திருப்புகழ் வள்ளிமலை சுவாமி வாழ்க்கை வரலாறு I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2023
  • #ibakthipasi #kannappan #thirupugazh #vallimalai #vallimalai swami
    திருப்புகழ் வள்ளிமலை சுவாமி வாழ்க்கை வரலாறு,
    ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்.
    History of Thiruppugazh Valli Malai Satchidananda Swami

ความคิดเห็น • 389

  • @komuvijay4019
    @komuvijay4019 ปีที่แล้ว +107

    ஐயா...!
    தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்...
    சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்...
    தங்களின் பாக்கியம் ஐயா...
    உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது...
    முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏

    • @selvip5898
      @selvip5898 ปีที่แล้ว +3

      Y bi deeply and frrr zeera deep

    • @selvip5898
      @selvip5898 ปีที่แล้ว

      ,

    • @selvip5898
      @selvip5898 ปีที่แล้ว +1

      Deep chhe book

    • @venir7472
      @venir7472 ปีที่แล้ว +2

      Pp 009 poo 9 pp

    • @ambikaraju7789
      @ambikaraju7789 11 หลายเดือนก่อน +1

      True,true om valli manala potri.

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 5 หลายเดือนก่อน +21

    காதார கேட்டதை விட மனதார இனிக்கிறது உங்கள் பேச்சு.... நீங்கள் ஆரோக்கியமாக பல வருடம் வாழவேண்டும்.

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 6 หลายเดือนก่อน +19

    இதை கேட்ட இந்த நாள் என் வாழ்வின் ஒரு பொன் நாள் 😊

  • @ramasamychidambaram9777
    @ramasamychidambaram9777 5 หลายเดือนก่อน +14

    ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.

  • @manickavallivm9077
    @manickavallivm9077 หลายเดือนก่อน +6

    வசனமிக வேற்றி ...... மறவாதே
    மனதுதுய ராற்றி ...... லுழலாதே
    இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
    இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
    பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
    பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
    அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
    அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

    • @chitra5662
      @chitra5662 หลายเดือนก่อน

      நன்றி நன்றி அய்யா 🙏

  • @sathyabalaji9212
    @sathyabalaji9212 6 หลายเดือนก่อน +14

    நான் கொடுத்து வைத்தவள் இன்று இந்த பதிவை கேட்டு மகிழ்ந்து நெகிழ்வான சமயம் 🎉🎉🎉

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்கள் பேசுவது ஒரு பெரிய குழந்தை அழகாக பேசுவது போல் உள்ளது சத்தியம் ஐயா வாழ்க வளமுடன்

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 7 หลายเดือนก่อน +9

    ஓம் வள்ளிமலை சுவாமிகள்
    போற்றி போற்றி

  • @jksview5744
    @jksview5744 6 หลายเดือนก่อน +5

    மேலும் மயிலும் துணை ...கந்தனுக்கு அரோகரா

  • @sankarniranjan3626
    @sankarniranjan3626 6 หลายเดือนก่อน +6

    அருமை நல்ல பேச்சு இறைவன்‌அருள் என்றும்‌ உங்களுக்கு உண்டு நன்றி ஐயா

  • @periyasamym3557
    @periyasamym3557 6 หลายเดือนก่อน +5

    திருப்புகழை படிக்க ஆவலாக உள்ளது.என் அப்பன் முருகன் அருள் கடாட்சம் கிடைக்க அவன் தாழ் பணிகிறேன்.முருகா அருள்வாய்

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 ปีที่แล้ว +98

    முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 8 หลายเดือนก่อน +5

    ஐ பக்தி பசி ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு 🙏 கொள்கிறேன்

  • @sankarkumaresanm5224
    @sankarkumaresanm5224 5 หลายเดือนก่อน +6

    ஐயா உங்களுடைய சொற்பொழிவு அனைத்து சொற்பொழிவு அருமையாக இருக்கிறது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா😊😊🙏🏻🙏🏻

  • @user-jw3vk1wr7i
    @user-jw3vk1wr7i 6 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா போற்றி. ஓம் வள்ளி மலை சுவாமி போற்றி

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 7 หลายเดือนก่อน +11

    ஓம் வள்ளிமலை முருகா போற்றி போற்றி சரணம்🙏💕

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 ปีที่แล้ว +21

    வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏

    • @a.d.munisamyduraisamy570
      @a.d.munisamyduraisamy570 ปีที่แล้ว +3

      ஐயா, நாங்களும் வள்ளிமலை கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் எனினும் ஐயா அவர்கள் கூறியபடி வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. வள்ளிமலை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 3 หลายเดือนก่อน +2

    அருமையான சொற்பொழிவு. மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน +9

    ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது இன்ப தேன் வந்து காதினில் பாயுது வாழ்க வளமுடன்

  • @rathinvelsaravanan235
    @rathinvelsaravanan235 หลายเดือนก่อน +1

    ஐயா
    முருகன் அருளால்
    மிக பாக்கியம் பெற்றோம்.
    தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம்.
    அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤
    சரவணன் விருத்தாச்சலம்

  • @elumalain1705
    @elumalain1705 7 หลายเดือนก่อน +5

    முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம்

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 4 หลายเดือนก่อน +4

    I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 6 หลายเดือนก่อน +4

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @balasundaram6101
    @balasundaram6101 ปีที่แล้ว +7

    அப்பனே முருகா உன் அருளாள எல்லாரும் இன்புற்று வாழனும் முருகா அப்பனே💐💐💐🙏🙏

  • @Saravanan58491
    @Saravanan58491 ปีที่แล้ว +11

    ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே

    • @IBakthiPasi
      @IBakthiPasi  ปีที่แล้ว +1

      இறைவன் அருள் 🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +9

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @balamurugan-hw1sm
    @balamurugan-hw1sm 5 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை. ஓம் சரவண பவ....

  • @user-xc3lw1hn2o
    @user-xc3lw1hn2o 9 หลายเดือนก่อน +10

    அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

    • @user-hr9nu5ju4i
      @user-hr9nu5ju4i 5 หลายเดือนก่อน

      Mava sava ayya muruga Perumal thiruvadi saranam net pavi

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாயனே ஐயாவின் அருமையான மெய்ஞான உரைகேட்க பாவியேன் என்னதவம் செய்தேனோ உங்களைப்போன்றோரின் அறிவுரை இன்றைய இளைஞர்களுக்கு நிட்சயம் தோவை அவர்களிதை தேடிப் பார்த்தால் தேர்ச்சிபெறுவார் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 7 หลายเดือนก่อน +5

    ஐயா ரொம்ப நல்லா பேசறீங்க நன்றி ஐயா❤❤❤❤

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.

  • @munimuniappan3169
    @munimuniappan3169 6 หลายเดือนก่อน +4

    ஐயா தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை கோடான கோடி நன்றி ஐயா..திருச்சிற்றம்பலம். ..

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 3 หลายเดือนก่อน +3

    முருகன் நமக்குதந்த இன்னொரு வாரியார் சுவாமி. நன்றி சுவாமி. ஓம் சரவணபவ

  • @honeyflower4301
    @honeyflower4301 3 หลายเดือนก่อน +2

    முருகா முருகா சரணம் சரணம்! இந்த அருள் வாக்கினை கேட்க அருள் புரிந்தமைக்கு நன்றி நன்றி முருகா!

  • @banuananthasayanam8470
    @banuananthasayanam8470 ปีที่แล้ว +11

    ஆகா!! அற்புதம் அற்புதம் ஐயா 🙏 கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.. ஐயா.. நன்றி ஐயா

  • @parvathymohan
    @parvathymohan ปีที่แล้ว +6

    அருமையாக சொன்னீர்கள வள்ளிமலை ஸ்வாமிகள் சரிதம்

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 ปีที่แล้ว +7

    திருப்புகழ்!, அருணகிரிநாதர் மற்றும் வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகளைப் பற்றியும் அருமையான சொற்பொழிவினை அருளியதற்கு நன்றி! ஐயா!

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi หลายเดือนก่อน +1

    உங்களுடைய சொற்பொழிவு மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா வணக்கம் வணக்கம் நன்றி நன்றி❤❤❤❤❤

  • @KalaiSelvi-mk3il
    @KalaiSelvi-mk3il 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🙏🙏Thank you Sir. God bless you with good health.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +20

    அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi หลายเดือนก่อน +1

    ஐயா எங்களுக்கு தெரியாத ஆன்மீக சொற்பொழிவு ஆக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் பாதங்களை தொட்டு பணிகிறேன் ஐயா வணக்கம் வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤

  • @sachinkarun
    @sachinkarun 5 หลายเดือนก่อน +5

    அற்புதம்

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 2 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம். உடலும், உள்ளமும் சிலிர்க்க வைக்கிறது தங்கள் பேச்சு. மேலும் கேட்க தூண்டுகிறது
    வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏

  • @sumithrasubburaman9379
    @sumithrasubburaman9379 6 หลายเดือนก่อน +5

    I bow to your lotus feet swami. What a valuable treasure you share with all of us. We are blessed to listen to your knowledge treasure

  • @ushadevisubramani3839
    @ushadevisubramani3839 ปีที่แล้ว +5

    ஐயா அற்புதமான உரை தாங்கள் வாழ்க வளமுடன்

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 8 หลายเดือนก่อน +6

    ஓம் கால பைரவா போற்றி ஓம்

  • @MahadeviMR
    @MahadeviMR 6 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 ปีที่แล้ว +6

    அற்புதம் !ஐயா. நன்றி! நன்றி!
    என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஓம் சரவணபவ!

  • @kaiservignesh
    @kaiservignesh ปีที่แล้ว +18

    அருமையான சொற்பொழிவு. இறைவனை அடைய பாதை காட்டும் காணொளி. திரு. சொ.சொ.மீ.சு ஐய்யா வாழ்க. இறைவனை பாடும், பேசும் தங்கள் கருணை வேண்டி வணங்குகிறேன். 🙏

    • @sasir8984
      @sasir8984 ปีที่แล้ว

      நீங்கள் சொன்ன வரலாறு அருமை நன்றி ஐயா

  • @swami1236
    @swami1236 ปีที่แล้ว +11

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      இறைவா
      எங்களுக்கும் அருள்வாய்

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 7 หลายเดือนก่อน +6

    ஓம் வள்ளிமலை முருகா சரணம்🙏💕

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +6

    அருட்கொடை வள்ளி மலை முருகனுக்கு அரோகரா ஐயா உங்களின் ஆன்மீக அனுபவம் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வள்ளி மலை முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @jayaramanm4349
    @jayaramanm4349 3 หลายเดือนก่อน +2

    வள்ளி மலை சுவாமிகள் வரலாறு மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் .

  • @mohandhas6863
    @mohandhas6863 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா தங்களின் ஆன்மிக உரை அருமை
    வாழ்க வளமுடன்

  • @veni-pe7do
    @veni-pe7do 5 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    மிகவும் அற்புதமான விளக்கம்.நன்றிநன்றி
    ஐயா.வேலும்மயிலும்
    சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @ramachandranr6382
    @ramachandranr6382 7 หลายเดือนก่อน +4

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @sundarib3040
    @sundarib3040 ปีที่แล้ว +5

    வள்ளி மலைமுருகனுக்கு அரோகரா 🙏👍

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +6

    இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 ปีที่แล้ว +6

    குருவாழ்க குருவேதுணை

  • @BTS142
    @BTS142 ปีที่แล้ว +9

    வளிமலையே வாழிடமாக வதிந்து மகிழ்ந்த வள்ளால் போற்றி. செந்தமிழ் நாடெல்லாம் திரிநது பரிந்து திருப்புகள் செப்பிய திரத்தோய் போற்று.ஓம் முருகா.

  • @indirakumar6410
    @indirakumar6410 4 หลายเดือนก่อน +2

    அருமையான சொற் பொழிவு அய்யா நன்றிகள் கோடி

  • @idhayatv
    @idhayatv 4 หลายเดือนก่อน +3

    கண்களில் கண்ணீர் ......தங்கள் உரையை கேட்க..கேட்க

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 9 หลายเดือนก่อน +4

    வள்ளிமலை முருகனே போற்றி🙏🌺 வள்ளிமலை காதலனே 🙏🌺
    பன்னிருகரத்தானே போற்றி🙏🌺 ஐயா வாழ்க பல்லாண்டு காலம்
    முருகனின் அருளோடு 🙏🙏🙏 யாமிருக்கா பயம் ஏது உங்களுக்கு
    கந்தன் இருக்க கவலை ஏது உங்களுக்கு ஓம் ஶ்ரீசரவணபவ 🌹🌹🌹

  • @rajamuruganrajamurugan9631
    @rajamuruganrajamurugan9631 11 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா.வள்ளி மலை ஸ்வாமிகள் பாதம் சரணம்

  • @Bhairavtantrayogavidyalaya
    @Bhairavtantrayogavidyalaya 2 หลายเดือนก่อน +2

    30.03.2024. தரிசனம் கிடைக்க பெற்றேன். அரோகரா.

  • @elumalain1705
    @elumalain1705 7 หลายเดือนก่อน +2

    வள்ளி மலை முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம்

  • @banumathi7293
    @banumathi7293 11 หลายเดือนก่อน +4

    கோடி கோடி நன்றி அய்யா 🤲🤲🙏🙏

  • @ganesans1607
    @ganesans1607 6 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc หลายเดือนก่อน +1

    மிகவும் அழகான பதிவு ஜயா 🙏🙏

  • @kokis162
    @kokis162 5 หลายเดือนก่อน +3

    எங்கள் பொக்கிஷமே நீர் வாழ்க

  • @uma8732
    @uma8732 ปีที่แล้ว +14

    ஞானவூற்று... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤ஓம் நமச்சிவாய

  • @sarala3406
    @sarala3406 10 หลายเดือนก่อน +2

    நீங்க வaழும் காலத்தில் நான் இருப்ப து நீக்க மகிழ் சி

  • @PrabhaStoreBHEL
    @PrabhaStoreBHEL 14 วันที่ผ่านมา +1

    அய்யா மிக்க நன்றி
    வேல் மாறல் விளக்கம்

  • @muruganp1588
    @muruganp1588 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் உங்களின் திருப்புகழை கேட்டு மனதார இன்புற்றேன் ஐயா

  • @chitrasekar7392
    @chitrasekar7392 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமை அய்யா, ரொம்ப சின்ன வயசுல படிச்ச வள்ளிமலை சுவாமி கள் பற்றின புத்தகம். இப்போ கிடைக்கவில்லை. எங்கே கிடைக்கும் எப்போது கிடைக்கும் அந்த முருகனுக்கு தான் வெளிச்சம்

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 6 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள கயவுள் வள்ளிமலை பற்றியும் சுவாமிளை பற்றியும் அறிந்தோம் நன்றிகள்

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை ஐயா. உங்கள் உரை கேட்டு மிகவும் மகிழ்ச்சி, வள்ளி மலை சுவாமிகள் பற்றிய உங்கள் உரை நெஞ்சத்தில் நிறைந்தது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @veni-pe7do
    @veni-pe7do 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @komuvijay4019
    @komuvijay4019 ปีที่แล้ว +11

    ஐயா...
    உங்கள் பாதம் தொட்டு வணங்க ஆசை...🙏🙏

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அய்யா...

  • @silambuk6821
    @silambuk6821 5 หลายเดือนก่อน +7

    ஐயா கண் கலங்கியது உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது முருகா....

  • @Madhu27999
    @Madhu27999 27 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว +1

    அதிஅற்புதமான ஆன்மீக அமிர்தம்ஐயாகோடாணகோடிநன்றிகள்ஐயா. வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. 🌿🌺🌻🌹💮🌸🏵🌼💐🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 ปีที่แล้ว +2

    Migavum Arumai. Nandrigal pala. Om MURUGA Om Saravanabhava.

  • @prajnapra5738
    @prajnapra5738 4 หลายเดือนก่อน +1

    வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை.
    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  4 หลายเดือนก่อน +1

      🙏முருகா 😭 இறைவன் அருள்

    • @prajnapra5738
      @prajnapra5738 4 หลายเดือนก่อน +1

      ​@@IBakthiPasiமுருகா!!!! வேலும் மயிலும் சேவலும் துணை

  • @Abbasabubakkar3939
    @Abbasabubakkar3939 4 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா அப்பனே முருகா

  • @raguldubai
    @raguldubai ปีที่แล้ว +8

    ஓம் முருகா

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤அய்யா அருமை அருமை

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 11 หลายเดือนก่อน +3

    அய்யா உங்கள் குரல் வாரியார் குரலும் ஒன்று 🍇🍇🍇

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி

  • @vadivelramanathan6058
    @vadivelramanathan6058 ปีที่แล้ว +4

    அப்பனே முருகா

  • @tamilselvi5960
    @tamilselvi5960 6 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகன் போற்றி

  • @TheKishor99
    @TheKishor99 ปีที่แล้ว +5

    Excellent speech about vallimalai swamigal.

  • @BHARANEE978
    @BHARANEE978 หลายเดือนก่อน +1

    En kanavil katchi kodutha vallimalai thirupugal swamigal, thank for I, baithi pasi

  • @sarashani1740
    @sarashani1740 ปีที่แล้ว +2

    அருமை அருமை மதுரைசித்தர் திரு சொசொ ஐயா உங்கள் தேன்தமிழ் பேச்சு இந்த பொக்கிஷமான தகவல்கள் மிக மிக அற்புதம்🙏🙏🙏அதிஅற்புதமான திருப்புகழை பரப்பிய பகவான் வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு திருப்புகழ் பசியை தூண்டுகிறது, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு🙏ஐ பசி TH-cam channel சகோதரர் ராஜ்மோகனுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👏தமிழ் வாழ்க🙏வேலும் மயிலும் துணை 🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  ปีที่แล้ว

      இறைவன் அருள் 🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +2

    Arputhamaga vilaki solgirar.Naan avar sonna etathuku ellam poivittu vandadupol ulladu.Mika nanri Iyya.

  • @hkcherh
    @hkcherh ปีที่แล้ว +2

    Arumai 🙏🙏🙏 Aum Shri Vallimalai SatchitAnanda swamigal saranam 🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 4 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் ஒரு முருகன்தான்❤❤❤❤❤