இதோடு 17 பதிவையும் முழுமையாக பார்த்து விட்டேன். இவர் சொன்ன அனைத்தும் உண்மை. மனிதன், பிரபஞ்சம் பற்றி ஆன்மீகம் சொல்வதும் அறிவியல் சொல்வதும் மருத்துவம் சொல்வதும் ஒன்றாகவே இருக்கிறது...
டாக்டர் நந்தகோபால் மற்றும் டாக்டர் ராஜேஷை பார்த்ததும் என் இதயம் வேகமாக துடித்தது மகிழ்ச்சி நீரூற்று..sir dr nandhagopal please explain about venom of cobra ...beta structured proteins..59-61 amino acid residues whose antiparallel chains form thee fingers.. please.. please explain
எங்கு தேடினாலும் எளிதில் காண கிடைக்காத பொக்கிஷம் ஐயா நீங்கள் தங்களின் அறிவுரையை கேட்பது எங்களின் பாக்கியம் மிக்க நன்றி ஐயா திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எங்கள் முன் இப்படி ஒரு ஜாம்பவானை அறிமுகம் செய்தமைக்கு.
Please tell us about uterus. Nowadays ladies are suffering fibroids bulky uterus and infertility. Please please tell uterus healthy foods. It will be very helpful to ladies who are suffering all these problems
My first priority channel in u tube and very useful channel. Dr. Nanada sir is very great ur knowledge on science, astrology and Tamil food style is amazing and thank you Rajesh sir.
ராஜேஷ் அப்பா, உங்களின் புண்ணியத்தால் இந்த வீடியோ பார்த்து விட்டு மருத்துவர் அய்யாவை நேரில் சந்தித்து வந்தேன். ஆனால் நிறைய விஷயங்களை பற்றி பேச முடியவில்லை. கணையம் , கணையம் அழற்சி, குடிப்பழக்கத்தால் கணையம் பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் சம்பந்தமாக ஒரு வீடியோ பதிவு மருத்துவர் அய்யாவை போடச் சொல்லுங்கள் மிகவும் ஆவலுடன் உள்ளோம். மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
Wow amazing information... Viewers will very soon become your great fan followers. Neenga iruvarum dhan real heroes. 💐💐👑👑🎓🎓Arivaarndha iruvarukum vazhthukal
1989ல் மக்கள் என்பக்கம் படம் பார்த்த பின் ராஜேஷ் சார் மீது கோவமா இருந்தது....இப்போது அப்பிடியே ஆரத்தழுவி...அன்பு முத்தமிட ஆசை....வாழ்க நீங்கள்...வளமுடனும் பூரண நலமுடனும்.......டாக்டர் ஐயாவிற்கு நன்றி
Vanakkam ayya for both of you..🙏🙏🙏 Ayya please convey about rhemotoid arthritis... Am Sufferring a lot , doctor.Thank you so much . Live long ayya.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakam Rajesh sir... We expecting more videos from dr.c.k.nandagopalan sir... Specialy for diabeties... Need ur suggesion.. Any possiblites to meet c.k sir..
நாட்டு சர்க்கரைக்கும் வெள்ளை சக்கரைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன பனங்சக்கரைக்கும் வெள்ளை சக்கரைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை எது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⌛⌚ 0:00 Intro 4:04 😁🤭👏 4:30 Start "White Sugar" & Sucrose 5:45 Alpha Glucose & Beta Glucose 6:08 Maltose, Bêta-Galactose, Beta-Fructose 6:35 சக்கரை & கரும்பு 7:00 பனை வெல்லம் (Diabetic Friendly) 7:15 92% of Body is Composed of Oxygen, Hydrogen & Carbon 7:35 Rice, Wheat, Milk, Sugar are 4 Major Ingredients in the World which is Controlled by Politicians 8:45 Rice, Wheat, Milk, Sugar & its Major Producing Countries 10:15 சக்கரை மகிமை 11:15 Sugar & Diabetes 11:40 Glucose +Fructose 12:05 PPM, PPB, PPT 12:45 🧐🧐🧐😵😵😵 13:30 Difference between Glucose & Fructose 14:05 Fructose Research 14:15 Zylose & Zhylitol & Paste 15:06 😅😅😅 15:26 Sugar Instant Energy 16:25 A Patient and Diabetes 17:00 Sugar is used in Industrial use (65%) and Domestic use (35%) 18:20 80% of Sugar is Produced from Sugarcane 19:00 Diabetics & Sugar in food, [Tomato Sauce] 20:18 Practical 20:20 Sugar is Binding Material 21:00 சக்கரை இல்லா உணவே இல்லை 21:30 American Diabetic Patients 22:30 Indian Diabetics 23:00 Diabetics & இஞ்சி தின்ன குரங்கு, மன நோய் The End 🙏🙏🙏 The End
உண்மை சொல்லும் மருத்துவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறேன்.பல மருத்துவர்கள் நோயாளிகளை பயமுறுத்துபவர்களாகவே உள்ளனர்.
100% true bro
Vazgavalamudan u and ur family Rajesh and Nandhu.
ஒளி விளக்கும்...கலங்கரை விளக்கும்... கோடியில் இருவராக...ஞானத்தின் ஊற்றென பொழியும் மொழியும்..அமுத மழையில் நனைவோம்.... வாருங்கள் தோழர்களே*
Good message sir godbless you
Super
இதோடு 17 பதிவையும் முழுமையாக பார்த்து விட்டேன். இவர் சொன்ன அனைத்தும் உண்மை. மனிதன், பிரபஞ்சம் பற்றி ஆன்மீகம் சொல்வதும் அறிவியல் சொல்வதும் மருத்துவம் சொல்வதும் ஒன்றாகவே இருக்கிறது...
மெய்யாலுமா
பச்சரிசி தவிர
சிறப்புகள் பச்சரிசிக்கே
இனி கோடி கோடியாய் நன்மக்கள் உங்களை தொடரப்போகிறார்கள்.நன்மைகள் பெருக்கி இந்த அண்டத்தை காப்போம்
24:00 நிமிடம் போதாது. அனைவரும் அதிக நேரம் கேட்டு ஓட்டு போடவும்
அளவு குறைவாக இருந்தால் தான் அமிர்தம்
Camera Battery pathaadhu 😜
@@whitemagicproduction corrct
@@Kingupusar correct
40நிமிடம் வேண்டும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍
அய்யா இந்த கருப்பு கவுணி அரிசி, மாபிள்ளை சம்பா அரிசி பத்தி சொல்லுங்க. இத சாப்ட ரொம்ப நல்லது என்று சொல்றாங்க
நன்றி dr sir superb
Good sir
Dr pamarankum
Puriyumbadi
Solkurar
Very nice
சக்கரை பற்றிய குறிப்புகள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை ஐய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் எதிர்பார்க்கப்படுகிறது நன்றிகள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
மிக்க நன்றிங்க ஐயா சர்க்கரை நோயை பற்றி மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் ஆயிரத்தில் ஒருவர் வாழ்க வளமுடன்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா....
டாக்டர் நந்தகோபால் மற்றும் டாக்டர் ராஜேஷை பார்த்ததும் என் இதயம் வேகமாக துடித்தது மகிழ்ச்சி நீரூற்று..sir dr nandhagopal please explain about venom of cobra ...beta structured proteins..59-61 amino acid residues whose antiparallel chains form thee fingers.. please.. please explain
அசால்டா இருக்காதீங்க டாக்டரை பாருங்க
அண்ணா முளை செல்லும் நரம்பு அடைப்பு நீங்க உணவு முறை பற்றி சொல்லவும்
Very nice ,thanks.
Dr. CKN and Rajesh sir, please don’t stop these series. Continue as long as you could.
Thank u Rajesh Sir and Doctorji
அருமை , அருமை நண்பர்களே
எனது உணர்வு உங்களை வாழ்த்துகிறது
அய்யா உங்கள் கருத்துகள் எங்களுக்கு அமிர்தம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
எங்கு தேடினாலும் எளிதில் காண கிடைக்காத பொக்கிஷம் ஐயா நீங்கள் தங்களின் அறிவுரையை கேட்பது எங்களின் பாக்கியம் மிக்க நன்றி ஐயா திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எங்கள் முன் இப்படி ஒரு ஜாம்பவானை அறிமுகம் செய்தமைக்கு.
Please tell us about uterus. Nowadays ladies are suffering fibroids bulky uterus and infertility. Please please tell uterus healthy foods. It will be very helpful to ladies who are suffering all these problems
யார் என்ன சொன்னாலும் சரி நீங்கள் மக்களுக்கு நல்லது சொல்லுங்கள் பயன் பெற்றவர் வாழ்த்தட்டும் அவ்வளவுதான் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
மிகவும் அருமை 👌🌷
My first priority channel in u tube and very useful channel. Dr. Nanada sir is very great ur knowledge on science, astrology and Tamil food style is amazing and thank you Rajesh sir.
டாக்டரின் நகைச்சுவை உணர்வு மிக மிக அருமை
அருமையான விளக்கம் ஐயா.... Fatty liver பற்றிய விளக்கம் தேவை ஐயா.... ஏற்கனவே வீடியோ போட்டு இருந்தீர்களானால் லிங்க் கொடுங்க.....
இது போன்ற தகவல்கள் பொக்கிஷம். எப்போதும் தேவை.
ந ன் றி ஐய்யா நீங்க சொன்ன வார்த்தை உண்மை தான்
ராஜேஷ் அப்பா, உங்களின் புண்ணியத்தால் இந்த வீடியோ பார்த்து விட்டு மருத்துவர் அய்யாவை நேரில் சந்தித்து வந்தேன். ஆனால் நிறைய விஷயங்களை பற்றி பேச முடியவில்லை. கணையம் , கணையம் அழற்சி, குடிப்பழக்கத்தால் கணையம் பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் சம்பந்தமாக ஒரு வீடியோ பதிவு மருத்துவர் அய்யாவை போடச் சொல்லுங்கள் மிகவும் ஆவலுடன் உள்ளோம். மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
Wow amazing information... Viewers will very soon become your great fan followers. Neenga iruvarum dhan real heroes. 💐💐👑👑🎓🎓Arivaarndha iruvarukum vazhthukal
Vazhga valamudan sir💯💯💯 🙏🙏🙏
1989ல் மக்கள் என்பக்கம் படம் பார்த்த பின் ராஜேஷ் சார் மீது கோவமா இருந்தது....இப்போது அப்பிடியே ஆரத்தழுவி...அன்பு முத்தமிட ஆசை....வாழ்க நீங்கள்...வளமுடனும் பூரண நலமுடனும்.......டாக்டர் ஐயாவிற்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி
Very good information and explanation vazga valamudan
ஒவ்வொரு பகுதியும் அற்புதமான தகவல்கள்
இருவருக்கும் நன்றிகள் பல....
உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள் ....
Truewords . அருமைநன்பரே .
Excellent awareness with beautiful explanation and data. Please keep going and never mind the negative comments.
Vanakkam ayya for both of you..🙏🙏🙏
Ayya please convey about rhemotoid arthritis... Am Sufferring a lot , doctor.Thank you so much . Live long ayya.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am also diabetic sir but your explanation n truth is relaxing our mind, it is like truly caring parents speaking with us
அருமை அய்யா
Huge respect on you both sir 🙏🏻🙏🏻 thanks for sharing wonderful information 🙏🏻❤️
Amazing information eye opening concept God bless you sir
Super sir..... Please continue..... Thanks
Great great great 👍. This should reach all youngsters.
எதிர்பார்த்துட்டு இருந்தேன்..
Great content sir. You both are creating a lifetime treasure of medical information content. 👍
Sir ur using words is simply wow
Vanakam Rajesh sir... We expecting more videos from dr.c.k.nandagopalan sir... Specialy for diabeties... Need ur suggesion.. Any possiblites to meet c.k sir..
Pl see the description for phone number
🙏🙏🙏
Dr. Please explain about sinusitis, Treatment and precautions. Is it genetic disease??
Keep the good work Rajesh sir and doctor
Thanks
Ennanga solringa...Rajesh sir's reaction 😀
Super subject interesting
நல்ல செய்தி ஐயா.
Super GGGGGGG 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 thanks happy ya🤳🤳🤳🤳
ஐயா கேடைய சுரப்பி மற்றும் கூம்பு சுரப்பி பற்றி பேசுங்கள்
Worth full videos thanks
Excellent
Amazon la strach filter cooker வருது use பண்ணலாமா sir
Love this show very much ...gopal sir is guru of guru to real history of tamil
👍👍👍
Thank you very much ji💐🙏💐
நாட்டு சர்க்கரைக்கும் வெள்ளை சக்கரைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன
பனங்சக்கரைக்கும் வெள்ளை சக்கரைக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை
எது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
கலக்கல் லா. போயிட்டு இருக்கோம்
Sir please tell me the remedy of sinus infection
Sugar (சர்க்கரை) - 2015 Healer Baskar
ஆனால் உங்கள் இருவரின் கலந்துரையாடல் சர்க்கரை சாப்பிடும் மகிழ்வை விட அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவையா இருக்குறது
Great 👍 Man.
sir you are great .... ❤️👍🏻❤️
Dr how to control thyroid any natural remedies … pls
Super thambi
Super cute
Thyroid cure aga yenna pannanum sollunga
Rajesh iyya please please please enakku gal blader remove panna enna nadakkum 30 age la ,side effects pathi doctor kitta next video kelunga 🙏🙏..
super sir...
Your speach is very interesting
The video abruptly stops without end card, kindly look into this.
Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⌛⌚
0:00 Intro
4:04 😁🤭👏
4:30 Start "White Sugar" & Sucrose
5:45 Alpha Glucose & Beta Glucose
6:08 Maltose, Bêta-Galactose, Beta-Fructose
6:35 சக்கரை & கரும்பு
7:00 பனை வெல்லம் (Diabetic Friendly)
7:15 92% of Body is Composed of Oxygen, Hydrogen & Carbon
7:35 Rice, Wheat, Milk, Sugar are 4 Major Ingredients in the World which is Controlled by Politicians
8:45 Rice, Wheat, Milk, Sugar & its Major Producing Countries
10:15 சக்கரை மகிமை
11:15 Sugar & Diabetes
11:40 Glucose +Fructose
12:05 PPM, PPB, PPT
12:45 🧐🧐🧐😵😵😵
13:30 Difference between Glucose & Fructose
14:05 Fructose Research
14:15 Zylose & Zhylitol & Paste
15:06 😅😅😅
15:26 Sugar Instant Energy
16:25 A Patient and Diabetes
17:00 Sugar is used in Industrial use (65%) and Domestic use (35%)
18:20 80% of Sugar is Produced from Sugarcane
19:00 Diabetics & Sugar in food, [Tomato Sauce]
20:18 Practical
20:20 Sugar is Binding Material
21:00 சக்கரை இல்லா உணவே இல்லை
21:30 American Diabetic Patients
22:30 Indian Diabetics
23:00 Diabetics & இஞ்சி தின்ன குரங்கு, மன நோய்
The End 🙏🙏🙏 The End
நன்றி
@@yadhavprakash Y Some People may feel hard to Watch whole that's y i pin the Timings
@@vasanthbharath4494 Thank you 💖💖💖
@@yadhavprakash Why What will Happen Bro 🤔
@@yadhavprakash but.. it's very important for us.. don't stop it.. please understand our feelings..
Sorry Rajesh sir I have mentioned your name as Rajasekar in my comment by mistake
அய்யா அடுத்த பதிவு விரைந்து போடுங்கள் அறிவு பசி கூடுகிறது
15:15 உள்ள போனாஉ கேமரால பேட்டரி இருக்காது...😁😜🤫...Thug Life fact is understood
Sir andha sugar ena brand ..name sollunga
Ayya neer yer. Thalleai surtikirathu. 1/2 call sheet tharuinkal please 🙏
கடவுள் ஆசிர்வாதம் நிறம்ப பெற்றவர்கள். இருவரும்
White sugar or brown sugar which best sir
S what I thought same Dr. Explaining
White sugarah purify panura chemical harmfulthaney Dr?
Sir
Can you share the doctor address to show my mother who is suffer from diabetes
Chitti the Robot must be his student!!!
Sugar cane broght by adiyamam sanga kalam
பசி வந்தால் கோபம் ஏன் வருகிறது ஐயா
Leukemia disease cure medicine say doctor sir
Mazhavu endral
Karumbu
Ariyalur IL
R.chozharkalathil 1005 kkuprahu
Payirittadhal
Mazhavarayar
Endru vannya
Kula kshtryar galukku
Patta peyar undu
Mazhavarayar
Mattum dhan
Karumbu payirittanar
Waiting
Very very expected vedio like expected exam result.
Important point varun pothu, thodarum pottudinga.Rajesh sir, how to contact Dr.Nanda gopal. Give us your mail Id or Doctor sir.
Pl see the description for phone number
Pcod pathi slunga and remedy
sugar metabolism is affected. Take metformin 50 mg daily. You will get cured.
Proton illai photon
Sir can u tell about "Stevia"