french fries-னால் வரும் Cardio Vascular நோய்!| Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 ปีที่แล้ว +375

    என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை ...நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு...அருமையானப்பதிவு....தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்....நீங்களும் டாக்டர் சாரும் பேசுவதை பார்க்கும் பொழுது நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கான சமையலை 65 விழுக்காடு சரியாகத்தான் செய்து வருகிறேன் என்பதில் எனக்கு ஒரு திருப்தியாக உள்ளது...நன்றி We r waiting for next episode.

  • @ravirajans825
    @ravirajans825 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம், நீங்கள் செய்து கொண்டு இருப்பது தர்மம்.🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @vijayanirmalavijayakumar2032
    @vijayanirmalavijayakumar2032 2 ปีที่แล้ว +19

    ஐயா பேசும் போது நண்ணீர் என்று அடிக்கடி கூறுகிறார்
    நண்ணீர் என்றால் என்ன?
    அதை எவ்வாறு தயாரித்து பயன் படுத்து வது என்பது பற்றி கூறுங்கள்.

  • @arulalagan8237
    @arulalagan8237 2 ปีที่แล้ว +7

    இந்த அறியாதகவலை நாங்கள் அறிவதற்கு மிகவும் பாக்கியம் பெற்றுள்ளோம் உங்களைப் போன்ற ஒரு மாமனிதர் பேட்டியை காண்பது எங்களது பாக்கியம் ஐயா, மிக்க நன்றி திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு இது போன்ற மாமனிதர்களை எங்கள் முன் எடுத்து காட்டியமைக்கு ,உங்கள் பணி தொடரட்டும் நன்றி பல.

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy 2 ปีที่แล้ว +112

    நந்தாகோபால் சாரிடம் மனித உடம்பிற்கும் ஜோசியசியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஓரு எபிசொட் போடுங்க சார்

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 இவருடைய சொல்லும் தகவல் மிகவும் அவசியம்.... உண்மை 🙏🙏🙏 எனக்கு இவர் சொல்வது தமிழ் நாட்டில் இயற்கை வளங்கள் அழிந்த பின்னர் நாம் எப்படி மீண்டும் வாழ இவருடைய பேட்டி மிகவும் அவசியம்... 🙏🙏🙏🙏

  • @saravanabavann4886
    @saravanabavann4886 2 ปีที่แล้ว +5

    தங்களுக்கும்,அருமையான தகவல்களை தரக்கின்றய்யாவிற்கும், அடியேன்,வணக்கம்ய்யா நன்றி.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 ปีที่แล้ว +2

    சரிங்க Sir நீங்க தேடிப்போய் நல்லவர்களை சந்தித்து நன்மை செய்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி உங்களுக்கு வாழ்த்துகள் Sir அவர் ஆங்கிலப் புலமை கொண்ட சித்தம் அறிந்த நந்தகோபால் ஐயாவுக்கு நன்றியுடன் கூடிய பாராட்டுகள் அடுத்த வாரம் ஆவலுடன்

  • @dhilipanraja2008
    @dhilipanraja2008 2 ปีที่แล้ว +9

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.....இதே போன்ற கலந்து உரையாடல் நன்றாக தானே உள்ளது தொடர்ந்து வழங்கவும் ஐயா!

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 2 ปีที่แล้ว +1

    சிறப்பான அறிவுரை.இவ்வாறான கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளோம்.கடவுள் ஆசீர்வதிப்பாராக.தமிழர் பாரம் பரியம் தான் மிகச்சிறப்பு.

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 2 ปีที่แล้ว +12

    சார் உங்கள் கலந்துரையாடல் சிறப்பு எந்த திருத்தமும் தேவையில்லை.. இன்னும் பல செய்திகளை கேளுங்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

  • @beblessed7117
    @beblessed7117 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் கூறும் அறிவியல் ஆழத்தை அறிய,
    வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தில் இணைந்து பயிற்சி பெற்றால் உணரலாம்.
    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான பதிவு நன்றி ஐயா இது போன்ற பதிவு அதிகம் வரவேண்டும் நன்றி ஐயா

  • @manoharmm9272
    @manoharmm9272 2 ปีที่แล้ว +3

    அருமையான அற்புதமான பயனுள்ள நிகழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @enjoyenjoy2169
    @enjoyenjoy2169 2 ปีที่แล้ว +2

    ஐயா....சிறப்பு.....வாழ்த்துகள்

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் இருவரின் பகிர்ந்து உரையாடல் கேட்டுக்கொண்டே போலாம் இருக்கு அறிவின் ஊற்று மருத்துவர் ஐயா அவருக்கு தக்கன அழகாக தேவைப்படும் இடத்தில் கேள்விகளை கேட்டு பதில் வாங்குகின்றீர்கள் எங்களுக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி ஐயா இருவருக்கும்

  • @janakijanu9253
    @janakijanu9253 2 ปีที่แล้ว +23

    Amazing speech💐

  • @idk_smth_
    @idk_smth_ 2 ปีที่แล้ว +4

    Very useful .. learning lot ..thank you sir ....

  • @murugank8644
    @murugank8644 ปีที่แล้ว

    ராஜேஷ் உரையாடல் நந்த கோபால் சாரின் பதில்கள் எவரெஸ்ட் , தமிழரின் மருத்துவத்திற்கு நன்றிகள்.இணையற்ற நிகழ்ச்சி

  • @aksharan5197
    @aksharan5197 2 ปีที่แล้ว +10

    ஐயா அந்த நன்னீர் எப்படி வாங்குவது இதை வீட்டிலேயே தயாரிக்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

    • @kannappanmpk
      @kannappanmpk 2 ปีที่แล้ว

      வியாபார ரகசியத்தை கேட்கிரீர்களே அதை எப்படி சொல்வது சென்னை அடையாரு 3 வது மெயின்ரோட்டில் போலீஸ் பூத் எதிர்வீடுதான் நேரில் போய்வாங்கிக்கொள்ளுங்கள்

  • @premrajann6925
    @premrajann6925 หลายเดือนก่อน

    First time ah oru youtube channel ku mei silirthu reply panren... Rajesh Sir, unga kitta irundha naanga neraya kathukka vaendiyadhu irukku. Thank so much and also for bringing Dr.CKN Sir to the common ppl like us.... Romba konja paer dhan ungala madhiri irupaanga... Vayadhil siriyavan naan aanalum, neengal nalla irukanum.

  • @rammohan9447
    @rammohan9447 ปีที่แล้ว +6

    Dr. is an Encylopedia. Many thanks to you dear Rajesh sir for introducing such a fantastic person to the viewers.

  • @lakshmitamil
    @lakshmitamil 2 ปีที่แล้ว +1

    Intha video anaivarukkum migaum payanullatha irukku romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @perusumec8066
    @perusumec8066 2 ปีที่แล้ว +4

    இச்சையால் சொரியும் அழுக்கில் பிறந்து அழுக்காலே வளர்ந்த அழுக்கை தின்று அழுக்காகாமல் வாழ்வதாய் மனந்தேற்றி அழுக்கை விதைப்பது தெரியாமல் அலையும் அழுக்கு வாழ்வாளர்கள் உள்ளவரை என்றும் தமிழுக்கு இழுக்கே அன்பரே .....
    அழுக்கு இழுக்கு என பெயர்வந்த தமிழ் இலக்கண பொருள் நோய் பற்றிய தெளிவுகளை கூறும்
    ஓம் நமசிவாய .....

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc 2 ปีที่แล้ว +1

    Very useful ..your contribution is big Mr.Rajesh avargalay...

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว +9

    Expecting atleast 1000 episode sir 🙏👌

  • @vetrivelmess7919
    @vetrivelmess7919 2 ปีที่แล้ว +2

    Sir your conversation is so nice ,thank you Rajesh Sir.

  • @gauthamd1819
    @gauthamd1819 2 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @dharshanraj3961
    @dharshanraj3961 2 ปีที่แล้ว +4

    Sir this is the only show my dad and myself enjoy watching..Thanks a lot...Om Saravana Bhava.

  • @naganathiyer5602
    @naganathiyer5602 2 ปีที่แล้ว +14

    Beautiful interaction between you both. Love your videos. Doctor is truly a knowledge repository with ample amount of knowledge and so humble. Please put more interview videos with the doctor

  • @madhanmadhan6136
    @madhanmadhan6136 2 ปีที่แล้ว +1

    naraya vishayam therinjikiren
    👉..................thank you ..................👈

  • @subburaj382
    @subburaj382 2 ปีที่แล้ว +8

    Thank you Rajesh Sir..this is very informative and to bring such guru CKN sir - adds value to the show and for everyone

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 ปีที่แล้ว +1

    அருமை, அற்புதமான பொக்கிஷம் 🙏

  • @arjithprayan4572
    @arjithprayan4572 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @Sasti1989
    @Sasti1989 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ....நன்னீர் செய்முறை பற்றி சொல்லுங்க...

  • @samjeba1
    @samjeba1 2 ปีที่แล้ว +1

    Sir please tell us remedy from leg pain, so many people suffering of this server leg pain, even school students also having leg pain, please help us .

  • @prasadkaliappan6175
    @prasadkaliappan6175 2 ปีที่แล้ว +1

    Excellent point for human life

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +1

    Crystal clear explanation sir .very bold speech 👏👍🙏🙏🙏🙏🙏

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 2 ปีที่แล้ว +5

    Amazing Doctor

  • @astairearud8036
    @astairearud8036 2 ปีที่แล้ว +1

    I enjoyed this video very interesting what you are doing please continue. I enjoy your conversation.

  • @badrinarayanan2584
    @badrinarayanan2584 2 ปีที่แล้ว +10

    Rajesh sir,,so happy that u r getting such a kind of ppl fr interview....so nice nd happy for the courtesy that you are showing to us....nandhagopal sir,,how much we have wasted our ancient culture..pathetic...started crying after listening to this speech..so nice sir..my pranams to you both

  • @munishwaran9281
    @munishwaran9281 2 ปีที่แล้ว

    மிக மிக நன்றி ஐயா இருவருக்கும்......

  • @vishnudevand4493
    @vishnudevand4493 2 ปีที่แล้ว +3

    Doctor sir this is the important topic for our traditional foods thank you sir once again I wish to please take more episodes for our people to knowledge how to cook and eat

  • @velmurugans8585
    @velmurugans8585 2 ปีที่แล้ว +1

    Please explain நன் நீர் preparation

  • @karthickashok6728
    @karthickashok6728 2 ปีที่แล้ว +8

    Thank you for your valuable information sir. Can I get some information about AS (Anklosing spondylitis) please

    • @Timepass-ep3eh
      @Timepass-ep3eh 2 ปีที่แล้ว +1

      Thank you sir plz ladies utres problem pcod problem irregular problem Patti food pathi sir kitta kalunga sir

  • @jennyshan2308
    @jennyshan2308 2 ปีที่แล้ว +1

    Awesome congrats ! From Canada fan

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว

    நல்ல நல்ல தகவல்களை பேசும் உங்க இருவருக்கும் வாழ்த்துகள்

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 2 ปีที่แล้ว

    Dr. Nandagopal sir please open your TH-cam channel. Will love to hear more from you

  • @elakavivlog938
    @elakavivlog938 2 ปีที่แล้ว +1

    Super speech sir.both msg every useful and tq so,much sir

  • @lakshminarayanansankaran2673
    @lakshminarayanansankaran2673 2 ปีที่แล้ว +1

    everything beautiful, every word uttered by both of you are good, sir, continue the good work, sir. Always some people feel negative of anything, let good and bad told by some go to God itself sir

  • @aadhik7101
    @aadhik7101 2 ปีที่แล้ว +2

    ... 🌹🙏🌹... Thanks lots for your valuable information Doctor Sir. Please continue... We respect you like a God .... 🙏🙏🙏 ......

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db ปีที่แล้ว

    So sweet. Many thanks to Rajesh sir and Nandha Gopal sir.

  • @maheshjadhav3771
    @maheshjadhav3771 2 ปีที่แล้ว +1

    Super Rajesh ayya thankyou for information

  • @elumalaivijay9222
    @elumalaivijay9222 ปีที่แล้ว

    சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் எனக்கு நன்மையாக இருக்கு உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி

  • @harshitb835
    @harshitb835 2 ปีที่แล้ว +1

    Sir..Super..
    Sir..Full detail like book ..Because I will learn to astrology..
    Please give data....

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +4

    ராஜேஷ் அய்யா.. தயிர் சாதம் மதியம் சாப்பிடுங்க சளி பிடிக்காது.. இரவில் தயிர் சாப்பிட்டால் சளி சிலருக்கு பிடிக்கும்..fridge la வைத்த தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும்.. சூரிய ஒளிக்கு முன் பால் சம்பந்தப்பட்ட உணவுகள் சாப்பிடலாம் இருப்பது நல்லது

  • @mhhmsgactions7988
    @mhhmsgactions7988 2 ปีที่แล้ว

    Nandri Rajesh sir🙏 & Nandri Dr 🙏 meega arumai

  • @ppmmohan
    @ppmmohan 2 ปีที่แล้ว +3

    Sir pls discuss in detail about Vitamin D, It is the No.2 disease after Diabetes across the world.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati5153 2 ปีที่แล้ว +1

    Love your live interviews

  • @anandjayakaran7019
    @anandjayakaran7019 2 ปีที่แล้ว

    Arumai arumai Rajesh ji

  • @sasiarun1
    @sasiarun1 2 ปีที่แล้ว +1

    Looking forward to many more interviews. Thank You 😊

  • @gunasekaran4589
    @gunasekaran4589 2 ปีที่แล้ว +2

    Super sir good news sir

  • @smkumar4455
    @smkumar4455 2 ปีที่แล้ว +1

    Rompa thanks sir

  • @jayarajr4919
    @jayarajr4919 ปีที่แล้ว

    கிட்னி பத்தி விடியோ போடுங்க எப்படி பாதுகாப்பா இருகிறது

  • @harishantosh2228
    @harishantosh2228 2 ปีที่แล้ว +1

    Thanks sir 🙏🙏

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 ปีที่แล้ว

    அருமை 👌 👏

  • @akilaakilajgoodgood6226
    @akilaakilajgoodgood6226 2 ปีที่แล้ว

    Thank you so much sir . Idhu nam India muzuka paravanum. Minudum nam arogiyama vaazakaiku thirumbanum...ellorum ondru pattu sayalattranum 🙏nandri

  • @shashim.r.5746
    @shashim.r.5746 2 ปีที่แล้ว +1

    Miga arpudham ayya thodarattum

  • @Athirahindustani
    @Athirahindustani 7 หลายเดือนก่อน

    North , east Indiavilum same pazhakam . Kovil vihaarathil, kudisayin vasalil vidaigalai segarithuvaipar 🙏🏽

  • @kumarguru2890
    @kumarguru2890 ปีที่แล้ว

    வாழும் தெய்வம் நீங்கள்

  • @kutikarthik123
    @kutikarthik123 2 ปีที่แล้ว

    Thankyou so much for the valuable post

  • @bprabhu2625
    @bprabhu2625 2 ปีที่แล้ว +1

    Super sir I like it
    Please ask about KIDNEY DISEASE KIDNEY STONE is happening

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 2 ปีที่แล้ว +1

    Super sir..... Expect to 100......

  • @srinivasangunalan9116
    @srinivasangunalan9116 2 ปีที่แล้ว

    Hi sir Very good information and Kindly give the food advisory and thank full of young genration

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว

    Super sir , Romba Nalla Advice. Aanaal Namme Romba Late sir . Yerkanave english medicine sapittu udambe sethenji pochi . Ithuvarayil yenaku 6 operation ayiriku sir, 2 times heart attack , 2 times stent .2 times hernia operation , prostate enlargement problem . Bronchogenic cyst operation . Vayathu 52 male ivallavum thangickondu Nadai pinamaga vaazhunthu varugiren . Ungal adviceiku mikka nanri sir.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 ปีที่แล้ว

    Great program, Is தண்ணீர் விட்ட பழைய சோறு rich in probiotics? what is ந ந்நீர்?

  • @skumarnu
    @skumarnu ปีที่แล้ว

    நன்றி

  • @elangoelango6618
    @elangoelango6618 2 ปีที่แล้ว +4

    அய்யாதலைவலிக்குமருந்துடாக்டர்அய்யாக்கிட்ட எப்படி வாங்க.முகவரிகிடைக்குமாங்கசார்

  • @AlagammalAlagar-r8k
    @AlagammalAlagar-r8k หลายเดือนก่อน

    Valttugal

  • @MkVishi
    @MkVishi 2 ปีที่แล้ว

    ஜயா இந்த நன்னீர் பற்றி விழங்கப் படுத்துங்கPlz

  • @kumaresant7457
    @kumaresant7457 2 ปีที่แล้ว +1

    .அருமைஅண்ணா தொடர்ந்.து
    இதுபோல் உ
    பயோகமுள்ள தகவல்களை
    வழங்குங்கள்.தானதர்மம்
    செய்வதைவிடமிகப்பெரிய
    புண்ணியம்.

  • @skvignesh2
    @skvignesh2 2 ปีที่แล้ว +2

    More videos from this REAL Doctor is welcome.

  • @parvathis7300
    @parvathis7300 ปีที่แล้ว

    அய்யா தயை கூர்ந்து மண்பாண்டம் பயன்டுத்தும் முறையை விளக்கி கூறுங்கள் உங்கள் அறிவுறை கேட்கும் எங்களுக்கு நன்மை பயக்கும் அய்யா.

  • @shivaa3333
    @shivaa3333 2 ปีที่แล้ว

    God bless you both🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sweetdreams2026
    @sweetdreams2026 ปีที่แล้ว

    இது ஏதோ எனக்கு இறைவன் கொடுத்த கொடுக்கவிருக்கும் வரம் என்றே நான் கருதுகிறேன்.... வார்த்தையில் சொல்ல முடியவில்லை அவ்வளவு ஆனந்தமாகவும்... பூரிப்பாகவும் இருக்கிறது...🥰🥰🥰

  • @SathishKumar-su3wo
    @SathishKumar-su3wo 2 ปีที่แล้ว

    🙏🏻 நன்றி அய்யா

  • @ravikumarg8347
    @ravikumarg8347 2 ปีที่แล้ว +1

    Super 👍💐🙏🏻🙏🏻

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj 2 ปีที่แล้ว

    Meditation a pathi pesa
    Sollunga sir🙏 neraya
    Visayam vachurukkar

  • @manickamsugumaran6595
    @manickamsugumaran6595 2 ปีที่แล้ว +1

    Please tell us how to make Naneer ? Can we prepare this at home? Also, it would be of great help if you can share the address of Dr CKN's clinic, we can take his consultation by visiting his clinic, if he accommodates general public. A million thanks to Mr. Rajesh and Dr.CKN for sharing these thoughts, we will make our children watch this and make sure we follow this.

  • @vadivelj833
    @vadivelj833 7 หลายเดือนก่อน

    தானும் ஒரு நன்றி

  • @kathiravanv2342
    @kathiravanv2342 2 ปีที่แล้ว +1

    தலைவா நீங்க பேசுங்க😘😘👍👍

  • @ramachandranmuthiahpillai1736
    @ramachandranmuthiahpillai1736 ปีที่แล้ว

    ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் 51 வயது ஆகும் எனக்கு பார்க்கின்சன் என்னும் நடுக்குவாதம் உள்ளது இதற்குஇதை குணப்படுத்த மருத்துவர் அவர்கள் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் ஐயா அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @karthiksrinivasan8137
    @karthiksrinivasan8137 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @suresh5652
    @suresh5652 2 ปีที่แล้ว

    aarumai sir thanku

  • @ashrafasif3072
    @ashrafasif3072 ปีที่แล้ว

    Rajesh sir vijayakanth sira cure Panna parunkal he is such a human being avar innum konja nal nalla irukanum ithu enga oor makalin korikai please

  • @chandrandoraikkanu429
    @chandrandoraikkanu429 2 ปีที่แล้ว

    Aiya pls ask CK.Nandagopalan sir tell abt more details abt breast cancer and how to cure and prevention. Tq

  • @prabhu3623
    @prabhu3623 ปีที่แล้ว

    Which liver pro is best??
    And Can you suggest the best liver pro sir???

  • @manikandanm6160
    @manikandanm6160 2 ปีที่แล้ว

    Urea CO2. La irukkum oru oxygen ai Replace panni two NH2 molecule oocupy seigirathu O=C -(NH2)2….

  • @thiyagarajankunnathur6161
    @thiyagarajankunnathur6161 ปีที่แล้ว

    Sir really truly....