எல்லா பகுதிகளிலும் தமிழ் மன்னர்கள் சிறப்பாக நீர் மேலாண்மை செய்து வந்தார் கள்.ஆறு இல்லாத பகுதியிலும் மழை நீர் சேமிப்பு,, மூன்று போகம் விவசாயம் இருந்த து.
மிகவும் அருமையான விளக்கம் . தமிழர் வரலாற்றில் இராஜ ராஜ சோழனின் வரலாறு குறித்த தங்களின் ஆய்வு மிகவும் அருமை. உங்கள் ஆய்வுகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்கத்தமிழன்!❤️🐅🤝🙏🐅👍😊🐅 மன்னர் அவர்கள் தமிழினத்தின் சிறந்த அடையாளமாக உள்ளார். இவரின் புத்தகங்கள் மிகவும் ஆழமான வரலாற்று ஆய்வு நூல்கள். நாம், தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். வளர்க வள்ளுவம்!🐅👍🙏🐅😊🤝🐅❤️
மன்னர் மன்னன் பேச்சாளர் அல்ல...!! அவர் தொல்லியல் துறையின் வரலாற்று ஆராய்ச்சி நிபுணர்...!! அவர் வரலாற்றுக் குறிப்புகளுடன், உறுதியான தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார்...!!
மன்னர் மன்னனின் பதில் ஆச்சரியமளக்கிறது...... ராஜராஜன் பெயர் காரணம்....பராந்தக சோழன் சாளுக்கியர்களை வென்ற பிறகு அருண்மொழி வர்மணுக்கு வேண்டுதல் நிறைவேற்ற வைத்த பெயர்..... பராந்தக சோழன் வடக்கு நோக்கி படை எடுத்து போகும்போது, சாளுக்கியர் படை வலிமை அதை தடுத்து நிறுத்தியது... பராந்தக சோழன் ஆந்திராவில் வேமுலவாடாவில் உள்ள ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் வேண்டினார்... பின்னர் சில ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களை வென்ற பிறகு, தனது வேண்டுதலை நிறைவேற்ற அருண்மொழி வர்மனுக்கு ராஜ ராஜன் என்று பெயர் சூட்டினார்......
அந்த 6.15வது மணித்துளி யாரைக் கூறினீர்கள் என்று நினைக்கும் பொழுது குபீர் சிரிப்பு வந்தது 💥 . மன்னர் மன்னன் சகோ பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , அவ்வளவு அழகான தமிழியல் புரிதல் 🤝
Tamils have to reconstruct their lost historical and lost sovereignty. Rajarajan and Rajendran were the wealthiest emperors in the world controlling the entire sea trade routes in the Indian Ocean
Excellent video which speaks volumes as to the good work, including the great tower the Chola King had built at Prahadeeshwarar temple at Tanjavoor, and the great water bodies he has constructed like Kallanai, and the countries he had won over across the seas, is fine and commendable.
மாட்டைக்கொன்றுதின்னும்பழக்கம் தமிழரிடம் நீண்டகாலமாக இல்லை மாட்டை அரைவாசி மனிதர்களாகவே பார்தார்கள் நீண்டகாலமாகவிவசாயத்திற்காகவும்பாலுக்காகவும் பயன்படுத்தினார்கள் அந்த நன்றிக்கடனுக்காக பிள்ளை போல் வளர்த்தார்கள் சாப்பிடவேணும்என்பது அவரவர் உரிமை என்றால் உங்கள் பிள்ளயை வெட்டித்தின்ன ஏற்றுக்கொள்வீர்களா ? சாபிட ஏராளம் உணவுகள் இருக்கு ( பிசாசுகளே )
தமிழகத்தில் ஆநிறையை கவர்தல் என்பது எதிரி நாட்டிற்குள் புகுந்து அவர்களது மாடுகளை கவர்ந்து வருவது. அதை கவர்ந்து வந்து மேய்க்கவா போறான். வீரன் என்பவன் அதை அடிச்சு சமைத்து உண்டு வலிமையை பெருக்கி சண்டைக்கு தயார் ஆவான் இது தான் தமிழர் பண்பாடு. சண்டைக்கு பயந்தவன்தான் மாடு சாப்பிட மாட்டோம் அது பண்பாடு என பொய் சொல்லி திரியுறான்.
Good job mannar mannan...What. a shame, dravidians are attempting to defame even the greatest tamil king so that they can show the vijayanagara was the best....vote for ntk...all this will come to light...let son of the soil rule the land...otherwise history will be distorted....
நீங்க மன்னர்மன்னனை இப்போதுதான் தொடர்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.....முழுவதும் பாருங்கள்....மல்லன் என்பதை மறந்து தமிழனாக எவ்வளவு இழிவு படுத்தியுள்ளனர் இந்த ஆரிய திராவிடர்கள் என்பது புரியும்.
முருகன் தமிழ் கடவுள். எந்தெந்த கடவுள் எந்தெந்த மொழி என்பதற்கு கீழடியில் கல்வெட்டு கிடைத்துள்ளது. முருகன் தமிழ் கணபதி கன்னடம் ராமர் ஹிந்தி வெங்கடேச பெருமாள் தெலுங்கு ஹனுமார் சிங்களம் துர்க்கை வங்காளி லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூன்று பேரும் மராட்டி சிவன் பிகாரி. ஆரிய பார்ப்பனியத்தை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதற்காக கடவுளரின் மொழிகளை திரித்து விட்டார்கள். இதை எதிர் கொள்ள நாமும் திராவிட சூத்தரரீயத்தை வடமாநிலங்களில் திணிக்க வேண்டும். உண்மையில் முருகன் சிவபெருமான் விநாயகர் துர்க்கை மாரியம்மன் போன்ற கடவுள்கள் சூத்திர கடவுள்கள். திராவிட சூத்திர மதம் தான் நமது மதம். சூத்திர கடவுள்களை தான் நாம் ஏற்க வேண்டும். திராவிட சூத்தரீயத்தையும் நமது சூத்திர கடவுள்களையும் வட நாடெங்கும் பரப்பி திணிக்க வேண்டும். நான்கு வேதங்கள் மற்றும் பகவத் கீதையில் நாம் திராவிட சூத்திரீயத்தை திணிக்க வேண்டும்.
ஹிந்தி national language, ஆக உள்ளது. இதன் எழுத்துக்கள் அனைத்தும் வடமொழியில் உள்ள எழுத்துக்களே. ஆக சமஸ்கிருதம் ஒரு அடிப்படை மொழியாக உள்ளது. பிற மொழிகள் உருவாக basic language ஆக உள்ளது. தமிழ் மொழி பிற மொழிகள் ஆன கன்னடம் , தெலுங்கு , மலையாளம் இந்த மொழிகள் உருவாக ஒரு basic language ஆக உள்ளது. மற்ற நாடுகளில் உள்ள மக்கள் சமஸ்கிருதம் , தமிழ் மொழி ஆகிய நமது பாரத மொழிகளை கற்று தேர்ந்து உள்ளனர். ஆனால் நாம் இன்னும் அம்மொழிகளின் அருமை , பெருமைகளை உணராமல் இருப்பது நல்ல செயலா? எப்போதும் எதையேனும் சொல்லி மொழிதளை கற்க தவிர்ப்பது எப்படி நன்றாகும்?.... பிற மாநிலங்களில் மலையாளம கன்னடம் துளு ஆகிய தமது தாய் மொழி யுடன் கூட ஹிந்தி , சமஸ்கிருதம் ஆகிய நமது தேசிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்து ஒவ்வொரு தனிமனிதனும் ஐந்து மொழிகளில் பேசும் திறமை பெற்று உள்ளனர். ஆனால் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட நாம் ஆங்கில மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது நாட்டில் பேசப்படும் பிற மாநில மொழிகளுக்கு தரவில்லை. நாமும் தமிழ் மொழியுடன் கூட ஏனைய நமது தேச மொழிகளைக் கற்றுத் தேர்வோம். அத்துடன் ஆங்கிலமும் கற்போம். இவ்வாறே எண்ணம் கொள்ள வேண்டும். ...
சமஸ்கிருதம் என்பதே தமிழ் வார்த்தை தான் சமைதல் என்றால் புதிதாக செய்தல் கிருதம் என்றால் மொழி ..பிராகிருதம் போல...நிற்க இந்தி தேசிய மொழி அல்ல..அது ஒரு பிராந்தியமொழி தேசிய மொழி என்பது 16மொழிகள் அடங்கியது தமிழ் உட்பட. சமஸ்கிருதத்தை படிப்பதால் ஒரு புண்ணாக்கும் கிடைக்காது இந்தி ஆங்கிலம் கற்றால் வாழ்க்கைக்கு உதவும் மேலும் சமஸ்கிருதம் எழுத்தில்லாத மொழி அதன் எழுத்து தேவநாகரி என்ற பிற்காலத்திய மொழியின் எழுத்து இந்திகூட தேவநாகரி எழுத்துதான்
மாமன்னர் ராஜ ராஜர் வரலாற்றை பேசும்போது தயவுசெய்து பொன்னியின் செல்வன் சினிமா படத்தில் நடித்த நடிகர்களின் முகங்களை காட்டுவதை தவிர்க்கவும்
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது....
Super..
Correct
ஆம்
ஆம் சரியா ன கருத்து
மன்னனி்ன் பேச்சு திகட்டாத தேன் சுவை.
ஆதாரங்களுடன் ஆணித்தரமான பேச்சு.
அடஅட ரகம்
எங்களுக்கு அறிவு புகட்டுகிற உங்களை வணங்குகிரோம் வாழ்க தமிழர் வரலாறு
நீர் மேலாண்மை மிகவும் சிறப்பாக உள்ளது. இன்றும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள குளங்கள் இணைப்பு அதிசயம்
எல்லா பகுதிகளிலும் தமிழ் மன்னர்கள் சிறப்பாக நீர் மேலாண்மை செய்து வந்தார் கள்.ஆறு இல்லாத பகுதியிலும் மழை நீர் சேமிப்பு,, மூன்று போகம் விவசாயம் இருந்த து.
ராஜராஜ சோழன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னர்மன்னின் விளக்கங்களும், கருத்துகளும் எப்பவுமே சிறப்பு 👌
மிகவும் அருமையான விளக்கம் . தமிழர் வரலாற்றில் இராஜ ராஜ சோழனின் வரலாறு குறித்த தங்களின் ஆய்வு மிகவும் அருமை.
உங்கள் ஆய்வுகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்கத்தமிழன்!❤️🐅🤝🙏🐅👍😊🐅
மன்னர் அவர்கள் தமிழினத்தின் சிறந்த அடையாளமாக உள்ளார். இவரின் புத்தகங்கள் மிகவும் ஆழமான வரலாற்று ஆய்வு நூல்கள். நாம், தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
வளர்க வள்ளுவம்!🐅👍🙏🐅😊🤝🐅❤️
இன்று இஸ்ரவேலும், அமரிக்காவும் பலஸ்தீனத்தில்செய்யும்வெறியாட்டத்தைப்ார்த்தபின்ரா அமரிகான்நல்லவன்.
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது....
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்கால சிறந்த வரலாற்றறிஞர்.வாழ்கத்தமிழன்!
மிகவும் அருமையான பதிவு. சோழர் ஆட்சி பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் அருமை.
மிகவும் சரியான கருத்து, உலகம் தோன்றும் காலத்தில் இருந்தே அனைத்து தவறுகளும் நடந்து வருகிறது (இல்லையென்றால் ஏன் இராமாயணம், மகாபாரதம் இருக்கிறது???)
ராமாயணம், மகாபாரதம் அதை எழுதியவர்களின் முன்னோர்களின் வரலாற்றை காட்டுகிறது...
சிறந்த தமிழனின் நல்ல தகவல்
மன்னர் மன்னன்🔥👑🔥
ஆழ்ந்த கருத்துக்கள், சிந்திக்க வைக்கும் விடயங்கள், ஒரே காணொளியில் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா ❤️🎉...
அய்யா அவர்கள் நூல்கள் அனைத்தும் ஒலி வடிவில் வர வேண்டும்
மிகவும் நேர்த்தியான பேச்சாளர்.
Yes
அருமை
ஆமாம்
sssss
மன்னர் மன்னன் பேச்சாளர் அல்ல...!!
அவர் தொல்லியல் துறையின் வரலாற்று ஆராய்ச்சி நிபுணர்...!!
அவர் வரலாற்றுக் குறிப்புகளுடன், உறுதியான தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார்...!!
தோழரே நன்றி
அருமையான விளக்கம். நல்ல பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா...சோழ வரலாற்று உண்மை சொன்னதற்கு
அருமை❤
இவர் ஒரு பொக்கிஷம்
மன்னர் மன்னன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மன்னர் மன்னனின் பதில் ஆச்சரியமளக்கிறது......
ராஜராஜன் பெயர் காரணம்....பராந்தக சோழன் சாளுக்கியர்களை வென்ற பிறகு அருண்மொழி வர்மணுக்கு வேண்டுதல் நிறைவேற்ற வைத்த பெயர்.....
பராந்தக சோழன் வடக்கு நோக்கி படை எடுத்து போகும்போது, சாளுக்கியர் படை வலிமை அதை தடுத்து நிறுத்தியது... பராந்தக சோழன் ஆந்திராவில் வேமுலவாடாவில் உள்ள ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் வேண்டினார்...
பின்னர் சில ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களை வென்ற பிறகு, தனது வேண்டுதலை நிறைவேற்ற அருண்மொழி வர்மனுக்கு ராஜ ராஜன் என்று பெயர் சூட்டினார்......
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....
🙏🏻
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....
ஆதாரம் உள்ளதா? 🤔
மன்னனின் பேச்சே பெருமிதம் தான்.
அந்த 6.15வது மணித்துளி யாரைக் கூறினீர்கள் என்று நினைக்கும் பொழுது குபீர் சிரிப்பு வந்தது 💥 . மன்னர் மன்னன் சகோ பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , அவ்வளவு அழகான தமிழியல் புரிதல் 🤝
வாழ்க வாழ்க தமிழினம் வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் வாழ்க வாழ்க சோழர் மக்கள் வாழ்க வளமுடன் ❤️🥰❤️
மிக சரியான பார்வை. மற்றவர்களின் போலி தனத்தை சொன்னீர்
மன்னர் மன்னன் வாழ்க வளமுடன் 💐
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 👍👍👍👍
EXCELLENT INFORMATION AND EXPLANATION.
தற்கால சிறந்த வரலாற்றறிஞர்
Bold speech and an intellectual lecture💐💐🙏🙏🌺🌺👋👋👍👍
❤ மன்னர் மன்னன் சூப்பர் ஸ்டார் ❤
Absolutely true and excellent analysis
Great speech Anna 🌞😘😘😘😘😘🙏🐎
சிறப்பு மன்னா
மன்னர் மன்னர் அவர்களே பாண்டிய மன்னர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பேசுங்கள்.
He is extraordinary. His brain works faster than a super fast computer
You r real king🏆
மன்னர் மன்னர்❤
ஒவ்வொரு மாணவர்களுக்கான தமிழரின் வரலாறு தெரிந்துக் கொள்ள வேண்டியது முக்கியம்
திரு மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வும், பார்வையும் மிக சரியானதாக, எதார்த்தமாகவும் உள்ளது
Truly take I will agree for its welcome this speak thankeyou
Mannarmannan rightly said. All historical facts. I appreciate his views.
S. Ganapathy
மிக தெளிவான வரலாற்றுஃஉண்மையை உரக்க சொன்னீர்கள் ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த மாபெறும் பொக்கிஷம்ஃ👍👌
அருமையான தகவல்ப திவு
மிகச்சிறந்த நீர் மேலாண்மைக்கு உரியவர்கள் பல்லவர்கள்
சிறந்தஆய்வாளர்
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
Mannar mannan speach excellent. Adorable
Tamils have to reconstruct their lost historical and lost sovereignty. Rajarajan and Rajendran were the wealthiest emperors in the world controlling the entire sea trade routes in the Indian Ocean
மன்னர் மன்னனே மாமனிதர்
சூப்பர் தலைவா..
Excellent, bold and truthful .
Excellent speaking...
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
Excellent video which speaks volumes as to the good work, including the great tower the Chola King had built at Prahadeeshwarar temple at Tanjavoor, and the great water bodies he has constructed like Kallanai, and the countries he had won over across the seas, is fine and commendable.
Super speech bro
Nandri 🙏
Ur taking very true Bro..hatsoff to u...
இராசராச சோழன் ❤️👍
Great bro manar manan👍👍👍👍
அருமை
அருமை அய்யா
நன்றி நன்றி
Very good speech
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
பாராட்டுக்கள்மன்னர்மன்னன்
Please protect Tamils and achievement Don't worry about certain category people. They are always against the Tamil history and our truthful actions
Super...
superb
Thank you sir
பர ஞ்சித் கண்ணில் படும் வரை share செய்யவும் ✌️
சினிமாவை ஜாதி ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்வதில் இந்தப் பா ரஞ்சித் தான் முதலிடம்
தம்பி உங்களின் ஆய்வும் ஆர்வமும் அபாரம்.
Manner Mandan neengal mannanthan
Mannar Mannan avargal indha topic vittu vere research galai pathi pesanum 👍
மாட்டைக்கொன்றுதின்னும்பழக்கம் தமிழரிடம் நீண்டகாலமாக இல்லை மாட்டை அரைவாசி மனிதர்களாகவே பார்தார்கள் நீண்டகாலமாகவிவசாயத்திற்காகவும்பாலுக்காகவும் பயன்படுத்தினார்கள் அந்த நன்றிக்கடனுக்காக பிள்ளை போல் வளர்த்தார்கள்
சாப்பிடவேணும்என்பது அவரவர் உரிமை என்றால் உங்கள் பிள்ளயை வெட்டித்தின்ன
ஏற்றுக்கொள்வீர்களா ?
சாபிட ஏராளம் உணவுகள் இருக்கு ( பிசாசுகளே )
உணவுவின் வரலாறு தெரியனும், நாளைய பிசாசே ! வேட்டை சமூகத்தில் மிக முக்கிய உணவு மாடு. விவசாயத்தின் பின்னர், அதை கடந்து வந்தோம்
😂 வேட்டை சமூகமாக குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஆதாவது ஆதி தமிழர்கள் அனைத்தும் வகையான உணவுகளையும் உண்டு தான் வாழ்ந்தார்கள்...
தமிழகத்தில் ஆநிறையை கவர்தல் என்பது எதிரி நாட்டிற்குள் புகுந்து அவர்களது மாடுகளை கவர்ந்து வருவது.
அதை கவர்ந்து வந்து மேய்க்கவா போறான்.
வீரன் என்பவன் அதை அடிச்சு சமைத்து உண்டு வலிமையை பெருக்கி சண்டைக்கு தயார் ஆவான்
இது தான் தமிழர் பண்பாடு.
சண்டைக்கு பயந்தவன்தான் மாடு சாப்பிட மாட்டோம் அது பண்பாடு என பொய் சொல்லி திரியுறான்.
Thank you
அறிவுச்சுரங்கம் மன்னர்மன்னன்
ராசராசணகுரைகூறுலது
வன்மத்தின்உச்சம்
Kilichan
MR.MANNAR MANNAN, A TREASURE FOR TAMIL, need to see you once SIR.
Good job mannar mannan...What. a shame, dravidians are attempting to defame even the greatest tamil king so that they can show the vijayanagara was the best....vote for ntk...all this will come to light...let son of the soil rule the land...otherwise history will be distorted....
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
பவனபிடாரர் பெயரை உச்சரிக்க வாய் வருகிறது ஆனால் குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பெயரை உச்சரிக்க வாய் வரவில்லை. ஏன் ❓
Avaru naraya video la mention pannirukaru broo avaru videos parunga..
நீங்க மன்னர்மன்னனை இப்போதுதான் தொடர்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.....முழுவதும் பாருங்கள்....மல்லன் என்பதை மறந்து தமிழனாக எவ்வளவு இழிவு படுத்தியுள்ளனர் இந்த ஆரிய திராவிடர்கள் என்பது புரியும்.
இராஜ ராஜ சோழன் இப்போது இருந்தால் உங்களை எல்லாம் என்ன பண்ணியிருபார்..
இல்லை என்பதால் ஏதோதோ..
இதற்கு தான் பாரதி சரித்திரத் தேர்ச்சி கொள் என்கிறார்..
இந்த மொழி பிரச்சனை வந்ததே தி மு க வந்தபிறகுதான்.
மன்னர்..அய்யா மக்கள்..முட்டாள்கள்..இல்லை..வரலாற்றை திரித்து..எழுதியவர்கள்..தான்..காரணம்....இப்போது அணைவருக்க்கும்.படிப்பறிவு..இருக்கு..இப்போது..மன்னர்..அவர்கள் சொல்வது.உண்மை...என்று .நினைக்கிறோம்...அதுதான்...உண்மை என்பது எங்களுக்கு...தெரியும்.
தமிழர்களின் அடையாளம் மன்னர் மன்னன்
தமிழ் வரலாறு மீள் எழுச்சி பெறும்
Nice
Wow❤
பிற மொழியாளர்கள் இந்த தமிழ்இன அழிப்புக்குஇவர்கள்செய்யும்கேவலமான செயலை சரியாக அய்யா அவர்கள் கூறுகிறார் இவர் நூறாண்டு நலமுடன் வாழவாழ்த்துகிறேன்
ராஜராஜன் என்றதும் நடிகன் மூஞ்சியை ஏண்டா காட்டுகிறீர்கள்
புரியவில்லை ஐயா!
மக்களை ஏமாற்றி தவறான கருத்தை பதிய வைக்கத் தான்
முருகன் தமிழ் கடவுள்.
எந்தெந்த கடவுள் எந்தெந்த மொழி என்பதற்கு கீழடியில் கல்வெட்டு கிடைத்துள்ளது.
முருகன் தமிழ் கணபதி கன்னடம் ராமர் ஹிந்தி வெங்கடேச பெருமாள் தெலுங்கு ஹனுமார் சிங்களம் துர்க்கை வங்காளி லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூன்று பேரும் மராட்டி சிவன் பிகாரி.
ஆரிய பார்ப்பனியத்தை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதற்காக கடவுளரின் மொழிகளை திரித்து விட்டார்கள்.
இதை எதிர் கொள்ள நாமும் திராவிட சூத்தரரீயத்தை வடமாநிலங்களில் திணிக்க வேண்டும்.
உண்மையில் முருகன் சிவபெருமான் விநாயகர் துர்க்கை மாரியம்மன் போன்ற கடவுள்கள் சூத்திர கடவுள்கள்.
திராவிட சூத்திர மதம் தான் நமது மதம்.
சூத்திர கடவுள்களை தான் நாம் ஏற்க வேண்டும்.
திராவிட சூத்தரீயத்தையும் நமது சூத்திர கடவுள்களையும் வட நாடெங்கும் பரப்பி திணிக்க வேண்டும்.
நான்கு வேதங்கள் மற்றும் பகவத் கீதையில் நாம் திராவிட சூத்திரீயத்தை திணிக்க வேண்டும்.
சோழ வரலாற்றை பேசிய மன்னர்மன்னன் மிக நன்றாக தெளிவாக எடுத்துறைத்தார். ஆனால்வீடியோ பார்க வேண்டி தலைப்பை மாற்றி தந்திருக்கீக. நேர்மையற்ற செயல் 😡😡😡😡😡😡😡😡
தெளிவான பேச்சு
தேவாரம் கருவூலத்தில் பாட படுகிறதா??
தற்போது சில அரைவேக்காடு மனிதர்கள் மேடைகளில் தவறான கருத்து கூறுவது வேதனை
Yaara soldra broo

6:10 Periyar🤣😂