என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🪔 நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் குடும்பத்தை கேடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அம்மா சரணம் நீயே துணை 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தந்து அருள்புரிய வேண்டும் அம்மா எப்போதும்❤️👨👩👦👦💝🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள் 1. ஞானமும் நல்வித்தையும் பெற 2. பிரிந்தவர் ஒன்று சேர 3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட 4. உயர் பதவிகளை அடைய 5. மனக்கவலை தீர 6. மந்திர சித்தி பெற 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க 8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட 9. அனைத்தும் வசமாக 10. மோட்ச சாதனம் பெற 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற 12. தியானத்தில் நிலைபெற 13. வைராக்கிய நிலை எய்த 14. தலைமை பெற 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய 18. மரண பயம் நீங்க 19. பேரின்ப நிலையடைய 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய 22. இனிப் பிறவா நெறி அடைய 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க 24. நோய்கள் விலக 25. நினைத்த காரியம் நிறைவேற 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக 27. மனநோய் அகல 28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய 29. எல்லா சித்திகளும் அடைய 30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க 31. மறுமையில் இன்பம் உண்டாக 32. துர்மரணம் வராமலிருக்க 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க 35. திருமணம் நிறைவேற 36. பழைய வினைகள் வலிமை பெற 37. நவமணிகளைப் பெற 38. வேண்டியதை வேண்டியவாறு அடைய 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற 40. பூர்வ புண்ணியம் பலன்தர 41. நல்லடியார் நட்புப் பெற 42. உலகினை வசப்படுத்த 43. தீமைகள் ஒழிய 44. பிரிவுணர்ச்சி அகல 45. உலகோர் பழியிலிருந்து விடுபட 46. நல்நடத்தையோடு வாழ 47. யோகநிலை அடைய 48. உடல் பற்று நீங்க 49. மரணத் துன்பம் இல்லாதிருக்க 50. அம்பிகையை நேரில் காண 51.மோகம் நீங்க 52. பெருஞ்செல்வம் அடைய 53. பொய்யுணர்வு நீங்க 54. கடன் தீர 55. மோனநிலை எய்த 56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக 57. வறுமை ஒழிய 58. மனஅமைதி பெற 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர 60. மெய்யுணர்வு பெற 61. மாயையை வெல்ல 62. எத்தகைய அச்சமும் அகல 63. அறிவு தெளிவோடு இருக்க 64. பக்தி பெருக 65. ஆண்மகப்பேறு அடைய 66. கவிஞராக 67. பகைவர்கள் அழிய 68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக 69. சகல சௌபாக்கியங்களும் அடைய 70. நுண் கலைகளில் சித்தி பெற 71. மனக்குறைகள் தீர 72. பிறவிப் பிணி தீர 73. குழந்தைப் பேறு உண்டாக 74. தொழிலில் மேன்மை அடைய 75. விதியை வெல்ல 76. தனக்கு உரிமையானதைப் பெற 77. பகை அச்சம் நீங்க 78. சகல செல்வங்களையும் அடைய 79. கட்டுகளில் இருந்து விடுபட 80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட 81. நன்னடத்தை உண்டாக 82. மன ஒருமைப்பாடு அடைய 83. ஏவலர் பலர் உண்டாக 84. சங்கடங்கள் தீர 85. துன்பங்கள் நீங்க 86. ஆயுத பயம் நீங்க 87. செயற்கரிய செய்து புகழ் பெற 88. எப்போதும் அம்பிகை அருள் பெற 89. யோக சித்தி பெற 90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க 91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற 92. மனநிலை பக்குவமடைய 93. உள்ளத்தில் ஒளி உண்டாக 94. மனநிலை தூய்மையாக 95. மன உறுதி பெற 96. எங்கும் பெருமை பெற 97. புகழும் அறமும் வளர 98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற 99. அருள் உணர்வு வளர 100. அம்பிகையை மனத்தில் காண 101. நூற்பயன்.
Spiritual & wonderful indeed. Came in search of Abhirami Andadi Song, when I heard from one my acquaintance that Shri Maha Periyava had indicated that he would come to Thirukadayur on Anusham of Navaratri in search of Goddess Abhirami for knowledge & wanted to instill the legacy of Abhirami Andadi Parayanam on that day here. Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏🙏🙏
🙏👨👩👧🌺🌼🌸🤲🪔🪔🔔🔔💰☮️😊👍🛕🎉🎊💐📚🌝🌚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி துணை ஓம் ஶ்ரீ அஷ்டலட்சுமி துணை ஓம் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் துணை ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி போற்றி.ஓம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் போற்றி ஓம் ஸ்ரீ பாலாம்பாள் போற்றி.ஓம் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி போற்றி எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏
Tuesday Friday mega tv la 6.30 ku podranga. Velaya mudichitu song munnadi ukkarrathu than first Vela engluku.. avlo istammmmmm.. voice than adimai ellarum 🥰🥰🥰🥰
Thanks for telling me.I heard it today and wanted to know what sthuthi this is..I even sent a message to Google asking what's that programme on Mega TV.I just chanced on your message..like Annai Abhirami sent it.....
@narayaniramachandran8668 this is Abirami Andhadhi. Composed a by Abirami Battar, An ancient devotee who worshipped Matha abirami alone. The beauty of song is ending word of one stanza is the beginning of next stanza.
31. மறுமையில் இன்பம் உண்டாக உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை; அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 32. துர்மரணம் வராமலிருக்க ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே! 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே! உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 35. திருமணம் நிறைவேற திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 36. பழைய வினைகள் வலிமை பெற பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும் மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன் அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே! 37. நவமணிகளைப் பெற கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே! 38. வேண்டியதை வேண்டியவாறு அடைய பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின் மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே! 40. பூர்வ புண்ணியம் பலன்தர வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில் காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. 41. நல்லடியார் நட்புப் பெற புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 42. உலகினை வசப்படுத்த இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே 43. தீமைகள் ஒழிய பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 44. பிரிவுணர்ச்சி அகல தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால் இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. 45. உலகோர் பழியிலிருந்து விடுபட தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.
நிறைய குரல்களில் அபிராமி அந்தாதி கேட்டுவிட்டேன்... ஆனால் இவர்கள் குரலில் உள்ள Vibration வேற எந்த குரலிலும் இல்லை.... சூலமங்கலம் சகோதரிகள் போல் பக்தி பாடல்கள் பாட இனி இருவர் பிறந்து தான் வரவேண்டும்
ஸ்ரீ அபிராமி தாயே போற்றி 🛐😭🙏🕉 நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்கனும் அம்மா 🙏🛐 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தாயே😢😢😢😢😢😢😢😢😢😢
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🪔 நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் குடும்பத்தை கேடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அம்மா சரணம் நீயே துணை 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தந்து அருள்புரிய வேண்டும் அம்மா எப்போதும்❤️👨👩👦👦💝🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Nenga ninaippathu appadea hagattum 🙏
Abirami Amma thunai iruppal
Enakku.perapilai pirakka arulvai abiramithaye
Qqqqaaaqaqaa
Goddess bless you Amma.
அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள்
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7
Nandrighal
❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you very
பார்த்து படிப்பதற்கு பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் பல உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋🙏🙏🤝
நன்றாக புரிந்து கொள்ள வரி எடுத்து குடுத்த மைக்கு நன்றிகள் பல
ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாலை மாதுளம் பூ நிரத்தாலை புவி அடங்க காத்தாலை அங்குசம் பசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவாருக்கு ஒரு தீங்கும் இல்லையே
மதுர குரலின் நாயகிகளே வாழ்த்துக்கள்
தமிழ் உச்சரிப்பில் மேலும் அழகூட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் .
னஅ்்அ்அ்்்அ்்அஅ்அஅ்்்அ்அஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅ்்அ
Hnb.
பக்தி பாடல்கள் மூலம் சூலமங்கலம் சகோதரிகள் ஆற்றிய ஆன்மீகத் தொண்டை புகழ வார்த்தைகள் இல்லை...
1¹¹11
We lcome Thank you amma
இவர்கள் குரலில் கேட்பது நம்முடைய பாக்கியம்🎉🎉
Yes, absolutely right 😅
@@jeevamaniraman1797😊
@@jeevamaniraman1797😊
அபிராமியந்தாதியை இவ் அம்மையர்கள் குரலில் கேட்கும் போது அன்னையே என் கண் முன் வருவது போல் இருக்கிறது...
அபிராமி ன்னையோ போற்றி
சூலமங்கலம் sistersஅபிராமி அந்தாதி கேட்க மனது மகிழ்ச்சி
Uø
அன்றும் இன்றும் சகோதரிகளின் இனிமையான குரலின் தன்மை யாருக்கும் அமையா
B I
ஈரேழு உலகத்தில் உள்ள அனைவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறவேண்டும் அம்மா
அம்மா ❤அபிராமி அந்தாதி பாடல் கேட்டு என் வாழ் நாளில் கிடைக்காதா இன்பத்தை அடைந்து விட்டேன்❤தாயே கடைத்தெர அருள் புரிவாய் அம்மா ❗😊
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
1. ஞானமும் நல்வித்தையும் பெற
2. பிரிந்தவர் ஒன்று சேர
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
4. உயர் பதவிகளை அடைய
5. மனக்கவலை தீர
6. மந்திர சித்தி பெற
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
9. அனைத்தும் வசமாக
10. மோட்ச சாதனம் பெற
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
12. தியானத்தில் நிலைபெற
13. வைராக்கிய நிலை எய்த
14. தலைமை பெற
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
18. மரண பயம் நீங்க
19. பேரின்ப நிலையடைய
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
22. இனிப் பிறவா நெறி அடைய
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
24. நோய்கள் விலக
25. நினைத்த காரியம் நிறைவேற
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
27. மனநோய் அகல
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
29. எல்லா சித்திகளும் அடைய
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
31. மறுமையில் இன்பம் உண்டாக
32. துர்மரணம் வராமலிருக்க
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
35. திருமணம் நிறைவேற
36. பழைய வினைகள் வலிமை பெற
37. நவமணிகளைப் பெற
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
40. பூர்வ புண்ணியம் பலன்தர
41. நல்லடியார் நட்புப் பெற
42. உலகினை வசப்படுத்த
43. தீமைகள் ஒழிய
44. பிரிவுணர்ச்சி அகல
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
46. நல்நடத்தையோடு வாழ
47. யோகநிலை அடைய
48. உடல் பற்று நீங்க
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
50. அம்பிகையை நேரில் காண
51.மோகம் நீங்க
52. பெருஞ்செல்வம் அடைய
53. பொய்யுணர்வு நீங்க
54. கடன் தீர
55. மோனநிலை எய்த
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
57. வறுமை ஒழிய
58. மனஅமைதி பெற
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
60. மெய்யுணர்வு பெற
61. மாயையை வெல்ல
62. எத்தகைய அச்சமும் அகல
63. அறிவு தெளிவோடு இருக்க
64. பக்தி பெருக
65. ஆண்மகப்பேறு அடைய
66. கவிஞராக
67. பகைவர்கள் அழிய
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
70. நுண் கலைகளில் சித்தி பெற
71. மனக்குறைகள் தீர
72. பிறவிப் பிணி தீர
73. குழந்தைப் பேறு உண்டாக
74. தொழிலில் மேன்மை அடைய
75. விதியை வெல்ல
76. தனக்கு உரிமையானதைப் பெற
77. பகை அச்சம் நீங்க
78. சகல செல்வங்களையும் அடைய
79. கட்டுகளில் இருந்து விடுபட
80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
81. நன்னடத்தை உண்டாக
82. மன ஒருமைப்பாடு அடைய
83. ஏவலர் பலர் உண்டாக
84. சங்கடங்கள் தீர
85. துன்பங்கள் நீங்க
86. ஆயுத பயம் நீங்க
87. செயற்கரிய செய்து புகழ் பெற
88. எப்போதும் அம்பிகை அருள் பெற
89. யோக சித்தி பெற
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
92. மனநிலை பக்குவமடைய
93. உள்ளத்தில் ஒளி உண்டாக
94. மனநிலை தூய்மையாக
95. மன உறுதி பெற
96. எங்கும் பெருமை பெற
97. புகழும் அறமும் வளர
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
99. அருள் உணர்வு வளர
100. அம்பிகையை மனத்தில் காண
101. நூற்பயன்.
Thank you so much 🙏
Thank u so much
நல்ல பதிவு நன்றி மா
Excellent
😊
என் மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் தாயே சரணம் 🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻
தங்கள் இருவரின் குரலிலும் தெய்வீகத்தன்மை உள்ளது.கேட்கும்போது அம்மன் என்மனதிற்குள்ளாக வந்துவிட்டார்,நன்றி.Awesome.
R48y nzoz
அபிராமி அன்னையின் ஆசி பெற்று, நீங்கள் பாடுவது தேனாய் பாகாய் அமுதமாய் பாய்ந்து உயிரை உருக்குகின்றது.
ஓம் அபிராமி அன்னையே போற்றி
😊@@janakavallibalasubramanian1392
இவர்களுக்கு நிகர் இவர்களே!! இப்பிறவியில் இப்பாரில் வேறொருவர் இல்லை.!!
😢😢😮 k
@@SumathiAdhikesavan❤❤❤❤❤❤❤❤❤❤
?@@SumathiAdhikesavan
அபிராமி.அந்தாதியைபாராயணம்செய்பவர்கள்அனைவரும்சகலவற்றையும்பெற்றுவளமாகவாழ்க
Spiritual & wonderful indeed.
Came in search of Abhirami Andadi Song, when I heard from one my acquaintance that Shri Maha Periyava had indicated that he would come to Thirukadayur on Anusham of Navaratri in search of Goddess Abhirami for knowledge & wanted to instill the legacy of Abhirami Andadi Parayanam on that day here.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Kanchi Shankara
Kamakoti Shankara
🙏🙏🙏🙏🙏
🙏👨👩👧🌺🌼🌸🤲🪔🪔🔔🔔💰☮️😊👍🛕🎉🎊💐📚🌝🌚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி துணை ஓம் ஶ்ரீ அஷ்டலட்சுமி துணை ஓம் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் துணை ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி போற்றி.ஓம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் போற்றி ஓம் ஸ்ரீ பாலாம்பாள் போற்றி.ஓம் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி போற்றி எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏
அபிராமி தாயே எனது மகன்கள் இருவரும் என்றும் என்று மீது அன்பு டன் இருக்க அருள் புரியவாய் அம்மா
அற்புதம்...அன்னை ஆதிபராசக்தியின் பூரண அனுக்கிரஹம் பெற்ற சகோதரிகள்... நன்றி. பின்னணி இசையாக மிருதங்கமும் வயலினும் மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் அபிராமி அன்னை சரணம்🙏💕
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே
Sivijaya
Ytytyyyt
Amma thiruvadigale saranam🙏
Evergreen rendering of the sisters❤
@@vijayasekar929 t😢🎉y
Hl
25:38 நாயகி நான்முகி என தொடங்கும் 50வது பாடல் மிக மிக மிக சக்தி வாய்ந்த ஆதிசக்தியின் பாடல்..அன்னையின் அருள் உடனே கிடைக்கும்..
True
@@lakshmirajendran2919 m
Thank u
🙏 Om nama shivaya namah
Nono yaaru sonna .abirami andhadhi yealla padalum Sakthi vaindha padal dha
கேட்க கேட்க பரவசம். அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
Tuesday Friday mega tv la 6.30 ku podranga. Velaya mudichitu song munnadi ukkarrathu than first Vela engluku.. avlo istammmmmm.. voice than adimai ellarum 🥰🥰🥰🥰
Also me following this time
Thanks for telling me.I heard it today and wanted to know what sthuthi this is..I even sent a message to Google asking what's that programme on Mega TV.I just chanced on your message..like Annai Abhirami sent it.....
Yes me tooooo
This is Abirami Anthathi, sung in ancient period by Abirami battar who worshipped Ma ABIRAMI alone.@@narayaniramachandran8668
@narayaniramachandran8668 this is Abirami Andhadhi. Composed a by Abirami Battar, An ancient devotee who worshipped Matha abirami alone. The beauty of song is ending word of one stanza is the beginning of next stanza.
என் மகன் பன்னிரண்டு ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் அபிராமி அம்மா🙏
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
100 பாடல்களும் ஒவ்வொரு மந்திரம்....
தெளிவான உச்சரிப்பும் தெய்வீக நடையும் அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻
அபிராமி அன்னையே துணை 🙏🏻🙏🏻🙏🏻
Abirami annaye saranam saranam, soolamangalam sisters voices are thenamirtham
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🥥🥥🥭🥭🥭🍊🍊🍊🍇🍇🍇🍉🍉🍉🍬🍬🍬🍎🍎🍎🍋🍋🍋👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தி பாடல்கள் என்றாலே சூலமங்கலம் சகோதரி கள் தான்...அவர்கள் குரல் இறைவனிடம் நம்மையும் கொண்டு சேர்க்கும்..
Omabia
ohh ggy by the o
வரலாறு படைத்தயிறையருள்பெற்றசசகோதரிகள் ஓம்சக்தி பராசக்தி
Amma Abirami Annaiye Engalai katthu Rachipai Amma 🙏🙏🙏thaye
சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலும் அவர்களது மனத்தை உருக்கும் இன்னிசையுமே நம்மை அபிராமியின் இணையடியில் கொண்டு சேர்க்கும்.
Amazing soul touching songs
😂😊😊
உண்மை. நாடி, நரம்புகளில் ஆன்மிகம் பெருக்கெடுக்கின்றது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா அபிராமியே என்று ம் எங்களுடன் இருந்து அருள் புரிவீர்களாக🙏🙏🙏🙏🙏🙏🌹
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லா இறைவன் செயல்
அபிராமி அந்நாதி கேட்டு மகிழ் ந்தேன் பாராட்டு கள்
Sulamagalam Sisters are SONGS Are Very special and important
அம்மா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா நீயே துணை தாயே 🙏🏻
Ammathaye tamilnattil nadakkum nathiga kamnattikal acchiyai soorasamharam seyya vendum apoluthan tamilannaii valval anbudan bachinnaraja jaihinth barathammathakijai jaihinth vande matharam barathammathakijai jaihinth
தாயேஅபிராமியே.தீராத என்குறையை என்றுதீர்க்க,போகிறாய்.நீயேதுணை.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
கவலை வேண்டாம். அபிராமி அன்னை நிச்சயம் தீர்ப்பாள்.அனுதினமும் அன்னையை நினைவில் நிறுத்தி அபிராமி அந்தாதியினை பாராயணம் செய்யவும்.
திருச்சிற்றம்பலம்.
தங்கள் குறைதீர அன்னையிடம் வேண்டுகிறேன்.ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி சிவசக்தி.அபிராமி திருவடிகள் போற்றி!
Amma Meenakshi thaaye, engal magalukku udal nalathaiyum santhoshamaana vaalkayum kuduma, nee thaan un magalukku suga prasavam paarthu thaayum seyum aarokiamaaga iruka uthavi purinthu, un magalum, maapillaiyum avargal kulandhaiyum un vazhikaatuthal padi vaazha uthavi puriyanum thaaye❤
அருள்மிகு திருக்கடையூர் ஶ்ரீ அபிராமி தாய் ஸமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர்ர் அப்பனே நமஹ!
ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி!
.
அம்மா எங்கள் மகளுக்கு நல்ல படியாக சுகபிரசவம் ஆக வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா
Ggg
Om Sakthi Om Sakthi Om Sakthi Om
OMSRI. ULAGAI. KACKUM. ANNAI ABIRAMI. THAYE. POTRRI NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ❤❤❤❤🎉🎉🎉🎉
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
1. ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
2. பிரிந்தவர் ஒன்று சேர
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
3. அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
4. உயர் பதவிகளை அடைய
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
5. மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
6. மந்திர சித்தி பெற
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
9. அனைத்தும் வசமாக
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
10. மோட்ச சாதனம் பெற
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
12. தியானத்தில் நிலைபெற
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
13. வைராக்கிய நிலை எய்த
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
14. தலைமை பெற
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
18. மரண பயம் நீங்க
வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.
19. பேரின்ப நிலையடைய
வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.
22. இனிப் பிறவா நெறி அடைய
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
24. நோய்கள் விலக
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
25. நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
27. மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
29. எல்லா சித்திகளும் அடைய
சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
31. மறுமையில் இன்பம் உண்டாக
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
32. துர்மரணம் வராமலிருக்க
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
35. திருமணம் நிறைவேற
திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
36. பழைய வினைகள் வலிமை பெற
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
37. நவமணிகளைப் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!
40. பூர்வ புண்ணியம் பலன்தர
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
41. நல்லடியார் நட்புப் பெற
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.
42. உலகினை வசப்படுத்த
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே
43. தீமைகள் ஒழிய
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
44. பிரிவுணர்ச்சி அகல
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.
46. நல்நடத்தையோடு வாழ
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
47. யோகநிலை அடைய
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
48. உடல் பற்று நீங்க
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
50. அம்பிகையை நேரில் காண
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
51. மோகம் நீங்க
அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
52. பெருஞ்செல்வம் அடைய
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
53. பொய்யுணர்வு நீங்க
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.
54. கடன் தீர
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
55. மோனநிலை எய்த
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
57. வறுமை ஒழிய
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.
58. மனஅமைதி பெற
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
60. மெய்யுணர்வு பெற
பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?
61. மாயையை வெல்ல
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.
62. எத்தகைய அச்சமும் அகல
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.
63. அறிவு தெளிவோடு இருக்க
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
64. பக்தி பெருக
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
65. ஆண்மகப்பேறு அடைய
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!
66. கவிஞராக
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.
67. பகைவர்கள் அழிய
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
70. நுண் கலைகளில் சித்தி பெற
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
71. மனக்குறைகள் தீர
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!
72. பிறவிப் பிணி தீர
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.
73. குழந்தைப் பேறு உண்டாக
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.
74. தொழிலில் மேன்மை அடைய
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
75. விதியை வெல்ல
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!
😅
😊
😅
😊😅
😅
🙏🙏🙏🙏🙏miga arumai
என்பேரன்பேத்திஎந்தவிபத்தும்இல்லாமல்நீன்ட ஆயுடுடன்சிறப்பாகவாழனும்அபிராமியே
மகிழ்ச்சியையும் நேர்மறை அதிர்வையும் பரப்பியதற்கு நன்றி. உங்கள் அர்த்தமுள்ள கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
Very nice Amma abirami neeye ellarukum thunnai
சகோதரிகளின் குரலில் அபிராமி அம்மனின் அருள் கிடைக்கப் பெற்றேன்.வாழ்க வளத்துடன்.
என் கணவர் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் தாங்க அபிராமி அம்மா. 🙏
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.15*2*23....
அபிராமியே கருணைகடலே.கருணை காட்டு..தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
அருள்மிகு அபிராமிதாயே சரணம்சரணம்சரணம் என் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டு தாயே.மோட்சகுரு தில்லை.9/3/22.
அம்மாவுக்கு அம்மா வாகவும், தெய்வத்தின் தெய்வமாகவும் இருக்கும் அம்மாவே என் குடும்பத்தை காப்பாற்றுமா ,,,,
தாயேஅபிராமி கருணைகாட்டு தாயேசரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை......
தாயே சரணம் சரணம்
அய்யா விளம்பரம் தவிர்த்து இடையூறு இன்றி கேட்டு மகிழ வே விரும்புகிறேன் .உதவு வீர்களா? தாயே உன் மலரடி பணிவேன்! போற்றி ! போற்றி ! ஓம்!!!
கேட்க செவியில்மதுகுடித்தவண்டுபோல்மயக்கம்வருடுகிறதுஅருமைதெட்டாவிருந்து
SeerghaZi govindhraajam paadiyadhai kayttirukkirain ondrukkondu salaitthadalla, soolamangalam saghodharigalin kandhar sasti kavasam mighamigha arumai nandrigal koadi koadi😊😊🎉🎉🎉
கந்தசஷ்டி கவசம் உலகமெலாம் கட்டிப்போட்டது.
அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த உன் சன்னதியில் தான் அருளாசிகள் வழங்கவேண்டும்.
99999999999999999999
ஓஓஓ 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999
என் அம்மையே போற்றி🙏 போற்றி🙏 என் குறை தீர்க்கும் வண்டார்குழலி அம்மையே நின் கமலபாதம் சரணம். தாயே. தாயே. தாயே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அபிராமி அன்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️........................................
அற்புதமான பாடல்! அருமையான குரல் !!
*Ganapathy Kaappu*
Thaaramar konraiyum sanbaga maalaiyum saaththum thillai
oorardham paagaththu umai maindhane!-ulagu ezhum perra
seer abiraami andhaadhi eppodhum endhan sindhaiyulle-
kaar amar menik ganabadhiye!-nirkak katturaiye. - kaappu
Udhikkinra sengadhir, uchchith thilagam, unarvudaiyor
madhikkinra maanikkam, maadhulambodhu, malarkkamalai
thudhikkinra min kodi, men kadik kunguma thoyam-enna
vidhikkinra meni abiraami, endhan vizhuth thunaiye. 1
Thunaiyum, thozhum theyvamum perra thaayum, surudhigalin
panaiyum kozhundhum padhigonda verum-pani malarppoong
kanaiyum, karuppuch silaiyum, men paasaangusamum, kaiyil
anaiyum thiribura sundhari-aavadhu arindhaname. 2
Arindhen, evarum ariyaa maraiyai; arindhugondu
serindhen, ninadhu thiruvadikke;- thiruve!- veruvip
pirindhen, nin anbar perumai ennaadha karuma nensaal,
marindhe vizhum naragukku uravaaya manidharaiye. 3
Manidharum, thevarum, maayaa munivarum, vandhu, senni
kunidharum sevadik komalame! konrai vaarsadaimel
panidharum thingalum, paambum, pageeradhiyum padaiththa
punidharum neeyum en pundhi ennnnaalum porundhugave. 4
Porundhiya muppurai, seppu uraiseyyum punar mulaiyaal,
varundhiya vansi marungul manonmani, vaar sadaiyon
arundhiya nansu amudhu aakkiya ambigai, ambuyamel
thirundhiya sundhari, andhari-paadham en senniyadhe!. 5
Senniyadhu, un pon thiruvadith thaamarai! sindhaiyulle
manniyadhu, un thiru mandhiram;- sindhura vannap penne!-
munniyannin adiyaarudan koodi, murai muraiye
panniyadhu, enrum undhan paramaagama paththadhiye. 6
Thadhiyuru maththin suzhalum en aavi, thalarvu iladhu or
kadhiyuruvannam karudhu kandaay-kamalaalayanum,
madhiyuruveni magizhnnanum, maalum, vanangi, enrum
thudhiyuru sevadiyaay! sindhuraanana sundhariye!. 7
Sundhari endhai thunaivi, en paasaththodarai ellaam
vandhu ari sindhura vannaththinaal, magidan thalaimel
andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon
kam thari kaiththalaththaal-malarththaal en karuththanave. 8
Karuththana endhaidhan kannana, vannak kanagaverpin
peruththana, paal azhum pillaikku nalgina, per arulgoor
thiruththana paaramum; aaramum, sengaich silaiyum, ambum,
muruththana mooralum, neeyum, amme! vandhu enmun nirkave. 9
Ninrum irundhum kidandhum nadandhum ninaippadhu unnai;
enrum vananguvadhu un malarth thaal!-ezhudhaamaraiyin
onrum arumborule! arule! umaiye! imayaththu
anrum pirandhavale! azhiyaa muththi aanandhame! 10
Aanandhamaay, en arivaay, niraindha amudhamumaay,
vaan andhamaana vadivu udaiyaal, marai naan_ginukkum
thaan andhamaana, saranaaravindham-thavala nirak
kaanam tham aadarangu aam embiraan mudik kanniyadhe. 11
kanniyadhu un pugazh, karpadhu un naamam, kasindhu pakthi
panniyadhu un iru paadhaambuyaththil, pagal iravaa
nanniyadhu unnai nayandhor avaiyaththu-naan mun_seydha
punniyam edhu? en amme! puvi ezhaiyum pooththavale! 12
Pooththavale, puvanam padhinaan_gaiyum! pooththavannam
kaaththavale! pin karandhavale! karaikkandanukku
mooththavale! enrummoovaa mugundharku ilaiyavale!
maaththavale! unnai anri marru or theyvam vandhippadhe? 13
Vandhippavar unnai, vaanavar thaanavar aanavargal;
sindhippavar, naldhisaimugaa naaranar; sindhaiyulle
pandhippavar, azhiyaap paramaanandhar; paaril unnaich
sandhippavarkku elidhaam embiraatti! nin thannaliye. 14
Thannalikku enru, munne pala kodi thavangal seyvaar,
man alikkum selvamo peruvaar? madhi vaanavar tham
vin alikkum selvamum azhiyaa muththi veedum, anro?-
pan alikkum sol parimala yaamalaip paingiliye! 15
Kiliye, kilainyar manaththe kidandhu kilarndhu olirum
oliye, olirum olikku idame, ennil onrum illaa
veliye, veli mudhal poodhangal aagi virindha amme!-
aliyen arivu alavirku alavaanadhu adhisayame. 16
Adhisayam aana vadivu udaiyaal, aravindham ellaam
thudhi saya aanana sundharavalli, thunai iradhi
padhi sayamaanadhu abasayam aaga, mun paarththavardham
madhi sayam aaga anro, vaama paagaththai vavviyadhe? 17
Vavviya paagaththu iraivarum neeyum magizhndhirukkum
sevviyum, ungal thirumanak kolamum, sindhaiyulle
avviyam theerththu ennai aandabor paadhamum aagivandhu-
vevviya kaalan enmel varumbodhu-veli nirkave! 18
Velinninra nin_dhirumeniyaip paarththu, en vizhiyum nensum
kalinninra vellam karaigandadhu; illai; karuththinulle
thelinninra nyaanam thigazhginradhu; enna thiruvulamo?-
olinninra konangal onbadhum mevi uraibavale! 19
Uraiginra nin thirukkoyil-nin kelvar oru pakkamo,
araiginra naan maraiyin adiyo mudiyo, amudham
niraiginra ven thingalo, kansamo; endhan nensagamo,
maraiginra vaaridhiyo?- pooranaasala mangalaiye! 20
Mangalai, sengalasammulaiyaal, malaiyaal, varunach
sangu alai sengaich sagala kalaamayil thaavu kangai
pongu alai thangum purisadaiyon pudaiyaal, udaiyaal
pingalai, neeli, seyyaal, veliyaal, pasum pengodiye. 21
Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa
padiye maraiyin parimalame, pani maal imayap
pidiye, piraman mudhalaaya thevaraip perra amme!
adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle. 22
Kollen, manaththil nin kolam allaadhu; anbar koottandhannai
villen; parasamayam virumben; viyan moovulagukku
ulle, anaiththinukkum purambe, ullaththe vilaindha
kalle, kalikkungaliye, aliya en kanmaniye! 23
Maniye, maniyin oliye, olirum mani punaindha
aniye, aniyum anikku azhage, anugaadhavarkkup
piniye, pinikku marundhe, amarar peru virundhe!-
paniyen, oruvarai nin pathma paadham panindhabinne. 24
Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka,
munne thavangal muyanru konden;- mudhal moovarukkum
anne! ulagukku abiraami ennum arumarundhe!-
enne?-ini unnai yaan maravaamal ninru eththuvane. 25
Eththum adiyavar, eerezh ulaginaiyum padaiththum
kaaththum azhiththum thiribavaraam;- kamazhboongadambu
saaththum kuzhal anange!- manam naarum nin thaalinaikku en
naath thangu punmozhi eriyavaaru; nagaiyudaiththe. 26
Udaiththanai vansap piraviyai, ullam urugum anbu
padaiththanai, pathma padhayugam soodum pani enakke
adaiththanai, nensaththu azhukkaiyellaam nin arutpunalaal
thudaiththanai,- sundhari - nin arul edhenru solluvadhe. 27
Sollum porulum ena, nadam aadum thunaivarudan
pullum parimalap poongodiye! nin pudhumalarth thaal
allum pagalum thozhumavarkke azhiyaa arasum
sellum thavanneriyum, sivalogamum siththikkume. 28
Siththiyum siththi tharum theyvam aagith thigazhum paraa
sakthiyum, sakthi thazhaikkum sivamum, thavam muyalvaar
muththiyum, muththikku viththum, viththu aagi mulaiththu ezhundha
puththiyum, puththiyinulle purakkum puraththai anre. 29
Anre thaduththu ennai aandugondaay; kondadhu alla en_gai
nanre unakku? ini naan en seyinum nadukkadalul
senre vizhinum, karaiyerrugai nin thiruvulamo!-
onre, pala uruve, aruve, en umaiyavale! 30
Great job
why in English when we have this in Tamil: aanmeegam.co.in/blogs/lyrics/abirami-anthathi-lyrics-tamil/
Super typing the lyrics so difficult hatsoff
Amazing u r very patience woman abirami varam kuduthutanga ungalukum
@@yogithabindumathi1435romba nanri!
அருமை அருமை கர்ப்பகிரகத்தில இருப்பது போன்ற உணர்வு பெற்றேன்
நிறைய குரல்களில் அபிராமி அந்தாதி கேட்டுவிட்டேன்... ஆனால் இவர்கள் குரலில் உள்ள Vibration வேற எந்த குரலிலும் இல்லை.... சூலமங்கலம் சகோதரிகள் போல் பக்தி பாடல்கள் பாட இனி இருவர் பிறந்து தான் வரவேண்டும்
தெய்வீக குரல் 🙏
Yes kaytka enimayaga erukkiradhu👌
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலும் 🙏🙏
vrlvkry
⁰pp0
அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நம..மோட்சகுரு தில்லை..
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நமஹ.மோட்சகுரு"தில்லை..
எனக்கு வாழ்க்கை சிறக்க ஐந்து லட்சம் வேண்டும் அம்மா அபிராமி தாயே
🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க பல்லாண்டு உங்கள் புகழ்
Feeling very happy n peaceful
வாழ்க வளர்க புகழ் திருச்சிற்றம்பலம்
Manathil amaithi, manathil uruthy gidaikka dinamum kaelungal.
சூலமங்கலம் சகோதரி களின். குரல் தேவாமிர்தம். சூப்பர். தாயே அபிராமி நீயே துணை. அபிராமி தாயே சரணம். ஓம் சக்தி பராசக்தி
An sonkku oru nalla work vendum அம்மா 🎉🎉❤
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
ஆதிகடவூரின்,வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
ஸ்ரீ அபிராமி தாயே போற்றி 🛐😭🙏🕉
நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்கனும் அம்மா 🙏🛐
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தாயே😢😢😢😢😢😢😢😢😢😢
Pirava nilai vendum amma 😊 🙏 😊 🙏 😊
🎉😊 namaste
தாயேஅபிராமிஉமையேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.23*11*22.சூலமங்கலம் சகோதரிகள்வாழ்கபல்லாண்டு.
ஓம் அபிராமி திருவடி துணை.
அம்மா அபிராமியே எனக்கு நிம்மதி கொடுங் கள் 🌹🙏🙏🙏🙏🙏
Amma ungal kural கேட்கிறேன்
அமிராமியே நேரில் வந்தது போல் இருக்கிறது..
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Om Sakthi 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻
my husbands 60th birthday was conductrre in Thirukadayorr such a beautiful temple and all the diaties amazing Amma thaye ellareyum kappathamma 🙏👏🙏👋👏👏👏
அம்மா போற்றி போற்றி
Amma thaye en ponuku nalapadiyaha suha prasavamahanum thaye neeye thunai amma abiramitaye neeye enga veetuku enga peathi vadivaha vanga amma 😊❤
அம்மா என் பேர் கூட அபிராமி நான் எப்போ அம்மா உங்களையும் அப்பாவையும் வந்து பார்ப்பேன் ஒரே ஏக்கமா இருக்கு அம்மா
Enaku. Romba piditha voice
Om abiramiye potri potri.aathaal thina valthukkal
Muruga en mangalyam kathitungal un parham pattri kitakkum engalukku nal valvu kudunga appa amma
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Om Shakthi Om Shakthi Om Shakthi 🇬🇧
அருள்வடிவாகிய அம்பிகைபோல் அமர்ந்திருந்து அம்மா நீங்கள் இருவரும் பாடும் பாடல்களே புவியாளும் அன்னையின் அருளை பெருவாரி பெருகச் செய்யாதோ
ஓம் அன்னை அபிராமி சரணம் சூலமங்கள சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 😊🙏
Abiramithaye saranam. Motchaguru.. Thillai
மிக மிக அருமையான அற்புதமான அமுத காணம் அம்மாக்களுக்கு மிக நண்றி !🌹🙏 அபிராமி தாயே சரணம் சரணம் சரணம் ! 🌹🙏
AmmaThayeEnMakalukkuMadurailPuthuVeedùKattiKiragappravesamSeithùVaikkavendum..🎉🎉🎉🎉
அபிராமி அந்தாதியில் ஒரு பாடல் தொடங்கி முடியும் வரியில் , அடுத்த பாடலின் முதல்வரி தொடங்குவது இதன் சிறப்பு 🙏