Parveen mam I like your speech. பல மணி துளிகள் நான் உங்கள் பேச்சில் மூழ்கி விட்டாலும் நான் சில வினாடிகளையே கடந்ததை போல் என் உள் மனம் வேட்கைக் கொள்கிறது உம் பேச்சில். வாழ்க வளமுடன் மகளே. May the almighty God bless you. ❤
வணக்கம்.உங்கள் பேச்சுகளை கேட்கும்போதெல்லாம் மனதில் உறுதி பிறக்கிறது. ஈழத்தில் போராட்ட வாழ்க்கையைப் புறந்தள்ளி புலத்தில் வாழ்க்கையே போராட்டமாக வாழும் எனக்கு வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் போராடுவதை விடுவதில்லை என உறுதியாக இருக்க அடிக்கடி இப்படியான கருத்துகள் உதவுகின்றன. அமைதியும் உறுதியும் ஆர்வமுமாக போராடப் பழகுகிறேன்.
புரட்சிப் பெண் நீங்கள் வரலாறு உங்களை பெயர்க்கும் கடவுள் தந்த புதுமைப்பெண் நீங்கள் என் மனம் ஏங்குகிறது தங்களின் குரலைக் கேட்டு ...........,........வாழ்க தமிழ்
சகோதரி எனக்கு ஒரு ஏக்கம் இஸ்லாமிய அம்மா வயிற்றில் பிறந்த போது இந்துக்கள் பற்றி இவ்வளவு தேளிவு நீங்கள் இந்துவாக பிறந்தாள் நினைத்து பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
அம்மா மணி வண்ணன் அவர்கள் அகத்தியன் இடம் கூறிய கருத்து... அதை நீங்கள் கூறிய விதம் .. அழுது விட்டேன் அம்மா.... வாழ்க்கை நிறைய மிச்சம் இருக்கிறது அம்மா ❤ நன்றி.
அக்கா மாவீரர் மணிவண்ணன் ஐயா அவர்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்து என் தேடுதலில் வாஞ்சையாக உள்ளது. இங்கு அவரை மாவீரர் என்று வினாவியது தமிழ் ஈழத்த்தில் அவர் கொண்ட பற்று, பாசம்❤❤❤❤❤
Kaadalan: Karaindhu, Urugi Kaatril Kalandhu Vittaen; yaen enil, appozhu un Naasiyin vazhiyae sendru - un IDHAYATHIL EN PEYAR ENGAEYAAVADHU ORU ORATHIL IRUKIRADHAA ENDRU PAARKA THAAN❤💕 Love you Parveen Sister🥰❣️ Watching from Australia 🦘
எங்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் மறுக்கப்பட்டது ஏனென்றால் நான் பெண் என்பதால் ஆனால் என் ஆர்வம் உயிரோடு இருக்கிறது என்னைபடிக்கவேண்டாம் என்று சொன்னவர்கள் சிலர் உயிரோடில்லை சிலர் இருக்கிறார்கள் இப்பொழுது உங்களின் அறிவுப்பதிவு கேட்டுக்கொண்டிருக்கிறேன் அதற்கு நான் இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேன் இறைவா நன்றி🙏
Parveen mam I like your speech. பல மணி துளிகள் நான் உங்கள் பேச்சில் மூழ்கி விட்டாலும் நான் சில வினாடிகளையே கடந்ததை போல் என் உள் மனம் வேட்கைக் கொள்கிறது உம் பேச்சில். வாழ்க வளமுடன் மகளே. May the almighty God bless you. ❤
Me,also like you amma..
ஆயிரம் கவிதைகளை எழுதுகிறேன்..... ஒன்றையாவது நீ படித்து விடுவாய் என......
என்ன உண்மையான, அற்புதமான வரிகள். கிழிந்த பாயில் அமர்ந்து நம் அம்மாக்கள் சொல்லும் எல்லாக் கதைகளிலும் பறக்கும் கம்பளங்கள் தான் வரும்
வணக்கம்.உங்கள் பேச்சுகளை கேட்கும்போதெல்லாம் மனதில் உறுதி பிறக்கிறது. ஈழத்தில் போராட்ட வாழ்க்கையைப் புறந்தள்ளி புலத்தில் வாழ்க்கையே போராட்டமாக வாழும் எனக்கு வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் போராடுவதை விடுவதில்லை என உறுதியாக இருக்க அடிக்கடி இப்படியான கருத்துகள் உதவுகின்றன. அமைதியும் உறுதியும் ஆர்வமுமாக போராடப் பழகுகிறேன்.
Great...!❤️😌🔥 a well wishes from 🇱🇰 Colombo
புரட்சிப் பெண் நீங்கள் வரலாறு உங்களை பெயர்க்கும் கடவுள் தந்த புதுமைப்பெண் நீங்கள் என் மனம் ஏங்குகிறது தங்களின் குரலைக் கேட்டு ...........,........வாழ்க தமிழ்
🎉🎉🎉🎉🎉🎉
பேராசிரியருக்கு நன்றி
புத்தக வாசிப்பின் மீது இருந்த ஆர்வத்தை மேலும் மெருகேற்றி இருக்கிறீர்கள்
நன்றி அம்மா
சகோதரி எனக்கு ஒரு ஏக்கம் இஸ்லாமிய அம்மா வயிற்றில் பிறந்த போது இந்துக்கள் பற்றி இவ்வளவு தேளிவு நீங்கள் இந்துவாக பிறந்தாள் நினைத்து பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
அவங்க ஒரு பேராசிரியர்
@@balankulangara மன்னிக்கவும் பேராசிரியர் அனைவருக்கும் இவர்கள் சிந்தனை வருமா
🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
மன்னிக்கவும் தெளிவு என்பது மத்தில் இல்லை. வாசிப்பில் இருக்கிறது
Thevai atra, paguththarivu kuraintha Pathivu
amma amma what a speech. fantastic mam .
வணக்கம். நிறைய படிக்க நினைததேன். முடியல,,,,இனி முடியும் வரை படிப்பேன்,, வாழ்த்துக்கள்
உங்களின் பேச்சை கேட்கும் போது ஏற்படும் பரவசத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரமாண்டம் சூழ்கிறது
No words to thank you mdm
இந்த எலியும் பூனையும் அது மிகவும் அருமையான கதை
சிங்கப்பெண்னே வாழ்க பல்லாண்டு தங்கள் பேச்சை நான் கேடகவேண்டும் பல ஆண்டு
இறைவன் பல முகங்களில் மனிதராக வாழ்கிறார்...அதில் தங்கள் முகமும் ஒன்று ... உங்கள் வார்த்தைகளில் உள்ளம் பல பரிணாமங்களை காண்கிறது
என் மனம் கவருகிறது உங்கள் பேச்சு சூப்பர் மேடம் 👌💐💐🙏🙏🙏🌹🌹❤️❤️👌👌👌💥💥💥💥
மேடம் உங்கள் சொற்பொழிவு அற்புதம். அற்புதம். என் மனமும் கவிதையை தேடுகிறது.
Manivannan madhiri arivali yar irukanga indha seidhiyai ulagukuku sonna parveen mamukum vaazhthukalum nanriyum
Mam, l strongly pray to god , you will live long more than 100 years, you and your fire speach want to the world.
அம்மா மணி வண்ணன் அவர்கள் அகத்தியன் இடம் கூறிய கருத்து... அதை நீங்கள் கூறிய விதம் .. அழுது விட்டேன் அம்மா.... வாழ்க்கை நிறைய மிச்சம் இருக்கிறது அம்மா ❤ நன்றி.
What a fire speech. Kudos madam. You are a blessing to Tamilnadu
Definitely. Leaving in your time is a gift.
கேட்க கேட்க ஆர்வம், பரவசம். கணீர் கணீர் என்ற தங்கள் குரலில் கிறங்கி போகின்றது எங்களின் மனது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 🎉🎉
என்ன அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்❤❤❤
Thank you my dear universe🌌❤
OMG,! I really sank into your speech. You are so amazing and the way you spoke was so mesmerizing ❤
அக்கா மாவீரர் மணிவண்ணன் ஐயா அவர்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்து என் தேடுதலில் வாஞ்சையாக உள்ளது.
இங்கு அவரை மாவீரர் என்று வினாவியது தமிழ் ஈழத்த்தில் அவர் கொண்ட பற்று, பாசம்❤❤❤❤❤
மிகவும் அருமை அம்மா வாழ்க வளமுடன் ❤
Admired and inspiring speech Mam. God bless you.
எங்களின் ஆகச் சிறந்த புத்தகமே நீங்கள் தான்🙏🙏🙏
,அருமை
நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க வையகம்
வாழ்கவளமுடன்
Thankyou my dear galaxy
Hi May God bless you very inspiring speech
Excellent speech Mam.
Thank you Universe
You are wonderful woman,speaker, who makes the hearts to melt! You are a good human beyond the barriers of Society and the world.May God bless you 🙏
அருமை மேம்.கவிதை அனுப்ப லிங்குசாமி அவர்களின் முகவரி தேவை.
Mam very good speech . I am very inspiring your speech🎉🎉🎉
அருமை வாழ்த்துகள் நன்றி
புத்தக வாசிப்பை பற்றிய மிக அருமையான பதிவு...
Super mam nice speech god bless you 🎉🎉🎉🎉🎉
Kaadalan: Karaindhu, Urugi Kaatril Kalandhu Vittaen; yaen enil, appozhu un Naasiyin vazhiyae sendru - un IDHAYATHIL EN PEYAR ENGAEYAAVADHU ORU ORATHIL IRUKIRADHAA ENDRU PAARKA THAAN❤💕
Love you Parveen Sister🥰❣️
Watching from Australia 🦘
❤
Can someone Please type the same in TAMIL - Please...🙏🙏🙏
When I am stressed i will see you video mam more positive vibe and beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை❤
அருமையான பதிவு சகோதரி❤❤❤❤
Irukku ❤ bro.ana muthalla irukka illa ippo konjathukku muthalla than vantgichu😊
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் ❤
Bharathi Kanda puthumai Pen nice your speech mam.
🎉Thankyou universe
செம்மை 🎉
*அவன் பாட்டுக்கு ஒரு பாரதி!..*
*இந்த மகள் பேச்சுக்கு ஒரு பாரதி!..*
I am a fan of you ❤️
நன்றி நன்றி நன்றி ❤
Absolutely , universe search Right one for right way' but not at all the one..
அருமையான பதிவு ❤
Thought provoking....❤
Arumai amma ungha speach!
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்...
மிகச்சிறந்த பேச்சு சகோ நன்றி நன்றி நன்றி 🙏🙏
Excellent super
ஆக சிறந்த பதிவு சகோதரி பர்வீனா 👌🙏
The more you gain knowledge the more you understand that there is much more to be learnt.
அருமையான பேச்சு ❤❤❤
எங்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் மறுக்கப்பட்டது ஏனென்றால் நான் பெண் என்பதால் ஆனால் என் ஆர்வம் உயிரோடு இருக்கிறது என்னைபடிக்கவேண்டாம் என்று சொன்னவர்கள் சிலர் உயிரோடில்லை சிலர் இருக்கிறார்கள் இப்பொழுது உங்களின் அறிவுப்பதிவு கேட்டுக்கொண்டிருக்கிறேன் அதற்கு நான் இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேன் இறைவா நன்றி🙏
அருமையான பதிவு
அ அருமை சகோதரி
Excellent mam … you are trying to make us to encourage our reading habit ….. really really super 🎉
😊
Nandri amma
உங்கள் பேச்சில் ஜானம் பிறக்கும் அன்பு சகோதரியே
வாழ்க வளமுடன்🙏💕
Super madam....
செம்மையா இருக்கு அக்கா 💙💙💙💙 கதை
I like ur speech madam ❤
Mam ungaluda speech ennoda kannera marakavachi en kangalil siripai tharugiradhu kavalaigali maradhu positive akkudhu
Arumai akka 🎉
Arumai 🎉🎉🎉
Arumaianna padivu nandri
Super mam 🎉
நான் உன் ஏரியா என்று சொல்லிக்கொள்ள பெருமிதம் கொள்கிறேன் தோழி (மீர்சாக்கிப் மார்கெட் ❤
Tq u universe super mam tq u
அருமை உங்கள் பேச்சு👏🙏🙏👌
எந்த மாதிரி வருவேன் என்று யோசனை செய்யும்போது யார் எப்படி வருவாங்க னு தெரியாது ன் னு உங்க வாயல் பிரபஞ்சம் புரிய வச்சிட்டு நன்றி சகோதரி🎉🎉🎉❤🎉
Kavithai thaye ❤
Excellent speech Madam
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
கவிதை கேட்பதற்கும்... படிப்பதற்கும் அழகோ அழகு
ரொம்ப அழகு❤
வாழ்த்துகள்
Thank you mam
Thank you sister 🙏🙏🙏
I like your speech mam
Excellent madam ❤❤
மேம்....எப்படி அருவி போல வந்து விழுகிறது தமிழ்...உங்கள் தமிழ் அருவில் நாங்கள் எப்பொழுதும் திளைக்க வேண்டும் ...கடவுள் அருளனும்.....
Super speech❤
மேடம் நீங்க தேடி தேடி அலைந்து எங்களுக்கு புகழ் மணக்க செய்து விட்டிர்கள்.! நன்றி! தாயே!!
Sama super
வாழ்க வளமுடன்.அருமை.அருமை. எத்தனையோ மன சிந்தனைகள்.👌👌🌹🌹🙏🙏
Super o super parveen
வாழ்க பல்லாண்டு தாயே💕💕💕💕💕💕💕💕💕
Arumaiyana Pechu. Miga adru
பூனை கதை செம்ம..
அக்கா சித்தர்களை கண்டு வியக்கீறேண் அடீயெண் தூவளம் போதூ இந்தா பசுமாடுகள் நாண் செல்லூம் வழீயீல் ஏண் என் வீட்டீண் வாசலீல் அது தேகத்தீல் பாதுகாப்பாகா எப்போதொ வெளீயேற்றாவேண்டீயதை அதற்க்கு உணர்வு மறைத்தூ எண் வாசணை கண்டாவுடண் அதூக்கு உடணெ செய்யும் சீக்ணல் தந்தவண் யாரே சாணம் எண்பதூ இதூ பொருள் கீருமிநாசிணீ அழிக்கும் உத்தமணை பூமீயீக்கு வரவேற்க்கிறதூ இண்ணோறூ சித்தர் சொல்வதூ ககீருமீகள் தாணாக வே ஓடுங்கும்
நான் விடியற்காலை பார்க்கிறேன்.
கண்களிலென்னவோ கண்ணீர்.
மனமோ இறகாகிறது.
இன்று மிக நன்றாக இருக்கும.
Arumai sister