தமிழ் மருத்துவத்தில் உடைத்தேன்!ஆங்கில மருத்துவத்தால் முடியவில்லை! Kaalan| DrCkNandhagopalan |Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.1K

  • @kidsmaze1132
    @kidsmaze1132 2 ปีที่แล้ว +246

    "ஏன் சொல்லு" இந்த வார்த்தையை நீங்க சொல்லும் அழகே தனி திரு. நன்தகோபால் ஐயா 👏👏👏

    • @hendryraja3354
      @hendryraja3354 2 ปีที่แล้ว +22

      என்ன யா இது also 😂

    • @jijikal
      @jijikal 2 ปีที่แล้ว +5

      @@hendryraja3354 I too

    • @maranvm7500
      @maranvm7500 2 ปีที่แล้ว +1

      No respect

    • @aravindravi5440
      @aravindravi5440 2 ปีที่แล้ว +1

      ​@@hendryraja3354 0

    • @aravindravi5440
      @aravindravi5440 2 ปีที่แล้ว

      ​@@maranvm7500

  • @Mk-Vetri
    @Mk-Vetri 2 ปีที่แล้ว +182

    கடவுளுக்கு நிகரான ஒரு மனிதரை கண்டவுடன் என் தமிழ் சமூகத்தின் சான்றோர் எப்படி மதிநுட்பத்தோடு மெய்யான உணர்வோடு வாழ்ந்திருப்பார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். நன்றி...

    • @JSajinJose
      @JSajinJose 2 ปีที่แล้ว +2

      Ayya...

    • @Teamkong343
      @Teamkong343 2 ปีที่แล้ว +3

      தமிழர்கள் மனிதர்களைதான் கடவுளாக சித்தரித்து வணங்குகிறார்கள்

    • @madhavaraj4677
      @madhavaraj4677 2 ปีที่แล้ว +3

      ஐயா வணக்கம் நீங்கள் நீரோடி வாழ்க நன்றி ஐயா

    • @sivajothidam5154
      @sivajothidam5154 2 ปีที่แล้ว +3

      Super sir

    • @MrChandruess
      @MrChandruess 2 ปีที่แล้ว

      Oo

  • @chinnathambi289
    @chinnathambi289 2 ปีที่แล้ว +170

    உங்கள் இருவருக்கும் தமிழர்களின் சார்பான கோடான கோடி நன்றிகள்...வாழ்க வளமுடன் நலமுடன்....🙏🙏🙏🙏🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +335

    அய்யா நந்தகோபாலன் அவர்கள் இதே உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இயற்கை அருள்புரியட்டும் 🙏🏻

    • @valliammaiab
      @valliammaiab 2 ปีที่แล้ว +11

      அவர் கண்டுபிடிப்பால் சிரஞ்சீவியாக இருப்பார்

    • @ttvnasar6688
      @ttvnasar6688 2 ปีที่แล้ว +1

      இந்த டாக்டர் போன் நம்பர் தெரிந்தால் சொல்லவும்

    • @vikneswarik4047
      @vikneswarik4047 2 ปีที่แล้ว +2

      @@ttvnasar6688 The Greatest Tamil science utube channel parkavum

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว

      வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

  • @dpjeyapalan
    @dpjeyapalan 2 ปีที่แล้ว +72

    எத்தனையோ பயனுள்ள காணொளிகளை கேட்ட நான், இப்போது முதன்முதலாக ஒரு ரசிகனாகியிருக்கிறேன். நான்உங்கள் இருவரின் ரசிகன். பலரும் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். சென்னைத் தமிழும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து நீண்ட நாட்கள் இப்படியான செய்திகளைத் தரவும். நன்றி.

    • @shobihari5075
      @shobihari5075 2 ปีที่แล้ว +1

      And also watching Rajesh and Rathana Kumar interview

  • @valliammaiab
    @valliammaiab 2 ปีที่แล้ว +78

    டாக்டர் திரு.CK.N அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

  • @varadharajank609
    @varadharajank609 2 ปีที่แล้ว +29

    உண்மையில் 'தமிழன்டா' என்று தலைநிமிர்ந்து நிற்க முழுமையாக தகுதி உள்ளவர் Dr.நந்தகோபாலன்.
    வாழ்க நீ பல்லாண்டு இறை அருளுடன்

  • @venketasanms1818
    @venketasanms1818 2 ปีที่แล้ว +4

    திரு ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் Dr.C.K.நந்தகோபாலன் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன். புதிய எவரும் அறிந்திராத அறிவியல் ரகசியங்களை, உண்மைகளை எங்களுக்கு புரியும்படி விளக்கிச்சொல்வது மிகவும் அற்புதம். இருவருக்கும் வாழ்த்துக்கள். தங்களது சேவை தொடர்ந்து செய்து எல்லோரும் நலமுடன் வாழ நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளோடு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று ஷீர்டி சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். வாழ்க தமிழ் விஞ்ஞானம். வளர்க்க தமிழ்.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +32

    ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்த இந்த உடலை நல்லவன் வாழவைக்கிறான் . தீயவன் கெடுக்கிறான் . நல்லவற்றை எங்களுக்கு புரிய வைக்கும் டாக்டர் ஐயாவுக்கும் ராஜேஷ் சார்க்கும் 🙏🙏

  • @poovarasanmpoo8556
    @poovarasanmpoo8556 2 ปีที่แล้ว +6

    🔥ஐயா இப்ப எங்க பார்த்தாலும் டயாலிசிஸ் என்ற நோய் வந்துவிட்டது இது கண்ட்ரோல் பண்ண என்ன முடிவு இருக்கிறது ஐயா இதற்கு எதாவது ஒரு மாற்று மருந்து உண்ட ஐயா தமிழ் மருத்துவத்தில் 💯

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் இருவரும் தமிழ் நாட்டு மக்கள் செய் த தவ பயன். மேலும் இருவரும் esp உள்ளவர்கள். ஆஹா என்ன ஒரு அற்புதமான அனுபவம்!!!!!!

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 2 ปีที่แล้ว +47

    நிதர்சனம்: ஆப்பிள்,ஓட்ஸ்,பாதாம்,ஆலிவ்....எல்லாமே உலக சந்தை,யுக்தி தான் சார் நீங்கள் சொல்வது மதிப்பு மிக்க தகவல்

  • @aclingam237
    @aclingam237 2 ปีที่แล้ว +45

    ஐயா நீங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு உரையாடியது மிக மிக ஜாலியாக இருந்தது நேரம் போனதே தெரியவில்லை இருவரும் வாழ்க பல்லாண்டு...

  • @vijayashanmugam3635
    @vijayashanmugam3635 2 ปีที่แล้ว +46

    நான் யாரையும் எளிதில் வணக்கமட்டேன் உண்மை மை விளக்கும் டாக்டருக்கு சால்யூட் நன்றிகள் பல

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      தற்குறிக்கு அவ்வளவு அகங்காரமா ?

  • @ramalingamsar756
    @ramalingamsar756 2 ปีที่แล้ว +82

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம் 🌹 எனக்கு 71 வயதாகிறது , நந்து அய்யாவின் பேச்சை கேட்டதில் இருந்து நான் வேறு ஒருஇன்பமான உலகத்தில் வசிப்பதுபோல் சந்தோஷம். தொடரட்டும் தங்கள் தமிழ் மருத்துவபணி.

  • @sreevidhyaa
    @sreevidhyaa 2 ปีที่แล้ว +10

    தெய்வம் எங்கே என தேடி கொண்டிருந்தேன் .. அவர் இவர் உருவில் இந்த Dr உருவில் இருக்கிறார் . இராஜேஷ் சார் உருவிலும் தான் .
    இவரை மாதிரி ஒரு அறிவாளியை கண்டதில்லை .
    தமிழன்டா !!!! 👏👍

    • @udhayaarjun4954
      @udhayaarjun4954 ปีที่แล้ว

      Sir ckn sir chennai la erukirar sis

    • @udhayaarjun4954
      @udhayaarjun4954 ปีที่แล้ว

      All ready i meet ckn sir iam products off sir

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +25

    சலிக்காம skip பண்ணாம , கட் பண்ணாம முழுவதும் கேட்கவைக்கும் திறமை உங்க இருவருக்கும் உண்டு....நந்தகோபாலன் சார் ஜாலியா உண்மையை கதையா சொல்றீங்க...நல்லா மனதில் பதியும்...நீங்கள் இருவரும் தொடர்ந்து எபிசோட் 1........ லிருந்து போய்கொண்டே இருக்கட்டும்.....நிறைய ...நிறைய...நிறைய....விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது...சார் நாட்டுக்கே ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளைதானே.....ராஜேஷ் சார் சொல்வது போல வீட்டில் மனைவியிடம் சரணாகதியாகிவிடணும் என்பார்...அப்படி வேண்டாம் ,,வீண் வாதம் செய்யாமல் இருந்தாலே போதும் , நீங்க வீட்டிலேயும் ராஜாதான்.....சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்த உங்கள் இருவருக்கும் கோடாண கோடி நன்றிகள்....ஓசூா்..

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 2 ปีที่แล้ว +21

    உங்கள் சென்னைத் தமிழ் கேட்கும்போது நன்றாக உள்ளது ஐயா.

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 ปีที่แล้ว +8

    கோட் சூட் அணிந்த தமிழ் சித்தர் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jais8011
    @jais8011 2 ปีที่แล้ว +17

    அடாடடடாஆஆஆஆ...ராஜேஷ் சார் சொல்லும் போது ரொம்ப நல்லாயிருக்கும்😍 ஒருவரிடம் விசயத்தை போட்டு வாங்கும் ஒரு "ஆச்சர்யம்" குறியீடு. இதனால் பேசுபவர் மேலும் உற்சாகமாக பேசுவர்...அருமை சார்👌

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆம் நிச்சயமாக

  • @sathasivan7965
    @sathasivan7965 2 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா ராஜேஷ் ஐயா தங்களால் தான் இவரின் பேச்சை கேட்க முடிகிறது.

  • @govindanchandrasekar9129
    @govindanchandrasekar9129 2 ปีที่แล้ว +6

    இந்த வணிக உலகில் நல்ல செய்திகளை பகிர்ந்தமைக்காக நந்து நீங்கள் 10000000வருடங்கள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @daybydaytv8159
    @daybydaytv8159 2 ปีที่แล้ว +5

    நந்தகோபால் அய்யா உமக்கு இறப்பே இல்லை சைவம் அசைவம் தேடிக்கொண்டிருந்தோம் அற்புதமாய் மீண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆசான் சித்தர்கள் எளிதாக உருவாக வழி இறையின் அருளோடு சந்திப்போம்

  • @kingsstylist9874
    @kingsstylist9874 2 ปีที่แล้ว +9

    இரு பெரும் தலைசிறந்த தமிழர்கள் உரையாடல் மிகவும் நேர்த்தியாகவும் விழிப்புணர்வாகும்அனைவருக்கும் பயனுள்ளது மிக மிக நன்றிகள்

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 2 ปีที่แล้ว +36

    நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இரைவனை பிராதிக்கிறேன்.

  • @gunasekaran3135
    @gunasekaran3135 2 ปีที่แล้ว +12

    ராஜேஷ் ஐயா
    நந்தகோபால் ஐயா
    இருவருக்கும் மிக்க நன்றி ,.....,......

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 ปีที่แล้ว +13

    சிறந்த தகவல்கள்., உங்கள் வீடியோ பார்த்து தான் ஆக வேணும் ன போதை உண்டாச்சு

  • @rajaf3174
    @rajaf3174 2 ปีที่แล้ว +10

    நிங்கள் சொல்லும் உணவுமுறை நாங்கள் பின்பற்றுகிறோம் ஐயா. உங்கள் சேவை பணி தொடரடும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 2 ปีที่แล้ว +304

    ராஜேஷ் sir எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொள்வதில் வல்லவர் தாங்கள், இப்போது இன்டர்வியூ எதுபதிலும் சிறந்து விளங்குறிங்க sir

    • @navkakrish7268
      @navkakrish7268 2 ปีที่แล้ว +6

      அதுதான் கேணத்தனம் 😂😂

    • @rameshkgf7746
      @rameshkgf7746 2 ปีที่แล้ว +9

      Highest stupidity comment when you are not comfortable with Rajesh sir interview why do you watch???

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว

      வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +2

      👍👍👍

    • @UshaDevi-md6lb
      @UshaDevi-md6lb 2 ปีที่แล้ว +2

      Good

  • @chellamuthu442
    @chellamuthu442 2 ปีที่แล้ว +4

    எனது தமிழ் சித்தனுக்கு வாழ்த்துக்கள்

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 ปีที่แล้ว +7

    உயர் திரு டாக்டர் நந்த கோபாலன் சார் அவர்கள் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🏵💮🌺🌸🏵💐💐💐💐💐💐

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 2 ปีที่แล้ว +23

    Glucose, Sugar பற்றிய அற்புதமான விளக்கம்.நாங்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள். தொடரட்டும் தங்கள் சேவைகள்.ராஜேஷ் ஐயா தங்களையும் பிரமிப்புடன் பார்க்கிறேன்.மிக்க நன்றி!

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว

      வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 ปีที่แล้ว +42

    கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து..டாக்டர் நந்தகோபால் மற்றும் டாக்டர் ராஜேஷ் பேட்டி...1000 நேர்காணல் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 ปีที่แล้ว +1

    அய்யா ராசேசு நந்தகோபால் தமிழ் சமுதாயம் வாழ நீங்கள் கண்டுபிடிப்புகளை நிறைய நிகழ்த்த வேண்டும் அதற்கு கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் நீடூழி காலம் வாழ இறை அவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 ปีที่แล้ว +22

    ராஜேஷ் அண்ணன் கேட்கும் அழகே தனி

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 ปีที่แล้ว +21

    உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் ...தமிழ் உலகம் தந்த ஞான செல்வங்கள் ...வாழிய வாழியவே வான் பூமி‌ உள்ளவரை*

  • @ramki439
    @ramki439 2 ปีที่แล้ว +38

    மிக்க நன்றி நந்தகோபாலன் அய்யா...

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 ปีที่แล้ว +12

    அதை மட்டும் சொல்லாமல் முடித்துவிட்டீர்களே......ஆப்பிள் விலை பிச்சிக்கிச்சுன்னு சொன்னது அருமை.....Cornflaks பற்றி சொன்னதும் அருமை....we r waiting for next episode ....இந்த மாதிரி நல்லப்பதிவுகளை அதிகமாகப்பகிரவும்.நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +286

    Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⏳⌚
    3:55 Start:- Sugar & Baby
    4:40 Cell Behaviour & Sugar Craving Cells
    5:10 ஊர்வன பரப்பன TO VEGGY
    6:20 27-Days Memorise ur Foods to ur Cells
    7:28 2nd Largest Microbial part of Body is Dermis [Only Fungus can Enter Dermis]
    7:50 Dont Eat காலன்
    8:40 Particular Fungus in ur Blood, Makes u Crave for Sugar [Sugar Addiction]
    9:25 Alpha & Beta Glucose
    10:05 Only Liver can Recognise & Take Fructose
    11:38 Excess Fructose Gets Converted to Lactic acid, Tri-Glyceroid, Uric acid, 40% Of Fructose Gets Converted to Fat
    12:30 USA 😂 [சோளம்]
    14:30 An Apple a Day, Keeps a Dr Away
    15:10 Corn Flacks & Khelogs வரலாறு [Increased Fructose 🔝 Cholesterol & Fat]
    16:30 "High Fructose Corn Syrup" ☠️☠️☠️
    17:40 Food. Inc 😂😂😂[பாவமன்னிப்பு]
    18:18 Oligo Fructose Cheap but its குப்பை, Used in Cake, We are குப்பை தொட்டி
    19:40 சக்கரைக்கும் Diabetes க்கும் சம்பந்தம் கிடையாது
    20:50 Tamils Science can Break that Fructose ring & Make it an Aldehyde Group 😭😭😭 தெய்வம் Sir நீங்க
    23:00 Molecular Behaviour [23:40 High Light]
    24:20 Caffeine & Coffee [25:15 High light]
    26:06 நாம பாவம் பன்னி இருக்கோம்
    26:35 The End 🙏🙏🙏

    • @Lovelymompoduvi
      @Lovelymompoduvi 2 ปีที่แล้ว +13

      Vanthutingala ungalai than thedinen sir

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +5

      @@Lovelymompoduvi Thank You 💖🔥💖🔥💖
      I Already Posted at Start itself
      Most Couldn't Catch up, So i reposted it

    • @llovedy
      @llovedy 2 ปีที่แล้ว +10

      YAARUPAA NEE... ENAKE UNNA PAAKANUM POLA IRUKUYAA...😳 SUPER

    • @t.rameshpandian4002
      @t.rameshpandian4002 2 ปีที่แล้ว +4

      What a note 🤗🤗🤗❤❤❤❤

    • @ukirfan
      @ukirfan 2 ปีที่แล้ว +3

      20:50 then how to break fructose ring and cure from diabetes ?

  • @kannanc6350
    @kannanc6350 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா..
    தங்கள் கண்டுபிடித்த சக்கரையையும்.நன்னிரையும். பகிருங்கள் ஐயா நாங்களும் ஆரோக்கியமாக வளமாக வளம்வருகிரோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்...

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 2 ปีที่แล้ว +3

    தமிழ் மருத்துவத்தை நவீன மருத்துவம் கற்ற உங்களால் தான் நிரூபிக்க முடியும்.💐💐💐
    நீங்கள் பதிவிடும் காணொளிகள் என் செல்கள் புல்லரிக்கின்றது.

  • @sathyavedavi9093
    @sathyavedavi9093 2 ปีที่แล้ว +10

    Sir உங்க இருவரின் உரையாடல் மிகவும் அருமை. எவ்ளோ விசயம் இருக்கு. பிரமிப்பா இருக்கு டாக்டர் சார் நீங்க பொக்கிஷம் 🙏🙏🙏
    .

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 ปีที่แล้ว +15

    வணக்கம் குருநாதர்களே..!
    மற்றுமொரு அற்புத படைப்பு..
    அருமையான தகவல்கள் கொண்ட காணொளி..
    தாங்கள் சொல்வது போல இது வேறெங்கும் காண முடியாத அற்புத தகவல் களஞ்சியம்..!
    வணங்குகிறோம்..!
    தொடருங்கள்..🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +12

    நந்தகோபாலன் அய்யா, மிக சிறந்த சமூக நலவாதி!

  • @laynaganesh6251
    @laynaganesh6251 2 ปีที่แล้ว +15

    அய்யா வணக்கம். சொல்வதை கேட்க கேட்க நமது மருத்துவம் எப்படி பட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @swamybgm513
    @swamybgm513 2 หลายเดือนก่อน

    முழுகுடம் தழும்பாது.
    இந்த இருவருமே மிக நல்ல எடுத்துக்காட்டு.
    வாழ்க வளமுடன்.

  • @arulalagan8237
    @arulalagan8237 2 ปีที่แล้ว +8

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த தகவலுக்காக தினமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ,இந்த 30 நிமிடமும் மிகவும் பொக்கிஷமானவை எனக்கு நன்றி பல திரு நந்தகோபால் அய்யா அவர்களுக்கு மற்றும் ராஜசேகர் அவர்களுக்கு...

  • @rameshrk5887
    @rameshrk5887 2 ปีที่แล้ว +9

    தங்களுடைய அடுத்த பதிவிற்காக மிக மிக ஆவலாக காத்திருக்கிறோம் ஏனெனில் அறுசுவை அறிவு உணவு உண்பதற்காக மிகவும் நன்றி அண்ணா

  • @chandrasekaran3286
    @chandrasekaran3286 2 ปีที่แล้ว +10

    Thank you Rajesh sir
    Dr. Nandakumar எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு
    Dr. Nandakumar ஒரு
    பொக்கிஷம்
    நன்றி நன்றி நன்றி

  • @mathivanan5740
    @mathivanan5740 2 ปีที่แล้ว +4

    நீங்கள் இருவரும். உண்மையை தேடி நின்ற அறிவாளிகள். மற்றவர்களுக்கு விளங்க வேண்டும் என்று படும்பாடு முயற்சி வணங்க தக்கது.. நன்றிகள் பல கோடி.

  • @kalaiselvij3963
    @kalaiselvij3963 2 ปีที่แล้ว +6

    டாக்டர்...உடல் எடையை குறைக்க இயற்கை வழிமுறை ஏதேனும் சொல்லி தாருங்கள் ..

  • @dorairaj555
    @dorairaj555 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் ஐயா இரண்டு பேருக்கும் எங்களுடைய அறிவு திறனை வாழ்த்துக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @ravirajans825
    @ravirajans825 2 ปีที่แล้ว +21

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @saravanank1354
    @saravanank1354 2 ปีที่แล้ว +1

    Varthai illai solla nandri Thiru Rajesh ayya and Thiru nandhagopal ayya avargaley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathavanbala2918
    @mathavanbala2918 2 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ், வெல்க தமிழ், சீர்படட்டும் மக்கள் வாழ்வியல்

  • @chandhirankadai
    @chandhirankadai 2 ปีที่แล้ว +8

    நான் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறினேன் நீங்கள் சொல்வது உண்மைதான் என் உடல்நிலை சீர்கெட்டு விட்டது மீண்டும் அசைவ உணவுகள் இப்போது சாப்பிடுகிறேன் என் உடல் சரியாகிவிட்டது
    அவர் சொல்வது போல் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டாம்
    உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லுங்கள் எங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவோம்
    நீங்கள் வாழ்க
    உங்கள் குடும்பம் வாழ்க
    தமிழ் வாழ்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      கெட்டாலும் மீண்டும் சீர் பெறும்
      பாபியாகமாட்டோம்

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 2 ปีที่แล้ว +35

    உங்கள் இருவருக்கும் எங்கள் ஆத்மார்த்தமான நன்றி ஐயா 👍👌💐💐💐

  • @shakthiganesan2549
    @shakthiganesan2549 2 ปีที่แล้ว +2

    ஐயா அவர்கள் ஒரு👍 மாமனிதர். அருமையான பதிவு🙏🙏

  • @selvamani7847
    @selvamani7847 2 ปีที่แล้ว +46

    ஐயா உடல் எடையை குறைக்க சிறந்த வழி முறைகள் இருந்தால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்

  • @jayanthiv1479
    @jayanthiv1479 2 ปีที่แล้ว +3

    Super Sir, உங்க உரையாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போலவே இருக்கிறது. நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருக்க நான் மனதார வாழ்த்துகிறேன் ஐயா 💐💐💐

  • @yeshuswamy
    @yeshuswamy 2 ปีที่แล้ว +7

    அற்புதம் மிக மிக அற்புதமான உணர்வு மிக்க மகிழ்ச்சி அய்யா.

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc 2 ปีที่แล้ว +7

    Squad of CKN and Rajesh sir🔥🔥🔥

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 2 ปีที่แล้ว +12

    This is the only video series which I don't skip but rewind and listen again and agai

  • @kumarp5071
    @kumarp5071 2 ปีที่แล้ว +10

    இரு வல்லவர்கள் !! நன்றிகள் பல , இருவருக்கும் !!

  • @fbshraja9192
    @fbshraja9192 2 ปีที่แล้ว +5

    அய்யா நன்னீர் எப்படி வாங்குவது எங்கு கிடைக்கும் என்று தெரியபடுத்தவும் தெளிவுபடுத்தவும் .

  • @dineshkumarm4723
    @dineshkumarm4723 2 ปีที่แล้ว +44

    Dear Sir, I've learnt some valuable information from you. Please continue the episodes. Hope people will get benefit. You're gem of our generation. Government forget to recognise your talent.

    • @elumalaigopi5663
      @elumalaigopi5663 2 ปีที่แล้ว

      நந்தகோபாலன் ஐயா ராஜேஸ் சார் இருவருக்கும் கோடிகோடி நன்றி .மக்களுக்கு உங்களைத் தவிர யாரும் உணவுமுறை மருத்துவம் நோய் பாதுகாப்பு தமிழ் விஞ்ஞானம் என பல வகையில் உற்சாகபடுத்தி காப்பாற்றி வருகிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்கோடி
      வாழ்க பல நூறு ஆண்டுகாலம்..

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 ปีที่แล้ว +10

    மேலை நாடுகளில் ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று கூறிணீர்கள்.! நாம் நாட்டில் இது போல் ஆராய்ச்சி யாரும் செய்யவில்லையாாா.? இயல்பான தமிழில் கூறி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஐயா. நன்றி.

  • @vijirajan1
    @vijirajan1 2 ปีที่แล้ว +5

    Dr sir your speech making us addicted. Eppada unga interview varum nu kathirikom.

  • @rakesh3415
    @rakesh3415 2 ปีที่แล้ว +3

    மனித கடவுள் நான்தாகோபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @vaname-ellai
    @vaname-ellai ปีที่แล้ว

    இவ்வளவு அட்டகாசம் நடக்குது❤❤❤❤❤❤❤❤

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 2 ปีที่แล้ว +4

    I am biggest fan of your Madras slang sir, please keep talk like this.👌💤

  • @veeravallirajendran1556
    @veeravallirajendran1556 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா, நன்றி ஐயா , தொடர்ச்சியாக தங்களுடைய பதிவுகளை கான ஆவலாக உள்ளேன்,
    நன்றி ஐயா

  • @babsbab9356
    @babsbab9356 2 ปีที่แล้ว +1

    Pamara makkal ketpathu Pol Rajesh sir avaridam ketpathu miga arumai👌

  • @rajeshraju5031
    @rajeshraju5031 2 ปีที่แล้ว +3

    உண்மை எனக்கு காலன் சாப்பிட்டு தான் skin problems வந்தது அதும் ரோட்டுக்கடை காலன் சாப்பிட்டேன்

  • @mariyappanmariyappanj5935
    @mariyappanmariyappanj5935 5 หลายเดือนก่อน +1

    Arumayana ck.n avarkal

  • @sengamalapriya5766
    @sengamalapriya5766 2 ปีที่แล้ว +4

    ஐயா, உங்கள் காணொளியை தவறாமல் பார்க்கிறேன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பது பற்றி குறிப்புகள் தரவும்..மேலும் சிசேரியன் பிரசவம் பிறகு ஏற்படும் உடல் எடையை குறைப்பது பற்றி குறிப்புகள் தரவும்.. வாழ்க வளமுடன்

  • @gurumurthy2872
    @gurumurthy2872 2 ปีที่แล้ว +1

    சைவ உணவு சாப்பிட்டால் உடல் நலிவடையாது.. மாறாக ஆரோக்கியமாக இருக்கும்.. உலகில் எல்லா உயிர்களும் வாழ வேண்டும்.. இந்த உலகில் அனைத்து உயிர்களும் வாழ உரிமை இருக்கிறது.. பிற உயிர்களின் உயிரை உணவுக்காக எடுப்பதற்கு உரிமை மனிதனுக்கு யார் கொடுத்தது.?

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr 2 ปีที่แล้ว +8

    யாரு சாமி நீங்க உங்க மண்டைகுள்ள என்னதா இருக்கோ
    ஜயா நீங்க ஒரு தகவல் களஞ்சியம்
    இச்சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் இருவருக்கும் 💐💐

  • @dr.g.bharath5079
    @dr.g.bharath5079 2 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த ஆராய்ச்சி.. என்னை போல ஆராய்ச்சியாளர்களின் ஆழ்ந்த சிந்திக்கும் திறன மேம்படுத்தியதற்க்கு நன்றி டாக்டர் ஐயா.. ராஜேஷ் ஐயா க்கு மிகப்பெரிய நன்றி.. இப்போ நானும் என்னோட ஆராய்ச்சி நேரம் போக food science பற்றி படிக்க ஆரம்பித்து இருக்கேன் ஏனென்றால் மிக அவசியமான ஒன்று நம் உடல் நலத்தை பேண. இவர் சொன்னது அத்துனையும் அறிவியல் ஆராய்ச்சியில பொருத்திபார்த்தேன்.. அத்துனையும் அறிவியல். பெரிய நன்றிங்க.. இப்போ என்னை போன்ற ஆராய்ச்சியாளர்களின் சிந்திக்கும் திறன் வேறமாதிரி ஆழ்ந்து இருக்கு .. நன்றி குருவே

  • @skumaran1275
    @skumaran1275 2 ปีที่แล้ว +5

    ஒரு மணி நேரத்திற்கு நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว

    சார் வணக்கம். உங்கள் பேச்சு எனக்கு புத்துயிர் தந்து விடுகிறது. வாழ்க உங்கள் சேவை.

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 ปีที่แล้ว +12

    Great he is mixing tradition and science which is rare ,please continue your good works vanakkam.

  • @revs5457
    @revs5457 2 ปีที่แล้ว +1

    நிஜமாகவே எங்கேயும் கிடைக்காத தகவல்கள்,மனமார்ந்த நன்றிகள்.
    CkN ஐயா உங்கள் பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன், உங்கள் channel subscribe செய்துள்ளேன் ,அனைத்தும் பொக்கிஷம்.🙏🏻💕💕💕❣

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +3

    மிக அற்புத ஆய்வு பேச்சு

  • @bala50k
    @bala50k 2 ปีที่แล้ว +2

    Arumai Ayya 👌🏼

  • @sangeethachellappan7935
    @sangeethachellappan7935 2 ปีที่แล้ว +3

    Government should support Nandha Gopalan sir...we common ppl shd take some steps to showcase the talents of Dr sir and tamil medicine...

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 2 ปีที่แล้ว +1

    Super Rajesh sir...sirikama iruka mudiyala

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 ปีที่แล้ว +20

    வணக்கம் ஐயா...
    தங்கள் இருவரும் தமிழ் சமுதாயம் மற்றும் மனித குலத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்....
    தங்களின் சேவைகள் தொடர் வாழ்த்துக்கள் வணங்கி மகிழ்கிறேன்.....

  • @s.ganesh9679
    @s.ganesh9679 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நீங்க நல்லா இருகனும், ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன், ⚘⚘⚘🐞🐞🐞

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +8

    அய்யா பேக்கரியில் பாலுக்கு பதிலாக ஏதோ ஒன்றுகலக்கிறார்களாம் பாலை விட விலை மலிவாம் அதைப்பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 25 วันที่ผ่านมา

    Super dr. sir, arivu kalanjiam. Want more interviews from you. Intelligent humorous speech.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว +3

    Excellent..Nanthagopal.sir sollum ovvoru vishayathai follow pannuvom..Vishathai muriyadippom..Vazhga Tamil Annai...ippadi oru Thavaputhalvanai koduthamaikku,.Nandri Rajesh sir..🙏🙏🙏🙏🙏🙏

    • @jeyaramanc8881
      @jeyaramanc8881 2 ปีที่แล้ว

      தமிழ் மருத்துவம் உடல் நலம் பெற்று நீடூழி வாழ்க அருமை யான
      விளக்கங்கள் மக்கள் சேவை மகேசன் சேவை டாக்டர் ஐயா
      விளக்கங்கள் அருமை அருமை
      தொடரட்டும்.வாழ்க வளமுடன்.

    • @m.subbulakshmi7674
      @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว

      @@jeyaramanc8881 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanitha6533
    @kanitha6533 2 ปีที่แล้ว +2

    உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว +6

    உலக உணவு அரசியல் அனைத்து ம் எங்களுக்கு தெரியப்படுத்தி வரும் உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி🙏💕🙏💕 ங

  • @robinjas516
    @robinjas516 2 ปีที่แล้ว +2

    Dr.CKN is excellent 👍 only with Mr.Rajesh.Rajesh sir please recommend to C M . Stalin 😊

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் ஐயா... தொடரட்டும் உங்கள் சேவை...🙏🏼👍🌷🥀🌹💐🍎🍎

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +2

    அருமையான நண்பர்கள் இருவரும்

  • @vidya1031
    @vidya1031 2 ปีที่แล้ว +40

    Very soon Rajesh sir's expressions are going to rock the internet as memes 😄😅 I'm enjoying his reactions as much as the content itself 👏 #actorrajesh

  • @DhanaSekar-wo9wu
    @DhanaSekar-wo9wu 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் ஐயா உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது நந்தகோபால் சார் சொல்லும் விஷயங்கள் மிக அற்புதமாக உள்ளது எனக்கு நன்னீர் வேண்டும் ஐயா அவருடைய போன் நம்பர் கொஞ்சம் சொல்லுங்க