan6926
    @kombaiyapandiyan6926 ปีที่แล้ว +6

  • @oodai_media
    @oodai_media 10 หลายเดือนก่อน +2

    சோழர்கள் தற்போது இல்லையா மன்னர் மன்னா

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr ปีที่แล้ว +1

    பண்டைய ஊர் பெயர்கள் சொல்லும் பொழுது அதன் தற்போதைய பெயர்களை கூறுவது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் (உதாரணமாக காந்தலூர்) அயல் நாட்டில் இருந்து பார்ப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்

  • @sithifathima9450
    @sithifathima9450 ปีที่แล้ว +1

    கைங்கை கொண்ட சோழ புரத்து கோவிலில் பி சோழபுரத்தில்

  • @balajipigeonseller8932
    @balajipigeonseller8932 ปีที่แล้ว +4

    👌👌👌

  • @sanoja2466
    @sanoja2466 ปีที่แล้ว +1

    🎉👍

  • @kabilram6910
    @kabilram6910 ปีที่แล้ว +3

    இது கதை அல்ல , வரலாறு

  • @elangovank763
    @elangovank763 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @kumarg4608
    @kumarg4608 ปีที่แล้ว +3

    👍

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி ปีที่แล้ว +1

    ❤️🙏🙏🙏🙏

  • @MrPrathipsam
    @MrPrathipsam ปีที่แล้ว +1

    Share some details on Veera sekara cholan around 1500
    I think he fought with Vijayanagar emperor
    There is a telugu movie about this, Sivaji Ganesan acted in the movie

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 ปีที่แล้ว +2

    திரு மன்னர் மன்னன் அவர்களே வணக்கம்
    சோழர் பாண்டியர் இருவருக்கும் ஒரே கடவுள் அதனால் கோவில்களை சிதைக்க வில்லை என்ற உங்களது கருத்து மிகவும் தவறானது, இருவருமே எந்த மதத்தை சார்ந்த கோவில்களையும் சிதைத்ததில்லை மாறாக புத்தர் விகராங்கள் உள்பட அனைத்தையும் மேம்படுத்தியே உள்ளனர். ஐரோபியர்களை சுட்டிகாட்டும் நீங்கள் முகலாயர்களை சுட்டி காட்டாதது ஏன். இடம் பார்த்து நெறியாளருக்கு தரும் உங்களது கருத்தில் சுயலாபம் உள்ளது போன்று எண்ண தோன்றுகிறது.

  • @rasigan2615
    @rasigan2615 ปีที่แล้ว +1

    🔥👍

  • @muralikarmegam1011
    @muralikarmegam1011 ปีที่แล้ว +1

    தவறிப் போய் அந்த இரண்டு எழுத்துக்காரர் சாம்ராஜ்யம் என்று படித்து விட்டேன் மன்னா....

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +2

    தமிழின வரலாற்று புதையல் மன்னர்மன்னன்.

  • @pravinmurthy
    @pravinmurthy ปีที่แล้ว +5

    Pandias in the 13th century were the last prominent rulers and after them from 14th century onwards Tamil Nadu was never ruled by Tamils!..
    13th century the Sultanate (Muslim dynasty) took over Madurai & TN..
    14th to 16th century Vijayanagar empire (Kannada & Telugu dynasty) took over entire South India including TN..
    17th century Europeans & British took over entire sub continent including India, Pak & Sri Lanka..
    So tamil dynasties ended once & for all with Pandyas in the 13th century which was 800yrs ago..

  • @parivallal5250
    @parivallal5250 ปีที่แล้ว +3

    Hi family

  • @amalnesan
    @amalnesan ปีที่แล้ว +2

    🌾🌾🌾🌾🌾🌾🎍

  • @Yakov1157
    @Yakov1157 10 หลายเดือนก่อน +1

    I have a question, Cholas and Pandyas are considered to be the greatest rulers of Tamil Nadu. Yet why people of Tamil Nadu do not remember them. It was the British who found out about the existence of Rajarajan and Rajendran by decoding the inscriptions in the Brihadeshwara Temple. Even the people of Thanjavur do not remember Rajarajan and Rajendran?

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேர, சோழ, பாண்டிய என்பது என்ன ? தமிழர்க்குள் ஏற்பட்ட சாதியா, குலமா, கோத்திரமா, அல்லது மதம் போன்றதா ? அர்த்தங்கள் என்ன ? எல்லாவற்றையும் விளக்கவும். மிக்க நன்றிகள்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +1

    😇😇

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming ปีที่แล้ว +1

    Every Tamil soul should be like our Kings. If at all you need to fight, fight. But fight within yourselves and don't give up on our language or third person to enter.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      Cholas are mixed leniage of Telugu and Tamil......

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming ปีที่แล้ว +1

      @@SHRI-d7s False, the first mixing happened was Rajendra Chola's daughter being married to Chalukya King's son. The born baby is Kulothunga Chola I who is the first mixed Chola ever. Till then the Chola family was pure Tamil. Still, they didn't let the vadakku kings enter until Sundarapandiyan asked Muslim warriors help to beat the last Chola, Rajadhi Raja III

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      @@SHRI-d7s Actually they are kannadigas. Eastern Chalukyas. They defeated the Tamil Mutharaiyar King before establishing their empire in Thanjavur.
      But the later Cholas , especially Raha Raha Chola,are promoted heavily for the popularity of Modi. Now he has allegedly got the Chola sceptre. I have been saying this for a long time. This fellow, Paaru Saalan and Parveen Mohana are RSS paid advertising agents. They use a subtle tactic called subliminal programming.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      @@vijayvijay4123 Eastern Chalukyas were Telugu leniage.. Whereas Western Chalukyas were Kannada leniage..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      @@CyberPsychGaming Pandiyas asked the Muslims to settle the question of ascension between the brothers, not to destroy Cholas. Please check your Facts 🙏

  • @VenikaAstrology
    @VenikaAstrology ปีที่แล้ว +3

    அப்படியே நேரில் பார்த்த மாதிரி பேசரே நீ வரலாறு
    படித்துதான் தெரிந்து கொண்டாய்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว +1

    கேரளந்தகன் மதுராந்தகன் சோழந்தகன் என்னாப்பா இது!

  • @aathi6479
    @aathi6479 ปีที่แล้ว +2

    Pandiyar chola nattai alitha pothu ,,salukiya chola atchi nadanthathu..

  • @progressoffice377
    @progressoffice377 ปีที่แล้ว +1

    Aadhitha Karikalan not beheaded Veerapandian in the war field.

  • @FUNTIMEWITHHME2
    @FUNTIMEWITHHME2 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் உலக தமிழர் சொத்து. தமிதேசியம். திராவிடம். இந்துக்கள். அனைவர்க்கும்

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว +1

    செப்பேடுகோப்பன் உள்ள முத்திரையாருடயது

  • @Sheiscutevery
    @Sheiscutevery ปีที่แล้ว +1

    Hi

  • @vickyvijayvicky-yf4jj
    @vickyvijayvicky-yf4jj ปีที่แล้ว +2

    Better speak in market

  • @tn72billaram12
    @tn72billaram12 ปีที่แล้ว +4

    Maravarman sundara pandiyan
    Kadum kon pandiyan ipadi padiyar pathina varalaru sollunga muventharkalil mutha kudi intha pandiya kudi...

    • @ik_7777
      @ik_7777 ปีที่แล้ว +1

      Maravarman sundara pandiyan, kadu kon pandiyan, ranathira pandiyan ,neducheliya pandiyan,ukrama pandiyan,

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +2

    மோடி தான் அடுத்த இராஜராஜ சோழன். செங்கோலே சாட்சி.
    பாரத் மாதா கி ஜே 💪👍🙏

    • @rajadurai8067
      @rajadurai8067 9 หลายเดือนก่อน

      சோழன் கால் தூசுக்கு தகுதி இல்லாத பிராடு சங்கி பயல்.அவரின் பெரிய கோவிலுக்கு போய் கும்பிடுவானா அந்த பிராடு ஜனதா பார்ட்டி பயல்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว +6

    Most sadest part is our own Tamil Kings fought each other and destroyed themselves. If only they were always together like today Tamilians would have beaten even rich countries like USA. Plus the cunning British would not have conquered Tamil agam. Jayaram

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +1

      It's all because of Jews brahmnis. Tamil people fought each other and killed more than 1000 aaseevagam siddhars in the name of debate

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +1

    கம்ப இராமாயணத்தில் இராமர் நிராயுதபாணியாக இருக்கும் இராவணனிடம் இன்று போய் நாளை வா என்று சொன்ன மாதிரி அன்றும் அரசர்கள் சொன்னார்கள்

  • @joyfca2
    @joyfca2 ปีที่แล้ว +2

    Speak about tamilan history from 1900 onwards. Nothing will happen if we speak about Old kings..... What to do now to overcome whatever we lost in these years

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ปีที่แล้ว +3

      History always teaches us invaluable lessons...If we forget or ignore history, we will repeat the same mistakes and wrongdoings,...will be subjucated and slaved again.

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +1

      ​@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் then we should choose Tamizh Desiyam SEEMAN brother. Not Ariya Dravida parties.

  • @சென்
    @சென் ปีที่แล้ว +1

    தமிழன் வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் விக்கும் உடைகளை மட்டுமே தமிழ் இனம்.வாங்க வேண்டும்.
    ராம்ராஜ் நிறுவனம் வேறு இனம் நடத்தும் ஒன்று அதை புறக்கணிக்க வேண்டும்.

  • @jayathkumar2911
    @jayathkumar2911 ปีที่แล้ว +1

    Ayya , PAZHAMAYAANA WORAIUR IPPA WORAIYUR POLICE STATION and PARK - N PINPURAM ' ORU PAAZH ADAINTHA THERUVAAGA' IRUKKIRATHU . ARANMANAIYIN KAL THOONGAL SITHARI SILA THERUKKALILUM PALA ANGU KUDI IRUPPORE VEEDUGLIN ' ULLAE ULLA ARAIGALILUM APPADIYAE KIDAKKINTANA . SIX FEET diameter ulla PAZHANKAALA THIRUGAIKKALL. ONTRU THERUVIL APPADIYAE KIDAKKIRATHU .
    MATTAPADI IPPOTHU ULLA OLD WORIUR POORAAVUM PITKAALATHTHIL 100% (eastern side ) THELUNGARGALAALUM ( northern side) Maraattiyaraalum URUVAAKKAPPATTU ATHUTHAAN IPPOTHU POTHUVAAGA WORAIYUR ENTRU AZHAIKKAPPATTU VARUGIRATHU . THIRU . MANNAR MANNAN THAYAVU SEITHU NAERIL ANGU SENTRU AAIVU SEITHU UTHAVAVUM .
    ( a 79 yr. old man living at Woiyur side in Trichy right from 1952 and has personally visited the sites from my 9 -10 age tillx date )

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 หลายเดือนก่อน

    காந்தலூர் சாலைக்கும் உதகை தீவைப்பிற்கும் என்ன தொடர்பு?. தவறான தகவல்களை கூறுதல் கூடாது

  • @சிவகாமியின்செல்வன்

    நியாயம் சோழன் பக்கம்

  • @satsrup
    @satsrup 4 หลายเดือนก่อน

    பத்து விசயத்தில் இரண்டு பொய் சொல்லி உண்மை போல் பேசுகிறார்.

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 ปีที่แล้ว +3

    Nee sollura poi thaanga mudiyamaley avanga alinchirupanga da

  • @yogimahi9222
    @yogimahi9222 ปีที่แล้ว +3

    Intha nol apatha la irunthu eppadi than pola cha

  • @mask2705
    @mask2705 ปีที่แล้ว +2

    எங்கர்ந்துடா வர்றானுக இவனைப் போல ஆட்கள். சொந்தமாவே ஒரு வரலாறு எழுதுறானுக.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว +1

    Sozhargalin veelchikku kaaranam andraya Pallavargalin oththulaiyaamai....... Non cooperation of Pallava Kingdom was the main reason for the fall of Chola Kingdom in A.D.1218. It's not clear or unknown fact between Pallava & Chola Kingdom why there was tussle between them. The Pallava King or Leader secretly arrested Chola King while he was flying to Rashtra Koodaa kingdom(Karnataka) to get the help from them. The Kannada King had come and did devastating destruction on Agricultural lands here to release the Chola King. The secondary kings(Kuru Nila mannargal) also supported Pandiya Kings.... So we could see all the supporters of Chola Kingdom turning against them which lead to the total collapse of the Chola Kingdom. So the Chola king should have been so harsh or weak in political and war strategy......

  • @ammukarthi9843
    @ammukarthi9843 ปีที่แล้ว +4

    அண்ணா சோழர்கள் அவர்கள் இன்று வரை பிச்சாவரம் ஜமீன் ஆக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஏன் அவர்களை நீங்கள் கூறுவது இல்லை

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว +1

      தவறான கருத்து சகோதரர்

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว +1

      ஜமீன் தெலுங்கர் கொடுத்த பதவி

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      Cholas are mixed leniage of Telugu and Tamil....

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว

      Not true bro.. that is identity theft

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว

    ஏன் இவர் இஸ்லாமியர்கள் கோவில்களை இடித்து, சூறையாடியதை & தமிழ் கலாச்சாரத்தை அழித்ததை பற்றி பேச பயப்படுகிறார் அல்லது மறைகிறார்!

  • @vickyvijayvicky-yf4jj
    @vickyvijayvicky-yf4jj ปีที่แล้ว +1

    Not in media

  • @skdesigner33
    @skdesigner33 ปีที่แล้ว +5

    நீ எதை மறைகிராய்...
    இங்கு வரலாற்றை யாரும் படிப்பது இல்லை என்று தெரிந்து சும்மா அடித்து விடுகிறார்

    • @giriharan6358
      @giriharan6358 3 หลายเดือนก่อน

      டேய் 🤬😠

  • @rosirossi1253
    @rosirossi1253 ปีที่แล้ว

    Goi olukka

  • @harihari7743
    @harihari7743 ปีที่แล้ว

    மன்னர் மன்னனுக்கு வேண்டுகோள் பாண்டியர் எந்த நிலத்தில் இருந்து உதித்த வர்கள் என்று வீடியோ பதிவிடுங்கள்

    • @ik_7777
      @ik_7777 ปีที่แล้ว +3

      இதில் என்ன நண்பா சந்தேகம் தமிழ் பிறந்த குமரிகண்டத்தில் தான் பாண்டியர்கள் தோன்றினர்கள் அதனால் தான் பண்டியர்களையும் தமிழைலையும் அளிக்க முடியவில்லை

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      @@ik_7777 நெய்தல் நில பரதவ குலத்தின் மக்கள்

  • @joyjoseph8003
    @joyjoseph8003 ปีที่แล้ว

    What about the Devastation Done at Gangai Konda Chola Puram by Pandyas. They demolished City,palace built by Rajendra chozhan... This guy is a fake

  • @karthickraja_skv
    @karthickraja_skv ปีที่แล้ว +2

    வரலாறா? கதையா ?

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว +1

      வரலாறு

    • @karthickraja_skv
      @karthickraja_skv ปีที่แล้ว +1

      @@saravanan6586 பிறகு ஏன் முகப்பு புகைப்படத்தில் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

  • @AristotleNarayanan
    @AristotleNarayanan ปีที่แล้ว

    Neeya da😂😂😂
    Unakku @Mr.GK theriyuma

    • @匿名-x5m
      @匿名-x5m ปีที่แล้ว

      Unnaku Mr. Ooruttu theriyuma? 😂

  • @Vignesh_viggy
    @Vignesh_viggy ปีที่แล้ว

    😂😂😂

  • @sridevisrinivasan3633
    @sridevisrinivasan3633 ปีที่แล้ว +2

    You are always attacking Brahmins

  • @sridevisrinivasan3633
    @sridevisrinivasan3633 ปีที่แล้ว +1

    Is it true.simply you are blaffering

  • @praburajendhiran2449
    @praburajendhiran2449 ปีที่แล้ว +1

    Raja raja cholan and kundavai Muslim aal valarkappatathu unmaiya iruvarum Muslim agga valnthathaga solranga athum unmaiya

    • @saravanan6586
      @saravanan6586 ปีที่แล้ว

      அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய மதம் தென்னிந்தியாவில் நுழையவில்லை , ஆனால் வட இந்தியாவில் கஜினிமுகமது கோவில்களில் கொள்ளையடித்து சென்றுவிடுவான் , குந்தவையையும் இராஜராஜனையும் பாதுகாத்தது கருவூர் சித்தர் , இதைப்பற்றி தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் ஐயா அவர்கள் பேசிய காணொளி உள்ளது ,

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว +3

      Thuluka naachiyar vera kundavai naachiyar vera..

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว

      Thuluka naachiyar asalil oru Islamia pen..aval thanai sivaperumanuku arpanithukondal.. kundavai naachiyar ayiram varundangaluku mun valnthaval

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +2

      That's not true