@@customercarequalitybucks3635she did wrong inside the campus, that's k but Is your sister abused by a common man R u say like that or your sister is an Item?
பெண்களும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எந்த ஆணையும் நம்பி பாதுகாப்பில்லாத இடங்களுக்கு போக வேண்டாம். படித்தால் மட்டுமே உயர்வு. அலை பாயும் மனசை கட்டுப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த ஆணையும் நம்ப வேண்டாம் 🙏
Sir தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி பெண்கள் விழிப்புணர்வோடு இருக்கணும் பாதுகாப்போடு இருக்கணும் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஞானசாகரம் என்கவுண்டர் பண்ணா நல்லா இருக்கும்
Andha maadhiri inga sattam kondu varavey maatanga...ennoda friend dubai la settle aanava ippo india varavey bayapadura... 3 yrs la ponnu irukku avalukku
@@kanikumar-e3v போனா என்ன? அவ வாழ்க்கை அவ விருப்பம்? அதை தட்டி கேட்க college உளளது. இவன் யார்?? இவனுக்கு யார் அதிகாரம் குடுத்தது? அந்த பெண்ணை இவ்ளோ கேவலமா பேசும் நீங்க என்ன புனிதர்ஆ? உங்கள் mobileல பாத்தா உங்களை பத்தி தெரியும். சும்மா victim பத்தி தவறாக பேசா வேண்டாம். முடிந்தால் தவறு செஞ்சவன பேசுங்க
குற்றம் நடத்தும் எல்லா இடங்களிலுமே சிசிடிவி வேலை செய்வதில்லை இப்படித்தான் போலீசார் குற்றம் நடக்கும் எல்லா இடங்களிலும் சொல்கின்றார்கள் குற்றவாளிகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுப்பது போலீசார் தான்
படிக்கிற இடத்தில் படிக்க மட்டும் தான் செய்யணும் ..புதரில் ஒளிதாந்தால் இப்படித்தான் நடக்கும் ... பல்கலை கழகம் படிக்கும் இடம் ..புதரில் ஒளிந்து காதலிக்கும் 8டம் இல்லை ..சும்மா
@@gomsram6026புதர் ஏன் அங்க இருக்கு? Neat ஆ பாதுகாப்பா students படிக்கும் இடத்தை வைக்காத பொறுப்பு இல்லாத அட்மினிஸ்ட்ரேஷன் மீது தான் முழு தவறு. அந்த மாணவி அந்த பெருக்கியை வெளி கொண்டு , அட்மினிஸ்ட்ரேஷன் issues வெளிகொண்டு வந்து பல பெண்களை காப்பாற்றி இருக்கிறாள்
அது பொதுவெளி இல்ல University campus!! அதுல ஏன் பாதுகாப்பு குறை பாடுகள் இருக்கு? அங்க சும்மா ஒரு மாணவி சென்று இருந்தா கூட இவன் ஏதாவது பன்னி இருப்பான். ஏனா அங்க வெளி நபர்கள் வரும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்குது. இந்த மாணவியின் துணிவை நான் பாராட்டுகிறேன். பல பெண்களை இவர் காப்பாற்றி இருக்கிறார்
சிறுமி எவ்வளவு காலம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள்?. தயவு செய்து அவளது காதலியின் நபரை விசாரிக்கவும். அவர் சுயநினைவை இழந்துவிட்டாரா?. அல்லது குற்றம் அவரால் இயக்கப்பட்டதா?. ஊடகங்களை மாசுபடுத்தாதீர்கள்.
@@BlueBerry-bc7yp அண்ணா பல்கலைகழகம் ஒன்றும் மாமியார்வீடு அல்ல . இந்ந௮ய்யோக்கியன்யார் உள்ளே போய் பெண்னை பலத்காரம் பண்ற???" இதே நிலை மற்றபெண்கலுக்கும் வராது என்பதற்க்கு அத்தாட்ச்மென்ட்???????.. பாதிக
தம்பி உங்களின் ஊடக பதிவு.... நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் மிக நேர்த்தி.... கேட்கும் எங்களுக்கு மனம் அடைகிறது பூர்த்தி... வாழ்க வளமோடு.. வளர்க நலமோடு.. தொடரட்டும் உங்களின் ஊடக சேவை.... மக்களுக்கு என்றும் தேவை... பல சப்ஸ்கிரைபர்களைகொண்டு பயணிக்க வாழ்த்துக்கள்.. 👍👍🌹🌹👍
அந்த பெண்மணியின் தோழர் உடனே நண்பர்களை கூப்பிட்டு போயிருக்கலாம்ல சமயோஜிதமா செயல்பட்ருக்கலாம் ஆண்களே பாதுகாப்பா இருங்க....பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சொல்லுங்க எப்போதும் கண்ணியமாக நடந்து கொண்டு வாழுங்கள் வாழ்க வளமுடன்
Maturity illa bro inda age la ippadi public met avasiyama.. na love pandratu thappu sollala... But just think anda ponnuku idu periya trauma idula irudu veliya vara ava romba kasta paduva... N8 time konjam avoid panni Irukalq
உண்மையா சொல்றேன் நா. எனக்கு ரெண்டு பெண் குழந்தை கள்.. Society ல எப்படி வளக்க போறோம் னு ரொம்ப பயமா இருக்கு. பணமும் பாதுகாப்பும் ரொம்ப முக்கியமா இருக்கு.. ஒரு பக்கம் GST கூட போராட வேண்டியதா இருக்கு, இப்போ இந்த மாறி ஆளோடயும் போராட வேண்டியதா இருக்கு
Dear people : if you really love each other pls care for both of you... Privacy should be private. If you choose pubkic places, we need to face such in this society. .. hats off to the parents ! The security system should be strong by every college n even schools ... Be aware of technology!!
@@SivaSiva-ss4iu பல்கலை கழகங்கள் எல்லாம் கவர்னர் நிர்வாகம் அவர்தான் பொறுப்பாளி அவரை மீறி மாநில அரசு தலையிடமுடியாது எனவை வேளியோ/காம்பவுனாட் சுவரோ, சிசிடி கேமராவே வாட்ச் மேனோ. போடுவது கவர்னர் பொறுப்பு இதற்க்காக கலைஞர் பேனா" வை ஏன் இழுக்கிறாய்?
@DhilagavathyS-cz6qj மாநில நலன்களுக்கு எது தேவையோ அதை கேட்டு செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை.அதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.மக்களுக்கு எது தேவை என்று அரசுதான் முன்னெடுத்து செய்ய வேண்டும்.எதற்காக உயர்கல்வி அமைச்சு என்று உருவாக்கி தண்ட சம்பளம் கோடுக்கவேண்டும்.அரசின் கையாலாகதனத்திற்கு கவர்னரை குறை சொல்வது வெட்கக்கேடு.
You are doing a good job, you are clear, fair minded and explain in understandable language. Keep it up. Do not at any time fall a prey to pressure from anyone in authority.
கல்வி பயல வரும் பெண்கள்,,,,கல்வில் மட்டும் கவனம் செலுத்தனும்,,,,அதை தவிர்த்து காதல் காதலுடன் தனிமை, இது போன்ற ஆட்களுக்கு வாய்ப்பா அமைகிறது,,மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...மற்றும் பெற்றோர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.....
College , hospital இது கூட safe place இல்லைனா, அதை நடத்தும் நபர்கள் மீது தான் தவறு இருக்கு. Salute the girl for comming out bold🙏🙏 you have saved many many girls from this monster🙏🙏🙏🙏
இதுதான் உண்மை காலேஜ் முடிஞ்ச உடனே அந்தப் பெண் வீட்டுக்கு போயிருந்தா இந்த பிரச்சனை இருந்திருக்காது அதே நேரத்தில் இரவு 8:00 மணி வரைக்கும் அந்த புதரில் அவங்க எதற்காக இருக்க வேண்டும் அதனால படிக்கிற பிள்ளைகள் ஸ்கூல் காலேஜ் முடிஞ்ச உடனே வீட்டுக்கு போவது நல்லது
Sir அது பொதுவெளி இல்ல University campus!! அதுல ஏன் பாதுகாப்பு குறை பாடுகள் இருக்கு? அங்க சும்மா ஒரு மாணவி சென்று இருந்தா கூட இவன் ஏதாவது பன்னி இருப்பான். ஏனா அங்க வெளி நபர்கள் வரும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்குது. இந்த மாணவியின் துணிவை நான் பாராட்டுகிறேன். பல பெண்களை இவர் காப்பாற்றி இருக்கிறார்
சட்டத்தின் மீது சமுக குற்றவாளிக்கு பயம் இல்லை கடுமையான தண்டனை பொது மக்கள் முன்னிலை தண்டனை தர வேண்டும் நம் பொது மக்கள் என்ன குற்றம் செய்தால் என்ன தண்டனை என்பதை மறந்து விடுகிறார்கள் .வெட்ட வெளிச்சத்தில் தண்டனை தந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு.
That boyfriend should be arrested 1st for leaving her alone. He should have got some help from outside. Understood that he is nervous but leaving a girl alone is a shame being a man. 😡
Very matured thought from the girl's parents. Whatever the girl does in private, is no one's concern. She was not doing anything unlawful. There is only one offender here, it's the criminal that recorded a private matter to indulge in a blackmail.
வெளியே வந்து சொல்லி என்ன நடக்க போகிறது அண்ணா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்கும் கேள்விக்கு அவள் பல முறை வன்கொடுமை அடைந்ததற்கு சமம் நானும் பாதிக்கப்பட்ட பெண் தான் என் வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர் என்னிடம் அவன் உன்னுடன் எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று கேட்டான் இது எவ்வளவு கேவலமான கேள்வி என்று அவனுக்கு தெரியும் இது போல் பல உள்ளது
Near my home our park is there me my wife and my son 5 years went there to leave my son for play outside park near gate he was sitting in vehicle and taking videos r photo i dont know i went and asked who are you what are you doing here he said thats my wish what you will do i asked what you are doing with phone he told nothing i told show me your phone he told he won't i said go from here are i will call police he said call police vanthu yenna pudunga poranga periya pudungiyeah police ah appadi pesuran na police seriillainu than ah artham police mela thuliyum bayam ae illa after that another girl came he was taking photo are videos that girl i also i dont know i was seeing angrily he was asking why are you seeing me itself and took me photo and talked in phone with some one after that he went after that we are not going to that park itself near my home park this is tamil nadu safety like this now a days tamil nadu is going very bad for safety tamil nadu is becoming unsafer state
இருந்தா என்ன? அது அவள் விருப்பம். அவள் major. தப்பு என்றால் தட்டி கேட்க collage உளளது? இவன் யார் அதை கேட்க? அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அவனை திட்ட துப்பு இல்லை. துணிச்சலுடன் தனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்காமல் காப்பாத்திய பெண்ணை குறை கூற வந்துடீங்க 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
வழக்கம் போல்... நாளைக்கு ஏதாவது ஒரு நடிகைக்கு பாவாடை அவுந்துரும் அத வீடியோ புடிக்க எல்லாரும் போயிருவாங்க அத பாக்க மக்களும் ரெடி ஆயிருவாங்க... எல்லாத்தையும் மறந்து நாமளும் அடுத்த கேச பத்தி பேச ரெடியா இருப்போம்.... 😭😭😭😭
I thought some but i.did know its so serious any way u have given clear information god should give judgementnon this jesus should heal her n give good health for that girl
Good report …. You always speak with facts and take a deep dive into the matter that u speak about ….. appreciate your videos ….. best wishes 👍( 23:34 hrs IST )
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சம்பளம் எவ்வளவு...மாணவர்களின் safety பத்தி ஒண்ணும் செய்யாமல் என்ன டேஷ் பண்ணிகொண்டிருக்கிறார்...முதல் குற்றவாளியாக துணை வேந்தர் பொறுப்பேற்று தனது வேலையை விடவேண்டும்
யாரும் எதிர் பார்க்கலே... பொண்ணு களும் நேரத்துல வீட்டுக்கு போகணும்.. 10மணி .... 11 மணி வரைக்கும் பாய் பிரன் களோடு சுற்றி திரி கிறார் கள்... ரவுடி கட்கு வாய்ப்பு கொடுக்கிறார் கள்.... 😭 😭😭😭😭
அண்ணா யூனிவெர்சிட்டியை நடத்துவது துணை வேந்தர் & நான்கு டீன்கள் கொண்ட அமைப்பு . அவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் . மாணவர்களுக்கு காதல் செய்யவும் கற்று தருகிறார்கள் . வளர்க அவர்களது சிறந்த பணி .
ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் இதில் இடம் கிடைத்து கல்வி பெறுவது எவ்வளவு சிறப்பு ஆனால் நீங்கள் அந்த கல்லூரியின் வரலாற்றை தெரியாமல் உங்கள் செயல் உள்ளது கல்வியில் முதலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் அதே போல் இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் நிறுவனத்திற்கும் உள்ளது.
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாயாக கூறுகிறேன் பிள்ளைகளுக்கு எது நடந்தாலும் துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும் பெற்றோரிடமும் அனைத்தையும் பகிர வேண்டும் அந்த அளவிற்கு பெற்றோர்கள் ஒரு சக நண்பர்கள் போல பழக வேண்டும்
உடனடியாக வாட்ச்மேனை பணி நீக்கம் செய்ய வேண்டும், மந்திரி, நிர்வாகிகள் சிபாரிசில் புதிய Watchman மற்றும் ஞானசேகரனை நியமிக்க வேண்டும். பாவம் மந்திரி வர்க்கம்,அப்பாவிகள்.
Everyone has the right to feel safe and respected. Public displays of affection and choice of dress are personal matters, but they can sometimes attract unwanted attention or even harassment. Clothing is also a form of self-expression. it's equally important to be mindful of potential risks. We pray for healing and peace.
கல்லூரிகள், பள்ளிகள்,தொழிநுட்ப கூடங்கள் என அனைத்தும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். பெண்கள் தங்களின் பாதுகாப்பு பற்றி வாரம் வாரம் பட்டியலிடவேண்டும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குற்றத்தில் அரசியல் புள்ளிகள் எடுப்பட்டிருந்தால் பூசி மொழுகாமல் உடனடி நடவடிக்கை எடுக்க படவேண்டும்.
அண்ணா யுனிவர்சிட்டி. ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட. பிரம்மாண்ட மதில் கொண்ட. ஐந்துக்கும் மேற்பட்ட வாயில்கள் உள்ளன. ஏகப்பட்ட செக்யூரிட்டிஸ். யாரும் உள்ளே போக முடியாது. கார் பைக் எல்லாம் கேட்ட தாண்டி போக முடியாது.. அவ்வளவு பாதுகாப்பாகத்தான் இருக்கும்.
மாணவ மாணவிகளின் சுய ஒழுக்கம் மேம்படுத்தவேண்டும் பல யூனிவர்சிட்டி வளாகங்கள் மாலை நேரங்களில் பார்க்கும்படியாக இல்லை அதற்காக இவனை நியாயப்படுத்தவில்லை இவனை மாதிரி நிறைய மிருகங்கள் வாய்ப்புக்காக மறைந்துள்ளனர்
நானும் புகார் கொடுத்தேன் நான் கொடுத்த புகாரை அப்படியே டைப் செய்து விட்டு இது காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுங்க உடனே பிரின்ட் எடுத்து கையெழுத்து போடுங்க என்றார்கள் அதை படித்து பார்த்ததில் நான் கொடுத்த புகார் முழுவதும் இருந்தது அதில் நான் இந்த கேசை வாபஸ் பெற்று கொள்கிறேன் இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும்எடுக்க மாட்டேன் நான் நீதி மன்றம் மூலம் நியாயம் தேடி கொள்கிறேன் இப்படிக்கு
எல்லாம் சரியாக பேசினீர்கள்.. கடைசியாக பேசியது நல்ல மனிதருக்கு உரிய வார்த்தை.. அந்த மாணவி பற்றிய தகவல்களை எந்த சேனலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி.. தயவு செய்து வெளியிட வேண்டாம்.. ப்ளீஸ்🙏
3.சகோ .இது தவறானது. அவங்க வெளியே வரவில்லை.அவர்கள் படிக்கின்ற வளாகம் . அங்கு இப்படி நடப்பதற்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சரியில்லை என்பதற்கு உதாரணம்.உங்களுக்கும் மற்ற யூட்யூப் சேனல் என்ன வித்தியாசம்
இந்த கொடூரம் பற்றிய உங்கள் கருத்து என்ன ______________ ?
Anna avana encounter la podunum 😢😢😢
சமூக சீர்கேடு
Nee pannama iru athey.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி
Video to later a poodurigka nanpan I srilagkan thamil paathukonduthan erukkuram nadakuratha dmk erukkum madum eppadi than 😢
Hats off to that bold girl and her supporting parents..
Spotted another pevert . Shame on u for such a comment.
Disgusting 🤮 comment
என்ன bold girl? படிக்க அனுப்பினா அதை விட்டுட்டு மற்ற வேலை?bold?😡
அதாவது பெண்கள் என்த தவறு செய்தாலும் எதையும் செய்யலாம் தப்பிக்க ,இந்த வகையான ஊக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆனால் உங்களால் தீர்வு கிடைக்காது
@@customercarequalitybucks3635she did wrong inside the campus, that's k but Is your sister abused by a common man R u say like that or your sister is an Item?
பெண்களும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எந்த ஆணையும் நம்பி பாதுகாப்பில்லாத இடங்களுக்கு போக வேண்டாம். படித்தால் மட்டுமே உயர்வு. அலை பாயும் மனசை கட்டுப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த ஆணையும் நம்ப வேண்டாம் 🙏
Yes
Mam she was in safe place only. if university is not safe then which place is safe for girls?
Yes
💯
@@KavisVlogs-hc5if Correct avanga varappora exam patti Nal eravu varai discuss pana muyarchi seitha kondu iruntha pothu , Nari mathiri Kuruka vanthutanga. Entha Dravida aatchiyel nimmatiya othunga ( Sorry Padikka) kooda mudiyala. Enna kodumai sir ethu
Sir தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி பெண்கள் விழிப்புணர்வோடு இருக்கணும் பாதுகாப்போடு இருக்கணும் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஞானசாகரம் என்கவுண்டர் பண்ணா நல்லா இருக்கும்
அரபு நாட்டு சட்டம் வரும் வரை இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும் 😢
அரபு சட்டம் வந்தால் புதரில் ஒதுங்கிய போட்ட நாயைதான் முதலில் தொங்கவிடுவார்கள்😂😂
Yes it's right
@@ArunKumark-ru8yx chance to mis use on innocent
அரபு நாட்டு சட்டம் தேவையில்லை.சிங்கபூர் மாதிரி ஜனநாயாக சட்டம் வேண்டும் அப்ப தான் திருந்துவானுங்க
Andha maadhiri inga sattam kondu varavey maatanga...ennoda friend dubai la settle aanava ippo india varavey bayapadura... 3 yrs la ponnu irukku avalukku
அந்த மாணவியின் தைரியம் 👍
ரொம்ப தைரியம்தான் அதனாலதான் இரவு நேரத்துல ஆன்மீக ஆராய்ச்சிக்கு புதர்குள்ள போயிருக்கா😂
@@kanikumar-e3v போனா என்ன? அவ வாழ்க்கை அவ விருப்பம்? அதை தட்டி கேட்க college உளளது. இவன் யார்?? இவனுக்கு யார் அதிகாரம் குடுத்தது? அந்த பெண்ணை இவ்ளோ கேவலமா பேசும் நீங்க என்ன புனிதர்ஆ? உங்கள் mobileல பாத்தா உங்களை பத்தி தெரியும். சும்மா victim பத்தி தவறாக பேசா வேண்டாம். முடிந்தால் தவறு செஞ்சவன பேசுங்க
Mairu
Epdi night 8 maniku thanimayil ah😂
@@Karthikamurugan1502appadi orama poii inbha Kai adichi vidu mr 200rs oo"biss
மாணவியின் தைரியமாக பேசியதற்கு நன்றி.
எந்த பிரச்சினை இருந்தாலும் பயம் இல்லாமல் உங்கள் பெற்றோரிடம் முதலில் கூறுங்கள். பெற்றோர் தான் உங்கள் முதல் பாதுகாவளர்கள் .
Yenga ninga solrathu 100% correct but our ponnum paiyanum padika pona place orama thaniya othungurathu thappu ilaya Na intha visiyathula solala pothuva solra
👍
We want Saudi Arabia Rule to be implemented in india immediately 🙏❤🎉
Yes immediately
neenga bulk ah DMK ku votu podama irunthalae pothum bhai!
TN sari aagidum!!
Superrrrrr 😂😂😂😂😂@@vinoth-vg3of
How about we all c9nvert to islam ? We are not Saudi.. we dont lock up our womens pls.
@@vinoth-vg3of 👌🏻
இந்தியாவின் மிக முக்கியமான அண்ணா பல்கலை கழகத்தில் CCTV வேலை செய்யலையா !? அரசு என்ன புடுங்குகிறது !?😮😢😮😢😮😢😮😢😮
CCTC was working. But was hidden/taken away by the culprits. That's all.
Via CCTV only they found the culprit this soon
@@thirunakuppan8672 Anna University உள்ள போய் சிசிடிவி எடுக்குறான், அதும் குற்றம் வெளிவந்த அப்புறம்.. ஆஹா என்ன ஸ்காட்லாந்து போலீஸ் 😆
.56/70 working police informed.
குற்றம் நடத்தும் எல்லா இடங்களிலுமே சிசிடிவி வேலை செய்வதில்லை இப்படித்தான் போலீசார் குற்றம் நடக்கும் எல்லா இடங்களிலும் சொல்கின்றார்கள் குற்றவாளிகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுப்பது போலீசார் தான்
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் 😢
படிக்கிற இடத்தில் படிக்க மட்டும் தான் செய்யணும் ..புதரில் ஒளிதாந்தால் இப்படித்தான் நடக்கும் ... பல்கலை கழகம் படிக்கும் இடம் ..புதரில் ஒளிந்து காதலிக்கும் 8டம் இல்லை ..சும்மா
@@gomsram6026புதர் ஏன் அங்க இருக்கு? Neat ஆ பாதுகாப்பா students படிக்கும் இடத்தை வைக்காத பொறுப்பு இல்லாத அட்மினிஸ்ட்ரேஷன் மீது தான் முழு தவறு. அந்த மாணவி அந்த பெருக்கியை வெளி கொண்டு , அட்மினிஸ்ட்ரேஷன் issues வெளிகொண்டு வந்து பல பெண்களை காப்பாற்றி இருக்கிறாள்
Very clear news reporting,,,,thank u and wish u all the Best for you and your channel
அது பொதுவெளி இல்ல University campus!! அதுல ஏன் பாதுகாப்பு குறை பாடுகள் இருக்கு? அங்க சும்மா ஒரு மாணவி சென்று இருந்தா கூட இவன் ஏதாவது பன்னி இருப்பான். ஏனா அங்க வெளி நபர்கள் வரும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்குது. இந்த மாணவியின் துணிவை நான் பாராட்டுகிறேன். பல பெண்களை இவர் காப்பாற்றி இருக்கிறார்
@@BlueBerry-bc7yp கரெக்ட்.அந்த மாணவிய பாராட்டியே ஆகனும்.இருட்டுக்குள்ள காதலன் கூட கசமுசா பண்ண தனி தைரியம் வேனும்.இது ஒரு பாடம்
சிறுமி எவ்வளவு காலம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள்?. தயவு செய்து அவளது காதலியின் நபரை விசாரிக்கவும். அவர் சுயநினைவை இழந்துவிட்டாரா?. அல்லது குற்றம் அவரால் இயக்கப்பட்டதா?. ஊடகங்களை மாசுபடுத்தாதீர்கள்.
@@BlueBerry-bc7yp அண்ணா பல்கலைகழகம் ஒன்றும் மாமியார்வீடு அல்ல . இந்ந௮ய்யோக்கியன்யார் உள்ளே போய் பெண்னை பலத்காரம் பண்ற???" இதே நிலை மற்றபெண்கலுக்கும் வராது என்பதற்க்கு அத்தாட்ச்மென்ட்???????.. பாதிக
தம்பி உங்களின் ஊடக பதிவு....
நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் மிக நேர்த்தி....
கேட்கும் எங்களுக்கு மனம் அடைகிறது பூர்த்தி...
வாழ்க வளமோடு..
வளர்க நலமோடு..
தொடரட்டும் உங்களின் ஊடக சேவை....
மக்களுக்கு என்றும் தேவை...
பல சப்ஸ்கிரைபர்களைகொண்டு பயணிக்க வாழ்த்துக்கள்.. 👍👍🌹🌹👍
தண்டனை கடுமையாக வேண்டும் இல்லை இந்த நிலைமை மாறாது 😢😢
U r cent% correct. We have to give support the victim student.அவர் சார்ந்த குடும்பமும் காய படாமல் பார்த்துகனும்.
அந்த பெண்மணியின் தோழர் உடனே நண்பர்களை கூப்பிட்டு போயிருக்கலாம்ல
சமயோஜிதமா செயல்பட்ருக்கலாம்
ஆண்களே பாதுகாப்பா இருங்க....பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சொல்லுங்க
எப்போதும் கண்ணியமாக நடந்து கொண்டு வாழுங்கள்
வாழ்க வளமுடன்
திராவிட கிறிஸ்தவ மாமா குண்டிகள் நல்லா சந்தோஷமா
திராவிட செக்ஸ் கழகத்துக்கு வோட்டு போடுங்க..
நாசமா போகும் தொப்ப தமிழ்நாடு..
அம்மா அதை தான் நானும் நெனச்சேன். அந்த boyfriend நாலு பேர கூப்பிட்டுக் வந்து இருக்க வேண்டாமா!!@😢
ஏன் இந்த சமஸ்கிருதம்?
Apo oyyo ku tha ponum
Maturity illa bro inda age la ippadi public met avasiyama.. na love pandratu thappu sollala... But just think anda ponnuku idu periya trauma idula irudu veliya vara ava romba kasta paduva... N8 time konjam avoid panni Irukalq
Really I appreciate her parents to take bold action....handsap... parents should be supportive in any problem ofthe kids
உண்மையா சொல்றேன் நா. எனக்கு ரெண்டு பெண் குழந்தை கள்.. Society ல எப்படி வளக்க போறோம் னு ரொம்ப பயமா இருக்கு. பணமும் பாதுகாப்பும் ரொம்ப முக்கியமா இருக்கு.. ஒரு பக்கம் GST கூட போராட வேண்டியதா இருக்கு, இப்போ இந்த மாறி ஆளோடயும் போராட வேண்டியதா இருக்கு
Teach them discipline ...don’t send them hostel..
@customercarequalitybucks3635 ena pesringa ninga
Dear people : if you really love each other pls care for both of you...
Privacy should be private. If you choose pubkic places, we need to face such in this society. .. hats off to the parents !
The security system should be strong by every college n even schools ...
Be aware of technology!!
உங்களுடைய விரிவாக்கமான பேச்சு அருமை சார் கண்டிப்பா அவருக்கு தண்டனை குடுக்கணும் சார்
புகழ் பெற்ற பல்கலைகழகம்.அதை சுற்றி வேலி அமைக்க வக்கில்லை ஆனால் கடல்ல பேணா வைக்க பணம் இருக்கு.என்ன ஆட்சிடா இது.
@@SivaSiva-ss4iu பல்கலை கழகங்கள் எல்லாம் கவர்னர்
நிர்வாகம் அவர்தான் பொறுப்பாளி அவரை மீறி மாநில அரசு தலையிடமுடியாது
எனவை வேளியோ/காம்பவுனாட் சுவரோ, சிசிடி கேமராவே வாட்ச் மேனோ. போடுவது கவர்னர் பொறுப்பு
இதற்க்காக கலைஞர் பேனா"
வை ஏன் இழுக்கிறாய்?
@DhilagavathyS-cz6qj மாநில நலன்களுக்கு எது தேவையோ அதை கேட்டு செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை.அதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.மக்களுக்கு எது தேவை என்று அரசுதான் முன்னெடுத்து செய்ய வேண்டும்.எதற்காக உயர்கல்வி அமைச்சு என்று உருவாக்கி தண்ட சம்பளம் கோடுக்கவேண்டும்.அரசின் கையாலாகதனத்திற்கு கவர்னரை குறை சொல்வது வெட்கக்கேடு.
சட்டம், ஒழுங்கு பிரச்சனை வந்தால் முதலமைச்சரை தான் சொல்வோம். கவர்னரை அல்ல. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு முதலமைச்சர் கையில்தான் உள்ளது.
வேலி எல்லாம் இருக்கிறது அந்த பெண்க்கு இரவு நேரத்தில் அந்த இடத்தில் என்ன வேலை
@@thenmozhli7271பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் அனுமதி இல்லாமல் போலீஸ் நுழைய முடியாது என்பதை தெரியாத நிலையில் பலர் இருக்கிறீர்கள்
You are doing a good job, you are clear, fair minded and explain in understandable language. Keep it up. Do not at any time fall a prey to pressure from anyone in authority.
கல்வி பயல வரும் பெண்கள்,,,,கல்வில் மட்டும் கவனம் செலுத்தனும்,,,,அதை தவிர்த்து காதல் காதலுடன் தனிமை, இது போன்ற ஆட்களுக்கு வாய்ப்பா அமைகிறது,,மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...மற்றும் பெற்றோர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.....
எச்சரிக்கை யா இருந்தா எப்படி என்ஜோய் பண்ணுறதாம்..? பார்க், பீச், oyo ரூம் களில் முக்கால்வாசி கல்லூரி மாணவ மாணவிகளே...
College , hospital இது கூட safe place இல்லைனா, அதை நடத்தும் நபர்கள் மீது தான் தவறு இருக்கு. Salute the girl for comming out bold🙏🙏 you have saved many many girls from this monster🙏🙏🙏🙏
ஹாஸ்டலுக்குள்ள Accused நுழைந்திருந்து குற்றம் நடந்ததிருந்தால் பெண்கள் கவனக்குறைவா நண்பா??
@@BlueBerry-bc7ypnee matter pandrathuku clg pathukappa irukanuma loosuthanama pesura clg padikkatha night enna vela .intha mathiri oruvanai nambi pengal yaaraium thanimail santhika koodathu. Ganavelai thookila podanum
@@BlueBerry-bc7yp avanga safe place yen pesala romba nyayam pesuringa
Love பண்றேனு பேருல கண்ட இடத்துல எல்லாம் நோண்டி கிட்டே இருகாங்க இத பண்ணாம இருந்திருந்தா இந்த பிரச்சனையே அந்த பொண்ணுக்கு வந்துருக்காது.
இதுதான் உண்மை காலேஜ் முடிஞ்ச உடனே அந்தப் பெண் வீட்டுக்கு போயிருந்தா இந்த பிரச்சனை இருந்திருக்காது அதே நேரத்தில் இரவு 8:00 மணி வரைக்கும் அந்த புதரில் அவங்க எதற்காக இருக்க வேண்டும் அதனால படிக்கிற பிள்ளைகள் ஸ்கூல் காலேஜ் முடிஞ்ச உடனே வீட்டுக்கு போவது நல்லது
Rape pana avanuku yana urimai iruku da lavadi adhaa solu da
Sir, இதுபோல விஷயங்கள் தினந்தோறும் நடக்கின்றன. காதலிப்பவர்கள் பொது வெளியில் கண்ணியமாக நடந்து கொண்டால் தொல்லை வராது
Sir அது பொதுவெளி இல்ல University campus!! அதுல ஏன் பாதுகாப்பு குறை பாடுகள் இருக்கு? அங்க சும்மா ஒரு மாணவி சென்று இருந்தா கூட இவன் ஏதாவது பன்னி இருப்பான். ஏனா அங்க வெளி நபர்கள் வரும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்குது. இந்த மாணவியின் துணிவை நான் பாராட்டுகிறேன். பல பெண்களை இவர் காப்பாற்றி இருக்கிறார்
உங்க பெண் பிள்ளைக்கு இப்படி நடந்தா இதை சொல்லுவிங்களா...
அந்த காதலன் முதல் குற்றவாளி
Yes
Yes.
@@rajeshpr7018 தன்னோட வேலை முடிஞ்சதும் ஓடிட்டான்...
கல்லூரிகளின்
பாதுகாப்பு முழுவதும்
இராணுவத்தினரை
பணியமர்த்த வேண்டும்.
இதுக்கு யாரும் like போடல.
@@VinovVinovநா👍🏻 போட்டு 👍🏻
Hi
@@VinovVinov நா போட்டு 👍🏻
ஏன்டா நீங்க நைட் நேரத்துல கள்ளஓல் போடுறதுக்கு இராணுவம் பாதுகாப்புக்கு வரனும்😂
தனிநபர் ஒழுக்கக்கேடால் பல்கலைக்கழகமே பரிதவிக்கின்றது
I guess you mean that accused who followed and threatened them right ?
Ozhukkam pennidamum vendum
Item girl
@@customercarequalitybucks3635chi nee lam manushana da
. Ungamma thaane theriyumda nalla piece ava
Great video and analysis - objective and unbiased 👍 Thank you.
Hats off to parents 🙏hats off to sister 🙌
அந்தக் கல்லூரி படிப்பதற்கு மட்டுமே. தேவையில்லாத செயல்கள் தேவையில்லாத தொல்லைகளை தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
மாணவரணி பகுதி துணை அமைப்பாளர் திமுகவில்
இந்த கேஸ் பற்றி பல பேர் பலவிதமா சொன்னாலும்.
தம்பி அவர்கள் சொல்வதுதான் சரியானது உண்மையானது.
வாழ்த்துக்கள் தம்பி
Super speech bro❤❤❤
FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் நோக்கம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.
Super bro... 3rd point is very important. Every student should go for study only.
அந்த பொண்ணு lover என்ன பண்ணினான்.. கத்தி 10 பேரை கூப்பிட்ருக்கலாமே😢
Assault na enne nu teriyuma...konja mattangee....adi vilunda mayakam potruvange
Fool Tamils! 26 Dec - Vibes
Fact
அவன் பண்ண தவறு தெரிந்துவிடும்..🤦😰
18 வயசு ஆனா மேஜர் அவங்க இஷ்டம் அதே மாதிரி ஒன்னு பண்ணி இருந்தா தெரியும்
ஈயம் பூசினா மாதிரி இருக்கணும் பூசாத மாதிரி
இருக்கணும் அவ்வளவு தான் 🤗
அண்ணா பல்கலைக்கழகம் ❌ ரேப் பல்கலைக்கழகம் ✅
இந்த பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சார்ந்த கல்லூரிகளில் வாத்தியார்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்..
Thanks
உண்மையை அவனே ஒப்புக்கொண்டாலும் கூட தூக்குல போட மாட்டிங்க😢😢😢
அவனுக்கு வாய் போட்டு வாதாட ஒரு வழக்குரைஞர் வருவான் ஜாமின் கேட்டு ஓரு கட்சி பேரை கூறிக்கொண்டே
Bro.. Nega mattum epadi nadu nilayana youtuber a irukuringa.. Excellent from sri lanka 🇱🇰👍
Perfect analysis. Subass from Malaysia. Vaalga valarga.
சட்டத்தின் மீது சமுக குற்றவாளிக்கு பயம் இல்லை கடுமையான தண்டனை பொது மக்கள் முன்னிலை தண்டனை தர வேண்டும் நம் பொது மக்கள் என்ன குற்றம் செய்தால் என்ன தண்டனை என்பதை மறந்து விடுகிறார்கள் .வெட்ட வெளிச்சத்தில் தண்டனை தந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு.
யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி
அரபு நாடுகள் சட்டம் இந்தியாவில் வரும் வரை இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்😢
சரியா சொன்னீங்க ஆனால் அந்த சட்டம் கோயில் கருவறையில் பெண்களை சோலிபார்க்கும் பயல் களுக்கு அச்சட்டம் பிடிக்காது😢
That boyfriend should be arrested 1st for leaving her alone. He should have got some help from outside. Understood that he is nervous but leaving a girl alone is a shame being a man. 😡
@@pradeepjoseph4567 Exactly 💯
Super bro
University students sari ah use pannanum
Very matured thought from the girl's parents. Whatever the girl does in private, is no one's concern. She was not doing anything unlawful.
There is only one offender here, it's the criminal that recorded a private matter to indulge in a blackmail.
திராவிட கிறிஸ்தவ மாமா குண்டிகள் நல்லா சந்தோஷமா
திராவிட செக்ஸ் கழகத்துக்கு வோட்டு போடுங்க..
நாசமா போகும் தொப்ப தமிழ்நாடு..
ஒரு காலை மட்டும்தான் உடைத்தார்களா....இன்னொரு காலையும் இரண்டு கைகளையும் உடைத்திருக்கவேண்டுமே.... ஏன் விட்டுவிட்டார்கள்...
Problem starting la complaint கொடுத்திருக்க வேண்டும்.
வெளியே வந்து சொல்லி என்ன நடக்க போகிறது அண்ணா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்கும் கேள்விக்கு அவள் பல முறை வன்கொடுமை அடைந்ததற்கு சமம்
நானும் பாதிக்கப்பட்ட பெண் தான் என் வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர் என்னிடம் அவன் உன்னுடன் எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று கேட்டான் இது எவ்வளவு கேவலமான கேள்வி என்று அவனுக்கு தெரியும் இது போல் பல உள்ளது
அண்ணா பல்கலைகழகம் பாதுகாப்பு கேள்விகுறி.மாணவ மாணவிகளே கவனமாக இருங்கள்
Be safe all be brave be strong mind be aware because இருக்க இருக்க இந்த பிரச்சினை அதிக அளவில் நடக்கும் ...
உழல் நிறைந்த மாடல்.. தமிழ்நாடு மாடல்
உழல் அடங்கஒய்யஆல அது ஊழல் 😢
ஆளும் அரசோடு தொடர்புடைவன் ...அதனால் இத்தனை தைரியம் தெனாவெட்டு😢😢
இதற்கு தீர்வு ; நீதி மன்றத்தில் - "கருணை / மனிதாபிமான அடிப்படையில் " என்ற வார்த்தைகள் பயன்படுத்த தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்
Near my home our park is there me my wife and my son 5 years went there to leave my son for play outside park near gate he was sitting in vehicle and taking videos r photo i dont know i went and asked who are you what are you doing here he said thats my wish what you will do i asked what you are doing with phone he told nothing i told show me your phone he told he won't i said go from here are i will call police he said call police vanthu yenna pudunga poranga periya pudungiyeah police ah appadi pesuran na police seriillainu than ah artham police mela thuliyum bayam ae illa after that another girl came he was taking photo are videos that girl i also i dont know i was seeing angrily he was asking why are you seeing me itself and took me photo and talked in phone with some one after that he went after that we are not going to that park itself near my home park this is tamil nadu safety like this now a days tamil nadu is going very bad for safety tamil nadu is becoming unsafer state
அவன் வீடியோவை வைத்து மிரட்டுகிறான் என்றால் அதில் ஏதோ தப்பான விஷயம் இருந்து இருக்கிறது.
இருந்தாலும் என்ன? அது அவர்கள் தனி பட்ட விஷயம். 18 வயது மேல உள்ளவர்கள் அவர்கள். மிரட்டலுக்கு அடி பணிய முடியாது போடானு துணிவுடன் பெண்கள் பேச வேண்டும்.
திராவிட கிறிஸ்தவ மாமா குண்டிகள் நல்லா சந்தோஷமா
திராவிட செக்ஸ் கழகத்துக்கு வோட்டு போடுங்க..
நாசமா போகும் தொப்ப தமிழ்நாடு..
அது பேசுனா நம்மள Victim blameing னு சொல்லுவாங்க .
இருந்தா என்ன? அது அவள் விருப்பம். அவள் major. தப்பு என்றால் தட்டி கேட்க collage உளளது? இவன் யார் அதை கேட்க? அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அவனை திட்ட துப்பு இல்லை. துணிச்சலுடன் தனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்காமல் காப்பாத்திய பெண்ணை குறை கூற வந்துடீங்க 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
So watt boomer?
ஆசையே துன்பத்துக்கு காரணம்
Great salute to that girlll...
Idha arasiyal aakatheenga....
TAMBI NEENKA NERMAYA PESUREENKA THELIVA SOLREENKA THANK YOU TAMBI NEEKAL ORU ILAIYAR UNKALAI PONDRA NERMAIYANA ILAIYA SAMUTHAYAM NATTUKKU THEVAI TAMBI
இங்கு சட்டம் எதுவும் சரியில்லை தண்டனை அதிகமானால் குற்றங்கள் குறையும் இந்தக் குற்றத்திற்கு அரசியல்வாதிகளும் உடந்தை
வழக்கம் போல்... நாளைக்கு ஏதாவது ஒரு நடிகைக்கு பாவாடை அவுந்துரும் அத வீடியோ புடிக்க எல்லாரும் போயிருவாங்க அத பாக்க மக்களும் ரெடி ஆயிருவாங்க... எல்லாத்தையும் மறந்து நாமளும் அடுத்த கேச பத்தி பேச ரெடியா இருப்போம்.... 😭😭😭😭
எந்த ஒரு மக்களும் யாரையும் உருட்டி மிரட்டி பாவாடை நாடாவை அவில்பதில்லை 😂
சிறப்பு சிறப்பு தோழர்
I thought some but i.did know its so serious any way u have given clear information god should give judgementnon this jesus should heal her n give good health for that girl
தம்பி நேர்மையாளன்
அண்ணன் மனித உருவில் வாழும் கொடூர அரக்கன்
Good report …. You always speak with facts and take a deep dive into the matter that u speak about ….. appreciate your videos ….. best wishes 👍( 23:34 hrs IST )
இவனுங்க எல்லாம் திமுக & அதிமுக & விசிக கட்சி காரனுங்க தான் 💯
Unga kita soli irukan pola
@@nithie21 dei poi news ah fulla paru. Summa support ku vanthutan. Neeyum antha rape pannavanum onnu than pola
Yen BJP ah irukka koodatha?
Individual offence. don't do politics in every thing.
அப்படியே பாஜக வையும் சேர்த்துக் கங்௧
TN fullah CC tv camara set pannanum....antha antha area police atha watch pannaum ...
Ethulam onnum pannamatanga😢😢😢
TN fullah veichalum problem nu varum pothu entha CCTV yum work aagathu ....
இதை மக்களுக்கு எடுத்து சரியான வகையில் கூறுவது நன்றி
We want justice for our college
போலீசார் மக்களுக்காகவா அல்ல குற்றவாளிகள் பக்கமா !?😮😮😮😮😮
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவை இல்லை என்ற தலைவரின் பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது
15+வழக்குகள்... இருப்பினும் திமுக வில் பொறுப்பாளர்....
Super bro 🎉🎉🎉🎉
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சம்பளம் எவ்வளவு...மாணவர்களின் safety பத்தி ஒண்ணும் செய்யாமல் என்ன டேஷ் பண்ணிகொண்டிருக்கிறார்...முதல் குற்றவாளியாக துணை வேந்தர் பொறுப்பேற்று தனது வேலையை விடவேண்டும்
யாரும் எதிர் பார்க்கலே... பொண்ணு களும் நேரத்துல வீட்டுக்கு போகணும்.. 10மணி .... 11 மணி வரைக்கும் பாய் பிரன் களோடு சுற்றி திரி கிறார் கள்... ரவுடி கட்கு வாய்ப்பு கொடுக்கிறார் கள்.... 😭 😭😭😭😭
அண்ணா யூனிவெர்சிட்டியை நடத்துவது துணை வேந்தர் & நான்கு டீன்கள் கொண்ட அமைப்பு . அவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் . மாணவர்களுக்கு காதல் செய்யவும் கற்று தருகிறார்கள் . வளர்க அவர்களது சிறந்த பணி .
They can't go to hostel every night to check what they are doing😂
Thambi very very Brilient
Super
This incident s EYE OPENING to all da youngsters, Avoid the lonely places out of time especially after dawn
Super Bro good speech
ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் இதில் இடம் கிடைத்து கல்வி பெறுவது எவ்வளவு சிறப்பு
ஆனால் நீங்கள் அந்த கல்லூரியின் வரலாற்றை தெரியாமல் உங்கள் செயல் உள்ளது
கல்வியில் முதலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்
அதே போல் இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் நிறுவனத்திற்கும் உள்ளது.
Big college right so if that's not such big incident then it would have been a defame 😂
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாயாக கூறுகிறேன் பிள்ளைகளுக்கு எது நடந்தாலும் துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும் பெற்றோரிடமும் அனைத்தையும் பகிர வேண்டும் அந்த அளவிற்கு பெற்றோர்கள் ஒரு சக நண்பர்கள் போல பழக வேண்டும்
Justice for Kolkata incident no progress, but our TN Government's fast action is exemplary for others and applaudable
Students must be bold on this kind issues
உடனடியாக வாட்ச்மேனை பணி நீக்கம் செய்ய வேண்டும், மந்திரி, நிர்வாகிகள் சிபாரிசில் புதிய Watchman மற்றும் ஞானசேகரனை நியமிக்க வேண்டும். பாவம் மந்திரி வர்க்கம்,அப்பாவிகள்.
Everyone has the right to feel safe and respected.
Public displays of affection and choice of dress are personal matters, but they can sometimes attract unwanted attention or even harassment.
Clothing is also a form of self-expression.
it's equally important to be mindful of potential risks. We pray for healing and peace.
24 Hrs கண்காணிக்க
பல்கலைகழம் முழுவதும்
எல்லா இடங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்.
கல்லூரிகள், பள்ளிகள்,தொழிநுட்ப கூடங்கள் என அனைத்தும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும்.
பெண்கள் தங்களின் பாதுகாப்பு பற்றி வாரம் வாரம் பட்டியலிடவேண்டும்
ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
குற்றத்தில் அரசியல் புள்ளிகள் எடுப்பட்டிருந்தால் பூசி மொழுகாமல் உடனடி நடவடிக்கை எடுக்க படவேண்டும்.
வருகின்ற தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களியுங்கள் உங்கள் குழந்தைகள் நன்றாக பாதுகாக்கப்படுவார்கள்
Bjp kku vakkalithal manippurdhan
அண்ணா யுனிவர்சிட்டி. ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட. பிரம்மாண்ட மதில் கொண்ட. ஐந்துக்கும் மேற்பட்ட வாயில்கள் உள்ளன. ஏகப்பட்ட செக்யூரிட்டிஸ். யாரும் உள்ளே போக முடியாது. கார் பைக் எல்லாம் கேட்ட தாண்டி போக முடியாது.. அவ்வளவு பாதுகாப்பாகத்தான் இருக்கும்.
Appreciate parents & women's to be careful in all places.
மாணவ மாணவிகளின் சுய ஒழுக்கம் மேம்படுத்தவேண்டும்
பல யூனிவர்சிட்டி வளாகங்கள் மாலை நேரங்களில் பார்க்கும்படியாக இல்லை அதற்காக இவனை நியாயப்படுத்தவில்லை இவனை மாதிரி நிறைய மிருகங்கள் வாய்ப்புக்காக மறைந்துள்ளனர்
Good effort...
இரண்டு பேர் ஸ்கிரீன்ல ஒருத்தரை காட்டவே மாட்டீங்களா யாருமே வெயிட்டான கையோ😂😂😂😂😂😂
நானும் புகார் கொடுத்தேன் நான் கொடுத்த புகாரை அப்படியே டைப் செய்து விட்டு இது காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுங்க உடனே பிரின்ட் எடுத்து கையெழுத்து போடுங்க என்றார்கள் அதை படித்து பார்த்ததில் நான் கொடுத்த புகார் முழுவதும் இருந்தது அதில் நான் இந்த கேசை வாபஸ் பெற்று கொள்கிறேன் இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும்எடுக்க மாட்டேன் நான் நீதி மன்றம் மூலம் நியாயம் தேடி கொள்கிறேன் இப்படிக்கு
எல்லாம் சரியாக பேசினீர்கள்.. கடைசியாக பேசியது நல்ல மனிதருக்கு உரிய வார்த்தை.. அந்த மாணவி பற்றிய தகவல்களை எந்த சேனலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி.. தயவு செய்து வெளியிட வேண்டாம்.. ப்ளீஸ்🙏
Your news always best🎉
3.சகோ .இது தவறானது. அவங்க வெளியே வரவில்லை.அவர்கள் படிக்கின்ற வளாகம் . அங்கு இப்படி நடப்பதற்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சரியில்லை என்பதற்கு உதாரணம்.உங்களுக்கும் மற்ற யூட்யூப் சேனல் என்ன வித்தியாசம்
கரட்
Vera enna 1min pesa vendiyatha 20min pesuran intha video ku matum epadium 20k mela salary varum
Pudhargal dhan padikkum valagama aan nanbanodu night 8 maniklu pudhar la enna padippu
@@Santhamani-ik3up avarkalodu personal, neenga school, college padikum pothu friend and lover kitta enga pesuvinga
@@anandhrajkumar6802dei avana oombuna video irukkum