அய்யா கேக்க கேக்க நேரம் கடந்து தெரியவில்லை... பொண்ணியின் செல்வன் படம் பார்தை விட இது ரொம்பவும் சிறப்பாக உள்ளது....உங்கள் அனுபம் இதில் தெரிகிறது அய்யா...நன்றி அய்யா..இந்த chennel நன்றி..
அமரர் கல்கியின் பொன்னியன் 5 பரகத்தை படித்தால் மணிரத்தினம் மேல் மிகப் பெரிய கோவம் வரும். படம் எடுத்து சீரழித்து விட்டார் ஆனால் நிறையில் பேர் சோழர் வரலாற்றை படிக்க தூண்டியதாக கூறலாம்.
முனைவர் அவர்களின் கல்வெட்டு சான்றுகளோடு பேசிய உணர்ச்சிமிக்பேச்சு மனதில் அப்படியே பதிந்துவிட்டது. தொகுப்பாளர் ஐயப்பன் அவர்களுக்கு பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்👏🏽👏🏽👏🏽💐💐💐
தமிழர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை தமிழர்களே வடிவமைத்தால் மட்டுமே இது போன்ற செய்திகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
Salute to Sir...but kalki has not hidden anything..if you read the last few pages he has clearly told that the names of these three or four people who were Brahmins and were banished by Raja Raja during his reign...this is one among the ten plus points he has provided based on historic edits ...so please don't talk I'll about kalki
Raja Raja Chozhan should not have done any wrong to the vedic pandits. Lord Siva is the subject-matter of Hindu Faith enshrined in the Vedas; so rose the Thanjavur Peria Koil and other big temples in TN & abroad. We believe RRChozhan respected all vedic pundits equally.
ஆளுங்கட்சி அவன் பெருமை மட்டும் பேசும். எதிர்க்கட்சி அவன் அவன் பிராடை மட்டும் பேசும். முதலில் தமிழில் எழுதியதை படிப்பதை நிறுத்தி மத்த மொழியில் எழுதியதை படித்தால் தெரியும் உண்மை. எல்லாம் 23 ம் புலிகேசி தான்
பேராசிரியர் ஐயா பல அரிய கருத்துக்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். அவர்கள் தமிழ் பேரரசின் ஆளுமையையும் பெருமையையும் பற்றி கூறுவது வியக்கத்தக்கது. ஆதாரத்துடன் இவர் கூறும் சோழமன்னர்களின் வரலாற்றை பட தயாரிப்பாளர்கள் எவரேனும் ஒரு தொலைக்காட்சி தொடராக படமாக்கி வழங்கினால் நல்லது. அனைவரும் நம் தமிழர்களின் வரலாறை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
குடந்தையில் சிறிய மலர் பள்ளியில் படித்த வரலாற்றை ஆழ்ந்த. புலமையில் கல்வெட்டை மேற்கோள் காட்டி நிறைய கூறிய கூற்றுகள் பிரமிக்கும் வகையில் இன்றும் உள்ளது எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா மிக்க நன்றிகள்
நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு அய்யா வருங்களா குழந்தைகளுக்கு இது அறியவேண்டும் வரலாறு பொய் என்று ஒரு கூட்டம் அளிக்க நினைக்குது இவர் உரையாடல் இன்னும் எல்ல தொலைகாட்சியிலும் தொடர வேண்டும்
இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு. என் பெயருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. இதுவே ரேகா நாயரோ இல்ல அனுஷ்கா ஷெட்டியா இருந்தா இந்த கேள்வியை கேட்பிங்களா.
@@sangeethagounder1022 எவனா இருந்தாலும் எவளா இருந்தாலும் கேள்வி கேட்போம். நாய் வால் மாதிரி பேருக்கு பின்னாடி சாதியை தொங்கப்போட்டுட்டு அலைஞ்சா வர்றவன் போறவன் காரி துப்பத்தான் செய்வான். 🤦🤦🤦🤦
தஞ்சை என்பது தான் தமிழ்நாட்டின் உண்மையான தலைநகரமாக இருக்க வேண்டும் நேரில் சென்று பார்க்கையில் வருத்தமே மிஞ்சியது தெற்காசிய பல நாடுகளை படையெடுத்து வென்ற சோழரின் தஞ்சை பூமி இன்னும் சிறப்பு அடையாமல் தடுத்து விட்டனர் என்பதே உண்மை
@@sarathbabu5490 not only Tanjor Pallavas capital Mahabhalipuram. Trichy capital Uraiyur. Each and every old capitals are changed by British bcoz they wants to show their proud their knowledge. Chennai is a port Mahabhalipuram is also port but why they choose chennai? If mahabhalipuram continue as a port means no one know The British popular. The real enemy is British not our Indians. Here we have lot of debate is going. We dont need another one more debate from other country….
I wish to be a student of Prof Dr Vethanayakam...what a huge knowledge he has. Although am at Malaysia...am proud to know about my ancient kings history and their kingdom, their braveness, Indian culture and many more things. Thank you Prof. May you contribute many more knowledge and may you live long life prof. 👍🏻👍🏻🙏🙏🇲🇾🇳🇪🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻
If any director see this, kindly make a movie based on true events... we are ready to give support... Such an amazing narration... Huge respect on you Sir...
மணிரத்தினத்தின் படத்தை பார்க்கும்போது வரவே வராத , வர வழியே இல்லாத ‘ மயிர்க்கூச்சரியும் ‘ நொடிகள் ...அய்யா பேசும் பொழுது ...வந்தே விட்டது . நன்றி அய்யா .
சரியா சொன்னீங்க சகோ, இதற்கு அந்த மணிரத்தினம் அந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். தமிழர்களின் நாகரீகமோ பண்பாடோ எதுவுமே இல்ல பாண்டியர்களையும் ரொம்ப மோசமா காட்டி இருக்காங்க.
கங்கைகொண்ட சோழபுரம் அருகில் காடுவெட்டி என் சொந்த ஊர். ..சிறு வயதில் கங்கைகொண்ட சோழபுரம் சென்றதுண்டு..கல்விச்சுற்றுலா....இன்றும் நினைவு இருக்கிறது...மாளிகைமேடு சென்று சோழ மாளிகை இருந்த இடம் என்ற பலகையுடன் கூடிய வெற்று மேட்டை கண்டு வந்த அனுபவம்....நான் சென்றது 2002ம் ஆண்டில்....
தமிழர்களின் வரலாற்றை வாழ்வியலை பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் இன்றைய நமது வாழ்வில் கொண்டுவருவதில் தான் இருக்கிறது அதன் வெற்றியும் அர்த்தமும் அடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக அன்னியர்களின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் ஒடுக்குக்கு முறையாலும் தந்திரத்தாலும் பல தரப்பில் அடிமையாகி விட்ட நமது தமிழரின் வாழ்வை மாற்றி அமைக்க நடுதர வயதை அடைந்த தலைமுறையினர் இளம் தலமுறையினருக்கு வழிகாட்டுபவர்களாக பாலமாக அமைப்போம்.
அய்யா நீங்கள் பேசுவது நன்கு புரிகிறது படிப்பே வரவேவரதா பிள்ளைக்கு கூட படிப்பு வரும் நீங்கள் தனி சேனல் உருவாக்கி அதில் வரலாற்றைப் பற்றி அ முதல் ஃ வரை விளக்கும் போது அது முழுமை பெறும் சிறப்பும் பெறும் ஐய்யா
தமிழின் முதல் அரசன் பாண்டியன் கடைசி அரசனும் பாண்டியன் தான் இடையில் வந்து இடையில் மறைந்தவர் சோழர் ஆனால் கலை மற்றும் அனைத்து பதிவுகளையும் வைத்தவன் சோழன் அதனால் இன்றும் பேசப்படுறான் 👍👍👍
பாண்டிய மன்னன் தான் இல்லை என்று யாரும் கூற வில்லை ஆனால் சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை சேரனும் அரசன் சோழனும் அரசன் பாண்டியன் னும் அரசன் சோழ அரசர்கள் தான் பல சாதனைகளை படைத்து பல கோவில்கள் கட்டிடம் கட்டினார்கள்
Really happy that truth is coming to lime light..... It is only possible because this person dedicated his time and effort to find, document and articulate the facts.... Mikka Nandri Ayya 🙏🙏🙏
What truth. What this man says is not gospel. Full of speculation and assumption, not evidence of any truth. Much of the evidence is still leaning towards Sundhara Chozhan, who was aware of Raja Raja Chozhan's desire to conquer more land, so he conspired against his cousin Aditha Karikalan. When Raja Raja Chozhan returned he learnt the truth and just blamed it on 4 people in high position in Sundara Chozan's kingdom, but he did not accuse his cousin, as that would bring a bad name to the dynasty.
Mercury channel requested to interview with this professor to know about real history of Adidya Karikalan & King Raja Raja Cholan's victory & his performance. Please give importance to this interview.
🌿பள்ளி முற்றி படையாச்சி 💀⛏️சிவன் தான் மூத்த பள்ளன்,பள்ளவன்,பாண்டியன், சோழன் எல்லாம் 💀💀💀⛏️கல்வெட்டு தமிழ் பூட்டி கிரந்த கிரந்தஹா, கிரந்த தத்துவனஹா , அரியந்த த் வணஹா 💀⛏️அன்று நடந்தது ஒன்று, இன்று சொல்வது ஒன்று 🌿🌿
ஊருக்கு இளைத்து போனவர்கள் அவாள்தான் கல்வெட்டு யார் வேண்டுமானாலும் மாற்றலாம். வரலாறு எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். வருங்கால தலைமுறைக்கு தெரியவில்லை போகிறது. நல்ல ஆராய்ச்சி. நல்ல மக்கள்.
கல்வெட்டுகளை மாற்றினால் எளிதாக தெரிந்துவிடும். நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ள புத்தகத்தில் வரிக்கு வரி கல்வெட்டு உள்ளதே. செப்பேடுகள், கல்வெட்டுகள் அனைத்தும் அரசு ஆவணத்தில் பதிவாகி உள்ளது..
சுந்தர சோழரின் தந்தையையும் அவரது கடைசி தம்பியையும் வீரபாண்டியன் சிரச்சேதம் செய்து கொன்ற பழி தீர்க்கவே ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இருந்தே உறுதி பூண்டிருந்தததை நினைவில் கொள்ளவேண்டும்
@@sundaramurthysundaramurrhy7942 என்ன கூறியிருக்கிறார் என்பது பொருள் தெரியாமல் தாங்கள் பதில் அளிக்க வேண்டாம் அவர் சுந்தர சோழரின் தகப்பனாரான அருஞ்செயச்சோழரின் சகோதரர் உத்தம சீலியை போர்க்களத்தில் தலையை கொய்தார் வீரபாண்டியன் அதற்கு பலி தீர்க்கவே வீரபாண்டியனின் தலையை கொய்தார் ஆதித்த கரிகாலர் அதைத்தான் அவர் கூறியிருக்கிறார் புரிகிறதா ஆதித்ய கரிகாலரை கொன்றது பிராமினர்கள்
தலை கொய்தது தவறில்லை. ஆனால் அதைத் தஞ்சை கோட்டை வாசலில் தொங்கவிட்டு அவமானப்படுத்தியது எந்த வகை நியாயம்? போரில் தோற்கடிக்கப்பட்ட எதிரியை எப்படி நடத்த வேண்டும் என்ற முறை ஒன்று உண்டு.அதை மீறிச் செயல்பட்டிருக்கான் கரிகாலன். ஒரு தமிழ் மன்னனுக்கு நேர்ந்த அவமானத்தை தமிழர்களையே நியாயப்படுத்தவும் கொண்டாடவும் வைக்கும் அளவு நம்மை மாற்றி வைத்துள்ளார்கள்.
நூறு ரூபாய் செருப்பு வாங்க எவ்வளவு யோசிக்கரீங்க? பழைய பெறுமையெல்லாம் சரி. அரசு கட்ட வேண்டிய தரமான பள்ளி, மருத்தவச்சாலை, சாலைகள் இவை எல்லாம் எங்கே? ஆனா தலைமுறையாக தேவை என்கிற பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் உங்களோட வாழ்க்கையை விட்டு கொடுத்து வேற எங்கயோ ஏதோ கிடைக்குன்னு தேடி ஏன் போறாங்கன்னு சோழனுக்கு வெளிச்சம். அந்த காலத்துல இருந்த நடைமுறை துணிவு இந்த காலத்துல தமிழனுக்கு வெறும் இன்டெர்நெட்டுலதான் இருக்கு?
உங்கள் அன்பன் ஹேமானந்த் அந்தத் தம்பி கல்பட்டாவே இருக்கிறார் அவருடைய வீடியோக்கள் பாருங்கள் பாண்டியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் எவ்வளவு ஆண்டு இருக்கிறார்கள் உலகத்தை என்று தெரியும் அவர் மிக மிக மிகச் சிறப்பாக வரலாறுகளை சுருக்கமாகவும் அருமையாகவும் ஆராய்ந்து பார்த்து விளக்கங்களுடன் கூறுகிறார் அனைவரும் அவருடைய வீடியோக்களை பார்த்து பாண்டியர் தான் முதன் முதலில் வந்தவர்கள் அதற்கு அப்புறம் தான் சேர சோழர்கள் பிற்கால பாண்டியர்கள் எல்லாம் வந்தது தெளிவாகவும் நிறைய தலைமுறைகளை அவர் நிறைய ஆங்கில புத்தகங்களின் ஆராய்ச்சி பண்ணி கூறுகிறார் அதை அனைவரும் பாருங்கள் மிகவும் சிறப்பு நன்றி❤
Dear Sir, I am happy to hear the history from the authority. Please tell unbiased history that whether Maravars are expert in Kalaripayatu in Trivandrum. Your research slightly down.
@4:52...." Thenn pullam paguthi..." When hearing these names(RaviDhasan, Soman, Parameshwaran) the first thing came to my mind is, these are names very popular in South (kk) and East(palakkad) part. So what sir says might be right,..the well trained assassins must have been from the south east of kk district.
@@MASTER-zr4vl : I think you are asking the name of the Fourth guy ( from that group) who were seem to be part of a gang of dour brothers. That fourth guy was reportedly called as MALAYOORAN.
இந்த சம்பவங்களைப் பற்றி மேலும் அறிய எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'உடையார்' நாவலைப் படிக்கவும். உடையார் என்பது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய அற்புதமான நாவல்.
மிகவும் நல்ல பதிவு இது. இதேபோல எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் எழுதிய உடையார் என்னும் ஆறு பாகங்களைக் கொண்ட நாவலைப் படித்த யாருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்கப் பிடிக்காது. உண்மை விடயங்களை சினிமாத்தனமாக்கி சிதைத்து. மக்களுக்கு வேறு மாதிரி எடுத்து சொல்வதை ஏற்க முடியுமா?
இவ்வளவு சுவாராசியமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் உள்ள சரித்திர வரலாற்றுப் பதிவை நான் கேட்டதே இல்லை...
நன்றி ஐயா...!
அய்யா கேக்க கேக்க நேரம் கடந்து தெரியவில்லை... பொண்ணியின் செல்வன் படம் பார்தை விட இது ரொம்பவும் சிறப்பாக உள்ளது....உங்கள் அனுபம் இதில் தெரிகிறது அய்யா...நன்றி அய்யா..இந்த chennel நன்றி..
பொன்னியின் செல்வன்.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
அமரர் கல்கியின் பொன்னியன் 5 பரகத்தை படித்தால் மணிரத்தினம் மேல் மிகப் பெரிய கோவம் வரும். படம் எடுத்து சீரழித்து விட்டார் ஆனால் நிறையில் பேர் சோழர் வரலாற்றை படிக்க தூண்டியதாக கூறலாம்.
முனைவர் அவர்களின் கல்வெட்டு சான்றுகளோடு பேசிய உணர்ச்சிமிக்பேச்சு மனதில் அப்படியே பதிந்துவிட்டது. தொகுப்பாளர் ஐயப்பன் அவர்களுக்கு பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்👏🏽👏🏽👏🏽💐💐💐
அருமை.....ஐயா....
மிகச்சிறந்த தகவல்.....
நீங்கள் பேசும்போது
மெய்சிலிர்க்கிறது....
வாழ்க....வரலாற்று நாயகரே...
நிறைய பேசுங்கள் ஐயா...!!
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
தமிழர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்களை தமிழர்களே வடிவமைத்தால் மட்டுமே இது போன்ற செய்திகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
Salute to Sir...but kalki has not hidden anything..if you read the last few pages he has clearly told that the names of these three or four people who were Brahmins and were banished by Raja Raja during his reign...this is one among the ten plus points he has provided based on historic edits ...so please don't talk I'll about kalki
இனி திரு மு கருணாநிதி ஈவேரா பாடங்களை மட்டுமே படிக்கமுடியும்
Raja Raja Chozhan should not have done any wrong to the vedic pandits. Lord Siva is the subject-matter of Hindu Faith enshrined in the Vedas; so rose the Thanjavur Peria Koil and other big temples in TN & abroad. We believe RRChozhan respected all vedic pundits equally.
Anti-Brahminism among the Dravidans should not trespass into real history.
ஐயா - பேச்சுஅருமை அருமை👌👌👌இளம் தலைமுறைகள் அவசியம் அறியவேண்டியது👏👏👏👏
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ராஜ ராஜ சோழன்!! சகோதர பாசம், நாடு, மக்கள் மீது கொண்டபொருப்பு,சரித்திர கல்வெட்டுக்கள்.....காலங்கள் பல கடந்தும் அவரை அழிக்க முடியவில்லை!!
கவலைப்படாதீர்கள் இது பெரியார் மண் எல்லாத்தையும் இன்னும் 50வருசத்துல அழிச்சுருவோம்.
உண்மையிலே கண்ணீர் வருது சகோ 😭💓💓💓💓💓💓💓நமக்கான 👑பேரரசர்கள் சேர சோழ பாண்டியர்கள்👑
@@ஓம்வாழ்கவையகம் உலக நாடுகளில் இது போன்ற வரலாற்று புரட்டு திருட்டு அழிப்பு வேறு எங்காவது நடந்திருக்குமா? நிச்சயம் இல்லை. எவ்வளவு பெரிய இழப்பு!!
ஆளுங்கட்சி அவன் பெருமை மட்டும் பேசும். எதிர்க்கட்சி அவன் அவன் பிராடை மட்டும் பேசும். முதலில் தமிழில் எழுதியதை படிப்பதை நிறுத்தி மத்த மொழியில் எழுதியதை படித்தால் தெரியும் உண்மை. எல்லாம் 23 ம் புலிகேசி தான்
அற்புதமான எவிடன்ஸ்.... வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள பாடப்புத்தகங்களில் படிக்க பட வேண்டியது
Evidence - சான்று தமிழில் மொழிபெயர்த்து ஒழுங்காக எழுதுங்கள்
@@sabari_eesan 3d.da.
ஒழுங்கை ஒழுங்காக கற்றுக்கொண்டு ஒழுங்கை பற்றி ஒழுங்காக பேசுங்கள்
ஐயா நீங்க எல்லாம் எங்களுக்கு பொக்கிசம் ங்க வாழ்க தகவல் நன்றி ஐயா
பேராசிரியர் ஐயா பல அரிய கருத்துக்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். அவர்கள் தமிழ் பேரரசின் ஆளுமையையும் பெருமையையும் பற்றி கூறுவது வியக்கத்தக்கது. ஆதாரத்துடன் இவர் கூறும் சோழமன்னர்களின் வரலாற்றை பட தயாரிப்பாளர்கள் எவரேனும் ஒரு தொலைக்காட்சி தொடராக படமாக்கி வழங்கினால் நல்லது. அனைவரும் நம் தமிழர்களின் வரலாறை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
கல்வெட்டுகளை அழித்துவிடாமல் தமிழன் பாதுகாக்க வேண்டும் -புனரமைக்கும்போது "
அருமையான விளக்கம் இது தொடரவேண்டுமென விரும்புகிறேன்,வரலாறுகளை இப்படித்தான் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்,ஐயாவுக்கு நன்றிகள்,(ஈழத்திலிருந்து).
குடந்தையில் சிறிய மலர் பள்ளியில் படித்த வரலாற்றை ஆழ்ந்த. புலமையில் கல்வெட்டை மேற்கோள் காட்டி நிறைய கூறிய கூற்றுகள் பிரமிக்கும் வகையில் இன்றும் உள்ளது எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா மிக்க நன்றிகள்
100/ correct
ஐயா இது போன்ற நம் கதைகள் கேட்க ரொம்ப பிடிக்கும் ❤ நன்றாக பேசுகிறார் தாத்தா❤🎉
Same
என்னது கதையா? ஐயா கல்வெட்டு ஆதாரத்தோடு கூறுகிறார் அதை போய் கதை என்று கூறுகிறீர்கள் 😢
தயவுசெய்து கல்வெட்டுக்கள் பாதுகாக்க வேண்டிய வைரங்கள் அதை எவனாலும் தொடக் கூட அனுமதிக்க கூடாது..நன்றி அய்யா ❤❤❤
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு அய்யா வருங்களா குழந்தைகளுக்கு இது அறியவேண்டும் வரலாறு பொய் என்று ஒரு கூட்டம் அளிக்க நினைக்குது இவர் உரையாடல் இன்னும் எல்ல தொலைகாட்சியிலும் தொடர வேண்டும்
அய்யாவும் மறைமுகமாக கொலையாளிகளை கூறுகிறார். கொலையாளிகள் பிராமணர்கள் தான் என்ற வார்த்தையை கூறவில்லை.
Appa nee share pannu ellarukkum intha vedio vai
@@neerajaram8198
தமிழ் சரியில்லை.
@@sivakumarv3414 பாதகமில்லை. இது போன்ற பதிவுகளில் உட்கருத்து தான் முக்கியம்.
உண்மை........ உங்கள் பேச்சு நடந்தவைகள் எல்லாம் கண் முன்னே கொண்டு வர செய்கிறது....... நன்றி ஐயா.....
இம்மாதிரி யான நிகழ்வு
முன்னால் நடந்தது மில்லை
இனி நடக்கப்போவதுமில்லை
விளக்கத்தோடு பேசும் மாமனிதர் வாழ்த்துக்கள்.
சோமன் ரவிதாசன் பரமேஸ்வரன் பிரஹ்மாதிராஜன் ஆதித்தகரிகாலன்
மரணத்திற்கு காரணமானவர்கள்
நல்ல பதிவுக்கு நன்றி திரு. ஐயப்பன் பக்கிரிசாமி🙏
உங்களை போன்றவர்கள் தான் தமிழக பொக்கிஷம் ஐயா, நீடுழி வாழ்க
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
அருமை ஐயா, நீங்கள் தமிழர்களின் சொத்து, வாழ்க நீங்கள் பல்லாண்டு.👌💐💐💐
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😢🎉
சத்திரியன் - war liking people அருமையான விளக்கம்
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அய்யா உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்.
உண்மையாவே அய்யாவின் பேச்சைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது.
Are u daughter of gaundamani 😂
Why u carrying cast with u
தமிழன் பேருக்கு பின்னாடி சாதி யே சேர்த்துக்க மாட்டன்
நீ என்ன மயிருக்கு வெச்சிருக்க
Gounder bounder nnu echha
இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு. என் பெயருக்கு பின்னாடி என்ன இருக்குன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. இதுவே ரேகா நாயரோ இல்ல அனுஷ்கா ஷெட்டியா இருந்தா இந்த கேள்வியை கேட்பிங்களா.
@@sangeethagounder1022 எவனா இருந்தாலும் எவளா இருந்தாலும் கேள்வி கேட்போம். நாய் வால் மாதிரி பேருக்கு பின்னாடி சாதியை தொங்கப்போட்டுட்டு அலைஞ்சா வர்றவன் போறவன் காரி துப்பத்தான் செய்வான். 🤦🤦🤦🤦
@@sangeethagounder1022நான் தமிழன் பற்றி சொல்லுரேன்
இது தமிழ் நாடு இங்க இப்டி தான் இருக்கணும்
சாதி கூ🔥இங்க வேணாம்
பொன்னியின் செல்வனை விட ஐயாவின் பேச்சு இராஜராஜ சோழனை பற்றிய வரலாற்றை அறிய ஆர்வமாக இருக்கிறது we expecting next interview( with ஐயா அவர்களின் )
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
தஞ்சை என்பது தான் தமிழ்நாட்டின் உண்மையான தலைநகரமாக இருக்க வேண்டும் நேரில் சென்று பார்க்கையில் வருத்தமே மிஞ்சியது தெற்காசிய பல நாடுகளை படையெடுத்து வென்ற சோழரின் தஞ்சை பூமி இன்னும் சிறப்பு அடையாமல் தடுத்து விட்டனர் என்பதே உண்மை
@@sujathats1244 yes madam all because of Britishers they made Chennai as big as for their favours..
@@sarathbabu5490 not only Tanjor Pallavas capital Mahabhalipuram. Trichy capital Uraiyur. Each and every old capitals are changed by British bcoz they wants to show their proud their knowledge. Chennai is a port Mahabhalipuram is also port but why they choose chennai? If mahabhalipuram continue as a port means no one know The British popular. The real enemy is British not our Indians. Here we have lot of debate is going. We dont need another one more debate from other country….
தமிழ் நாடு ழுவதும் பாண்டிய நாடாக இருக்க வேண்டும்
💪🎏 paandiyana maranthu vitingale
sinthu samaveli nagarigam yeduthu parunga
meenkodi pathi irukkum ,😊😊😊😊
@@SangiBahi786 yes bro true
sinthu samaveli nagarigam patha athula ulla kalvettu irukku
Tamil Nadu tha (meennadu)itharkullaga
paravanadu,maramkothinadu,yellam
meennadu peyaril tha ullathu
pravanadu mulukka meenpidi tholil muthanmayaga kondavargal, Muthu yedupathil siranthavargal ,meenpidipathilum siranthavargal ,kadal vanipam seivathi siranthavargal,
antha paravanadu kodi meenkodi 🎏
meennattu kodium meenkodi tha 🎏
ithu tamil nadu yentral meennadu tha
tamil nadu mulikka paandiyan alchi tha irunthuchi
so neenga sonna mathiri tamil nadu paandiya nadutha ivargal peyaril churiya kula sathiriyar yentru alaithu kolvaar
so tamil nadu paandiya nadu bro
pandaia kaala PAANDIYAN 🎏🎏
chanthira kula chathiriyan 🎏🎏
ithu na sollala
sinthu samaveli nagarigam solluthu
Ivar en history vathiyar Ra eruntha sathima 100/100 than nan...sema sir 🔥
I wish to be a student of Prof Dr Vethanayakam...what a huge knowledge he has. Although am at Malaysia...am proud to know about my ancient kings history and their kingdom, their braveness, Indian culture and many more things. Thank you Prof. May you contribute many more knowledge and may you live long life prof. 👍🏻👍🏻🙏🙏🇲🇾🇳🇪🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻
அய்யா வணக்கம் அருமை உங்கள் புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல கதை வணக்கம்
ஐயா உங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சுக்கும் சொல்லுக்கும் நான் அடிமை ஆகி விட்டேன்🙏🙏🙏
I'm inspired...from Malaysia 🇲🇾... awaiting for second part...
Fully Goosebumps from mayiladudhurai
ஐயா, மணிரத்னம் திரித்த வரலாறை எங்களுக்கு விளக்கமாக கூறியதற்கு கோடானு கோடி நன்றிகள்...
சிவ பாத சேகரன் திரு ராஜராஜ சோழன் 🖐️🎉💯🔥🔥🔥
நீங்கள் தஞ்சாவூரா?
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
If any director see this, kindly make a movie based on true events... we are ready to give support... Such an amazing narration... Huge respect on you Sir...
From Uk
Great true madam
What
Hii
Translate in Tamil
Translate in Tamil
தஞ்சை வரலாறு கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
ஐயா உங்களை போன்றோர்களால்தான் உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியவரும்
Ithalaam poi antha perarasu bundai kita sollanum 😂. Periya puzhuthi maathiree pesuraan. Pesumbothae vaai thalluthu
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
படைஆட்சியார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மணிரத்தினத்தின் படத்தை பார்க்கும்போது வரவே வராத , வர வழியே இல்லாத ‘ மயிர்க்கூச்சரியும் ‘ நொடிகள் ...அய்யா பேசும் பொழுது ...வந்தே விட்டது . நன்றி அய்யா .
அவர் அல்ல இவர்கள்
Yes
சரியா சொன்னீங்க சகோ, இதற்கு அந்த மணிரத்தினம் அந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். தமிழர்களின் நாகரீகமோ பண்பாடோ எதுவுமே இல்ல பாண்டியர்களையும் ரொம்ப மோசமா காட்டி இருக்காங்க.
Unmaithan bro 100%pullarikkirathu thamilan varalaru kedkumpothu great iyaa 🙏🙏
மணிரத்னம் பிராமண வெறியன்
ஐயா தங்களின் முகபாவங்கள் அருமை
கங்கைகொண்ட சோழபுரம் அருகில் காடுவெட்டி என் சொந்த ஊர். ..சிறு வயதில் கங்கைகொண்ட சோழபுரம் சென்றதுண்டு..கல்விச்சுற்றுலா....இன்றும் நினைவு இருக்கிறது...மாளிகைமேடு சென்று சோழ மாளிகை இருந்த இடம் என்ற பலகையுடன் கூடிய வெற்று மேட்டை கண்டு வந்த அனுபவம்....நான் சென்றது 2002ம் ஆண்டில்....
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
உங்களது பேச்சு அருமை மெய்சிலிர்க்கும் வண்ணம் இருக்கின்றது
அதித்த கரிகாலன் சேம மாஸ் அ வாழ்திருகிரார்... சேம
தமிழர்களின் வரலாற்றை வாழ்வியலை பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் இன்றைய நமது வாழ்வில் கொண்டுவருவதில் தான் இருக்கிறது அதன் வெற்றியும் அர்த்தமும் அடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக அன்னியர்களின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் ஒடுக்குக்கு முறையாலும் தந்திரத்தாலும் பல தரப்பில் அடிமையாகி விட்ட நமது தமிழரின் வாழ்வை மாற்றி அமைக்க நடுதர வயதை அடைந்த தலைமுறையினர் இளம் தலமுறையினருக்கு வழிகாட்டுபவர்களாக பாலமாக அமைப்போம்.
நிச்சயம் எமது காலத்தில் அந்த கடமை நிறைவேற்றப்படும்
ஐயாவின் பேச்சு அருமையாக உள்ளது
ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்க மிகவும் இனிமையாக உருக்கமாக இருக்கிறது அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன தொடர்ந்து பேசுங்க நாங்கள் நிறைய கேட்கவேண்டும் ஐயா
L
அருமையான தகவல்கள், பதிவு 👍👍
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 👌👌
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
அய்யா நீங்கள் பேசுவது நன்கு புரிகிறது படிப்பே வரவேவரதா பிள்ளைக்கு கூட படிப்பு வரும் நீங்கள் தனி சேனல் உருவாக்கி அதில் வரலாற்றைப் பற்றி அ முதல் ஃ வரை விளக்கும் போது அது முழுமை பெறும் சிறப்பும் பெறும் ஐய்யா
தமிழின் முதல் அரசன் பாண்டியன் கடைசி அரசனும் பாண்டியன் தான் இடையில் வந்து இடையில் மறைந்தவர் சோழர் ஆனால் கலை மற்றும் அனைத்து பதிவுகளையும் வைத்தவன் சோழன் அதனால் இன்றும் பேசப்படுறான் 👍👍👍
நல்லது செய்தவன் போற்ற படுகிறான்
Pandiyanum nam munoorthan
Thambi ore sontha karanthan sera chozha pandiyan
பாண்டிய மன்னன் தான் இல்லை என்று யாரும் கூற வில்லை ஆனால் சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை சேரனும் அரசன் சோழனும் அரசன் பாண்டியன் னும் அரசன் சோழ அரசர்கள் தான் பல சாதனைகளை படைத்து பல கோவில்கள் கட்டிடம் கட்டினார்கள்
Yen iptila pirivinaivaadham
தரமான உண்மை பதிவு மேலும் தொடரவேண்டும் இந்த வீடியோவின் தொடர்ச்சி.........
Really happy that truth is coming to lime light..... It is only possible because this person dedicated his time and effort to find, document and articulate the facts.... Mikka Nandri Ayya 🙏🙏🙏
What truth. What this man says is not gospel. Full of speculation and assumption, not evidence of any truth. Much of the evidence is still leaning towards Sundhara Chozhan, who was aware of Raja Raja Chozhan's desire to conquer more land, so he conspired against his cousin Aditha Karikalan. When Raja Raja Chozhan returned he learnt the truth and just blamed it on 4 people in high position in Sundara Chozan's kingdom, but he did not accuse his cousin, as that would bring a bad name to the dynasty.
படம் எடுக்க வருகிறவர்கள் இவர்களை போல் வரலாறு அறிந்தவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்..
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
அவர்கள் அல்ல இவர்கள், அருமையான உண்மை.
Correct a sonanga
Goosebumps! His knowledge is to treasured. Hope he is doing well, now!
Mercury channel requested to interview with this professor to know about real history of Adidya Karikalan & King Raja Raja Cholan's victory & his performance. Please give importance to this interview.
கோடி நன்றிகள் அய்யா 🙏 உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு 👌
🌿பள்ளி முற்றி படையாச்சி 💀⛏️சிவன் தான் மூத்த பள்ளன்,பள்ளவன்,பாண்டியன், சோழன் எல்லாம் 💀💀💀⛏️கல்வெட்டு தமிழ் பூட்டி கிரந்த கிரந்தஹா, கிரந்த தத்துவனஹா , அரியந்த த் வணஹா 💀⛏️அன்று நடந்தது ஒன்று, இன்று சொல்வது ஒன்று 🌿🌿
எனக்கும் இந்த ஐயம். இவர் சுயசாதி பெருமையை கலக்கிறாரோ என்று
மிகவும் பிரமாதமான வரலாற்று ஆய்வாளர் நன்றி ஐயா
Nice to hear from him....he look so passionate about it...
ஊருக்கு இளைத்து போனவர்கள் அவாள்தான் கல்வெட்டு யார் வேண்டுமானாலும் மாற்றலாம். வரலாறு எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். வருங்கால தலைமுறைக்கு தெரியவில்லை போகிறது. நல்ல ஆராய்ச்சி. நல்ல மக்கள்.
கல்வெட்டுகளை மாற்றினால் எளிதாக தெரிந்துவிடும். நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ள புத்தகத்தில் வரிக்கு வரி கல்வெட்டு உள்ளதே.
செப்பேடுகள், கல்வெட்டுகள் அனைத்தும் அரசு ஆவணத்தில் பதிவாகி உள்ளது..
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா
Most proud moment. Happy to hear from a historian
சுந்தர சோழரின் தந்தையையும் அவரது கடைசி தம்பியையும் வீரபாண்டியன் சிரச்சேதம் செய்து கொன்ற பழி தீர்க்கவே ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இருந்தே உறுதி பூண்டிருந்தததை நினைவில் கொள்ளவேண்டும்
History change by community
Problem. Killed by bramins
That is true.
@@sundaramurthysundaramurrhy7942 என்ன கூறியிருக்கிறார் என்பது பொருள் தெரியாமல் தாங்கள் பதில் அளிக்க வேண்டாம் அவர் சுந்தர சோழரின் தகப்பனாரான அருஞ்செயச்சோழரின் சகோதரர் உத்தம சீலியை போர்க்களத்தில் தலையை கொய்தார் வீரபாண்டியன் அதற்கு பலி தீர்க்கவே வீரபாண்டியனின் தலையை கொய்தார் ஆதித்த கரிகாலர் அதைத்தான் அவர் கூறியிருக்கிறார் புரிகிறதா ஆதித்ய கரிகாலரை கொன்றது பிராமினர்கள்
@@HariHaran-kb2de k
சோழன் உத்தமசீயை வீரபாண்டியன் கொன்றான் பலி தீர்த்தான் ஆதித்த கரிகாலன் வரலாறு
தலை கொய்தது தவறில்லை. ஆனால் அதைத் தஞ்சை கோட்டை வாசலில் தொங்கவிட்டு அவமானப்படுத்தியது எந்த வகை நியாயம்? போரில் தோற்கடிக்கப்பட்ட எதிரியை எப்படி நடத்த வேண்டும் என்ற முறை ஒன்று உண்டு.அதை மீறிச் செயல்பட்டிருக்கான் கரிகாலன். ஒரு தமிழ் மன்னனுக்கு நேர்ந்த அவமானத்தை தமிழர்களையே நியாயப்படுத்தவும் கொண்டாடவும் வைக்கும் அளவு நம்மை மாற்றி வைத்துள்ளார்கள்.
உலகின் முதல் மனிதன் தமிழன்....!
தமிழினத்தின் ஆளுமைகளில் முதல்வன் சோழன் !
Greek, ROM, Egypt are older one
Pandiyaragal dha first
Amava.....enne sei seeemana saavadi da...pesure ellam vera jaathinnu
தவறான கருத்து பாண்டிய மன்னர்கள் முன்னோர்கள்
நூறு ரூபாய் செருப்பு வாங்க எவ்வளவு யோசிக்கரீங்க? பழைய பெறுமையெல்லாம் சரி. அரசு கட்ட வேண்டிய தரமான பள்ளி, மருத்தவச்சாலை, சாலைகள் இவை எல்லாம் எங்கே? ஆனா தலைமுறையாக தேவை என்கிற பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் உங்களோட வாழ்க்கையை விட்டு கொடுத்து வேற எங்கயோ ஏதோ கிடைக்குன்னு தேடி ஏன் போறாங்கன்னு சோழனுக்கு வெளிச்சம். அந்த காலத்துல இருந்த நடைமுறை துணிவு இந்த காலத்துல தமிழனுக்கு வெறும் இன்டெர்நெட்டுலதான் இருக்கு?
Amazing that he talks like an eye witness about what Rajaraj said when his brother was killed! nHighly knowledgable.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅😢
😂
அருமையான தகவல் நன்றி
நன்றி அய்யா 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அற்புதம் ஐயா நன்றிகள் கோடி
காந்தளூரார்களின் கயமை பாடத்திட்டத்தில் இருந்து கல்வி விடுவிக்கப்பட்டார் மட்டுமே அசல் வரலாறும் வாழ்வியலும் பெரும்பான்மை இந்தியர்களுக்கு வாய்க்கும் ..
இதன் தொடர்ச்சி வேண்டும் அருமையான பதிவு ❤️
Excellent, energetic lively explication. Thank you very much. God bless 👃👃👃
Lot of intelligent people are surfacing on earth after ponniyin selvan movie.
நிகழ்விடத்தில் இருந்து நேரில் பார்த்த உணர்வு.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
சத்திரிய சிகாமணி ராஜா ராஜா சோழன் புகழ் பூவுலகிள் என்றென்றும் நிலைத்திருக்கும்.👌👍👍🙇♂️🙇♂️🔥🔥🔥🔥🔥🔥
நீங்கள் தஞ்சாவூரா?
@@vijayvijay4123 எடப்பாடி.
வன்னியர்.
@@selvamm8458 அவன் எந்த ஊரு ன்னு தான் கேட்டான் நீ என்ன மயிறு மாதிரி வன்னியர் சுன்னியர் ன்னு சொல்ra
நீங்க சொல்லும்போது திரைப்படத்தை விட நாவலை விட மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது,.
th-cam.com/video/bmHR6BwPbOE/w-d-xo.htmlsi=OaA8eUMmGChw2UM2😊😅
Thank you, Mercury, for such an informative interview!!!🎉
அருமையான interview 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
எங்கள் மானத்தை காத்தீர்கள் நன்றி ஐயா
நம்ம சாதாரண மனிதர்கள்...நம்ம இப்படி யோசிரிக்கும் போது அவர் கள் எப்படி yochitthirpaakkal
உங்கள் அன்பன் ஹேமானந்த் அந்தத் தம்பி கல்பட்டாவே இருக்கிறார் அவருடைய வீடியோக்கள் பாருங்கள் பாண்டியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் எவ்வளவு ஆண்டு இருக்கிறார்கள் உலகத்தை என்று தெரியும் அவர் மிக மிக மிகச் சிறப்பாக வரலாறுகளை சுருக்கமாகவும் அருமையாகவும் ஆராய்ந்து பார்த்து விளக்கங்களுடன் கூறுகிறார் அனைவரும் அவருடைய வீடியோக்களை பார்த்து பாண்டியர் தான் முதன் முதலில் வந்தவர்கள் அதற்கு அப்புறம் தான் சேர சோழர்கள் பிற்கால பாண்டியர்கள் எல்லாம் வந்தது தெளிவாகவும் நிறைய தலைமுறைகளை அவர் நிறைய ஆங்கில புத்தகங்களின் ஆராய்ச்சி பண்ணி கூறுகிறார் அதை அனைவரும் பாருங்கள் மிகவும் சிறப்பு நன்றி❤
Dear Sir,
I am happy to hear the history from the authority.
Please tell unbiased history that whether Maravars are expert in Kalaripayatu in Trivandrum.
Your research slightly down.
Thank you for this discourse...dr.deivanayagam,,sir,,is,,a,, living legend,, MY regards.
அருமை யான பதிவு ஐயா 👌💐💐💐💐💐
பாண்டியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை இன்றும் வீரமானவர்கள் எங்கள் பாண்டியர்களே
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான்
தொடர்ந்து 2500 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள்.
ஐயா சிறப்பான பதிவு
அருமையான விளக்கம் அய்யா
அருமையான விளக்கம்...🙏
அய்யா உங்கள் உங்களால் என் திறக்கப்பட்டது
மேலும் வரலாற்று பதிவு எதிர் பார்கிறோம்
அருமையான பதிவு ஐயா 💐💐💐💐🙏
திரு.தெய்வநாயகம் ஐயாவின் உரை அருமை
படித்தவன் தான் ப்ராடு என உம்மை சொன்னதற்கு நன்றி,பாண்டியமன்னனை கொன்ற ஆதித்திய சோழனை பாண்டிய குடியான பிராமணன் பழி தீர்த்தான்,இது அப்போதைய வழி முறை.
Exactly as in Balakumaran's Udaiyar novel
Im from kattumannar kudi....sir is right 😊❤
@4:52...." Thenn pullam paguthi..."
When hearing these names(RaviDhasan, Soman, Parameshwaran) the first thing came to my mind is, these are names very popular in South (kk) and East(palakkad) part. So what sir says might be right,..the well trained assassins must have been from the south east of kk district.
Good Sir, What is another one name
@@MASTER-zr4vl : I think you are asking the name of the Fourth guy ( from that group) who were seem to be part of a gang of dour brothers. That fourth guy was reportedly called as MALAYOORAN.
Wonderful Sir,,Thank You
Ok for what reason they planned to kill the king...
இந்த சம்பவங்களைப் பற்றி மேலும் அறிய எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'உடையார்' நாவலைப் படிக்கவும். உடையார் என்பது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய அற்புதமான நாவல்.
அவரும் கதையைத் திரித்து எழுதியதாக தான் தகவல். இலவசமாக புத்தகம் கிடைத்தாலும் படிக்க விருப்பம் இல்லை
வரலாறு என்பது வேறு. வரலாற்று புனைவு என்பது வேறு. பாலகுமாரன் எழுதியது ஒரு வரலாற்று புனைவு கதை, கற்பனை கதை
மிகவும் நல்ல பதிவு இது.
இதேபோல எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் எழுதிய உடையார் என்னும் ஆறு பாகங்களைக் கொண்ட நாவலைப் படித்த யாருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்கப் பிடிக்காது. உண்மை விடயங்களை சினிமாத்தனமாக்கி சிதைத்து. மக்களுக்கு வேறு மாதிரி எடுத்து சொல்வதை ஏற்க முடியுமா?
அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய வரலாறு
நன்றி சகோ முத்தழிழனை பேட்டி கண்டது
அருமையான பதிவு ஐயா நன்றி உன்மையை உரைத்தது காக, அவ்வா பாம்பை விட கொடியவர்கள்🙏