வாழை இலையில் சாப்பிட்டு பாருங்க.மிகப்பெரிய சக்தி இருக்கு! DrCkNandhagopalan | Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Naruto_MR_YT
    @Naruto_MR_YT 2 ปีที่แล้ว +88

    தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      உலகிலே தனித்துவமான கட்டமைப்பு கொண்ட தமிழன்,

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 ปีที่แล้ว +43

    இது போன்ற ஆக்கப்பூர்வமான
    பதிவுகளே நமக்கு வரம்...... காத்துக்கொண்டுள்ளேன்.....

  • @Rkvaibhavasiddhar8888
    @Rkvaibhavasiddhar8888 2 ปีที่แล้ว +24

    வழை இலை வாழையின் மகத்துவம் சிறப்பு 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 ปีที่แล้ว +39

    தமிழரின் உணவு முறையை மிக அற்புதமாக தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏...

  • @u2laughnz
    @u2laughnz 2 ปีที่แล้ว +161

    நீங்கள் இருவரும் செய்யும் இந்த உயர்ந்த பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @madhavanuk
    @madhavanuk 2 ปีที่แล้ว +16

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அற்புதமான சமூக அக்கறையோடு இப்படிப்பட்ட நபர்களை தங்களின் தளராத ஆர்வத்தோடு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த அன்பு தம்பி உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன், அண்ணா வயது ஒரு தடையை இல்லை என்பதை இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களது மேன்மையான செயல்களினால். நீங்கள் இனிமேல் தான் இளமையாகப் போகிறீர்கள்.

    • @yogapattabi3283
      @yogapattabi3283 2 ปีที่แล้ว

      உண்மை.. சரியாக சொன்னீர்கள்....

  • @ravirajans825
    @ravirajans825 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம்,டாக்டர் அவர்களின் வார்த்தைகள் காந்தமாக , ஆற்றலும், அறிவும், அனுபவமும், நிறைந்ததாக தெரிகிறது., தொடரட்டும் உங்களின் அறிவாடச்சிதரமும், பங்களிப்பும். 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 ปีที่แล้ว +36

    மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட பயனுள்ள தகவல்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான உரையாடல். நன்றி!!

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      ஆம் மறந்ததை நினைவூட்ட எனது பயணமும்.

    • @editings.master8482
      @editings.master8482 2 ปีที่แล้ว

      ,👍👍❤️❤️

    • @muthukrishnankrishnaji7747
      @muthukrishnankrishnaji7747 2 ปีที่แล้ว

      உரையாடல் முழுமையாக போடவில்லை

    • @nowafarmer5398
      @nowafarmer5398 2 ปีที่แล้ว

      @@muthukrishnankrishnaji7747 ஆம் இதுவரை ஆறு பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் குறையாத செல்வம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +3

    👌🙏 அருமையான அரிய தகவல்கள் விளக்கம் 🙏
    6-12 வரை கதிரவன்
    12-2 பகல் வரை ரவி
    2-6 மாலை வரை சூரியன்

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 ปีที่แล้ว +1

    இந்த மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள் ராஜேஷ் போன்ற உயர் மட்ட வர்க்கத்தினருக்கு Ok.
    சாமானியர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், தங்களின் அறிவுத்திறன் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

  • @riderobservations2911
    @riderobservations2911 2 ปีที่แล้ว +9

    அய்யா ரொம்ப நல்ல பதிவு , நம்ம இது எல்லாத்தயும் மறந்துட்டு , இப்போ தேடிக்கொண்டு இருக்கோம். ரொம்ப நன்றி .

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      எனது பதிவும் மறந்தபதிவை நினைவூட்ட.

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 ปีที่แล้ว +9

    Great... Sir... Please continue... I am out of words... Thanks a million...

  • @seenivasans6789
    @seenivasans6789 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அய்யா அற்புதம் வாழ்க வளமுடன் நீவிர் இருவரும் வாழ்க

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 10 หลายเดือนก่อน

    தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை தெளிவாக எடுத்துச்சொல்லும் வழியில் தெளிவாக கூறியுள்ளீர்கள்.ஐயாவிற்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @cumbumponnaga1977
    @cumbumponnaga1977 2 ปีที่แล้ว +31

    அருமை ஐயா,
    தமிழன் மரபு , அறிவியல், பிரபஞ்சம், வானிடசோதிடம், சமையல் கலை, மண்சார்ந்த உணவு முறை , பற்றிய விளக்கம் அருமை ,,,.
    தொடரட்டும் தொன்மை வரலாறு

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      தமிழரின் பொக்கிசம் எனது விழியமும் இதுசார்ந்தே.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +3

    Thanks valga valamudan sirs

  • @rashethasane-jh6tr
    @rashethasane-jh6tr ปีที่แล้ว +1

    Super sir unmaiyai sonirkal thanks sir

  • @saranyabarathi1921
    @saranyabarathi1921 2 ปีที่แล้ว +4

    Neenga treasure for the Tamil community...keep posting sir,
    Thank you for great knowledge

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 ปีที่แล้ว +1

    You are blessed by God Nandagopalan sir ungaluku iraivan sada kaapatra vendukiren Rajesh sir neengal I Arai Introduce pannatharku ungalaiyum iraivan kaapatravendukiren

  • @ramuhari7583
    @ramuhari7583 2 ปีที่แล้ว +3

    Sir very very bold and informative Dr nandhagopal sir .. and thanks for Rajesh sir .. excellent ...feeling guilty sir .. missed all these fod habits ..

  • @nandhakumar5064
    @nandhakumar5064 ปีที่แล้ว +1

    Excellent sir both

  • @thanujashankar9639
    @thanujashankar9639 2 ปีที่แล้ว +1

    Nandri ayya.

  • @SS-bk1vu
    @SS-bk1vu 2 ปีที่แล้ว +18

    Sir. Jaggery with ghee has been used by us for centuries in Sweet Pongal, Unni appam etc. If fat and carb are wrong combination then paruppu sadam with ghee is also fat carb along with protein. Need bit more clarity on this.

  • @JaiKrish-l1n
    @JaiKrish-l1n ปีที่แล้ว

    கேட்டுகொண்டே இருக்கலாம்..... அருமை! அறிவோம்!

  • @glossyxlove3951
    @glossyxlove3951 2 ปีที่แล้ว

    Vanakkam iyya iruvarukkum Kodi nandrikal

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 ปีที่แล้ว +7

    எளிய தமிழில் ஆவணபடுத்த வேண்டும். முழுமை விளக்க வேண்டும்

  • @nabisri7094
    @nabisri7094 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Thiru ayya

  • @AROCKIARUBANDASS
    @AROCKIARUBANDASS 2 ปีที่แล้ว +1

    திரு.ராஜேஷ் அவர்களே,
    8 வருடங்கள் தீவிர யோகத்தில் இருந்தேன். தற்போது எனக்கு பசி உணர்வு வரும்போது மட்டும் உள்நாக்கின் பின்புறம் இனிப்பாக உள்ளது. தயவு செய்து இதை அவரிடம் கேட்டு விளக்கவும்..

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 2 ปีที่แล้ว +2

    நன்றி😍😍😍😍

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். என்னுடைய ஒரு கேள்வி க்கு பதில் வேண்டும். இப்போது உள்ள குடிகாரர்களுக்கு திருந்தி வர உணவு உண்டா.ஆங்கில மருந்துகள் கூட இல்லையே .அதுவும் பணச்செலவு அதிகம். எத்தனையோ ஏழை பெண்களுக்கு உதவியாக இருக்கும். குடிகாரர்களுக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்கள். பல குடும்பங்கள் வாழ வழி சொல்லுங்கள். என்னை சுற்றி உள்ள பெண்களின் கேள்வி இது.நானாவது உங்கள் வீடியோவை பார்க்கும் பேறு பெற்றேன்.அவர்கள் அதற்கும் வழி அற்றவர்கள். தயவுசெய்து பதில் கூறுங்கள்.

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 2 ปีที่แล้ว +4

    நீங்க வைக்குற த எங்க அய்யயன் குரு தெய்வம் ஆதி அருணாலம் எப்போ வச்சுட்டார்

    • @nagalingams814
      @nagalingams814 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @mohandash7640
    @mohandash7640 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு சார்

  • @iyyenmurugesan8988
    @iyyenmurugesan8988 2 ปีที่แล้ว

    ஐயாவின் கருத்துமெய்சிலிர்க்க வைக்கிறது..
    உங்கள் பேச்சை கேட்டு பிறந்த வரிகள்
    ஒரு மனித மூளையின் ஆற்றல் அளவிட முடியாதது...!
    ..............................
    அதனை அளவிட்டு அறிந்தவன் அன்றே அவதாரம் ஆகிறான்...!
    அதனை அலைக்கழிப்பவன் ஆயுள்வரை அற்பன் ஆகிறான்...!
    அறிவு ஆலுலகம் ஆளும்...
    அலட்சியம் அனைத்தையும் அழிக்கும்....!
    அலையும் அலைவரிசை அதை ஆழ்ந்து அறிந்தால் அது அத்தனையும் ஆக்கும்...!
    அளவிட்டு அனுப்பினால் அம்மூலமும் அடக்கும்...!
    அன்புடன் முருகேசன்..

  • @9751509770
    @9751509770 2 ปีที่แล้ว +1

    Ayya deyvame engapa irunda ithainaal

  • @rajeeshts985
    @rajeeshts985 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @professorvicky8886
    @professorvicky8886 2 ปีที่แล้ว +3

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
    நன்றி

  • @suseelamami5093
    @suseelamami5093 2 ปีที่แล้ว +3

    Very nice program

  • @malamala4702
    @malamala4702 2 ปีที่แล้ว +2

    Pls explain about Thymus gland

  • @lalithasridharan6648
    @lalithasridharan6648 2 ปีที่แล้ว +2

    வாழ்வியல் முறை அன்று உநவியல் முறைத்தான் பண்டைய சமயைல் முறை

  • @rarajan100
    @rarajan100 2 ปีที่แล้ว +1

    yes sir is correct .. if we have stomach pain seeragam , Omam , sombu each one table spoon boil with water and drink feel better. or otherwise it makes vomit. it breaks good poisoning then recover

  • @rathishkumar6680
    @rathishkumar6680 ปีที่แล้ว

    Sir nalla solraaru... aana Namma oor temperature ku kaluthu neruka tie katitu irukinga ....

  • @DrNedu
    @DrNedu 2 ปีที่แล้ว +1

    I have a fertilizer with Boron

  • @vasutamil4339
    @vasutamil4339 2 ปีที่แล้ว +1

    Avar free iruntha yella topic a yum proper a varisaippadi ,( yevloperiya video va irunthaalum paravailla oru topic a fulla cover seithu(ex: ooruga seimurai ,daily makkal follow pana vendi nerimurai yellam) pathivu pannavum future la yellarukkum use aagum .

  • @MeenaMeena-wf8dk
    @MeenaMeena-wf8dk 2 ปีที่แล้ว

    rajesh sir ungala pakkanumey...

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 2 ปีที่แล้ว

    Great, touch ur feet for fine information.

  • @kavithadensil7304
    @kavithadensil7304 2 ปีที่แล้ว +1

    Thank you both of you sir. Waiting for upcoming videos

  • @mirminnu3731
    @mirminnu3731 2 ปีที่แล้ว +2

    Upload more videos sir thank you

  • @MrPrathipsam
    @MrPrathipsam 2 ปีที่แล้ว +1

    Maslows theory of needs in Tamil?, interesting

  • @vino5580
    @vino5580 2 ปีที่แล้ว +2

    ஐயா வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம், வாழை பழம் சாப்பிடக்கூடாது இப்படி ஏதேதோ கேள்வி படுகிறோம். பொதுவாக கேட்டு சொல்லுங்கள் வெறும் வயிற்றில் எதெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது...

    • @kannappanmpk
      @kannappanmpk 2 ปีที่แล้ว

      Revolution. The greatest tamil science you tube chanel பாருங்க காலையில் வெரும் வயிற்றில் குடிப்பது தவரு சாப்பிட்டபின் குடிக்கலாம் மதிய வேளை சிறந்தது

  • @bariraja1200
    @bariraja1200 2 ปีที่แล้ว +1

    அய்யா, தாங்களை தொடர்பு கொள்ள விலாசம் மற்றும் அலைபேசி எண்ணை அறிய. விரும்புகிறேன் ..

  • @yukeshtj
    @yukeshtj 2 ปีที่แล้ว +1

    ஐயா உணவு பற்றி புத்தகம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். நாங்களும் அதை படித்து தெரிந்து கொள்கிறோம் .
    மண் தட்டில் சாப்பிடுவது நல்லதா .

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      இருபதுவருடத்திற்குமுன் கிராமமக்கள் நடைமுறையில் பயன்படுத்தியதுதான் அதைபின்பற்றினாலே போதும்,

  • @sabariimages3926
    @sabariimages3926 2 ปีที่แล้ว +1

    Sir please give if we have 2 time fruit 1 time food in night time it's ok please ask this question ❓❓

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 ปีที่แล้ว +1

    கே.சி. நந்தகோபாலன் அய்யா நீடூழி வாழ்க. 👏

  • @geethavelmurugan5814
    @geethavelmurugan5814 ปีที่แล้ว

    Nan padikiren

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent speech

  • @chikki8250
    @chikki8250 2 ปีที่แล้ว +2

    Very encouraging speech. I am an P G in nutrition and dietetics, and follow most of the cooking methods you suggested.

  • @malarflower3311
    @malarflower3311 2 ปีที่แล้ว +1

    Super aditha video please

  • @nramesh9028
    @nramesh9028 ปีที่แล้ว

    Sir please do videos about banana leaf miracles !

  • @KarthikRMuthy
    @KarthikRMuthy 2 ปีที่แล้ว +1

    Excellent information, videos can be a bit longer

  • @nadhiyathiru7752
    @nadhiyathiru7752 2 ปีที่แล้ว

    sir weightloss ku vedio podunga.sir

  • @kingram9368
    @kingram9368 2 ปีที่แล้ว

    Rajesh sir and doctor sir ,please say about hair regrowth on starting stage hair falling

  • @periyasamydurairai
    @periyasamydurairai 2 ปีที่แล้ว +1

    Please just eat ,
    Neer agaram
    Athuku thotukka, vengayam, pachamilagai, orugai. Please

  • @sindujasureshkumar8101
    @sindujasureshkumar8101 2 ปีที่แล้ว

    Pls give solution of type 1 diabetes and diet for kids.

  • @happynhealthy1922
    @happynhealthy1922 2 ปีที่แล้ว

    I am intrested to study தமிழ் மருத்துவம்

  • @pavithraramanan7758
    @pavithraramanan7758 2 ปีที่แล้ว

    Thanks to Rajesh sir

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 2 ปีที่แล้ว

    great

  • @vsubramanian1921
    @vsubramanian1921 ปีที่แล้ว

    Super👏👏👏👏👏👏👏

  • @BabuRithish
    @BabuRithish ปีที่แล้ว

    Super

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 ปีที่แล้ว +3

    I have become his fan

  • @niveshkumar.s8003
    @niveshkumar.s8003 2 ปีที่แล้ว

    ஐயா திருமூலர் தன் நூல் திருமந்திரத்தில் உணவும் மருந்தையும் அதனை பயன்படுத்தும் விதத்தையும் குறிப்பிட்டுள்ளார் .

  • @popcorns3396
    @popcorns3396 2 ปีที่แล้ว

    Make sure Book

  • @astella3
    @astella3 2 ปีที่แล้ว +1

    Always read the side-effects of hospital pills

  • @banumathi5398
    @banumathi5398 2 ปีที่แล้ว

    தமிழன் விரத முறை விளக்கம் தாருங்கள். ஐயா !

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 2 ปีที่แล้ว

    Rajesh sir and dr nandagopal sir both do some changes in younger generations

  • @dasam4856
    @dasam4856 2 ปีที่แล้ว +1

    Wow

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +1

    Enn Thalaivan Vanthutaruuuuuuuuuuuuuuuuu

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +1

    Appo school lunch 11.3) Ku bell adika sollunga🥰🥰🤣🤣🤣🤣🤣

  • @lalithas7566
    @lalithas7566 2 ปีที่แล้ว +1

    🙏

  • @suseelamami5093
    @suseelamami5093 ปีที่แล้ว

    Me to want to join his student only 56 my age.Dr.genious

  • @ishwaryaashree2840
    @ishwaryaashree2840 ปีที่แล้ว

    Is it proton or photon?! 🤔 I remember reading sunlight has photons

  • @hariharan23998
    @hariharan23998 2 ปีที่แล้ว

    GVM faceu Myskin Voiceela irukaru pa

  • @ramprita
    @ramprita 2 ปีที่แล้ว

    Is there any book that is available to learn these important facts?

  • @sathisraja8933
    @sathisraja8933 ปีที่แล้ว

    Kadasai varaikum sugar ku mattru vazhi sollave illaye

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 ปีที่แล้ว +63

    என் தெய்வமே அள்ள அள்ள குறையாத அறிவுசெல்வமே நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @Rexshan76
      @Rexshan76 ปีที่แล้ว +1

      Vaaltha vaarththai illai

  • @rajeeshts985
    @rajeeshts985 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @AROCKIARUBANDASS
    @AROCKIARUBANDASS 2 ปีที่แล้ว

    திரு.ராஜேஷ் அவர்களே,
    8 வருடங்கள் தீவிர யோகத்தில் இருந்தேன். தற்போது எனக்கு பசி உணர்வு வரும்போது மட்டும் உள்நாக்கின் பின்புறம் இனிப்பாக உள்ளது. தயவு செய்து இதை அவரிடம் கேட்டு விளக்கவும்.

  • @venukaravi6954
    @venukaravi6954 2 ปีที่แล้ว

    Very good speech

  • @sivamohankumar9653
    @sivamohankumar9653 ปีที่แล้ว

    Super

  • @dharshiniinfo
    @dharshiniinfo 2 ปีที่แล้ว +18

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு கோடி நன்றி! டாக்டர் அவர்களை தொடர்பு கொள்ள தொலை பேசி எண் தாருங்கள்!

  • @sournalathavasan9116
    @sournalathavasan9116 2 ปีที่แล้ว +242

    100 வீடியோக்கள் ஆனாலும் பரவாயில்லை,இந்த மருத்துவரின் கருத்துகள் வருங்கால தமிழனுக்கு வழிகாட்டியாக இருக்கும்,தயவுசெய்து அனைத்தையும் பதிவு செய்யுங்கள்🙏

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว +24

    The greatest tamil science " சேனல்ல இந்த டாக்டர் வீடியோஸ் அவ்வளோ இருக்கு,,,Information ஐ கொட்டி வச்சிருக்கார் மனுஷன், ,,தேடிச்சென்று அள்ளிக்கொள்ளுங்கள் புதையலை

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 ปีที่แล้ว +20

    4:40 நா மருந்து விக்கனுமே நீ நல்லாயிட்டேன்னா.🤣🤣🤣🤣🤣

  • @naga8266
    @naga8266 2 ปีที่แล้ว +89

    கோடி தடவை என்னுடைய லைக்ஸ்

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว +49

    இவர் சொல்வதில் 10% கூட நாம் செய்வதில்லை
    தேவை...
    "நம் மண் நம் உணவு நம் ஆரோக்கியம் "

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +2

      ஆம் அதை நினைவூட்ட எனது பயணமும்,

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 2 ปีที่แล้ว +652

    ராஜேஷ் அய்யா தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க, அய்யா கிட்ட கேட்டு. "தமிழ் மருத்துவம் நந்தகோபலன் ஐயா கற்று தருவாரா". அவரை ஒரு பள்ளிக்கூடம் start பண்ண சொல்லுங்க. நான் சேருகிறேன். 🙏🙏🙏 Iam 40yrs பரவாயில்ல நான் பிடிப்பேன்🙏🙏🙏

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 ปีที่แล้ว +58

    Dr. நீங்க இதை ஒரு புத்தகமாக வெளியிட வும். நன்மையாக இருக்கும்.🙏🎉🎉🎉

  • @manirathnamtry
    @manirathnamtry 2 ปีที่แล้ว +33

    ஐயா நாம் தமிழர் என்று பெருமை கொண்டோம், எதனால் என்று இப்போது தான் ஐயா தெரிந்தது உம்மாள்!
    வாழ்க வளமுடன் சான்றோர்களே(இருவரும்)

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 2 ปีที่แล้ว +22

    ஐயா தாங்கள் படித்து ஆராய்ந்து அறியப்பட்ட தமிழ் மருத்துவம் மற்றும் வாழ்வியல் முக்கிய குறிப்புகளை நூலாக எழுதிவையுங்கள் வருங்கால நம் தமிழ் மக்களுக்கு பயண்பட செய்யுங்கள் ஐயா ஆர்வம்முள்ள பலர் பயனடைவார்கள்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +3

      எனது பயணமும் மறந்த மரபை நினைவூட்ட இந்த விழியம்.

  • @கு.திருநாவுக்கரசு
    @கு.திருநாவுக்கரசு 2 ปีที่แล้ว +175

    கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, கற்றதில் கடைபிடிப்பது கடுகளவு. கற்று கற்பித்த கற்றோருக்கு நன்றி. 🤝💐🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +3

      அருமை

    • @devarajn5150
      @devarajn5150 2 ปีที่แล้ว +2

      தமிழ் வளம் அருமை🤝👍

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      ஔவையார் அப்பசொன்னது இப்ப கற்றது கடுகளவுதான்,

    • @MARLYNKUMAR83
      @MARLYNKUMAR83 2 ปีที่แล้ว +2

      I'm truly blessed to be born as a Tamil.

    • @venkat2002
      @venkat2002 2 ปีที่แล้ว +1

      Velakaran tie and cooling glass matikiu velakaranaye titaranga 😂