@@panchapakesankv4747 ஆன்மீகத்தின் புரிதல் அன்பு காட்டுதலும் , உயர்வு ,தாழ்வின்றி அனைவரையும் நடத்துதலே.. இப்படி அனைவரும் நடந்து கொண்டால் சீர்திருத்தம் செய்ய சிந்திக்க வைக்க ஆட்கள் தேவையில்லை 250 ஆண்டுகால அடிமை தனத்தைஇன்னும் விடபிடியாக வைத்துக் கொண்டிருக்கிறோம்
Snaked தங்களின் editing பாடலை நன்கு உட்சாகப்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து வருவதுபோல் வரிகள் அமையும் விதமாக editing இனை பாவித்துள்ளீர்கள். இதனால் பாடலின் அர்த்தம் ஒரே மூச்சில் கண்முன் படம் போட்டு காட்டுகிறது. நன்றாக video இனை அமைத்துள்ளீர்கள். Thanks Snaked நல்ல version.
Thanks Bleula மிகவும் நல்ல comment. இதுவரை எல்லோரும் கண்டபடி comments என்ற பெயரில் ஏதேதோவற்றை எழுதி குவித்துள்ளனர். இளையராஜாவின் பெயர் கூட அடிபட்டுள்ளது. அந்த மூடனிற்கும் இந்த பாடலிற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் தான் எனது editing கினை பாடலோடு சேர்த்து கருத்தை பரிமாறி இருக்கிறீர்கள். உண்மைதான். வரிகள் அடுத்தடுத்தாற் போல் வந்தால்தான் ஓர் விறுவிறுப்பு இருக்கும். கவிஞரின் உட்கருத்தும் தெளிவாக புலப்படும். அதனாலேயே இப்பாடலை edit பண்ணினேன். மீண்டும் எனது thanks for your comments.
ஆயிரம் இளையராஜா வந்தாலும் நூறு ரகுமான் வந்தாலும் இந்த பாடல் அந்தத் தெய்வமே தந்த பாடல் இந்த பாடலை ஆசைக்கே ஒரு ஆளும் பிறக்கவில்லை பிறக்க முடியாது ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
தங்களுடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை தோழரே ...அன்னை சொன்னால் அத்தனையும் நிஜமே இளைய ராஜா ஐயா இசையமைப்பாளர் மட்டுமேஇந்த தத்ரூபத்தை சித்தர் வழியே காட்டும்
பூமாலை தொடுக்காமல். பாமாலையைத் தொடுத்து தன் கண்ணீராள்.அபிசேகம்.செய்த அபிராமி பட்டரின்.அசைக்கமுடியாத நம்பிக்கை வென்றது இதுவே தெய்வ நம்பிக்கை ஆன்மீக பூமிக்கு ஆதயாங்கள்.உண்டு
நல்ல அருமையான தயாரிப்பு Snaked. Editing மூலமாக பாடல் விறுவிறுப்புடன் செல்கிறது. இதில் தகவலிற்கு ஓர் சிறு pause. மெய்சிலிர்க்கப் பண்ணும் pause. ஆரம்ப காட்சியினை அப்படியே காட்டி யாருக்கும் விளங்கும் வகையில் பாடலை தொடுத்ததே தங்களின் ரசனையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது. தகவலை தந்த விதம் அது வார்த்தைகள் அற்றதோர் அம்சம். Thanks Snaked. Really a neat job right in between the eyes. Thanks.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2) ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி ஆண் : { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2) ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ஆண் : சொல்லடி அபிராமி ஆண் : { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2) ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ ஆண் : செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் ஆண் : அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஆண் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
மணியே... மணியின் ஒலியே.... ஒளிரும் அணிகுனைந்த வணியே.. அணியும் அணிக்கழகே.... அணுகாதவர்க்கு பிணியே.... பிணிக்கு மருந்தே... அமரர் பெரும் விருந்தே... பணியேன் ஒருவரை... நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே... சொல்லடி அபிராமி... சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... 🎵music🎵 நில்லடி முன்னாலே... நில்லடி முன்னாலே... முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே... நில்லடி முன்னாலே... முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே... சொல்லடி அபிராமி... 🕊created by வேல்குமரன்🕊 பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... இந்த சோதனை எனக்கல்ல.. உனக்கல்லவோ..... சொல்லடி அபிராமி... 🕊created by வேல்குமரன்🕊 வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வானம் இடிபடவும்... பூமி பொடிபடவும்.. நடுவில் நின்றாடும் வடிவழகே.... கொடிகளாட.. குடிகளாட.. குடிபல எழுந்தாடிவரும் கலையழகே... பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... 🎵music🎵 🕊created by வேல்குமரன்🕊 செங்கையில் வண்டு கலிங்கலில் நின்று ஜெயம்ஜெயமென்றாட... இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட... இரு கொங்கை கொடும்பகை வெந்தனமென்று குழைந்து குழைந்தாட... மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை உன் நிலவு எழுந்தாட... விரைந்து வாராயோ... எழுந்து வாராயோ... கனிந்து வாராயே... காளி பயங்கரி சூளி மகாங்கினி... கண்களில் தெரிகின்றாள்... கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தோரு காட்சியும் தருகின்றாள்... வாழிய மகன் இவன் வாழிய என்றோரு வாழ்த்தும் சொல்கின்றாள்.. வானகம் வைய்யகம் எங்கனுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்.. எழில் வடிவாய் தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... ஓம் சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்...
Nice work Snaked. Very professional and the subject is up to the last detail. You managed to give a sensible leading scene in a neutral manner. What I liked the most was the way you gave the titling. I got goose bumps when I saw the name of the movie. Nice work. Thanks man.
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏
நிலவு வானத்தில் வருமுன் தங்களின் படத்தை பற்றிய தகவல் வந்தது பெரும் அதிர்ச்சியினை தந்தது. ஏனென்றால் அது வந்த விதம். Snaked தங்களிற்கு எதை காட்டுவதென்றும் தெரியும். அதை எப்படிக் காட்டுவதென்றும் தெரியும். ஆதிபராசக்தியே அசந்திருப்பார் வானில் நிலவை காணுமுன் அந்தளவில் titling இற்கு ஓர் தரத்தை கொடுத்து இருக்கின்றீர்கள். Thanks Snaked for a job well done.
இதெல்லாம் நடந்தது அந்த கோவில் அதற்க்கு சாட்சி . ஆனால் அதை புரிந்து கொள்ள புத்தியும் தகுதியும் வேண்டும் . நீங்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை என்றாகி விடாது .
@@parthasarathy.chakravarthy3002 First you must know to write correct Tamil before criticizing anyone even God. So 1st learn the language & then open your mouth for opinion. Ok.
@@zughairer8095 we are not talking about Tamil here. Topic is something else. I wrote very good Tamil. I know that you understood what I meant. Good to know. Be a human first, instead of being a fanatic. Good human with good religious believes will not criticize other religion. Only fanatic do that.
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி உனக்கு என் நமஸ்காரங்கள்.அம்மா இன்னும் என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வேதனை படுகிறேன். எனக்கு வேறு வழி எதுவும் இல்லை.நீதான் காப்பாற்ற வேண்டும்.
அறிவற்ற மூடனே இறைவனை நம்ப வேண்டாம் சொல்ல நீ யாருடா அவள் கருணையை நம்பாது வாழ்வது வாழ்க்கையா உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்பாதே என்று சொல்ல உரிமை இல்லை
@@rajeshkannadasan601அறிவுடையவர் நாம் பக்தியில் கட்டி வைத்த இடமெல்லாம் மாக்கள் சென்று குப்பை அடித்து நாத்தமடிக்க வைத்துவிட்டு வருகின்றனர் மிக அறிவாளிகளே பெரும் தனக்கார்ர்கள்்வர்த்தகர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லை பயமா தெரியவில்லை லட்சம் லட்சமாய் பூசை பணஸ்காரம் என செலவு செய்கிறார்கள் பிரார்த்தனை என்ற பெயரில் குடும்பத்தோடு வந்து கோவிலை சுத்தம் செய்கிறோம் என்று வேண்டிக்கொள்ளலாம் 10 பாத்ரூம் டாய்லட் கட்டி போடுகிறேன் என்று வேண்டிக்கொள்ளலாம் 2 ஆயிரம காலம் மேலாக எனது இன வம்சாவழியினரே கோவில்களுக்கு சிலை வடித்து தந்து வருகின்றனர் அன்றைய காலத்தில் சூர்ய வெளிச்சம் தொடங்கி இருள் வருவதற்க்குள் இந்த வெய்யில் மழையில் நின்று செதுக்கிய சிலைகள் அவை .. உழைப்பு அளப்பறியது . அன்று முதல் இன்று வரை கருவரைக்குள் கைபர்போலோ கணவாய்வழி வந்த வந்தேறிகளை உட்காரவைத்து மூலதனம் நமது உழைப்பை வைத்து கட்டிய வங்கிகள் தான் அவா க்களுக்கு காலம்முழுதும் கொட்டி கொடுக்க நாம் வரிசையில் நிற்ப்பது … நமது அறிவாளித்தனமே 😅😅😅
@@BabuBabu-dg2rk உண்மை அய்யா வாழும் சிறிது காலத்தில் பூமிக்கு வந்து போன எத்தனை கோடி மக்கள் அனுபவிக்காத சௌர்யங்களை நாம் அனுபவிக்கின்றோம் அந்நிய நாட்டுக்கார்ர்களின் உழைப்பில் .. உதாரணமாக நமது touch screen phone🎉 மக்களுக்கு இன்னும் புரியவில்லை அய்யா
மிகவும் உணர்ச்சிகரமாக இசையமைக்கப்பட்ட இந்த பாடலில் ஆக்ரோஷமான இசை வரும் இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தப் பாடலை பூரணமாக ரசிக்க முடியவில்லை. காணொளியும் தெளிவாக இல்லை. Arm.
உமக்கு வேணுமா. பார்த்தீர்களா. இப்ப உலகம் வெள்ள காக்கா மால்லாக்க பறக்குது, சிகப்பு யானை பல்லாக்கு தூக்குது என்று அடித்து சொல்பவர்கள். அதை ஆம் என்றும் சாதிப்பவர்கள்😊
Very true sir, I passed CA when initially CA instute declared my result as fail. Later I applied to check .. They admitted the mistake and gave me a revised mark sheet, From that day onwards, my fate line changed immediately.
நம் தமிழர் பூமியில் தாய் என்பவள் தெய்வத்தாய்.
எத்தனை பெரியார் வந்தாலும்
நமது தமிழகம் ஆனமீக பூமி.
என்தாய்குலதெய்வம் துணை இருக்கும் பொங்காளிஅம்மன்😀
@@panchapakesankv4747
ஆன்மீகத்தின் புரிதல் அன்பு காட்டுதலும் ,
உயர்வு ,தாழ்வின்றி அனைவரையும் நடத்துதலே..
இப்படி அனைவரும் நடந்து கொண்டால்
சீர்திருத்தம் செய்ய சிந்திக்க வைக்க ஆட்கள் தேவையில்லை
250 ஆண்டுகால அடிமை தனத்தைஇன்னும் விடபிடியாக வைத்துக் கொண்டிருக்கிறோம்
அப்போது உள்ள நல்ல படங்கள் இன்று இல்லை வேதனையாக உள்ளது
சுப்பையா அவர்கள் பாரதியாக நடித்தார்
அதனால் தான் நமது இந்து மதம் அழிந்து கொண்டு இருக்கிறது
222❤2xàaàAa❤W we@@ksthurai
Exactly 💯 correct
*.. "S.V. சுப்பையா சார் தவிர வேற யாராலும் இப்படி நடிக்கவே முடியாது ..*
Snaked தங்களின் editing பாடலை நன்கு உட்சாகப்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து வருவதுபோல் வரிகள் அமையும் விதமாக editing இனை பாவித்துள்ளீர்கள்.
இதனால் பாடலின் அர்த்தம் ஒரே மூச்சில் கண்முன் படம் போட்டு காட்டுகிறது. நன்றாக video இனை அமைத்துள்ளீர்கள்.
Thanks Snaked நல்ல version.
Thanks Bleula மிகவும் நல்ல comment. இதுவரை எல்லோரும் கண்டபடி comments என்ற பெயரில் ஏதேதோவற்றை எழுதி குவித்துள்ளனர். இளையராஜாவின் பெயர் கூட அடிபட்டுள்ளது. அந்த மூடனிற்கும் இந்த பாடலிற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் தான் எனது editing கினை பாடலோடு சேர்த்து கருத்தை பரிமாறி இருக்கிறீர்கள். உண்மைதான். வரிகள் அடுத்தடுத்தாற் போல் வந்தால்தான் ஓர் விறுவிறுப்பு இருக்கும். கவிஞரின் உட்கருத்தும் தெளிவாக புலப்படும். அதனாலேயே இப்பாடலை edit பண்ணினேன். மீண்டும் எனது thanks for your comments.
ஆயிரம் இளையராஜா வந்தாலும் நூறு ரகுமான் வந்தாலும் இந்த பாடல் அந்தத் தெய்வமே தந்த பாடல் இந்த பாடலை ஆசைக்கே ஒரு ஆளும் பிறக்கவில்லை பிறக்க முடியாது ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
உண்மை
Hi call
தங்களுடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை தோழரே ...அன்னை சொன்னால் அத்தனையும் நிஜமே
இளைய ராஜா ஐயா இசையமைப்பாளர் மட்டுமேஇந்த தத்ரூபத்தை சித்தர் வழியே காட்டும்
⁰,pppoĺrpoqp>[【【[】【[>>'owßosooʻ9⁹⁹999⁹099⁹0ⁿ90qoa@@KASTHURIRANGAPURAMCHOCKALINGAM
காலம் கடந்து செல்லும்
மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த சிறந்த பாடல்களுள் இந்தப் பாடல் மறக்க இயலாத பாடலாகும்; மிகவும் பிரபலமான பாடல்; நன்றி,ஐயா!
Goodmorning Srinivasan
இது போன்ற பாடல்களை இப்போது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
திருக்கடையூர் அபிராமி தாயே நீயே எங்களுக்கு எப்போதும் துணை தாயே
தெய்வீக பாடலின் இறுதியில் குற்றால குறவஞ்சி பாடலை பாடி இலக்கியத்தை ரசிக்க செய்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
U r correct 💯
@@sudhakar-9952😮😮😮😮
@@sudhakar-9952 😮
@@sudhakar-99521:22 1:22 1:22 1:23 1:24 1:24 1:25 1:26 1:26 1:26 1:27 1:27 1:27 1:27
கண்ணதாசன் 🙏
இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல்
அருமை, அற்புதமான பாடல் வரிகள்.
🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🔥🔥🔥
தமிழகம் கண்ட சித்தர்... பக்தர்!. அருள்மிகு அபிராமி பட்டர்.! ஒருபாடலையாவது மனதில் நினைத்தாலே அம்பிகை அருள் கிடைப்பது உறுதி!
பூமாலை தொடுக்காமல்.
பாமாலையைத் தொடுத்து
தன் கண்ணீராள்.அபிசேகம்.செய்த அபிராமி பட்டரின்.அசைக்கமுடியாத நம்பிக்கை வென்றது இதுவே தெய்வ நம்பிக்கை
ஆன்மீக பூமிக்கு ஆதயாங்கள்.உண்டு
நல்ல அருமையான தயாரிப்பு Snaked. Editing மூலமாக பாடல் விறுவிறுப்புடன் செல்கிறது. இதில் தகவலிற்கு ஓர் சிறு pause. மெய்சிலிர்க்கப் பண்ணும் pause. ஆரம்ப காட்சியினை அப்படியே காட்டி யாருக்கும் விளங்கும் வகையில் பாடலை தொடுத்ததே தங்களின் ரசனையை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகின்றது. தகவலை தந்த விதம் அது வார்த்தைகள் அற்றதோர் அம்சம். Thanks Snaked. Really a neat job right in between the eyes. Thanks.
ஒரே"சொல்.......
"தெய்வத்திடம்....
நாம்..வைக்க வேண்டியதெல்லாம்...
"நம்பிக்கை .....ஒன்றுதானே......
அருமை ,,,"EV. சுப்பையா அவர்களே....
இந்த படத்தில்...வேறு யார் நடித்திருந்தாலும்...
இந்தளவு....
பொருத்தமா இருந்திருகாது......
மணியே
மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த
வாணியே அதும் அணிகலகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்
பெரும் விருந்தே பணியேன்
ஒருவரை நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே
ஆண் : சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
{ வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி } (2)
ஆண் : நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே முழு
நிலவினை காட்டு உன்
கண்ணாலே சொல்லடி
அபிராமி
ஆண் : { பல்லுயிரும்
படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ } (2)
ஆண் : நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த
சொல் அல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ
ஆண் : சொல்லடி அபிராமி
ஆண் : { வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ } (2)
ஆண் : வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே கொடிகள்
ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து
ஆடும் கலை அழகே
ஆண் : பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் தேவி
நீ கொட்டி வரும்
மத்தளமும் சத்தமிட
ஆண் : வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ
ஆண் : செங்கையில் வண்டு
களின் களின் என்று ஜெயம்
ஜெயம் என்றாட இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட இரு கொங்கை கொடும்
பகை என்றென்ன மென்று குலைந்து
குலைந்தாட
ஆண் : மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட விரைந்து
வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ
ஆண் : காளி பயங்காரி
சூலி மதங்கனி கண்களில்
தெரிகின்றாள் கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றாள்
ஆண் : வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்
ஆண் : அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்
ஆண் : ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம்
நம்பிக்கையே வாழ்க்கை என்பதை உணர்த்தும் பாடல்
மணியே...
மணியின் ஒலியே....
ஒளிரும் அணிகுனைந்த வணியே..
அணியும் அணிக்கழகே....
அணுகாதவர்க்கு பிணியே....
பிணிக்கு மருந்தே...
அமரர் பெரும் விருந்தே...
பணியேன் ஒருவரை...
நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே...
சொல்லடி அபிராமி...
சொல்லடி அபிராமி...
வானில் சுடர் வருமோ...
எனக்கு இடர் வருமோ...
பதில் சொல்லடி அபிராமி...
வானில் சுடர் வருமோ...
எனக்கு இடர் வருமோ...
பதில் சொல்லடி அபிராமி...
🎵music🎵
நில்லடி முன்னாலே...
நில்லடி முன்னாலே...
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே...
நில்லடி முன்னாலே...
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே...
சொல்லடி அபிராமி...
🕊created by வேல்குமரன்🕊
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயலல்லவோ...
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயலல்லவோ...
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல்லல்லவோ...
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல்லல்லவோ...
இந்த சோதனை எனக்கல்ல..
உனக்கல்லவோ.....
சொல்லடி அபிராமி...
🕊created by வேல்குமரன்🕊
வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...
வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...
வானம் இடிபடவும்...
பூமி பொடிபடவும்..
நடுவில் நின்றாடும் வடிவழகே....
கொடிகளாட..
குடிகளாட..
குடிபல எழுந்தாடிவரும் கலையழகே...
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம்
மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட
வாராயோ...
ஒரு பதில் கூறாயோ....
நிலவென வாராயோ....
அருள் மழை தாராயோ...
🎵music🎵
🕊created by வேல்குமரன்🕊
செங்கையில் வண்டு
கலிங்கலில் நின்று
ஜெயம்ஜெயமென்றாட...
இடை சங்கதமென்று
சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட...
இரு கொங்கை கொடும்பகை
வெந்தனமென்று
குழைந்து குழைந்தாட...
மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
உன் நிலவு எழுந்தாட...
விரைந்து வாராயோ...
எழுந்து வாராயோ...
கனிந்து வாராயே...
காளி பயங்கரி
சூளி மகாங்கினி...
கண்களில் தெரிகின்றாள்...
கண்கள் சிவந்திடும்
வண்ணம் எழுந்தோரு
காட்சியும் தருகின்றாள்...
வாழிய மகன் இவன் வாழிய என்றோரு
வாழ்த்தும் சொல்கின்றாள்..
வானகம் வைய்யகம் எங்கனுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்..
எழில் வடிவாய் தெரிகின்றாள்...
அன்னை தெரிகின்றாள்...
என் அம்மை தெரிகின்றாள்...
அன்னை தெரிகின்றாள்...
என் அம்மை தெரிகின்றாள்...
ஓம் சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...
சக்தி ஓம்...
திருக்கனூர் சரஸ்வதி தியேட்டரில் பார்த்தேன்.. எனது பதினான்குவயதில்
மனிதனை மனிதனாக்கும் மிகவும் அருமையான பதிவு அழகாக பாடல் உண்மையானவர்களுக்கு பக்தி என்ன வென்று தெரியும்
மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் ஐயா
Thankyou Selvakumar
Nice work Snaked. Very professional and the subject is up to the last detail. You managed to give a sensible leading scene in a neutral manner. What I liked the most was the way you gave the titling. I got goose bumps when I saw the name of the movie. Nice work. Thanks man.
பழைய தமிழ் பக்தி படங்கள் இந்தியாவின் கலாச்சார பக்திபொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.
👍👏🙏🏽👌
*இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ* ! கருவிலேயே காத்த தாயே நீயே துனை! *அதிசயம் நிகழ்த்த தாயே உங்களுக்கு கண் இமைக்கும் நேரம் என்பதே அதிகமே அம்மா* ! *தாயே நீயே துணை* 🙏🙏🙏🙏 *ஓம் சக்தி பராசக்தி* 🙏🙏🙏🙏
உலகமெங்கும் ஒரே அன்னை அபிராமி🎉❤😊
Wrong believe
அற்புதம் 🎉🙏🏻🙇🏻♂️
ஜகன்மாதா சரணம் 🙏
ஓவ்வொரு பாடலும் அன்னையின் பிரசாதம்
அபிராமி அம்மன் நம் அனைவரையும் காக்கட்டும்!!
*.. இப்போ தெரியுதா "TMS 100% ஒரு தெய்வ பாடகர்" ன்னு..*
அம்மா மனசு இறங்கி கடைக்கன்னாள் லட்சியம் நிறைவேற அருள வேண்டும் 🙏🙏🙏🌷
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதிபராசக்தி❤❤❤❤❤❤❤
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏
அருமையான வரிகள்
அம்மா ஆசை, அபிராமி பூஜை, அமுதஇசை, காண கண் குளிரும்.
ஒம் சக்தியே பராசக்தியே ஒம் சக்தியே ஆதிபராசக்தியே ❤
அம்மா இல்ல நான் இல்லை 🙏🐎mk♥️🐓ஓம் சக்தி அதி பராசக்தி 🙏🐎வணக்கம் 🐎🙏👌
Entha amman song vera level very super nice vazhga valamudan
குரலும் இசையும் இடியும் மழையும்
நிலவு வானத்தில் வருமுன் தங்களின் படத்தை பற்றிய தகவல் வந்தது பெரும் அதிர்ச்சியினை தந்தது. ஏனென்றால் அது வந்த விதம். Snaked தங்களிற்கு எதை காட்டுவதென்றும் தெரியும். அதை எப்படிக் காட்டுவதென்றும் தெரியும். ஆதிபராசக்தியே அசந்திருப்பார் வானில் நிலவை காணுமுன் அந்தளவில் titling இற்கு ஓர் தரத்தை கொடுத்து இருக்கின்றீர்கள். Thanks Snaked for a job well done.
@@sNPrabakaraN எண்ணம் வார்த்தை சரியா இருந்தால் பிறப்பு சரியா இருக்கும்
இதெல்லாம் நடந்தது அந்த கோவில் அதற்க்கு சாட்சி . ஆனால் அதை புரிந்து கொள்ள புத்தியும் தகுதியும் வேண்டும் . நீங்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை என்றாகி விடாது .
@@parthasarathy.chakravarthy3002 First you must know to write correct Tamil before criticizing anyone even God. So 1st learn the language & then open your mouth for opinion. Ok.
@@scepterthrone4315 You mean yours?
@@zughairer8095 we are not talking about Tamil here. Topic is something else. I wrote very good Tamil. I know that you understood what I meant. Good to know. Be a human first, instead of being a fanatic. Good human with good religious believes will not criticize other religion. Only fanatic do that.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒம் சக்தியே பராசக்தியே
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி உனக்கு என் நமஸ்காரங்கள்.அம்மா இன்னும் என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வேதனை படுகிறேன். எனக்கு வேறு வழி எதுவும் இல்லை.நீதான் காப்பாற்ற வேண்டும்.
எவலையும் நம்பாதே
அறிவற்ற மூடனே இறைவனை நம்ப வேண்டாம் சொல்ல நீ யாருடா அவள் கருணையை நம்பாது வாழ்வது வாழ்க்கையா உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்பாதே என்று சொல்ல உரிமை இல்லை
வடமேற்கு பக்கம் படுக்கை அறை அமைத்து கொடுக்க திருமணம் கூடிய விறைவில் நடைபெறும் நடைபெறும்
@@rajeshkannadasan601அறிவுடையவர் நாம்
பக்தியில் கட்டி வைத்த இடமெல்லாம் மாக்கள் சென்று குப்பை அடித்து நாத்தமடிக்க வைத்துவிட்டு வருகின்றனர்
மிக அறிவாளிகளே
பெரும் தனக்கார்ர்கள்்வர்த்தகர்கள்
எல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லை பயமா தெரியவில்லை
லட்சம் லட்சமாய் பூசை பணஸ்காரம் என செலவு செய்கிறார்கள்
பிரார்த்தனை என்ற பெயரில் குடும்பத்தோடு வந்து கோவிலை சுத்தம் செய்கிறோம் என்று வேண்டிக்கொள்ளலாம்
10 பாத்ரூம் டாய்லட் கட்டி போடுகிறேன் என்று வேண்டிக்கொள்ளலாம்
2 ஆயிரம காலம் மேலாக எனது இன வம்சாவழியினரே கோவில்களுக்கு சிலை வடித்து தந்து வருகின்றனர்
அன்றைய காலத்தில் சூர்ய வெளிச்சம் தொடங்கி இருள் வருவதற்க்குள் இந்த வெய்யில் மழையில் நின்று செதுக்கிய சிலைகள் அவை ..
உழைப்பு அளப்பறியது . அன்று முதல்
இன்று வரை கருவரைக்குள் கைபர்போலோ கணவாய்வழி வந்த வந்தேறிகளை உட்காரவைத்து மூலதனம் நமது உழைப்பை வைத்து கட்டிய வங்கிகள் தான் அவா க்களுக்கு காலம்முழுதும் கொட்டி கொடுக்க நாம் வரிசையில் நிற்ப்பது … நமது அறிவாளித்தனமே 😅😅😅
@@BabuBabu-dg2rk
உண்மை அய்யா
வாழும் சிறிது காலத்தில் பூமிக்கு வந்து போன எத்தனை கோடி மக்கள் அனுபவிக்காத சௌர்யங்களை நாம் அனுபவிக்கின்றோம் அந்நிய நாட்டுக்கார்ர்களின் உழைப்பில் ..
உதாரணமாக நமது touch screen phone🎉
மக்களுக்கு இன்னும் புரியவில்லை அய்யா
ஒம் சக்தியே பராசக்தியே ஒம் சக்தியே ஆதிபராசக்தியே ஒம் அபிராமி பட்டர் திருவடி சரணம்
தெய்வம் ❤❤❤❤❤ உண்டு
அபிராமி அந்தாதி பாடல் பிறந்தது ❤🎉
கண்ணதாசன் புகழ் என்று வழ்க
அருமை
அருமையான பாடல் பதிவு
இறைவன் இருக்கிறார்👃
அம்மா தாயே அபிராமி சிவகாமி மீனாட்சி காமாட்சி கமலம்பிகா கொள்ளுர்மூகாம்பிகா சரணம்
பக்திப்பெருக்கில்
எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில்
உள்ளே உயிர் உருக
கண்கள் இரண்டில்
நீர் பெருக
காட்சியைக்கண்டேன்
என் மனம் நிறைய
😂😂😂
உண்மையான பக்தனுக்கு எந்த தெய்வமும் உடன் வரும்
பதினாறு வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரியும் அன்னை
நல்ல பாடல்
அபிராமி இருக்கிறாள்
சூப்பர் 👍
அம்மா தேவி பராசக்தி மாரியம்மன் துணை
I fully agree sir, mariyamma will do any thing for her devotees.
மனதில் பேரானந்தம் ❤❤
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அபிராமி அந்தாதி நூல் அபிராமி பட்டர் ஓர் சித்தர்
மிகவும் பிடித்த பாடல் ❤
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤
தெய்வபக்திஉள்ளவர்கள்இந்தபாடல்களைமரக்கமுடியாது
தெய்வ பக்தி இல்லாதவர்களும் ஒருநாள் இந்த பாடலை பாடத்தான் போகிறார்கள் 🙏
அன்னை அபிராமி பொற்பாதம் போற்றி
ஓம் தாயே பராசக்தி போற்றி
சித்ரா பவுர்ணமியின் கதை ❤🎉
கடலூர் முத்தையா தியேட்டரில் பார்த்தேன்.
🙏🙏🙏🛕🛕🛕🪔🪔🪔திருக்கடையூர் ஓம் அமிர்தகடேஸ்வரர் போற்றி 🪔🪔🪔🛕🛕🛕🙏🙏🙏ஓம் அபிராமி அம்பாள் போற்றி🙏🙏🙏🛕🛕🛕🪔🪔🪔ஓம் கால சம்காரமூர்த்தி போற்றி🪔🪔🪔🛕🛕🛕🙏🙏🙏ஓம் பாலாம்பிகை அம்பாள் போற்றி🙏🙏🙏🛕🛕🛕🪔🪔🪔ஓம் நந்திகேஸ்வரர் போற்றி,,திரு சிற்றம்பலம்🪔🪔🛕🛕🛕🛕🙏🙏🙏
அன்னை அபிராமி சரணம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சிறு வயதில் ஆரணி லக்ஷ்மி தியேட்டரில் (ஓல்டு) பார்த்தேன்.
மிகவும் உணர்ச்சிகரமாக இசையமைக்கப்பட்ட இந்த பாடலில் ஆக்ரோஷமான இசை வரும் இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தப் பாடலை பூரணமாக ரசிக்க முடியவில்லை. காணொளியும் தெளிவாக இல்லை.
Arm.
அம்மா அருள் ஆசி தா அனைவருக்கும்
ஓம்சக்தி பராசக்தி
கே வி மகாதேவன் பெயரை சொல்லக்கூட இவர்களுக்கு யோக்கியதை கிடையாது
To whom? Don’t insult others to praise someone
உமக்கு வேணுமா. பார்த்தீர்களா.
இப்ப உலகம் வெள்ள காக்கா மால்லாக்க பறக்குது, சிகப்பு யானை பல்லாக்கு தூக்குது என்று அடித்து சொல்பவர்கள். அதை ஆம் என்றும் சாதிப்பவர்கள்😊
அவர் இசை மேதை அல்லவா!👌👌👌👌🙏🙏
What a scene amazing unforgettable 50 years plus saw with my parents as a child
3:06 song
OM SHAKTHI THAYA AATHI PARASHAKTHI THAYA POTCHI POTCHI TIRUVADI SARANAM AMMA🍋🥥🍈🍉🍎🥝🍍🍍🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤அம்ம்ம்ம்மா ❤❤❤❤❤❤❤❤❤
Sèlliyamma thayai potri
சிவாஜி...S.S.R.....S.V.சப்பையா....!
நம்பினால் அதிசயம் நடக்கும்
Very true sir, I passed CA when initially CA instute declared my result as fail. Later I applied to check .. They admitted the mistake and gave me a revised mark sheet, From that day onwards, my fate line changed immediately.
Miracles happened on that time ....abirami.....
ஓம் சக்தி பராசக்தி
அட்புதம்
Annai abiramiye porty
Om sakthi parashakthi
Thaye naye thunai
மணியே மணியின்ஒளியே
Om sakthi om
My favourite song
S.V.Subbaiah great actor
Super good film super song
சாமி இருக்குடா
Abirami anthaathi thirukadaiyur abirami pattar
God is great
Women's allway God
TMS song and SV Supaya acting VERY NICE
Sevikku inimaiyaana paadalgal arumayaana padamum kooda siruvayathil paarthathu🙏🙏🙏🙏🙏
காலத்தால்அழியாதபாடல்
ஓம் சக்தி
❤ Maa Abirami ❤
ஆதிபராசக்தியே திருவடி சரணம் ,,
🙏🙏🙏
Abirami Thaye potri