கருப்பு திராட்சையின் மருத்துவ மதிப்பு #26 (Medicinal value of Black Raisins)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 865

  • @sselvam7912
    @sselvam7912 ปีที่แล้ว +15

    டாக்ட❤ர் நீங்கள் கடவுள் இல்லை அதுக்கும் மேலே ❤❤❤❤❤ஐ லவ் யூ

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +58

    சகோதரியின் எளிமையான தோற்றம் அழகான தமிழ் உச்சரிப்பு மருத்துவரின் தெளிவான பதில் எல்லாம் சேர்ந்த நிகழ்ச்சி அருமை

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +136

    இப்படி ஒரு அறிவாற்றல் நிறைந்த மருத்துவரை நான் கண்டதில்லை. அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை உங்களுக்கு துணை நிற்கட்டும்.

    • @leo21976
      @leo21976 2 ปีที่แล้ว +1

      Have you try

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 ปีที่แล้ว +1

      உண்மை தான்

    • @jagadeesanqmgc
      @jagadeesanqmgc 5 หลายเดือนก่อน

      Hb level increase akunumna 70 dry grapes 1 lit boil pannanuma

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me ปีที่แล้ว +26

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடி இல்லா வாழ்க்கையும் தந்தருள்வானாக கருப்பு திராட்சை குடிநீரால் உலக மக்கள் அனைவருக்கும் இந்த நல்லதொரு பதிவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் இதனால் பிபி உள்ளவர்கள் மிகவும் சந்தோஷம் அடையக்கூடிய பாக்கியவான்கள் ஆகி விடுகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான் ஐயா நீடோடி வாழ்க அருமையான மருத்துவ பதிவு உங்களுடைய இந்த பதிவால் நான் தொடர்ந்து 20 நாட்களாக திராட்சை குடிநீர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் இதனால் எனக்கு பிரஷர் மாத்திரை 20 நாட்களாக போடவில்லை நன்றாக இருக்கிறது ஐயா கொஞ்சம் வயசிலேயே தூக்க மாத்திரையை போட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் ஒரு நல்லதொரு தூக்க மாத்திரை இல்லாத ஒரு பதிவை வழங்கிக் கொடுங்கள் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 5 หลายเดือนก่อน +13

    நான் பயன் படுத்தினேன்... மிகுந்த பயனை நான் அடைந்தேன்... கோடான கோடி நன்றிகள் குருவே ❤

    • @jayaramraja1986
      @jayaramraja1986 5 หลายเดือนก่อน +1

      Ennaku 155/93 BP iruku.. ennaku sari aagum ah

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +6

    தெய்வமே!! ஆஞ்சியz.. அறுவைச்சிகிச்சை என்று பயந்து கிடந்தேன்.
    எளிதாக நல்ல வழி காட்டி காப்பாற்றினார்கள். நன்றி இறைவா..திரு. CKN. அவர்களே!!

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 2 ปีที่แล้ว +31

    அன்பு அண்ணன் CK நந்தகோபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி.

  • @thirums8578
    @thirums8578 2 ปีที่แล้ว +36

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் வளமுடன் ♥️♥️♥️♥️❤

  • @Flower-t9s
    @Flower-t9s ปีที่แล้ว +11

    Anchor குரல் இனிமையாக இருக்கிறது... டாக்டர் பேச்சு அருமை... மிக்க நன்றி டாக்டர்..... பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது மிக்க நன்றி

  • @rsgold539
    @rsgold539 2 ปีที่แล้ว +50

    " போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து "
    மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐🙏

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +72

    திராட்சையை பற்றி அருமையான தகவல் Dr. வாழ்க பல்லாண்டு 🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +5

    டாக்டர் சி.கே.நந்தகோபாலன் மற்றும் பேராசிரியர் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி

  • @GanapathySingaravel-l5z
    @GanapathySingaravel-l5z ปีที่แล้ว +6

    இந்த பதிவு என் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்பத்தியது என்பது உண்மை

    • @shyam4965
      @shyam4965 ปีที่แล้ว

      Enna seitheergal. Pls sollungal. Follow panrom.

    • @GanapathySingaravel-l5z
      @GanapathySingaravel-l5z ปีที่แล้ว +2

      இவர் சொல்லியது போல் தினமும் எழபது உலர் திராச்சை பழங்களை இரவு எடுத்தேன் pp கட்டுக்குள் உள்ளது 👍🙏

    • @parunkumaran
      @parunkumaran ปีที่แล้ว

      Ethanai Natalie,sollungal

    • @manimuthu1034
      @manimuthu1034 5 หลายเดือนก่อน

      ​@@GanapathySingaravel-l5z ithai edukum pothu tablet eduka venduma

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +8

    டாக்டர் திரு. நந்தகோபால் அவர்களே ... மிகவும் அருமையான விசயம்.... இதை சொன்ன உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொல்லவது... 🌹 👌🌹👍🙏
    எனக்கு உடலில் மொத்த இரும்பு சத்து கம்மியாக இருக்கிறது. அதனால், பலம் இழந்து இருக்கிறேன்.
    கருப்பு திராட்சைகளில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது என்பது தெரிந்தாலும்; அதை எப்படி செய்து கடிக்கனும் என்று தெரியாமல் இருந்தேன். இன்று அதற்கு ... நீங்கள் அருமையான விடை கொடுத்து உள்ளீர்கள்.
    ஐயா, நீங்க சொல்லி உள்ள கருப்பு திராட்சை குடிநீரை செய்து ஒரு 90 நாள் குடித்து விட்டு, பிறகு உங்களுக்கு என் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டிப்பாக இங்கு சொல்கிறேன்.

    • @abdulraheemjameel5879
      @abdulraheemjameel5879 2 ปีที่แล้ว

      Terasata kdeneer kudecceenkal sar annsollunka ps

    • @sowjanyasenthil8512
      @sowjanyasenthil8512 2 ปีที่แล้ว

      @@abdulraheemjameel5879 did you try brother.any results

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 4 หลายเดือนก่อน

      Boss,
      நானும் குடிச்சேன் அஞ்சு நாளைக்கு அப்புறம் ஜுரம் வந்துவிட்டது.... Why

    • @jayakumars2480
      @jayakumars2480 หลายเดือนก่อน

      கல்லீரல் கொழுப்பு படிந்ததை அறவே நீங்க என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ பதிவில் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @js7274
    @js7274 4 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா ஒரு வாரத்திற்குள் BP normal ஆனது மிக்க நன்றி 🙏🙏

  • @ashanmugam6719
    @ashanmugam6719 11 หลายเดือนก่อน +2

    திராட்சை தன்னிர் அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம் சார்

  • @raghuiyer2739
    @raghuiyer2739 2 ปีที่แล้ว +5

    சிவாய நம 🙏..
    தாங்கள் இறை அருள் பெற்று தீர்க்கமான ஆயுள் பெற்று வளமோடு வாழ பிரார்த்திக்கிறேன் ஐயா 🙏

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 ปีที่แล้ว +32

    மிகவும் பயனுள்ள தகவல் அய்யா மிக்க நன்றி 🙏🙏

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் பதிவுகளுக்கு அடிமையாகி விட்டேன் எவ்வளவு அரிதான விசயங்கள் ❤❤❤❤ நன்றி ஐயா

  • @nandyvilla
    @nandyvilla 2 ปีที่แล้ว +74

    You are a good doctor more than a good human being. I bow my head for your service.

    • @sundaransubban2974
      @sundaransubban2974 ปีที่แล้ว +2

      Super, I bow my head for your service to humanity.
      Your videos are very useful & help maintain sound health & also help to away from hospital.
      We once again salute your yeomen service to human beings.

    • @Rebecca-yz1fn
      @Rebecca-yz1fn ปีที่แล้ว

      Dr. Saying if we miss to take tablet for bp regularly cause stroke. Is it true.

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 ปีที่แล้ว +19

    உங்கள் பதிவை பார்க்க கிடைத்தது வரம்

  • @chand-8095
    @chand-8095 ปีที่แล้ว +9

    I got 99% oxygen when doctor put something in my finger. All credit goes to black raisins and Dr. RajaGopalan sir.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 ปีที่แล้ว +16

    வணக்கம் ஐயா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இயற்கை மருத்துவர் இருந்தார்.
    .

  • @rajeshkumar-74185
    @rajeshkumar-74185 11 หลายเดือนก่อน +3

    He is a sp super natural and immortals only knows how to live and others mind it's a god thing

  • @Rajavetri-fj7sp
    @Rajavetri-fj7sp ปีที่แล้ว +14

    ஐயா சாமி நீங்க தான் உண்மையான மனித கடவுள் நன்றி ஐயா ❤

  • @tamilcoogle
    @tamilcoogle 2 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா....
    அருமையான பதிவு....
    மிகவும் பயனுள்ள பதிவு...
    மனித குலத்திற்கு தேவையான பதிவு நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 2 ปีที่แล้ว +31

    உண்மை சொல்லும் மருத்துவர் வாழ்க வளமுடன்.

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 ปีที่แล้ว +7

    🙏🙏🤝🙏🙏🤝அய்யா,,, அத்ம வணக்கம்,, உங்களின் ஒவ்வொரு பதிவும்,, விலைமதிப்பில்லாத ,, கானகிடைக்காத
    பொகிஷம்ம்,, தங்களின் நன்னீர் அவ‌சிய‌ம் வே‌ண்டு‌ம். தங்களின் தொடர்பு எண் ,,அவ‌சிய‌ம் வேண்டும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +15

    சுலபமாக பயன்படுத்த முடியும். மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா அருமையான தகவல் நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @BillaMeganbilla
    @BillaMeganbilla ปีที่แล้ว +2

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு நன்றி சார்

  • @ananthisuriya288
    @ananthisuriya288 ปีที่แล้ว +15

    கருப்பு கண்ணாடி அணிந்து பேசும் போது...என்னடா..
    கண்ண பார்க்க முடியவில்லை என்ற ஒரு சின்ன Feel. இருந்தது...கண்கள் தான்...
    நன்றி....
    கருவேப்பிலை கொத்தமல்லி ..
    புதினா.....தேங்காய்..
    சீரகம்....ஊறிய வெந்தயம்....
    அரைவேக்காடு..வெங்காயம்...
    காய்கறி பச்சைகள்....
    முளை கட்டிய ...பயறு.....
    நெல்லிக்காய்......நிதமும்...
    மூணு...நாலு ..கடித்து தின்பேன்..
    கல்ல மிட்டாய்...கொக்கோ மிட்டாய்....தேன் மிட்டாய்....
    பனஙகிழங்கு...கரும்பு.....
    கீரைகள்....
    Non veg ..வாய்ப்பு இல்ல....
    உங்க முகத்தை பார்க்க
    ஆசைப்பட்டேன்...
    மனசுக்குள் சின்ன கோரிக்கை
    வைத்தேன்..
    இப்ப. பேசும் போது உயிரோட்டம் இருக்கு......
    வாழ்க வளமுடன்...

    • @muthumani717
      @muthumani717 3 หลายเดือนก่อน

      Arumai ❤❤

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 2 ปีที่แล้ว +3

    மிகவும் திராட்சை பற்றி தானே தகவலைச் சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றிகள் ஏராளம்

  • @vaidi865
    @vaidi865 2 ปีที่แล้ว +17

    By this advice doc has saved us ton of money from bp tablet 🙏

  • @hemalatha6023
    @hemalatha6023 2 ปีที่แล้ว +249

    கடவுள் நம் அருகில் இருக்கிறார் உணர்ந்து விட்டேன்

    • @jedsamy2944
      @jedsamy2944 2 ปีที่แล้ว +18

      உம்மோடும் கடவுள் இருக்கின்றார் ஐயா மறந்து விடாதீர் இதயத்தில் உமது ஆன்மாவின் உமது உடலில் அவர் குடிகொண்டிருக்கின்றார் இல்லை என்றால் நீர் உயிரோடு வாழ முடியாது
      நாம் உயிரோடு வாழ முடியாது

    • @daisymasvi133
      @daisymasvi133 2 ปีที่แล้ว +5

      Sathiyam 👍

    • @daisymasvi133
      @daisymasvi133 2 ปีที่แล้ว +1

      Alagana seithi

    • @sjr6321
      @sjr6321 2 ปีที่แล้ว +1

      Wow sir u are our god

    • @rekhas7701
      @rekhas7701 2 ปีที่แล้ว

      பயனுள்ள செய்தி

  • @VIJAYALAKSHMI-lq6bd
    @VIJAYALAKSHMI-lq6bd 12 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு பல வருடமாக இருந்த ரத்த அழுத்தம் சீராக உள்ளது உங்களின் ஆலோசனைக்கு ஆயிரம் கோடி நன்றி

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 2 ปีที่แล้ว +4

    Sir ungal padam thottu vanangugiren. Nandri inda thagavalukku.

  • @umasankar4807
    @umasankar4807 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ பார்த்து என் ஆரொக்கியத்தை மேம்படுத்தினேன் நன்றிங்க

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr ปีที่แล้ว +5

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +3

    டாக்டர் ஐயா , நீங்க எங்களின் புண்ணியம். தகவலுக்கு 🙏

  • @kandasamysp8590
    @kandasamysp8590 2 ปีที่แล้ว +5

    நன்றி டாக்டர் மிகவும் ஆருமை

  • @murugank7618
    @murugank7618 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா அவர்கள்

  • @amirmallika284
    @amirmallika284 2 ปีที่แล้ว +19

    மிகவும் பிடித்த விடயம் உடன் பதில் தருவது வாழ்க வழமுடன்

  • @legendaryforever8674
    @legendaryforever8674 ปีที่แล้ว +2

    You are the living God !!Hats off sir..,

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய 2 ปีที่แล้ว +9

    அற்புதமான பதிவு.

  • @dganapathi7968
    @dganapathi7968 2 ปีที่แล้ว +4

    Thanks Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @baskebasker9538
    @baskebasker9538 2 ปีที่แล้ว +16

    உங்கள் பதிவுகள் அருமை ஐயா 🙏🙏

  • @dr.sasikalap7996
    @dr.sasikalap7996 ปีที่แล้ว

    Thank you doctor lovely . I will start from today itself. Please serve and save the community

  • @antonypaul6200
    @antonypaul6200 3 หลายเดือนก่อน

    I got 100 percent results thanks dr nandagopalan sir.❤❤❤

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி. தங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @stephenedward9905
    @stephenedward9905 2 ปีที่แล้ว +13

    அனைவரும்
    அரியவேண்டிய அருமையான தகவல் மருத்துவர் அவர்களுக்கு நன்றி

    • @ranjithkumar6161
      @ranjithkumar6161 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @gogulakrishnanmurugesan8530
    @gogulakrishnanmurugesan8530 2 ปีที่แล้ว

    தமிழில் அறிவியல்
    அறிவியலில் தமிழ்
    பிரமாதமான இலவச ஆலோசனை
    வாழ்க வளர்க தங்கள் சேவை

  • @manimaranp3722
    @manimaranp3722 2 ปีที่แล้ว +16

    அருமை அய்யா தங்களது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் உங்களது அளப்பரிய சேவை இந்த உலகம் கொண்டாடவேண்டும்

  • @amruthrajmysore.1938
    @amruthrajmysore.1938 2 ปีที่แล้ว +4

    Vanakkam Nandagopalan Sir & Rajeshwari Madam
    Thank You Very Much Sir
    No one revealed Ancient medicine top secrets.

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +13

    தமிழும் தமிழர்களும் வாழ்க இப்படிக்கு செந்தமிழன்

  • @saravananataraj
    @saravananataraj 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா 🙏
    நன்றி அய்யா 🙏
    நன்றி அய்யா 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மிகவும் பயன் உள்ள பதிவு.

  • @biulabiula5754
    @biulabiula5754 2 ปีที่แล้ว +1

    Ayyaa romba nantri. Karthar unkalai aasirvathiparaka.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 ปีที่แล้ว +1

    Iyya thanks for your good health tips healthy people living tamil kudiyeen people great doctor

  • @indus3544
    @indus3544 24 วันที่ผ่านมา

    Thank you doc, I have started drinking

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 ปีที่แล้ว +1

    Dr CKN தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @share7news710
    @share7news710 2 ปีที่แล้ว +6

    super sir, The right doctor should be like you, i am very proude to hear your speech , already i formward this video link to all my friends and relatives. thank you so much sir.

  • @radhap2243
    @radhap2243 3 ปีที่แล้ว +35

    Doctor, Awesome explanation on the Medicinal value of Black Raisins. Pharmaceutical will be threatened by your knowledge. You are very kind to share bountiful knowledge and cure blood pressure. Thank you so much. God bless you.

  • @chakkaravarthyk
    @chakkaravarthyk ปีที่แล้ว +1

    உன்னதமான கிடைப்பதற்கரிய மருத்துவர் c k நடராஜன் அவர்கள்,வாழ்க வளமுடன் சார்.

  • @nasurudeenpulivalam5912
    @nasurudeenpulivalam5912 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @KumarKumar-xr1yo
    @KumarKumar-xr1yo ปีที่แล้ว

    Dr Nandha Gobalan sir passum kulaThivam Dr hearty congratulations

  • @johnbaptist7745
    @johnbaptist7745 2 ปีที่แล้ว +2

    Selfless service you rendering to people sir. You are God's gift for people.

  • @raghavansrinivasan4394
    @raghavansrinivasan4394 ปีที่แล้ว +3

    CKN is a highly knowledgeable Doctor. I Like him

  • @prasannaravi5832
    @prasannaravi5832 ปีที่แล้ว

    Good mrng sir
    Vry clr spch slow vry nice
    Today

  • @dinezeazy
    @dinezeazy 2 ปีที่แล้ว +10

    Good luck team. The Channel is going to hit the roof

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 2 ปีที่แล้ว +2

    திராட்சாதிகுடிநீர் அருமையான விளக்கம் நன்றி

    • @sathishr5829
      @sathishr5829 5 หลายเดือนก่อน

      Black grapes or panner grapes?

  • @manir1997
    @manir1997 2 ปีที่แล้ว

    நல்ல. மருந்து. 💊💊💊. அருமையான. பேச்சி. வணக்கம். 👋👋👋👋👋👋

  • @shobanas3305
    @shobanas3305 2 ปีที่แล้ว +4

    மிக்க மிக நன்றி அய்யா மகிழ்ச்சி 🙏

  • @zenselvaraj5597
    @zenselvaraj5597 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @somethinginside8897
    @somethinginside8897 2 ปีที่แล้ว +9

    மேலும் பல மருத்துவ முறைகள் தரவும் 🙏🙏🙏

  • @susikalab6858
    @susikalab6858 2 ปีที่แล้ว +1

    வாழ வழி காட்டும் வழிமுறைகள் மிக உயர்ந்த தங்கள் மனது நன்றி

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 ปีที่แล้ว +3

    Great of you doctor sir. True informations.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்க உண்மை நன்றி Sir

  • @parimalaramalingam814
    @parimalaramalingam814 2 ปีที่แล้ว +7

    Thank you for sharing this useful information ☺️

  • @LK369_Drawings
    @LK369_Drawings 2 ปีที่แล้ว +2

    Your My Guru , Dr, NandaGopal sir, this is Excellent info... Sir,

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 ปีที่แล้ว +10

    Wonderful Advice Doctor Awesome 🙏🙏🙏🙏🙏

  • @anantharaaman5690
    @anantharaaman5690 2 ปีที่แล้ว +10

    மருத்துவார் ஐயா பல்லாண்டு வாழவேண்டும் அருமையான பயனுள்ள அறிவார்ந்த விளக்கம். நன்றி

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 ปีที่แล้ว +6

    இறைவன் தந்த கொடை நீங்கள் 🙏🙏🙏

  • @bklathababdada1235
    @bklathababdada1235 ปีที่แล้ว

    Thangalin maruthuva arivu tamil makkal anaivarukkum kondu sella virumbukiren
    Nandri

  • @ramasamyrajendran1935
    @ramasamyrajendran1935 2 ปีที่แล้ว +5

    Great Information Thanks you Very much Doctor .

  • @DKM1977
    @DKM1977 ปีที่แล้ว +2

    உண்மையில் நீங்கள்தான் மக்களுக்கான டாக்டர்

  • @rkedits205
    @rkedits205 ปีที่แล้ว +3

    Super sir BP ku eppadi oru treatment Excellent just கருப்பு திராட்சை தண்ணீர் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா அருமை வார்த்தைகள் இல்லை ..... I like all your videos sir I am seeing everything and hope follow too 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ekambaramchengalrayan5467
    @ekambaramchengalrayan5467 2 หลายเดือนก่อน

    Great job
    I love you ckn

  • @vijayakumarvijay-d4u
    @vijayakumarvijay-d4u 6 หลายเดือนก่อน

    அருமையான தகவ‌ல். மிக்க நன்றி

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @lylasyed4225
    @lylasyed4225 2 หลายเดือนก่อน +2

    It's true. I use this drink not daily but weekly once or twice. My bp normal and hb 15.9 oxygen level 98. I'm 62 but still energetic and brisk. Plz all will follow. Now only I saw this video. To day nov24 th 2024
    Be healthy

  • @Selvaraj-tb2zu
    @Selvaraj-tb2zu 2 ปีที่แล้ว +5

    Such a great information doctor.. Thank you so much.

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு,நன்றி ஐயா

  • @chand-8095
    @chand-8095 ปีที่แล้ว +7

    I got 99% oxygen when doctor put something in my finger. Doctor got shocked and said she never saw that numbers anywhere anytime before for 30 years before, even after taking multiple times with more time difference. All credit goes to black raisins and Dr. RajaGopalan sir.

    • @parunkumaran
      @parunkumaran ปีที่แล้ว +1

      How many days did you had

    • @chand-8095
      @chand-8095 ปีที่แล้ว +1

      @@parunkumaran sorry man, I checked only when I was hospitalized

    • @parunkumaran
      @parunkumaran ปีที่แล้ว

      ​@chand-8095 how long you are drinking the kudineer

    • @chand-8095
      @chand-8095 ปีที่แล้ว +1

      @@parunkumaran not often, monthly 2 or 3 times

    • @sathishr5829
      @sathishr5829 5 หลายเดือนก่อน

      Black grapes or paneer grapes?

  • @gnanambigai3824
    @gnanambigai3824 2 ปีที่แล้ว +3

    It is very effective. I tried it.

  • @passionatehealthykitchen
    @passionatehealthykitchen 2 ปีที่แล้ว

    Thank you so much Doctor.. I son 4 years is less with hemoglobin. I will follow for 90days . God bless you doctor

  • @sriramj.8744
    @sriramj.8744 2 ปีที่แล้ว +4

    திராட்சாதி குடிநீர் விளக்கம் அருமை. டாக்டர் அவர்களே. வாழ்த்துக்கள் 🙏

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 19 วันที่ผ่านมา

    Thank you doctor

  • @thilagavathysathiyamoorthy9365
    @thilagavathysathiyamoorthy9365 10 หลายเดือนก่อน

    Yes doctor I will try n convey my experience pl Thank u for u r wonderful speech Dr

    • @sathasivamr3887
      @sathasivamr3887 8 หลายเดือนก่อน

      Share your experience?

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா சிந்து சீனு வேலூர்