பிரம்ம முகூர்த்தத்திற்கு ஏன் அவ்ளோ Power ? | Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 734

  • @Vijistakies83
    @Vijistakies83 2 ปีที่แล้ว +112

    இவர் தரமான அறிவுக்களஞ்சியம் ஓரு பல்கலைகழகம் இவரை கண்டுபிடித்து நல்ல தகவல்களை தரும் ராஜேஷ் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் இவை அனைத்தும் புத்தகம் வடிவில் வந்தால் என்றும் அழியாது நமது எதிர்கால குழந்தைகளுக்கு பயன்படும்..

    • @மணிதரணி
      @மணிதரணி ปีที่แล้ว

      Hi

    • @dinag8361
      @dinag8361 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤❤

    • @karthikcharan8400
      @karthikcharan8400 ปีที่แล้ว

      துர்கா தேவி திருவடிகள் சரணம்....ஆண்களை காம போதையிலிருந்து காப்பாற்றுவாய் தாயே....

    • @Kathiravan-1
      @Kathiravan-1 ปีที่แล้ว +3

      நக்கீரன் ஊடகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. CKN ஐயா மற்றும் திரு. ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன் 🙏🏽

    • @muthiyanatarajan4290
      @muthiyanatarajan4290 ปีที่แล้ว +1

      5th ⁵5 to ⁵6

  • @cskramprasad1
    @cskramprasad1 ปีที่แล้ว +31

    இந்த வீடியோவை உலகிற்கு அளித்த திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கும், திரு டாக்டர் சி.கே. நந்தகோபால் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்...

  • @mskhoneychannel
    @mskhoneychannel 3 หลายเดือนก่อน +4

    இருவரின் உறையாடலை கேட்கும் போது என்னை அறியமல் ஒருவித ஈர்ப்பு வருகிறது அதற்கு மிகமுக்கிய காரணம்,நீங்கள் ஆங்கிளத்தை அதிகம் பயன்படுத்தாமல் தமிழில் உறையாடுவதே உங்கள் சிறப்பு..

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 ปีที่แล้ว +182

    வாழ்வில் அறிவார்ந்தவர்களை நாம் இழக்கக்கூடாது.. ஐயா போன்றோரின்
    "அறிவு பெருக்கால்" தமிழர்கள் வாழ்வியலில் கண்டிப்பாக பயன்பெறுவார்கள்....

    • @toysstory20
      @toysstory20 2 ปีที่แล้ว +3

      Jig chang

    • @vanajam2286
      @vanajam2286 2 ปีที่แล้ว

      @@toysstory20 212222222222222222222222222²222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222qqq

    • @mahadirsikka8784
      @mahadirsikka8784 2 ปีที่แล้ว +3

      Unmai ayya

    • @geethamani9084
      @geethamani9084 2 ปีที่แล้ว +2

      Nice message sir

  • @hemalatha6023
    @hemalatha6023 2 ปีที่แล้ว +14

    Dr video பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அனைத்தும்கோல்ட் ஸ்பூன்

    • @ravijothi9075
      @ravijothi9075 10 หลายเดือนก่อน

      V v thanks Dr,

  • @muthukrishnankarthikeyan4477
    @muthukrishnankarthikeyan4477 2 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் தெய்வாதீனமாக உங்கள் பேட்டிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை தமிழரின் பாரம்பரிய வாழ்வியலை மீட்டு எடுக்க முயற்சி செய்யும் பலரில் நீங்களும் ஒருவர் உங்கள் பேட்டிகளை உலக மக்கள் அனைவரும் பார்த்து தமிழனின் பெருமையை உணரவேண்டும் நீங்கள் நான் அனுதினமும் வணங்கும் அண்ணாமலையார் திருவருளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று அந்த அண்ணாமலையாரை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      மறந்தமரபை நினைவூட்ட என்னால் முடிந்த பயணம்,

  • @ezhillmanishanmugam5695
    @ezhillmanishanmugam5695 2 ปีที่แล้ว +95

    இவ்வளவு அரிய கருத்துக்களை நாம் இத்துணை நாள் அறியாமல் இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. விடாமல் தொடருங்கள் Sir.

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว +86

    இன்றைய கானொலிக்காக நிறைய காத்திருக்க வைக்கிறீர்கள் அய்யா,,,

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 2 ปีที่แล้ว +43

    உங்கள் இருவரின் இணைப்பு எங்கள் அறிவுக்கண்ணுக்கு விருந்து ரொம்ப நன்றி ஐயா

  • @kandhavelt5791
    @kandhavelt5791 2 ปีที่แล้ว +13

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கும் நன்றி மனித குலத்துக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளித்திட வேண்டுகிறேன் நன்றி ஐயா

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +8

    ஆகா ஆகா அள்ள அள்ள பொங்கி வரும் அமுதமாக தகவல்கள். அத்தனையும் தேவையான பயனுள்ள குறிப்புகள். நன்றி நன்றி நம் முன்னோரின் கண்டுபிடிப்புகளை நமக்கு அறியத்தரும் உங்கள் இருவருக்கும் உங்களை இங்கு கூட்டி வந்த ராஜேஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்
    நகைச்சுவை சேர்த்து கேட்க ஆனந்தம்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 ปีที่แล้ว +3

    கேக்க கேக்க போர் அடிக்கவே மாட்டேங்குது. Very interesting rajesh sir

  • @Jags_1008
    @Jags_1008 2 ปีที่แล้ว +51

    தமிழ்நாடு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு
    ராஜேஷ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
    நீங்கள் அங்கு தலைவராக ஆனாலும் மருத்துவர் ஐயா நந்த கோபாலன் அவர்களிடம் பலப்பல உரையாடல்கள் நிகழ்த்தி அதன் காணொளிகளை பதிவிட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை....
    நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      Valthukkal

    • @KumarKumar-ty6is
      @KumarKumar-ty6is 2 ปีที่แล้ว

      ராஜேஷ் உங்கள் ஃபோன் நம்பர்

  • @anandasp4895
    @anandasp4895 2 ปีที่แล้ว +94

    ஒவ்வொருவரு காணெளியில் வாழ்வின் ஒளியும் திருப்பி தந்தமைக்கு கோடன கோடி நன்றி இரு அய்யாவிற்கும்

  • @cksatheesh
    @cksatheesh 2 ปีที่แล้ว +57

    அருமையான காணொளி ராஜேஷ் ஐயா நந்தகோபால் ஐயா மனித வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்

  • @suji38617
    @suji38617 2 ปีที่แล้ว +87

    என்னா மனுஷ்ன்யா !! Biochemistry, Molecular biology, physiology, pathology, anatomy plus தமிழ் மருத்துவம்.. delightful combination indeed.. very jealous of Actor Rajesh friends and associations.. eye opener and a treat to mind.. i hope this continues another 100 episodes.. what happened to Prof. Ratna Kumar series ??!!! one side history, another side medicine, another side astrology and astronomy, another side epigenetics, another side cinema and then general world. Please keep developing this 🙏, the millennial generation is very receptive to these kinds of content. An absolute pleasure and privilege to hear this, a great relief.

    • @ashker3389
      @ashker3389 2 ปีที่แล้ว +6

      Jealous people won't find such associations in life.

    • @arumugamnadarajah5730
      @arumugamnadarajah5730 2 ปีที่แล้ว +5

      Now is the time to come to gather every one to know the fact of nature (consciousness) and avoid believing western medical advises indiscriminately. Thanks a lot for both.

    • @kumarantrt
      @kumarantrt 2 ปีที่แล้ว +2

      Well said....

    • @sangemulangu5664
      @sangemulangu5664 2 ปีที่แล้ว +5

      ஆறின கஞ்சி பழங்கஞ்சி சார் சோதிடம் சதரித்திரம் எல்லாம் போர் இன்றைய அத்யாவசிய தேவை ஆரோக்கியம் நவீன மருந்து கேடுகள் அதிலிருந்து மீள பழம். மருத்துவ குறிப்புகள் பயன் பாடுகள் எல்லாருக்கும் தேவை. இவர் பேசுவது நன்மையாகவும் சுவையாகவும் இருக்கு. மற்றவர்கள் வந்து சொன்னதையே ரிபீட் பண்ணுவார்கள். மறுபிறவி நடந்த சம்பவங்களை கேட்டு யருக்கென்ன பயன்.

    • @varadharajanjkbiomed5836
      @varadharajanjkbiomed5836 2 ปีที่แล้ว

      Cosmology also

  • @aadhik7101
    @aadhik7101 2 ปีที่แล้ว +23

    ... 🌹🙏🌹... விஞ்ஞானம் என்ற போர்வைகுள் மெய்ஞானத்தை இழந்த மனிதர்கள்... 😱😱😱

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 2 ปีที่แล้ว +9

    இன்றும் பல கோவில்களில் ஒரு வேளை பயன்படுத்திய மண் பாண்டத்தை மீண்டும் பயண்படுத்த மாட்டார்கள்... அதை ஆச்சாரம் என்றார்கள் பின்னால் உள்ள அறிவியல் இதுவா... அற்புதம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      பாப்பான் னு இழிவுபடுத்தும் கூட்டங்கள் அதிகம்

  • @jantony6319
    @jantony6319 2 ปีที่แล้ว +5

    ஆஹா ஓஹோ அடடா அப்பப்பா.... அருமை அருமை

  • @sakunthala3315
    @sakunthala3315 2 ปีที่แล้ว +27

    அருமை அருமை இவரின் பேட்டி இன்னும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 2 ปีที่แล้ว +16

    உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 ปีที่แล้ว +38

    வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் பாதம் பணிகிறேன்வாசக🙏

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 ปีที่แล้ว +35

    அற்புதம்.. நிறுத்தாமல் தொடருங்கள்..!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน

    திரு ராஜேஷ் ஐயா அவர்கள் சரியான முறையில் கேள்வி கேட்டு சிறந்த மருத்துவ விளக்கம் நமக்கு கிடைக்க செய்கிறார் 🎉🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🙏🙏

  • @anilachandran5985
    @anilachandran5985 2 ปีที่แล้ว +6

    Super sir... Yarukum theriyadhu sir... Indha vishyam elam... Next gen ku poganum sir idhelam

  • @StechSankar
    @StechSankar 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு இதைபோன்று நிறையா விடியோவை பதிவிடவும். காத்திருப்பேன் உங்கள் கானோலிக்கு

  • @whalesvel
    @whalesvel 2 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம். தங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் சிறப்பாக உள்ளன. திரு கந்தசாமி முதலியார் அவர்களின் உணவு மருத்துவம்( பதிப்பகம் பாரி நிலையம்) புத்தகத்தை ஒரு முறையாவது படிக்குமாறு மிகவும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். தங்களைப் போன்றோர் அந்தப் புத்தகத்தை பற்றி பேசினால் மக்கள் அனைவரும் பயன் பெறுவர். அரிய தகவல்கள் உள்ள புத்தகம். நன்றி.

    • @neelakumar595
      @neelakumar595 2 ปีที่แล้ว +2

      எனக்கு அந்த புத்தகம் கிடைக்குமா.. உங்கள் மூலமாக..பெற வழி உண்டா.. ஐயா.. நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா!! மருத்துவர் ஓர் விடிவெள்ளி!! தொடர்ந்து வழங்குங்கள்.

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் ஐயா அருமையான பயனுள்ள விடயங்கள் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் தங்கள் இருவரின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @msselvakumaarkumaar2720
    @msselvakumaarkumaar2720 2 ปีที่แล้ว +6

    இருவருக்கும் கோடி நன்றிகள் ஐயா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน

    இயற்கை விஞ்சானி 🎉🎉 இயற்கை மருத்துவர் 🎉🎉ckn ஐயா அவர்கள் 🎉 பாமரன் புரியும் வகையில் உணவு விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🙏🙏🌺🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 ปีที่แล้ว +14

    மிக மிக அற்புதமான பயனுள்ள காணொளி தங்களின் ஒவ்வொரு காணொளியும் மணிதகுலத்திற்கு மிகவும் அவசியம், மிக்க மகிழ்ச்சி நன்றிகள் கோடி...

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว +10

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா.....
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @arulalagan8237
    @arulalagan8237 2 ปีที่แล้ว +15

    இவரின் அறிவுரை எங்கும் தேடினாலும் எளிதில் கிடைக்காத பொக்கிஷம், நன்றி ஐயா 🙏 பயனுள்ள தகவலை எங்களுக்கு வழங்கியதற்கு.

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 ปีที่แล้ว +16

    உணவியலில் மிக சிறந்த விளக்கம் அளிக்கும அய்யா அவர்களை பலமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றேன் !! மிக்க நன்றி !!

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 2 ปีที่แล้ว +26

    மன இருள் போக்கும் ஓம்கார ஔீ

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா,
    துரித உணவு
    துரித முடிவு!

  • @Smsmaster11
    @Smsmaster11 2 ปีที่แล้ว +1

    நான் என்னவெல்லம் சிந்தித்து வைத்தது எல்லாம் அப்படியே சொல்லறாரு அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் சார்
    மக்களுக்கே வகையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @Sastha
    @Sastha 2 ปีที่แล้ว +4

    இயற்கையோடு இனைந்த வாழ்வியல் முறை தான் ஆரோக்கிய வாழ்வு

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      ஆம் ஓவியம் கட்டடம்மாதரி நன்குகட்டமைக்கப்பட்டது மரபு அதுசிதைந்தது அனைவரும் நோயில் சிக்கிட்டாங்க.மறந்த மரபை நினைவூட்ட எனதுபயணம்,

  • @kingsstylist9874
    @kingsstylist9874 2 ปีที่แล้ว +4

    ராஜேஷ் ஐயா நந்தகோபாலன் ஐயா இருவரோட கலந்துரையாடல் மிகவும் அருமை இது தொடரட்டும்நன்றிகள்

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 2 ปีที่แล้ว +5

    கேட்க கேட்க அற்புதமாக இருக்கிறது மிக்க நன்றி உங்களுக்கும் அப்பா புதிய பதவி கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அப்பா

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +31

    அறிவார்ந்த பேச்சு. அறிய வேண்டிய தகவல்கள். பொக்கிஷ மனிதர்கள் இருவருக்கும் நன்றி! 🙏

  • @saraladevi1762
    @saraladevi1762 2 ปีที่แล้ว +3

    Innum niraya thagavalkalai ketka aavalaga irukirathu dr. Thodarnthu sollavum. Nandri. Prachanaigalai nagai suvaiudan num aanitharamagavum kooriyulleergal dr.

  • @somethinginside8897
    @somethinginside8897 2 ปีที่แล้ว +7

    நம் முன்னோர்கள் மருத்துவம் மிக வினோதமானது ஒவ்வொரு செயல்கள் உணவும் நமக்கு கற்றுத் தந்தனர் .பல செயலில் அர்த்தம் தெரியவில்லை. உணவின் பயன்பாடுகள் தெரியவில்லை.இவர் அறிஞர் மூலமாக அறிய முடிகிறது நன்றி

  • @noobvel3048
    @noobvel3048 2 ปีที่แล้ว +11

    , ஐயா உங்கள் வீடியோ அதிகம் பார்த்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது எனக்கு வயது 32 எனக்கு இரவில் படுக்கும் போது சரியான தூக்கம் வரவில்லை. இரவில் நன்றாக தூங்க நல்ல யோசனை அல்லது மருந்து சொல்லுங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது என் அன்பான வேண்டுகோள். நான் உங்கள் ரசிகன்..... 💚💚💚

    • @Saguhomefoods2010
      @Saguhomefoods2010 6 หลายเดือนก่อน

      Vayu mudra perchi pannunga thukkam nalla varum

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +11

    டாக்டர் ஐயா , எங்களின் மடமையை நீக்கினீர்கள் . அறியாமையால் பதப்படுத்தப்பட்ட உணவை உண்டு ருசித்தோம் 🤔 இன்னும் நிறைய தகவல்களை அறிய காத்திருக்கிறோம் 👍🙏🙏🙏

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா கேட்டு மகிழ்ந்தேன் செயல் பட வேண்டும் மகிழ்ச்சி

  • @jansirani565
    @jansirani565 2 ปีที่แล้ว +2

    Nanri ayya🙏🙏🙏🙏🙏 ungal kalanduraiyatal.makkalukku.thevai🙏🙏🙏🙏🙏

  • @siva4000
    @siva4000 2 ปีที่แล้ว +6

    இவரை தொடர்ந்து நேர்காணல் செய்யுங்கள். மிகச்சிறப்பு

  • @madhavan4747
    @madhavan4747 2 ปีที่แล้ว +6

    நன்றி ராஜேஷ் சார்...மிக மிக நன்றி....🙏🙏🙏

  • @saraswathiammachi9194
    @saraswathiammachi9194 2 ปีที่แล้ว +9

    🌹💐🌈சிறப்பான காணோலி ஐயா வரும்காலங்களில் அடுத்த அடுத்த தலைமுறைக்கும் தாங்கள் மதிநுட்பம் பயணிக்க விரும்புகிறேன் நன்றி. 🌹💐🌈

  • @tamilcoogle
    @tamilcoogle 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா...
    இருவருக்கும் கோடான கோடி அன்பு கலந்த நன்றிகள்....

  • @RamKumar-ls3vv
    @RamKumar-ls3vv 2 ปีที่แล้ว +35

    The power of giving good advice is a scholar. Live prosperously

  • @balrajavn553
    @balrajavn553 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்கள் நன்றி நன்றி ஐயா ராஜேஸ் அவர்களுக்கு ம் டாக்டர் அவர்களுக்கு ம் 🙏

  • @sanjaym6453
    @sanjaym6453 2 ปีที่แล้ว +15

    அறியாமை அல்ல, தெரிந்தே வியாபாரம் செய்கின்றனர்

  • @kali__749
    @kali__749 2 ปีที่แล้ว +9

    அற்புதமான
    பகிற்வு
    நன்றி
    வாழ்த்துக்கள்...

  • @RamKumar-ls3vv
    @RamKumar-ls3vv 2 ปีที่แล้ว +13

    நல்வழி கூறும் ஆற்றல் அறிஞா் . வாழ்க வளமுடன்

  • @karthikanithi4343
    @karthikanithi4343 2 ปีที่แล้ว +7

    அருமை, அருமை!! மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.வாழ்கவளமுடன்

  • @manishmadhavanr7776
    @manishmadhavanr7776 2 ปีที่แล้ว +6

    Rajesh sir program romba arumai sir. Vazhga vazhamudan

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 2 ปีที่แล้ว +2

    Rompa nantri iruvarukum.... So nice and useful ayya

  • @manisekar5126
    @manisekar5126 2 ปีที่แล้ว +1

    உங்கள் பழைய பதிவுகள் தற்போது அதிகம் பார்க்கப்படுகிறது.உங்கள் சிந்தனையும் டாக்டர் சிவராமன் சிந்தனையும் இணைந்தால் சமுகம் மேலும் பலப்படும்.

  • @chandrasekar4
    @chandrasekar4 2 ปีที่แล้ว +6

    தெளிவான clear ஆன பேச்சு வார்த்தை வேண்டும்

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்கள் அய்யா... மேலதிகமாக காணொளிகளை தயவுசெய்து பதிவு ஏற்றுங்கள்

  • @rajusakthivelmurugan2365
    @rajusakthivelmurugan2365 2 ปีที่แล้ว +4

    மிக நல்ல விளக்கக்காட்சி நன்றி

  • @handmadejewelmakervenkates5786
    @handmadejewelmakervenkates5786 2 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான பயனுள்ள காணொளி தங்களின் ஒவ்வொரு காணொளியும் மணிதகுலத்திற்கு மிகவும் அவசியம், மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @anilachandran5985
    @anilachandran5985 2 ปีที่แล้ว +4

    Naan bagyam seithirukiren... Indha video paka..

  • @NirmalKumar-nf8oh
    @NirmalKumar-nf8oh 2 ปีที่แล้ว +13

    Thank Rajesh Sir. People need his knowledge Sir. Valga Nalamudan to Both of you Sir. Tqvm Sir.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 ปีที่แล้ว +6

    நல்ல சந்திப்பு மேலும் தொடர வாழ்த்துக்கள் !!

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 ปีที่แล้ว +6

    சிறப்பான நேர்காணல் நன்றி 🙏

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 2 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா கேட்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் நிறைய உள்ளது உங்களிடம் வாழ்த்துக்கள்

    • @senthilkumar-yr8jw
      @senthilkumar-yr8jw 2 ปีที่แล้ว +1

      V.good,sir

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் ,

    • @sakthivelrajendran9142
      @sakthivelrajendran9142 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @dhivyabharathi438
    @dhivyabharathi438 2 ปีที่แล้ว +1

    சார் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.... உங்களிடம் இருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் சார்...

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 ปีที่แล้ว +4

    நிறைய நல்ல பதிவுகள் போடுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் இறைவன் அருளால்.

  • @Siddhargalthunai
    @Siddhargalthunai 2 ปีที่แล้ว +24

    Ivara vachi innum minimum 10 episodes aavadhu pannunga Rajesh sir.

    • @PositiveEditz360
      @PositiveEditz360 2 ปีที่แล้ว

      th-cam.com/play/PL91BUNOwXj6wgKtHOSfLMwQLHMPxv3Q2G.html

  • @amruthrajmysore.1938
    @amruthrajmysore.1938 2 ปีที่แล้ว +14

    Vanakkam RAJESH Sir & Dr.NANDAGOPALAN Sir
    Wonderful Narration We Love Your Narration Style & Sense of humour. Thank You Very Much both of you Sir's.

  • @saravanank1354
    @saravanank1354 2 ปีที่แล้ว +2

    Unknown facts sir vazhgha valamudan ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Neyveli_gang
    @Neyveli_gang 2 ปีที่แล้ว +7

    Eagerly waiting for that " edhu ennanga "

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 2 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 ปีที่แล้ว +4

    அருமையான கருத்துகளை உண்மை தன்மையுடன் கூறியதற்கு மிக்க நன்றி

  • @SureshKumar-mu2zu
    @SureshKumar-mu2zu 2 ปีที่แล้ว +4

    hello Rajesh appa... thanks for this interview....unga expressions romba pidikum...keep rocking...Rajesh appa

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் மீண்டும் ஆவலாய்

  • @prabuguru7027
    @prabuguru7027 2 ปีที่แล้ว +393

    ராஜேஷ் சார் அந்த பொக்கிஷத்தை (மருத்துவரை)விட்டுவிடாதீர்கள்.நிறைய கேளுங்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +11

      நிறையப்பேருக்காக

    • @thirunarayanan7283
      @thirunarayanan7283 2 ปีที่แล้ว

      Samii want meet ur futu

    • @trialerrare2919
      @trialerrare2919 2 ปีที่แล้ว +2

      At first place he is not a qualified doctor. He is a PhD... all he is saying is gud to hear, but none have been proved by anyone

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 2 ปีที่แล้ว +1

      S sir...

    • @vijayrasigan5415
      @vijayrasigan5415 2 ปีที่แล้ว +3

      Nan neer epti ready panrathu

  • @j.bernardimmanuel2730
    @j.bernardimmanuel2730 2 ปีที่แล้ว +8

    Vera level interview Sir..
    Excellent

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot 2 ปีที่แล้ว +1

    உங்கள் உரையாடல் மிக அருமை ராஜேஷ் சார்.

  • @gshankar82
    @gshankar82 2 ปีที่แล้ว +12

    both of your combination is very good... very intellectual.... on the funny side i love the reactions from rajesh when he is surprised by hearing some information from doctor...

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிகள் அனைத்தும் வரலாற்று பொக்கிஷங்கள்!!

  • @professorvicky8886
    @professorvicky8886 2 ปีที่แล้ว +12

    இவரை இன்னும் நிறைய நேர்காணல் எடுங்கள் ஐயா

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 2 ปีที่แล้ว +2

    Ajith Kumar போல் பேசுகிறார். மிகச் சிறப்பான கருத்துகள்.

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 ปีที่แล้ว +3

    Thopayum, udal edai kurayavum vazhi sollungalen pls🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +21

    வாழ்க வளமுடன் ஐயா இடையில் வந்த தசை சிதைவு நோய்க்கு தீர்வு கூறுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @rajapriyasuresh8629
      @rajapriyasuresh8629 2 ปีที่แล้ว

      தசை சிதைவு உங்களுக்கு வந்ததன் சார் தெரியும்

    • @prabhuprabhu3169
      @prabhuprabhu3169 2 ปีที่แล้ว

      Dhanalakshmi marks.....
      Homeopathy medicine scarlanthu vangi daily morning and evening 4 drops in one glass of water. 3months try pannunga

    • @kathirvel8298
      @kathirvel8298 2 ปีที่แล้ว

      @@rajapriyasuresh8629 கர்த்தாவே இவரது மனம் திரும்பி மன்னிப்பு கேட்டதற்கு.. மனம் இரங்கி மன்னித்து ரட்சிப்பாயாக.. ஆமென்🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      கெட்டகொழுப்பு

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 ปีที่แล้ว +11

    ராஜேஷ் சார் புதிய நல்ல பதவி கிடைத்ததற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ஆனால் இந்த டாக்ருடன்இந்த பேட்டிகள் நிறைய தந்து கொண்டேயிருக்கணும் இந்த சானலை விடாதீர்கள்

  • @madhansundararajan5414
    @madhansundararajan5414 2 ปีที่แล้ว +8

    Doctor reminds me of Dannal Thangavelu ( comedian) with his dialogue delivery. Packed with knowledge of course and is amazing.

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp 2 ปีที่แล้ว +5

    Thamilan one great salute

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน

    தமிழ் சமுதாயத் தொண்டு 🎉🎉🎉 தமிழ் உணவு 🎉 மருது வத்தின் சிறந்த சான்றோர் 🎉 தலை வணங்குகிறேன் 🎉🎉🙏🙏🙏🙏🎉👌👌

  • @smmarahim786
    @smmarahim786 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை ஐயா

  • @sureshr1611
    @sureshr1611 2 ปีที่แล้ว +6

    Fantastic program arrangement by Rajesh sir.

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி
    🙏🙏🙏

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா.

  • @baraniagencys3583
    @baraniagencys3583 2 ปีที่แล้ว

    Thamizhan unavumuraidan thalaisirandadu en thatha sapta unavudan sari adunaladan 90 years varaikum velasenjaru kannumunnadi nadandadu Ada nambama edayo edayo kekurom ennennamo sapudurom super sir eye opening video thank you so much sir 🙏

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 ปีที่แล้ว

    Rajesh sir doctor aa pathalay manasuku themba iruku.avarta innum neraya seithikal sir...plzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏