Abirami Andhadhi | Lyrics | "Padmashri" Sirkazhi Govindarajan | ‘KaviArasu’ Kannadasan’s explanation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @dharmasolai
    @dharmasolai ปีที่แล้ว +70

    இவரைப் போல் உணர்வு கலந்த தெய்வீக குரல் காண்பது அரிது 🙏

  • @vasuponnusamy2041
    @vasuponnusamy2041 2 ปีที่แล้ว +35

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க

  • @gunavilangar
    @gunavilangar ปีที่แล้ว +51

    அபிராமி அந்தாதி எனும் அருமருந்து எனக்கு எதார்த்தமாக ஒரு பெரிய சிவன் கோவிலில் வாங்கி படித்தேன். அன்றிலிருந்து என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தன திராவிட கொள்கையில் ஈடுபாடு உடைய நான் இன்று அன்னையின் அருளால் ஒரு நல்ல இந்துவாக வாழ்கிறேன்..
    இதை தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக தினந்தோறும் கேட்க வேண்டும்..
    ஒம் சக்தி.....❤
    அன்னை பராசக்தியே போற்.றி.....❤

    • @jayasreeR-s3d
      @jayasreeR-s3d ปีที่แล้ว +2

      Good..👏👏👍

    • @plchidambaram1963
      @plchidambaram1963 7 หลายเดือนก่อน +7

      இதை அனைத்து திராவிட கொள்கையுள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

    • @TheAstroGazer
      @TheAstroGazer 5 หลายเดือนก่อน

      இந்த திராவிட திருடங்களுக்கு வேற வேலை எண்ண....
      ராஜ ராஜேஸ்வரம் பிரகதீஸ்வரர் கோவிலை தமிழர் கட்டிடகலை இல்லை திரேவிடியா கலை என்று கூசாமல் திருடுவாநுண்ங்கள்.. இங்கு இது தமிழ் இசை இல்லை த்ரேவிடியா இசை என்றும் சொல்வார்கள்.

    • @LatzViz
      @LatzViz 5 หลายเดือนก่อน +4

      நீங்கள் ஒரு கண்ணதாசன் போல திராவிட மாயை அகல பேச வேண்டும் .. இது அவள் ஆணை போலும்.

    • @om-po6fr
      @om-po6fr หลายเดือนก่อน

      Om Abirami Thaye Thunai❤

  • @MsJayakumar1985
    @MsJayakumar1985 5 หลายเดือนก่อน +14

    மாமா சீர்காழியார் தவிர வேறு எவராலும் இது போல் தெளிவாக பாட இயலாது. சிறு வயதில் இருந்தே இவரது வெங்கல குரல் கேட்க கிடைத்தது எனது மிகப்பெரிய பேறு.

  • @prakashk9526
    @prakashk9526 ปีที่แล้ว +44

    சீர்காழி அய்யாவின் குரல்வளம் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவது போல் உள்ளது❤❤❤

    • @nageshperumal7661
      @nageshperumal7661 ปีที่แล้ว +1

      .. ஓம்.... ஓம்... குருவே போற்றி போற்றி...

  • @Malika-p8t
    @Malika-p8t ปีที่แล้ว +24

    அபிராமி பட்டர் பாடியதை நேரில் பார்த்தது போல் ஐயா சீர்காழி கோவிந்த ராஜன் பாடுவதை கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கும் போது நாமும் முன் பிறவியில் புன்னியம் சிறுது செய்திருக்கிறோம். என்று பெருமை கொள்கிறேன்.

  • @sulochana5368
    @sulochana5368 ปีที่แล้ว +34

    இந்த அழகான குரல் சீக்கிரமே ஓய்ந்து விட்டதை நினைத்தால் கண்கள் குளமகின்றன.அற்புதமாக நெஞ்சை உருக்க அபிராமி அந்தாதி பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இறைவன் அடியில் இனிதே வாழட்டும்.திருக்கடையூர் அண்ணயை தரிசித்து விட்டேன் இவர் பாடல் மூலம்.🙏🙏🙏🙏

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  ปีที่แล้ว

      ஆமாம்💐🙏

    • @Shivasubramanik
      @Shivasubramanik ปีที่แล้ว

      ​@@SirkazhiGovindarajanOfficialjkkkkkk11reedx

    • @pdamarnath3942
      @pdamarnath3942 9 หลายเดือนก่อน +2

      அய்யாவின் மகன் இந்த திருப்பணி யை செய்து வருகிறார்கள். அவர் குரலும் அய்யா குரல் போலவே உள்ளது அவன் அருள்

    • @keerthikumarajratnam2357
      @keerthikumarajratnam2357 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamshanmugasundram8751
    @selvamshanmugasundram8751 ปีที่แล้ว +16

    அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் அருளியது, மிகவும் தெய்வீக தன்மை கொண்டது.
    சீர்காழியின் தெய்வீக குரலில் அந்த பாடல்கள் மேலும் பக்தி மயமாகி றது

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 ปีที่แล้ว +31

    இசைக்கடலில் மூழ்கி முத்து எடுக்க முயன்றேன். காதுக்குள் பாய்ந்தோடிய ......... தேனிசையால் மெய்மறந்தேன் சீர்காழியாரது குரல் வளம் எங்கோ கொண்டு சென்றது. அன்னை அபிராமி உன் பாதம் பணிந்தேன். இவ்வுலகை உய்விக்க அருள் புரிவாய்!!! போற்றி !!! பாதம் போற்றி!!!!!

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +32

    அற்புதமான பதிவு.
    வெண்கலக்குரலோன் குரலில் கேட்க. மெய்சிலிர்க்க வைக்கிறது.
    🙏💐💐💐💐💐
    நன்றி

  • @drpucp
    @drpucp 4 ปีที่แล้ว +32

    _()_ நெஞ்சை அள்ளி ஆத்மாவையே உணரவைக்கும் பாடல்! நன்றி சீர்காழி கோவிந்தராஜனுக்கு!

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 3 ปีที่แล้ว +1

      🔯🍀🍀🔯பௌமபாரதி 🌄🙏
      அந்த..எழுத்து ஒவ்வொன்றையும்..சொல்லாக.. அமைய அபிராமி பட்டரின்...நாவிலே...தமிழ்த்தாய்...எப்படி...அதே..உணர்வுடன்..நம் காலத்துக்கு..சீர்காழியார்/ ஞானசம்பந்தர்/ ...கண்டிப்பாக....நாயனார்/ பட்டர்...அம்சங்களே.என்னபெரிய குறை..நம்பிள்ளைகளில்1980.... களிலிருந்து....தமிழ்வழிக் கல்வி..மிகவும்/ ஆங்கிலவழிக்கல்வியிலுமே..பெற்றோர்..கருத்தாகக் கவனமாகப்..பிள்ளைகள். தமிழை..ச்சுவைக்கச் செய்யாமல்...போனவர்கள்...எத்தனையோ பேர்.மிகச்சிலர்..வாழும்நுட்பமறிந்த‌..பெற்றோர்/ பெரியோர்....தங்கள்..வாரிசுகளை..விளங்கச்செய்துள்ளார்கள்...மொழி இலக்கிய..தலத்திலும்.🕉️இன்றோ....எவ்வளவோ...மகிழத்தக்க. அளவில் இளைய சமூகத்தினர்.. வளர்ச்சியும்..மலர்ச்சியும்..காண...விஞ்ஞானநுட்பமும்/ ஊடகங்களுமே.... பன்னாட்டு நிறுவனங்களின்..பெரும்பணி...." யுகமானுட சீர்திருத்தம்..செம்மையாக்கி வருவதை..ஓப்புக்கொள்ளவேண்டும்ஃஅபிராமிசரணம்ஃநற்பவி

    • @SenthilMettupalayam
      @SenthilMettupalayam 10 หลายเดือนก่อน

      அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்

    • @SenthilMettupalayam
      @SenthilMettupalayam 10 หลายเดือนก่อน

      அம்பாளை அழைக்க மிகச் சிறந்த மந்திரம்

    • @Sugumarraju-i9x
      @Sugumarraju-i9x 7 หลายเดือนก่อน

      இடையிடையே விளம்பரங்கள் உங்கள் வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் உங்களுக்கு பயன்படும்
      ஆனால் அவை தெய்வீக பாடலில் மனம் ஒன்றி இருக்கும் போது சங்டபடுத்துகிறது

  • @krmlakshmi4906
    @krmlakshmi4906 23 วันที่ผ่านมา +1

    55 வருடங்களாக அபிராமி அந்தாதி என்னும் அறுமருந்தை சுவைத்து கொண்டு இருக்கிறேன். எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுக்கிறது.
    அம்மையின் அருமை பெருமைகளை அய்யா. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் தேமதுற தமிழில் கேட்க கேட்க நம்முடைய அல்லல் எல்லாம் பறந்து விடுகிறது.
    அம்மாவின் பொன் அடிகளுக்கு நமஸ்காரங்கள்.

  • @LatzViz
    @LatzViz ปีที่แล้ว +115

    அவள் அருளால் இது என் கண்ணில் பட்டது.. ரொம்ப நாளான தேடுதல் இன்று முடிந்தது. என்னை கைப்பற்றி திருக்கடையூர் அழைத்து செல்லும் சீர்காழி அவர்களுக்கு என் கோடானாகோடி நமஸ்காரங்கள்

    • @keerthikumarajratnam2357
      @keerthikumarajratnam2357 ปีที่แล้ว +3

      Excellant

    • @gandhin662
      @gandhin662 9 หลายเดือนก่อน +1

      Excellent

    • @muthuvairavan7079
      @muthuvairavan7079 6 หลายเดือนก่อน

      மிக அருமையான இசையமைத்த பாடல்.

    • @ponpaulvannan3753
      @ponpaulvannan3753 4 หลายเดือนก่อน +2

      எத்தனைமுறை கேட்டாலும் இனிமையே

    • @karthikkumarkumar3054
      @karthikkumarkumar3054 4 หลายเดือนก่อน

      Super

  • @devaki2007
    @devaki2007 ปีที่แล้ว +10

    கணீர் குரல்... இவர் குரல் என்றென்றும் நம் மனதில் அழியாமல். அபிராமி சரணம்

    • @Arvinth_Vikas
      @Arvinth_Vikas 11 หลายเดือนก่อน +1

      Pattin porul purinjuthngala aiya

    • @devaki2007
      @devaki2007 11 หลายเดือนก่อน +1

      புத்தகம் வைத்து இருக்கிறேன். அதில் பொருள் விளக்கம் படித்து இருக்கிறேன் ஐயா

    • @suseela.p9602
      @suseela.p9602 5 หลายเดือนก่อน

      Mam,pls give that book name,it will be useful for me.

    • @devaki2007
      @devaki2007 5 หลายเดือนก่อน

      You can get from Giri trading Abhirami Anthathi with meaning

    • @suseela.p9602
      @suseela.p9602 5 หลายเดือนก่อน

      @@devaki2007 Thank u mam

  • @sathyaniyer5608
    @sathyaniyer5608 4 ปีที่แล้ว +45

    சீர்காழி கோவிந்தராஜன் புகழ் வாழ்க! அருமையான படைப்பு. தாய் அபிராமிக்கு சீர்காழியின் அந்தாதி .

  • @prakashk9526
    @prakashk9526 ปีที่แล้ว +5

    அமர்ந்தால் அபிராமி என் மனையில் என் குலதெய்வமே கோலியனூர் புற்றுவாய் அம்மா சிதம்பரம் புளியந்தோப்பு முத்துமாரி அன்னையே திருவடி சரணம் அபிராமி அந்தாதி பாடல் அய்யாவின் குரல் வளத்தில் என் இல்லத்தில் ஒலித்ததால் நடந்தது இது உண்மை ❤❤❤

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 3 ปีที่แล้ว +36

    அற்புதம்.இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி 10தினங்களில் மனனம் ஆகிவிட்டது.இன்று அகவுரை கூறும் அநுபவத்தையும் நல்கியது.🙏

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 2 ปีที่แล้ว +21

    இவர் குரலில் கேட்ட அபிராமி அந்தாதி மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா

  • @sritharvk6538
    @sritharvk6538 ปีที่แล้ว +25

    1982 முதல் LP Record Player ல் கேட்டு வருகிறேன். பழமை மாறாமல் இருக்கிறது.ஒரு நாள் ஒன்றுக்கு
    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே
    ஏற்படாது!
    வாழ்த்துக்கள்!

  • @kalaivanig4203
    @kalaivanig4203 ปีที่แล้ว +9

    நமது ஆன்மீக உலகில் பெரும் பொக்கிஷமாக கிடைத்த அன்னை அபிராமி அந்தாதியினை கேட்டு பாராயணம் செய்து பக்திபூண்டு அன்னையின் அருளையும் பொருளையும் பெற்று பெரு வாழ்வாங்கு வாழ்வோம் ‌.அன்னை மலரடி சரணம்! சரணம்! 🙏🙏🔱🔱🪔🪔🌸💮🌿🌺🏵️⚜️⚜️🙏🙏

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 4 ปีที่แล้ว +21

    நன்றி கூற வார்த்தைக்கள் இல்லை வாழ்க வளர்க
    வாழ்க வளமுடன்💐💐💐💐💐

    • @vnarayanan9959
      @vnarayanan9959 4 ปีที่แล้ว +1

      White lettered meaning by Kannadasan I am not able to read
      Can you make it clear

  • @nageshperumal7661
    @nageshperumal7661 ปีที่แล้ว +5

    நீண்ட காலமாக தேடிய பாடல்..... கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது.பாடல் ஆசிரியர்,இசை அமைத்துள்ளார் ,பாடகர் ஐயாவுக்கு பாதம் தொட்டு வணங்கி..... உலகம் உள்ளவரை.

  • @momthegreatest
    @momthegreatest 2 ปีที่แล้ว +19

    I was blessed to memorize all the songs when I was 18 years old itself.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  2 ปีที่แล้ว +1

      That's great! Thank you for your kind words. Please subscribe to our channel, we need your support :)

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 4 ปีที่แล้ว +42

    இறைவன் எமக்கு கொடுத்த இசை அருவி இந்த உலகம் இருக்கும் வரை அவர் இசை பாரெல்லாம் ஒலிக்கும்

  • @yogasekarannatarajan6137
    @yogasekarannatarajan6137 ปีที่แล้ว +3

    எ‌த்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்ட தில்லை. மேலும் மேலும் கேட்கவே தோன்றுகிறது.....ஐயா சீர்காழி அவர்களின் கணீர் குரல், ஐயா கவீஞர் கண்ணதாசன் அவர்களீன் கைவண்ணத்தில், ஐயா டி ஆர் பாப்பா வின் இசையால் எங்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டீர்கள்.....மனம் மிகவும் பரவசை நிலையை அடைந்துவிட்டது. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  ปีที่แล้ว

      நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 ปีที่แล้ว +40

    உயிரைக் கிழித்து எடுத்து தேவி தன் பொற் பாதத்தில் வைக்கும் அந்த பாக்கியம் யாவருக்கும் கிட்ட அருள் செய்க.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை
    சீர்காழியாரின் குரல் வளம்தான் அபிராமி அந்தாதிக்கு மிக அருமை🙏💕
    சேனலுக்கு நன்றிகள்

  • @mareeswari.m8532
    @mareeswari.m8532 2 ปีที่แล้ว +6

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது.உடன் பாடிப் பழக எளிதாக உள்ளது.வெண்கலக் குரல் ஐயா விற்குப் பாராட்டுக்கள்.

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 3 หลายเดือนก่อน +3

    சிவ.... சிவ....
    சீர்காழி அய்யாவின் குரல்வளம் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவது போல் உள்ளது

  • @VijayaLakshmi-pj7pv
    @VijayaLakshmi-pj7pv 3 ปีที่แล้ว +9

    மெய் மறந்து கேட்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ‌‌ ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ganeshraman8290
      @ganeshraman8290 3 ปีที่แล้ว

      ശശ്ശശശശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശഷശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശശ്ശശ്ശശ്ശശ്ശശഷശ്ശശ്ശശശ്ശശ്ശശശഷശ്ശശക്ഷശശ്ശശശശ്ശക്ഷശഷക്ഷശശക്ഷശ്ശശ്ശശക്ഷശ്ശക്ഷക്ഷശ്ശശശശ്ശഷശഷഷക്ഷശശ്ശശശഷഷശ്ശശഷശ്ശഷശശശശശശ്ശശഷശഷശശശഷശശശശ്ശക്ഷഷഷശശശ്ശശശഷശ്ശശശശശശശശഷഷഷശശശശശ്ശശഷശശ്ശക്ഷശക്ഷഷശ്ശശക്ഷഷക്ഷശഷഷക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷശ്ശശ്ശശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശശ്ശശ്ശക്ഷക്ഷശ്ശക്ഷശ്ശശ്ശക്ഷക്ഷക്ഷശ്ശഗഡ്ഢഇ

  • @anonymousuploader6147
    @anonymousuploader6147 2 ปีที่แล้ว +9

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் அய்யா அவர்கள் தெளிவான உச்சரிப்பு டன் கேட்பது மனநிறைவு.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  ปีที่แล้ว

      அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 3 หลายเดือนก่อน

      நன்றிதங்களினரிவோரைந்தேதமைகுவனகம்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @sripalarasaratnasingam
    @sripalarasaratnasingam 10 หลายเดือนก่อน +1

    நான் பல பாடல் சீர்கழி கோவிந்தாராஜன் ஐயா கேட்ட்டேன் ஆனால் இந்த அபிராமி அந்தாதி பிராத்தியங்கிர் கோவில் போனதுக்கு பிறகுதான் இந்த பாடல்கள் எனக்கு தெரியும் அதுவும் எங்கள் குரு பிராத்திங்கரா தாசன் ஐயவள்தான் மிகவும் மனதுக்கு அமைதியும் சந்தோசமும் தரும் பாடல் இப்ப நான் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் ஆவது கேப்பது வழக்கம் நன்றி எல்லோருக்கும் 🙏🏿🙏🏿🙏🏿❤️🙏🏿🙏🏿❤️

  • @JothiLakshmi-x8s
    @JothiLakshmi-x8s 17 วันที่ผ่านมา

    காலையில் இதைக் கேட்டவுடன் தான் எனக்கு சந்தோசம் வருகிறது

  • @manirk6946
    @manirk6946 10 หลายเดือนก่อน +1

    ஒன்றாய் அரும்பி, பலவாய் மலர்ந்து,உலகெங்குமாகி நிற்கும் அன்னை அபிராமி,
    பூங்குழலி தாழ் பணிந்து, இப்பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம்..
    இனிய குரலால் நம் அன்னையின் அருமை,பெருமைகளை தெரிந்து கொண்டு இன்பக் கழிப்பில் ஆழ்த்தும்,
    அபிராமிப்பட்டர் புகழ் வாழ்க, இன்னிசை அமைத்த டி.ஆர்.பாப்பா ஐயா புகழ் வாழ்க,
    கணீரென்று ஒலிக்கும் கானக்குரலோன் கலை மாமணி சீர்காழி தந்த செல்வம் ஐயா கோவிந்தராஜ் பாடல்கள் புவி உள்ளவரை இசைத்துக்கொண்டே இருக்கும்,
    நாம், நம் சந்ததியினரும் கேட்டு மகிழ்வர்..
    அன்னையின் பொற்பாதம் போற்றி,போற்றி.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +3

    ஆனந்தமயமான பாடல் வரிகள் அருமை அருமை அன்னைக்கு பனிந்த வணக்கம்.

  • @Subakavi-z2m
    @Subakavi-z2m หลายเดือนก่อน

    தெய்வீக சக்தி கொண்ட குரல்.அபிராமி அந்தாதி🙏🙏🙏

  • @ramuc1304
    @ramuc1304 4 ปีที่แล้ว +25

    திரு, சீர்காழி Govindaraj, அவர்களின் குரலில்.. பாடல் வரிகளுடன் வீடியோ பதிவேற்றம் செய்த... TH-cam channal.. அவர்களுக்கு.. 🙏🙏🙏🌼🌼கோடி நன்றி 🌺🌺

  • @sriPonnuthurai
    @sriPonnuthurai หลายเดือนก่อน +1

    Seerkazi Ayyah's voice Amirtham, Gifted from god

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ அபிராமி அன்னை
    நின் திருப்பாதம் சரணம்

  • @saraswathi3996
    @saraswathi3996 4 ปีที่แล้ว +19

    I searched this with tamizh meaning. Its fully perfect to worship goddess Abirami Amma with meaning. Thanks

  • @archanaj1602
    @archanaj1602 3 ปีที่แล้ว +18

    I can easily visualise Abhirami Battar singing in Dr.Sirkazhi G’s voice 🙏 so so apt and divine.. and the Tamil meaning by Kannadasan sir.. we are so blessed to listen 🙏🙏 thanks for uploading 💐

  • @chandraranganathan8906
    @chandraranganathan8906 ปีที่แล้ว +2

    உண்மையான‌ வார்த்தை நான் இதுவரை‌‌ எந்த‌ கருத்தையும் எதிலும ‌எழுதியது‌‌இல்லை‌

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 ปีที่แล้ว +4

    Listening Abirami Anthathi in sir voice is being in Goddess feet forever

  • @padmajak9045
    @padmajak9045 ปีที่แล้ว +1

    Dr.Sirkazi Govindarajan voice super
    Abirami Anthati songs all are excellent.

  • @Heartlymusic14
    @Heartlymusic14 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஐயா

  • @krishnavenikalanidhi8238
    @krishnavenikalanidhi8238 3 ปีที่แล้ว +205

    30 வருடங்களாக கேட்டுக் கோண்டிருக்கிறேன். கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் வந்து விடும். என்ன சொல்வது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @1970sugan
    @1970sugan 3 ปีที่แล้ว +4

    Arpudham. Sirgazhi sir is a pukkisham of our state and country just like abirami pattar

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.

  • @eswarigangatharan6104
    @eswarigangatharan6104 3 ปีที่แล้ว +9

    மறக்கமுடியாத வெண்கல குரலோர்.....

  • @BanumathiRavi-m1e
    @BanumathiRavi-m1e 10 หลายเดือนก่อน

    அருமை அழகு ஆதிகடாவூர் அபிராமி அம்மாவை நேரில் பார்த்த உணர்வு.
    ஐயாவின் குரல் அம்மாவின் ஆசி.

  • @subramanianchandramouli2776
    @subramanianchandramouli2776 ปีที่แล้ว +3

    Seerkazhi Sir's master pieces Abirami Antha adhi and Chinnanchiru pen polae🙏

  • @MJEngineering-u4z
    @MJEngineering-u4z 8 หลายเดือนก่อน +4

    தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலகேளும்பெற்ற அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே

  • @vinayagamsivasankarans6680
    @vinayagamsivasankarans6680 3 ปีที่แล้ว +9

    Seergazhi Govindarajan is the revolutionary period of all ages and never will come back to involving singer.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว +1

      Thank you for your Kind Gesture. Please provide us your unconditional support by subscribing and sharing our page with your loved ones.
      Please stay tuned for regular uploads.
      Thank you

  • @vaithiyanathansk
    @vaithiyanathansk ปีที่แล้ว +4

    இந்தநூறுபாடவையும்என்வாழ்நாளில்ஆயிரம்முறையாவதுசொல்லியிருப்பேன்
    அம்பாள்ஏன்உள்ளேஉறைகின்றாள்நான்புண்ணியம்செய்துள்ளேன்

  • @karthiss7
    @karthiss7 ปีที่แล้ว +4

    அபிராமி பட்டர் அவர்களுக்கு உலகத்தின் நிகழ்வை மாற்றிய #அபிராமி_அம்மா எனது வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டவர் 😎🙏
    #அபிராமி_அம்மன்
    #ஆதிக்கடவூர்

    • @ShreeSuloSundar
      @ShreeSuloSundar ปีที่แล้ว

      என் தாயே❤❤

    • @karthiss7
      @karthiss7 ปีที่แล้ว +1

      @@ShreeSuloSundarஆதிசக்தி #அபிராமி_அம்மா ❤️🤍🙏

    • @karthiss7
      @karthiss7 ปีที่แล้ว +1

      @@ShreeSuloSundar #அபிராமி_அந்தாதி கேளுங்கள்

    • @ShreeSuloSundar
      @ShreeSuloSundar ปีที่แล้ว +1

      @@karthiss7 கேட்டேன் கண்களில் நீர் பெருகி😇😭😭 வழிய

    • @karthiss7
      @karthiss7 ปีที่แล้ว +1

      @@ShreeSuloSundar
      #அபிராமி_அம்மா ஆசி இன்றி ஒரு அணுவும் அசையாது. அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைத்தால் மட்டுமே உங்களுடன் இங்கே பேசுகிறேன். .🧘😎🙏

  • @sriivasaramanujadhasan9628
    @sriivasaramanujadhasan9628 4 ปีที่แล้ว +4

    Ram Ram Ram. Abiramiyea Thunai 🪔🪔🔔🔔💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bkganesan6045
    @bkganesan6045 10 หลายเดือนก่อน

    What a melodious voice with immense bhakthi. When we listen to this Andadhi, we feel that Devi herself will bless us all and the entire universe. I am listening to this from 70s. Any number of time we listen to it we never get bored and all our worries will fly and we will get 100% positive vibration and mind cools down and we get extra devotional energy.

  • @RajeshKumar-ch2jj
    @RajeshKumar-ch2jj ปีที่แล้ว +1

    15 வருடமா இப்பாடலை ரசிக்கிறேன்

  • @karthikkrubanithy2975
    @karthikkrubanithy2975 4 ปีที่แล้ว +7

    Thanks a lot for uploading. Abhirami kadai kangale. 🙏🙏🙏

  • @mohanaramakrishnan8940
    @mohanaramakrishnan8940 2 ปีที่แล้ว +6

    என் ஐயன் எனக்கு அளித்த [வருந்தாவகை என் மனத்தாரையில்] ஸ்லோக பயனை ஒரு நாள் நிச்சயம் அடைவேன்......

  • @venkataramankv3320
    @venkataramankv3320 ปีที่แล้ว +3

    Excellent rendition of abhirami andathi by the great Sirkazhi Govindarajan. Wonderful pronunciation of all the stanzas.

  • @alagarsamy6581
    @alagarsamy6581 10 หลายเดือนก่อน

    Excellent divine by Dr Sirikali Govindarajan..worth divine channel .. Subscribed

  • @hariharanseetharaman3575
    @hariharanseetharaman3575 4 ปีที่แล้ว +4

    Amazing. I heard it for the first time in full. So proud of my place, Sirkali represented by Dr Sirkazhi Govindarajan. What a Voice. Nothing can beat that. Namaskarams to Kannadasan sir for such a lovely explanations.

    • @sarojachidambarasekar4638
      @sarojachidambarasekar4638 3 ปีที่แล้ว

      ó

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @SivaKumar-mk9sj
    @SivaKumar-mk9sj 2 หลายเดือนก่อน +2

    excellent

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว +4

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.

  • @craftideas9355
    @craftideas9355 ปีที่แล้ว

    Padalkal arumai kanner kudal 👌👌👌🙏🙏🙏👌👌👌

  • @sumathisripathi4415
    @sumathisripathi4415 9 หลายเดือนก่อน

    The most lovely divine grace listening to Abirami Anthathi by Sirkali Ayyah.

  • @VasukiCollections
    @VasukiCollections ปีที่แล้ว

    Kovil poi pakavena ...antha alavuku nam makkal kaga ayya padirka madiriye irukum...nandri

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    சீர்காழி கோவிந்தராஜன் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  2 ปีที่แล้ว

      நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @jayanthysabesan7671
    @jayanthysabesan7671 3 ปีที่แล้ว +5

    Mesmerizing voice. Very divine. Namaskharam🙏🙏🙏🙏

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      Thank you for your kind words. Please subscribe and like our channel. Do share it with your loved ones.

  • @vinothkumarsiva1208
    @vinothkumarsiva1208 ปีที่แล้ว +6

    19:20 to 19:40 , Nadaswaram will takes to heaven ,great

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 4 ปีที่แล้ว +11

    Thank you for uploading music, lyrics meaning in Tamil and transliteration for ALL to follow beyond language barriers.👏👏👏👌👌🙏

    • @srkjram
      @srkjram 2 ปีที่แล้ว +1

      romba santhosham! anandham! வேறு என்ன சொல்ல!!!

  • @om-po6fr
    @om-po6fr หลายเดือนก่อน

    "Who ever got listen Abirami Andhadi sung by Isinyani is bless of Amma"

  • @chellappamalli5650
    @chellappamalli5650 7 หลายเดือนก่อน

    45 வருடங்களாக கேட்டு மன அமைதியும் மகிழ்ச்சியும் பெற்று வருகிறேன். பாடல் வரிகளா சீர்காழி அவர்களின் குரல் இனிமையா டி ஆர் பாப்பா வின் இசை இனிமையா எது பெரியது என்று பிரித்து பார்க்க முடியாத அருமையான பாடல்

  • @craftideas9355
    @craftideas9355 ปีที่แล้ว +1

    😊super kaneer kural

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐 heavenly voice, Divine feel... 😇😇🌷🌷

  • @kumsr4604
    @kumsr4604 2 วันที่ผ่านมา

    Ad varamal erunthal nanragha eruggu m 🙏

  • @ghiragalakshmiayyadurai7153
    @ghiragalakshmiayyadurai7153 ปีที่แล้ว +2

    Abirami Amma pottri pottri🙏🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் இன்று அத்துமீறி குத்துகொலையே வேலையெனச் செய்யும் சில அறிவிலியள் மத்தில் நல்ல கருணையோடு உங்கள் பாடல்களைக்கேட்டு வாழ்த்தி வணங்கி போற்றும் அறிவுள்ள மக்களும் வாழ்வதைக்காண ஆனந்தக் கண்ணீர் பெருகுதையா இவையாவும் அந்த அன்னையின் அருளே என உணரப்பெற்றேன்

  • @yogasekarannatarajan6137
    @yogasekarannatarajan6137 ปีที่แล้ว +1

    Paalum pulikkum.pazhamum pulikkum... But, Engal Sirgazhi Ayya win athuvum sirappaga intha ABIRAMI ANTHATHI Endrume salikkathu. Nasnun intha paadalai last 45 years ah kettukondirukkiren... I want to close my eyes in my last breathe while hearing this pathigam. Thats my wish🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 1:02:33

  • @sridharseshagiri2514
    @sridharseshagiri2514 11 หลายเดือนก่อน

    Even though I had this wonderful rendition on cassette tape, this upload with lyrics, and explanations/notes is very very helpful ! MahaPeriyava said it very correctly that "இவர் உலகத்துக்காக பாடி இருக்கார்"; similarly we can say that the "Family" has posted this video for the benefit of the entire world 🙏🙏🙏

  • @KishoreR08
    @KishoreR08 4 ปีที่แล้ว +4

    Nandrigal pala😍

  • @blister2pack
    @blister2pack ปีที่แล้ว +4

    இன்று நான் கேட்டேன், கண்ணில் நீர் வழிய

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  ปีที่แล้ว

      பாடல் அர்த்தத்தை கவியரசு கண்ணதாசன் அவர்கள் விளக்கத்துடன் படித்துக் கேட்பதே புல்லரிக்கும் இறை அனுபவம் அல்லவா..💐🙏😌

  • @suganthar511
    @suganthar511 ปีที่แล้ว +1

    அருமையான குரல்

  • @somasundarama5477
    @somasundarama5477 3 ปีที่แล้ว +1

    அருமை.. அருமை..!!!
    வாழி நலம் சூழ..!

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @mohannarendran8623
    @mohannarendran8623 3 ปีที่แล้ว +4

    This is a most excellent presentation, thank you very much!!

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว +1

      Thank you for your kind words. Please support us with your likes, shares and subscription to our page

  • @sivanad3459
    @sivanad3459 5 หลายเดือนก่อน

    Om sree matre namah Thanks for nice video

  • @SivaKumar-me1wv
    @SivaKumar-me1wv ปีที่แล้ว

    very valuable presentation to the viewers. May god bless you. Keep it up the best services at all times. Thank you.

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 5 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉

  • @jayanthysabesan7671
    @jayanthysabesan7671 3 ปีที่แล้ว +7

    Excellent

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.

  • @senthilKumar-xr2xl
    @senthilKumar-xr2xl ปีที่แล้ว +11

    மணம் நாறும் நின் தாழ் இணைக்கு இந்த வரில என் அகந்தை ஆணவம் அனைத்தும் அழிந்தது

  • @prakashk9526
    @prakashk9526 ปีที่แล้ว +5

    ஐயாவின் குரல் அபிராமி பட்டரே நேரடியாக வந்து பாடுவ போல் உள்ளது

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 ปีที่แล้ว +1

    Sirkazhi Govindarajan ayya 🙏🙏🙏
    Abhirami Amma🙏🙏🙏🙏🙏

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 ปีที่แล้ว +2

    Vetrivel Muruganukku Arohara

  • @prosms5463
    @prosms5463 2 ปีที่แล้ว +2

    Highly spiritual content in voice of legend.. Respect to your effort in giving such wonderful album..

  • @prabur7671
    @prabur7671 6 หลายเดือนก่อน +2

    கண்களில் நீர் வழிகிறது

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    என்றும் வாழும் குரல் ❤

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 ปีที่แล้ว +1

    இறையருள் பெற்ற பாடகர் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். தமிழ் உள்ளவரை அவர் தம் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @sivanad3459
    @sivanad3459 5 หลายเดือนก่อน

    The two song , i like by sir great singer dr.sirkhali govindarajan it's abirami anthathi and chanemouga kavasam

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 4 ปีที่แล้ว +5

    Super & made
    Simple
    To Reach
    Comman
    Man