முடி உதிர்வதை தடுப்பது எப்படி! | G.Sivaraman Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 898

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 5 หลายเดือนก่อน +8

    தாங்கள் சொல்வது
    மிகச்சரியான கருத்துக்கள்
    வாழ்க வளமுடன் ஐயா.

  • @muthusamyranganathan
    @muthusamyranganathan 2 ปีที่แล้ว +21

    பயனுள்ள பல தகவல்களை தாங்கள் மக்களுக்கு அளித்து அற்புதமான சேவை செய்து வருகின்றீர்கள்
    நன்றி.

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏

  • @zechariahkannanzechariahze3402
    @zechariahkannanzechariahze3402 5 ปีที่แล้ว +5

    நம்ம உடம்பில் அருமையான மருத்துவர் அருமையான தகவல்

  • @sowmiyarahul6515
    @sowmiyarahul6515 3 ปีที่แล้ว +39

    அருமையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்த மருத்துவர் அய்யா சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்! வாழ்த்துக்கள்!🙏🙏👏👏💐💐

  • @lifefactstime11
    @lifefactstime11 ปีที่แล้ว +7

    Explanation like a teacher, Greate service.

  • @bashnazi133
    @bashnazi133 3 ปีที่แล้ว +4

    Tq Dr.sivaraman Neengalum neenda ayulum petru valamaha vazha Allah arulpurivanaha aameen aameen yarabilaalameen

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், மிகவும் முக்கியமான அருமையானதெளிவான உரை பதிவு ஐயா

  • @eramanathandhangarasu3588
    @eramanathandhangarasu3588 5 ปีที่แล้ว +107

    டாக்டர் கு சிவராமன்,
    வாழ்க வளமுடன் அவரின் சேவை மகத்தானது.

    • @mallikachandran5392
      @mallikachandran5392 4 ปีที่แล้ว

      Palapayanulla muruthuvam and it's very useful Dr

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நன்றிகள் பல

  • @dhamolatha6759
    @dhamolatha6759 3 ปีที่แล้ว +4

    Dr
    ஆண் உறுப்பின் முனை வெடிப்பு குணமாக என்ன செய்வது (ஒருவருடமாக உள்ளது )

  • @raghumari6826
    @raghumari6826 2 ปีที่แล้ว +16

    🙏🙏👏👏💐💐
    அருமையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்த மருத்துவர் அய்யா சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்! வாழ்த்துக்கள்!

  • @songby9003
    @songby9003 ปีที่แล้ว

    Ayya Arumaiyana pathuvu Anaithu petrorum pillaikalukku sollavendiya visayamkal,ellorum siruvayathilaye kadaibidikkavendiya visayangan,super ❤️ nanrigal Ayya.

  • @mutharasimuthuraj6768
    @mutharasimuthuraj6768 5 ปีที่แล้ว +12

    மிகவும் உபயோகமான வாழ்க்கை முறையை கற்று கொள்ள/பயன்பாட்டுக்கு உதவும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி

    • @sobieditz4052
      @sobieditz4052 2 ปีที่แล้ว

      Qrpr pot wepyrp IPqrprpwwrpwiwiwwwrpwirpwprpqrr

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 ปีที่แล้ว +12

    Thank you very much Sir! Lot of tips for diabetes patient! Will try to follow your formula by taking கசப்பு & துவர்பபு daily!

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்

  • @s.jeyasreesarojha205
    @s.jeyasreesarojha205 3 ปีที่แล้ว +6

    Very interesting and useful information.Thank u very much.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி

  • @susivideos447
    @susivideos447 2 ปีที่แล้ว +1

    அறிந்து கொண்டேன் ஐயா,நன்றி வணக்கம்.

  • @lalli0123
    @lalli0123 5 ปีที่แล้ว +23

    Many useful things are there..Better change the topic plz to cover up most of the viewers

    • @reenaverma7960
      @reenaverma7960 5 ปีที่แล้ว +1

      doctor unga advice ah neenga follow panuveengala illa ya?

    • @lalli0123
      @lalli0123 5 ปีที่แล้ว +4

      @@reenaverma7960 இந்த வீடியோ முடி உதிர்வதை பற்றி மட்டும் இல்ல.. நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு. அதனால topic name மாத்தவும் னு சொல்லிருக்கேன்.

    • @prashanthsr6483
      @prashanthsr6483 3 ปีที่แล้ว +1

      @@lalli0123 k

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 5 หลายเดือนก่อน

      Goodeveningthirumaruthuvaravrkalukunanrivanakammartravarvazuvaivazavaivaipavarkalukakathavapriarkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fathimas168
    @fathimas168 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்ல விளக்கம் தந்திங்கd.r நன்றி

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 3 ปีที่แล้ว +2

    டாக்டர் சார் அவர்களுக்கு நான் என்றென்றும் ரசிகன்.. அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. இருப்பேன். அவருடைய ஆலோசனை கடவுள் வாக்கு மாதிரி.. பின் பற்றுவோம் பயன் அடைவோம்..

  • @jayaramand2695
    @jayaramand2695 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு 💖💯🤗

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 3 ปีที่แล้ว +1

    சர்க்கரை நோயாளிகள் தேன் காய் சாப்பிடலாமா சார் தயவு செய்து சொல்லவும்

  • @shanmugapriya1748
    @shanmugapriya1748 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..நன்றி ஐயா..என் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் பகிர்ந்தேன் .

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 3 ปีที่แล้ว

    ஐயா,
    சர்க்கரை நோய் வந்தவர்கள் வெங்தயம் ஊர வைத்து சாப்பிடக்கூடாது என்று 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தெரிந்து கொண்டேன். நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

    • @nandhinirock836
      @nandhinirock836 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QzcwU9xvZCc/w-d-xo.html

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻💥👍

  • @durgadevits
    @durgadevits 5 ปีที่แล้ว +9

    Very informative! Tips on vendhayam around 15:05

  • @karthiknavani258
    @karthiknavani258 5 ปีที่แล้ว +279

    Hair fall 22.10

  • @growtrees3195
    @growtrees3195 ปีที่แล้ว

    Yov ..ennaya title kum pesurathukum vera vera ya irukku...!But nice one.

  • @girijasgirijas8127
    @girijasgirijas8127 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் சார். நன்றி

  • @arunmoh83
    @arunmoh83 4 ปีที่แล้ว +20

    Though Dr is giving the right instructions, the better approach to tackle diabetes is to avoid carbohydrates totally for few months and blood sugar will come under control typically within 2-3 months. Then , carbohydrates can be slowly added back based on how the body responds. This is by far the most scientific and efficient way

    • @samuel_william
      @samuel_william 2 ปีที่แล้ว +1

      But after you start taking carbs, we will get used to revenge eating and again sugar will increase multifold...

    • @nishok2734
      @nishok2734 ปีที่แล้ว

      9

    • @sugunas1259
      @sugunas1259 ปีที่แล้ว

      Qq😊😊

    • @akthangavel9999
      @akthangavel9999 ปีที่แล้ว

      ​@@samuel_williamno, CRC
      , 2e🎉

  • @bloodflowrestrictiontraini2647
    @bloodflowrestrictiontraini2647 5 ปีที่แล้ว +13

    Not only sugar.. The reason is milk from imported house like Jersey.. They have hard type of protein to digest... Bring back naatu maadu.. Native cattles

  • @sureshraj3376
    @sureshraj3376 3 หลายเดือนก่อน

    வாழ்க என்றும் வளமுடன்! நன்றி ❤🎉😊

  • @peterhevin
    @peterhevin 2 ปีที่แล้ว

    Arumaiyana tamizh kekave arumail🙏🙏🙏

  • @balajiprinters3976
    @balajiprinters3976 3 ปีที่แล้ว +1

    மிக மிக முக்கியமான தகவல் நன்றி சிவராமன் சார்

  • @sathyareddy9357
    @sathyareddy9357 5 ปีที่แล้ว +5

    Consuming pink salt is good for health???
    Thank you!!!

    • @kartin3127
      @kartin3127 5 ปีที่แล้ว +1

      No it doesn't

  • @KichusanjuKichusanju
    @KichusanjuKichusanju 7 หลายเดือนก่อน

    உங்களுக்கு என்னுடைய நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @kamalammavinayagam4296
    @kamalammavinayagam4296 3 ปีที่แล้ว

    Dr.sivaRamansirVanakam
    Iam60years oldIamfalwingyourAdvaice
    Thankslot sir

  • @sivapathamthirunathan4665
    @sivapathamthirunathan4665 ปีที่แล้ว +2

    Really very useful advice. Am a diabetic patient also having prostate enlargement. Being treated but and it's going on. I would like see your vedo for healing the ailment or surviving. Your advise is very valuable and precious. Thanks for your effort towards patient care. Long live.

  • @farathehsan-m7y
    @farathehsan-m7y 11 หลายเดือนก่อน

    May allah bless you sir and give you more strength and good health

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 ปีที่แล้ว +1

    Very Use full massage sir.Thanks

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 5 ปีที่แล้ว +2

    6 aam Thianai - Arumaiyana Thodar
    Dr. G Sivaraman is really great and his works for this society is awesome
    Unavu thurai ivar kattupaatilirundhal saal sirandhadhu.....
    Namma makkal nalladhae osiyaa sonna kekka maatangalae

  • @varuna1693
    @varuna1693 2 ปีที่แล้ว +2

    Very, very useful sir. Thank you so much

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 2 ปีที่แล้ว

    Thank u giving us more tips i try to follow yesterday i went to eye doctor for my 5 years old kid . He told she is suffering from myopia. I cried very badly.any ways to cure my child pblm Ayurvedic or homeopathy. Plz give some suggestion

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை sir
    U have explained the symptoms clearly n accurately.
    Similarly if you suggest the correct ways to overcome the sugar problem, Kodi Namaskar

    • @Jerry-nd5vk
      @Jerry-nd5vk 10 หลายเดือนก่อน

      😊

  • @Anbarasi1697
    @Anbarasi1697 3 ปีที่แล้ว +2

    Yenga amma vukku sugar irundhathu avunga ippo yen kuda illa😭😭😭 4 years aachi

  • @rubyjohn9858
    @rubyjohn9858 3 ปีที่แล้ว

    Beautiful language . Using English only in necessary places.

  • @sangeethan6457
    @sangeethan6457 2 ปีที่แล้ว +8

    கறிவேப்பிலை உடலுக்கு குளிர்ச்சியா அல்லது சூடா ? தெளிவுப்படுத்தவும்

  • @deviganapathy1426
    @deviganapathy1426 3 ปีที่แล้ว +1

    Sir rice brand oil la carbohydrates athigama irukku

  • @boopathyboopathy6975
    @boopathyboopathy6975 5 ปีที่แล้ว +5

    அருமை யான பதிவு .நன்றி .ஐயா.சக்கரை நோய் உள்ளவர்கள் .பழங்கள் சாப்பிடலாம .விளக்கம் .கூறவும் நன்றி

    • @chandrasekaran3995
      @chandrasekaran3995 2 ปีที่แล้ว

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj in

  • @umaswathy
    @umaswathy 5 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam. Enakku oru 25 years ah oththa thala valu adhukku theervu irukka dr. Pl.

    • @fathimakamil2195
      @fathimakamil2195 5 ปีที่แล้ว +1

      Eat more fruits and veggies reduce oily foods drink plenty of water.. live healthier .. that's the first step ... I have this problem ..5 years daily suffered .. now reduced because of the healthy food habit .. but not fully cured .. it comes again.. but only once in 3 or 4 months or when I m weak.. drink plenty of Luke warm water .. it helps ..

  • @premasuresh4058
    @premasuresh4058 8 หลายเดือนก่อน

    Apo naattu sakara,pana vellam,honey la problem illaya... detail ah sollunga sir

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    Excellent 👍❤️ TQ for your sharing

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +4

    Title is wrong..change it according to the topic of discussion

  • @hemanathan8873
    @hemanathan8873 5 ปีที่แล้ว +4

    வணக்கம் நான் ஒரு MNC நிறுவனத்தில் வேலை செய்கின்றேன் தினமும் canteen சாப்பாடு தான்..
    உணவு சாப்பிடும் முறை மற்றும் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ளலாம்...

  • @tamilmani3595
    @tamilmani3595 3 ปีที่แล้ว +2

    அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக சிறந்த சித்த மருத்துவ ஆலோசனை, மிக்க நன்றி டாக்டர்!

    • @zakiabegum199
      @zakiabegum199 3 ปีที่แล้ว

    • @autocarfire143
      @autocarfire143 3 หลายเดือนก่อน

      Ske Akre
      Annasayvathu 29:31 29:31
      29:31 ❤ 29:31
      29:31

  • @m.kavithan.s.kavitha7532
    @m.kavithan.s.kavitha7532 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @vasanthi9045
    @vasanthi9045 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @mahalakshmi.r1473
    @mahalakshmi.r1473 2 ปีที่แล้ว

    Thanking you wow arumai perumai superoooosuper

  • @vathanathurai1161
    @vathanathurai1161 3 ปีที่แล้ว +8

    வணக்கம் நன்றி நன்றி சோர் மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளிங்கள் நன்றி வணக்கம்

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 2 ปีที่แล้ว

    eating Nelli kai will lead to COLD ,what to do,,,,give tips to avoid cold

  • @hemamalini2427
    @hemamalini2427 3 ปีที่แล้ว

    வயது 62 சுகர் இருக்கு மிக மெலிந்துவிட்டேன் 10 கிலோவரை சர்க்கரை அதிகமாகும் தானே குறையம்ம் ஏன் நான் குண்டாகவேண்டும் pls அதுக்குசொல்லுங்க

  • @madeenabeevi
    @madeenabeevi 2 ปีที่แล้ว

    22:00
    Hair Advice

  • @dasdakeer
    @dasdakeer 3 ปีที่แล้ว

    அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி

  • @manaexclusive2122
    @manaexclusive2122 2 หลายเดือนก่อน

    Nice informative talk

  • @Statsjk
    @Statsjk 4 ปีที่แล้ว +7

    22:10 hair fall

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 10 หลายเดือนก่อน

    My doubt topic is Hair Fall, But Talking About Diabetic !?!?

  • @MrRaja1923
    @MrRaja1923 3 ปีที่แล้ว +3

    பிடிநெல்லை !!! படி நெல்லாக்கி !!! எங்களிற்கு சோறு போடும் !!! கடவுள் கண்டெடுத்த தவப்புதல்வன் !!!
    விவசாயி
    வாழ்க வையகம் !! வளர்க செந்தமிழர் நல் நாடு !!

  • @aruntharavi228
    @aruntharavi228 2 ปีที่แล้ว +1

    Very good advise from Dr Thank u

  • @kannanmadesh6566
    @kannanmadesh6566 3 ปีที่แล้ว +1

    Thank you sir ,valga valamudan

  • @TSharunishaa
    @TSharunishaa 10 หลายเดือนก่อน

    Sir, Iam suffering from endometriosis.... dying daily cause of its pain...left job can't do any work.... please tell me if there is any treatment naturally.... English took english medicines but no use and removal of the uterus is the permanent solution but I don't want to remove... please tell me if there is any treatment.....😢😢

  • @traaj233
    @traaj233 2 ปีที่แล้ว

    Dear sir
    Plz change food product methode in every country

  • @sivachithra6805
    @sivachithra6805 5 ปีที่แล้ว +1

    முருங்கைக் கீரை பொடியில் கசப்பு சுவை உள்ளதா ? இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இரும்பு சத்து உணவில் சேருமா ? தெளிவான தீர்க்கமான கருத்துக்கள் உங்களுடையது. உங்கள் பணிக்கு மிக்க நன்றி.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 ปีที่แล้ว

    Eppothaavathu white சுகர் சாப்பிடுவது நல்லதா Doctor

  • @dhanamp5523
    @dhanamp5523 3 ปีที่แล้ว

    Dr.Sir 40 வயதில் நரை
    தோன்றுவது இயல்பு என்று கூறினீர்கள். எனக்கு 55 வயதில் நரைமுடி வருகிறது. இதை குறைப்பதற்கு வழிமுறைகள் உண்டா?. இதற்கும் வைத்தியம் உண்டா. எல்லாரும் நினைப்பது , நாம் இளமையாக இருக்க வேண்டும் என்றும், முடி கருப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. இதை சிலர் வெளிப்படையாக சொல்வார்கள். சிலர் கௌரவமாக நினைத்து சொல்லாமல் இருப்பாகள்.என் சகோதரிக்கு 75 வயதாகிறது இன்னும் நரைமுடி இல்லை. இதற்கு உங்களின் கருத்தை தயவுசெய்து உறுங்கள். எனக்கு இரவில் கடந்த 2 ஆண்டுகளாக தூக்கம் வருவதில்லை. விடியற்காலையில்தான் தூங்குகிறேன். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் தூங்க முடிகிறது. இதற்கு பரிகாரம் என்ன?

  • @kalaganesan756
    @kalaganesan756 3 ปีที่แล้ว +2

    Very useful information tq sir 🙏

  • @pushpamdavid9460
    @pushpamdavid9460 3 ปีที่แล้ว +1

    I am a diabetic patient and gastric problem give suggestions

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 2 ปีที่แล้ว

    Useful information Dr Sivaraman

  • @ganeshgovind6223
    @ganeshgovind6223 5 ปีที่แล้ว +4

    Sir, can I drink Neem leaves soup with turmeric powder daily morning with empty stomach for cure sugar problem

  • @sureshmaruthirao3827
    @sureshmaruthirao3827 3 ปีที่แล้ว +1

    I am having diabetes, thyroid and DVT what is the remedy? Sugar 8.4 H1bC , thyroid 14,5 , INR 3.8

    • @ragavg8691
      @ragavg8691 3 ปีที่แล้ว

      CAL ME I CAN HELP U @9597981239(SUJI)

  • @baskarthi7645
    @baskarthi7645 5 ปีที่แล้ว +20

    சிறப்பான பதிவு விகடனின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேடித்தேடி படிக்கும் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  • @indira2329
    @indira2329 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி பார்வை நன்றாக. வைக்க சிரியா பயிற்சி தாருங்கள் ஐயா

  • @maarstraavels2948
    @maarstraavels2948 3 ปีที่แล้ว

    Whether Sugar Peoples Can Have Fruits

    • @nandhinirock836
      @nandhinirock836 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QzcwU9xvZCc/w-d-xo.html

  • @Bigbro314
    @Bigbro314 ปีที่แล้ว

    arganic solra vellathula than chwmical nala sugar increase aguthu

  • @jeevap6387
    @jeevap6387 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு 4 நாளுக்கு முன் சுகர் பரிசோதனை செய்து பார்த்தேன் 219 இருக்கிறது என்று சொல்கிறார் ஆனால் எனக்கு அடிப்பட்டால காயம் அறிவிகின்றன

  • @robinasr6805
    @robinasr6805 5 ปีที่แล้ว +79

    நோய் வந்தாலும் எவனும் சாகமாட்டான்... ஆனா இப்படி பயமுறுத்தினா உடனே செத்துருவான்..😰😰

    • @justice2394
      @justice2394 5 ปีที่แล้ว +3

      Ss..

    • @RameshRamesh-op5gn
      @RameshRamesh-op5gn 5 ปีที่แล้ว +4

      SUPER

    • @padmanabhand2400
      @padmanabhand2400 5 ปีที่แล้ว +6

      ஓ. புலிய விட கிலி தான் டேஞ்சரா.

    • @romanticvideos6383
      @romanticvideos6383 3 ปีที่แล้ว +1

      Ungalaluku sugar starting la irunthu kandupidichi tablet or injection pota uyiroda irupinga Appudi kandu pidikama poninga neenga uyiroda Iruka maatinga

  • @kvlpandian
    @kvlpandian 5 ปีที่แล้ว +16

    பயனுள்ள கருத்துக்கள் , நன்றி சார் 👌👌

  • @muralim.k7917
    @muralim.k7917 5 ปีที่แล้ว +5

    Please tell about calcium deficiency's or any problem with bone weakness for 50 plus old women

    • @merabalaji6665
      @merabalaji6665 5 ปีที่แล้ว +1

      Every day drink milk,ragi,murungaikeerai,egg weekly 3 times better good health

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன மிக்க நன்றிகள் 👌👍🤩

  • @MalaisamyM-zv2lg
    @MalaisamyM-zv2lg 2 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @murugansamaraji3488
    @murugansamaraji3488 3 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு சுகர் இருக்கு ஆனால் இரண்டு தொடைகளும் நிறைய வலி இருக்கிறது மருத்துவறையும் பார்த்தேன் பலன் இல்லை நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்

  • @ArunKumar-ex4zx
    @ArunKumar-ex4zx 2 ปีที่แล้ว

    நான் டயாபடிக் பேஷன்ட் எனக்கு மீசை தாடி லேசாக தெரிகிறது அடர்த்தியாக வரவில்லை என்னுடைய இளம் வயது உள்ளவர்கள் அனைவருக்கும் இசை தாடி வளர்ந்து விட்டது எனக்கு வளரவில்லை என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @gayathrideepankumar5641
    @gayathrideepankumar5641 5 ปีที่แล้ว +1

    Weight loss ku apple cidear vinegar kudykalama appdy use panrathu video poduga

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தமிழ் உணவு பழக்கம் இனிப்பு சாக்கனர நோய் சாக்கனர சுத்தாக்கிரப்பு ரசனயானம் நம் மக்கள் அதனன அருந்தி சாக்கனர நோய் பாத்திகபடுக்கிறாகள்

    • @mohamedyoosuf4137
      @mohamedyoosuf4137 3 ปีที่แล้ว

      P000p000000pp000pp0pp0pp0ppppp00000pp000000pppppp0p0ppp00pp0p000pp00p0pppp0pp0ppp0p0p00pp00ppp0p00pp0pp0pppp0p0p0ppp0p0pppppppp0ppppp0pp0p000pp0p0ppp00ppppppppppppp00p00ppp0p0ppp0p0pp0pp00pppppppppppppppppp000p0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppமிக நல்ல பதிவு.

  • @ametam5784
    @ametam5784 5 ปีที่แล้ว +6

    Only North Indians use sugar in sambaar. A2Milk is now available across Europe and usa.

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว

    Very useful information Dr.sir

  • @kathirsubramaniam4597
    @kathirsubramaniam4597 5 ปีที่แล้ว +1

    Kidney stones pathi konjam explain pannunga.. na 25 male. But last 2 years la 6 months once stone pain vanthuruchu.. doctors neraya diet soldranga.. athanaium intha age lernthu eh follow pandrathu kashtama irukku.. family la 4 la 3 peruku intha problem irukku.. ithuku sariyana theervu enna?? Konjam detailed ah itha pathi pesunga

    • @deepikk7432
      @deepikk7432 5 ปีที่แล้ว +1

      Barley water weekly once u can take

    • @aynulhaniya226
      @aynulhaniya226 5 ปีที่แล้ว +1

      Vazhai thandu (banana stem) weekly once edunga

    • @lakshmankanna6895
      @lakshmankanna6895 5 ปีที่แล้ว

      Hi take grapefruit juice. It will be like orange.