திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 327

  • @manivasagan2495
    @manivasagan2495 9 หลายเดือนก่อน +52

    திருமூலர் திருமந்திரம் அருமை. .தெய்வீகக் குரலில் ஒலிக்கக் கேடபது அனைவரும் செய்த பெரும்பேறு. மு.மணி .

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 10 หลายเดือนก่อน +57

    நன்றிகள் கோடி சீர்காழி ஐயாவின் குரல் ஒலி, தமிழ் உச்சரிப்பு,பக்தி பரவசம் அனுபவிப்பது எங்கள் பெரிய பாக்கியம் . அன்புடன் நன்றிகள்

  • @selvakumaran1890
    @selvakumaran1890 10 หลายเดือนก่อน +136

    நான் நினைத்தேன் திருமூலர் பாடல்களை கேட்க வேண்டும் என்று அது உங்களின் குரலில் கேட்டது மிகவும் அருமை திருமூலர் அவர்களின் அனைத்து பாடல்களையும் பாடும்படி அடியேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏

    • @Singaravadivelu-hp1iz
      @Singaravadivelu-hp1iz 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @aelango715
      @aelango715 10 หลายเดือนก่อน +1

      Yes Sir

    • @10sumani
      @10sumani 9 หลายเดือนก่อน +2

      அது, அவர் மகன் பாடினால் தான....

    • @PauljosephVictor
      @PauljosephVictor 9 หลายเดือนก่อน +1

      It is a divine pleasure to hear from TMS our great heritage songs of Tirumoolar.victor from Chennai.

    • @revathis5476
      @revathis5476 6 หลายเดือนก่อน +3

      ​@@PauljosephVictor
      சீர்காழி அவர்களின் தெய்வ குரல்

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 10 หลายเดือนก่อน +30

    திருமந்திரம் என்னும் தேனமுதம் தங்களின் குரல் அதனினும் தெய்வீகம்...சிவாய நம.🙏🙏🙏🙏

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 3 หลายเดือนก่อน +9

    தெய்வதமிழில் இந்த திருமூலர்பாடலை தமிழில் பாடி சீர்காழி ஐயா அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். என்றும் மங்கா பகழ் வெங்கலகுரல்.

  • @arulmozhi2044
    @arulmozhi2044 7 หลายเดือนก่อน +47

    கேசட் வடிவில் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு கடந்த 10 வருடமாக டேப்ரிக்காடர் சரிசெய்ய உதிரி பாகங்கள் கிடைக்காததால் ஆலய மணி கம்பீர குரலோன் தமிழை வளர்த்த சிவத்திரு டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் இசையை கேட்கமுடியாமல் இருந்த நிலையில் தங்களின் மேன்மையான பதிவுகள் வாழ்விற்கு சுந்தரத்தை வழங்கியது .சிவத்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 22 วันที่ผ่านมา +3

    சீர்காழி கோவிந்தராஜன் போல் வேறொரு சிம்மக் குரலோனும் உண்டோ? என்னே அவரின் ராஜகம்பீரம்!! திருமூலர் திருமந்திரத்தை இவர் திருநாவால் பாடியதை காதுகள் குளிர கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!! வாழ்க அவர் புகழ் பல்லாண்டு, பல்லாண்டு!!

  • @thirunavukkarasua1276
    @thirunavukkarasua1276 10 หลายเดือนก่อน +265

    அருமை, ஆனந்தம் என் தெய்வ தமிழே இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பாடிய தமிழ் மறை /தமிழ் வேதம் இன்றும் புறிகிறிது கோவிலை தழுவிய குடியும், குடியை தழுவிய கோயிலுமே நம்மையும், நம் தமிழையும் வாழவைக்கிறது.

    • @யோகசித்தன்
      @யோகசித்தன் 10 หลายเดือนก่อน +20

      திருமூலர் முதலில் எழுதிய விநாயகர் காப்பு 3000ஆண்டுமுன்எழதியபாடல்.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 9 หลายเดือนก่อน +14

      திருமூலர் பாடிய அத்துனை தெய்வத் தமிழும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு பாடலாக
      சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பாடியருளிய வையாம் !

    • @ramachandranmohan2753
      @ramachandranmohan2753 9 หลายเดือนก่อน +3

      புரி(றி)கிறது

    • @ramachandranmohan2753
      @ramachandranmohan2753 9 หลายเดือนก่อน +1

      ​@us எழு எழு(த)திய

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 8 หลายเดือนก่อน +7

      தமிழ் எனும் அமிர்தம் 🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 10 หลายเดือนก่อน +21

    திருவடிகளே தஞ்சம். நமச்சிவாய வாழ்க! ஈசன் அடி போற்றி!

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 11 หลายเดือนก่อน +29

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..💐💐💐🙏😌

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 10 หลายเดือนก่อน +13

    அருமை அருமை. திருமந்திரம். அதுவும் எனக்கு ரொம்ப பிடித்த திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 🙏🏿🙏🏿🙏🏿

  • @ebanesh6027
    @ebanesh6027 10 หลายเดือนก่อน +50

    இலங்கையிலிருந்து சாமி சீர்காழியின் அடிமை.கோடி நன்றிகள்❤

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 10 หลายเดือนก่อน +40

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் திருப்புகழ் தற்பொழுது திருமந்திரம் ஆகியவை சமூக வெளியில் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பல பாடல்கள் இருந்தால் அதனை யூட்யூபில் கொண்டு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன் சீர்காழி சிவசிதம்பரம் ஐயா 🙏🙏🙏
    விருத்தங்களின் இனிமை அருமை
    👌👌👌

  • @vishnunj6124
    @vishnunj6124 6 หลายเดือนก่อน +16

    ஓம்சிவசிவஓம் இறைவனிடம் நம்மை அழைத்து சென்று பக்தி பரவசமடைய வைக்கும் இந்த மந்திரத்தை கேட்க வேண்டும் என்பது நாம் செய்த புண்ணியம் ஆகும். திருமூலசுவாமிகளே உங்கள் பாதங்களை வணங்குகிறேன்.

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 6 หลายเดือนก่อน +23

    அருமை யான திரு மந்திரத்தை அதுவும் இந்த கணீர்குரலில் ---நன்றி ஐயா

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb 7 หลายเดือนก่อน +27

    1990 களில் கேசட்டில் கேட்டது. இப்போது கேட்பது அப்போதைய தருணத்தை ஞாபக படுத்துகிறது.ஆனந்தம் . சிவ சிவ

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 8 หลายเดือนก่อน +22

    இப் பாடலை கேட்டு இப் பிரவியில் செய் பாவங்கள்
    போக்கி புனிதமடைந்தேன்
    🙏🙏🙏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 หลายเดือนก่อน +2

    ஈசன் என்னை படைத்தான் தன்னை நல்லவண்ணம் தமிழ் செய்யுமாரு என்றார் திருமூலர் ஐயா உங்களை படைத்தான் தங்கள் தெய்வீக குரலில் தன்னை பாடவும் நாங்களும் கேட்டு இன்புறவும்

  • @gnanambikaimahaswaran3625
    @gnanambikaimahaswaran3625 10 หลายเดือนก่อน +11

    மிக அருமையான தெய்வீக கானம் 🙏🙏🙏👍👌தேன் இனிமையான குரலில் கேடகும்போது. மிகவும். இன்பமாகவுள்ளது.

  • @gnani20
    @gnani20 11 หลายเดือนก่อน +22

    அன்பே சிவமாய் அமர்ந்திருதாரை வணங்கிவோம் 🙏🏼💐

  • @AnandavalliR
    @AnandavalliR 7 หลายเดือนก่อน +17

    ஐயாஉன்குலம்வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லைஅம்பலம்🎉🎉🎉❤❤

  • @om8387
    @om8387 11 หลายเดือนก่อน +24

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநமஓம் வெள்ளிக்கிழமை காலையில் இந்த தெய்வீக கானமான தேவாரங்களை கேட்கும்போது இதுவரை செய்த பாவமெலாம் தீர்ந்ததபோன்றதோர் உணர்வில் மனம் மகிழ்கின்றதையா அழகிய இப்பதிவிற்கு நன்றி

  • @radhakavi6724
    @radhakavi6724 6 หลายเดือนก่อน +18

    அருமை கேட்க வேண்டும் என தேடிய எனக்கு கிடைத்த வரம் இன்று நன்றி

  • @futuredream4062
    @futuredream4062 3 หลายเดือนก่อน +5

    தெய்வீக குரலில் இசையெனும் 🙏🙏தேனமுது என் வாழ்நாளில் கேட்கும் பேரை இன்றே பெற்றேன் நம் கண்முன்னே அப்பனும் பார்வதியும் 🙏 நமச்சிவாய 🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 10 หลายเดือนก่อน +7

    வாழ்கவளடன். இன்பமேசூழ்க
    அற்புதமான குரலில்
    திருமூலரின்வரிகளை
    கேட்கபாக்கியம்செய்து
    இருக்கவேண்டும்
    தமிழின்உச்சரிப்பைகேட்கும்
    போதுமனம்பரவசமாகுது
    மூலனின்வரிகளைஇத்தலைமுறையும்
    கேட்கும்படிஇருக்கு
    அருமை அருமை அருமை
    மனமகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்

  • @RamadassRamadass-fz1ei
    @RamadassRamadass-fz1ei 10 หลายเดือนก่อน +7

    தமிழ்த்தாயின் மகன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @ontre4738
    @ontre4738 6 หลายเดือนก่อน +17

    தன்னைஅறிந்த தத்துவஞானிகள் முன்னைவினையின் முதவை அறிவர் பின்னைவினையை பிடித்து பிசைவர் சென்னியில் வைத்த சிவன் அருளாளே ஓம் நமசிவய

    • @SanthiniThiagarajan
      @SanthiniThiagarajan 6 หลายเดือนก่อน +1

      Omnamasivaya

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 6 หลายเดือนก่อน +1

      மூலன்எனும்தமிழ்முனி
      ஞாலம்உய்யதந்தமந்திரம்காலம்கடந்துதமிழால்நின்
      குரலால் வாழும். சிவசிவ

  • @kalidas588
    @kalidas588 10 หลายเดือนก่อน +7

    அற்புதம் ஆனந்தம் நன்றி ஐயா மகிழ்ச்சி நன்றி ஐயா 💐🙏🙏💐💐💐🙏

  • @SivananthagowryKanagalin-ut5we
    @SivananthagowryKanagalin-ut5we 9 หลายเดือนก่อน +28

    நன்று.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமந்திரத்தை தெய்வக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடக் கேட்பது இனிமையும் ஆனந்தமும் ஆகும். மனிதனாக பிறந்த அனைவரும் உலகத்தில் வாழ்ந்து இறைவனை அடையும் வழிகளை திருமூலர் மிகத் தெளிவாக க் கூறுகின்றார்.😊😊😊😊❤❤❤❤❤😊

    • @p.sivakumarswamigalias2580
      @p.sivakumarswamigalias2580 8 หลายเดือนก่อน

      திருமூலமே தமிழனின் மறை மந்திரம் எல்லாம்!பிற மந்திரங்கள் நமக்கு தேவையில்லை. தேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தங்கள் திவ்ய பிரபந்தங்கள் திருமூலம் இவைகளே தமிழ் இனத்தின் அழியாத சொத்துக்கள் அழியாத சொத்துக்கள்! இவைகளை இளம் தலைமுறையினர் நுனி நாக்கு ஆங்கிலம் பேசாமல், பயின்றால் அதுவே தமிழனின்
      என்றும் அழியா சொத்தாக அமையும்!!

  • @MurugaNandham-s5i
    @MurugaNandham-s5i 10 หลายเดือนก่อน +10

    இந்த பாடல் பிடிக்கும்

  • @sundaramurthysankaran257
    @sundaramurthysankaran257 6 หลายเดือนก่อน +15

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நமக போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ramgkrv1026
    @ramgkrv1026 10 หลายเดือนก่อน +17

    பின்னர் நன்றே பிறவி பெருவது முன்னே நன்றாக முயல்தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தவம் செய்யும்மறே

  • @PPB77
    @PPB77 6 หลายเดือนก่อน +9

    வெண்கல குரலார்
    திரு. சீர்காழியார் வாய்வழி ஒலிகள்
    செவிகளுக்கு தேவாமிர்தம் அஃது எப்பாடலாகினும். அதிலும் தெய்வப் பாடல்கள் அடடா அளவிலா அற்புதம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr2537 10 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @thangarajpc126
    @thangarajpc126 10 หลายเดือนก่อน +13

    தமிழிசையின் தேனிசை நாயகன் அவரது புகழ் எல்லையற்றதாகும்

  • @selvamk5340
    @selvamk5340 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா. இது போன்ற தேடல் தான் மனதுக்கு இதமாக உள்ளது 🙏🙏🙏

  • @svrKrishnan-fd2yv
    @svrKrishnan-fd2yv 6 หลายเดือนก่อน +9

    Om Namashivaya 🙏
    சீர்காழியாரின் குரல் அற்புதம்

  • @manalluurr1818
    @manalluurr1818 10 วันที่ผ่านมา

    மொழி நடையின் அடிப்படையில் திருக்குறள், சிவப்பதிகாரத்திற்குப் பிந்திய நூல் என்பர் ஆய்வாளர்.
    எனினும் முழுமையான சித்தர் நெறி உணர்த்தும் முழுமையான செவ்விய நூல்!
    ஞான நூல்!

  • @shankern9781
    @shankern9781 10 หลายเดือนก่อน +6

    🙏🌺om namasivaaya 🌺🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 หลายเดือนก่อน +2

    தங்கள் தெய்வீகக் குரலில் பக்தி பாடல்கள் பல கேட்டாலும் திருமந்திரப் பாடல் மனதிற்கு மந்திரமாக உள்ளது நன்றி ஐயா

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை போற்றி நின் பேர் அருள் போற்றி நின் பேருஞ்சீர் ஆற்றலில் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 2 หลายเดือนก่อน +1

    திருமூலர் அருளிய திருமந்திரம் உலகம் இருக்கும் வரை போற்ற ப்படும்
    ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமை.
    ஓம் சிவாய நம❤

  • @M.kumaran1987
    @M.kumaran1987 9 หลายเดือนก่อน +8

    திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம்

  • @தில்லைசினிமாபாய்ஸ்
    @தில்லைசினிமாபாய்ஸ் 2 หลายเดือนก่อน +1

    திருமந்திரத்தை இசையோடு கேட்க கேட்க மனம் ஆனந்தம் அடைகிறது. ஓம் நமசிவாய 🙏

  • @ravichandrana9354
    @ravichandrana9354 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 5 หลายเดือนก่อน +10

    கல்லாதாருக்கு கல்லாரே நல்லார்...
    இத் திருமந்திரம் படித்தோரும் கேட்டோருமே சான்றோர் ..
    ஐயா சீர்காழி அவர்களின் குரல் நம்மை மெய்மறக்கச் செய்கிறது ❤

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 10 หลายเดือนก่อน +8

    அவர் குரலில் அருமை.

  • @kasilingams7992
    @kasilingams7992 3 หลายเดือนก่อน +1

    Congratulations Thirumulmandhiram

  • @subramaniank9476
    @subramaniank9476 4 หลายเดือนก่อน +3

    தினம் தினம் கேட்கிறேன் அய்யாவின் குரல் வெண்கல மணி ஒலியாய் என் இதயத்தில், இரத்தத்தில் இசைகிறது. திருமந்திரத்துக்கு அய்யாவின் குரல் தமிழும் அமிழ்துமாய் ஆனந்தமடையச்செய்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தெய்வக்குரலோன் போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugamcg787
    @arumugamcg787 8 หลายเดือนก่อน +7

    Great இறைவனுடைய மிகப்பெரிய விஷயத்தை சொன்ன ரிசீர்காழி கோவிந்தராஜ் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி தமிழ் இலக்கணம் புரியாத விஷயத்தை நமக்கு புரியும் படி செய்த சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி

  • @sivaprakash6800
    @sivaprakash6800 8 หลายเดือนก่อน +4

    என்ன ஒரு குரல் வலிமை... கண்ணில் நீர் தழும்புகிறது...

  • @kannans7661
    @kannans7661 11 หลายเดือนก่อน +11

    AYYA THIRUVADI SARANAM

  • @ravikrishnaravigurukkal1684
    @ravikrishnaravigurukkal1684 4 หลายเดือนก่อน +3

    திருமந்திரத்தையும் எளிதாக தேன் போன்று செவிக்கின்பம் தரச் செய்த இசை அமுதே!சீர்காழியே!❤❤❤❤❤

  • @SwaminathanSwami-ll8ng
    @SwaminathanSwami-ll8ng 10 หลายเดือนก่อน +5

    ஒம் நமசிவாய குரல் ஆகர்ஷண ம்

  • @SomasundaramSundaram-y2u
    @SomasundaramSundaram-y2u 10 หลายเดือนก่อน +7

    ❤அருமை அருமை ஆனந்தம் பெற்றேன் நன்றி ஐயா❤❤❤❤❤❤❤

  • @aruljothia-qt2pu
    @aruljothia-qt2pu 10 หลายเดือนก่อน +7

    Ahaa enna arumai shevaaya namaha

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 4 หลายเดือนก่อน +3

    நன்றிகள் பக்தி இனிமை தமிழ் உச்சரிப்பு உணர்வு பொங்கும் திருமந்திரப்பாடல்கள் வாணக்கம் நன்றிகள் சீர்காழி ஐயா,❤

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 10 หลายเดือนก่อน +7

    சிவாயநம 🙏🙏🙏

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
    ஓம் ந ம சி வா ய 🙏
    ஓம் ந ம சி வா ய 🙏

  • @kumart9897
    @kumart9897 10 หลายเดือนก่อน +8

    ❤இனிமை ஐயா

  • @sathyaabn2406
    @sathyaabn2406 8 หลายเดือนก่อน +5

    இதனை கேட்டு உணர்ந்தால் போதும்.
    நன்றி🙏🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 10 หลายเดือนก่อน +6

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥திருமூலர் திருவடி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 6 หลายเดือนก่อน +5

    நன்றி சொல்வதைத் தவிர வார்த்தைகள் இல்லை.🙏🙏🙏🙏

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 10 หลายเดือนก่อน +5

    ஓம் சிவயநம. வாழ்க வளமுடன். சிறப்பான நன்றி. வணக்கம்

  • @Raamkumar_92
    @Raamkumar_92 10 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவாய சிவ ஓம் நமசிவாய ❤❤❤❤❤

  • @7pkutty
    @7pkutty 6 หลายเดือนก่อน +6

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 10 หลายเดือนก่อน +5

    Very nice singer wanderfull God myself furent God bless you and your mum father and I hope you have a great I am wattala Sri Lanka next time you visited us Sri Lanka sivasthalm five muneswaram naguleswarm terrugoneswarm koneswara. Naguleswaram

  • @subramanianr3996
    @subramanianr3996 10 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @senthilapple2372
    @senthilapple2372 11 หลายเดือนก่อน +8

    அற்புதம் ஆனந்தம்

  • @sundarsundar9420
    @sundarsundar9420 11 หลายเดือนก่อน +12

    ஓம் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿♥️♥️♥️08 03 2024🎉🎉🎉🥰

  • @ramammu3583
    @ramammu3583 หลายเดือนก่อน

    மானிட யாக்கை வடிவு சிதம்பரம் .மானுடைய யாக்கை வடிவு சதாசிவம்🕉️🙏🙏🙏 *மூலன்*

  • @VijithAnandh
    @VijithAnandh 10 หลายเดือนก่อน +5

    Golden lines and ringing voice! Divine!! 🙏

  • @selvamm.s4701
    @selvamm.s4701 10 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய வாழ்க.

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn 10 หลายเดือนก่อน +5

    Om Namah Shivay

  • @snehalathanair1562
    @snehalathanair1562 2 หลายเดือนก่อน +1

    Super

  • @kannans7661
    @kannans7661 11 หลายเดือนก่อน +6

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @kittusamys7963
    @kittusamys7963 10 หลายเดือนก่อน +2

    ❤🎉அருமை.கணீரென்ற குரலில் .

  • @Thuruva.5
    @Thuruva.5 8 หลายเดือนก่อน +7

    திருமூலர் நமஹா

  • @rajendrans1217
    @rajendrans1217 5 หลายเดือนก่อน +1

    என்னதவம்செய்தே னோஇன்றையநாளில்இப்பாடலைஎன்செவியில்நான்கேட்க.

  • @guruvaiahmuthukrishnan261
    @guruvaiahmuthukrishnan261 10 หลายเดือนก่อน +4

    Om.namasivaya.sivayanaom.

  • @sivalingam2176
    @sivalingam2176 11 หลายเดือนก่อน +19

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' 🙏🙏🙏
    " உலகம் வாழ்க' 🙏🙏🙏
    "ஓம் நமசிவாய திருமூலர் திருமந்திரம்! 🎉🎉🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல் 🙏👍
    வாழ்த்துக்கள்🎉🎊👍👍
    " நன்றி🙏💕🎉🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @selvanayagam
    @selvanayagam 11 หลายเดือนก่อน +7

    நன்றி 🙏🏼 🙏🏼

  • @senthilarasu6024
    @senthilarasu6024 10 หลายเดือนก่อน +6

    தெய்வத்தமிழ் திருமூலர்திருமந்திரம் சீர்காழியாரின் தெள்ளுதமிழ்குரலில்கேட்க கேட்க மனம்தெளிவான அமைதி கிட்டும்இது உண்மை...!!!

  • @alagarsamy6581
    @alagarsamy6581 10 หลายเดือนก่อน +5

    Very soulful and divine🎉

  • @rengasamys3111
    @rengasamys3111 10 หลายเดือนก่อน +2

    கணீர் குறலில் திருமந்திரம். மனதில் மந்திரம், காதில் தேன் . ஆத்ம நமஸ்காரம்.

  • @mrmani8890
    @mrmani8890 3 หลายเดือนก่อน +9

    2000 ..3000ஆயரம் ஆண்டுகள் முந்தியது திருமந்திரம் என்று சிலர் கூறுகின்றனர் 5500 ஆண்டுகள் முந்தியது சைவசித்தாந்தம் படிக்கவும் அதில் தெளிவாக உள்ளது நன்றி...சிவனடியார் சித்தாந்த ரத்தினம்

  • @geethasarathi7004
    @geethasarathi7004 4 หลายเดือนก่อน +2

    அருமை நன்றிகள்

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @senthilsen7212
    @senthilsen7212 10 หลายเดือนก่อน +5

    ❤heart melting voice

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 10 หลายเดือนก่อน +4

    We pray God to shower His blessings on all of us.

  • @KumarKG-l1y
    @KumarKG-l1y 9 หลายเดือนก่อน +4

    Om nama sivaya Om namah shivaya Om namah shivaya.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 10 หลายเดือนก่อน +5

    அன்பே சிவம் அன்பே அனைத்தும்

  • @palaniswamy8143
    @palaniswamy8143 6 หลายเดือนก่อน +1

    Most liked songs.❤ palaniswamy

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 10 หลายเดือนก่อน +4

    Thank you for sharing 🇨🇦

  • @srinivasan-papa
    @srinivasan-papa 11 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ganesanponnaiah3511
    @ganesanponnaiah3511 2 หลายเดือนก่อน

    திருமூலர் தெய்வீக தமிழ் , சீர்காழி அவர்கள் இசை தமிழ் அருமை , அற்புதம்.

  • @ramallingam7275
    @ramallingam7275 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய

  • @Bavanunthan
    @Bavanunthan 11 หลายเดือนก่อน +13

    No other singer , it may be true to say, can sing these viruthams so clearly, powerfully, n with heartfelt bhaavam as Seergaazhi Govindharaajan .

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 2 หลายเดือนก่อน

    ❤❤❤நன்றி ஓம் நமச்சிவாய ஓம் முருகா ஓம்

  • @maheshkumark2657
    @maheshkumark2657 10 หลายเดือนก่อน +1

    Sirkali ayya vazhtha vayathillai vanangukiren.